மஹா மிருத்யுஞ்சய மந்திரம் Maha mrityunjay mantra 108 times Chanting | Om Tyambakam yajamahe

  Рет қаралды 1,773,513

Iyal

Iyal

4 жыл бұрын

அனைத்து நோய்களும் குணமாகும். தினமும் கேளுங்கள் - Maha mrityunjaya mantra. த்ரயம்பகம் யஜாமஹி | Om Tyambakam yajamahe

Пікірлер: 775
@rekharekha2369
@rekharekha2369 2 ай бұрын
அப்பா இந்த மாதம் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சினை இல்லாம என் கரு ஆரோக்கியமான முறையில் உண்டாகி இருக்கணும்...🤗. நீங்கத எனக்கு துணை...😩🙏🏻.எனக்கும் என் குழந்தைக்கும் நீங்கதா பாதுகாப்பு...❤😊.என் கணவரும் என் குடும்பத்தோட ஒட்டு மொத்த santhosatha நீங்காத iyya பதுகாத்து கொடுக்கணும்🙏🏻🙏🏻🙏🏻.
@saravanankumar7094
@saravanankumar7094 11 ай бұрын
ஐயா,சிவன்,எல்லாருக்கும் உடல்,சுகமும்,உடல், நலம் மும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தர வேண்டும் என் தெய்வமே
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 10 ай бұрын
என் அப்பன் ஈசன் அனைவரின் தீராத நோய்களையும் தீர்த்து நீண்ட ஆயுளையும் கொடுத்து நிச்சயம் காப்பாற்றுவார் அனைவரும் தைரியமாக இருங்கள் ஓம் நமச்சிவாய தினமும் ஒரு தடவையாவது சிவனை நினையுங்கள் திருச்சிற்றம்பலம்
@ishwaryasubramani4240
@ishwaryasubramani4240 7 ай бұрын
Om namah shivaya 🙏
@jagathaka2560
@jagathaka2560 7 ай бұрын
Thank u very mich
@vinothgarden
@vinothgarden 2 жыл бұрын
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஸுகந்திம் = இயற்கையான நறுமணம் உடையவரும் புஷ்டிவர்த்தனம் = கருணையால் அடியார்களை ஊட்டி வளர்ப்பவரும் ஆகிய த்ரயம்பகம் = முக்கண்ணனை யஜாமஹே = பூஜித்து வழிபடுகிறோம். உர்வாருகம் இவ = வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல ம்ருத்யோ: = சாவினுடைய பந்தனாத் = பிடியிலிருந்து முக்ஷீய = உமது அருளால் விடு படுவோமாக! மா அம்ருதாத் = முக்தி வழியில் இருந்து விலகாமல் இருப்போமாக!
@jayapallaxman4260
@jayapallaxman4260 10 ай бұрын
அருமையான மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள்.
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 10 ай бұрын
மொழிபெயர்த்து தந்த உங்களுக்கு மிக்க நன்றி நாங்கள் பாக்கிய சாலிகள் 🙏🙏
@saravanankumar7094
@saravanankumar7094 10 ай бұрын
இதனுடைய விளக்கம் இப்போதுதான் தெரியுது
@Jayaraj424
@Jayaraj424 7 ай бұрын
Thank you for lyrics and it's translation
@balendravelauthapillai9799
@balendravelauthapillai9799 4 ай бұрын
@malasathish7621
@malasathish7621 8 ай бұрын
ஓம் நமசிவாய. என் குடும்பம் ஒற்றுைமயாக இருக்க வேண்டுகிறேன்
@sivasharan5800
@sivasharan5800 Жыл бұрын
இறைவா எனக்கு இருக்கும் நோயை நீக்கி வளமுடன் வாழ அருள் செய்வாயாக ஓம் நமசிவாய ஓம்
@hramakrishnan3874
@hramakrishnan3874 Жыл бұрын
On hearing this song I weep with great joy ramkrishna
@user-tf9ov4vm4r
@user-tf9ov4vm4r 10 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 3 ай бұрын
🙏🙏🙏
@vettriscorner5935
@vettriscorner5935 2 ай бұрын
இந்தப் பாட்டை கேட்டுக்கிட்டே இருங்க நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும்
@shantilakshmi3537
@shantilakshmi3537 6 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் அனைவரயும் காப்பாத்து அய்யா போற்றி போற்றி
@shanthir6707
@shanthir6707 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றியே என் அருமை மகள் sle lupus என்னும் நோய் இருந்து காப்பாற்றி தரனும் சிவனே இந்த பதிவில் இருக்கும் அனைவரும் கூட்டு பிராத்தனை செய்வோம் நமக்கு பக்க பலமாய் சிவன் காப்பாற்றுவார் ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🌷🌸🌺🍁🌹
@vanipalani3944
@vanipalani3944 Жыл бұрын
ஓம்நமசிவாய
@karuppuswamypillaihosur3959
@karuppuswamypillaihosur3959 4 ай бұрын
Hai
@sivasandhiya3235
@sivasandhiya3235 Жыл бұрын
ஓம் நமசிவாய அப்பா சிவனே என் உடம்பில் எந்த நோய் இல்லமல் இருக்க உங்கள் அருள் வேண்டும்🌹 ஓம் நமசிவாய 🌹ஓம் நமசிவாய 🌹ஓம் நமசிவாய 🌹
@riyashiniriya9649
@riyashiniriya9649 Жыл бұрын
அப்பா உங்களையே நம்பி இருக்கே எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணிக்கு தெரியாமல் நீக்கிருங்க பா 😭🙏 ஓம் சிவாய நம
@PublicMind5785
@PublicMind5785 10 ай бұрын
Shiva Shiva
@chitrajayaraman6216
@chitrajayaraman6216 3 жыл бұрын
கார்த்திகாக்கு நீண்ட ஆயுளை கொடுத்து குணப்படுத்துங்கள் சிவபெருமானே
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 Ай бұрын
சிவனே என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும்
@shantilakshmi3537
@shantilakshmi3537 Жыл бұрын
நமசிவயா காப்பாத்து அப்பனே உன்னோடு அருள் வேண்டும்🎉🎉
@user-ky1jn5ib8o
@user-ky1jn5ib8o 2 жыл бұрын
ஓம் நமசிவாய அ(உ)ம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம்! ஊர்வாருகமிவ பந்தனம்! ம்ரித்யோர்முக்க்ஷீய மாம்ரிதாத்!! திருச்சிற்றம்பலம்
@dhandapanin4739
@dhandapanin4739 2 жыл бұрын
@sangeethapraba8963
@sangeethapraba8963 2 жыл бұрын
Thanks 😊
@vishnunarayan8842
@vishnunarayan8842 2 жыл бұрын
Excellent service!! Very Good Tamil Transliteration!!🙏
@uthamarajmuthusamy1357
@uthamarajmuthusamy1357 Жыл бұрын
👌
@jeevarocks7867
@jeevarocks7867 Жыл бұрын
Thaye ungal theruvadi saranam
@rajeshwarisenthil8013
@rajeshwarisenthil8013 2 жыл бұрын
என் மகனுக்கு ஆரோக்கியத்தை தாருங்கள்
@KumarSwamy-sf8be
@KumarSwamy-sf8be 2 ай бұрын
namasivaya sivayanamaya namasiva masivayana vayanamassssiieee oummmm anaithum gunamagum sivamantram sollanum 108murai sivaNai ninaithale mugkthi
@baranichitra5922
@baranichitra5922 3 жыл бұрын
ஓம் நமசிவாய என் கணவருக்கு எனக்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும் உமது பாதம் சரணம் சரணம் சரணம்
@lallilalli9792
@lallilalli9792 2 жыл бұрын
🙏🙏🙏
@jaymoorthy8781
@jaymoorthy8781 Жыл бұрын
ஓம் நமசிவாய விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்
@jayasuba80
@jayasuba80 Жыл бұрын
Om namah shivaya potri 🙏🙏🙏🙏🙏
@mahatailors4624
@mahatailors4624 3 жыл бұрын
என் குழந்தகளுக்கு ம் எனக்கும் நீண்ட ஆயூல் ஆரோக்கியம் தரவேண்டும் ஈசனே
@ssubbulakshmi7625
@ssubbulakshmi7625 2 жыл бұрын
Kandippa ungalukkum unga kulanthaikkum sivan Arul kedaikkum
@sudhulavenugopalrao646
@sudhulavenugopalrao646 Жыл бұрын
Omnamashivayaaaaaa. Omkalimathaaaaaaaa. PrasanaharikrishnaRadhika.
@YamunaRani-ie5hy
@YamunaRani-ie5hy 10 ай бұрын
ஓம் நமச்சிவாய என் குடும்பத்தில் உள்ள அணைத்து பிரச்சனைகள் தீர்க்குமாறு ஆண்டவனை வேண்டுகிறேன்
@newworld1959
@newworld1959 3 жыл бұрын
என் அப்பன் ஈசன் இருக்க பயம் ஏன் எல்லாம் சிவமயம் 🙏ஓம் நம சிவாய வாழ்க 🙏நாதன் தாள் வாழ்க 🙏இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏
@lallilalli9792
@lallilalli9792 2 жыл бұрын
🙏🙏🙏
@karuppuswamypillaihosur3959
@karuppuswamypillaihosur3959 4 ай бұрын
Hai
@veerasamy-uc7hg
@veerasamy-uc7hg 11 ай бұрын
ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய என்மகன் நல்ல போசா வேண்டும் ரொம்ப வேண்டும் ராகுல் படிக்கா வேண்டும் கை கால் நல்ல வாரவேண்டும் நல்ல சாப்பாடு வேண்டும் என்ன மகன் சிவபாலன் நல்ல படிக்கவேண்டும் நல்ல ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய நோய் நொடி இல்லாத வாழவேண்டும் எம்பெருமான் சிவ சிவ சிவ சிவ சங்கர சிவ சிவ சிவ சங்கர சிவ சிவ சங்கர ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய
@UmaDevi-kf2py
@UmaDevi-kf2py Жыл бұрын
ஆயுள், ஆரோக்கியம், பெற்று, கிட்னி நன்றாக வேலை செய்ய வேண்டும் சிவனே.... அருள் புரிவாய் எம் பெருமான்னே... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@pra_deep_5959
@pra_deep_5959 Жыл бұрын
உடல் ஆரோக்கியம் பெற்று நீண்ட ஆயுளை ஆசிர்வதிக்கும்படி வேண்டுகிறேன்.. அருள் புரிவாய் தகப்பனே..... திருச்சிற்றம்பலம்.. ஓ ம் நமசிவாய...
@rengarajs2219
@rengarajs2219 Жыл бұрын
நோய்வாய்ப்பட்டு இரூக்கும் என் அம்மா காப்பாற்று ஆன்டவா.ஓம் நாமசிவாய 🌺ஓம் நாமசிவாய 🌺ஓம் நாமசிவாய 🌺
@NshUh-sw9hn
@NshUh-sw9hn Жыл бұрын
Ennadi kapparru aadava please 🙏 😢 😭
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan Жыл бұрын
ஓம் நமசிவாய நாம சிவாய வராது சகோ...
@shanthitham
@shanthitham Жыл бұрын
She will heal well god bless, om siva siva
@user-tf9ov4vm4r
@user-tf9ov4vm4r 10 ай бұрын
ஓம் நமசிவாய
@mashaniganesh7929
@mashaniganesh7929 9 ай бұрын
விரைவில் குணமடைவார்கள் ஓம் சிவாய நம
@azhagesnadarajanazhagesnad7666
@azhagesnadarajanazhagesnad7666 9 ай бұрын
Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om Nama Sivaya Om🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@newworld1959
@newworld1959 3 жыл бұрын
ஓம் த்ரயம்பகம் யஜாமகே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருக மிவ பந்தனாத் மிருத்யோர் முஷீய மாம் ருதாத் 🙏🙏🙏🙏🙏
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 3 жыл бұрын
நன்றி
@santhir1361
@santhir1361 3 жыл бұрын
Thank you
@shanmugamdr5016
@shanmugamdr5016 3 жыл бұрын
@@suriyanarayanan123 super enru solla vendam. I hate you.
@shanmugamdr5016
@shanmugamdr5016 3 жыл бұрын
@@newworld1959 dai kanna naan sonnathu do not say "super "in between Tamil news. I am telling you for your good da goppakkara.......
@shanmugamdr5016
@shanmugamdr5016 3 жыл бұрын
@@newworld1959 you don't have capacity to understand that meaning. I am aiming (good) not to mix the English word. What is the meaning of "super "
@maheswariuser4217
@maheswariuser4217 2 жыл бұрын
என் அப்பா ராஜு உடலில் இருக்கும் வியாதியை விரட்டிடுங்கள் உடல் நலத்திற்கு சுகத்தை தாருங்கள் அய்யா பகவானே தன்வந்திரி போற்றி
@user-jp3nj1fv1v
@user-jp3nj1fv1v 3 жыл бұрын
Tq god கொடிய நோய்லிருந்து உலகை காப்பாற்று சிவ பெருமானே
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
sex ல அதிகமா தப்பு பன்ட்றது காலேஜ் படிச்ச பெண்களா ~ சித்தால் பெண்களா
@dillibabu3521
@dillibabu3521 Жыл бұрын
Done
@user-yy8gd9re6m
@user-yy8gd9re6m 10 ай бұрын
என் கணவரின் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் ஐயனே உடலில் எல்லா உறுப்புகளும் நல் ஆரோக்கியத்துடன் செயல்பட வேண்டும் ஐயனே ஓம் நமசிவாய
@banumathi4251
@banumathi4251 Жыл бұрын
அம்மையப்பா ஆதி சிவனே நீ படைத்த. எங்களை நோய் நீக்கி நலமாக வாழ்விக்க வேண்டும்.ஓம் நமசிவாய
@twim2010
@twim2010 Жыл бұрын
çç, fckhxffggjggggggv v CV cvcvccvvvvvc bc c,,, , c,,,,,, x, ,,,,,,,, ,,, x,, c ,, , , , , , ,, 👎👎👍👎👎👆🤑
@sureshdh7559
@sureshdh7559 11 ай бұрын
,
@prakasha926
@prakasha926 8 ай бұрын
@kavithap1350
@kavithap1350 10 ай бұрын
Omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya omm namasivaya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹
@karthikcharan8400
@karthikcharan8400 2 жыл бұрын
மிக நன்று எனக்கு இருந்த நோய்களனைத்தும் மாண்டு போனது.... ஓம் சிவாயநம
@cpcponlycpcponly8784
@cpcponlycpcponly8784 2 жыл бұрын
Om namashivaya
@anandanayakinachymuthusamy7017
@anandanayakinachymuthusamy7017 Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@sathyadhanavel4383
@sathyadhanavel4383 Жыл бұрын
Everyday this mantiram padichingala
@karthikcharan8400
@karthikcharan8400 Жыл бұрын
@@sathyadhanavel4383 இதை எப்போதும் மனதிற்குள் சொல்வேன்.....சீதாராமா சிவாயநம ஓம்.....
@deneshbala1179
@deneshbala1179 Жыл бұрын
En ujirai kapattunkal en kulanthaikalai parkanum. Om namasivaya🙏🙏🙏🌹
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 11 ай бұрын
சிவபெருமாளே என்னோட இதயம் எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ நல் அருள் புரிய வேண்டும்
@smartnaresh97
@smartnaresh97 Жыл бұрын
Om namaShivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@raji8629
@raji8629 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க என்னைக் காப்பாற்று நோய் இன்றி வாழ அருள் பிரிவாயாக நமசிவாய
@nagalingam7939
@nagalingam7939 Жыл бұрын
Om namashiya om shivaya namaka valka valamudan arumai
@Mrkvde
@Mrkvde Жыл бұрын
நறுமணம் கமழும் மேனியனே, மூன்று கண்களை உடையவனே, (அனைவரையும்) பேணி வளர்ப்பவனே, உனை நாங்கள் வணங்குகிறோம். பழம் கனிந்து கிளையின் பிணைப்பிலிருந்து விடுதலையாகி உதிர்வதைப் போல மரணத்திலிருந்தும், நிலையற்ற தன்மையிலிருந்தும் எங்களுக்கு விடுதலை தருவாயாக
@user-cd6vn6rx4b
@user-cd6vn6rx4b 6 ай бұрын
ஓம் நமச்சிவாயா எனது கஷ்டத்தை தீர்த்து அருள் புரிவாயாக ஓம் நமச்சிவாயா.
@janardhanamvs8166
@janardhanamvs8166 8 ай бұрын
Om siva siva sivachambosenkarayanamah 👏👏👏👏👏 👏👏👏👏👏👏👏👏👏👏
@TamilTamil-th8jh
@TamilTamil-th8jh 2 жыл бұрын
ஓம் காரமும் ரீங்காரமுமாய் கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது மனம் நல்ல பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி.
@anusuyadevis2619
@anusuyadevis2619 Жыл бұрын
ஓம் சிவ சிவ
@shantilakshmi3537
@shantilakshmi3537 Жыл бұрын
என் பேரனுக்கு காய்ச்சல் வரமால் இருக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உங்களோடு ஆர்வாதம் வேண்டும் ஒம் நம சிவாயா போற்றி
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 11 ай бұрын
சிவபெருமாளே என்னோட கனவர் ராஜாவுக்கு சர்க்கரை நோய் நீங்கி உடல் ஆரோக்கியத்துடன் வாழ நல் அருள் புரிய வேண்டும்
@vinayagatex4500
@vinayagatex4500 3 ай бұрын
ஓம் சிவாய நம எங்கள் குடும்பம் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் அருள்புரிவாய் சிவ சிவா.
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 2 ай бұрын
என் மகள் உடம்பிற்கு ஆரோக்கியத்தைத் தாருங்கள ஆண்டவனே
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 11 ай бұрын
சிவ பெருமாளே என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் வாழ நல் அருள் புரிய வேண்டும்
@muthukarpayemuthiah1265
@muthukarpayemuthiah1265 Жыл бұрын
O god please help the people who have corona and I'm sick please heal me and my family om mama shivya
@muthukarpayemuthiah1265
@muthukarpayemuthiah1265 Жыл бұрын
Om namah shivya o god
@shanthichitambaram9391
@shanthichitambaram9391 3 жыл бұрын
ஓம் நமசிவாய எல்லோ ருக்க்கும் நீண்ட ஆயுள் ஆரோக்கிய மான உடல் நலம் தா ஐய்யனே
@lathaguna7808
@lathaguna7808 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
@malaammuasi7514
@malaammuasi7514 4 ай бұрын
Nandri 🙏🙏🙏🙏
@nalasundrum9438
@nalasundrum9438 2 жыл бұрын
By the Grace of Lord Shiva, Sister Gandhimathi's cells in her body be purified and illuminated. All cancers in her body should disappear. Thank you Lord Shiva. We are. Grateful to you Lord..
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 11 ай бұрын
சிவபெருமாளே என்னோட வலது கை விரல்களில் எந்த நோய் வாராமல் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்து நல் அருள் புரிய வேண்டும்
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 14 күн бұрын
சிவபெருமாளே எனக்கு தலைசுத்தல் இல்லாமல் இதயம் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும்
@Mrkvde
@Mrkvde Жыл бұрын
ஆஉம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் | உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||
@rakshithdevaki6709
@rakshithdevaki6709 9 ай бұрын
Om namashivaya namaga om kadeeswarane thunai varuga
@rathnathangam8727
@rathnathangam8727 Жыл бұрын
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே
@muthuvasanthmuthuvasanth1166
@muthuvasanthmuthuvasanth1166 Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🎉🎉
@baranichitra5922
@baranichitra5922 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 3 жыл бұрын
என்ன ஒரு சக்தி இந்த மந்திரம் கேட்டு வெகு நேரமாகியும் காதில் ஒலித்து கொண்டே இருக்கு சத்தியமாக சிலிர்க்குது ஓம் நமசிவாய
@thirunavukkarasu7235
@thirunavukkarasu7235 3 жыл бұрын
@@vasanthichittibabu1200 மிக அருமையான பதிவு மனம் நிறைந்தது திருநாவுக்கரசு
@premavenkateswaran7084
@premavenkateswaran7084 3 жыл бұрын
Om namah shivaya 🙏🙏
@newworld1959
@newworld1959 3 жыл бұрын
ஓம் நமசிவாய என்கிறவர்களுக்கு அபாயம் ஒரு போதும் நெருங்காது ஓம் சிவாய நமக 🙏ஓம் சிவாய நமக 🙏🙏🙏🙏🙏
@shanmugamdr5016
@shanmugamdr5016 2 жыл бұрын
I want to know the meanlng in tamil please. But when it is in sanskrit rendering ofcourse nice
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 11 ай бұрын
That's the power of Sounds of Isha
@ramaniramani4921
@ramaniramani4921 2 жыл бұрын
என் புருஷனுக்கு எனக்கு அந்த நோய் நொடி இல்லாம நல்லபடியா வெச்சிருக்கிற பகவானே எந்த நோய் நொடியும் வரக்கூடாது எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடுக்கணும்
@ssubbulakshmi7625
@ssubbulakshmi7625 2 жыл бұрын
Sikiram kolanthai petru pakiyam kedaikkum.. ungal familyoda happy ah pallandu valga
@kavithakavi3544
@kavithakavi3544 3 жыл бұрын
En appa...shiva perumaane....appa...neengeltha en uyir...en muchi...en swasam athunaalthan en magenuku shivam endru peyer suthinen....ipo en magenukku iruthaya aruvai sigichei nadenthu maruthuvamaneiyil icu irukiraar...averukku 5 maathengele....averei gunamaaki en kaiyil kodunge appa...appa unge karunei...unge anbu ...unge paasem en magenaane shivam ku koduthu...averei gunamaaki kodunge appa😭😭😭😭😭
@kavitaanand8332
@kavitaanand8332 3 жыл бұрын
Dont worry nabikai irungal sivan will save him
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan Жыл бұрын
இந்த பாடலை தான் ரொம்ப நாள் தேடினேன்... எப்படி வார்த்தைகளை போட்டு தேடுவது என்று தெரியவில்லை.. உங்க சேனல் மூலம் கிடைத்து விட்டது மிக்க நன்றி 🤩😍 சிவாயநம🙏🏼🙏🏼
@user-tc5he5fh9n
@user-tc5he5fh9n 3 ай бұрын
🎉 ஓம் நமச்சிவாய சிலம்பம் ‌ஆசிரியர்‌‌‌ பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதிபோற்றி ஓம் நமச்சிவாய ❤🎉🎉
@presidentraja9689
@presidentraja9689 8 ай бұрын
SAIRAM. Wonderfull. I am cured.l listen daily as many times as possible.
@mohans1691
@mohans1691 5 ай бұрын
Thank God for everything and praying for World peace and every one's happiness good health and etc always. Om nama sivaya
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 11 ай бұрын
சிவபெருமாளே என்னோட கனவர் இதயம் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும்
@sh_girl
@sh_girl 2 жыл бұрын
ஓம் திருயம்பகம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உருவாருக மிவ பந்தநாத் மிர்த் யோர் முஸ்டய மாமிருதாத் 🙏🙏
@gajalakshmiswamy2226
@gajalakshmiswamy2226 5 ай бұрын
😢😮😅😊
@PrasathLakshan-tm5nx
@PrasathLakshan-tm5nx 8 ай бұрын
அப்பா சிவனே என் உடம்பில் எந்தவித நோய்களும் இல்லாமல் இருக்க வேண்டும். அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-vn6bi2te6b
@user-vn6bi2te6b 4 ай бұрын
Shivaya Namah Shivaya Namah Shivay Namah Shivaya🙏🙏🙏
@balajisudherson6946
@balajisudherson6946 Жыл бұрын
மன அமைதிக்கு அருமையான மந்திரம்.
@malaammuasi7514
@malaammuasi7514 3 ай бұрын
Om namashivaaya namaha 🙏🙏🙏
@gnanasekaranannamalai5347
@gnanasekaranannamalai5347 5 ай бұрын
,, ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழவேண்டும் தாய் ‌தந்தை இல்லாத இந்த குழந்தை காப்பாற்ற வேண்டும் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@kanimozhi1589
@kanimozhi1589 10 ай бұрын
Om namasivaya namah shivaya namah
@GnanavalliS-el4gx
@GnanavalliS-el4gx 8 ай бұрын
Om,namaji,vaya,om,namashivaya,om,namashi,vaya,
@munisain4792
@munisain4792 11 ай бұрын
Om nama shivaya potri om, en paiyan nalla irukanum, fits eppamay varakudathu appa, en paiyan um, en ponnu um nalla irukanum appa, un arul vedum appa. 🙏🙏🙏🙏🙏🙏
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 3 ай бұрын
சிவபெருமாளே என்னோட இதயம் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும்
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 Ай бұрын
மூச்சுப்பயிற்சி தினமும் நிதானமாக பத்து நிமிடம் செய்யுங்கள் இதயம் நன்றாக இயங்கும் ஓம். மசிவாய
@rakshithdevaki6709
@rakshithdevaki6709 Жыл бұрын
Om thirayabhagam yaja mahe suganthem pusti varthanama uruvaruva mivabhanthanath mirthiyour mukishiya mamruthath
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 12 күн бұрын
சிவபெருமாளே என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்துடனும் வாழ அருள் புரிய வேண்டும்
@ranihhamadi
@ranihhamadi Жыл бұрын
Oho NAMASIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumaranr3459
@muthukumaranr3459 3 жыл бұрын
என் அப்பன் ஈசனை நம்பியோர்கு எந்த குறையும் வராதுண🙏🙏🙏🙏🙏🙏👣👣👣
@newworld1959
@newworld1959 3 жыл бұрын
உண்மை 100/.ஓம் நம சிவாய வாழ்க 🙏🙏🔱🔱🕉️🕉️
@tpathma477
@tpathma477 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@user-od8yn2be4d
@user-od8yn2be4d 8 ай бұрын
Appa vivaram thearintha nal muthal entha santhosamum ellai appa ennai katharulvai appa om 🕉 namasivaya om 🕉 namasivaya om 🕉 namasivaya
@Fundays111
@Fundays111 2 жыл бұрын
Om namasivaya.yen kudumbathai nee than kaapathanum yen yeesaney.
@DurgaDevi-RDR22
@DurgaDevi-RDR22 3 ай бұрын
ஓம் நமச்சிவாயா கடன் எல்லாம் நீங்கி என் குடும்பத்துடன் நான் சந்தோசமாக வாழ வேண்டும் ஓம் நமச்சிவாயா
@baluhappy784
@baluhappy784 Жыл бұрын
ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimegalai8842
@manimegalai8842 8 ай бұрын
Hariganesh good knowledge good power good think good speech no angry peaceful life god bless you R manimegalai
@kanagarajkanagaraj9846
@kanagarajkanagaraj9846 Жыл бұрын
Om namah shivaya
@murugank.p.4783
@murugank.p.4783 7 ай бұрын
ஓம் நமசிவாய பரமேஸ்வரா. சர்வேஸ்வரா😢 சித்தேஸ்வரா கைலாசநாதா மகாதேவா
@GnanavalliS-el4gx
@GnanavalliS-el4gx 9 ай бұрын
Om,namaji vaya,om,namajivaya,om,namajivaya,om,namajivaya,om,namajivaya
@nagarajanrn9979
@nagarajanrn9979 5 ай бұрын
🙏 ஈசனே என் ஜுவன் 🙏
@umarani1160
@umarani1160 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@harisharyaa9246
@harisharyaa9246 7 ай бұрын
🌺🙏🌺 OM NAMACHIVAYA 🌺🙏🌺
@lathapadmanaban8931
@lathapadmanaban8931 Жыл бұрын
என் மகனுக்கு நல்ல மனநிலையும் நல்ல ஆரோக்கியம் தாரும் ஓம் நமசிவாய 🙏
@user-lq1zn4jj5g
@user-lq1zn4jj5g 11 ай бұрын
Godsivagivemepeaceinmyheart
@kavithap1350
@kavithap1350 10 ай бұрын
நீங்க பூர்னமாக நம்புங்கள் கண்டிப்பாக உண்மை உங்கள் பிரத்தனை கை கூடும்
@tamilarasi2428
@tamilarasi2428 Ай бұрын
என் மகளுக்கு உடல் நலத்தை தாருங்கள் அப்பா
@xx-fw5fp
@xx-fw5fp 2 жыл бұрын
Om tryambagam yajaamahe sugandhim pustivarthanam urvaarukamiva bandhanatdh mrithyormuksheya maamritaat
@shanmugavadivuthangababu4131
@shanmugavadivuthangababu4131 9 ай бұрын
Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya Om nama sivaya 🕉 🙏
@user-fb6bv1ko9w
@user-fb6bv1ko9w 4 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@vijayvija9844
@vijayvija9844 Жыл бұрын
ஒம் சக்தி ஒம்சக்தி துனை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rakshithdevaki6709
@rakshithdevaki6709 2 жыл бұрын
Om thirayambhagam Yaja mahe sukantham pusti varthanam uruvaruka miva panthanath mirthyorr mukisiya mamruthath. Siva shiva shivaya namaga theratha noi illamal vaalvai paarthukkollugal
@user-fb6bv1ko9w
@user-fb6bv1ko9w 5 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@nachanalagan9802
@nachanalagan9802 17 күн бұрын
ஓம்ஸ்ரீ சிவபெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@m.kaviyarasan5165
@m.kaviyarasan5165 Жыл бұрын
எனக்கு இருக்கும் உடல் உபாதைகள் நீங்கி பூரண ஆரோக்கியம் கிடைக்க திருவருள் துணை நமசிவாய நமசிவாய நமசிவாய
@indranirmathi3795
@indranirmathi3795 2 жыл бұрын
my left leg is paining please heel my leg and able to walk O my God hep me Om nama Shivaya
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
Глеб Рандалайнен
Рет қаралды 3,5 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
1 Hour Version | Nirvana Shatakam (2023) | Vairagya Reprise | #soundsofisha
1:00:54
Vedic Chanting| Maha Mrityunjaya Mantra| Vedic Hymns by 21 Brahmins
1:01:15
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47