மஹாபெரியவா ஒரு யுக புருஷர்.

  Рет қаралды 28,760

Mahaperiyava Guru Pooja Miracles

Mahaperiyava Guru Pooja Miracles

Күн бұрын

Пікірлер: 74
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 3 жыл бұрын
From GR Mama ஸ்ரீமான் சௌந்தர். இன்றைய உங்கள் பேச்சு என் நெஞ்சை நெகிழ வைத்து விட்டது. மஹாபெரியவா ஒரு யுக புருஷர் என்ற தலைப்பை விட்டு சற்றும் அகலாமல் தலைப்பின் எல்லை கோட்டிற்குள்ளயே உங்கள் பேச்சு பயணித்தது மிகவும் அருமை . மஹாபெரியவா அற்புதங்கள் கொட்டிக்கிடந்தாலும் அத்தனை அற்புதங்களிலும் மூழ்கி தலைப்புக்கு தேவையான அற்புதங்களை மட்டும் தேர்ந்தேடுத்து அதை ஒரு மாலையாக கோர்த்து வழங்கி இருப்பது உங்களது மஹாபெரியவா பக்தியை உலகிற்கு பறைசாற்றும் விதமாக அமைத்துள்ளது. உங்கள் பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் ஆன்மிகம் என்னும் கடலில் மூழ்கி எடுத்த நல் முத்துக்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. நீங்கள் பேசிய தன்னை அற்புதங்களுமே துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் ஆதரவற்ற ஆத்மாக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. மஹாபெரியவா என்னும் விடிவெள்ளி எந்த நேரத்திலும் எந்த மனிதருக்கும் அருள் மழை பொழிய தவறியது இல்லை. ஆனால் இதற்கு மஹாபெரியவா என்னும் பிரம்ம ஸ்வரூபத்தை முழுமையாக நம்ப வேண்டும் என்பதை நன்றாகவே எங்களால் உணர முடிந்தது. . குறிப்பிட்டு செல்ல வேண்டுமானால் நீங்கள் குறிப்பிட்ட மஹாபெரியவா இஸ்லாமிய சகோதர்கள் பால் கொண்டிருந்த அணுகுமுறையை பற்றி பேசும் பொழுது உங்கள் பேச்சிற்கு ஊடே மசூதியில் இருந்து ஒலித்து கொண்டிருந்த பாங்கு ஒலி நிச்சயம் தற்செயலானது அல்ல. நல்ல ஆத்மாக்களை அங்கீகரிக்கும் ஒரு நற்செயலே என்பதை எங்களால் உணர முடிகிறது. எங்கள் ஆத்மா சந்தோஷப்படும் அளவிற்கு உங்கள் பேச்சு இருந்தது. மஹாபெரியவா எல்லையற்ற வானம் என்றால் அந்த வானத்தில் மிளிரும் நக்ஷத்திரங்களில் நீங்களும் ஒன்று என்பது சத்தியம். உங்களது பேச்சின் மூலம் கொரோன என்னும் கொடிய அரக்கனை கூட மறந்து விட்டோம்.. சரணாலய மஹாபெரியவா உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் மன சாந்தியையும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.
@hariharanv2807
@hariharanv2807 3 жыл бұрын
Pp
@jayashreeramanujam6749
@jayashreeramanujam6749 3 жыл бұрын
O00o
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா போற்றி
@sudakararumugam6621
@sudakararumugam6621 4 ай бұрын
மகா பெரியவா சரணம்ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 6 ай бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. ஶ்ரீ ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
@saraswathychari209
@saraswathychari209 3 жыл бұрын
Jai Sri Ramakrishna. Sri Sri Mahaperiyava saranam. GR mamavukku ananthakoti namaskaram nandri. Arumayana sathsangam koduththaar Sri Indra soundararajan anna. Nandri.
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 Жыл бұрын
மஹா பெரியவா போற்றி
@lalithasreeraman6649
@lalithasreeraman6649 3 жыл бұрын
Yuga purushar thalipil sir pesiyadhu miga miga arumayaga irundadhu
@vt2541
@vt2541 3 жыл бұрын
Mahaperiyava mahimaye mahimai.
@RevathiKarnan
@RevathiKarnan 3 жыл бұрын
Every time we listen about Mahaperiyava despite the fact sometimes we have heard/know some anecdotes/instances before yet Mahaperiyava's grace makes it as fresh and entertaining each time. Thank you Indira Soundarajan Sir for heart melting speech.Thank you GR mama. Hara hara Shankara Jaya jaya Shankara.Mahaperiyava Saranam🙏🙏🙏
@santhasankaran798
@santhasankaran798 3 жыл бұрын
! Qq q
@csaraswathy5901
@csaraswathy5901 3 жыл бұрын
Today only I got to listen to sri. Indira soundarrajan avargal speech on periyava oru yuga purushan. As I was listening received the sri rama jaya rama jaya rama likhitha japam book. I feel periyava has given our family the opportunity to write japam. Thank you and namaskaran GR mama for all the opportunites to given to all of us to participate. Maha periyava padame sharanam
@venkatasubramanianthiruvad4177
@venkatasubramanianthiruvad4177 Жыл бұрын
Sri sri Guruvey Saranam
@porchelviramr4404
@porchelviramr4404 3 жыл бұрын
குருவின் திருவடிகள் சரணம்!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sadahasaivan
@sadahasaivan 3 ай бұрын
Maha pariyava sharanam..
@sureshdoraiswamy3716
@sureshdoraiswamy3716 3 жыл бұрын
Enjoyed each n every word of the speech about Maha Periava by Sri Indra Sowndarrajan, Very soulful. Thanks a lot, namaskaram to Sri Soundarrajan and Sri GR mama. Maha Periava Sharanam.
@ushakrishnasamy3712
@ushakrishnasamy3712 2 ай бұрын
Nalla pechalarai anmega manitharai izanthuvittom
@balajib785
@balajib785 26 күн бұрын
நான் மறுக்கவில்லை ஆனால் அவர் ஒரு மத்திற்க்கு மட்டும் தான், உலகத்திற்க்கு இல்லை அவர் மிகவும் சிறிய மனிதர் இந்த பிரபஞ்த்திற்க்கு ஃஃஃ❤
@kalidasn6321
@kalidasn6321 3 жыл бұрын
Super. Arumai Maha periyava Saranam. N. Kalidas Chidambaram
@happyworld408
@happyworld408 3 жыл бұрын
🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺 🌺SRI MAHA PERIYAVA CHARANAM🌺🌺🙏🏼SRI CHANDRASEKHARA GURU BHAGWAN CHARANAM🙏🏼🌺 🌼🙏🏼🌸🙏🏼🌺🙏🏼🌼🙏🏼🌸🙏🏼🌺🙏🏼🌼
@chitrasundaram2087
@chitrasundaram2087 3 жыл бұрын
Namaskaram. இனிமையான உரை. அனுபவத்துக் கேட்டு இன்புற்றோம்
@dll9366
@dll9366 3 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத பேரிண்பம் பெரியவா மகிமை திருவடி சரணம் சரணம் சரணம் சரணம்
@lalithasreeraman6649
@lalithasreeraman6649 3 жыл бұрын
Maha periyava charanam
@pushpavallipushpavalli7883
@pushpavallipushpavalli7883 3 жыл бұрын
Omsri maha periyava saranam maha periyava pathame saranam periyava pathame Kathi
@indiraa4310
@indiraa4310 3 жыл бұрын
Maha periyava sharanam 🙏🙏🙏🙏🙏
@krishnamurthyhemalatha8643
@krishnamurthyhemalatha8643 10 ай бұрын
Mahaperiyava padame sharanam
@krishnansubramanian70
@krishnansubramanian70 3 жыл бұрын
OM SHREE MAHA PERIYAVA SHARANAM
@radhiramadorai4030
@radhiramadorai4030 3 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara. Maha Periyava Sharanam. G R Mama Pathame Anantha Koti Namaskaram. 🙏
@savithiriradhakrishnan199
@savithiriradhakrishnan199 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ... மஹா பெரியவா போற்றி.....🙏🙏🙏🙏
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 2 ай бұрын
பெரியவா இவர் மீது அன்பு கொண்டு இவரை குறைந்த வயதிலேயே இவரை தன்னோடு சேர்த்துக் கொண்டார்
@bhamaradhakrishnan835
@bhamaradhakrishnan835 3 жыл бұрын
அருமை. ஹரஹர சங்கர ஜெய ஜெய ஜெய .மகாபெரியவா பாதமே சரணம்🙏🙏
@bhamaradhakrishnan835
@bhamaradhakrishnan835 3 жыл бұрын
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 3 жыл бұрын
Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏 Om Sri Saranalaya Guruvukku Ananthakodi Namaskaram 🙏🙏🙏
@sivagnanamshankaralingam2906
@sivagnanamshankaralingam2906 3 жыл бұрын
Sri Mahaperiava Padame Sharanam Sri G.R.Mama Padame Sharanam Sri Indira Soundarrajan Padame Sharanam Jaya Jaya Shankara Hara Hara Shankara 🌺🌺🌺🙏🙏🙏
@jayanthineelakantan136
@jayanthineelakantan136 3 жыл бұрын
மஹாபெரியவாளை பற்றி இவர்கள் மூலமாக கேட்பதற்கு ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏🙏
@indrat6128
@indrat6128 3 жыл бұрын
Aum sri maha pariyava saranam 🙏🙏🙏
@balaravi7399
@balaravi7399 3 жыл бұрын
Om Sri Maha Periyava Sharanam 🙏🙏🙏
@Gayathri-Raghu
@Gayathri-Raghu 3 жыл бұрын
41:10 முதல் 43:10 வரை மிகவும் முக்கியமான விஷத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார். நமஸ்காரம்.
@sindhus2035
@sindhus2035 3 жыл бұрын
100% true
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 3 жыл бұрын
Excellent explanation and thank you Sir👍👏👏🙏🙏🙏🙏
@jayanthiramesh6470
@jayanthiramesh6470 3 жыл бұрын
Om Maha periyava Sharanam
@pushpavallipushpavalli7883
@pushpavallipushpavalli7883 3 жыл бұрын
Gr mama avarkalin pathangalukku anantha Kodi nasharam
@gopinathvenkat7666
@gopinathvenkat7666 3 жыл бұрын
om sri mahaperiyva padhame saranam
@thankaraj5186
@thankaraj5186 Жыл бұрын
HARA.. HARA..SANKARA...JAYA...HARA... SANKARA... SRIGURUVAYURAPPAN...ANBUKKUM... ANUKKIRAKATHTHUKKUM... MAHAPERIYAVAA...MULAM...pALA...ASEERVATHIPPAAR...KIDAITHTHATHU...INNUM...KIDYTHTHUKKONDE...IRUKKA...VENDUM...ELLORUM... NALAMUDAN...VALAVENDUM...GURUVE... THIRUVADI...SARANAM.......
@revathysridhar8786
@revathysridhar8786 Жыл бұрын
Jaya jaya sankara
@revathysridhar8786
@revathysridhar8786 Жыл бұрын
Thank you sir
@lalithasreeraman6649
@lalithasreeraman6649 3 жыл бұрын
Thanks to G.R. Mama
@kavithas6403
@kavithas6403 3 жыл бұрын
Mahaperiyava saranam 🙏
@mangalama.b.4958
@mangalama.b.4958 3 жыл бұрын
Mahaperiyava saranam
@indiraraghavan9187
@indiraraghavan9187 3 жыл бұрын
Mahaperiyava Sharanam 🙏
@padmasuresh9758
@padmasuresh9758 3 жыл бұрын
JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM 🙏🙏🙏
@craftbuddy3831
@craftbuddy3831 2 жыл бұрын
viji
@lalithayegnanarayanan7831
@lalithayegnanarayanan7831 3 жыл бұрын
Jaya jaya sankara Hara Hara sankara
@laxmanvalliappan6038
@laxmanvalliappan6038 3 жыл бұрын
Maha Periyava Thiruvadi Saranam. Lakshmi Laxman
@ushaaramamurthy2061
@ushaaramamurthy2061 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Genie2176
@Genie2176 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@Thiruchitrambalamsrikanth3386
@Thiruchitrambalamsrikanth3386 3 жыл бұрын
Hara hara magadewa 🙏🌺🙏🌺🙏
@hemamaliniramasubramaniam5522
@hemamaliniramasubramaniam5522 3 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏
@radhakannan1457
@radhakannan1457 3 жыл бұрын
மஹா பெரியாவா பாதமே கதி
@usharaja1912
@usharaja1912 3 жыл бұрын
Mahaperiyava padame charanam
@lalithayegnanarayanan7831
@lalithayegnanarayanan7831 3 жыл бұрын
Excellent
@SriKanth-ck1zh
@SriKanth-ck1zh 3 жыл бұрын
; no problem
@sgomathimeenakshi7300
@sgomathimeenakshi7300 3 жыл бұрын
Solla varthai illai arumai Hara hara sankar Jaya jaya sankar 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@chandradas791
@chandradas791 3 жыл бұрын
குருவே சரணம்.நன்றி திரு G. R. மாமா.நன்றி இந்திரா சவுதர்ராஜன்
@srimathibabu5170
@srimathibabu5170 3 жыл бұрын
Hara hara shankara Jaya Jaya shankara
@malaanarayanan209
@malaanarayanan209 3 жыл бұрын
நமஸ்காரம் GR Mama. இந்த கொரோனா தொற்று உலகையே அச்சுறுதிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் அதனின் கொடுமையை மறக்கச் செய்யும் விதமாக தாங்கள் அமைத்துக் கொடுத்துள்ள அன்றாட நிகழ்வுகள். தினமும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம். அனந்த கோடி நமஸ்காரங்கள் மாமா.திரு.சௌந்தர் ராஜன் அண்ணா சொன்னது போல் அவருக்கு மஹா பெரியவாளைப்பற்றி எங்கேயும், எப்பொழுதும்,பேச பிடிக்கும் என்கிறார்.எங்களுக்கு மஹா பெரியவாளைப்பற்றி இவர் பேசுவதைக் கேட்கப் பிடிக்கும்.அவர் காட்டிய பாதையில் எவ்வளவு முடியுமோ அதை கடை பிடிக்க முயலுவோம்.அது தான் நாம் அவருக்கு செய்யும் சேவை,பக்தி. இன்னும் நிறைய நிகழ்வுகளை தங்களின் சொற்பொழிவில் கேட்க ஆவலாக உள்ளோம். மஹா பெரியவா சரணம்.
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 3 жыл бұрын
Om Maha Periyava Saranam 🕉🕉🕉🔔🔔🔔🙏🙏🙏🙏🙏
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@gopinathvenkat7666
@gopinathvenkat7666 3 жыл бұрын
om sri mahaperiyva padhame saranam
@kodhailinux4794
@kodhailinux4794 3 жыл бұрын
Hara Hara shankara jaya jaya shankara 🙏🙏🙏
@premakumari8420
@premakumari8420 3 жыл бұрын
🙏🙏🙏
@vimalaadhi5861
@vimalaadhi5861 3 жыл бұрын
🙏🙏
@gopinathvenkat7666
@gopinathvenkat7666 3 жыл бұрын
om sri mahaperiyva padhame saranam
மஹாபெரியவா மஹிமைகள்
1:03:51
Mahaperiyava Guru Pooja Miracles
Рет қаралды 136 М.
தர்மம் தலை குனிந்தால்
1:00:54
Mahaperiyava Guru Pooja Miracles
Рет қаралды 29 М.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Deepavali Special Episode of Manam Pesum Mouna Mozhi by Sri. Indra Soundarrajan  #sharanalayam
1:01:55