மகா பெரியவா சரணம் என் பையன் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரியுங்கள் நன்றி மகா பெரியவா
@kkssraja15542 жыл бұрын
இந்த பதிவு காண கிடைத்தது நான் செய்த பாக்கியம்.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
மிக அற்புதாமகா😑😑 இருந்தது கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது மிக்க நன்றி அம்மா . ஓம் ஸ்ரீ குரு காஞ்சி மஹாபெரியவா🧘😑🙏 ஸ்வாமிகளின் பொன் மலரடிகள் வாழ்க வாழ்க 🧘🙏
@vaishudurai9245 Жыл бұрын
அன்னையின் அன்பு, ஆசாரங்களை பெரிது படுத்துவதில்லை.கேள்வி ஞானத்தால், பாடல்களை பாடியும், வெகுளி தனமான கல்மிஷம் இல்லாத அன்பும் கொண்ட புரந்தரனுக்கு, காமாட்சி தாயின் ஸ்பரிசமும், முக்தியும் கிடைத்தது கண்ணீரை வரவழைக்கிறது. 🙏🙏🙏
@premav26772 жыл бұрын
Superb! THANK YOU. What agreat soul that boy was. This must be the reason for Maha Periyava to stay in that village. Maha Periyava 's grace is infinite. Jaya Jaya Sankara Hara Hara Sankara
@rohinikumar71732 жыл бұрын
இநத நிகழ்ச்சி எத்தனை முறை கேட்டாலும் சிலிர்க்கிறது
@MuralidharanVenkataraman18172 жыл бұрын
பணம், பொருள், பாராட்டு, பகட்டு, பணிவு, ஸ்துதி, எதுவுமே ஒட்டாமல் சுத்த, ஸ்வயம்ப்ரகாச ஸ்படிகம் போல் ஜ்வலித்த மஹான்🙏🙏
@JanakiNagarajan-sg5ty5 ай бұрын
அம்மா மிக்க அருமை மிக்க நன்றி.ஒம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமாட்சி சங்கர
@ShanmuOfficial3692 жыл бұрын
மகா பெரியவரோட லீலைகளை கேட்கும் பொழுது ஆத்ம சந்தோசம் கிடைக்கிறது இது போன்ற பெரியவளோட கதைகளை அடிக்கடி எங்களுக்கு எடுத்துக் கூறுங்கள் பிறவி பிணியை அறுப்பதற்கு துணையாக இருக்கும் மாமி ஓம் நமசிவாய!🙏🙏🙏
@cupidgirl53662 жыл бұрын
Ommaha periyava thiruvadigale saran
@cupidgirl53662 жыл бұрын
Jaya jaya sangara harahara sangara
@cupidgirl53662 жыл бұрын
Kanji sangara kaamakodi sangara
@BharathBharath-zd5rc2 жыл бұрын
Haraharasangakar
@rathiroopa55943 ай бұрын
Kamakoti shankara
@malaanarayanan2092 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கண்களை குளமாக்கும் காணொளி.புரந்தரன் பாக்கியம் பண்ணிய ஆத்மா என்றுதான் சொல்லணும். அவனின் கண்மூடித்தனமான பக்திக்கு மஹா பெரியவரின் அநுக்கிரஹம் கிடைத்தது அவனின் பாக்கியம். மஹா பெரியவாளின் பாதாரவிந்தங்களுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.
@thillainatarajans5662 жыл бұрын
மிக மிக அ ருமையாக அமைதியாக புரியும் வகையில் சிறப்பாக எடுத்து சொல்கிறார் எனக்கு அழுகையே வந்துவிட்டது எனக்கும் மஹாபெரியவா அருளாலும் ஆசியாலும் மோட்சம் வேண்டி பிரார்த்திக்கிறேன் நன்றி நமஸ்காரம்
@soundarrajan11552 жыл бұрын
தங்களின் சொற்பொழிவில் மஹா பெரியவரை நேரடியாக பரவசமாக உணர்கிறேன்!!!
@lakshmiudayappanyegappanye95952 жыл бұрын
ஓம் ஸ்ரீ சற்குரு மஹா பெரியவா திருவடிகள் சரணம். தங்கள் கருணைக்கும் அனுகிரகதிற்கு மிகவும் நன்றி கடன் பட்டவனாக தங்கள் பாதத்தில் இருப்பேன் தெய்வமே. ஸ்ரீ ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்.
@ravichandrank42962 жыл бұрын
🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻உன்னதமான தந்தை, உண்மையான மகன்.தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்து, மஹா பெரியவா அவர்களின் பெருங்கருணைக்கு பாத்தியப்பட்ட அந்த நிகழ்வை கேட்கும் போது உள்ளம் பெறுகின்ற உவகையும் உடலில் ஏற்படும் சிலிர்ப்பும், மிகப்பெரிய புண்ணியமே . நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@mohans22292 жыл бұрын
Zee
@bhuvaneshwarinatarajan7848 Жыл бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர 🙏🙇🏻♀️🙇🏻♂️ ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா திருப்பாதகமலங்கள் சரணம் 🙏😇🙇🏻♀️🙇🏻♂️
@rubydeena4133 Жыл бұрын
Thank you so much for your message ma'am 💐💐💐💐💐 Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava Sharanam ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@sivaprakasamparvathy32632 жыл бұрын
I am very much impressed to hear this only Mahaperiyava bless us to lead a devotional life Hara Hara sankara Jaya Jaya Sankara
@karthigang172 Жыл бұрын
அம்மா மிகவும் அருமையான பதிவு அடியேன் தன்யனானேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா
@rathinavelus88252 жыл бұрын
ஓம் ஸ்ரீ காஞ்சி மஹான் மஹா பெரியவா முக்காலமும் தெரிந்த நடமாடும் தீர்க்கதரிசி யாவார். மஹா பெரியவர் பாதங்களில் எனது நமஸ்காரங்கள்.என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களை தீர்த்து வைக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.நன்றி
@rohinikumar71732 жыл бұрын
இந்த அற்புதம் எத்தனை முறை கேட்டாலும் சிலிர்க்கிறது. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐
@sivasubramanianm27112 жыл бұрын
🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@jayaprakashveeraswamy88872 жыл бұрын
Maha Periyava blessing the young boy Purandarakesava is spine Chilling. His prayers to Lord Chandramouleeswar to give the boy ( Purandara ) Moksham is definitely a divine blessing .
@mangalamv13332 жыл бұрын
A
@kooththadidhanasekar52572 жыл бұрын
கண்ணீர் பெருகுகிறது. நன்றிங்க!
@ChandraSekar-tt4kb2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா
@saraswathisamarpanam24742 жыл бұрын
கண்கள் குளமானது நெஞ்சம் கணத்தது. தங்கள் குரலின் ஏற்ற இறக்கம் உச்சரிப்பு மஹா பெரியவாளை கண்முன் நிறுத்தி அவர் தரிசனம் கிடைக்கச் செய்தது.தங்கள் அனைத்து பதிவிலும் மஹா பெரியவர் தரிசனம் கிடைக்கப் பெறுவேன். மிக்க நன்றி 🙏🙏🙏 ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🙏🙏🌹🌹🌹🌹
@abiramiprakasam2 жыл бұрын
Already i heard this...but now I cried ....periyava has power to give mukthi..last week onwards I took one promise that here after I never pray for anything..everything decides by almighty.saranakathi மனோபாவம்
Om Sri samarth sadgruve maha periyava padam saranam saranam saranam Hara hara shankara jai jai shankara Kanchi shankara kamakodi shankara Kamachi shankara
பழுத்து, முதிர்ந்த, பழம் என்பதற்கு வாரியார் சுவாமிகள் உதாரணம் காட்டிய நடமாடிய தெய்வம்.... அவர் பழம்....நாமெல்லாம் கிழம் என்று வாரியார் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது...🙏🙏🙏