Thank you so much for your message ma'am 💐💐💐💐💐 Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava Sharanam ❤️🙏❤️🙏❤️🙏❤️ Ma'am am listening for the 2nd message time .... It's a heart touching message ma'am..... Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava Sharanam ❤️🙏❤️🙏❤️🙏
@balasubramaniant.s.subrama4282 жыл бұрын
ஹரஹர சங்கர, ஜெயஜெய சங்கர, எத்தனை முறை படித்திருந்தாலும் உங்கள் குரலில் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது- மீனாட்சி சகோதரி வாழ்க.
@parvathitiruviluamala987011 ай бұрын
Mah Periyavar was kindness personified and very fair. My namaskarams to that great soul. Om Namah Shivaya 🙏🏻🙏🏻
பெரிய பெரிய வித்வான்களை வர வைத்து பூஜைகள் செய்து செலவுகள் பண்ணி அற்புதமான சுவையான உணவுகளை தானம் அளித்தும் எந்த பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது அதுமட்டுமில்லாமல் உன்னதமான புனிதமான உயிர் மிகுந்த வேதனையில் பிரியப்பட்டது 😑😑😑 நமது ஆணவத்தாலும்👹👹 அகந்தையாலும் 🤬🤬நான் என்ற தீய எண்ணத்தாலும் தயவுசெய்து சூழ்நிலை ஏற்றார் போல் எண்ணத்தை மாற்றி மாற்றிக் கொள்வதை விட என் நேரமும் எந்நாளும் கருணை உள்ளத்தோடும் புன்னகைத்தும் இருங்கள் எந்த சூழ்நிலைகளிலும் நாம் சிக்கி தவிர்க்க மாட்டோம் ஹரி ஓம் 🙏🧘
@srskannan41512 жыл бұрын
எத்தனை தடவை இந்த பதிவை படித்தாலும் கேட்டாலும் அலுக்காது. கண்களில் நீர் வரும். ஶ்ரீ ஶ்ரீஶ்ரீஶ்ரீ மஹா பெரியவா சரணம்
@parvathitiruviluamala987011 ай бұрын
Me too. I cannot stop crying any time I read this story. 🙏🏻
@drravikkumar11 ай бұрын
Extremely wonderful. This is lesson for all of us Sri Mahaperiyava thiruvadigale Saranam
@pushpar79262 жыл бұрын
Super உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.கதையாக நீங்கள் சொல்வது எங்களுக்கு நிஜத்தில் பார்த்தது போல் இருக்கிறது அம்மா.
@lakshmanan52722 жыл бұрын
ஆமாம்
@mahaperiyavah2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@kavithaprabhu86982 жыл бұрын
Ty7 t said 7get t 77 7you in for 7a t 7u777tu to in u7us and 7green 7 and 77777the are 77u77are y of uu6u G g?gxzxGX G?G G? XXGG€5"
@dhanalakshmijayaraman78942 жыл бұрын
Io
@sindooja1410 Жыл бұрын
Exactly true words. Feel to see you directly
@saraswathisubramanian64372 жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்.🙏 பெரியவா எனகுற்றம் குறைகளையும் மன்னித்து என்பாபங்களையும்போக்கி தங்கள் கருணை கண்களால் என்னை ரக்ஷிக்க வேண்டுமென பணிவோடு பிரார்த்தனை செய்கின் றேன்.அருள் புரியுங்கள் பெரியவா. தங்களின் மலரடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் .🙏🙏 🙏🙏.
Great story….what a beautiful lesson for all of us
@sivasailamvijayalakshmi84442 жыл бұрын
பெரியவா, அறிந்தோ அறியாமலோ நான் பண்ணின பாவங்களை மன்னித்து அருள் புரிய வேண்டுகிறேன்
@jayanthisadasivam9680 Жыл бұрын
சகோதரி மீனாட்சி நமஸ்காரம் உங்கள் குரல் நீங்க சொல்லும் ஒவ்வொரு பதிவும் அருமை அருமை சகோதரி உங்கள் பேர் எனக்கு தெரிய பெரியவா கிட்ட வேண்டினேன் இன்னிக்கு உங்க பதிவுல சகோதரி மீனாட்சி சகோதரி வாழ்க என்று...... 👍👌💐🙏🏻எப்படி பா த்திங்களா
@srinivasanrajagobalan77572 жыл бұрын
உங்களை ஒரு முறைஏனும் என் வாழ்வில் சந்தித்து ஆசி பெற வேண்டும் மிகவும் அருமை அம்மா👌
@narayananify Жыл бұрын
Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara
இறைவனிடம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகு பாடு இல்லையே.இதை கேக்க கேக்க என் மனசும் கண்களும் கலங்கிவிட்டன. மஹா பெரியவர் அந்த சிவனின் அம்சமாச்சே அவர் அறியாததா. மஹா பெரியவரை நான் பார்க்கவில்லை என்றாலும் என் மன கண் முன் அம்மா உங்களின் வார்த்தைகளின் கனிவு மூலம் கற்பனையில் கானணும் பாக்கியம் பெறுகிறேன்..
@srinivasamurthy28012 жыл бұрын
Jaya Jaya sankara hara hara sankara
@ushanandiniparthasarady2749 Жыл бұрын
Yes true, 🙏🙏🙏🙏🙏🙏
@iyappanavk73872 жыл бұрын
Your tone and pronunciation super medam. Nandrigal Mahaperiava🙏.
@kodeeswaranks69472 жыл бұрын
இறையருள். காஞ்சி காமகோடி.மகாபெரியவர் சுவாமிகள் சிறப்பும் தனிதாதுவமும பெற்றவர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் திருவைகுண்டம் நகரில் அவர் வருகை புரிந்தார் அவரைக்காணும் பேறு பெற்றேன். அவர் சாதாரண கைரிக்ஷாவண்டியில் வந்தார். என்னே எளிமை இன்று படகு காரில் சாமியார்கள் உலா. தெய்வம் துணை. மண்ணில் வாழும் மனிதர்கள் சிறந்த முறையில் வாழ சாமியார் கள் வழிகாட்டவேண்டும். ஆனால் மா பெரியவர் சந்திரசேகரர் தூய்மை ஆனவர். நான் ஜெயேந்திரர் மற்றும் இளையவர் ஆக மூவரையும் பார்த்து வணங்கி உள்ளேன். ஆனால் நெஞ்சில் நிலை பெற்ற வர் மகாபெரியவர். சர்ச்சைக்கு அப்பாற்பட்ட மகா சுவாமிகள் நாமம் வாழ்க... இன்று. சாமி. .......யார்*+ கே.எஸ்.கோடீஸ்வரன் உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு 14+8+2022
🙏 very nice narration Hara Hara Sankara Jaya Jaya Sankara
@mitulsunderaj21502 жыл бұрын
மகா பெரியவா, நானும் இப்படிப்பட்ட தவறு பண்ணி இருக்கேன். காலம் தாமதிக்காமல் நான் செஞ்ச இந்த பாவத்துக்கு பிராயச்சித்தம் பண்றதுக்கு எனக்கு அனுக்கிரகம் பண்ணுங்க. நீங்களே கதி் என்று வந்திருக்கிறேன். இனி வாழும் நாட்களில் ஒருபோதும் மற்றவர்களை உதாசீனப்படுத்த மாட்டேன். மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை காப்பாற்றுங்கள். நான் செய்த தவறை மனதார உங்களிடம்வெளிப்படுத்தி வெளிப்படுத்தி விட்டேன்ஒரு வகையான பிராயச்சித்தமா இதை ஏற்றுக்கொண்டு எனக்கு
@srinivasanvenkatesan2342 жыл бұрын
Ya I am r. Qeeeeeeeeeeeeeeèd do zZzxxxxxxx X xxxx X zz X zhl y
@RajeswariJ-ds9gg27 күн бұрын
Vedam padiththavargalsi avamanam pafuthths koodathu avargsl manam pun pattal athan palanai anuba iththey theera vendum
OM NAMASHIVAYA..Great Miracle ,It Isa morality story with 👍 great ethics towardsordinary men to follow their own dharma without egos Namaskaram to the great pulse of our Mahaperiava. Hara Hara Shankara Jaya Jaya Shankara. Madom your presentation is very heart touching Gurukataksham paripoornam. Thanks for sharing.Namaskaram 🙏🙏🙏🙏🙏
@saralaravi36562 жыл бұрын
Sri Mahaperiyava padham Saranam, Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravichandran21722 жыл бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏
@gopinathm50522 жыл бұрын
🙏ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏
@sarithaanbu53511 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை அம்மா. 🎉
@surekhavasudevanrenuka33362 жыл бұрын
Hara hara shankara Jai Jai shankara Kanchi shankara kamakoti shankara shree Maha periyava Saranam shree Kanchi Kamakshi Amma Saranam
Wonderful lesson for not encouraging any type of EGO
@jayaprakashveeraswamy88872 жыл бұрын
Maha Periyava Saranam ! Mirasdhar realized his mistakes . Maha Periyava pointed out everything that happened during the Pooja . Amazing . God's power.
@kavithachandran34602 жыл бұрын
மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
மிகுந்து மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன் இந்த பதிவை பார்க்கும் போதும் கேட்கும் போதும்😑😑😑🥺🥺 குருவே இந்த மாதிரி ஏகப்பட்ட ஜென்மங்கள் நான் என்ற ஆணவத்தில் சிக்கித் தவிக்கின்றதே குருவே தயவு கூர்ந்து அவர்களை நல்வழிப்படுத்தி கருணையோடும் அன்போடும் இருக்க தங்கள் அருள் புரிய வேண்டும் ஓம் ஸ்ரீ குரு மகா பெரியவா சுவாமிகளின் மலரடி சரணம்😑😑🧘🙏