உங்களின் வாஸ்து மற்றும் இறைவழிபாடு பற்றி சொல்வது அருமை.
@sweetieneelaveni112 жыл бұрын
Chokku sir Super pathivvu Vazka valamudan 🙏🙏 🙏🙏
@subathrakalyani2512 жыл бұрын
ஐயா வணக்கம்.அற்புதமாக கூறியதற்க்கு நன்றி சர்வம் கிருஷ்ணர்ப்பணம்.
@perumalyogatrainer24782 жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா. வாழ்க வளமுடன் ஐயா.
@kumaravelkuppusamy92004 жыл бұрын
அய்யா மிக மிக சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளீ ர். நன்றி தெரிவித்து கொள்கிறேன். மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்
@rathinavelus88252 жыл бұрын
ஐயா வணக்கம்.வாஸ்து பார்த்து கட்டிய எனது சின்னஞ் சிறிய வீட்டில் எங்களுக்கு நிம்மதி இல்லை.மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.படித்து நல்ல சம்பளம் வாங்கியும் வரன்கள் அமையவில்லை. மகள் உடல்நலம் சரியில்லாமல் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார்.தாங்கள் அவசியம் ஒரு நல்ல வழி சொல்லும்படி வேண்டுகிறேன்.பல ஆலயங்கள் சென்று பரிகாரங்கள் செய்தும் வருகிறேன்.தாங்களின் ஆசீர்வாதம் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
அண்ணா, வணக்கம் நன்றிகள் நன்றிகள் அருமை அருமை நேர்மறையாக நடைமுறைக்கு ஏற்றார் போல் சொல்றிங்க ரொம்ப நன்றிகள் நன்றிகள், நான் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளேன் இதற்கும் என் வீட்டிற்கும் தொடர்பு உள்ளதா? எனக்குள் மூர்க்கத்தனமான அதிகம் தோணுது வெறித்தனம் இருக்கு இதை மாற்ற நல் வழி சொல்லுங்கள் வீடு மாற்றினால் சரி வருமா? நன்றிகள் நன்றிகள். நானே என்னை நல்லபடியாக மாற்ற முயற்சி செய்து கொண்டு உள்ளேன், நன்றிகள் நன்றிகள்.
@indusivaperumal70305 жыл бұрын
Excellent sir excellent Thank you Thank you so much
@jayajothibodyworks5 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை ஐயா.... உண்மை
@aruljothen.k1647 Жыл бұрын
Excellent
@SivaKumar-wx1lu4 жыл бұрын
Fantastic explanations sir thank you so much.
@Ammaiyappan9153 жыл бұрын
நன்றி 🙏🙏 அய்யா
@KVelam2 жыл бұрын
Thanks anna
@andalvasthuatturshiva3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பர்களே
@tohussain66423 жыл бұрын
True sir...Vaalga vazamudan...
@rajalaksshmisai3364 жыл бұрын
Wonderful tks vazhga valamudan sir sairam
@வெற்றியின்சக்திசாந்திதுரை4 жыл бұрын
நன்றி நன்றி💐💐
@unimerkitty90725 жыл бұрын
Great information sir thank you very much really amazing tips sir . 🙏🙏🙏🙏🙏🙏🙏
@aruljothen.k1647 Жыл бұрын
Superb
@Goodman-cp2ib3 жыл бұрын
Thanks sir 💐💐💐
@sathyamohan63884 жыл бұрын
Arumai arumai
@smithakarthik14185 жыл бұрын
Thanku god bless you
@swaminathanramachandran29374 жыл бұрын
வா ழ்க வளமுடன்
@dhineshbabua36685 жыл бұрын
Thanks for sharing the vastu tips sir
@kathirz2akathirz2a584 жыл бұрын
Super Anna
@andalvasthuramkumar94064 жыл бұрын
Thanks to sharing vastu tips
@Sahanasaikalyan1233 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@karthisudardinkarthi32864 жыл бұрын
Very well spoken.
@kasthurij52894 жыл бұрын
Excellent message 👍 saryougratsay
@m.selvamakilan.s63145 жыл бұрын
நன்றி
@shanthykumarasamy67794 жыл бұрын
Bilgates tedtalk
@shanthykumarasamy67794 жыл бұрын
Bilgates tedtalk2015
@Vikramkss2 жыл бұрын
17.00 ஹார்ட் tach
@MariMuthu-fs9gw5 жыл бұрын
Super Sar is true
@pooranadevi20304 жыл бұрын
சூப்பர்
@radhikalindose35804 жыл бұрын
Super sir i accept your thought..."Help to needy people."Its true blessing sir...
@roopasekarroopasekar99055 жыл бұрын
அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றிங்க அண்ணா.
@vidyalakshmim35464 жыл бұрын
சூப்பர் 👌🙏
@devendirans3565 жыл бұрын
Thanks. Sir
@anishasini34515 жыл бұрын
Super sir thank you
@jayavelkamala5483 жыл бұрын
.,
@mramar72874 жыл бұрын
நன்றி ஐயா
@lakshmikrishnan72864 жыл бұрын
👍👍கருத்து அய்யா.
@tomandjerry34573 жыл бұрын
Vanakkam sir engal veettil, thenkizakku pakuthiyil seftic tank irukkirathu, itharku Enna seyvathu, ippothu than Kati kondu irukkirom but ippothu athai matri amaikka mudiyathu enbathal Enna seyyalam, theervu sollungal sir, nandri sir
@Raja-hg4ks5 жыл бұрын
சார் உங்க ஆராயிச்சியே பிரமிப்பா இருக்கு சார் நன்றி சார்
@akak41184 жыл бұрын
❓
@kavikavitha94314 жыл бұрын
Super
@jayajothibodyworks5 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா...
@leelavathip57354 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு
@sivasemmalar98213 жыл бұрын
சார் என்னுடை வீடு மேற்கு வாசல் ஆனால் தேற்கு சாந்து இருக்கு என்ன செய்வது சார்
@sudhakar12474 жыл бұрын
அண்ணா வணக்கம், என் அம்மா பேரில் 4 சென்ட் இடம் உள்ளது. ரெண்டு பசங்க. நான் மூத்தவன். சைட் வாயு குத்து பூமி. எங்க வீட்டுக்கு வரும் ரோடு வடக்கில் இருந்து தெற்கு முகமாக வந்தால் வடக்கு நோக்கிய வாசல் கொண்ட சைட். இந்த வாயு குத்து சைட் பற்றி விபரம் தாருங்கள். நன்றி.
@subbulakshmi7304 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@anguraj69195 жыл бұрын
அருமையான பதிவு
@sangeetha21945 жыл бұрын
Anna arumayana thagvel migga nanri
@ramamoorthysarangapani7258 Жыл бұрын
வட கிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி வேறு வழி இல்லை
@boobalan21874 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👍
@tamilselvannatarajan47694 жыл бұрын
சார் தெற்க்கு பார்த்தமனை தென் மேற்க்கு மூலையில் குளம் உள்ளது வீடுக்கட்டலாமா சார்
@jesudass70565 жыл бұрын
அண்ணா புதுவீடு பால் காச்சுவது சூரிய உதயத்துக்கு பின் காச்சலாமா அல்லது முன்னால் காச்சலாமா?
@velkumar16724 жыл бұрын
Yepaa Jesu dasa idhu yellam oru kelviyaa bramma mugurthathileh nalennai deppam yetri (adhuleh 4diamond kalkandu) yepponah pal kaichu yepponah gruha pravesham Pannu paa
@assumptaeugene34944 жыл бұрын
@@velkumar1672 supet
@yogisritimes61522 жыл бұрын
ஐயா நன்றி ..நெல்லி மரம் ஏன் வீட்டில் வளர்க்க கூடாது..
@DIYDecors4 жыл бұрын
நாங்கள் வாங்கும் வீட்டின் ஹால் மட்டும் சற்று முக்கோண வடிவில் உள்ளது.... இதனை வாங்கலாமா ?? பதில் சொல்லுங்கள்..... Pls
@bangladasbangladas22064 жыл бұрын
அய்யா வணக்கம் எங்கள் வீடு மேற்குதெற்கு ஒட்டி உள்ளது. ரெம்பா கஸ்டமா இருக்கு
@தமிழ்-வ1ந4 жыл бұрын
😞😔 me.
@murugank28804 жыл бұрын
மேற்கு பார்த்த கடைக்கு வாஸ்து சாஸ்திரம் சொல்லுங்கள்
@mukilpandi41184 жыл бұрын
எனது வீடு வடமேற்கு மூலையில் உள்ளது தலைவாசல் கிழக்கு தெற்கு வாசல் உள்ளது நல்லதா வீ
@loguramesh48784 жыл бұрын
B
@KannanKannan-yp8jf5 жыл бұрын
Very good chanting mantras you will be rich all are fools wasting there time working hard for their survival may God give sense cheating the people on the name God and religion
@andalpchockalingam93265 жыл бұрын
Ahaaaaaaa
@ponnusamy92062 жыл бұрын
வாஸ்தூ என்பது கேள்விக் கலை நேரடியாக குழப்பமாகவே பாலதிப்பு உனக்கே
@velkumar16724 жыл бұрын
Sir brahmastanam east facing Pooja room (or Pooja cup board) வரலாம் இல்லையா sir
@nilachanel77095 жыл бұрын
வடக்கு பார்த்து எந்த இடத்தில்(மூலையில்) வைக்க வேண்டும்?
@acjegan5 жыл бұрын
வட கிழக்கு
@மா.சுரேஷ்குமார்மாணிக்கம்5 жыл бұрын
நன்றி அண்ணா
@sakunthalas32575 жыл бұрын
அருமையான அண்ணா நண்றி வாழ்க வளமுடன் எல்லா புகழும் முருகனுக்கே
@natarajankasthuri51053 жыл бұрын
Ungal veedu plan vedum
@g.sundaresang.sundaresan22015 жыл бұрын
வணக்கம் ஐயா. தென்கிழக்கு வாசலும். வடகிழக்கு வாசலும் எதிர் எதிர் வாசல் இருக்கலாம்?,
@sudharsang67124 жыл бұрын
Don't explain sleepy ,Explain actively
@vpav63335 жыл бұрын
bramma sthanam yendral enna?
@andalvasthuramkumar94064 жыл бұрын
நடு வீட்டு மத்திய பகுதி.
@bagyareddy37043 жыл бұрын
Sir English pl, atleast some words
@sarvanank72274 жыл бұрын
vanakkam sir , vada merku corner plot vangirukkom sir idhu sariyanatha please engallukku advice pannunga sir
@thirupathiccinnathambi9612 жыл бұрын
Wrong
@saravanasamyn96324 жыл бұрын
மேலும் இது மாதிரியான திரு.ஆண்டாள் பி சொக்கலிங்கம் அய்யா 🖕 அவர்களின் வாஸ்து, ஆன்மீக, உளவியல் வீடியோக்கள் சந்தேக நிவர்த்தியாகும் வகையில் இந்த சேனலில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 kzbin.info/door/Eu6RaWAhOFOcdJ7fGaOfFw
@oshorkwillpower26154 жыл бұрын
Vasthu 100% poichsiyam
@jaysuthaj55094 жыл бұрын
தென்கிழக்கு மூலையில் செப்டிக்டாங் இருக்கிறது மாடிபடிக்கு கீழ் செப்டிக்டாங் இருந்தால் என்ன நடக்கும்? வடகிழக்கு. மூலையில் காம்பவுண்ட் சுவரை ஒட்டி சம்பு உள்ளது எங்கள் வீட்டு. வாசலை ஒட்டி காவா இருப்பதால் சாக்கடை தண்ணீர் ஊறி ஊறி சம்பு நிறைந்து விடும் சம்பு பயன்படுத்த முடியாது மோட்டார் போட்டு போட்டு அந்த சாக்கடை நீரை 15 நாளைக்கு ஒரு முறை வெளியே ற்றிக் கொண்டிக்கிறேன் இந்த வீட்டில் இருக்கலாமா? இந்த நிலையில் உள்ள வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லவேண்டும் சார் நன்றி வணக்கம்
@rajaguru18054 жыл бұрын
தாங்கள் அந்த வீட்டில் எவ்வளவு நாட்களாக குடியிருக்கிறீங்க? பொதுவாக இப்படி இருக்கும் வீட்டில், ஆண்களுக்கு உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. வாஸ்து ராஜகுரு. 9655400099
@saravanasamyn96324 жыл бұрын
யார் நீங்கள்? பேசியது ஒருவர், சம்பந்தமில்லாத நபரான நீங்கள் எதற்காக பதில் கமெண்ட் செய்து ஃபோன் எண்ணை உள்ளிட்டு உள்ளீர். உங்கள் சொந்த வீடியோ போஸ்ட் போட்டு அதில் யாரும் கேள்வி கேட்டால் உங்கள் பதில், ஃபோன் நம்பர் போட்டு விடுங்கள். நன்றி, ராஜகுரு (நோகாமல் நோன்பு கஞ்சி குடிக்க 'குரு').
@blissprabhu5447 Жыл бұрын
தென்கிழக்கு செப்டிக் டேங்க் உள் அமைப்பு வீட்டுப் பெண்களுக்கு பாதிப்பைத் தரும்.
@dineshguruthangavelu54265 жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களுடைய கிளைகள் ஏதேனும் இருந்தால் தொடர்பு எண் கொடுக்கவும். நன்றி
@aswinmurugesan44004 жыл бұрын
D2w
@saravanasamyn96324 жыл бұрын
இல்லை நண்பரே, மதுரை மற்றும் தஞ்சாவூர் இருக்கிறார்கள். நன்றி.
@தமிழ்-வ1ந4 жыл бұрын
@@saravanasamyn9632 மதுரையில் .எங்கே..
@saravanasamyn96324 жыл бұрын
@@தமிழ்-வ1ந மதுரையில் மூவர் இருக்கிறார்கள். Whatsapp me with ur name. Thank you
Sir,In rental house kitchen is north east what we do
@anguraj69195 жыл бұрын
மேற்கில் 2அடி காலி சந்து கிழக்கில் காலி இடம் சந்து பாதிக்கு இல்லை இது சரியா அய்யா வடக்கு வாசல் வீடு
@08CrystalBaby5 жыл бұрын
Vanakam Dr andal, please do clear me about this. Really looking for changes.If house entrance is at southwest(thenmerku) main entrance and small entrance at southeast(thenkelaku). Our house is facing Theenmerku.We couldn't change it. Just after enter our living room is there. How to control bad disaster? What to do about that? Your advice is needed.🙏🙏🙏 Nandri Om Namah Shivaya Anbuden Nanthinie Rajagopal
@rajaguru18055 жыл бұрын
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென் மேற்கு பகுதியில் தலை வாசல் அமைத்தல் நலம். ஆண்கள் ஆயுள் தீர்க்கமாக இருக்கும். அந்த வீட்டை பெண் ஆட்சி செய்வார். அதை மாற்றவோ அல்லது வேறு பரிகாரமோ செய்ய தேவையில்லை. வீட்டின் மற்ற கட்டமைப்புகளை வாஸ்து படி உள்ளதா என்று சரிபார்க்கவும். தேவைப்பட்டால் உங்கள் வீட்டின் பிளான் அமைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். முழு பலன் சொல்கிறேன். வாழ்க வளமுடன். வாஸ்து ராஜகுரு. 9655400099
@andalpchockalingam93265 жыл бұрын
Sw வாசல் நல்லதல்ல
@VK-st5di4 жыл бұрын
@@rajaguru1805 தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு தான் சிறந்தது..
@rajaguru18054 жыл бұрын
@@VK-st5di தென் கிழக்கு பகுதியில் காம்பவுண்ட் கேட் மற்றும் தலை வாசல் இருப்பது நல்லதல்ல. விபத்துகள், சண்டை சச்சரவு, வழக்குகள், ஆண்களுக்கு அதிக கோபம் மற்றும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். வாஸ்து ராஜகுரு. 9655400099