Comedy Pattimandram | Kavitha Jawahar Speech | Raja Comedy Speech | Iriz Vision

  Рет қаралды 800,920

IRIZ VISION

IRIZ VISION

Жыл бұрын

Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 229
@annapoorneswarihariharan4857
@annapoorneswarihariharan4857 Жыл бұрын
Kavitha Mam ur speech is fantastic 👏👏👏👏👌👌👌
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும் 👌👌பாரம்பரியம் மிகவும் குறைந்து விட்டது தலைவிரித்து இருக்கிறார்கள் பெரும்பாலும் இப்போதைய பெண்கள் நாகரீகமான உடைதான் போடுகிறார்கள் திருமணத்திற்கு பிறகும் புடவை கட்டுவதில்லை காலம் மாறிக்கொண்டிருக்கிறது அனுசரித்து வாழ வேண்டும்
@kumaresankothai9249
@kumaresankothai9249 Жыл бұрын
Pinnittinga RajaSir, super, Excellent 👏👏🌹
@vairavanvairavan4787
@vairavanvairavan4787 Жыл бұрын
Ms.kavitha jewahar always good speach Congradulations
@ravishastri8418
@ravishastri8418 Жыл бұрын
பெண்கள் தான் காரணம் இந்த மாற்றத்திற்கு. Hats off .Freedom is not absolute and total.When individuality and freedom become absolute,society and culture will disintegrate. invasio
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 Ай бұрын
ஆங்கிலோ தமிழரா நீங்கள்❤❤❤
@jeyabosesanthosh5328
@jeyabosesanthosh5328 Жыл бұрын
நல்ல, பல கருத்துக்கள் . Smt கவிதா அவர்கள் பேச்சு அருமை.
@sornalakshmi6198
@sornalakshmi6198 Жыл бұрын
பட்டி மன்றம் நகைசுவைக்காக இப்படி பேசலாம் ;உண்மையில் பெண்கள் படிச்சியிருந்தாலும் வேலைபார்க்கும் பெண்தான் மனைவி‌யாக வேண்டும் ;மாடல் உடை அணிய வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள்.
@MohamedIsmail-bq1of
@MohamedIsmail-bq1of Ай бұрын
அம்மா! தாயே! எப்படி மா உங்களால் சிரிக்காம பேசமுடியுது? ஆச்சரியமாய் இருக்கிறது |
@kvg8930
@kvg8930 Жыл бұрын
ராஜா Sir speech is truth 👍 நம் பாரம்பரியம் தொலைந்துக் கொண்டிருப்பது காரணம் பெண்களே
@subanumalathi9188
@subanumalathi9188 Жыл бұрын
Oh,ic
@selvamk1714
@selvamk1714 Жыл бұрын
கவிதா ஜவஹர் பேச்சு மிகமிக சிறப்பு.
@littlesisterscooking689
@littlesisterscooking689 Жыл бұрын
Super Kavitha mam I got prize from u very pride moment
@kumarm9028
@kumarm9028 Жыл бұрын
எப்படி பட்ட திறமையுள்ள பேச்சாளர்கள் கருத்தையும் மடக்கி குற்றம் கண்டு பிடித்து தனது திறமையை வெளிப்படுத்தும் நக்கீரர் மான்புமிகு திரு ராஜா அவர்கள்.
@vjayvenkat
@vjayvenkat Жыл бұрын
Unfortunately he didn't say much points for supporting the argument. He just found faults in other speeches. At least they tried to bring points.
@murugesann4770
@murugesann4770 Ай бұрын
திருக்குறள் பொண்டாட்டி யும் ஒன்னு... இரண்டே அடியில் புரிய வைப்பார்கள்...
@santhini1962
@santhini1962 19 күн бұрын
My achi, (grandma) from a small village near Tiruchendur always welcomed her loved ones( big and small ) with a kiss and a big hug!
@bawanisundharalingam2173
@bawanisundharalingam2173 Жыл бұрын
Kavitha mam super🙌
@KISG
@KISG Жыл бұрын
ஆண்களுக்காக கருத்துகளை கூறும் திரு ராஜா அவர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏.
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
கவிதா மற்றும் ராஜா இருவரும் சிறப்பான பேச்சு 👌
@nagarajannagarajan8828
@nagarajannagarajan8828 Жыл бұрын
Yes
@Balasaraswathi-gp6mq
@Balasaraswathi-gp6mq Ай бұрын
Kavitha madam superb speech
@margosatoday
@margosatoday 4 күн бұрын
❤Raja is the only one fit for any pattimandram. Barathi is also good. Raja is inimitable, extraordinary. ❤❤❤
@Charity000
@Charity000 Жыл бұрын
Raja Sir, chess was invented in India!
@mariajanet6292
@mariajanet6292 Жыл бұрын
Super Raja sir
@nanniyankanagarajkangu7708
@nanniyankanagarajkangu7708 Жыл бұрын
Kavitha amma great speech
@bavanibavani6244
@bavanibavani6244 Жыл бұрын
Nice speech mam....🥰🥰🥰
@muhamedalijinna6571
@muhamedalijinna6571 Ай бұрын
நீர் ஆகாரத்தை பற்றிய ஞானமே இன்றைய அசிரியர்களுக்கு இல்லாதபோது நீராகாரத்தைப் பற்றிய நன்மை எங்கே எப்படி தெரியும்?❤🎉😮
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
வீடுகளில் பாரம்பர்யம் அதிகமாக மாறக் காரணம் பெண்கள்தான். திரு. ராஜா சார் சொல்வது 100% சரியானது. நன்றி.
@Palanisamy-rw3vq
@Palanisamy-rw3vq Жыл бұрын
எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான் சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார் சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான் பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான். அதற்கு அந்த கடைக்காரர் மிகுந்த கோபமுற்று இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி விட்டார். அவன் வந்து கொண்டிருந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்னே சென்று விழுந்தான். அந்த கார் நிறுத்தப்பட்டது. நல்ல வேளை அடியேதும் படவில்லை. அந்த காரில் இருந்து இறங்கிய அந்த பெரியவர் அந்த சிறுவனை பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டார். அந்த சிறுவன் நடந்ததை, கூறி பின்னர் அவரிடமே, தன்னுடைய ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி, உங்களிடம் இறைவன் இருந்தால் இந்த ஒரு ரூபாயை வைத்து கொண்டு எனக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டான். அதற்கு அந்த பெரியவர், ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான். சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான். தற்போது என் தாய் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர். அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த பெரியவர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவனைத் தானே வேண்டும், நான் தருகிறேன் என்று கூறி, ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு உறையுள் போட்டு கொடுத்து, இதனை கொண்டு போய் உன் தாய் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு மருத்துவரின் பெயரைச் சொல்லி அவரிடம் கொண்டு போய் கொடு என்று கூறி அனுப்பி வைத்தார். சிறுவனும் அவ்வாறே நேராக மருத்துவமனைக்கு சென்று அந்த மருத்துவரை கண்டு அந்த உறையை கொடுத்தான். அந்த உறையை பிரித்து பார்த்த மருத்துவர், மருத்துவமனையின் நிறுவனர் தன் கைப்பட எழுதிய அந்த கடிதத்தை கண்டு அதிர்ந்து போய் உடனே அந்த தாய்க்கு தீவிர உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்த சிறுவனின் தாயை காப்பாற்றினார். முக்கிய மருத்துவர்கள் புடை சூழ மருத்துவமனையின் நிறுவனர் (அதாவது அந்த பெரியவர்) உயிர் பிழைத்த தாயை காண வந்தார். அவர்களை பார்த்த தாய், மருத்தவ செலவை பற்றி நினைத்து, என்ன ஆகுமோ என அச்சத்தில் உறைந்து இருந்தாள். அந்த பெரியவர், அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள், உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் உங்கள் மகன் செலுத்தி விட்டான். இதை கேட்டதும் தாய், அதிர்ந்துபோய் தன் அருகே தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தாள். மேலும் தொடர்ந்த பெரியவர், செலவு போக மீதித் தொகையை உங்கள் மகனை படிக்க வைப்பதின் மூலம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றார். தாய் மிகவும் பயந்து போய் அந்த பெரியவரிடம் காரணத்தை கேட்டபோது, அவர் " உங்கள் மகனின் அந்த கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் கடவுளை பெற்றே தீருவேன் என்ற விடா முயற்சி ஆகியவைதான் இந்த சேவையை செய்ய காரணம் என்று கூறினார். மனதில் நம்பிக்கை மற்றும் விடா முயற்சி இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்... படித்ததில் பிடித்தது
@subanumalathi9188
@subanumalathi9188 Жыл бұрын
No
@arunthathysadhasivam9932
@arunthathysadhasivam9932 Жыл бұрын
Hkhk
@epicsk4158
@epicsk4158 Жыл бұрын
Mari
@__Chandru_offi
@__Chandru_offi Жыл бұрын
@@epicsk4158 😻😼
@janakiiyengar9932
@janakiiyengar9932 16 күн бұрын
மேல்நாட்டு கலாச்சாரம் நம் நாட்டை சீரழிப்பது பற்றி திரு. ராஜா அவர்கள் பேசியது மிக அற்புதம்.👌👌🙏🙏
@poonguzhalidhakshinamoorth7804
@poonguzhalidhakshinamoorth7804 Жыл бұрын
Super super
@padmanabhansubbiah1568
@padmanabhansubbiah1568 Жыл бұрын
👌👌👏👏Raja sir
@lakshmanann3834
@lakshmanann3834 Ай бұрын
பேச்சாளர் திரு.ராஜாவின் கருத்தான பேச்சு சிறப்பு
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 Жыл бұрын
Super speech i like it.
@user-cg4st1vu6l
@user-cg4st1vu6l 4 күн бұрын
கீரை சுவைக்காக சாப்பிடுவதில்லை.. கீரை சத்தானது அதனாலதான் சாப்பிடுவோம்
@SweetlinTjs
@SweetlinTjs 3 күн бұрын
I like kavithamam.
@duraipandi934
@duraipandi934 Жыл бұрын
Very nice mam
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 Ай бұрын
Thank you sir ❤
@chinnaguruguruguru180
@chinnaguruguruguru180 Ай бұрын
Excellent 🎉🎉🎉
@srisaravanavel344
@srisaravanavel344 Жыл бұрын
ராஜா பேச்சை பலமுறை கேட்டிருக்கிறோம் உங்கள் பேச்சை இன்று தான் கேட்கிறேன் மிகவும் அருமை சகோதரி......
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
NO MONEY ?? ALL TAX ?? HOW TO LIVE IN ???
@geetharajendiran1266
@geetharajendiran1266 Жыл бұрын
@@samsamsamsansamsam2712 000 mool
@manin3274
@manin3274 Жыл бұрын
இக்காலத்தில் உள்ள பெண்களுக்கு சுதந்திர உரிமை கொடுத்தது ஆண் ஆனால் அது தவறான வழியில் போய்க் கொண்டிருக்கு இனிமேல் இதை யாரும் காப்பாற்ற முடியாது நன்றி ராஜா சார்
@parameswaran8406
@parameswaran8406 Ай бұрын
எது ஆணா Technology பா அந்த காலத்தில் மனிதனின் தசைகள் பெரிய வேலைகளை செய்ததது அத தூக்கி ஓரமா போட்டு விட்டு மூளை தான் முக்கியம் என்று சொன்னது டெக்னாலஜி.
@dharmarajr1760
@dharmarajr1760 Ай бұрын
.hi​@@parameswaran8406
@1MAHOJHASE
@1MAHOJHASE Ай бұрын
Kal Mel kal pottal. Karpa pai surunkividum. Peritav
@murugesanm4547
@murugesanm4547 Жыл бұрын
அன்று காட்டை உண்டாக்கினார். இன்று அதை மேடையில் மட்டுமே
@ameali1268
@ameali1268 9 күн бұрын
சாப்பிட முடியல உங்கள் பேச்சின் கருத்தும் சிரிப்பும் புரை யேருது கவிதா சவகர் அவர்களே
@jacklynberkhout4298
@jacklynberkhout4298 Жыл бұрын
Very good ! the gentleman' s speech 👏
@ajithdoss7516
@ajithdoss7516 Жыл бұрын
Superb
@duraipandiyan3504
@duraipandiyan3504 Жыл бұрын
Super
@dhanaseelant6993
@dhanaseelant6993 Жыл бұрын
ராஜாவுக்கு எந்த தலைப்பும் தேவை இல்லை. எதிர் அணி பேசுவதையே வைத்து நீண்ட நேரம் சரியாக பேசுவார்.
@mubarakmunavar5100
@mubarakmunavar5100 Жыл бұрын
கவிதா மேடம் சூப்பர்
@kumarindia7685
@kumarindia7685 Жыл бұрын
👌👌
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 Жыл бұрын
Kavitha நீ ஓரு பெரிய சக்தி மா வாழ்த்து க்கள்
@venkateshbarathy2096
@venkateshbarathy2096 Жыл бұрын
very very super
@srsekar2486
@srsekar2486 Жыл бұрын
பெண் எந்த நிலையிலும் பலவீணமான பாத்திரம் ஆண் மட்டுமே காத்த அலன் பாரம்பரிய காதலன்
@user-wx8kf8iz1b
@user-wx8kf8iz1b Жыл бұрын
இனிமையானவர்கள், பெண்கள் என்கிறார் ராஜா. வருத்தப்படாதீர்கள,் அம்மா. ❤️
@chellapandiyan8000
@chellapandiyan8000 Жыл бұрын
Excellent speech.
@rathinavelrr4869
@rathinavelrr4869 Жыл бұрын
super Madam
@NCPalani
@NCPalani 9 күн бұрын
Kavitha jawahar speech is commendable.
@Sothinathan-nm5kg
@Sothinathan-nm5kg Ай бұрын
You try to give speech like rajah sir style good go ahead
@susisusi4751
@susisusi4751 Жыл бұрын
Raja kavitha speech arumai
@karunakarandi3817
@karunakarandi3817 Жыл бұрын
👌🙏🙏🙏
@kumarindia7685
@kumarindia7685 Жыл бұрын
கவிதா மேடம் திறமையாக பேசி அசத்தியுள்ளார் வாழ்த்துக்கள். ஆனால் ராஜா அண்ணன் ஒவ்வொன்றுக்கூம் விளக்கம் கொடுத்து பேசுவது அவருக்கு நிகர் அவரே அவர் திறமையை யாராக யாராலும் எதிர் கொள்ள முடியாது
@vasanthnadar6845
@vasanthnadar6845 23 күн бұрын
😊😊
@rajamanickamc3770
@rajamanickamc3770 22 күн бұрын
நல்ல பழக்கங்கள்வேண்டும்.இளைஞர்களை நல்வழிபடுத்தும் பேச்சுகள் படிமன்றத்தின் தலைப்புகள்அமைய வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
@aimmkraamachandharav5586
@aimmkraamachandharav5586 Жыл бұрын
ஆண் பிள்ளைகள் கத்தி வைத்துள்ளார்கள் பெண் பிள்ளைகள் பீர் பாட்டில் கையில் வைத்துள்ளார்கள்
@subanumalathi9188
@subanumalathi9188 Жыл бұрын
Kavitha's speech is nice
@janakiiyengar9932
@janakiiyengar9932 16 күн бұрын
👌👌👌👍
@Krishna_rationalist
@Krishna_rationalist 11 күн бұрын
ஆமா பொண்ணுங்க அப்படியே கட்டி புடிச்சி பாச மழை பொழிவாங்க.. இந்த அம்மா நல்லா உருட்டும், வன்முறை தூண்டி விடுறதே அவங்க தான்..
@SelvarajM-pm1tt
@SelvarajM-pm1tt Ай бұрын
மனைவி சமையல் அற்புதம்
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 Жыл бұрын
Kavitha mam sooper ur speech.
@vanadurga14
@vanadurga14 Жыл бұрын
Raja down to earth, spoke on reality and his examples are excellent
@ameali1268
@ameali1268 9 күн бұрын
நல்ல கருத்து
@vijayam622
@vijayam622 Ай бұрын
Kavita mam speech is very nice.
@robinsonr5419
@robinsonr5419 Жыл бұрын
👁👍
@lakshmiv3861
@lakshmiv3861 Жыл бұрын
Both Kavitha madam and Raja sir speech excellent
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
எங்கிருந்து வந்தால் என்ன உன் அறிவு எங்கே சென்றது நீ எங்கிருந்து பணம் வாங்குகிறாயோ அங்கிருந்துதான் வந்தது
@SelvarajM-pm1tt
@SelvarajM-pm1tt Ай бұрын
உண்மை
@premavathyjayaraman7143
@premavathyjayaraman7143 9 күн бұрын
Palghat keralae🎉runthu 5:36 vanthathu endatha kalacharum
@pastordaniel6550
@pastordaniel6550 Жыл бұрын
Yes
@Tulsi1894
@Tulsi1894 Жыл бұрын
Though queen is Supreme in chess, game never ends if she is out. King can stand all alone and declared as won if he can take 17 moves all by himself without being mate.
@subharaghavanvedanthan6694
@subharaghavanvedanthan6694 Жыл бұрын
Aa
@subharaghavanvedanthan6694
@subharaghavanvedanthan6694 Жыл бұрын
Aa
@govindrajgovindraj6563
@govindrajgovindraj6563 Жыл бұрын
KAVETHA MAM SPEECH VERY VERY SUPPER
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 Ай бұрын
புருஷன வீட்டை விட்டே துரத்தும் மனைவிகளும், தீர்த்து கட்டும் மனைவிகளும் இருப்பதை மறந்து விட்டு கவிதா அக்கா பேச கூடாது!
@jagansavijagan3334
@jagansavijagan3334 Жыл бұрын
நீங்க சொன்னது உண்மைதாம்ம சில பேய்களும் இருக்கு
@udumanali4079
@udumanali4079 Жыл бұрын
ராஜா ராஜா தான்
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
சாப்பாடு ஓட்டலில் கிடைக்கும்.தூங்குவது இரவு நேரத்தில் எங்கே போவது.
@indramadhu7886
@indramadhu7886 Ай бұрын
Tiruvulavur govt. Some School girl students are fighting for lover. Using alcohol and drugs. It was telecast in KZbin.
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 Жыл бұрын
சுனாமி ராஜாவின் கருத்தான அருமையான பதிவு 👌👍
@manoharan5712
@manoharan5712 Жыл бұрын
,,
@csubramanian2859
@csubramanian2859 16 күн бұрын
உண்மை உண்மை
@kaashnikavish1100
@kaashnikavish1100 4 күн бұрын
Chess was born in india during the Gupta dynasty, not in Europe!
@manir1997
@manir1997 Жыл бұрын
கணவன். பத்து. கிலோமீட்டர். வேலை. மனைவி.இரண்டு.கிலொமீட்டர்.வேலை.யார்முன்னடி.வருவார்கள்.தேரியாத.நன்றி
@sheelachandran4859
@sheelachandran4859 Жыл бұрын
💐💐👌👍👍 great
@mariyaprakashamamburose1806
@mariyaprakashamamburose1806 Жыл бұрын
Super mam
@elumalaibalasekar3877
@elumalaibalasekar3877 Жыл бұрын
Kavitha jawahar is always the best
@susirose2930
@susirose2930 25 күн бұрын
தமிழ்கோடானகோடீவாழும்
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 Ай бұрын
Men wear pants always? Women wear. saris mostly.?😅😂
@gunasekaranv9657
@gunasekaranv9657 Жыл бұрын
Dear Raja Sir, In India hugging culture is there before 1940 also. I have seen the hugging culture in the movie of Bhookailas 1940 (this is old Telugu movie. Not NTR movie). There is a scen when Ravana meet the king of Nagalogam Nagaraja, both of them getting hugged. The movie has released in 1940. That period movie making might be taken 2 or 3 years. So, hugging culture in India before 1940 also.
@anandansriramulu1413
@anandansriramulu1413 Жыл бұрын
We are speaking about tamil culture where even brothers/fathers do not touch the girl child after a certain age.
@hnb4053
@hnb4053 Жыл бұрын
It is not talking about gays hugging. Hugging opposite sex is the subject here.
@joharajan5835
@joharajan5835 Жыл бұрын
aS
@thiyagarajanv4146
@thiyagarajanv4146 Жыл бұрын
You are correct, But it evident that cinema killed the traditional values much in india.cinema in that era is mostly directed by Europeans they slowly started mixing their culture. Later cinema slowly pushed us to accept the western culture only the Best.
@hnb4053
@hnb4053 Жыл бұрын
Katti pidikravanga avanga akka thangachchi, pondaatti & magalai baththirama paaththuppaango.
@manushyan183
@manushyan183 Жыл бұрын
8:12 🤣🤣🤣🤣🤣
@tubethamizhankural1483
@tubethamizhankural1483 Ай бұрын
கண்ணுலே கத்தி வச்சிருக்க கழுதைகளை என்ன செய்யுறது கவிதா???
@sniper.1919
@sniper.1919 Жыл бұрын
Merke irundhu vandhathu.
@sniper.1919
@sniper.1919 Жыл бұрын
Melai naattil irundhu vandhathu.
@a.sornakumar1276
@a.sornakumar1276 Ай бұрын
Snehan kondu vanthathu
@anbuselvam2048
@anbuselvam2048 Жыл бұрын
Hi super ma 👍
@Murugasananandan
@Murugasananandan Ай бұрын
தற்காத்து தற்கொண்டான் பேணி தகை சான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
காதலிக்கும் பெண் முதலில் போவது பானி பூரி கடை
@SenthilKumar-er6qv
@SenthilKumar-er6qv Жыл бұрын
Apadinna EB Train Betrol Flight ellavatraiyum venddam endru sollunggal
@NM-fc8vu
@NM-fc8vu Ай бұрын
RAJA, DON’T GIVE WRONG INFORMATION. CHESS WAS DISCOVERED IN INDIA.
@user-jb1jj1qz4w
@user-jb1jj1qz4w 10 күн бұрын
In kitcHen he is coming so that means why girls or women should cook
@tajprinters3148
@tajprinters3148 4 ай бұрын
😊 15:09
@damaldumal3350
@damaldumal3350 Жыл бұрын
First raja speech then it will be last speech
Sirappu Pattimandram | Solomon Papaiya | Pattimandram Raja Vs  Bharathi Baskar | Comedy Speech Tamil
54:03
பட்டிமன்ற குரல்
Рет қаралды 259 М.
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 72 МЛН
Suki sivam pattimandram | Kavingar Mohanasundram vs Kovai Santhamani Comedy Speech | Tamil | Latest
55:13
பட்டிமன்ற குரல்
Рет қаралды 51 М.
Врёт и не краснеет 😂 #shorts
0:38
Julia Fun
Рет қаралды 1,8 МЛН
Парковка ТАКСИ от клоуна!
0:22
Клаунхаус Kids
Рет қаралды 1,1 МЛН
Щенок Нашёл Маму 🥹❤️
0:31
ДоброShorts
Рет қаралды 6 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
0:55
Stokes Twins
Рет қаралды 74 МЛН