மஹா பெரியவா அருளிய எளிய பரிகார சூட்சுமங்கள்! Dr.Andal P Chockalingam | Neram Nalla Neram

  Рет қаралды 87,961

PuthuYugamTV

PuthuYugamTV

3 жыл бұрын

#AnushathinAnugraham #PuthuyugamTV #KanchiPeriyavaa #NeramNallaNeram #tipsforabetterlife #andalpchockalingam #Vastutips #vasthuconsulting #vasthu #NeramNallaNeram
26/5 மஹா பெரியவா அருளிய எளிய பரிகார சூட்சுமங்கள்! Dr.Andal P Chockalingam | Neram Nalla Neram
Periyava,kanchi maha periyava,kanchi,kanchi kamakoti peetham, sage of kanchi,kanch, kanchipuram,sankaracharya,saraswathi,paramacharya,manachanallur,hindu,priya,giridharan,shiva,sankara,kalavai,kanthan,chandrasekara,sankarar,mahaswami,spiritual,ramaswamy,adi sankara,fair,maha,rajalakshmi,raaga,raaag,puthu yugam tv,peedathipathi,paramahansa yogananda,thaala,entertainment channel,sisters,channel,hinduism,channels,highness,carnatic,holiness,sp balasubramaniam,devotional
அனுஷத்தின் அனுக்கிரஹம் - காஞ்சி பெரியவர் அவர்களின் வாழ்க்கை
வரலாற்றினை பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் தொகுத்து வழங்குகிறார். பெரியவாளின் குடும்பச் சுழல், இளைய பருவம் மற்றும் அவரது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை இந்நிகழ்ச்சியின் வாயிலாக நேயர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
A devotional series, on the life history of Sri Chandrasekharendra Saraswati Mahaswamiji also known as Kanchi Periyavaa, presented by noted Tamil author and orator Indra Soundar Rajan
The program is likely to commence from the family background of the swamiji, his early days, and cover the various aspects of his life.
For More Updates SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 83
@smarakathasundaram4380
@smarakathasundaram4380 3 жыл бұрын
உலகம் உய்க்க வந்த உன்னதப் பிறவி. . ஊர் எல்லாம் உறவு வளர்த்து உறவு காத்த கிளி ... ஊர் ஊராய் ஓடி ... ஓய்வொழித்து... ஊரார் உய்வுக்கு உதவும வெற்றிக் கரம்... உன் வார்த்தை கேட்டு நடந்தாலோ வெற்றிகரம்.... அனைத்து மக்கள் வெற்றியே தனது வெற்றியென வெற்றிப்பாதை காட்டும்... நொடியெல்லாம் கணக்கிட்டு செயலாற்றும் நற் செயல் வீரன்... என்றோ ஒருநாள் எங்கோ ஓரிடம் இறைதூதன் பிறந்து பாமரன் வாழ்வு சிறக்க நல்வழி காட்டுதல் காலம் நமக்களித்த நற் செய்தி... இக்கலியுகத்தின் கடினம் தீரக்காவலனாய் வந்த கண்ணன்... கூடிவாழ்ந்தால் கோடி நன்மை... கூடித் தொழுதாலும் கோடி நன்மை.. கூடித் தொழுவோம் கொடுங் கொரோனாவை கோடிக்குத் தள்ளி உன்னதமாய் வாழ்வோம் என மக்களி ணைக்க மதி சொல்லி மனமாச்சார்யம் தீர்க்கும் மாவலி... கொடுப்போர்க்கிவ்வுலகம்.. கொடுப்பவர்க்கே இவ்வுலகம் என எல்லார் மனத்திலும் ஏற்றிவைத்த விளக்கு... அணையா தீபமாய்... தூங்கா மணிவிளக்காய் .. ஒளிவீசும் நேரமிது.... உலகம் உய்யும்... உன் வழி நடந்து துன்பம் வெல்லும்... இன்ப வெள்ளம் இனி பாயும் நீ உதித்த வற்றா ஜீவ நதி தாமிரபரணி போல!! வாழ்க நின் தொண்டு வளர்க பல்லாண்டு!!! இன்று கூடித்தொழுதோம் எம் மனதிற்கினிமை.. வெல்வோம் பெருந்தொற்றை மனதில் ஓர் நிம்மதி... நாளையும் தொழுவோம்... நன்மை விளை விப்போம்.. நாடும் வீடும் நலம்பெறக் காண்போம்.... நன்றி சொல்லி வாழ்வோம்.... சொக்கா சொக்கா என்று சொக்கிப்புகழ் உரைப்போம்....
@saravanasamyn9632
@saravanasamyn9632 3 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏
@chitrar807
@chitrar807 3 жыл бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏💐💐💐
@gangababubr_apg6269
@gangababubr_apg6269 2 жыл бұрын
P
@kulathumaniv3491
@kulathumaniv3491 3 жыл бұрын
Saranya madam has been conducting this programme for the last three to four years.Hats off to her.Let her journey to be continued with the blessings of God Almighty.
@citysalem7440
@citysalem7440 3 жыл бұрын
நன்றி அண்ணா என்றுமே வெற்றி நிச்சயம்
@srisowmikutty7185
@srisowmikutty7185 3 жыл бұрын
தொகுப்பாளர் கண்ணியமாகவும் மரியாதை யாகவும் நடந்து கொள்கிறார். இவருக்கு சொல்லாம் வாழ்க வளமுடன்
@rajasekaranthiru5290
@rajasekaranthiru5290 3 жыл бұрын
வாழ்க வளமுடன், மிகவும் அற்புதமான தகவல்களுக்கு நன்றி! நன்றி! நன்றி! வீரவேல் வெற்றிவேல்.
@pranavraja4591
@pranavraja4591 3 жыл бұрын
Anna 🙏 We are immensely Blessed by Your Divine 🙏 speech. Blessed Morning 🙏 for all . Thank You Anna 🙏 Thiruchendur Murugan Thiruvadigal Saranam 🙏 Veeravel 🙏 Vetrivel 🙏 SarvamKrishnaarpanam 🙏
@mythilirajagopal
@mythilirajagopal 3 жыл бұрын
Vazhga valamudan. Arumai Anna nandri. Saraniya akka meendum parpathil romba santhosham. Nandri puthuyugam
@thegrowth3459
@thegrowth3459 3 жыл бұрын
🙏 மிகவும் அற்புதமான பதிவு 🙏 கண்ணீர் மல்க கேட்டேன் அண்ணா 🙏
@karunanithiv3557
@karunanithiv3557 3 жыл бұрын
ரொம்பவும் நன்றிங்க சார் மஹாபெரியவாதாழ்போற்றி
@dhananarayanan8351
@dhananarayanan8351 3 жыл бұрын
வாழ்க வளமுடன். இவ்வாரம் மிக மிக அருமையான செய்தி பல குடும்பத்தின் இன்னல்கள் களையப்படும். மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி.
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 жыл бұрын
அற்புதமான தகவல்கள். வாழ்க வளமுடன்!! நன்றி
@p.muthukumar8303
@p.muthukumar8303 3 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றி சகோ
@nirmalaselvam3020
@nirmalaselvam3020 3 жыл бұрын
Arumaiyana padhivu anna 🙏mikka nandri 🙏 magha periyava aasirvaadam anayvarukkum Thevay 🙏🙏
@madhanyoga9996
@madhanyoga9996 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜயா
@249yogandhargajendran9
@249yogandhargajendran9 3 жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி வாழ்க வளமுடன் பார்புகழவளர்க அண்ணா
@revathirevathi8741
@revathirevathi8741 3 жыл бұрын
Thanks for your wonderful message sir.
@geetharajan9235
@geetharajan9235 3 жыл бұрын
Sir pathil vry simple and strong , வணக்கம்.
@lakshmiselvam5293
@lakshmiselvam5293 3 жыл бұрын
அழகான பதிவு மிக்க நன்றி சகோதர
@devakiparthiban3066
@devakiparthiban3066 3 жыл бұрын
மிக்க மிக்க நன்றி சார் 🙏
@veerampandiyarajanbose9608
@veerampandiyarajanbose9608 3 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@rajalaksshmisai336
@rajalaksshmisai336 3 жыл бұрын
Vazhga valamudan Saranya Mahaperiyavaya namaha
@priyachinnasamy
@priyachinnasamy 3 жыл бұрын
Great Sir, thank you 🙏🙏
@maladevi6887
@maladevi6887 3 жыл бұрын
Tillai ambalam. Vanakkam sit. Arumaiyana pathivu. Mikka nandri
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏
@jayakanthi7709
@jayakanthi7709 3 жыл бұрын
Very very good speech milka nandri
@varadhanrathinam1326
@varadhanrathinam1326 3 жыл бұрын
Migavum nandri sir
@SumaiSumai-vp8ft
@SumaiSumai-vp8ft 3 жыл бұрын
Thank you Anna today's video super Anna Thank You Anna All is well
@Senthilkumar-bj4wi
@Senthilkumar-bj4wi 3 жыл бұрын
Om shri Kanchi Mahaperiyava thunai
@vidyabaskaravasan3422
@vidyabaskaravasan3422 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@Ammaiyappan915
@Ammaiyappan915 3 жыл бұрын
🙏🙏🙏 அழகான பதிவுக்கு நன்றி அய்யா 🙏🙏🙏🙏
@lakshmisingh2628
@lakshmisingh2628 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@banubama8701
@banubama8701 3 жыл бұрын
Vazha valamuden sagothara
@rajakumarim1888
@rajakumarim1888 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா
@prabasvtm8260
@prabasvtm8260 3 жыл бұрын
நிறைய பதிவுகள் தங்களிடம் பெறபட்டேன் 🙏 மகிழ்ச்சி அடைகிறேன் திண்டுக்கல் பிரபாகரன்
@psakthivel3435
@psakthivel3435 3 жыл бұрын
Anna vanakkam... nandri....
@soundarrajan1155
@soundarrajan1155 3 жыл бұрын
Excellent !!!
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 3 жыл бұрын
Om Sri sadgruve Sara Nam Om maha periyava padam saranam Jai jai shankara hara hara shankara
@rajalaksshmisai336
@rajalaksshmisai336 3 жыл бұрын
The way if conducting programme by Saranya is so si good vazhga valamudan sairam sir
@anuradhas9211
@anuradhas9211 3 жыл бұрын
Nandri
@rajeswarimurugesan539
@rajeswarimurugesan539 3 жыл бұрын
Thank you sir
@challapannagarvazhapadi5304
@challapannagarvazhapadi5304 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Rgv125
@Rgv125 3 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா. நன்றி
@anandkumar-py7qo
@anandkumar-py7qo 3 жыл бұрын
Maha periyava saranam
@Jay-ki9hy
@Jay-ki9hy 3 жыл бұрын
Super Saranya ka.
@rajasumathi9294
@rajasumathi9294 3 жыл бұрын
நன்றி நன்றி
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 Жыл бұрын
Valka valamutan Sarvam kirishna arpanam
@thanishshivavel6600
@thanishshivavel6600 3 жыл бұрын
Super sir
@nirmalaselvam3020
@nirmalaselvam3020 3 жыл бұрын
Veeravel vetrivel ❤️🙏🙏
@kasinathkr7650
@kasinathkr7650 3 жыл бұрын
Jai sree ram thank you🙏
@dkcreation8485
@dkcreation8485 3 жыл бұрын
Super
@kasiyammal.kkrishnamoothi.2966
@kasiyammal.kkrishnamoothi.2966 3 жыл бұрын
Super anna avadi kasiyammal
@lakshminarasiman2913
@lakshminarasiman2913 3 жыл бұрын
Pesinavangle pesinavangle pesardhu sarille🙏👍
@subra165
@subra165 3 жыл бұрын
Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🏻🙏🏻🙏🏻
@kanagarajidevaperumalpilla9842
@kanagarajidevaperumalpilla9842 3 жыл бұрын
🙏 வாழ்க வளமுடன் 🙏
@viswanathanarumugam6407
@viswanathanarumugam6407 3 жыл бұрын
Thanks for your service
@RekaNarasimar
@RekaNarasimar 3 жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara
@geetharajan9235
@geetharajan9235 3 жыл бұрын
Ungalidaya voice and speech very super Mam.
@sumathivenkateswaran120
@sumathivenkateswaran120 3 жыл бұрын
Can you post the lyrics of narasinga
@sankaradoss5067
@sankaradoss5067 3 жыл бұрын
🙏🙏🙏
@mohanarasu6745
@mohanarasu6745 3 жыл бұрын
Ok sir
@rstharatha2787
@rstharatha2787 2 жыл бұрын
🙏🙏🙏👍
@vijayanramasamy3244
@vijayanramasamy3244 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@rajakumarir4607
@rajakumarir4607 3 жыл бұрын
Sir
@jayasreeanand1631
@jayasreeanand1631 3 жыл бұрын
Sri Rama Jayam🙏
@versionanbu01
@versionanbu01 3 жыл бұрын
கடவுளை தவிர எந்த மனித பிறப்பையும் பெரியவா என சொல்லத் தேவையில்லை
@dll9366
@dll9366 3 жыл бұрын
Anshan natchatiram time table podavum
@ANANDHU-sf9ib
@ANANDHU-sf9ib 3 жыл бұрын
திருக்கார்த்திகை அன்று நெட்டி தேங்காய் கூட பிறந்தவர்களுக்கு கொடுக்க உறவு பலம் பெறும்
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 3 жыл бұрын
காஞ்சி மாமுனி🙏🙏🙏
@nirmalaselvam3020
@nirmalaselvam3020 3 жыл бұрын
Saranya neenga brahamin aah
@anilamuthusamy4082
@anilamuthusamy4082 3 жыл бұрын
How to reduce medical expenses
@ganesanbalakrishnan4387
@ganesanbalakrishnan4387 3 жыл бұрын
Can I get rice & vegetable oil for us we are in distressed position &we are having viral fever to take treatment nt
@Meenachi-dr4iz
@Meenachi-dr4iz 3 жыл бұрын
Dr Chocalingam Avargalidam Niraiya Arivu irukirathu anal Porumai illai.Oruvar pesum pothu paathiyil adakuvathu Sariyillai. Avar Avar Pirachanai Avargalukku.Sir..plz porumaiya uraiyadunga
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@palaniguru1827
@palaniguru1827 2 жыл бұрын
நற்பவிநற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@tarunselvaraju4031
@tarunselvaraju4031 Жыл бұрын
🙏🙏🕉🙏🙏🐘🐘🌺🌺🌺🌺🌺🌺💓🥭🍋🍋
@kalugasalathevan647
@kalugasalathevan647 3 жыл бұрын
ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தாய......கோ...தாயை, இதிலேயே மனசு நின்றுபோகிறது. மற்றதெல்லாம் வேறு.
@srisowmikutty7185
@srisowmikutty7185 3 жыл бұрын
அழைப்பவரின் பிரச்சனை யை காது கொடுத்து கேளுங்கள்
@meenapuratchi107
@meenapuratchi107 3 жыл бұрын
🙏🙏🙏
@keerthisaayee3495
@keerthisaayee3495 2 жыл бұрын
🙏🙏🙏
@samburanam9984
@samburanam9984 3 жыл бұрын
🙏🙏🙏
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 14 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 74 МЛН
тгк: Логово FRIENDS
0:23
АлексДан
Рет қаралды 7 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
0:17
OKUNJATA
Рет қаралды 7 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 368 М.
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 368 М.