Madurai G.S. Mani - Carnatic Vocal Artist | Isaiyum Isaiyum | இசையும் இசையும்

  Рет қаралды 25,555

DD Tamil

DD Tamil

Күн бұрын

Anchor : G. Aarthi
Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Website: www.doordarshan...
Facebook: / ddpodhigaiofficial
Twitter: / ddpodhigaitv
Instagram: / ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com
#IsaiyumIsaiyum #carnaticvocalist

Пікірлер: 66
@sampathkumar3018
@sampathkumar3018 Жыл бұрын
அருமையான நேர்காணல். பேசுபவரை பேசவிட்டு முக்கியமான கேள்விகளை மட்டும் கேட்ட ஆர்த்திக்கு வாழ்த்துக்கள். Good info from sir.
@sasidharank.v6342
@sasidharank.v6342 Жыл бұрын
G. S. Mani sir. அவர்களை நேரில் பார்க்க ஆர்வமாக உள்ளேன்..எத்தனை பெரிய கலைஞர்...அவர் பாட வேண்டும் என்பது கூட இல்லை ...பேசினாலே போதும்..நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம்..அவருக்கு கடவுள் இன்னமும் ஆயுளும் ஆரோக்கியமும் வழங்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
@kandaswamy7207
@kandaswamy7207 Жыл бұрын
ஏத்தனை ப்ரார்த்தனை அல்ல எத்தனை பிரார்த்தனை (பிழைதிருத்தம்)
@dineshnair7603
@dineshnair7603 Жыл бұрын
@dineshnair7603
@dineshnair7603 Жыл бұрын
0⁰😊😊pp😊
@sathishr1969
@sathishr1969 Жыл бұрын
Long long live G.S. Mani Sir. Once I got an opportunity to listen to one of your katcheri in Madurai and the power goes off suddenly in between one of the keerthana. Mic doesn't work but you didn't stop singing. Your voice is heard even sitting in the last row in the auditorium. I always admire your voice sir. My pranams to you Sir. We are blessed to hear your keerthana's.🙏🙏🙏 God bless you always Sir.
@venugopalansourirajan2876
@venugopalansourirajan2876 Жыл бұрын
அருமை.ஆழ்ந்த 56:52 இசை ஞானமும், அனுபவமும் கொண்ட மேதை மணி ஐயா அவர்களுடைய பேட்டி மிக மிக சுவாரசியமாக இருந்தது நிறை குடம் ததும்பாது என்பதை தனது சொல்லாற்றலில் நிரூபித்து விட்டார் மணி ஐயா அவர்கள். பேட்டி எடுத்தவரின் திறனும் பாரட்டுக்குரியது நன்றி பொதிகை
@kannans3299
@kannans3299 Жыл бұрын
என் கணவரும் நானும் இவருடைய தீவிர ரசிகர்கள். என் கணவர் இவரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். சங்கீத ஞானத்தை சொல்வதா, இவருடைய எளிமையைச் சொல்வதா? மிகவும் உயர்ந்த மனிதர். இவருடைய குரல் மனதின் அடிவரை சென்று பாயும். பார்க்கும் போதெல்லாம் பாதம் தொட்டு வணங்கத் தோன்றும்
@raghuraman7362
@raghuraman7362 Жыл бұрын
Very interesting his presentation is humble என்னுடைய நமஸ்காரங்கள்
@seethajayaraman7243
@seethajayaraman7243 Жыл бұрын
ஐயா ஜி.எஸ் . மணிஅவர்களுக்கு நமஸ்காரம் . எதிர்பாராதவிதமாக இப்போதுதான் பொதிகைக்கு நீங்கள் அளித்துள்ள பேட்டியைக் கேட்டேன். என்கணவர் வி. ஜெயராமன் உங்கள் நண்பராக இருந்தவர். இப்போது இல்லை . தங்கள் “ ஆலயம் , அருளாலயம் “ என்ற பாட்டு மனதை உருக வைக்கும் . அடிக்கடி அதைப்போட்டு கேட்போம். பாண்டிச்சேரி பக்கம் அரியூரில் உங்களுடைய பாட்டைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். அங்குதான் நீங்கள் அவருக்குஶ்ரீரமணரின் புகைப்படத்தைக் கொடுத்து ஆசீர் வதித்தீர்கள் 🙏
@uksharma3
@uksharma3 Жыл бұрын
நீண்ட காலத்தின் பின் ஒரு நல்ல நேர்காணல் பார்க்க, கேட்கக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. பேட்டி கொடுப்பவர் பெரிய வித்வான். அதை முழுமையாக உணர்ந்து, இடையீடின்றி அவரை அவரது அனுபவங்களைச் சொல்ல வைத்ததோடு, பேசுபொருளில் மிகவும் ஒன்றிப்போய், தன் சுவாரஸ்யத்தை முகபாவங்களால் காட்டி மிகவும் பணிவோடு பேசும் ஆர்த்தி அவர்கள் மற்ற anchor களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. G. S. மணி அவர்களைப் பற்றி நாடே அறியும். அவர் ஒரு புகழ் பெற்ற கர்நாடக இசை வித்வானாக இருந்தும், எம்எஸ்வி அவர்களோடு உதவியாகப் பணியாற்ற முன்வந்தது இசையின் பால் அவருக்குள்ள ஈடுபாட்டையும், பக்தியையும் எடுத்துக்காட்டுகிறது. அவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் தொடர வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc Жыл бұрын
Excellent conversation!! Hats off to you sir.
@kanthalur.N
@kanthalur.N 2 ай бұрын
Madurai G S Mani avargal...Came to know about him from a song in a Malayalam Film - Kudumba Samedham. He sung a beautiful kriti Nenendu vedaguthura ...After hearing that i become his fan. God bless him.
@jayanthirangarajan9115
@jayanthirangarajan9115 Жыл бұрын
ஆஹா அருமையான நேர்காணல்.அவர் பேச பேச கேட்டுகொண்டே இருக்கலாம் போலிருக்கு.
@sheikdawood3581
@sheikdawood3581 Жыл бұрын
நன்றி பொதிகை.வாய்ப்பு அளித்தமைக்கு இறைவனுக்கு நன்றி. பாக்கியம் பெற்றேன்.
@avsundaram
@avsundaram Жыл бұрын
நேர்முகம் செய்தவர் மிக excited ஆக அழகாக செய்தார். வாழ்த்துக்கள்.
@kayyes1599
@kayyes1599 Жыл бұрын
Arumai DD podigai - thanks/ Nandri , bringing such nice veteran artists
@sundhavardanVaradan
@sundhavardanVaradan Жыл бұрын
ஜெய் சாய்ராம் அண்ணாவின் இசை பதிவு அமுதம் ... .தங்கள் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vassanjeevirajan
@vassanjeevirajan 26 күн бұрын
We are blessed . GS Mani sir is a genius. Insuperable from MSV sir.DD is always great and unique. 😂
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
S. 👍 We fully concur with Sri G S Mani Sir. Susheela the true Nightingale of the Universe. She should have been honoured with Bharat Ratna Title long ago. Susheela's Voice Texture was much Superior to any other Playback Singer across the Nation. A crystal clear voice with extreme sweetness and clarity in Diction. Expressive Singing with a vast versatility.
@krvramani
@krvramani Жыл бұрын
Mmmmmm mm
@BavanunthanPillay-tm3lx
@BavanunthanPillay-tm3lx Жыл бұрын
What's the meaning of Mmmmmm ???
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
@@BavanunthanPillay-tm3lx I also wanted to ask him. But, just ignored. tks
@rameshv62
@rameshv62 Жыл бұрын
கல்யாண கச்சேரிகளில் திரு மணி அவர்களின் தோரணப் பந்தலிலே எனும் மீனாக்ஷி சந்தரேஷ்வரர் திருமண பிருந்தாவன சாரங்க ராகப்பாடல் மிகவும் பிரபலம். மிக அருமையான சாகித்திய கர்த்தா.
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 Жыл бұрын
Yes namasankeerthanam is the best resource for our healthy existence. 🙏🏽💕
@user-kb3bz4gk5j
@user-kb3bz4gk5j Жыл бұрын
Excellent programme
@pashupathyswaminathan8643
@pashupathyswaminathan8643 Жыл бұрын
G S M Sir. A great highly talented knowledgeable excellent person
@r.pattammalpattammal.r6180
@r.pattammalpattammal.r6180 Жыл бұрын
Happy to watch the interview..I am blessed to have seen and talked with him..very humble person..
@srivatsansc2953
@srivatsansc2953 Жыл бұрын
A doyen and authority among carnatic musicians with his widespread knowledge. Salute the genius Sri Madurai G S Mani sir
@RamRam1999Ram
@RamRam1999Ram Жыл бұрын
Godgràce ungal இருவரின் discussing subject arumaien namaskaram
@subbarayanst6064
@subbarayanst6064 Жыл бұрын
Sriman GSMani is a Great Man.Namaskaram Ayya.I am having very high respect on him.Pray to God to give long life (More than 100 Years) with good health and wealth. I am a big fan of him.
@sulochanamohan7008
@sulochanamohan7008 Жыл бұрын
🙏👏🏾☝️👏🏾🙏Excellent interview by this girl❤️👏🏾❤️
@gita453
@gita453 Жыл бұрын
Simply amazing. His knowledge is nothing short of genius.
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 3 ай бұрын
Very Proud about your Music Very Much.
@rkmedequipschennai5072
@rkmedequipschennai5072 3 ай бұрын
My God What a long journey and sweet memories
@sulochanamohan7008
@sulochanamohan7008 Жыл бұрын
🙏❤️🙏🇮🇳❤️🇮🇳SO HAPPY YOU ARE INTERVIEWING SUCH A GREAT ARTIST, FABULOUS, SUPERB, TOTALLY LOVED IT . HE IS A PHENOMENAL ARTIST. SO HAPPY TO HEAR FROM HIM ABOUT OUR INDEPENDENCE 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳THANK YOU 💕THANK YOU
@vijayaraghavannarayanan4905
@vijayaraghavannarayanan4905 Жыл бұрын
Great singer
@gandeebansathya512
@gandeebansathya512 9 ай бұрын
Arumai arumai intersting
@vairakkann8278
@vairakkann8278 4 ай бұрын
I love you sir ❤❤❤
@BavanunthanPillay-tm3lx
@BavanunthanPillay-tm3lx Жыл бұрын
Our vannakangall to Vidhvaan G. Subramaniam for his v. interesting answers to some searching questions.
@vijayasekhar3635
@vijayasekhar3635 Жыл бұрын
அவர்களின் ஜகஜனனீ பாட்டும் வாணி மஹாலில் திரைஇசை கர்நாடக இசை இணைத்து வழங்கியது மறக்க முடியாத அனுபவம்
@BavanunthanPillay-tm3lx
@BavanunthanPillay-tm3lx Жыл бұрын
All too often the vocal magnificence of the greatly - underrated Seergaazhi Govindharaajan is evident. G. K. Mani , however, must be complimented for 😢 his due recognition of this neglected giant. .
@sridharkarthik64
@sridharkarthik64 11 ай бұрын
அருமை🙏உயர்ந்த உள்ளம்.
@arabumohammed3544
@arabumohammed3544 9 ай бұрын
சபாஷ்...மணிசார்.
@kamakshiramanathan5474
@kamakshiramanathan5474 Жыл бұрын
அருமை!
@rajendracholan2752
@rajendracholan2752 Жыл бұрын
இசையில் ஞானம் அதிகம் இல்லை..ஆனால் இவரது ஆன்மீக ஞானத்தின் ஒரு பதிவை கண்டதினால் பெற்ற பயன் அதிகம். நன்றி ஐயா.
@sankarans3502
@sankarans3502 Жыл бұрын
What a masculine voice! Namaskaram mama
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 3 ай бұрын
👏👏👏👏👏🙏
@krishnamoorthys6900
@krishnamoorthys6900 Жыл бұрын
Indeed I am fan Sri. G.S. Mani
@kannanramanujam4neri644
@kannanramanujam4neri644 Жыл бұрын
அருமை
@gijapi
@gijapi Жыл бұрын
என்னுடைய வீட்டில் உள்ள JIO Fibre. Connection இல் DD பொதிகை இங்கே உள்ள அளவுக்கு clarity and resolutionனோடு வருவதில்லை. என்ன காரணம்?
@jayakumar7835
@jayakumar7835 Жыл бұрын
Super. 🙏💐
@kvinothini1302
@kvinothini1302 Жыл бұрын
Thanks 🙏
@kanchanar1605
@kanchanar1605 Жыл бұрын
Mamanamkaram.ungaloaanubavathabooka.p0dunko.r0mbaubayogamagaerukum.nanri
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 Жыл бұрын
🙏🙏🙏👍👏
@SrikantRZradio
@SrikantRZradio Жыл бұрын
Madurai G S MANI IYER should not be classified as a Carnatic singer. His excellence was de mystifying the film music ( how the great music directors have used classical music as a base). And probably made it easy for an average music lover to appreciate the 'ragas' of classical music. கர்நாடக இசையும் சினிமாவும் ...that is his identity . I dont think this Podhigai interviewer Aarthi got that right . About India's freedom etc. would have been more appropriate for a real freedom fighter . If I were interviewing him, i would have started with this ...topic right away .'demystifying film music' . We could have learned a lot about genius MSV, Kannadasan etc. but this interview went in wrong direction
@prasadpalayyan588
@prasadpalayyan588 Жыл бұрын
வணக்கத்திற்கு பதில் நாமஸ்காரம்! அவாள் எப்போதும் அவாள்தான்! பொதிகை அவாளுக்கான சேனல்?
@trktpl
@trktpl Жыл бұрын
Dravida vanmam.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
19::19 🙏🏽🙏🏽🙏🏽
@uglyvulture5172
@uglyvulture5172 Жыл бұрын
எட்டு வகை மனிதர்க்கே வீடுபேறு +++++++++++++++ 1. கிட்டா உரையே முத்தாய் மொழிந்தே குணசீ டர்களோ - டுடன்ஏசு வித்தே பொழிவார் மலைமீ தமர்ந்தே செவியே அறியா - மறைத்தேனே எட்டே வகையே புவிமா மணியே பரத்தே புகுவார் - வகுத்தாரே! சற்றே படித்தே மனதா லுணர்ந்தே புகழாற் சிறந்தார் - நம்காந்தி. 2. எளியோ ரிடமே இறையே உறைவார் இருளே கெடுமே - பற்றேது துயரே உறுவார் நிலையே தவமாம் உருவாம் தினமா - றுதலாம் மனச்சாந் தமுமே நிறையா பரணாம் அரியா சனமே அடைவா- ரொருநாள் பெருந்தா கமுற்றார் நிலைநீ தியின்பாற் இம்மா நிலத்தே- அறமோங்க 3. கருணை புரிவார் அதுவே வரமாய் அருளா திருமோ- இறையோனே குற்றமா சற்றதே நற்பிரான் குடிலே உளமே ஒளிவான்- வெளியாக அமைதி கொடுப்பார் இடரே துவளார் வளமே பெறுவா- ரதற்கீடு துன்பாம் பரிசேல் வண்நீ திமானும் இன்பவூற் றினிலே- திளைப்பாரே. +++++++++++++++++ ❤
@kalaganesh5957
@kalaganesh5957 Жыл бұрын
Why is the anchor shouting keech, keech ?
@uksharma3
@uksharma3 Жыл бұрын
It is not shouting. She is excited as any one of us. She was reflecting our emotions. She did a very good job.
@moorthyk852
@moorthyk852 Жыл бұрын
நேர் காணல் செய்பவரின் குரல் எரிச்சலை தருகிறது, இசையின் எதிரில் இசை போலல்லவா பேச்சு இருந்திருக்க வேண்டும்.
@kandaswamy7207
@kandaswamy7207 Жыл бұрын
தமிழில் பாடல்களை பாடலாம் வடமொழியில் பாடியது உகந்தது இல்லை மக்களுக்கு புரியாது ஆடுவோமே பள்ளு பாடுவோமே அருமையான பாரதியின் பாடல்
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Жыл бұрын
தெரிந்தவற்றையே கற்று குடுப்பதை விட தெரியாததையும் சொல்லி குடுப்பதுதான் வளர்ச்சி
MSV -A GREAT EMBELLISHER OF LYRICS -DEMO BY M S SEKHAR
39:26
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 18 М.
MSV AND KANNADASAN -ARE AVATARS ASSERTS MADURAI SRI G S MANI
36:29
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 170 М.
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 214 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 43 МЛН
On that Note - Madurai Mani Iyer (S02E03)
7:03
Sanjay Subrahmanyan
Рет қаралды 103 М.
ilayaraja Sir songs in rare ragas - part-1
31:46
Madhura Sudha
Рет қаралды 39 М.
Carl Becker and the Problem of Historical Facts
31:03
Nick Nielsen
Рет қаралды 653
HC l Kalyani Raga l  Humour Club Triplicane Chapter  l  Madurai G S Mani
16:01
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 4,3 М.
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН