From Tuticorin to Madurai MLA's and MP's what are thay doing?
@urimai_kural16 күн бұрын
Eating mixture😂
@Senthilkumar-bj4wi16 күн бұрын
they happily go in fortuner, benz cars..they don't care about poor public
@alagankp564616 күн бұрын
Nee vote potathu yaru
@smoorthya521816 күн бұрын
என்ன தான் parliament ல நமது MP க்கள் காட்டு கத்து கத்தினாலும் பிஜேபி நாய்கள் செவி சாய்ப்பதில்லை. பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் தான் அக்கறை காட்டுவார்கள்.
@dinelc828315 күн бұрын
@@alagankp5646யாருக்கு ஓட்டுப் போட்டால் என்ன? அப்படி செய்ய மனம் இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் வரியை மானங்கெட்ட அரசு வாங்கக் கூடாது. இந்தியாவிலேயே இரண்டாம் அதிக வரியை வெட்கம் இல்லாமல் வாங்கிக் கொண்டு என்னடா மானங்கெட்ட பேச்சு? அரசியல் சட்டம் பற்றி ஏதாவது தெரியுமாடா மூடப்பயலே?!?
@SelectiveSnapper16 күн бұрын
திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை இணைப்பு அவசியம்
@maruthurajak838316 күн бұрын
@@SelectiveSnapper 💯
@staycubed332416 күн бұрын
மத்திய அரச கேட்டால் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை என்கிறார்களே . அதற்கு என்ன பதில் இருக்கு?
@vjay487616 күн бұрын
ஒரே ஒரே நாடு ஒரே தேர்தல் அதுக்கு மட்டும் ஒப்புதல் கொடுக்குறாங்க 🤣🤣🤣🤣🤣🤣
@abdulhameed1051515 күн бұрын
அதுக்கு தான் இந்த செய்தில பதில் இருக்கே
@kayalmedia14 күн бұрын
ஐயா எனது வயது 34 எனது வாழ்நாளுக்குள் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி வழியாக மதுரை சென்னை செல்ல ஆசை அதற்கான வழித்தடத்தை தயவு செய்து அமைத்து தாருங்கள்
@ramachandranks60810 күн бұрын
மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் மோகம் அதிகமாக உள்ளது. இப்பவும் கூட பஸ் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ரயில் போக்குவரத்து இப்பதான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு சாலை மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ஆனால் ரயில் போக்குவரத்து கண்டுகொள்ளவில்லை. இதற்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் தலைவர் அல்லது பாஜக அரசு அமைய வேண்டும். நான் பஸ் போக்குவரத்தை விரும்பவில்லை. ரயில் போக்குவரத்தை விரும்புகிறேன். தயவு செய்து மக்கள் இரயிலை பயன்படுத்தி இரயிலை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@Its_me_Jenizz10 күн бұрын
Tirunelveli junction to thoothukudi ku railway tract kondu vaanga
@karthimg358916 күн бұрын
இதுல பிரச்சினையே தமிழகம் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்ய வில்லை முக்கிய பிரச்சினை இதுதான்
@maniarmaniar863917 күн бұрын
எல்லா நிதியும் உ.பி , பிகார் மட்டுமே ரயில்வே நிர்வாகம் செலவு செய்கிறது
@kim-nw7cg6 күн бұрын
First aqiure land for the project. Without acquiring any land, and demanding to complete the project
@meenakanan41317 күн бұрын
IT IS IMPORTANT ROUTE
@K.Vee.Shanker14 күн бұрын
சில மாநிலங்கள் தங்கள் செலவில் நில கையெட்டுப்பைச் செய்து ரயில்வே திட்டங்களை செயல் படுத்துவதாக படித்த ஞபகம். தமிழக அரசும், இவ்வாறு செய்யுமா?
@saravanamurugan480916 күн бұрын
Aruppukottai to தூத்துக்குடி வரைமுடிங்க ரயில் track finish pannuga
@arumugammathavan80210 күн бұрын
தமிழக அரசு கடிதம் எழுதியாத ஏன் மெளனம்
@subburajarumugam75256 күн бұрын
பல மாநிலங்கள் நிலம் எடுத்து கொடுத்து,, ரெயில் திட்டங்களை முடித்து விட்டது,, இங்கே,, இன்னும் சிலைகள் திறப்பு மட்டுமே 😂😂
@EntertainmentLife94616 күн бұрын
erode to Trichy or erode to dindugal double line pannalam..good route.
மதுரை to தூத்துக்குடி ரயில் பாதை அமைத்தால் விருதுநகர் ரயில் நிலையத்தில் பை பாஸ் line அமைக்க வேண்டி இருக்கும் அருப்புக்கோட்டை யிலும் பை பாஸ் line அமைக்க வேண்டி இருக்கும் train la மானாமதுரை வழியா போக மாதிரி இருக்கு இது இந்த ரயில் பாதை செட் ஆகாது
@muthulakshmanant13 күн бұрын
இதுல என்ன பிரச்சினை? அருப்புக்கோட்டை Junction இன்னொரு ரயில் நிலையம் கிடைத்தால் நல்லது தானே
What are the 39 MPs from TN doing, they go to parliament and talk something praising Stalin and Udhayanidhi, apart from this they do nothing
@msraghavan00716 күн бұрын
Kanimozhi????
@RaniRani-v4y5y16 күн бұрын
Sengottai kollam Many trains missing😢😢😢😢
@Pothigai202416 күн бұрын
தினமும் 2ரயில் போகுது. ஸ்பெஷல் ட்ரெயின் வேளாங்கண்ணி போகுது. தெரியுமா
@sriramlakshmimenon843717 күн бұрын
இதென்ன புது கூத்து? ஒழுங்கா pending railway projects முடித்து மக்களுக்கு குடுங்க. தேவையில்லாமல் தமிழக மக்களின் சாபத்தை ஒன்றிய பாஜக அரசு வாங்க வழி செய்ய கூடாது.
@BigilBala-xd9rk17 күн бұрын
Athukku soldrathu bjp kku vote podathinganu
@naughtyboysiva16 күн бұрын
@@BigilBala-xd9rkEnda vote poota than nithi tharuvingana win panata state la ellam vari vangadunga da muttal
@தனிஒருவன்-ங1த16 күн бұрын
முட்டாள் நீ ஓட்டு போட்ட தமிழக அரசை நிலங்கள் கையகப்படுத்த சொல். நிலம் இல்லாமல் வானத்தில் லா ரயில் பாதை போடமுடியும்.இரண்டு திராவிட கட்சிகளும் நிலம் கையகப்படுத்த வக்கு இல்லாமல் இத்தனை ஆண்டுகள் இளுத்தடிக்கிறார்கள்
@samuelsam926513 күн бұрын
Thoothukudi to tiruchendur railway connect romba mukiyam onnume panna matikanga 😢
No, that way is aruppukkottai, vilathikulam, to tuticorin all are new way
@ziondinesh332716 күн бұрын
@shanmugavelm1168 ok.. Madurai - Manamadurai - Aruppukottai - Vilathikulam - Thoothukudi.. is enough in now a days. Because of new construct the railway line is not easily possible.
@maruthurajak838317 күн бұрын
TN no vote, So no track 😢
@andrumindrum250116 күн бұрын
Fact
@MrPrasanth3116 күн бұрын
dei mayiru tax katrom da vote kum ithukum enna sambandham tharkuri payalae
@maniammal16 күн бұрын
Then no collect money too
@soulfulmusiic10 күн бұрын
Dindigul to kumily ena achunu therila
@aravinth1914 күн бұрын
Mannargudi pattukotai?
@selvamsubbiah55356 күн бұрын
State Government should publish white paper on land acquisition for this project, simply blaming the center Government feels people of this region getting fooled by both state and center. It is time to boycott MP and MLA of this region who have not supported this project. All railway budget allocations are diverted and Government has no value for twenty years wait of this region. If management student across the world want to learn and fool lessen by political parties, this is great and classical case study.
@sakthisri220517 күн бұрын
Thoothukudi railway rmb un develop la iruku Railway station ku pothiya facility illa Chennai ku oru train than iruku Day time madurai ku train run pannalam Bt ,SR onnume panna mattuku
@balajijayasingh33079 күн бұрын
நிலம் கையெடுப்பு செலவு திட்ட பணி மதிப்பீட்டில் உள்ளடக்கியது. ஆனால் ஒன்றிய அரசு இங்கே பணம் கொடுக்க மனம் இல்லாத படியால் முன்னேற்றம் இல்லை. இந்த மைனாரிட்டி ஆட்சிக்கு விடை கொடுத்தால் தான் மக்கள் நலம் அடைவர்
@tjayakumar758915 күн бұрын
40 கேண்டீன் டோக்கன்கள் என்ன செய்கிறது.
@abdulhameed1051515 күн бұрын
Idhukkum dmk dhana...neenga irukeengalee 😂
@sureshsuresh-uc1xr16 күн бұрын
Some states are sharing the amount of cost to expedite the work. This state Government is not allocating even land without delay for ongoing projects. Essential routs doubling of Salem - Dindigul, Erode - Trichy , that should be completed without any delay .
@AnandTrajan16 күн бұрын
ஏண்டா இது goods train pathai, ithI enda உருடுறிங்க
@ManojHaseemRajK15 күн бұрын
Kothadimai upis channel bro.. athan
@RaniRani-v4y5y16 күн бұрын
Pollachi palani 100 trains missing😢😢😢😢
@madhum677313 күн бұрын
தூத்துக்குடி எம்பி கனிமொழி
@anbarasananbu475316 күн бұрын
திண்டிவனம் நகரி ரயில் பாதை current status??
@agsitaraman327016 күн бұрын
All states are expected to share the cost. Is it ghe same in this project
@yesuvadiyansuresh335216 күн бұрын
கிழக்கு கடற்கரை ஓரம் கொண்டு வாருங்கள் நன்கு பயனளிக்கும்
@BalakrishnanRenganathan-uq1fy17 күн бұрын
தேவையற்ற செலவு. திட்டம் பயனற்றது.
@sp-sg3mt16 күн бұрын
இந்த திட்டம் வந்தால் விளாத்திகுளம் அருப்புக்கோட்டை, மதுரை மக்கள் பயன் அடைவார்கள். தெரியாமல் பேச கூடாது. காலபோக்கில் இந்த திட்டம் திருச்செந்தூர் வரை நீட்டிக் பட்டால் அதிக மக்கள் பயன் அடைவார்கள், கூட்ட நெரிசல் நேரங்களில் மக்களுக்கு அதிக பயன் உள்ளதாக இருக்கும்.
@ar.pranavraj16 күн бұрын
@@sp-sg3mt useful useful nu sonna pathathu. Land kudukanum. Train vantha use pananum. Already new trains vitta, athula occupancy varala nu cancel panranga. Atha vachu thaan intha project um cancel aairukum.
@naughtyboysiva16 күн бұрын
@@ar.pranavrajRupa koduta than land kodupanga da
@andrumindrum250116 күн бұрын
@@ar.pranavrajtell me one train to the southern part of Tamilnadu cancelled because of occupancy.
@vjay487616 күн бұрын
டேய் பூம்பர் உனக்கு தெரியுமாடா இனி வர்ற காலங்களில் அதோட அருமை உங்களுக்கு என்னடா தெரியும்
@msuriya215517 күн бұрын
அப்போ அது இல்லை என்றால் தூத்துக்குடி திருச்செந்தூர் ஆரால்வாய்மொழி நாகர்க்கோயில் திருவனந்தபுரம் ரயில் பாதை அமைக்க வேண்டும் 😡😡😡😡
@natarajanponnambalam850716 күн бұрын
TN govt waste in acquiring land.
@mohanmanohar257014 күн бұрын
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு செய்யாதே காரணம்
@RaniRani-v4y5y16 күн бұрын
Many trains missing😢😢😢😢
@tamilvendans489210 күн бұрын
Almost 20 or more train were built in UP. 😢
@visionstudio367016 күн бұрын
Super 👌👌 new route is waste time in madurai tuty new route via kariyapati arupukotai 3 hrs but old line via virudhunagar kovilpati line take 2.30 although the new line join same in virudhunagar.. Kariyapati arupukotai has frequent bus to tuty so waste of money.. Better try different train route which is useable to people
@samuelsam926513 күн бұрын
Athulam speed ah pogalam 😂😂
@RaniRani-v4y5y16 күн бұрын
evm fraud modi😢😢😢😢
@jothivelus906215 күн бұрын
Tindivanam to Tiruvannamalai wanted
@mohanraj198616 күн бұрын
Attu puluka pontra sanghi gal ithukellam kural kotuka mattan ??????
@tjayakumar758915 күн бұрын
40 டோக்கன் என்ன செய்கிறது.
@satishkumarkn969916 күн бұрын
Both railway and state administration lazy
@seyedomer345217 күн бұрын
ஒன்றிய அரசின் நய வஞ்சகம்
@VelMurugan-vm9yr17 күн бұрын
Mp யாரு டா அலலாஹ
@naughtyboysiva16 күн бұрын
@@VelMurugan-vm9yrdei MP sonndum nithi thanduruvingala thuuu kevalam da bihar UP na kekka ma kodupanuva thuuu pichakara naai
@nadarajaperumalsamyv432714 күн бұрын
1000 rps கு ஓட்டு போட்டா இப்படி தான் இருக்கும் மத்தியில் பாஜக மற்றும் காங்கரஸ் தா வரும் அதனால் எந்த அரசு இருக்கோ அதுக்கு ஓட்டு போட்டா வேண்டியதுதானே
@RaniRani-v4y5y16 күн бұрын
Evm fraud modi😢😢😢😢
@tjayakumar758915 күн бұрын
தமிழகத்தில் ஈவிஎம் ஃபிராடு செய்து தான் திமுக தொடர்ந்து ஜெயித்து வருகிறதா.
@RaniRani-v4y5y16 күн бұрын
Evm fraud modi😢😢😢😢 Trains missing😢😢😢😢
@YouTube.comSahayavinoth16 күн бұрын
மாநில அரசு நிலம் கொடுக்க வேண்டும் பகுதி அளவு நிதி வழங்க வேண்டும்