Come LORD JESUS CHRIST my ONE AND ONLY ALMIGHTY GOD my FATHER. AMEN. மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு அல்லேலூயா! ஆனந்தமே! ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2) 1. மகிமையானவர் மறுரூபமானவர் கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம் லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் - அல்லேலூயா 2. பொற்தளவீதி அது பொற்பரன் வீதி பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே இரத்தினங்களும் இளநீலமும் படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே - அல்லேலூயா 3. வெண்குதிரை மேல் உலாவ வருகிறார் வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே - அல்லேலூயா
@yabi288821 сағат бұрын
God bless y'all... Excellent work by team and abishek brother 🎉.. all glory to Jesus ✝️🤍
@sarahberlin4350Күн бұрын
Merry Christmas and a Blessed New Year ❤ Appreciate your wonderful work - Sammy, Milton & team and dear Bethany boys & girls as always you luk colourful..❤
@Marx.collection17 сағат бұрын
Super da Kemmy
@JothimusicGospel15 сағат бұрын
Super super Anni Epsi
@sunshinemelodies3607Күн бұрын
Great teamwork on the song! Keep singing for the Lord. Well done!💥
@DassKS-m3yКүн бұрын
தேவனுக்கே மகிமை ...அருமையாக உள்ளது.வாழ்த்துகள்
@HARIHARAN-er9rgКүн бұрын
Good colour combination and singing
@sharilymartin5078Күн бұрын
I am very happy to see you all like this and I can feel the presence of God.......❤God is watching your every effort, and you will see the reward for this in this world and the hereafter.....💯
@indhupalraj6126Күн бұрын
Awesome ❤ praise God 🙏
@B.PremeenaКүн бұрын
Super Kem
@srinidhivarsha6793Күн бұрын
Amen....!!!...so happy about this...that God had given us a chance to do for him....❤