சிகப்பு அரிசிகளில் சமைத்து தரும் பாரம்பரிய RED RICE உணவகம் | | MSF

  Рет қаралды 55,622

madras street food

madras street food

Күн бұрын

Traditional Red Rice veg Restaurant - contact 95788 42280
சிகப்பு அரிசி உணவகம்
contact 95788 42280
near nathakarai tollgate
Salem Rd, Tamil Nadu 636112 maps.app.goo.g...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 119
@madrasstreetfood
@madrasstreetfood 8 ай бұрын
Traditional Red Rice veg Restaurant - contact 95788 42280 சிகப்பு அரிசி உணவகம் contact 95788 42280 near nathakarai tollgate Salem Rd, Tamil Nadu 636112 maps.app.goo.gl/Vg8XBvxKWtQv25EE7
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 6 күн бұрын
பொருளாதார ரீதியாக மன உளைச்சல் கண்ணீரால் தெரிகிறது நண்பரே...என்ன செய்ய மக்களுக்கு நல்லது செய்ய கண்ணீரோடு தானே வாழ வேண்டும்....இறைவனுடைய ஆசிகிடைக்க வேண்டுகிறேன்❤❤❤❤❤
@s.saravanans.saravanan9399
@s.saravanans.saravanan9399 8 ай бұрын
தற்போது பெய்கின்ற மழை இவருக்காகத்தான் பெய்கிறது என்பது உண்மை. பணி தொடர வாழ்த்துகள் சகோதரரே!💐💐
@tam-n1l
@tam-n1l 8 ай бұрын
300 ரூபாய்க்கு பீட்சா பர்கர் சாப்பிடுவாங்க ,.,. 500 ரூபாய்க்கு சினிமாவுக்கு போவாங்க ,., 5000 ரூபாய் கொடுத்து கிரிக்கெட் பார்ப்பாங்க ,.,. 50,000 கொடுத்து செல்போன் வாங்குவாங்க ,.,. ஆரோக்கிய உணவு வெறும் 50 , 100 என்றால் ,.,. அவ்ளோவாஆஆஆஆஆ என்று வாயை பிளக்க வேண்டியது ,., பின்னர் மருத்துவமனைக்கு ஓட வேண்டியது ,.,
@karikal4009
@karikal4009 8 ай бұрын
ஆயிரக்கணக்கில் காசை கொட்டி கொடுத்தால் கூட ,.,. நட்சத்திர உணவகங்களில் கூட ,., இவ்வளவு மெனக்கெட்டு தயாரிக்கும் ஆரோக்கியமான உணவுகள் கிடைக்காது . இது மாதிரி உணவகங்களை கண்டுபிடித்து ,.,. மக்களுக்கு அறிமுகப்படுத்தும் MSF ன் தன்னிகரில்லா சேவைக்கு மனமார்ந்த நன்றி🙏❤
@arasukkannu7256
@arasukkannu7256 8 ай бұрын
உணவக உரிமையாளர் கொஞ்சமும் நம்ப முடியாத மனிதர்!!இன்றைய உலகில் இப்படியும் ஒரு மனிதர் இருப்பது பிரமிப்பின் உச்சம்!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
@arasukkannu7256
@arasukkannu7256 8 ай бұрын
MSF பின் பணி மகத்தானது!!உங்களைப் போன்ற சேனல்கள் பெரிய பலவித non veg உணவகங்களை கவர் செய்து சம்பாரிக்கும் போது அதில் இருந்து தனித்து நின்று நல்லதை மட்டும் எங்களுக்கு பகிர்தல் உண்மையில் அற்புதம்!!❤❤🎉🎉.
@ebanesh6027
@ebanesh6027 5 ай бұрын
நீங்க செய்வது அறம் ஏழுபரம்பரை நன்றாக இருப்பீர்கள் இலங்கையி இருந்து❤
@Ms.9598
@Ms.9598 6 ай бұрын
நல்ல மனிதர் மெட்ராஸ் ஸ்டீரிட் புட் வலைதளத்திற்கு நன்றி....
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 8 ай бұрын
நல்ல உணவை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இவரது போராட்டம் கலங்க வைக்கிறது. மக்கள் ஆதரவே தற்போதைய தேவை.
@nmsk8494
@nmsk8494 6 ай бұрын
உங்களால் நான் இயற்கை அரிசிக்கு திரும்பிவிட்டேன் நன்றி சகோதரா....
@ParivelGanesan
@ParivelGanesan 8 ай бұрын
இந்த உணவகத்திலிருந்து 10கல் தொலைவில் எங்கள் வீடு உள்ளது, நல்ல மனிதர் தொடர்ந்து விடா முயற்சியுடன் நடத்துகிறார் இந்த உணவகத்தை. மக்கள் ஆதரவு கிடைத்து மேன் மேலும் சிறக்க வாழ்த்துகள்
@askarali5330
@askarali5330 8 ай бұрын
உங்கள் சேவை மென்மேலும் வளர்ச்சியடைய உதவி பண்ண முடியல என்றாலும் ஆசிர்வாதம் பண்ண முடியும் ஷேர் பண்ண முடியும்
@arasukkannu7256
@arasukkannu7256 8 ай бұрын
ஒரு நன்கு படித்த மனிதர்,லட்சங்களில் வரும் வருமானத்தை விடுத்து இப்படி சிரமப்பட்டு இந்த தொழிலை செய்து வருவது மனிதம் இன்னும் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது!!❤❤🎉🎉.
@saravanansaravanan7093
@saravanansaravanan7093 Ай бұрын
ஐயா நீங்க மென்மேலும் வளர வேண்டும், இன்றைய காலகட்டத்திற்கு தேவையான உணவுகளை கொண்டு பரிமாறுகிறீர்கள்... மக்களின் அன்பும் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்... மனம் தளராமல்... நல்ல உணவு முறைகளை மக்களிடம் சென்று சேர்க்கவும்....❤❤❤❤
@gyansurya7637
@gyansurya7637 5 ай бұрын
❤ மிக்க அருமை ❤ ❤ மக்கள் சேவையே மகேசன் சேவை ❤ ❤ வாழ்க வளமுடன் ❤
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 8 ай бұрын
கோவை.திருப்பூர்.ஈரோடு மற் றும் பல ஊர்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் வாகனப் பயணிகள் அனைவ ரும் இந்த உணவகத்தில் சாப் பிட்டு உங்ள் ஆரோக்கியத்த காப்பாற்றிக் கொள்ளுங்கள் அங்கே கடை வைத்திருப்பது ஆரோக்கியம் தருகின்ற கடவுள் 💎💎💎வாழ்த்துகள் வாத்தியாரே❤❤❤
@Aadhavpari
@Aadhavpari 6 ай бұрын
இயற்கையோடு இயைந்த பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்ற தங்களின் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் RRFசம்பத் சார் 🎉🎉🎉.
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 8 ай бұрын
மனமார நல்வாழ்த்துக்கள் நீங்கள் வெற்றி பெற எம் எஸ் எஃப் உறுதுணையாக இருக்கும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் உங்கள் ஓட்டல்களில் நிறைய மக்கள் சாப்பிடுவார்கள் உங்கள் நம்பிக்கை உங்களை உயர்த்தும் இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@saravananorganicshop5704
@saravananorganicshop5704 8 ай бұрын
சேலம் தலைவாசல் ஊர் பக்கம் போகும் போது அவசியம் சென்று சாப்பிட்டு வாருங்கள்.ஆரோக்கியமான உணவகம்.வாழ்க வளமுடன்
@SaiSai-wx5hf
@SaiSai-wx5hf 8 ай бұрын
சகோ கவலைப்படாதீங்க ஒரு நாள் வெற்றி நிச்சயம் கடவுள் உங்களுக்கு அன்பளிப்பாக தருவார்
@rakshakanvelu1612
@rakshakanvelu1612 5 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா... வளத்துடன் வாழ்க...
@umakrishnamoorthy4980
@umakrishnamoorthy4980 8 ай бұрын
நல்ல சத்தான உணவு சமைத்து சாப்பிட்டால் உடல் நலம் பெறலாம் என்று சொன்னதுக்குநன்றிகள்பலமென்மேலும்சிறக்கவாழ்த்துகள்
@praveenbalajibalasubramani116
@praveenbalajibalasubramani116 4 ай бұрын
Anyone after Healer Baskar's videos?
@Swarna-z8z
@Swarna-z8z 4 ай бұрын
Good bless you sir Very soon rechead hotel 🙏👍
@jayabalm7913
@jayabalm7913 8 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் திரும்பும் மணிதன் உணவுமுறை எல்லா இடங்களிலும் வளரட்டும்
@prabudevan2955
@prabudevan2955 8 ай бұрын
All the best sampath Anna😍😍😍😍😍 don't loose your hope..... We are always support you 💐💐💐
@abdulrahuman4216
@abdulrahuman4216 8 ай бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. வாழ்த்துக்கள்
@Username_userinf
@Username_userinf 8 ай бұрын
Sir, I literally got happy tears while watching this video and to hear about you and your wife's hard work and efforts! Wish you all the best sir. Our prayers for your success.
@aravindrva
@aravindrva 8 ай бұрын
Hard work never fails...... Bro... Really u r doing a good job 💯.....MSF identify this kind of hotels..... Thank u 💐💐
@sureshbabuk7471
@sureshbabuk7471 8 ай бұрын
valthukkal sambath anna...and family... stay blessed always....
@premrpm
@premrpm 8 ай бұрын
Well done, I used to travel this route frequently. Unfortunately, I missed it. Here after this is the place for my breakfast and dinner. Thanks a lot MSF,.....!
@Dhanalakshmi-q6m
@Dhanalakshmi-q6m 8 ай бұрын
Romba nandringa adutha thalamuraikku kondu poganumnra nalla yannam
@vasukim8339
@vasukim8339 8 ай бұрын
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@thangavelkandasamy6646
@thangavelkandasamy6646 8 ай бұрын
உங்களுக்கு எங்களுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 8 ай бұрын
Great owner ❤❤❤ Dont worry anna video pathu inimey naraya per varuvanga conform ha vandi naraya nikkum unga shop munnadi.. Great food ❤❤❤ Support ❤❤❤❤ Yella pugazhum Msf❤❤❤❤
@vincevaughan1894
@vincevaughan1894 8 ай бұрын
This man is is right thanks for promoting healthy food habits, god bless you 🙏🙏
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 8 ай бұрын
The most rarest of rice types I am seeing in this restaurant only
@menakar8427
@menakar8427 8 ай бұрын
Miga nalla muyarchi vazhlga valamudan
@jayashree8511
@jayashree8511 8 ай бұрын
nalla manasu sir ungaluku viyabara ulagathula makkaluku nanmai ninaikira ninga nalla irupinga vazhga valamudan
@Astroqueen-zv5tm
@Astroqueen-zv5tm 5 ай бұрын
வாழ்க வளமுடன்
@radhanarayanan4597
@radhanarayanan4597 8 ай бұрын
Arpudam. Really great pair, best mother Vazha valamudan
@rameshkonar4605
@rameshkonar4605 8 ай бұрын
Respect to the Owner sir
@mrswarna5958
@mrswarna5958 8 ай бұрын
Very good find msf... would definitely like to visit while going to salem...ungal poratathirkum porumaikum nalla palan viraivil kedaika valthukiren...all the best sir
@divineencounters8020
@divineencounters8020 3 ай бұрын
Welcome 🌹🙏🌹to such great human efforts to save humanity from illnesses in the World 🌎 Appreciation to MSF in making it reach ua. 🌹🙏🌹
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 8 ай бұрын
Amazing ! kudos to MSF to bring this amazing little unique restaurants to our attention. We’d have not known these types of places without your knowledge. Also kudos to the restaurant team for their hardwork and efforts, you wil definitely prosper !
@deivaanbazhagan6931
@deivaanbazhagan6931 8 ай бұрын
Good coverage MSF.. Definitely people will support for these kind of initiatives 🎉🎉
@sureshbabuk7471
@sureshbabuk7471 8 ай бұрын
vanigam sezhikka valthukkal.... hats off prabhu anna
@devasenasuresh9860
@devasenasuresh9860 3 ай бұрын
Brother ,you are doing great job .but pl do it inside the city .it will be useful to many people.
@SivaKumar-ht4mj
@SivaKumar-ht4mj 8 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rajeswarigopal674
@rajeswarigopal674 8 ай бұрын
Really great super Bangalore side vandal good
@KRSusila
@KRSusila 8 ай бұрын
Super, Great,Keep it up,Vazka valamudan sir& family
@vigneshwaran4418
@vigneshwaran4418 8 ай бұрын
Welcome வணக்கம் sir...
@bharadhwajan2033
@bharadhwajan2033 7 ай бұрын
வாழ்க... பல்லாண்டு வளர்க
@sugusugu1138
@sugusugu1138 8 ай бұрын
Valthugal Brother 🎉
@karunamum
@karunamum 8 ай бұрын
Sapidanum pola iruku bro ... But chennai la irundha nalla irukum 😢
@swarnalathavenkatesh2998
@swarnalathavenkatesh2998 8 ай бұрын
Super sir we are in Coimbatore We expect u to open ur branch here
@dharmarajadvocate
@dharmarajadvocate 3 ай бұрын
From Chennai. Kandippa Salem varum bothu unga hotel varan bro
@jonsantos6056
@jonsantos6056 7 ай бұрын
Kandippaaga aatharavu kodukka vendiya nalla Paarambariya Unavagam. Vaazhthukkal. Please also come to Chennai or Madurai. Unga location thaan problem ninakaren brother. This place seems hard to attract many regular customers.
@savithrykumar3837
@savithrykumar3837 8 ай бұрын
Arumaiyana viedeo padhivu Nantri Sir & Vazhthukkal 👏👌👍
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 8 ай бұрын
Valga valamudan Anna
@kishorevlogs_46
@kishorevlogs_46 8 ай бұрын
Super valka valamudan
@Preemurli
@Preemurli 8 ай бұрын
Great thinking and wonderful service.He needs customers to support his healthy venture
@Preemurli
@Preemurli 8 ай бұрын
We wish him massive success
@jayachandrann673
@jayachandrann673 3 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@babydharshini4684
@babydharshini4684 8 ай бұрын
Nice please don't stop the business
@balasubramanian8845
@balasubramanian8845 8 ай бұрын
God bless you bro❤
@marybalasubramaniam8022
@marybalasubramaniam8022 8 ай бұрын
God bless you🎉🎉
@thangamani.i9927
@thangamani.i9927 8 ай бұрын
சிறப்பு ❤
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 8 ай бұрын
YOU WILL WIN SIR ❤❤❤❤❤
@sujathalakshmanan1927
@sujathalakshmanan1927 8 ай бұрын
வாழ்க வளமுடன்🎉🎉
@joshuabrothers2022
@joshuabrothers2022 8 ай бұрын
Super sir. Valga valamudan
@VPKSFamilyGroup
@VPKSFamilyGroup 5 ай бұрын
All the best 🎉🎉🎉for
@AshokKumar-sp5qb
@AshokKumar-sp5qb 5 ай бұрын
Salem la enga iruku
@sativenk
@sativenk 8 ай бұрын
14:50 ஏன் சிறுதானிய உணவு உண்ண வேண்டும்?
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 8 ай бұрын
அருமை சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 8 ай бұрын
தேவராஜன் கரூர் வாழ்க வளமுடன்
@RRRR-q1w
@RRRR-q1w 3 ай бұрын
God bless you and your generation for long life with all prosperity brother don't worry best of luck with regards of God
@TheRaghuanand
@TheRaghuanand 8 ай бұрын
Super sir
@mythilichockkalingam9307
@mythilichockkalingam9307 8 ай бұрын
Vaazhga❤
@vasanthiranganathan8313
@vasanthiranganathan8313 8 ай бұрын
Saravanan unavagam nu name vainga unga kadai labam allum kadai nandraga odum
@antonvillavarayar104
@antonvillavarayar104 8 ай бұрын
One day you win God bless
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 8 ай бұрын
வணக்கம் நண்பர்களே
@rithammixedchannel
@rithammixedchannel Ай бұрын
நல்ல உணவு அருமை தெரியால
@HopefulBacon-bm4oy
@HopefulBacon-bm4oy 6 ай бұрын
Nalla pannunka anna
@rajendranpr7395
@rajendranpr7395 3 ай бұрын
சிறுநீரக பாதிப்பு தீர என்ன மாதிரியான அரிசி சாப்பிட தயவு செய்து சொல்லவும் அடுத்த முறை சேலம் வரும் போது தங்களை நேரில் சந்திக்கலாம்
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 15 күн бұрын
உங்கள் நல்ல மனதிற்கு வெற்றி அடைவீர்கள்,வாழ்த்துகள்
@mangayarkarasil8123
@mangayarkarasil8123 8 ай бұрын
when i go that side , i will definitely visit
@yuvasankar1709
@yuvasankar1709 4 ай бұрын
இந்த உலகில் மாக்கள் எளிதில் வாழ்ந்து விடலாம் ஆனால் மனித புனிதர்கள் வாழ்வது கடினம்
@ebanesh6027
@ebanesh6027 5 ай бұрын
உங்க விலாசம் என்னங்க நாங்க யாழ் இலங்கை இந்தியா வந்து வெள்ளை சோறு வெள்ளைச்சீனீ நச்சு மரக்கறி சாப்பிட்டூ நோயாளி ஆகி திரும்பிவந்தோம் சிவப்பரிசி சிறுதானிய ஹோட்டல் தேடி அலைந்தோம் சென்னையில்
@ebanesh6027
@ebanesh6027 5 ай бұрын
நன்றி விலாசம் தொ எண் இருக்கு
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 8 ай бұрын
The extent of rice variety here is maximum
@dhandapanip154
@dhandapanip154 8 ай бұрын
Wewant in saidapet also.😊
@Meena-g7u1w
@Meena-g7u1w 3 ай бұрын
Shop location thaan sir business pick up asha late agirukku😢.... This too shall pass💪💐🔥
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 8 ай бұрын
MSF fans like poduga
@thanush3582
@thanush3582 8 ай бұрын
Bro na vadapalani home delivery ennaku 3nera sapadum kedaikuma budget friendlyaaa please bro
@popularkitchen
@popularkitchen 8 ай бұрын
Ingredients in English in discription please
@askarali5330
@askarali5330 8 ай бұрын
பொங்கல் சேவை வளர்ச்சியடைய
@ansansflo
@ansansflo 8 ай бұрын
👌👏👍
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 8 ай бұрын
Ayya idu neega society ke saira mahatuva sevai . But still brother you have family , you have your own needs . So please place the prices in such a way. that all these are covered . More over we will not get such type of healthy food at any place . So please continue with your own profit . People will not hesitate to pay .
@mapillaiselvathaniyamfoods294
@mapillaiselvathaniyamfoods294 8 ай бұрын
❤❤great
@Nava-jy7fn
@Nava-jy7fn 6 ай бұрын
You will run your restaurant successfully soon
@dharmarajadvocate
@dharmarajadvocate 3 ай бұрын
If this hotel is in chennai sales pichikkum
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН