No video

உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளைத் தரும் | வைத்தியநாத அஷ்டகம் | VAIDHYANAATHA ASHTAKAM |BAKTHIPADAL

  Рет қаралды 311,429

Arutperumjothi Audio

Arutperumjothi Audio

Күн бұрын

#besttamildevotionalsong,#besttamilbakthipadal,
#bestbakthipadaltamil,#bestdevotionalsongtamil,
#vaidhyanaathaashtakam,#sivandevotionalsong,#arutperumjothiaudio
---------------------------------------------------------------------------------------------------------------------------
வைத்தியநாத அஷ்டகம் | உடல் ஆரோக்கியத்தை தரும் வைத்தியநாத அஷ்டகம் |
சிவநாமம் ஒலிக்கட்டும் | சிவனருள் கிடைக்கட்டும் | ஓம் நமசிவாய
---------------------------------------------------------------------------------------------------------------------------
Thanks For Watching Our Channel ARUTPERUMJOTHI AUDIO.
Please Like, Share and Subscribe our Channel
/ arutperumjothiaudio
---------------------------------------------------------------------------------------------------------------------------
Sung By Rahul K Raveendran
Music By D.V.Ramani.
Produced By Arutperumjothi Audio
---------------------------------------------------------------------------------------------------------------------------
#bakti,#vaidhyanaathaashtakam,#bakthi,
#bestsivandevotionalsong,#bestsivanbakthipadal,
#bestsivanslokasmanthras,#tamildevotional,#bhakthi,
#bhakthipadal,#bhakti,#tamildevotionals,#वैध्यनाथाअष्टकम,
#tamilbhakthisongs,#bhaktipadal,#bhakthi,#devotionalsongs,#devotional,
#bestsivansong,#bestsivandevotionalsongtamil,
#bestsivanbakthipadalgaltamil,#arutperumjothiaudio,#dvramani
=============================================================

Пікірлер: 413
@sakthijothi9342
@sakthijothi9342 5 ай бұрын
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நோயின்றி இன்புற்று வாழ பேரருள் தாருங்கள் வைத்தியநாதபெருமானே
@RP_gamer_jhon
@RP_gamer_jhon 4 ай бұрын
பிரபஞ்சம் உள்ள அணைத்து உயிர்களுக்கு உணவு கிடைக்கவேண்டும் இன்புற்றுவாழவேண்டும் ஆரேக்கிமாக வாழவேண்டும் அருள்புரியும் வைத்தீஸ்வரன் முனிஸ்வரன் போற்றி போற்றி போற்றி
@yuvarajmoorthy9110
@yuvarajmoorthy9110 6 ай бұрын
என் மகள் உடல் நிலை சரி இல்லை மகளுக்கு ஆரோக்கியம் தாங்க அப்பா
@umasrimatibala1792
@umasrimatibala1792 7 ай бұрын
ஓம் நமசிவாய என் உடம்பில் இருக்கு வலி வேதனை தீர்த்து தீர்க்காயுளையும் சந்தோஷத்தையும் குடு அப்பா
@PraveenKumar-qi2gj
@PraveenKumar-qi2gj 5 ай бұрын
❤❤❤எல்லாரும் நல்ல இருக்க வேண்டும் திருக்க ஆயுள் கொடுத்து அருள வேண்டும் ஈஸ்வர❤❤❤
@mahendiranm690
@mahendiranm690 4 ай бұрын
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நலமுடனும் வளமுடனும் வாழ அருள் புரிய வேண்டும் ஓம் மகாதேவா
@pakirisamy2587
@pakirisamy2587 5 ай бұрын
கஷ்டப்படுபவர்களுக்கு அருள் புரிவாய் இறைவா.
@alageswariwari4519
@alageswariwari4519 7 ай бұрын
இறைவா என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல் நலத்தை கொடுங்கள் இறைவா...
@sudhabalu1894
@sudhabalu1894 3 ай бұрын
Omsivam
@karuppusamy304
@karuppusamy304 Ай бұрын
எனதுமகன்திருமனம்இனிதேநடக்கனும்சிவசிவசங்கரஹாரகறசங்கற
@chandrakumari8193
@chandrakumari8193 20 күн бұрын
மகாதேவா ‌என்னுடை அலர்ஜி‌‌‌‌‌‌ நோய் தீறுவதர்க்கு அருள் புரியவேண்டும்
@raveendrankaliappan4752
@raveendrankaliappan4752 6 ай бұрын
எனது மகன் கிரிதரன் உடல் நலம் சரியாக்கி கொடு சிவனே. ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் கொடுத்து அருள்வாய் அப்பனே. சம்போ மகா தேவா.
@GeethaVenkatakrishnan-nx9tj
@GeethaVenkatakrishnan-nx9tj 5 ай бұрын
என் இரண்டு மகன்களையும் நல்லபடியாக நீங்கதான் காப்பாத்தணும் சுவாமி நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தைக்கொடுககணும்
@RP_gamer_jhon
@RP_gamer_jhon 4 ай бұрын
எல்லா உயிர்களுக்கு உணவு கிடைக்கவேண்டும் எல்லா உயிர்களும் இன்புற்றுவாழவேண்டும் எல்லா உயிர்களும் ஆரேக்கிமாக ஆரேக்கிமாக வாழவேண்டும் வைத்தியநாதன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@MahespariPalaiyah
@MahespariPalaiyah 4 ай бұрын
❤ great
@hariharans573
@hariharans573 3 ай бұрын
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆரோக்கியத்தை தாருங்கள் இறைவா🕉🙏
@maragathamk9986
@maragathamk9986 6 ай бұрын
என் மகனுக்கு நல்ல மனைவி கிடைக்னும் எந்த கலக்கும் இருக்க வேண்டாம் கூடா நட்பு வேண்டாம் நல்ல து மட்டுமே நடக்கனும் என் மகன் சூரியாவை நல்வழியில் நோய்நீங்கி நீண்ட நாள் வாழ ஓம் நமச்சிவாய போற்றிநாதன்தாள் சரணடைந்தேன
@user-fs3nx5lq5j
@user-fs3nx5lq5j 3 ай бұрын
எனக்கு உடல் நலத்தை அருள்புரிய வேண்டும் ஐயனே
@KrishnaVeni-zf9zo
@KrishnaVeni-zf9zo 8 ай бұрын
உன் அருளால் என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய் ‌ஓம் நமஹ ஷிவாயா இந்த 👏👏
@nagalakshmit5219
@nagalakshmit5219 6 ай бұрын
என்னையும் என் குடும்பத்தையும் எல்லோரையும் நன்றாக காப்பாற்ற வேண்டும் ஓம் சம்போ சங்கர.🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balamurugan3718
@balamurugan3718 6 ай бұрын
ஓம் நமசிவாய
@balamurugan3718
@balamurugan3718 6 ай бұрын
சுத்தமான உல்லம் வாழ்க வளத்துடன் 👍
@venkateswarandoraiswami7384
@venkateswarandoraiswami7384 5 ай бұрын
Om Namasivaaya .
@amirthasampath7266
@amirthasampath7266 4 ай бұрын
Om Namasivaya.
@gowris7132
@gowris7132 5 ай бұрын
எனக்கு உடல் நலம் பெற வேண்டுகிறேன் என் குடும்பம் அனைவரும் உடல் நலம் பெற வேண்டுகிறேன் வாழ்கவளமுடன்.❤❤❤❤❤❤🎉🎉❤
@user-xg4yk2hs5f
@user-xg4yk2hs5f 6 ай бұрын
கேட்கும் போது மிகவும் ரம்மியமாக உள்ளது .உடம்பு சரியாகிவிடும் என்று மனதில் தோன்றுகிறது.
@selvimani9143
@selvimani9143 6 ай бұрын
Verrysmartsang
@kamalamu3349
@kamalamu3349 5 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வைத்தியநாதரே போற்றி போற்றி 🙏🙏 ஓம் வைத்தியநாதரே போற்றி போற்றி 🙏🙏
@saroja3240
@saroja3240 3 ай бұрын
இறைவா வளரும் பருவத்திலேயே கள்ளம்கபடுடன் பணத்துக்காக சூதுமனத்துடன் விளையாடும்,படிக்கும் பிள்ளைகளை தவறு செய்பவர்கள் திருந்தவேண்டும்,தீயமந்திரதுணையுடன் தப்பு செய்பவர்களுக்கு அதுவும் வருங்கால சந்ததிகளுக்கு நீண்ட ஆயுள்கிடையாது எந்தமந்திரமும் இத்தீயயகுழந்தைகளுக்கு பலன் அற்று போகும் சத்தியநாதன்அருளால்👁️🔥👁️
@arjunanvijayalakshmi7071
@arjunanvijayalakshmi7071 Ай бұрын
அன்பே சிவம் சிவாய நமௐ குருவே துணை குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சம்போ மகாதேவா!?எங்கும் நிறைந்தவன் நீ!?என்னுள் இருப்பவனும் நீ!?இறைா!?அப்பா!?பரம்பொருளே!? சம்போ மஹாதேவா!?வானம்!?மும்மாரி!?பொழியட்டும்!?பூமி நன்றாக குளிரட்டும்.எல்லா ஜீவராசிகளும் இன்புற்று இருக்கட்டும்.உலக நாடுகள்?!சமாதானமாகட்டும்.சம்போமஹாதேவா"எல்லோரும் நிவின்றி" நலமுடன்வாழ;அருள்புரிவாய் அப்பா சம்மோ மஹாதேவா!உம்மருளாள்என்னைச்சார்ந்த அணைவரும் இன்புற்று மகிழட்டும்.காத்தருள்வாய்அப்பா சம்போமஹாதேவா!?வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி அப்பா மஹாதேவா"அப்பாபார்ப்பவர்களும் இதை காண்பவர்களும்"உம்அருள்பெற்று"நீண்ட ஆயுள்"நிறைச்இறைச் செல்வம்"உயர்புகழ் பேரின்பம் பெற்று நீடூழி வாழ்க வளத்துடன்.திரச்சிற்றம்பலம்.சம்போமஹாதேவா!""அன்பே சிவம்.அருளே சிவம்.உயிரே சிவம்..உலகே சிவம்.எல்லாம்சிவம்.எதிலும்சிவம்.சிவம்!சிவம்!சிவ சிவசிவசிவசிவ சிவ
@rsethuraman
@rsethuraman 9 күн бұрын
ஓம் ஶ்ரீ நமசிவாய சரணம் சரணம் நமஹா நமஹா போற்றி போற்றி🙏🙏🙏🙏🌻💐🌺🌹🔆🌼
@amazingstar8900
@amazingstar8900 5 ай бұрын
இறைவா என் அம்மாவின் உடல் நலம் பெற்று வர வேண்டும் உன்னை மட்டும் நம்பும் பக்தன்....
@sundarmahalingam9749
@sundarmahalingam9749 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் எல் லோரும் இன்புற்றிருக்க வணங்குகின் றேன்
@rithanya.d8409
@rithanya.d8409 9 ай бұрын
இறைவா என் கால் குணமாக துணைபுரிவீர்களாக ஓம் நமசிவாய
@prasanna5757
@prasanna5757 24 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 6 ай бұрын
ஓம் வைத்தியநாத பெருமானே போற்றி போற்றி போற்றி
@KrishnaVeni-zf9zo
@KrishnaVeni-zf9zo 8 ай бұрын
என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன் நலமுடன் நலமுடன் 👏👏
@KrishnaVeni-zf9zo
@KrishnaVeni-zf9zo 8 ай бұрын
என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய்.ஷிவனே.ஓம் நமஹ் ஷிவாயா
@subbulakshmi4848
@subbulakshmi4848 4 ай бұрын
🙏🏻🙏🏻ஸ்ரீ வைத்தியநாதா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@boomav2020
@boomav2020 3 ай бұрын
இறைவா எனக்கு இன்று ஆப்ரேஷன். மருத்துவர் நீதான்.எப்பவும் நீ என்கூடவே இருக்கணும்.
@sriguru1936
@sriguru1936 6 ай бұрын
அப்பனே என் வயிறு வலியை இயற்கை முறையில் கூடிய விரைவில் குணமாக்கி குடுங்க அப்பனே அம்மையே அப்பனே போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க பல்லாண்டு
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 6 ай бұрын
Don't worry everything changed
@sriguru1936
@sriguru1936 6 ай бұрын
@@user-gj2ox1rx9t வாழ்க பல்லாண்டு
@KrishnaVeni-zf9zo
@KrishnaVeni-zf9zo 8 ай бұрын
உன் அருளால் என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய்.ஓம்‌ நமஹ ஷிவாயா ❤👏👏👏👏👏
@MuruganMurugan-zx6ij
@MuruganMurugan-zx6ij 6 ай бұрын
என் அக்கா உடல் ஆரோக்கியமாகவும் மாகிழ்ச்சியக இருக்க வைத்தியநாத அருள் புரிய வேண்டும்
@pannerselvaml3263
@pannerselvaml3263 4 ай бұрын
​@@MuruganMurugan-zx6ijp 4:24
@user-kj7kx7hp4g
@user-kj7kx7hp4g 4 ай бұрын
Om nama sivaya
@packialakshmi5765
@packialakshmi5765 5 ай бұрын
என் மகளுக்கு நல்ல ஆரோக்கியம் அளிக்க வேண்டும் இறைவா.
@user-ee7eq6xf1i
@user-ee7eq6xf1i 15 күн бұрын
Enathu mahan nadakka vendum arul puriun iyyaa😭🙏🙏🙏
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 5 ай бұрын
சிவபெருமானே என்னோட இதயம் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும்
@BirundavanamSanthanam-un1zw
@BirundavanamSanthanam-un1zw 2 ай бұрын
என் மகன் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுள் வாழ ஆசி வழங்குங்கள். மகாதேவா போற்றி
@kishore.i6443
@kishore.i6443 6 ай бұрын
என் தம்பி கிஷோர் பழையபடி எழுந்து வரவேண்டும் முருகா நீண்ட ஆயுளை தாருங்கள் அவனுக்கு நினைவு வரவேண்டும் ஐயா சிவ சிவ 🙏
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 6 ай бұрын
Don't worry everything changed
@kishore.i6443
@kishore.i6443 5 ай бұрын
@@user-gj2ox1rx9t thank u so much
@user-uh1jo7hd5l
@user-uh1jo7hd5l 6 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
@KrishnaVeni-zf9zo
@KrishnaVeni-zf9zo 8 ай бұрын
என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய் . ஓம் நமச்சிவாய
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 6 ай бұрын
Don't worry everything changed
@saroja3240
@saroja3240 3 ай бұрын
நல்லவர்களும்,கள்ளம், கபடு,,சூது,வாதுஇல்லா மக்கள்,விளையாட்டுபருவகுழந்தைகள் யதார்தமாகவும் ,இயற்கையான மனத்துடன்உள்ள பால்மனம்மாறாகுழந்தைகளும் நிச்சயமாக நீண்ட ஆயுள் ஆரோக்கியம் நிறைந்த செல்வத்துடன் வாழவைப்பார் மூவொரு இறைவன் 👁️🪔🪔🪔🪔🪔🪔🪔👁️
@jprabak
@jprabak Ай бұрын
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நோயின்றி இன்புற்று வாழ பேரருள் தாருங்கள் வைத்தியநாதபெருமானே!! என் கணவர் பிரபாகரன் பெரும் நுரையீரல் நோயிலிருந்து விடுபட்டு நுரையீரழும் இருதயமும் நன்கு வேலைசெய்து ஆரோக்கியமாகவும் ஆயுளோடவும் நலமோடு வாழ வைத்தியநாத தெய்வமே நல்லருள் புரிய வேண்டுகிறேன்
@radhasampath1236
@radhasampath1236 4 ай бұрын
எனக்கு ஆரோக்கியமாக வைப்பாயாக தெய்வமே உன்னை வேண்டுகிறேன்
@senthilthilaga9760
@senthilthilaga9760 2 ай бұрын
என் கணவர் 5 வருட மாக கேன்சர் நோயால் அவதிபடுகிறார்.அவரை காப்பாற்றுவதற்கு நானும் அழுது தவித்து போராடி வருகிறேன். இறைவா 😔எங்களை காப்பாற்றுங்கள்.அவரதுவலியைபோக்கி கட்டியை கரைந்து போக செய்து ஆரோக்கியம் தந்து நல்வாழ்வு கொடுங்கள் இறைவா! என் கண்ணீருக்கு செவி கொடுங்க அப்பா🌙😔
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 20 күн бұрын
Mava Sava 🎉🦚 Om namah shivaya thiruvadi saranam nandri guruji 🙏 God bless you all 🎉 nit pavi 🎉🦚
@alageswariwari4519
@alageswariwari4519 7 ай бұрын
இறைவா எனக்கு உடல் ஆரோக்கியத்தை தாருங்கள் இறைவா....
@alamelujanakiraman1476
@alamelujanakiraman1476 8 күн бұрын
Om Namashivaya today I got the bakkiyam to listen the Sri Vaithyanaatha Ashtakam . Gods graces thaan . Thanks Sri Agastheeswarara potri
@puccichilli9903
@puccichilli9903 5 ай бұрын
வைத்தியனாதஸ்வாமியேசரணம்எங்கள் சத்குரு விறைவில் குணமடைந்து வரவேண்டும்சாமி
@vatsalalakshmanan7616
@vatsalalakshmanan7616 Ай бұрын
Om Namashivaya Vazhlga
@sholivg
@sholivg 4 күн бұрын
Thanks for very nice chanting.
@maragathamk9986
@maragathamk9986 6 ай бұрын
என் கணவர் நோய்நீங்கசரியான பரமசிவம் வைத்தியநாதன் கிட்னிபாதிப்பால் குணமாக கடவுள் கிடைத்த மைக்கு நன்றி முருகா போற்றிநாதன்தாள் சரணடைந்தேன
@bravewarriors8977
@bravewarriors8977 27 күн бұрын
Om Namah shivaya
@manitamilvlogs4720
@manitamilvlogs4720 4 ай бұрын
சம்போ மகாதேவ சம்போ மகாதேவ
@amalalifestylestamil
@amalalifestylestamil 5 ай бұрын
என் அம்மாக்கு கேன்சர் ரொம்ப ரொம்ப கஷ்டப்படுறாங்க... அழுகையா வருது... அம்மவுக்கு குடல் அடைப்பு இருக்கு 2 நோய் ல இருந்து காப்பாத்துங்க அய்யா .. டாக்டர் 3 வீக்ஸ் தான் இருப்பாங்க ன்னு சொல்லுறாங்க... 4வருஷம் ah cancer la போரடுரங்க அய்யா.. எங்க அம்மா வ காப்பாத்துங்க முருகா .. என்னை போலவே வேண்டுதல் சொன்ன அனைவரை காப்பாத்துங்க சாமி
@mohannaidu9820
@mohannaidu9820 24 күн бұрын
Om nama shivaya har har mahadev raksakaro bagavan thanyavath bagavan 🇮🇳🚩🕉✡🌿🌿🌿🌺🌺🌺🌺🌺🍌🍌🥥🥥🍊🍐🍇🪔🪔🔔🙏🙏🙏🙏🙏
@jayaradha8282
@jayaradha8282 5 ай бұрын
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 Ай бұрын
ஓம் சம்போ மகாதேவா போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய நமக ஐயனே என் மகன் நடவடிக்கைகள் சரியில்லை அவனை நல்வழி படுத்தி திருமணம் செய்து வைப்பாய் சிவமே என் வரமே சிவ சிவா 😢😢😢
@varatharajkandasamy244
@varatharajkandasamy244 2 ай бұрын
இறைவா எல்லோரும் நல்லதேராகியத்துடன் இருக்க வேண்டும்
@ramyask7740
@ramyask7740 7 күн бұрын
அப்பனே நான் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதியோடும் வாழ வேண்டும் அருள் புரிவாயாக ஓம் நமசிவாய
@SLNTEX-dh5vk
@SLNTEX-dh5vk 2 ай бұрын
Om namah sivaaya
@ravichandran4786
@ravichandran4786 2 ай бұрын
Thank you God for all your blessings
@radhasampath1236
@radhasampath1236 4 ай бұрын
என் நோயை தீர்க்க வேண்டுகிறேன்
@UmashankarS-si2nk
@UmashankarS-si2nk Ай бұрын
என்னைப் போல் புற்றுநோய் உள்ள மற்ற நோயுள்ள எல்லா உயிரையும் காக்க வேண்டும்
@gowris7132
@gowris7132 5 ай бұрын
வைத்தியநாத எனக்கு உடல் நலம்பெற அருள் புறிரிக.
@ramyask7740
@ramyask7740 7 күн бұрын
என் கணவர் மற்றும் மகனும் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதியுடன் வாழ வேண்டும் அருள் புரிவாயாக ஓம் நமசிவாய போற்றி
@user-du8vn5bl7m
@user-du8vn5bl7m 3 ай бұрын
என் மன நோய் நீங்க வேண்டும்
@sathishkumars7721
@sathishkumars7721 10 ай бұрын
எங்களது ஆரோக்கியத்தை தாங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Suryavamsamhema22
@Suryavamsamhema22 6 ай бұрын
அப்பா மனசு வலிக்குது எனக்கு இந்த நோயில் இருந்து காப்பாத்துங்க 🙏🏻😔
@user-kv2pu8ox1q
@user-kv2pu8ox1q 2 ай бұрын
Om Nama Shivaya potri potri
@user-lr3yf5qb7v
@user-lr3yf5qb7v 2 ай бұрын
Ohm namashivaya Shiva Shiva namashivaya en marumagalku kuzhandai nandraga pirakanum needs ayul arrival azagudan angaheenamatra kuzhandai perakka um marumagaluku udambu nallaerukkaum
@kamalabalasubramanian3925
@kamalabalasubramanian3925 5 ай бұрын
என் குழந்தைகளுக்கு ஆயுளை தாருங்கள் அப்பா என் பெரிய பெண்ணோட கிட்னிய சரி பண்ணுங்கள் அப்பா
@KamalambikaiKanthasamy
@KamalambikaiKanthasamy 5 ай бұрын
ஓம் சம்போ மகாதேவ ஓம் சம்போ மகாதேவ சரணம் நன்றி
@ShanthiManoharan-ub3iq
@ShanthiManoharan-ub3iq 27 күн бұрын
என் மகன் அருண்குமார் உடல் நலம் சீக்கிரம்குணமாகி நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ வேண்டும் ஓம் நமசிவாய நமக❤👃 🙏🔔🔔🔔
@user-lr3yf5qb7v
@user-lr3yf5qb7v 26 күн бұрын
Eashvara en marumaluku arokyathudan kulandai perakka arul purivai Sambo mahadevo
@kopikopi2362
@kopikopi2362 11 күн бұрын
நம்பினார் கெடுவதில்லை அண்ணாமலையாருக்கு அரோகரா❤️🪔🙏🙇📿🧎🍃🍃🐄🐄🧘🧘🐍🐍
@nishaaji3123
@nishaaji3123 Жыл бұрын
Appa ennoda pillangaluku neenga tan tunai iruntu kappatta vendum
@thiruvengadamthiru435
@thiruvengadamthiru435 2 ай бұрын
God upls give health all world and my house my relatives all is well ur blessings pls pls pls pls ur blessing
@rajim670
@rajim670 6 ай бұрын
மகாதேவா சர்வேஷ்வரா வைத்யநாதனே எம்பெருமானே கயிலை நாத
@prasanna5757
@prasanna5757 24 күн бұрын
வைத்யநாத எனக்கு தலையில் இருந்து முகத்தின் வலது பாகத்தில் நரம்பு சுண்டுகிறது. அதைத்தீர்த்து கடப்பா. ஓம்நமசிவாயா போற்றி போற்றி. 🙏🙏🙏
@omsakthisekarsekar2649
@omsakthisekarsekar2649 5 ай бұрын
நாங்கள் இருவரும் இனிமேலாவது ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ அருள்புரியுங்கள் ஐயா
@mathicollection3007
@mathicollection3007 6 ай бұрын
Om namasivaya enagu arokiyam tharungal iyya
@pushpan3215
@pushpan3215 3 ай бұрын
Oom Lakshmi Narayanan potri potri.,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌅🌅🌅🌅🌞🌞🌞🌞🌞🌞🌅🌅🌅🌅🌄🌄🌄🌄🌄👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthilakshmanan5449
@ananthilakshmanan5449 Ай бұрын
! அய்யா என் மகனின் உபத்திரவத்தின் கண் கொண்டு பாருங்கள் எல்லாம் சரி செய்து நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தாருங்கள் என் ஈசனே
@lathabalu8376
@lathabalu8376 3 ай бұрын
Om..Namashivaya🙏🙏🙏🙏
@Ramaajayanthan
@Ramaajayanthan 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🏻 உலகின் அனைத்து ஜுவராசிகளும் நல்ல ஆரோக்கியமாக, நோயின்றி வாழ அருள் புரிய வேண்டும் சர்வேஸ்வர 🙏🏻🌹🙏🏻 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🏻
@KrishnaVeni-zf9zo
@KrishnaVeni-zf9zo 8 ай бұрын
உன் அருளால் என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ அருள் புரிவாய்.ஓம். நமஹ ஷிவாயா
@manimuthu9411
@manimuthu9411 Ай бұрын
🙏 🙏 Om Sri Baghvan
@ramyask7740
@ramyask7740 2 ай бұрын
அப்பனே உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நோயின்றி வாழ வைக்கவும் கடவுளே
@KrishnaveniB-or7cm
@KrishnaveniB-or7cm 6 ай бұрын
Ok ஓ ம் நம சிவா ய. Amazing. ,
@girijasekaran5339
@girijasekaran5339 7 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🌹 எங்கள் உடல் மனம் நோய் தீர்க்கும் மருந்தாக வாருங்கள் ஈசனே 🙏🌹
@TMEHALATMEHALA
@TMEHALATMEHALA 5 ай бұрын
உடல் ஆரோக்கியம் சரியாக வேண்டும் வைத்தியநாதாய அப்பா
@ishwaryamrajakumar8316
@ishwaryamrajakumar8316 4 ай бұрын
God bless u all very nice teaching 🙏
@banu8072
@banu8072 6 ай бұрын
இறைவா என் வாயில் இருக்கும் நோய் இல்லாமல் செய் இறைவா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 19 күн бұрын
இறைவா என் தலைவா என் நலம் காக்க வேண்டுகிறேன் ஐயனே 😢
@M31A08N41I
@M31A08N41I 5 ай бұрын
எல்லோரும் இன்புற்றிருக்கவே அல்லாது வேறொன்றும் அறியேன் பராமபரமே! இப்பூமியில் உள்ள அத்துனை ஜீவராசிகளுக்கும் நீண்ட ஆயுளும் உடல் நலமும் கொடுக்க வேண்டுகிறேன்!
@mangaiyarkarasiganesan7369
@mangaiyarkarasiganesan7369 6 ай бұрын
ஓம் நமசிவாய அப்பா எங்கள் பேத்தி நலமுடன் வாழ வேண்டும் அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@selvaraniselvarani5633
@selvaraniselvarani5633 3 ай бұрын
எனது மகள் நோய்நொடியின்றி நீடூடி வாழ அருள் புரிவீராக
@janaki-of8es
@janaki-of8es 26 күн бұрын
எதிரிகள் இருந்து என்னை காப்பற்ற வேண்டும் அப்பா ஓம் நமசிவாய
@SuthenthiraMehala
@SuthenthiraMehala Ай бұрын
அனைத்துயிர்களும் நாயின் வாழ அருள் புரியுங்கள் சிவபெருமானே🙏🏻🙏🏻🙏🏻
@muruganmani6023
@muruganmani6023 6 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ❤
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 Жыл бұрын
🙏👨‍👩‍👧🌼🌺🌸🪔🪔💰🔔🔔☮️😊📚🏘️👍❤️⚕️💐🤲🛕 ஓம் ஶ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் நமசிவாய போற்றி ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வரன் துணை ஓம் ஶ்ரீ தன்வந்திரி பகவான் துணை ஓம் ஶ்ரீ லஷ்மி நரசிம்மர் துணை ஓம் ஶ்ரீ செந்தூரம் ஆஞ்சனேயர் துணை எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி 🙏 ஓம் விஷ்ணு போற்றி ஓம் பிரம்மா போற்றி ஓம் ஸ்ரீ முப்பெரும் தேவியர் போற்றி ஓம் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் போற்றி
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 76 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 11 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 30 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 76 МЛН