மஹாபெரியவா மஹிமைகள்

  Рет қаралды 132,468

Mahaperiyava Guru Pooja Miracles

Mahaperiyava Guru Pooja Miracles

Күн бұрын

Discourse by Zee Tamil Sri. Swaminathan for the event "எதை தொலைத்தோம்: எங்கே தொலைத்தோம் தேடுவோம்"

Пікірлер: 170
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 Ай бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. ஶ்ரீ ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles 3 жыл бұрын
.From GR Mama . ஸ்ரீ ஸ்வாமிநாதன். உங்கள் பேச்சை தவறாமல் கேட்கும் மஹாபெரியவா பக்தர்களில் நானும் ஒருவன். ஒவ்வொரு காலகட்டத்திலும் மஹாபெரியவாளை தோளில் சுமந்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் ஆத்மாக்களில் நீங்களும் ஒருவர் என்பதை இந்த உலகமே அறியும். இன்றைய உங்கள் பேச்சில் என்னை கவர்ந்த விஷயங்கள் பல இருந்தாலும் என் மனதை கொள்ளை கொண்ட இரண்டு விஷயங்களை இந்த இணைய தளத்தின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். முதல் விஷயம் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற வாக்கியத்தை பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன். பலமுறை படித்தும் இருக்கிறேன். ஆனால் இன்று நீங்கள் காஞ்சி மடத்தில் நீங்கள் சொன்ன ஒரு உண்மை நிகழ்வு என்னை அழ வைத்து விட்டது. வயிற்றில் பசி வந்து விட்டால் தப்பையும் தவறையும் கூட மனித மனம் நியாயப்படுத்தி விடும் என்பதை நன்றாகவே உணர முடிந்தது. மனித நேயத்தின் உச்சம் என்னவென்றால் இந்த விஷயத்தில் மஹாபெரியவாளின் மனித நேய அணுகுமுறை. இந்த அணுகுமுறை நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடம். எத்தனை பசி வந்தாலும் அந்த ஏழை பிராமணர் இனிமேல் தப்பே செய்ய மாட்டார் என்பது தான். நல்லவனும் கெட்டவனும் பிறப்பதில்லை. நம்முடைய அணுகுமுறை தான் ஒருவரை கெட்டவராகவும் நல்லவராகவும் மாற்றி விடுகின்றன என்பதை இந்த உலகிற்கு மனதில் பதியும் படி சொல்லி இருப்பது உங்கள் ஆன்மீக அனுபவத்தில் விளைந்த நல் முத்துக்களில் ஒன்று . புனிதமான எண்ணங்கள் நல்ல சிந்தனைகள் இறைத்தன்மையுடன் கூடிய செயல்கள் இருந்தால் நினைத்ததையும் சொன்னதையும் அந்த பிரபஞ்சமே ஒன்று கூடி நடத்தி விடும் என்பதை நன்றாகவே உணர முடிந்தது. வயல் வெளியில் மஹாபெரியவா தன்னுடைய கைங்கர்ய மனுஷாளுடன் நடந்து செல்லும் பொழுது சொன்ன ஒரு வார்த்தை அடுத்த வினாடி எப்படி உண்மையானது என்பதை அறியும் பொழுது இந்த பாழாய்ப்போன மனித மனதை புனிதப்படுத்தி வாழமாட்டோமா என்ற ஏக்கம் என்னுள் ஏழாமல் இல்லை. உங்களது பேச்சின் மூலம் கொரோன என்னும் கொடிய அரக்கனை கூட மறந்து விட்டோம்.. சரணாலய மஹாபெரியவா உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் மன சாந்தியையும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.
@kanimadhavan7655
@kanimadhavan7655 3 жыл бұрын
Gr mama saranam. U give to all mama u r great . Mama
@kavitharavichandran9104
@kavitharavichandran9104 3 жыл бұрын
Gr mama pathangaluku ananatha kodi namaskarangal
@vijikamal2633
@vijikamal2633 3 жыл бұрын
G.r.mama pathangaluku ananthakoti namaskarangal
@saiswaminathan6500
@saiswaminathan6500 2 жыл бұрын
Swaminathamama vin ovvoru Periyava mahimai yum denam denam kettukonde irukiren kettadaye tirumba kettallum sallipillai kettukonde irukindren 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathinavelus8825
@rathinavelus8825 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதங்களில் வீழ்ந்து வணங்கி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.மஹாஸ்வாமிகள் முற்றும் துறந்த முக்காலமும் உணர்ந்த தீர்க்கதரிசிகள். அடியேன் உட்பட அனைத்து உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் 100 வருஷங்கள் குறைகளை நிவர்த்தி செய்து ஆசீர்வாதம் வழங்கிய மஹான்.எனவே இன்றும் என் கஷ்டங்களை அவரிடம் சொல்லி காப்பாற்றும்படி வேண்டுகிறேன்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
@rajeswariramakrishnan3519
@rajeswariramakrishnan3519 3 ай бұрын
சொற்பொழிவை‌ கேட்டுக் கொண்டே‌இரூக்கலாம்போல்‌ உள்ளது.
@carromofveralevelsm6067
@carromofveralevelsm6067 Жыл бұрын
மகா பெரியவா திருவடி பணிந்து அனந்த கோடி நமஸ்காரம்,மஹா பெரியவரின் அற்புதமான மகிமையை சிறப்பாக வழங்கியது எங்களுக்கு பெரும் பாக்கியம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Жыл бұрын
மாமா ❤ நமஸ்காரங்கள்🙏 ராம் ராம் ஓம் ஶ்ரீ மகாபெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கேட்க்க கேட்க்க ஆனந்தமே ❤❤❤❤❤❤❤❤❤
@drjagan03
@drjagan03 Жыл бұрын
Om shree guruvae charanaa sparsham Om shree guruvae charanaa sparsham Om shree guruvae charanaa sparsham.
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Жыл бұрын
🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@shanthiamarnath45
@shanthiamarnath45 2 жыл бұрын
Naanum kooda thangalin padhivugalai kettu kettu mahaperiyava parama bakthai agivitten . Enakku kanavilum vandhu ennai asirvadhithar . En vazhivil nadandha magimai adhu . Om sri mahaperiyava saranam
@rajeswariprabhakharan153
@rajeswariprabhakharan153 Жыл бұрын
In my life also mahapriyava performed miracles am perform ing daily pooja to mahapriyava saranam namaskaram to grmama and swaminathan mama
@ramakrishnan5715
@ramakrishnan5715 Жыл бұрын
Mi
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 Жыл бұрын
From Uk Very great speech, god bless you
@perumalthirumalai7938
@perumalthirumalai7938 11 ай бұрын
அருமையான விளக்கம்,நன்றிங்க
@saraswathi8473
@saraswathi8473 3 жыл бұрын
ஹரஹரசங்கர ஜெய ஜெய சங்கர மகாபெரியவாசரணம் ஐயா இன்று உபன்யாசம்கேட்ட எனக்கு உடம்பெல்லாம்சிலிர்த்துதொண்டைஅடைத்துகண்ணீர்பெருகியதே ஜெகத் குருவேமகாபெரியவாதிருவடியேகதி ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கராசரணம்சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Жыл бұрын
🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@dharaniramji358
@dharaniramji358 2 жыл бұрын
Rombe nanna porumaiya sonnel mama 🙏🙏
@TRENDING_NELLAI
@TRENDING_NELLAI 7 ай бұрын
Ungal speech very nice❤
@vijayakrishnamurthy2177
@vijayakrishnamurthy2177 2 жыл бұрын
ஸ்ரீ மஹபெரியவா திருவடிகள் போற்றி போற்றி. 🙏🙏🙏🙏
@saranyaannamalai3767
@saranyaannamalai3767 Жыл бұрын
Maha periyava saranam
@umadevinatarajan7895
@umadevinatarajan7895 7 ай бұрын
Sri Rama Jaya Rama Jaya Jaya Rama
@seetharavi4433
@seetharavi4433 Жыл бұрын
Sri maha periyava sharanam
@revathiashoknatarajan9120
@revathiashoknatarajan9120 3 жыл бұрын
Swaminatha mama speech keatutea lrukalam Intha speech keatka chance kudutha GR MAMAKUM Nam kula Guru Maha periyava pathamae saranam🙏🙏
@jeyakumari1964
@jeyakumari1964 9 ай бұрын
Ungal,yutub,nal,periyava,I,purinchkettaan,Aappediya pedihkettaan,Aanaga namasgarangal
@skan2934
@skan2934 Жыл бұрын
Bhagwan, Sree MAHAPERIVA paduka charanam🙏🙏🙏🙏
@sowrirajans9210
@sowrirajans9210 5 ай бұрын
மஹா பெரியவா திருவடிகளே சரணம்.
@saradhambalnagarajan6230
@saradhambalnagarajan6230 3 жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara Sri mahaperiyava padhame charanam GR மாமாவிற்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏
@rajeshwarik4035
@rajeshwarik4035 3 жыл бұрын
Jaya jaya shankara hara hara shankara. Maha petiyava anantha kodi namaskaragal. Anantha kodi namadkarangal to GR mama
@lokeshlakshmipathy156
@lokeshlakshmipathy156 3 жыл бұрын
Kanchi maha periyava thiruvadi saranam 🙏🙏🙏
@MadhesanU
@MadhesanU 3 жыл бұрын
ஓம் மஹா பெரியவா போற்றி போற்றி 🙏 நன்றிகள் ஐயா 🙏
@chandrasekarsekar6235
@chandrasekarsekar6235 Жыл бұрын
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் அன்னை காமாட்சி அம்மன் ஆலயம் தொழ வேண்டும் ஹர ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய ஜெய சங்கர
@prabhurajkshanmugham7410
@prabhurajkshanmugham7410 3 жыл бұрын
Karunaa Saagar... Kanchi Mahaperiyava Saranam 🙏🙏🙏 Jaya Jaya Sankara... Hara Hara Sankara
@tamilselvi7801
@tamilselvi7801 3 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா பாதமே சரணம் திருவடிகளே துணை குருவே சரணம் குருபாதமே சரணம் மகா பெரியவா ளுக்கு கோடாண கோடீ நமஸ்காரம் அப்பா நன்றி நன்றி நன்றி
@saraswathi8473
@saraswathi8473 3 жыл бұрын
அற்புத ஆசான் G. R. மாமாவிற்க்குஅனந்த கோடி நமஸ்காரம் நன்றி மாமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 Жыл бұрын
Om Sri samarth sadgruve maha periyava padam saranam saranam saranam Hara hara shankara jai jai shankara Kanchi shankara kamakodi shankara Kamachi shankara
@krishnamurthyhemalatha8643
@krishnamurthyhemalatha8643 Ай бұрын
Mahaperiyava padame sharanam
@prabhasridharan7967
@prabhasridharan7967 3 жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா பாதமே சரணம்🙏
@meenakshiramesh6239
@meenakshiramesh6239 2 жыл бұрын
நிறைய அற்புதங்களை பெரியவா பன்னிருக்கார் என் அனுபவம்.
@chandrapraba4359
@chandrapraba4359 2 жыл бұрын
Nandri Ayya
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிக மிக அருமையாக நன்றாக இருந்தது மாமா 🙏👌😍👏💖மஹா பெரியவா மஹிமைகள்💖ப்ராம்மணர்களின் தர்மம் 💖என ,எல்லாம் அற்புதம் .மிக்க நன்றி🙏நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏
@palanivel2369
@palanivel2369 2 жыл бұрын
Lpp
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 Жыл бұрын
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர மகா பெரயவா திருவடிகள் சரணம்🙏
@seetharavi4433
@seetharavi4433 Жыл бұрын
Arumai
@amirtharangarajan1415
@amirtharangarajan1415 2 жыл бұрын
கண்ணீர் வந்து விட்டது. மஹா பெரியவா சரணம்
@hemapichai1985
@hemapichai1985 9 ай бұрын
Hara hara shankara jaya jaya shankara jaya jaya shankara hara hara shankara!
@hemalathashankar7556
@hemalathashankar7556 3 ай бұрын
Jaya Jaya Shankara Hara Hara Shankara
@eswaramoorthyk9341
@eswaramoorthyk9341 Жыл бұрын
மகா பெரியவா திருவடிகள் சரணம்.!!
@bharathivenkat8082
@bharathivenkat8082 2 жыл бұрын
U2 brutus ல் மஹாபெரியவா பற்றி மட்டமாக சொல்வது கேட்கும்போது வயிறு பற்றி எரிகிறது GR mama அவனுக்கு புத்தி புகட்டும் படு பெரியவாலிடம் செல்ல முற்பட வேண்டும்
@geetha6021
@geetha6021 8 ай бұрын
Very Divine Rendition of Sri MahaPeriavaAnugraha incidents. Jaya Jaya Sankara Hara hara Sankara
@manjularao3286
@manjularao3286 2 жыл бұрын
என்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டேன். 🚩
@minismithan4851
@minismithan4851 Жыл бұрын
Tears came from my eyes 🙏🙏🙏
@chamuchamu9692
@chamuchamu9692 2 жыл бұрын
Guruve charanam
@paulpandian2520
@paulpandian2520 Жыл бұрын
ஓம் ஸ்ரீமகா பெரியவா திருவடிகள் சரணம்
@jaishreecharan
@jaishreecharan Жыл бұрын
Too good..very touching... what humbleness ..do biessed to hear this
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 2 жыл бұрын
ஓம் மஹா பெரியவா போற்றி போற்றி 🙏 நன்றி ஐயா 🙏
@seshagirisarmaramachandran4009
@seshagirisarmaramachandran4009 2 жыл бұрын
AnegaNamaskarangal.
@saraswathychari209
@saraswathychari209 3 жыл бұрын
Jai Sri Ramakrishna. Sri Sri Mahaperiyava saranam. GR Mamavukku anantha koti namaskaram. P.Swaminathan Anna sathsangam ketu anubavithen. Sathsangam yerpadu seitha GR Mamavukku ananthakoti nandrigal.
@ptvasu995
@ptvasu995 Жыл бұрын
நமஸ்காரம்🙏 மஹா பெரியவா அவர்களுடைய அநுபவம் மிகவும் நன்றாக இருந்தது🙏
@ramachandrantk2059
@ramachandrantk2059 Жыл бұрын
We can always listen to experience on maha periyavas.
@sivasailamkrishnamurthy4454
@sivasailamkrishnamurthy4454 Жыл бұрын
Jaya Jaya Sankara.. Hara Hara Sankara., sri Maha Periyava Saranam..
@muthulakshmi-gg9jc
@muthulakshmi-gg9jc Жыл бұрын
ஓம் கருணைமூர்த்தி மகாபெரியவா போற்றி போற்றி
@champabarua762
@champabarua762 Жыл бұрын
Hara hara shankara, jaya jaya shankara.
@periyasamykr3446
@periyasamykr3446 2 жыл бұрын
அற்புதம் அற்புதம்
@RavikumarRavikumar-sz3ty
@RavikumarRavikumar-sz3ty Жыл бұрын
Hara hara shankara jaya jaya shankara
@priyam9133
@priyam9133 2 жыл бұрын
Thank you
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 3 жыл бұрын
Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏 Om Sri Saranalaya Guruvukku Ananthakodi namaskaram🙏🙏🙏
@suprajaaands5962
@suprajaaands5962 2 жыл бұрын
Jaya Jaya Sankara Hara Hars Sankara Maha Periyava. Saranam sri H.R. Mama saranam
@sivagnanamshankaralingam2906
@sivagnanamshankaralingam2906 3 жыл бұрын
Sri Mahaperiava Padam Sharanam G.R.Mama Padam Sharanam Shri.Swaminathan Mama Sharanam 🌸🌸🌸🙏🙏🙏
@chitrasundaram2087
@chitrasundaram2087 3 жыл бұрын
Namaskaram. அருமையான நிதானமான எளிமையான நடை. புரிதலுடன் உணர்ந்து அனுபவித்தோம்
@nalayogaratnam5341
@nalayogaratnam5341 3 жыл бұрын
Mahaperiyava Esvaran-sivasakthi rubam 🙏🙏Mahaperiyava patham charanam🙏🙏🙏
@kokilakyadav8352
@kokilakyadav8352 Жыл бұрын
🙏🙏🙏
@radhikanarayanan4809
@radhikanarayanan4809 2 жыл бұрын
🙏🙏 🙏🙏
@sathiyanathan-tl3bo
@sathiyanathan-tl3bo Ай бұрын
Omom Maka periyava saranam Ayya portrayed the poverty
@sasitharankumaraguru2576
@sasitharankumaraguru2576 2 жыл бұрын
ஓம்ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர ஓம்ஸ்ரீமகாபெரயவாதுனை
@Dintak_darloo_dintak_rosa
@Dintak_darloo_dintak_rosa 3 жыл бұрын
Sri maha periyava saranam.. gr mama virku anandha kodi namaskarangal
@vasanthiiyer8752
@vasanthiiyer8752 3 жыл бұрын
மஹா பெரியவா சரணம்
@prakashmallikarjunanan2900
@prakashmallikarjunanan2900 Жыл бұрын
🙏🙏🙏🙏💐💐💐💐
@arunasuresh9794
@arunasuresh9794 3 жыл бұрын
Namaskaram 🙏 I felt enriched and enlightened 🙏 Thank you so much for your simple way of narration with extremely inspiring short stories 🙏 jai jai shankar har har Shankar Mahaperiyava 🙏
@iyappanavk7387
@iyappanavk7387 2 жыл бұрын
Nandrigal🙏 Mahaperiava
@radhiramadorai4030
@radhiramadorai4030 3 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara. Maha Periyava Sharanam. G R Mama Pathame Anantha Koti Namaskaram. 🙏
@geethavenkatesh15
@geethavenkatesh15 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srividyasreehari2265
@srividyasreehari2265 2 жыл бұрын
Superb illustration..please add English subtitles..Maha Periyava Sharanam 🙏🙏
@lathanarayan6832
@lathanarayan6832 3 жыл бұрын
Arputham.. mama mei siluthuduthu. Vaarthaigale illai. Mesmerizing. Romba azhagaga solrenga. Full day ketukikite irukkalam. Maha Periyava Padame Sharanam. I am also waiting for his grace to shower on me.
@saiswaminathan6500
@saiswaminathan6500 2 жыл бұрын
No words i hv experienced Gurunathars miracles in the same manner Periyava is Also a Doctor like Murugar He s also a Doctor once u tell him.about your disease he l tell u the remedy the bestest remedy which cures u immediately Gurunatha Kamakshi Sharanam 🙏🙏🙏🙏🙏🙏
@nirmalanirmala6374
@nirmalanirmala6374 Жыл бұрын
நன்றி
@indiraninowordstoexpressfe7721
@indiraninowordstoexpressfe7721 Жыл бұрын
🌷🍇🍒🍊🍍🍓🍎🍅🍣🌽🥭🌷🍇🍒🍊🍍🍓🍎🌷🍇🍒 saranam maha gurujii
@ASHOKKUMAR-bm7bo
@ASHOKKUMAR-bm7bo 3 жыл бұрын
Karunai Kadavul Maha Periyava Saranam.Jsya Jaya Shankara hara hara Shankara
@rajabhuvaneshwari.p3800
@rajabhuvaneshwari.p3800 3 жыл бұрын
Maha periyava saranam periyava thiruvadigal saranam periyava saranam paramaeswarra saranam
@viswanathan.m1243
@viswanathan.m1243 3 жыл бұрын
அவர் இறைவன் அல்லவா அவர் ஞானி அல்லவா அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் நினைத்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது
@ravikumarg8347
@ravikumarg8347 Жыл бұрын
Kanji magha periava pathema gadhi GR mamaku namaskaram
@geethasaravanan6078
@geethasaravanan6078 3 жыл бұрын
Guruvey saranam🙏 hara hara sankara jaya jeya sankara🙏🙏🙏
@vigneshwarilakshman1122
@vigneshwarilakshman1122 3 жыл бұрын
Hara hara sankara jaya jaya sankara periyava saranm GR mama pathangalukku anega namaskaram . .
@varadharajanrajan3729
@varadharajanrajan3729 2 жыл бұрын
Maga Periyava theruvadigale saranam Om namasivaya namaga
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 3 жыл бұрын
Maha Periyava charanam , charanam 🙏🙏
@thilagavathi999manoharan4
@thilagavathi999manoharan4 3 жыл бұрын
Namaskaram Sir. Hara Hara Sankara jaya jaya sankara. 🙏🙏🙏🙏
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 3 жыл бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara 🕉🕉🕉🔔🔔🔔🙏🙏🙏🙏🙏
@venkatasubramaniansrinivas6981
@venkatasubramaniansrinivas6981 3 жыл бұрын
மஹாபெரியவா சரணம்.
@vidyaganesh4699
@vidyaganesh4699 2 жыл бұрын
Om maha periyava saranam
@samalooru8587
@samalooru8587 2 жыл бұрын
Sir million thanks for such a wonderful and soulful video. Koti punyam. May Mahaperiyavaa blessings be there with all. Om Sri Mahaperiyavaa Saranam
@suriyakaanthand862
@suriyakaanthand862 Жыл бұрын
Pßà
@sankaranthyagarajan3827
@sankaranthyagarajan3827 8 ай бұрын
Paripoorna saranagati
@RevathiKarnan
@RevathiKarnan 3 жыл бұрын
Heart touching anecdotes. Thank you Swaminathan Sir for the beautiful narration and helping us realize Mahaperiyava is epitome of not only Dharma but also Sweetness. Thank you GR mama for this garland of divine videos. Hara hara Shankara Jaya jaya Shankara Mahaperiyava Saranam.🙏🙏🙏
@chithraravichandran1564
@chithraravichandran1564 3 жыл бұрын
Sri mahaperiyava padhamae gathigathi gathigathi gathigathi 🙏 🙏🙏🙏 Hara Hara Sankara Jaya jaya sankara 🙏🙏🙏🙏 GR Mama anathakodi ànathakoti namaskarangal 🙏🙏🙏🙏 swaminathan Mama anathakodi namaskarangal 😭🙏🙏🙏🙏
@revathysridhar8786
@revathysridhar8786 9 ай бұрын
Hara hara sankara
@nirupamavinoth6057
@nirupamavinoth6057 3 жыл бұрын
Om Sri maha periyava Sharanam 🙏
@arunas8734
@arunas8734 3 жыл бұрын
🙏🌹🙏 Om Shree Gurubyoh Namaha. Jaya Jaya Shankara Hara Hara Shankara. Maha Periyava Thiruvadigal Saranam Saranam. Appa Maha Periyava Please Bless us all. 🙏 Namaskaram GR Mama Padangaluku Ananthakodi Namaskaram. 🙏 Namaskaram Sri Swaminathan Sir. Thank You Very Much.
@parvathyraman756
@parvathyraman756 2 жыл бұрын
👌 Awesome very heart touching speech and very inspiring moral stories with ethics towards this Universe especially to the youths and downtrodden.BigNamaskaram to GR as well to Swaminathan sirs.Dharmam kadaipidikum Nadamadum Sree Kanchiperiava.Sahasrakotinamaskaram.Jaya jaya sankara Hara hara shankara 👌👍🙏🙏
Maha Anusham Celebrations - Spiritual Discourse by Shri P. Swaminathan - Mahaperiyavalin Mahimai
1:33:21
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
மஹாபெரியவா ஒரு யுக புருஷர்.
56:39
Mahaperiyava Guru Pooja Miracles
Рет қаралды 25 М.
Navaratri Utsavam 2023 at Sri Mahaperiyava Sharanalayam - Discourse by Shri P. Swaminathan
1:23:07
Mahaperiyava Guru Pooja Miracles
Рет қаралды 25 М.
Mahaperiyavalin Kalayana Gunangal - Talk by Shri Zee Tamil Swaminathan
1:01:40
Mahaperiyava Guru Pooja Miracles
Рет қаралды 89 М.