மஹா பெரியவா | நம் சந்ததிகள் நன்றாக இருக்கணும்னா பெற்றோர்கள் கண்டிப்பாக இதை செய்யணும்!

  Рет қаралды 104,146

MAHA PERIYAVA

MAHA PERIYAVA

Күн бұрын

#mahaperiyavaexperience

Пікірлер: 131
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை, நமஸ்காரம்
@subhatamilnadu2026
@subhatamilnadu2026 2 жыл бұрын
கொடுத்து வைத்த சிறுவன்....இன்று அவன் குடும்பமும் கண்டிப்பாக நன்றாக இருக்கும்.. பெரியவா பாதமும் பார்வையும் பட்டதால்... 🙏🙏
@lathadurairaj4633
@lathadurairaj4633 2 жыл бұрын
மகா பெரியவா பாதம் பணிந்து வணங்குகிறேன் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻
@Murugan.2006
@Murugan.2006 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா பாதம் சரணம் சரணம்
@rathinavelus8825
@rathinavelus8825 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு எனது நமஸ்காரங்கள்.காஞ்சி மஹான் திருவுருவம் படம் பெற்று திருவுளம் கொண்டு வணங்கி வருகிறேன்.குடும்ப கஷ்டங்களை தீர்த்து வைக்கும்படி வேண்டுகிறேன்.நம‌ஸ்காரம். ஸ்ரீ காஞ்சிவாழ் மஹான் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஜீவசக்திமிக்க ஆசீர்வாதங்கள் அடியேன் இல்லத்தில் அனைவருக்கும் வழங்கி அனுக்ரஹம் செய்யும்படி வேண்டுகிறேன்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
@gopinathm5052
@gopinathm5052 Жыл бұрын
🙏ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹாபெரியவா திருவடிகள் சரணம்..ஜெய ஜெய சங்கர...ஹர ஹர சங்கர..🙏🙏🙏
@venkateswaranarumugam8331
@venkateswaranarumugam8331 2 жыл бұрын
மாய கேட்டவுடன் உண்மையில் கண்ணீர் கலங்கி விட்டேன் தகவலுக்கு கோடான கோடி நன்றிகள்
@pushkala8830
@pushkala8830 2 жыл бұрын
அரூமையான பதிவு. இதைக் கேட்கும பொழுது மஹாஸ்வாமிகள் எங்கள் இல்லத்திற்கும் எழுந்தருளியது போல் உணர்ந்தேன்.
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
ஹரஹர சங்கர, ஜெய்ஜெய் சங்கர. காஞ்சி சங்கர காமகோடி சங்கர.சரணம் சரணம் 🙏🙏🙏🌼🌼
@gunashanthi3856
@gunashanthi3856 2 жыл бұрын
ஸ்ரீகாஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@palanishockkalingam3835
@palanishockkalingam3835 2 жыл бұрын
இது போன்ற பதிவுகளில் மஹா ஸ்வாமிகளின் மகிமையை கேட்க கேட்க மனதில் தனி மகிழ்ச்சி உண்டாகின்றன அந்த சிறுவனின் தற்போதைய நிலையையும் சேர்த்து பதிவிட்டால் நன்றாக இருக்கும் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏
@lathasridharannadathur1043
@lathasridharannadathur1043 2 жыл бұрын
அருமை மற்றும் அநேக கோடி ஆத்மார்த்த நன்றிகள்
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h 2 жыл бұрын
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
@vaishudurai9245
@vaishudurai9245 5 ай бұрын
அப்படியே நேரில் நடப்பது போல் இருந்தது 🙏எவ்வளவு கனிவு மஹா பெரியவாளுக்கு 🙏ஏழையோ? ஆசாரம் இல்லையோ? அழுக்கோ? எதும் பார்க்காமல், பக்திக்கு, கல்மிஷம் இல்லா அன்புக்கு பணியும் சத்குருவே! சரணம் 🙏🙏🙏
@renu5084
@renu5084 2 жыл бұрын
ஓம் மகாப்பெரியவாளே சந்திரசேகர் சரஸ்வதி ஸ்வாமிகளே உங்களுக்கு எங்களோட கோடானு கோடீ நமஸ்காரம்.
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்..ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏
@parvathyraman756
@parvathyraman756 2 жыл бұрын
Super Karunai kadal MahaPeriava thiruvadi sharanam Hara hara Shankara Jaya jaya shankara🙏🙏🙏🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
எல்லா இல்லத்திற்கும் சென்றுவந்த ஓம் ஸ்ரீமகா பெரியவ அந்த ஏழை சிறுவனின் அன்புக்கு கட்டுபட்டு அவன் வீட்டிற்கு சென்று அருளிய ஓம் ஸ்ரீமகா பெரியவ எல்லோர் இல்லத்திற்கும் ஆசி வழங்க அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@durgasri2372
@durgasri2372 2 жыл бұрын
அம்மா உங்கள் குரலில் கேட்க்கும்போது அன்னை அறிவுரை சொல்வது போல உள்ளதுமிக்க நன்றி🙏💕
@user-rv1wh4ld6p
@user-rv1wh4ld6p Жыл бұрын
ஹர ஹர ஷங்கர ஜெய ஜெய ஷங்கர 🙏🏻🙏🏻🙏🏻
@thirubavan5019
@thirubavan5019 6 ай бұрын
ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐
@harikumaran.s2657
@harikumaran.s2657 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@sharmeelam5200
@sharmeelam5200 2 жыл бұрын
அற்புதமான பதிவு குழந்தையின் அன்பு வெற்றி எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் நம். வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதே குழந்தை மனம்
@thirubavan5019
@thirubavan5019 Жыл бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐
@brindasaravanan9179
@brindasaravanan9179 2 жыл бұрын
Hara Hara Sankara 🙏 Jaya Jaya Sankara 🙏
@ravichandrang5704
@ravichandrang5704 2 жыл бұрын
Hara Hara SHANKARA Jaya Jaya SHANKARA Sri Maha periyava saranam 🙏🙏🙏🙏🙏🤲
@jayaprakashveeraswamy8887
@jayaprakashveeraswamy8887 2 жыл бұрын
The boy is blessed . Maha Periyava Saranam !!
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 2 жыл бұрын
Hara Hara Shankara, Jaya Jaya Shankara!🙏
@lathasridharannadathur1043
@lathasridharannadathur1043 2 жыл бұрын
அநேக கோடி நமஸ்காரங்கள்
@rajalakshmikannan
@rajalakshmikannan 2 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏 🙏🙏🙏🙏
@KARTHIKEYAN-cs7jk
@KARTHIKEYAN-cs7jk 2 жыл бұрын
Om maga pareyava saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanisreegopalakrishnan2155
@vanisreegopalakrishnan2155 2 жыл бұрын
Hara Hara Sankara Jeya Jeya Sankara Kanchi Sankara Kamakshi Sankara Kamakoti Sankara 🙏🙏
@ragupathigr3946
@ragupathigr3946 2 жыл бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara Sri Mahapereyava Saranam🦋🙏🙏
@vasumathysriraman5238
@vasumathysriraman5238 2 жыл бұрын
மிகவும் அருமை🙏 நன்றி🙏💕
@KalaiSelvi-gn5wb
@KalaiSelvi-gn5wb 2 жыл бұрын
Hara Hara sangara Jaya Jaya sangara Kanchi sangara kamakoti sangara Sri Kanchi maha priyava Saranam 🙏🙏🙏🙏🙏
@rsundari3187
@rsundari3187 2 жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@radhanarayana9169
@radhanarayana9169 2 жыл бұрын
HARA HARA SHANKARA JEYA JEYA SHANKARA 🙏🙏🙏 OM HARA HARA SHANKARA JEYA JEYA SHANKARA 🙏🙏🙏 OM HARA SHANKARA JEYA JEYA SHANKARA 🙏🙏🙏
@mrkumar2487
@mrkumar2487 2 жыл бұрын
Hara Hara shakra Jaya Jaya shakra Kanchi Shankar kamakoti Shankar maha periyava thunai irukunam maha periyava tomorrow go to meeting mathi manasu santham pannuga nella thirupu sollugal ungal patham saranam 🌺☘️☘️☘️☘️🙏🏿🌺🌺☘️☘️☘️☘️☘️
@cupidgirl5366
@cupidgirl5366 2 жыл бұрын
Om maha periyava thirivadigale saranam
@rswagathdivineplus4108
@rswagathdivineplus4108 2 жыл бұрын
உண்மைதான் கண்கள் கசியாமல் இதைக் கேட்க முடியாது
@ravichandrank4296
@ravichandrank4296 2 жыл бұрын
🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻 மாசில்லாத மனதின் வேண்டுதல் இறைவனின் நேரடி பார்வையில்.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻
@chandrikathirunavukkarasu1603
@chandrikathirunavukkarasu1603 2 жыл бұрын
பெரியவா திருவடிகானும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை ஒருமாதம் காஞ்சிபுரத்தில் 1984 இல் உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன்
@kathirvelm1958
@kathirvelm1958 2 жыл бұрын
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா
@kumartt7088
@kumartt7088 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 2 жыл бұрын
Om Sri samarth sadgruve maha periyava padam saranam saranam saranam Hara hara shankara jai jai shankara Kanchi shankara
@alamelusubbiah5982
@alamelusubbiah5982 2 жыл бұрын
Tears rolling to hear this
@radhanarayana9169
@radhanarayana9169 2 жыл бұрын
OM MAHAPERIAVA THUNAI 🙏🙏🙏 OM MAHAPERIAVA SARANAM 🙏🙏🙏 OM MAHAPERIAVA BLESS US my brothers to enjoy BEST HEALTH and seeking your BLESSINGS for solving all my pending problems 🙏🙏🙏 I'm placing my head on your Lotus feet 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitramanivannan8768
@chitramanivannan8768 2 жыл бұрын
Beautiful!🙏🏻🙏🏻🙏🏻💐💐
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 2 жыл бұрын
பலமுறைகள் கேட்ட பதிவு! சலிப்பில்லை! அந்த பையன்‌பெரியவரை அன்னாந்து பார்த்தவாறே ஓடிக்கொண்டிருந்த பரணீதரனாகத்தான் இருக்கனும்!! Om Sri Maha Periyava Saranam 🌹🌹🌹🙏🙏🙏
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 2 жыл бұрын
ஸ்வாமி பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் எங்கள் சந்ததியினரையும் நல்வழியில் வழி நடத்துங்கள் நிம்மதி தாரு ங்கள் நீங்கள் இருக்கும் போது நான் பயப்பட மாட்டேன்
@aishubalaji231
@aishubalaji231 2 жыл бұрын
Hara Hara Sankara Jaya jaya Sankara maha periyava thiruvadigale saranam🙏🙏
@manimariyappan3645
@manimariyappan3645 2 жыл бұрын
Hara Hara Sankara Jeya Jeya Sankara Sri Maha Periyavar Saranam.
@manimariyappan3645
@manimariyappan3645 2 жыл бұрын
Thank You
@gunavenkat1890
@gunavenkat1890 2 жыл бұрын
Hara hara Sankara jaya jaya Sankara kamakoti Sankara.mahaperiyava ungal thiruvadigal saranam
@kamalakannan8163
@kamalakannan8163 2 жыл бұрын
Om Sri Kanchi Maha Periyava Padame Saranam 🙏🙏🙏🙏🙏
@dhivyasenthil796
@dhivyasenthil796 2 жыл бұрын
Om shri maha periyava saranam🙏🙏🙏
@jayanagaraja3229
@jayanagaraja3229 2 жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara Maha Periayava Padangal sharanam 🙏
@thangamanim2036
@thangamanim2036 2 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@anusrinivasan9620
@anusrinivasan9620 2 жыл бұрын
Maha Periyava thunai 🙏
@kuppuswamysundaravadivel2240
@kuppuswamysundaravadivel2240 2 жыл бұрын
மகா பெரியவா சரணம்!
@rswagathdivineplus4108
@rswagathdivineplus4108 2 жыл бұрын
அருமையான எதார்த்தமான குரல்
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 2 жыл бұрын
Om Sri Maha Periyava Paadame Thunai🙏🙏🙏
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy Жыл бұрын
Periyava charanam🙏🏻🙏🏻
@vijiviji7666
@vijiviji7666 2 жыл бұрын
Om Sri maha periyawa potti
@mrkumar2487
@mrkumar2487 2 жыл бұрын
Hara Hara shakra Jaya Jaya shakra Kanchi Shankar kamakoti Shankar maha periyava thunai irukunam maha periyava TSR matter quick slove punnam mahaperiavia blessing pannuga singarvalan advcate attend my case so nella thirupu sollugal mahan periyava thiruvadi saranam 🌺🌺🌺🌺🌺
@ratharavi514
@ratharavi514 2 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@selvakumari8011
@selvakumari8011 2 жыл бұрын
OM SRI MAHA PERIYAVA SARANAM SARANAM
@saradhakr1323
@saradhakr1323 2 жыл бұрын
Arumaiyana padhivu. Nanri. Harahar sankara Jaiya Jaiya Sankara.
@Lotus32197
@Lotus32197 2 жыл бұрын
I literally cried amma
@jayalakshmi3010
@jayalakshmi3010 Жыл бұрын
Om sri gurubeyo namaha🌺🌺🙏🙏🙏
@sssuperinfo1826
@sssuperinfo1826 2 жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா 🙏
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 2 жыл бұрын
Om sri maha periyava potri,potri.🕉🕉🙏🙏
@surekhavasudevanrenuka3336
@surekhavasudevanrenuka3336 Жыл бұрын
Hara hara shankara jai jai shankara kanchi shankara kamakoti shankara shree maha periyava saranam shree kanchi kamakshi amma saranam.
@divyaas2689
@divyaas2689 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼romba santhosam evlo alaga solrel mami.....
@kanthakn9669
@kanthakn9669 2 жыл бұрын
Maha periyava pottri 🙏🙏🌺en pilaigaluku nalla job nalla valkai kodungo 🙏🙏🙏🙏🙏
@padmavathisundararaj8444
@padmavathisundararaj8444 2 жыл бұрын
Om Maha Periava Potri Potri
@sureshbabua7979
@sureshbabua7979 2 жыл бұрын
Sri kanchi mahaa periyava
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 2 жыл бұрын
Hara Hara sankara jeya sankara 🕉🕉🙏
@sivakumarkumar9805
@sivakumarkumar9805 Жыл бұрын
Loga Matha Amna Kamakshi, Amma Appa um ana, Sarveswarn Ekambareswararum, Nadamaadum Daivam Jagatguru, Paramacharyal, Sri Jagat Guru Chandrasekara swamigal Thunai. Sarve Jana Sukhino Bhanthu. Hara Hara Sankara, Jaya jaya Sankara.
@esanesan6690
@esanesan6690 2 жыл бұрын
சிவாயநம
@sayeekrishnan1666
@sayeekrishnan1666 2 жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara.
@murugesans3889
@murugesans3889 2 жыл бұрын
Hara hara sankaraJaya jaya sankara
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 2 жыл бұрын
Om Sri Gurubhyo Namaha
@cdsasikala2664
@cdsasikala2664 Жыл бұрын
Karunai kadale Guruve thiruvadi saranam thaiye
@geethalakshmi4376
@geethalakshmi4376 2 жыл бұрын
ஹர ஹர சங்கர
@v.abirami9147
@v.abirami9147 2 жыл бұрын
Hara hara shankara jaya jaya shankara
@sivakumarkumar9805
@sivakumarkumar9805 Жыл бұрын
Poorva Jenma Punyam irudhal Mattum,me, Periyavaal Dharsanam, kidakkum, West Mambalam, in 1966, Kasi Viswanather Sameda, Visalakshi, koil, Bhaja Govindam Song by Late Snt Subbalakshmi Bajanai, Bhaja Govindam Song, at evening, at West Mambalam, is an unforgettable moments of this orphan, who struggled a lot in early life without mother. But the mahan',s dharsanam helped me mentally, to prey only ambal Kamakshi devi as my Chitthi, & Kula Guru is, Nadamadum Kaliyuga Daivam, Paramacharyal, Jagat Guru only. Hara Hara Sankara, Jaya Sankara. Guru Padara Vindam Saranam.
@madhaviradha2535
@madhaviradha2535 2 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara🙏🙏🙏💐💐💐💐💐 Maha Periyaval Sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subbulakshmi60
@subbulakshmi60 2 жыл бұрын
Amma nalla pathuvu
@parimalam6079
@parimalam6079 2 жыл бұрын
Om sri maha periava thiruvadigal saranam 🙏🙏🙏🙏🙏 Om narpavi Hara hara sankara Jaya Jaya sankara
@sasikalaviswanathan2534
@sasikalaviswanathan2534 2 жыл бұрын
Maha periyava charanam beautiful
@bakyabalaji8616
@bakyabalaji8616 2 жыл бұрын
Hara Hara shankara jeya jeya shankara
@ramaguru1493
@ramaguru1493 2 жыл бұрын
jaya jaya sankara hara hara sankara Kanchi sankara kamatchi sankara
@mohanasundaramp6607
@mohanasundaramp6607 2 жыл бұрын
Sri Maha Periyava Pathame Saranam
@thangapandiana9422
@thangapandiana9422 Жыл бұрын
Thank you
@meenakshis1441
@meenakshis1441 2 жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara Kanji Sankara Kamakodi Sankara
@lathasridharannadathur1043
@lathasridharannadathur1043 2 жыл бұрын
ஸ்ரீமந்நாராயணn
@lathakrishna5250
@lathakrishna5250 2 жыл бұрын
உங்கள் வாஸ் நன்றாக இருக்கிறது
@rswagathdivineplus4108
@rswagathdivineplus4108 2 жыл бұрын
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@sriramram4711
@sriramram4711 Жыл бұрын
Jaya jayasankara hara harasankara.
@saravanansara3545
@saravanansara3545 2 жыл бұрын
உயிரைக் கேள்‌ ஆனால் உடலைக் கேக்காதே அம்மா அம்மா வனக்கம்
@sunandhas795
@sunandhas795 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@anpuramani6532
@anpuramani6532 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 2 жыл бұрын
❤️🙏💪👌👏👍🌻
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 48 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Known and Unknown Of Memory Power | Irai Anbu
10:16
IRAI ANBU - ILAIGNAR SAKTHI
Рет қаралды 24 М.
Vinayagar Agaval - MS Subbulakshmi
25:05
Anu Creations
Рет қаралды 178 М.
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 48 МЛН