இனி Gas தேவையில்லை Latest New Technology Wood Stove மாதம் பெரிய செலவு மிச்சம் மிக குறைந்த விலையில்

  Рет қаралды 478,443

MADRAS VLOGGER

MADRAS VLOGGER

Күн бұрын

Пікірлер: 221
@sankarpichaipillai1524
@sankarpichaipillai1524 2 жыл бұрын
விலை அதிகம் என்பதால் செங்கல் போதும் 12w fan போதும் அடாப்டர் நம்பளே வீட்ல செய்யலாம்
@prakashdts4758
@prakashdts4758 2 жыл бұрын
Wow ivlo cheap ah iruku. Amazing. Nan enamo 10laks mela irukum nu nenachen. Excellent i can’t believe 🤣🤣🤣🤣🤣🤣🤣 pongada neengalum unga stovum
@devarajans5246
@devarajans5246 2 жыл бұрын
இனி வரும் காலங்களில் வருமானம் சம்பாதிப்பது பெரிய பிரச்சினையாக இருக்கும்! இனி வரும் காலங்களில் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அது சீப் & பெஸ்டாக இருக்க வேண்டும்! இந்த பொருள் பெஸ்ட்! ஆனால் சீப் இல்லை! பெரிய அளவில் உள்ளது இதன் விலை! அதனால் இந்த பொருளை ரிஜக்ட் செய்கின்றேன்!
@balagurum3477
@balagurum3477 2 жыл бұрын
.
@alkamalkamal6403
@alkamalkamal6403 2 жыл бұрын
அப்போ நீங்க தாரளமாக ஒன்னு கண்டுபுடிச்சி காட்டுங்க மிஸ்டர் கலாம்
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 жыл бұрын
தயவுசெய்து விலையைக் குறைத்தால் பாமர மக்களுக்கு ஈசியாக இருக்கும்
@tamilprabha11
@tamilprabha11 Жыл бұрын
இவர்களுடம் பனம் கட்டினால் பொருள் வராது
@astroarunbalajeevellore6285
@astroarunbalajeevellore6285 2 жыл бұрын
மும்பை வடநாடுகளில் இதே அடுப்பு நான் 2700 ₹ வாங்கி பயன்படுத்தி உள்ளேன் நன்றாக வேலை மாடலும் கேஸ் அடுப்பு போல் அழகாக
@muralikrishnan2912
@muralikrishnan2912 2 жыл бұрын
Address sir
@astroarunbalajeevellore6285
@astroarunbalajeevellore6285 2 жыл бұрын
@@muralikrishnan2912 (youtube )Swethikwoodstove (pune)
@muralikrishnan2912
@muralikrishnan2912 2 жыл бұрын
@@astroarunbalajeevellore6285 thank you so much sir
@vijayanandh6655
@vijayanandh6655 2 жыл бұрын
Sir address pl
@astroarunbalajeevellore6285
@astroarunbalajeevellore6285 2 жыл бұрын
@@vijayanandh6655 Swastik wooden stove
@dadsdaught3848
@dadsdaught3848 2 жыл бұрын
Hello idha vaanguradhukku rendu sengal vechchi samachchippen 😇😇😇
@ZakirHussain-jb9lx
@ZakirHussain-jb9lx 2 жыл бұрын
விலை மிக மிக மலிவாக உள்ளது.....சின்ன ஸ்டவ்வின் விலை ஒரு லட்சமாக வைத்திருக்க வேண்டும்......அப்படியே அடுத்தது இரண்டு லட்சம் மூன்று லட்சம் நான்கு லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள்......
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
🙄🤣🤣🤣😎
@option_s_forward
@option_s_forward 2 жыл бұрын
If every starts using this fire wood price will be crossing gas price ; it all works with supply n demand.
@abdulkadar6576
@abdulkadar6576 2 жыл бұрын
படிச்சவங்க இல்லியா அப்படித்தான்
@ragulanchinnappan6535
@ragulanchinnappan6535 2 жыл бұрын
இது கம்பெனி காரர் போட்ட comments
@travelu6820
@travelu6820 2 жыл бұрын
😂🤣
@rajanbabu8721
@rajanbabu8721 2 жыл бұрын
மிக மிக விலை அதிகம்
@vmr7194
@vmr7194 2 жыл бұрын
முடிந்த வரை தமிழில் பேசினால் நல்ல இருக்கும். நண்பா
@muthukumarb8347
@muthukumarb8347 2 жыл бұрын
விலை அதிகமாக தெரிகிறது.சாதாரண இரும்பு பொருளுக்கு இவ்வளவு விலையா?
@rengaraju2392
@rengaraju2392 2 жыл бұрын
உரிமையாளர் தமிழரா ஆங்கிலேய ரா என்று தெரியவில்லை ஆங்கிலம் தெரியாதவங்க எப்படி ...
@Raj52277
@Raj52277 2 жыл бұрын
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நல்ல தமிழில் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் தான் இந்த இழிநிலை
@jayagopal9403
@jayagopal9403 2 жыл бұрын
@@Raj52277 உண்மை
@jaipranesht7799
@jaipranesht7799 2 жыл бұрын
விலை மிக அதிகம்
@s.dbalaji1846
@s.dbalaji1846 2 жыл бұрын
தம்பி இதை வாங்க போகிறவர்கள் பெரும்பாலும் தமிழ் மட்டுமே தெரிந்த கடைக்காரர்கள்.அதிகம் ஆங்கிலம் பேசியுள்ளதால் இது முழுக்க புரியாமல் உங்கள் விற்பனை பாதிக்கும் .அதுவும் பேச்சு அதிகம் புரிந்து கொள்ள சாதாரண வாடிக்கையாளர்கள் விபரம் அறிவது கஷ்டம் .
@ravichandran7234
@ravichandran7234 2 жыл бұрын
விலை அதிகம்
@eDoc2024
@eDoc2024 2 жыл бұрын
One kg steel price 73rs, if u r using 50kg for this stove its price 3650/- For design, welding and manufacturing u rating 15,000 for W4 Model, it's not good bro. Please try to work on price so people offered to buy this product. My suggestion is W4 worth Rs,5000/-
@UMS9695
@UMS9695 2 жыл бұрын
He's running a business, not a charity 🙂
@vyasarpadipaiyan8957
@vyasarpadipaiyan8957 2 жыл бұрын
Wow.. antha 1rupees yathuku.. kami paniga.. romba kami rate iruku...shop vara forest la.. vachi irukega.. service ku.. kattu kulla varanuma..
@OnlineAnand
@OnlineAnand 2 жыл бұрын
விலை அதிகம்
@kbenjaminmark
@kbenjaminmark 2 жыл бұрын
Good sustainable concept, but may not work well in urban area as wood storage and ash disposable becomes difficult. Instead, i think bio gas should bring down the price.
@lakshmiotr
@lakshmiotr 2 жыл бұрын
1மரக்காமரத்தூள் 1விறகு எல்லாசமையலூம் அருமையாமுடிச்சிடலாம்
@theking-ed1zg
@theking-ed1zg 2 жыл бұрын
ரெம்ப சீப்பா இருக்கே கொள்ளை அடிக்க அளவு இல்லையா
@vazeersulthanahamed1599
@vazeersulthanahamed1599 2 жыл бұрын
please add ash collection tray in small stove
@karunakaranmk1377
@karunakaranmk1377 2 жыл бұрын
Available in the market for very low cost. Don't cheat with this pricing. This product itself is for people who tries to save. With this pricing, no one can save anything.
@praveenraj8536
@praveenraj8536 2 жыл бұрын
இந்த விலைக்கு பெங்களுரில் பில்ட் இன் பாட்டரி ஸ்பீடு ரெகுலேட்டர்உடன் சுவிட்ச் எல்லாம் ஒருங்கினைத்து ஒரே பிளக் ஒயருடன் விற்பனை செய்து வருகிறார்கள்.
@marikani5511
@marikani5511 2 жыл бұрын
அதன் விவரங்கள் கிடைக்குமா
@ashuwithsisters3433
@ashuwithsisters3433 2 жыл бұрын
What is the price of w4 and trubo wood stove
@vincentdsouza7501
@vincentdsouza7501 2 жыл бұрын
It is very costly.Better slove is available for Rs1850/-
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 2 жыл бұрын
about 40 years back this product in a different form was used in north India, in tea sops they will have a blower to blow air in to the stove which was fueled by leeko . some 5 years back,, I myself saw in one of the restaurants in Coimbatore in which they were using some stones for firing, the problem is u will not get the wooden millets/u will have to pay whatever they ask.
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Жыл бұрын
Price is too high than the production cost
@padmapriya6668
@padmapriya6668 2 жыл бұрын
The product is good ,but trees will have to be cut for wood .already there r less trees.
@visusamy3749
@visusamy3749 2 жыл бұрын
u can make the same at 1500 rs +fan setup 500 rs profit 500 rs =2500 rs reasonable. u may include other expenses like bribes u have to pay every where 😅
@prashanthnarasimhan9312
@prashanthnarasimhan9312 2 жыл бұрын
He himself said the new blower setup selling price is 350...
@ananthanananthan5914
@ananthanananthan5914 2 жыл бұрын
என்னப்பா இவ்வளவு கம்மியா குடுக்கிரீங்க! நான் 1 லச்சம் 2லச்சம் இருக்கும் என்று பயந்துட்டோம்ல!!
@yowanramiah2211
@yowanramiah2211 2 жыл бұрын
இலங்கைக்கு delivery 🚚 பண்ணுவிங்களா??
@sarveshwarbhaathay634
@sarveshwarbhaathay634 2 жыл бұрын
Paatthiram kari pudikkama irukkuma?
@nethajits2319
@nethajits2319 2 жыл бұрын
Don’t buy from them, better to buy from branded. Personal experience I bought turbo wood stove which was not working as expected
@moonking476
@moonking476 2 жыл бұрын
No good ???
@nethajits2319
@nethajits2319 2 жыл бұрын
@@moonking476 totally waste product
@hariharan1
@hariharan1 2 жыл бұрын
I bought this .not good don't waste your money
@maniarasan9597
@maniarasan9597 2 жыл бұрын
விலை மிக மிக அதிகம்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
சீரீயல் பார்ப்போமா ? கரைச்சு ஊற்றுவோமா ?
@hezekiahraja7067
@hezekiahraja7067 2 жыл бұрын
விலை உயர்வு
@PRavichandran-w7k
@PRavichandran-w7k Жыл бұрын
Please tell me thosaikal price
@jjbj8903
@jjbj8903 2 жыл бұрын
Rate so very very high
@haswinkannan1796
@haswinkannan1796 2 жыл бұрын
Nalla iruku ana price konjam kamitha oru vela avanukum shethiya
@mkdwarakanathnath1189
@mkdwarakanathnath1189 2 жыл бұрын
Super Bro, try this concept also giventakeworld, thank you
@daisydaisy5203
@daisydaisy5203 Жыл бұрын
Complaint aana thooki roadle veesa vendiyathuthan. No service no response
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 жыл бұрын
விலை மிக அதிகமாக உள்ளது கேஸ் விலை அதிகம் ஹோட்டல் என்றால் பரவாயில்லை வீட்டு தேவைக்கு விலை அதிகம் விறகு அடுப்பு தான் சற்று மாற்றத்துடன்
@neetupunhani2499
@neetupunhani2499 2 жыл бұрын
all trees and all cutting
@mohamedmeezar
@mohamedmeezar 2 жыл бұрын
Send to srilanka here we have gas problem...
@psraveendran
@psraveendran 2 жыл бұрын
Calorific value could not be raised. Only you can increase efficiency of the stove by reducing the waste heat
@Nomad97249
@Nomad97249 2 жыл бұрын
Yes, blue flame has better calorific value, but the nutrients never gets retained
@daisydaisy5203
@daisydaisy5203 Жыл бұрын
Vaanginathodu mudinju. No response
@rajendranvellingiri9646
@rajendranvellingiri9646 2 жыл бұрын
நல்லது.
@vellore2354
@vellore2354 2 жыл бұрын
கம்பெனி வைத்து நடத்தரவங்கலே 5000ஆயிரம் ரூபாய் என்று சொன்னால் இதை வாங்கி விக்கரவங்க10,000 தான் விக்கனும்
@adhimahendra1
@adhimahendra1 2 жыл бұрын
பாவம் தமிழ் தெரியாது போல.birth place Bombay யா?
@dhowlansdhow7689
@dhowlansdhow7689 2 жыл бұрын
First marketing rates Vainga unga Eishtathukku Rate Vacha Boni Agadhu
@jesusconsolationministries7125
@jesusconsolationministries7125 2 жыл бұрын
Furnace only availableah
@praveengowda5952
@praveengowda5952 2 жыл бұрын
Anna stove koode wood freeya taringala
@myfeelings1679
@myfeelings1679 2 жыл бұрын
North India'la very very cheap rate'la kadaikuthu, ievanga kollai adikuranga, panakaaran mattum tha vanga mudiyum
@Stalinsvmj
@Stalinsvmj Жыл бұрын
Price high 🙏🙏🙏🙏
@briyanicart
@briyanicart 2 жыл бұрын
Am your customer, now your product looks finishing well, and my burner damage. Can you replace it
@deelipthorawade6553
@deelipthorawade6553 2 жыл бұрын
Give information in hindi or english Give buying link
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 2 жыл бұрын
ஒரு🌱 மரம் வைக்க -----இல்ல கேஸ் விலை ஏருதாம்மா wood stove விக்கறாங்களாமா 😭😭😭......
@arivumedia5014
@arivumedia5014 2 жыл бұрын
இவர்கள் பசுமை சூழலுக்கு எதிரிகள் சமூக ஆர்வலர்கள் மரங்களை நட்டு வளர்க்க என்ன பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் 😭😭😭
@jollylife5738
@jollylife5738 2 жыл бұрын
எதுக்கு பா 21 நிமிடம்??? ஒரு 2,3 மணி நேரம் வீடியோ போடலாம் ல
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
தமிழில் பேசவேண்டும்.அப்பொழுதுதான் எளிய மக்களையும் போய் சேரும்.
@sheelathillai3342
@sheelathillai3342 2 жыл бұрын
sir i have an doubt that is if we pour water on it what will happen say fast sir i will buy this
@siddeeksiddeek3014
@siddeeksiddeek3014 Жыл бұрын
Pellet stove wanted
@muralikattan218
@muralikattan218 10 ай бұрын
விலை ரொம்ப ரொம்ப ரொம்ப அதிகம் இதுதான் சாக்கு மக்களுக்கு அதிகமாக விலை சொல்றிங்க
@rajeevavrk6194
@rajeevavrk6194 2 жыл бұрын
W4 wood stove is stopped now why
@sunilpanchami9440
@sunilpanchami9440 2 жыл бұрын
it is not added the State Bank of India Net banking facility for payment
@tularamsabar1992
@tularamsabar1992 2 жыл бұрын
Please make a vidio on hindi language bro👌
@prajeeth.k
@prajeeth.k 2 жыл бұрын
How to control the flame.. last varaikum sollavela
@vijayanandh6655
@vijayanandh6655 2 жыл бұрын
Bro there's is controller
@devakumar2813
@devakumar2813 2 жыл бұрын
சிலிண்டர் விலை ஏறிப்போச்சு அடுப்பு ரெடி பண்றீங்க சூப்பரா இருக்குது ஆனா வேலை தான் ஓவரா விக்கிறீங்க ரொம்ப கஷ்டமா இருக்குது
@koovaijanagis3926
@koovaijanagis3926 Жыл бұрын
cash on delivary or not
@Ridetoright111
@Ridetoright111 8 ай бұрын
This price are too Higher - Compare to all over Tamilnadu 😢😢 Ivaru English la konjam prasara'u'nu rate lam ekkachakka'ma vachirukar
@Allinfo_Tamil
@Allinfo_Tamil 2 жыл бұрын
Good one
@congres..karanda..b
@congres..karanda..b 2 жыл бұрын
என்ன நடக்குது இங்க டொன்டி டொன்டி நாங்க நொண்டி நொண்டி செம ரேட்டுப்பா
@krishna53111
@krishna53111 2 жыл бұрын
Rate ivlo kammiya... Audi car poor people ku correct ah irukum
@sermiliyusuf4717
@sermiliyusuf4717 2 жыл бұрын
Super excited for
@sikkandarzulfihar260
@sikkandarzulfihar260 2 жыл бұрын
Rate very high.toomuch margin here
@lakshman-uy1ei
@lakshman-uy1ei Жыл бұрын
நீங்க தமிழா
@natarajannatu661
@natarajannatu661 2 жыл бұрын
Its cost is very very high. So it is impossible to buy poor people.
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 2 жыл бұрын
Good product 👍
@hariprasath735
@hariprasath735 2 жыл бұрын
Cost is high
@sermiliyusuf4717
@sermiliyusuf4717 2 жыл бұрын
Good morning 🙏🌄☺💓
@Songsforlife1
@Songsforlife1 Жыл бұрын
Bro Erode branch ponmokan agencies number iruka
@kingslyjoseph3667
@kingslyjoseph3667 2 жыл бұрын
விறகு அடுப்பிற்கு கூட கரண்ட் தான் தேவையிருக்கிறது
@sunilsunder3561
@sunilsunder3561 2 жыл бұрын
How much for electric power
@palmax4927
@palmax4927 2 жыл бұрын
Itha enga kotu vara vituranga
@hemaswaminathan4498
@hemaswaminathan4498 2 жыл бұрын
How to make the pellet
@ganeshbalasundaram4722
@ganeshbalasundaram4722 10 ай бұрын
Unreasonably expensive
@anji2g771
@anji2g771 Жыл бұрын
10kg stove price
@mohanarok7708
@mohanarok7708 2 жыл бұрын
This is Modi digital India. All people go for the olden days, use fire wood and destroy the trees, this is not good. Please plants more threes
@pravinkulkarni523
@pravinkulkarni523 2 жыл бұрын
You must make this video in English, other language people don't understand
@prabs1245
@prabs1245 2 жыл бұрын
intha irubu daba 20000 airama pongada...... Ethachum sollidaporan
@govindarajgovindaraj2207
@govindarajgovindaraj2207 2 жыл бұрын
விலை
@thariqkarakkal7044
@thariqkarakkal7044 2 жыл бұрын
Cast iron jar மட்டும் கிடைக்குமா?
@selvakumar8773
@selvakumar8773 Жыл бұрын
கிடைக்காது நண்பா நான் தேடி அலைந்து பார்த்துவிட்டேன். டன் கணக்கில் ஆர்டர் போட்டதால் கிடைக்குமா
@rajeevavrk6194
@rajeevavrk6194 2 жыл бұрын
Are you stop the w4 item
@rajeevavrk6194
@rajeevavrk6194 2 жыл бұрын
W4 is stopped
@ravir8155
@ravir8155 2 жыл бұрын
ரொம்ப கம்மி ரொம்ப கம்மி போதும்டா சாமி
@srinivasangs8
@srinivasangs8 2 жыл бұрын
விலை மிகமிக அதிகம்
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@RajKumar-mh9nw
@RajKumar-mh9nw 2 жыл бұрын
Adeiiii... Poda angittuuu...
@moontravel8038
@moontravel8038 2 жыл бұрын
Tamilar shop parthu vangaum
@rajagopalann5120
@rajagopalann5120 2 жыл бұрын
பசுமைப் புரட்சியை நடை முறைப்படுத்தும் இந்த நிலையில் இந்த அடுப்பு சரிப்பட்டு வராது என்பது எனது எண்ணம். இதை நடை முறையில் கொண்டு வந்தால் மிகப் பெரிய அளவில் மரங்கள் வெட்டப்படும்
@jayakumara7395
@jayakumara7395 2 жыл бұрын
Price it's too much of rate and this humberk ,toobacouur
@tuttifrutticooking119
@tuttifrutticooking119 2 жыл бұрын
Very useful upload
@sribuilders3676
@sribuilders3676 2 жыл бұрын
பிவல்ன்ன என்ன பிவல் அட எங்கர் அதை கேக்கம அதை இதை கேட்டுறுக்கே.
@lakshman-uy1ei
@lakshman-uy1ei Жыл бұрын
அண்ணன் நீங்க தமிழ் பேசுறீங்களா இல்ல ஆங்கிலம் பேசுறீங்களா எங்க விற்பனை பன்ரீங்க எனக்கு தெரில
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 13 МЛН
karma smart stove. No gas.
1:32
Karma Decor
Рет қаралды 3,2 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН