மஹாவிஷ்ணு பேசியது vs திராவிடம் vs உண்மை | அன்பில் மகேஷ் என்ன செய்வார் | TPAS

  Рет қаралды 116,633

Arasiyal Sadhurangam

Arasiyal Sadhurangam

Күн бұрын

Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !

Пікірлер: 1 000
@kesavankssk4963
@kesavankssk4963 9 күн бұрын
நான் படிக்கும் போது கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் பைபிள் கொடுத்து இதை படித்தால் படிப்பு நல்ல வரும் என்று கொடுத்தார்கள் அரசு பள்ளியில் தான் இது நடந்தது அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லை
@whoops0
@whoops0 9 күн бұрын
Proof enga?
@new_b.e.a.t.s8308
@new_b.e.a.t.s8308 9 күн бұрын
​@@whoops0 iruku maridhas channel la iruku
@Msv-i1r
@Msv-i1r 9 күн бұрын
yes. புதிய ஏற்பாடு என்ற புத்தகம் எல்லா வகுப்பிலும் கொடுத்தார்கள்
@sampathkuma
@sampathkuma 9 күн бұрын
@@Msv-i1rI also got one like that. all bibles were distributed freely.
@user-se5js5oi9u
@user-se5js5oi9u 9 күн бұрын
​@@Msv-i1renakku kuthutharkal Bishop school tirupur
@anbuselvans306
@anbuselvans306 9 күн бұрын
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளை NCC பயிற்சி என்ற பெயரில் மன்னிக்க முடியாத கொடுமையை ஒருவன் செய்ததாக செய்தி வந்தபோது பொங்காத மனிதர்களும் இவ்வளவு பொங்காத அமைச்சரும் பொங்கி துடிப்பது ஆச்சரியமே!!!
@SathiyaNarayanan-i2e
@SathiyaNarayanan-i2e 9 күн бұрын
அந்த பள்ளி பெயர் முதல்வர் பெயர் கூட வெளிவரவில்லை அந்த அளவு மதவெறி
@selvarathinam9151
@selvarathinam9151 9 күн бұрын
Vottu pottingala
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 8 күн бұрын
உண்மை, வேங்கி வாசல், சேலம் கேங் ரேப் பொங்காத பொய்மொழி துள்ளுவது ஏதோ உள் குத்து
@gopaln8448
@gopaln8448 8 күн бұрын
இது தான் முடிவின் ஆரம்பம்
@gopaln8448
@gopaln8448 8 күн бұрын
Hellow - விக்கி. physics. ல ஒரு தியரி இருக்கு அது என்ன என்பதை அனைவரும் மறந்து இருக்கிறார்கள் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்விளைவு உண்டு அதாவது - ஒருவரது மன இயக்கம். மோதுதல் - சிதறுதல் - ஊடுறுவது அடுத்து ஊடாடல் - இது விஞ்ஞானம் - உதாரணம் சொல்லனும் என்றால் - ஒருவரை மற்றவர் தாக்கினால் அதனால் ஏற்படும் வலி உணர்வானது தாக்கியன் மீது மோதும் பின்னர் - சிதறிவிடும் அதாவது வலியின் உணர்வு சிறியதாக வலிமை அற்றதாக இருந்தால் சிதறிவிடும். அடுத்து வலிமையான எண்ணம் தாக்கியவரை ஊடுவி சென்று அவருக்கு அந்த நிலையை மறுபடி மறுபடி ஊடுறுவி செயல்படும் அடுத்து ஊடாடல் அதாவது அடித்தவரையும் அடிபட்டவருக்கும் எண்ண அலைகள் இருவருக்கும் ஒடிக்கொண்டே இருக்கும் நேரம் வரும்போது அந்த அடிபட்டவரது எண்ணம் அடித்தவரை வேறுவழியில் தாக்கி அதன் பலனை அவர் அனுபவிப்பார் இதை தான் விஞ்ஞானம் கூறுகிறது - ஆன்மீகம் அதை கருமவினை (அதாவது,) செயல் செய்ததற்கு ஆன விளைவு) என்று கூறுகிறது இது 100 | க்கு 100 - உண்மைதானே
@kasihsayang8497
@kasihsayang8497 9 күн бұрын
இஸ்லாம் நாடுகளில் பள்ளிகளில் இஸ்லாம் மத நம்பிக்கை போதனை தினமும் நடக்கும், கிருஸ்துவ நாடுகளிலும் அப்படி தான். ஆனால் இங்கு தமிழ் நாட்டில் ஆன்மீகம் பள்ளிகளில் நடந்தால் "தவறு". இந்த ஆட்சியை தேர்ந்தெடுத்த தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க ஆன்மீகம், வளர்க இறை நம்பிக்கை.
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 9 күн бұрын
Even I india private institutions u can preach Hinduism who is stopping u
@arumugamnammazhvar
@arumugamnammazhvar 9 күн бұрын
India Hindu country illapa. Idhu oru jananayaga makkalaatchi naadu. 😂
@velsri-dg7ug
@velsri-dg7ug 8 күн бұрын
​@@arumugamnammazhvar😂😮😮😅😅😊😊
@kaminipriya2081
@kaminipriya2081 7 күн бұрын
​@@mohammedazarudeen7944Because It 's our Hindu Country 🤷‍♀️🕉 ok you understand muslim bhai 🧔👈
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 7 күн бұрын
@@kaminipriya2081 yes yes understood Hindu bhai
@ponnudurai5990
@ponnudurai5990 9 күн бұрын
பள்ளியில் குழந்தைகள் கஞ்சா புழக்கம் பதினாறு வயதில் கல்யாணம் கேட்டால் காதல் அதை பின்னர் பதினெழு வயது முடிவதற்குள் குழந்தை இந்த மாதிரியான சிறந்த முற்போக்கு சிந்தனைகள் பகுத்தறிவால் வளர்ந்து இருக்கு அண்ணா
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 9 күн бұрын
மகா விஷ்ணுவை பிரபல படுத்திய அமைச்சர்க்கு வாழ்த்துக்கள்
@tsamidurai396
@tsamidurai396 9 күн бұрын
இந்து மதம் என்றால் எல்லாருக்கும் குண்டி எரியுது மாலா
@kameswaransubramanian3924
@kameswaransubramanian3924 8 күн бұрын
😂😂😂😅😅😅
@Rockstar489-v2g
@Rockstar489-v2g 9 күн бұрын
இதேபோல் பள்ளிகளில் கிருத்துவ போதனைகளை தடை செய்ய முடியுமா,
@k.mariyan7994
@k.mariyan7994 8 күн бұрын
கிஸ்துவ போதனையில் மனித வாழ்விற்கு அத்தியாவசியமான கருத்து இருக்கு ஆனால் இந்துத்துவா வில் அவளமும் கற்பனை கதை அப்படி நான் சொல்லவில்லை சைவ சித்தர் சந்தணச்சாரி அடிகளார் சொல்லியிருக்கிறார். கலை உரைத்த கற்பனையை நிலையென கொண்டாடும் கண்மூடி வளக்கம் மண்மூடிபோகட்டும் என்று சொல்லியிருக்கிறார்
@DonBoscoSwamynathan
@DonBoscoSwamynathan 8 күн бұрын
Only in christian school u gets good education nobody can deny it. But after ur education u people are against the same institutions where is the logic?
@balamurugann6572
@balamurugann6572 8 күн бұрын
​@@DonBoscoSwamynathanஏற்கனவே குருகுளம் ஒன்று இருந்தது தெரியுமா kiripto
@karthickpandiyan7686
@karthickpandiyan7686 7 күн бұрын
It happened i was studied in a Cristian institute they asked us to attend the Bible session
@parasumuthuraman7951
@parasumuthuraman7951 9 күн бұрын
பல அரசு பள்ளிகளில் இயேசு பற்றி போதிக்கிறார்கள் பைபிளை மாணவர்களிடம் கொடுக்கிறார்கள் அது தவறு இல்லையா ஏன் அரசு ஒரு தலை பட்சமாக செயல்படுகிறது
@dhinaggarrajahcr6318
@dhinaggarrajahcr6318 9 күн бұрын
Proof kodunga sir, case file panni action edukalam...enaku video link or ethavathu anupunga
@NTK0421
@NTK0421 9 күн бұрын
Adhai naan kandikkiren idhanaal dhan BJP valargiradhu im also christian ​@@dhinaggarrajahcr6318
@mgbk626
@mgbk626 9 күн бұрын
​@@dhinaggarrajahcr6318first loyala pastor against ah case file pannunga brother
@OmMuruga-ze8oj
@OmMuruga-ze8oj 9 күн бұрын
மாரி தாஸ் வீடியே n பாருங்க....​@@dhinaggarrajahcr6318
@vaithee811
@vaithee811 9 күн бұрын
​​@@dhinaggarrajahcr6318 yesterday maridas videola proof irruku.poi parthu action reaction edunga sir.
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 9 күн бұрын
விக்கி அந்த பாட புத்தகங்களை கிறிஸ்தவ கொள்கை தத்துவங்களை புகுத்தியது திராவிட மாடலுக்கு தெரியாமலா நடந்தது? தமிழகத்தில் ஆன்மீகம் இல்லாமல் தான் கலாச்சாரம் அழிந்து கொண்டு இருக்கிறது.
@ayapan872
@ayapan872 9 күн бұрын
Selective amnesia 😂😂😂
@arumugamnammazhvar
@arumugamnammazhvar 9 күн бұрын
சார். பள்ளி புத்தகங்களை கொஞ்சம் எடுத்து பாருங்கள். அதில் சீறாபுராணம்,‌ பெரியபுராணம், இரட்சண்ய யாத்திரிகம் போன்ற அனைத்து மதங்கள் சார்ந்த பாடங்களும் உள்ளது. குறிப்பாக நம்ம இந்து மதம் மற்றும் ஆழ்வார்கள் நாயன்மார்கள் சார்ந்த பாடங்கள் ஏராளமாகவே‌ இருக்கு. இந்த விக்கி சொல்றதை லாம் கேக்காதிங்க. இவர் திமுக எதிர் வீடியோ போடுறதுக்காக இந்த மாதிரி பேசுறார்‌. நான் சொல்றதை கூட நம்ப வேண்டாம் நீங்களே போய் பள்ளி புத்தகங்களை எடுத்து பாருங்கள் அப்போ தெரியும். எல்லா மதமும் சமம். மத நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை ய வளர்த்துக்கோங்க.
@RajaSelvarajan-c1b
@RajaSelvarajan-c1b 8 күн бұрын
ஆன்மீகத்தை கையிலெடுங்கள் மாணவர்களே....
@velsri-dg7ug
@velsri-dg7ug 8 күн бұрын
எந்த புத்தகத்தில் உள்ளதுஎத்தனாவது பாட புத்தகம் கொஞ்சம் கூற முடியுமா ..இப்போதெல்லாம் கடவுள் வாழ்த்து கூட இல்லை ....நீங்கள் கூறுவது தவறு ஐயா ​@@arumugamnammazhvar
@velsri-dg7ug
@velsri-dg7ug 8 күн бұрын
​@@arumugamnammazhvarஐயா நீங்கள் கூறுவது தவறு எந்த வகுப்பில் உள்ளது என்பதை குறிப்பிடவும்
@douglas427
@douglas427 9 күн бұрын
கருணாநிதிக்கு மகனாக பிறந்த ஒரே ஒரு காரணத்தால் அவனை தலைவனாக ஏற்று கொள்ள வேண்டும் என்பது அந்த தொண்டர்கள் செய்த பாவம்... கருணநிதிக்கு மகனாக பிறந்தவர் செய்த புண்ணியம்😂😂😂😂😂😂😂 சரியா😂😂😂😂😂
@Kattumaram339
@Kattumaram339 9 күн бұрын
மிகச்சரி
@AshokAshok-fu6fy
@AshokAshok-fu6fy 9 күн бұрын
@@douglas427 வல்லரசு நாட்டில் பிறந்தவர் புன்னியம் செய்தவர்கள் . நம் நாட்டில் பிறந்தவர்கள் பாவம் செய்தவர்கள் சரிதானே?
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 9 күн бұрын
​@@AshokAshok-fu6fyசரியில்லை
@gunashankarnavanethakrishn1460
@gunashankarnavanethakrishn1460 7 күн бұрын
😂
@sridar4716
@sridar4716 9 күн бұрын
திரு மகாவிஷ்ணு அவர்கள் பேசியது எவ்வித தவறும் இல்லை அவர் உண்மையை தானே பேசினார்
@jagadev2012
@jagadev2012 9 күн бұрын
எத்தனையோ பள்ளிகளில் 100 சதம் கிறிஸ்தவ மதத்தை குழந்தைகள் மனதில் பரப்புகிறார்கள். அப்போதெல்லாம் இப்போ பொங்குகிறவர்கள் என்ன செய்தார்கள்? எதை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்???????
@whoops0
@whoops0 9 күн бұрын
Private schools la nadakudhu. Government schools la illa.
@nrsundaram5918
@nrsundaram5918 9 күн бұрын
​@@whoops0சும்மா பொய் சொல்லி கொண்டே இருக்காதே. அரசு பள்ளிகளில் 70சதவீதம் மதமாறி இந்துப் பெயர்களில் இருக்கும் திருடர்கள் தான்.
@navinc3106
@navinc3106 9 күн бұрын
​@@whoops0schoolea enna private government...
@whoops0
@whoops0 9 күн бұрын
@@navinc3106 schools la mattum private and government schools illa. Hospitals la private and government. Industries la private and government. College and universities la private and government nu sollikittae polaam.
@masanamuthu1047
@masanamuthu1047 9 күн бұрын
​@@whoops0 government aided school 🤧private or government?
@feelthegod2306
@feelthegod2306 9 күн бұрын
மஹாவிஷ்ணு சொன்னது 100% உண்மை 😢
@ValvilOri9
@ValvilOri9 9 күн бұрын
மகாவிஷ்ணு பேசியதை முழுவதும் கேட்டேன். அதில் என்ன தவறு சார் ?
@whoops0
@whoops0 9 күн бұрын
Sari appo unga amma Or appa ku HIV or cancer or diabetes vandha pona jenma paavam nu vittiruveenga dhaana?
@lovelymvs
@lovelymvs 9 күн бұрын
Avana airivunu kjm kuda irkaathu sir
@new_b.e.a.t.s8308
@new_b.e.a.t.s8308 9 күн бұрын
​@@whoops0 adu thandha da karma kena ku 🔥
@whoops0
@whoops0 9 күн бұрын
@@new_b.e.a.t.s8308 Adha avan kitta sollu. Karma endradhunaala hospital ku kootittu pogamaatiya? Oonamaavangala pona jenma paavam naala dhaan ippo solli kudukuraan. Adha kekura ponnu naaliku oonamaavana paathu nee mun jenma paavathunaala ippadi iruka nu sollu va. Indha kevalamaana vishayam panna andha mahavishnu nu vakkalathu vaanga vandhutaanunga.
@metmechsales8596
@metmechsales8596 9 күн бұрын
​@@whoops0nobody will leave their parents. But what he says is it is due to karma so you take care of your parents and do your karma.
@RameshRamesh-w9q
@RameshRamesh-w9q 9 күн бұрын
திராவிடம் வேண்டாம் 😢😢 போதும் டா 🙏🙏
@user-dsjjj
@user-dsjjj 9 күн бұрын
அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதப்பிரச்சாரமோ மதமாற்றமோ நடக்கவில்லை என்று சொல்லமுடியுமா ?இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்கா ?
@rajanjayaraman2430
@rajanjayaraman2430 9 күн бұрын
விக்கி வள்ளலார் வரலாறு படிக்க வேண்டும் விக்கி அனைத்துக்கும் விடை கிடைக்கும்
@sivalingam6729
@sivalingam6729 9 күн бұрын
அருமை உண்மை உறவே ❤❤🎉
@krishnanr.krishnan2717
@krishnanr.krishnan2717 9 күн бұрын
அருட்பெரும் ஜோதி அகவலில் இல்லாத அறிவியலோ சமூக நீதியோ ஆண்மனெயமோ, அன்பின், கருணையின் முக்கியத்துவத்தையும், ஒழுக்கத்தையும், தத்துவத்தையும், விங்கனத்தயும், உடலியல் மருத்துவத்தையும், மத சார்பின்மையும், இத்துனையும் தனித் தனியகவது உலகில் உள்ள எந்த நூல்கலலும் எந்த அறிங்கரலும் எந்த விண்ஞானி ஆலும் மருத்துவர்களும் தத்துவ அறிஞர்களலும், அறிவை, ஒழுக்கத்தை, அன்பை, கருணையை உயீர் இறக்கத்தை, சமத்துவத்தை, மத சார்பின்மையே, கண்டுபிடிக்கவே கற்பிக்கவோ இனி யாராலும் எவராலும் முடியவே முடியாது, காரணம் அது மனித பண்பின் உச்சம் 🙏
@sairamarkalaivendhan993
@sairamarkalaivendhan993 9 күн бұрын
💯
@music4kris
@music4kris 9 күн бұрын
Correct sir
@rajkumarsr4267
@rajkumarsr4267 9 күн бұрын
உண்மை
@6unkumar
@6unkumar 9 күн бұрын
நீங்கள் கண்டிப்பா சொல்லணும் எந்த இடத்தில் அவர் மதத்தைப் பற்றி பேசினார் என்று
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 9 күн бұрын
ஏன் இவனுக்கு கிடைக்கு கட்டிங்க்கு ஆப்புக்கு வைக்கிறேர்கள்.😂
@pandis6453
@pandis6453 9 күн бұрын
தலைவரே மந்திரத்தால் மழை வர வைக்க முடியும் நெருப்பு வர வைக்க முடியும் பறக்க மமுடியும்னு சொல்றது தப்பு இல்லையா.போன ஜென்ம பாவத்தால் தான் இந்த ஜென்மத்துல அவங்க மாற்றுத்திறனாளியாக பிறந்து இருக்காங்க ஏழைகளா பிறந்து இருக்காங்கன்னு சொல்றதும் தப்பில்லையா.அந்த குழந்தையோட மனசுல ஆழமா பதிந்தது என்றால் அப்ப போன ஜென்ம பாவத்தால் தான் நம்ம இப்ப கஷ்டப்படுறோம் மாற்றுத்திறனாளியாக இருக்கும் நம்மால இதை மாத்த முடியாது என்கிற நம்ம மனநிலைக்கு வந்திராத . கடவுள் இருக்கிறார் அவளர நம்பினால் நல்லது நடக்கும்னு சொலித் தரணும்.
@sandy0129
@sandy0129 9 күн бұрын
​@@pandis6453அப்போ அரிது அருது மானிடராய் பிறத்தல் அறிது அதிலும் ஊன் குருடுசெவிடின்றி பிறத்தலறிதுன்னு ஔவையார் பாடுனதும் தப்பா... சொலுங்க பாப்போம்..
@vaithee811
@vaithee811 9 күн бұрын
​@@pandis6453Please watch his 12 min full video.don't belief a cutting short videos.
@TV-wb7ux
@TV-wb7ux 9 күн бұрын
அரிது என்றுதான் சொன்னார் முற்பிறவியில் செய்த பாவம் என்று சொல்லவில்லை ​@@sandy0129
@JayKumar-vp1lm
@JayKumar-vp1lm 9 күн бұрын
திராவிடம் மன்டியுட்ட தருணம்
@Rockstar489-v2g
@Rockstar489-v2g 9 күн бұрын
தமிழர் முன்னோர்கள் இயற்றிய திருப்புகழ், திருவாசகம் கூட இப்போது பள்ளிகளில் கற்பிப்பது இல்லை, ஆனால் 10 ம் வகுப்பில் குழந்தையுள்ள கருணாநிதி என்று ஒரு முழு பாடமே உள்ளது 😂😂😂
@augustiandaniel4921
@augustiandaniel4921 9 күн бұрын
காலக்கொடுமை
@arumugamnammazhvar
@arumugamnammazhvar 9 күн бұрын
போய் பள்ளி புத்தகங்களை எடுத்து பாருங்கள் சகோ திருக்குறள், திருவாசகத்தில் இருந்து மகாபாரதம் கம்பராமாயணம் வரை இருக்கு. 😂
@Rockstar489-v2g
@Rockstar489-v2g 8 күн бұрын
@@arumugamnammazhvar athu erukatum, en train history lam new syllabus la potutu erukanga
@A.NaveenkumarA.Naveenkum-hs5fi
@A.NaveenkumarA.Naveenkum-hs5fi 8 күн бұрын
நான் அரசு உதவி பெறும் பள்ளியில் தான் படித்தேன். நான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தது முதல் இன்று வரை இப்பள்ளியில் இன்றைய வரைக்கும் இப்பள்ளியில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருப்பது கிறிஸ்தவ மதம் மற்றும் பைபிள் சார்ந்த கல்வியை மட்டுமே .விக்கி தங்கள் மேல் எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது ஆதலால் தயவு செய்து நீங்களாவது இதைப் பற்றி பேசுங்கள். தமிழ்நாட்டில் இதை போல் நிறைய பள்ளிகள் இன்றும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது
@chandrasekaran9008
@chandrasekaran9008 9 күн бұрын
மகாவிஷ்ணு அருமையான பேச்சு.
@Govinnu
@Govinnu 6 күн бұрын
நீ என்ன கிராஸ் பெல்ட்டா?
@stephensanjeevi2640
@stephensanjeevi2640 9 күн бұрын
அன்பில் மகேஷ் அவர்கள் தனியார் பள்ளிகளின் வேலைநேரம் பற்றி ஏதாவது பேசுவாரா காலை 6.30 முதல் மாலை 6 மணி வரை நடக்கும் பள்ளிகூடம் பற்றி விசாரிப்பரா
@onelifeonechance8438
@onelifeonechance8438 9 күн бұрын
அரசுப் பள்ளிகளில் வேலைக்கு ஒரு நாள் கூட வராமல் ஒரு மாத சம்பளமாக ஒரு லட்சம் வாங்கும் ஆசிரியன் என்ற போர்வையில் திமுக கொத்தடிமைகள். அவன் வேலையும் சேர்த்து நான் பாடவேளை எடுக்கிறேன்.school naasamaa pogurathae dmk naala thaan.
@kumarm1262
@kumarm1262 8 күн бұрын
Avan athellam pesa maataan
@kbg5672
@kbg5672 9 күн бұрын
பாஸ் நாமே பல சமயத்துல மத்தவங்கள திட்டறோம் அல்லது சபிக்கிறோம் அவங்களோட கெட்ட செயல்களை பார்த்து... அடுத்த பிறவில நீ நாயா, பேயா, மாட பிறப்பன்னு... பொதுவா வேலைக்காரர்களை அடிமையா வேலை வாங்குறவங்க அடுத்து பிறவில மாடா பிறப்பாங்கன்னு என்னோடசின்ன வயசுல மத்தவங்க சொல்லி கேட்டிருக்கேன்... கர்மா ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயம்... நம்முடைய பல இலக்கியங்கள் அது சார்ந்து தான் படைக்கப்பட்டிருக்கு... அதனால அவர் பேசுனதுல தப்பு இருக்குற மாதிரி தெரியல...
@drselvanayakikrishnasamy9377
@drselvanayakikrishnasamy9377 8 күн бұрын
That is decided by God. Not by you. That is already in Thiruvasagam Sivapuranam
@6unkumar
@6unkumar 9 күн бұрын
அவர் குழந்தைகளிடம் நல்லது செய்யுங்கள் கெடுதல் செய்தால் அதன் பலனை இறைவன் கொடுப்பார் என்று சொல்கிறார் இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை சிறுவர்கள் கொஞ்சம் பயம் படுத்தினால் தான் அவர்கள் தப்பு செய்ய பயப்படுவார்கள் பொய் சொன்னா சாமி கண்ணு குத்தம் என்று சொல்வார்கள் அது அந்த சிறுவர்களை நல்வழிப் படுத்தவே தவிர சாமி வந்து கண்ணை குத்துமா என்று அறிவாளி தனமா பேசக்கூடாது சாமி வந்து கண்ணை குத்தாது என்று அதை சொல்பவர்களுக்கும் தெரியும் அது தெரிந்தது தான் அவர்கள் சொல்கிறார்கள் அதன் கருத்து புரிந்து கொள்ளாமல் சும்மா வியாக்கியானம் பேசக்கூடாது நீங்களும் ஒரு இந்து மத எதிர்ப்பாளர்கள் போன்று
@subinshane5110
@subinshane5110 9 күн бұрын
100% true bro
@meditationsongsvideo1477
@meditationsongsvideo1477 9 күн бұрын
ippo ulla generation la pasanga romba smart logical a dha think panuvanga !!! So, maha Vishnu panadhu wrong conversation dha. Practical ah puriya vaikanum. Magic man , superman varuvaru kapathuvaru nu la solikuduka kudadhu
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 9 күн бұрын
​@@meditationsongsvideo1477உங்களுக்கு யாரு சொன்னா சிறு வயதில் நீங்க என்னத்த விதைக்குறீங்களோ அதுவாக தான் நம் பிள்ளைகள் வளரும்...நல்லதை நம் மதத்துல ஔவையார் திருவள்ளுவர் புறநானூறு அகநானூறு குறுந்தொகை அனைத்து தமிழ் இலக்கிய நூல்களும் நம் இந்து கடவுள்களை போற்றியே பாட பட்டவை நல்லதை குழந்தைக்கு சொல்லி கொடுத்தா மதவாதமா....
@sundharamoorthy873
@sundharamoorthy873 9 күн бұрын
@@meditationsongsvideo1477 athu thana,,drugs smuggling and sales manage solli kodutha students pilaichikka poranga,,,atha vittutu,,, 😂😂😂😂😂😂
@muratukuthrai5735
@muratukuthrai5735 9 күн бұрын
@@meditationsongsvideo1477 He has spoken only what is there in Thirukural.
@dhamodaranp5141
@dhamodaranp5141 9 күн бұрын
இந்த ஆட்சி கலைக்க வேண்டும்
@sandy0129
@sandy0129 9 күн бұрын
திருந்தாத மக்கள் இருக்கும்வர திமுக அழியாது
@vimalaadhithiya6542
@vimalaadhithiya6542 9 күн бұрын
​@@ksundarbabu4854😂😂😂
@Bagavathi_Baba
@Bagavathi_Baba 8 күн бұрын
panniralaam bro..
@vij327
@vij327 9 күн бұрын
Mahavishnu is doing correct and need to people 👍🔥
@NTK0421
@NTK0421 9 күн бұрын
Bro avaru sonnadha fulla kelunga
@sandy0129
@sandy0129 9 күн бұрын
​@@NTK0421full ah ketachi.. onum tappu ila.. aamai kari.
@NoT_AwM_OnE_ShOt
@NoT_AwM_OnE_ShOt 9 күн бұрын
Right bro avaru sonnathula enna thappu
@maheshbarathmaheshbarath5516
@maheshbarathmaheshbarath5516 9 күн бұрын
​@@NTK0421bro avar Hindu books la erunthu reference eduthuruntha sollalam Anna thirukural thirumanthiran nu Tamil text la erunthu solliruntha atha thappunu sonnangana atha ennanu solluvinga tamil thappuna
@arumugamnammazhvar
@arumugamnammazhvar 9 күн бұрын
Sangi spotted...Enna correct. Konjam kooda moolaye illama pesran. Avanoda videos paru therium Avan yaaru nu. Poli samiyar.
@kilambakkamCircle
@kilambakkamCircle 9 күн бұрын
I'll tell you one scenario... I studied at st.joshep school... Before the 10th public exam they announced one tour ...they didn't tell any details.. however we all are excited.. atlast they took us to 5 churches and made us attend the mass ...we went to churches like santhome, besent nagar church etc... praying for our public exam... These are all we came across...no one asked any questions sir...
@kamcrusader
@kamcrusader 9 күн бұрын
Because thiravidiyan stock mankis depends their vote bank politics...
@whoami4rmtn
@whoami4rmtn 9 күн бұрын
that is private school not govt school
@kamcrusader
@kamcrusader 9 күн бұрын
@@whoami4rmtn whatever it is.... They're playing vote bank politics
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 9 күн бұрын
Dude same thing happened r To me , I studied in nadar school we where taken to ganesh temple during both 10th and 12th. All private institutions do this
@Arudh_ran
@Arudh_ran 9 күн бұрын
இதுவே கோவிலுக்கு பசங்கள கூட்டிட்டு போர்ந்த பெரிய கலவரமே பண்ணிற்பங்க 😂😂
@Sundar6956
@Sundar6956 9 күн бұрын
Schoolல் IAS அதிகாரி மத பிரச்சாரம் செய்யும் வீடியோவைகூட பார்த்தேன்.
@murugaraju69
@murugaraju69 9 күн бұрын
😂 விக்கி இயேசு கடலின் மேல் நடக்கலாம் நாங்க பறக்க கூடாதா எல்லாம் பொய் என்று தெரியும் வீழ்த்த படுவது யாரு ???? அதான் கேள்வி
@sandy0129
@sandy0129 9 күн бұрын
Super bro
@kumarm1262
@kumarm1262 8 күн бұрын
Supera sonninga bro..namba hindu cultura kapathanum bro.
@sundaralingam7609
@sundaralingam7609 9 күн бұрын
விக்கி உன் பதிவு தவறு நடக்காது என்று ஒன்றை சொல்ல வில்லை மகாவிஸ்னு நல்லது சொன்னால் தவறு அப்படி தானே உன் ஆணி தெவையற்ற ஒன்று
@muruganrradha8738
@muruganrradha8738 9 күн бұрын
என் ஆதரவு தம்பி மகா விஷ்ணு ஓம் நம சிவாய குருவே சரணம் 🕉️🙏🏻
@கணிதப்பயணம்
@கணிதப்பயணம் 9 күн бұрын
தாய் நாட்டின் தேசிய கொடிக்கு மரியாதை செய்ய தயங்குவது எதில் வருகிறது 😢
@6unkumar
@6unkumar 9 күн бұрын
அவர் உண்மையிலேயே அவர் பேசியதை தடுத்தது குழந்தைகளுக்காக வா உண்மையை சொல்லப் போனால் அவர் பேசியதை தடுத்தது தான் மதம் அவர் கடைசிவரை அவர் பெயரை சொல்லவில்லை ஏன்
@prakashb214
@prakashb214 9 күн бұрын
MAHA VISHNU excellent speech. What is going on Christian & Muslim minority institution. My school days morning very first one hour Bible class taught by christian teacher.Is it correct?Always Hindus treated as refugee.
@meditationsongsvideo1477
@meditationsongsvideo1477 9 күн бұрын
Hindu community school um undu Anga neenga solradhu madhiri nadaka seiyum don't point out on minority!!! Negative a yendha religion sonalum thappu dha.
@muratukuthrai5735
@muratukuthrai5735 9 күн бұрын
@@meditationsongsvideo1477but Dravidian model TN government never greeted Hindu festivals, CM is not secular in TN ?
@YaadhumOoreYavarumKelir
@YaadhumOoreYavarumKelir 9 күн бұрын
​@@meditationsongsvideo1477who is minority ? They are majority in this world. We are minority.
@evelinshalomie177
@evelinshalomie177 9 күн бұрын
I'm Christian girl....Nan both Hindus and Christian school la padichu iruka..."Guru bhrama Guru Vishnu " prayer solli irukan "our father in heaven " solli irukan ...namba yellarum skol pryr yepadi solluvom...same as jangana and tamil thaai vazhthu...athu vera ithu vera...
@sandy0129
@sandy0129 9 күн бұрын
​@@YaadhumOoreYavarumKelirsuper bro
@KumarKumar-j5b
@KumarKumar-j5b 9 күн бұрын
விக்கி மற்ற மதத்தினர் பள்ளிகளில் தேசிய கீதம் இவையெல்லாம் பாடுவதே இல்லை அவர்களின் மதத்தைப் பற்றிய அவர்கள் பேசுகிறார்கள் மாநகராட்சி சார்பில் நடத்தும் உருது பள்ளிகளில் அவர்கள் மதத்தை பற்றி பேசுகிறார்கள் அதிலிருக்கும் ஆசிரியர்கள் எல்லோருமே இதே மதத்தை சார்ந்தவர்கள் எங்கள் தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காதவர்கள் இவையெல்லாம் தவறல்லவா அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது இது ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக எடுக்கிறார்கள்
@kathavarayankathavarayan2467
@kathavarayankathavarayan2467 9 күн бұрын
விக்கி நீங்க நடுநிலை வாதியாகவே இருப்பதில் எனக்கு என்ன வந்தது ஆனால் அறைகுறையாக தெரிந்து கொண்டு போசவண்டாம் விஷ்ணு எதுவும் தவறாக பேசவில்லையே இந்து தர்மத்தை பற்றி பேசினாலே தண்டிக்க நீங்கள் துடிப்பது ஏன்
@laxmanmaha4589
@laxmanmaha4589 9 күн бұрын
சகோதரர் விக்கி அவர்களுக்கு வந்து அவருடைய உரை தவறாகப் பட்டிருக்கலாம் ஆனால் பொதுவாக நாம் ஒருவருக்கு பாவம் செய்தால் அது அடுத்த பிறவியில் நம்மை இரு மடங்காக வச்சு செய்யும் என்பதை வீட்டில் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதின் காரணமாகத்தான் நாம் நாம் எந்த செயல் செய்தாலும் அடுத்தவருக்கு கஷ்டம் வராமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்கிறது பல பேர் வீட்டில் இன்று அது போதிக்கப் படுவதில்லை
@vetrivelvetri8032
@vetrivelvetri8032 9 күн бұрын
அவர் மாற்றுத்திறனாளி ஓகே ஆனா ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவ மதத்திதை பாதிக்கிறது என்று சொல்கிறார்
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 9 күн бұрын
ஆன்மீககல்வியே வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவும் சரியா கற்றுக்கொண்டால் தியானம் மனவளக்கலை கற்றுக்கொடுத்தால் மாணவர்கள் வாழ்க்கை மாற்றமடையும்
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 9 күн бұрын
Mairu uthavum.
@BalaKumar-ik6wd
@BalaKumar-ik6wd 8 күн бұрын
இன்றும் பல பள்ளிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாடாம கிறிஸ்து பிரெயர் நடதுறாங்க
@Kar-thi-Ka
@Kar-thi-Ka 9 күн бұрын
இப்ப இருக்க பிள்ளைகளுக்கு கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும்....பள்ளிப் புத்தகங்கள்ள இருக்க ராமாயணம் ராவண காவியம் சீறாப்புராணம் தேம்பாவணி இதெல்லாம் எடுத்துட்டு கலைஞர் ஸ்டாலின் உதயநிதி இவர்களோட வாழ்க்கை வரலாற்றை படிக்க சொல்லலாம்...திராவிடம் பேசாம இருக்கும்...
@muthukumarastro2822
@muthukumarastro2822 9 күн бұрын
😂😂😂😂
@si499
@si499 9 күн бұрын
😅😅😅
@muthukumarastro2822
@muthukumarastro2822 9 күн бұрын
@@Kar-thi-Ka ஆன்மிகம் பேசினால் தவறு. மது கஞ்சா எப்படி பயன்படுத்துவது எனப்பதை சொல்லிகுடுத்திருக்கவேண்டும் இதுதான் திராவிட மாடல்
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 9 күн бұрын
பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களின் பாதங்களை கழுவி பூஜை செய்வது பிற்போக்குத்தனமா?
@sivagurunathann8327
@sivagurunathann8327 9 күн бұрын
அதை ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டது தான் பிற்போக்குத் தனம்.
@Soman.m
@Soman.m 9 күн бұрын
​@@sivagurunathann8327ஆசிரியர்கள் ஏற்று கொள்வதில் என்ன பிரச்சனை... அது நல்ல மதிப்பு தன்மையை தானே சொல்லி கொடுகிறது... மாதா பிதா குரு தெய்வம்.. எனக்கு நன்மையை செய்யும் ஆசிரியர் காலை கழுவது என்ன தப்பு
@kamcrusader
@kamcrusader 9 күн бұрын
​@@Soman.mஆக சிறந்த உண்மை 🎉🎉
@kamcrusader
@kamcrusader 9 күн бұрын
​@@sivagurunathann8327பதவிக்கு கால்ல விழும் திராவிட மங்கிஸ் மதத்தை வைத்து கேம் ஆடுகிறது
@sri494
@sri494 8 күн бұрын
பிற்போக்குன்னா அவங்களுக்கு வயித்த கலக்கி பின்னாடி போகுதுன்னு அர்த்தம் முற்போக்குன்னா ஆபாச பாடல் போட்டு எல்லாரையும் முன்ன தள்ள வச்சு கலாச்சாரத்தை கெடுப்பது.😂😂😂
@devi25025
@devi25025 9 күн бұрын
Christianity says : 1)If you do sins, don't worry. God will take those sins. 2)If you do any sin, ask sorry(paava manippu) to the church father. So that, the sins will be vanished. Hinduism and also many Tamil philosophers says : 1)If you do sins, you will be punished in this birth. 2)If you do sins, as karma, you will be facing difficulties and shameful life in your next birth. Question : Can anyone say which culture makes a man to live honestly? Whether sin, god, karma, next birth are true or not, but for a man to lead a self-disciplined life and reduce crimes in the society and have peaceful environment, some chains(in any form) must be there to tie him up.
@rangarajannarayanan9936
@rangarajannarayanan9936 4 күн бұрын
KARMA--THE ORIGIAL FACT ALL NOT KNOWN EVEN WELL STUDIED IN COLLEGE //////
@taananthan5360
@taananthan5360 9 күн бұрын
எங்கள் ஊரில் புதிதாக தேவாலயம் (சர்ச்) தொடங்கிய பாதிரியார் அரசு பள்ளியில் மத அடையாளத்துடன் பங்கு பெறுகிறார் தேவாலயம் வரும்படியும் அழைக்கிறார்.
@manivelu1227
@manivelu1227 7 күн бұрын
அருமை அருமை உண்மையை சொன்னீர்கள் அண்ணா
@lingappan2970
@lingappan2970 9 күн бұрын
வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்படும் என்று நினைக்கும் போது வண்டியை ஒழுங்காக கட்டுவோம் அந்த எண்ணம் இல்லை என்றால் பயணம் கேள்வி குறி ?? அதையே அவர் சொல்லுகிறார் ஊனம் உள்ளவர்கள் ஊழல் செய்யவில்லை யா ??
@kannanmalola2393
@kannanmalola2393 9 күн бұрын
இந்து சமயத்தின் அடிப்படை உருவான.இதைப்பற்றி பேசியதில் தவறில்லை.
@swathiselvam1067
@swathiselvam1067 9 күн бұрын
லியோனி எப்போது கல்வி துறையால் உள்ளே வந்தோரே அப்போது இப்படி தான் இருக்கும்
@jayalakshmiduraipandi97
@jayalakshmiduraipandi97 8 күн бұрын
கல்வித்துறையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டிய உங்களுக்கு நன்றிகள்
@AshokAshok-fu6fy
@AshokAshok-fu6fy 9 күн бұрын
புரிந்தவன் அதிகம் பேச மாட்டான் புரியாதவன் ஆயிரம் பேசுவான்
@PersonalblogPersonal
@PersonalblogPersonal 9 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் இங்கு புரிந்தவர்கள் தான் அதிகம் அவர்கள் அனைவரும் பொதுவெளியில் பேசுவதில்லை... ..பிரச்சனையே புரிந்தவன் பேசாதது தான் அந்த இடத்தை அரைவேக்காடுகள் நிரப்ப முயற்சி செய்கின்றன ....
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 9 күн бұрын
ஆமா
@jithanji007jithanji3
@jithanji007jithanji3 9 күн бұрын
மகாவிஷ்ணு பேசியது முழுக்க முழுக்க உண்மையான தரமான பேச்சு சுத்தமான ஆன்மீக பேச்சு எதில் இந்த திராவிட கூட்டம் அரசியலை கலக்கிறது விக்கி 🎉🎉🎉
@k.mariyan7994
@k.mariyan7994 8 күн бұрын
@@jithanji007jithanji3 உண்மை எனறால் சைவ ஆகமங்களில் எந்த ஆகமத்தில் குறிப்பிடுள்ளது என்பதையும் அறிய தரவும். சைவ சித்தர் சந்தணச்சாரியார் கூறுகிறார் கலை உரைத்த கற்பனை எல்லாம் நிலையென கொண்டாடும் கண்மூடி வழக்கம் மண்மூடிபோகட்டும் என்று சொல்லியிருக்கிறார்
@tamilcricketanalysics8776
@tamilcricketanalysics8776 7 күн бұрын
பள்ளிகூடத்தில் மாணவர்களிடம் பேசுவதற்கு இதை விட சிறந்த தலைப்பு இருந்தால் சொல்லுங்க!!!!
@keerthicq
@keerthicq 9 күн бұрын
அரசு பள்ளிகளில் கிறித்துவ பிரச்சார கூட்டங்கள் நடத்தலாம் தவறு இல்லை. ஒழுக்கம் வேண்டும் என இந்து சமய புராணங்களை மேற்கோள் காட்டி பேசுவதுதான் தவறு....
@muraliseshadri6185
@muraliseshadri6185 9 күн бұрын
மஹா விஷ்ணு பேசியதில் தவறில்லை அவர் யாரையும் புன்படுதவில்லை அவர் பேசிய காணொளியை முழுவதுமாக பார்க்கவும்
@pspadmanaban653
@pspadmanaban653 9 күн бұрын
காலம் காலமாக இந்த மாதிரி பேச்சு நம்மிடையே இருந்து வருகிறது. நாம் தவறுகள் செய்யக் கூடாது என்பதற்காக. ஆனால் சம்மந்தப்பட்ட நபருக்கு அந்தப் பேச்சு பாதிக்கும். நான் ஒரு ஊனமுற்ற நபர். நான் இதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் பொதுவில் இதை எதிர்ப்பு இருக்கிறது. பொது இடங்களில் இதைத் தவிர்பது அவசியம். ஆனால் IAS அதிகாரி கிறித்தவத்தைப் பற்றி பேசும் போது இவர்கள் எங்கே போனார்கள். திருடர்கள் முன்னேற்றக் கழகம் இதற்கு பதில் சொல்லாது.
@lingalinga148
@lingalinga148 9 күн бұрын
ஆக , ஆக இந்த திராவிட மாடலில் அனைத்து கட்டமைப்புகளும் சிதைந்து வருகிறது என்பது ஸ்டாலின் மீது சத்தியம் . திராவிட மாடலில் "" எறியுதடி மாலா ஃபேனை 13 ல் வை ""
@selvamkrishnan6889
@selvamkrishnan6889 9 күн бұрын
என்ன பொறுத்தவரை மஹா விஷ்ணு அவர்கள் சொன்னதில் எந்த தவறும் கிடையாது.. இந்த ஜென்மத்தில் தவறு செய்தால் அதுத்த ஜென்மத்தில் முடமாக பிறப்பாய் என்று அவர் மாணவர்களிடம் சொன்னது இந்த வாழும் காலத்தில் எந்த தவறும் செய்யாமல் இருக்க வாய்ப்புள்ளது அல்லவா. நீங்கள் வேரகோணத்தில் பாருங்கள்.. தவறாக பார்க்க வேண்டாம்.
@chinnusamychinnusamy920
@chinnusamychinnusamy920 9 күн бұрын
அன்பு விக்கி மந்திரம் படித்து வாழ்ந்து பறந்தவர் வாழ்கை வரலாறு உண்டு கண்கண்ட சாட்சிகள் உண்டு.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா நெடி கிராமமாகும் இங்கு வாழ்ந்த பெரியவர் ஹனுமான் மந்திரம் சொல்லி பறந்தவர் உண்டு.100 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து வந்தார்.இன்னும் கண்கண்ட சாட்சிகள் உண்டு.எல்லாம் நல்லா படியுங்கள்.பழங்கால வரலாறுகள் நிறைய உண்டு.பல யூடியூப் ஆட்கள் அன்னிய நாட்டு பணத்திற்காக நாம் நாட்டு பாரம்பரிய குறித்து கேவலமாக பேசுவது வெட்க கேடானது.பணம் மனநிறைவை தராது.
@kaviyaelango89
@kaviyaelango89 4 күн бұрын
சரியாக சொன்னீர்கள், விக்கி நம் சித்தர்கள் வரலாறு பற்றி படிக்க வேண்டிய அவசியம் உள்ளது
@rkedits9332
@rkedits9332 8 күн бұрын
அந்த பாதிரியாரையும் கைது செய்ய வேண்டும்.
@UK_TAMIL_Driver
@UK_TAMIL_Driver 9 күн бұрын
இந்த பிணந்திண்ணி ஈன பிறவிகளின் சூழ்ச்சியால் வருங்கால குழந்தைகள் படிப்பு நாசமா போவது உறுதி போல தெரிகிறது....
@sivam8267
@sivam8267 9 күн бұрын
Good comedy
@kamcrusader
@kamcrusader 9 күн бұрын
​@@sivam8267 அப்போ நீங்க மங்கிஸ் தான்
@kamcrusader
@kamcrusader 9 күн бұрын
உண்மை ஐயா.... வீட்டில் மட்டும் நல்ல ஒழுக்கங்களை கற்று கொடுப்போம்.... பள்ளிகளை நம்ப வேண்டாம்
@PerumPalli
@PerumPalli 9 күн бұрын
*அவர் பேசியது எனக்கு ஒன்னும் தப்பா தெரியல*
@KumarKumar-oz3ij
@KumarKumar-oz3ij 9 күн бұрын
இந்து மதம் குறித்து பேசுவதால் என்ன தவறு
@madhumalarilamaran4730
@madhumalarilamaran4730 9 күн бұрын
தனியா யூடியூப் ல பேசலாம்.gov scl la epdi particular religion pathi pesalam
@muratukuthrai5735
@muratukuthrai5735 9 күн бұрын
@@madhumalarilamaran4730yes yes but bible freea kuddukalam schoola roadla parkla namaspannalam,…
@Kattumaram339
@Kattumaram339 9 күн бұрын
எத்தனை பாதிரிகள் இந்த மாதிரி ஸ்கூல்ல போதனை செய்திருக்காங்க தெரியுமா​@@madhumalarilamaran4730
@madhumalarilamaran4730
@madhumalarilamaran4730 9 күн бұрын
@@muratukuthrai5735 sir namma disabled person ku reason pona piravila senja pavamnu school la kids ta pesalam.apathana nalaiku anthe pilla disabled person eh pakkurappa ne senja paavamnu sollum .apdithana .thappu yar senjalum thapputha..namas panrathu avangale pannikiranga..yarayum panna solrathilliy...athe epdi thappu sollalam.
@kamcrusader
@kamcrusader 9 күн бұрын
​@@muratukuthrai5735செம ப்ரோ சூப்பர்
@sriramannagarajan7257
@sriramannagarajan7257 9 күн бұрын
இது பிற்போக்குத்தனம் என்று யார் தீர்மானிப்பது? கடவுள் இருப்பு எந்த விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் அல்லேலூயா என்று குரல் கொடுத்த பூமிதானே இது.
@whoops0
@whoops0 9 күн бұрын
Appo unga amma ku Cancer vandha mun jenma paavam nu vitturuveengala?
@sriramannagarajan7257
@sriramannagarajan7257 9 күн бұрын
@@whoops0 நிச்சயம் வைத்தியம் பார்ப்போம். உங்களுடைய கேள்வி கர்மாவின் தத்துவத்தை பற்றிய தவறான புரிதலால் வந்தது. வைத்திய முறைகள் கர்ம தத்துவத்தை ஏற்ற ஆன்மீகத்தால் ஏற்று கொள்ளப்பட்தே. இல்லையென்றால் ஆயுர்வேதம் மற்றும் சித்த வைத்திய முறைகள் ஆன்மீகவாதிகளால் உருவாக்கப்பட்டிருக்காது. நன்றி
@MurthyKrishnan
@MurthyKrishnan 9 күн бұрын
God's game. Through Maha Vishnu many things came out today. Thanks to Maha Vishnu.
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 9 күн бұрын
What came out?
@si499
@si499 9 күн бұрын
​@mohammedazarudeen7944 Try to understand you genius
@kaviyaelango89
@kaviyaelango89 4 күн бұрын
மகாவிஷ்ணு எங்களுக்கு அறிமுகப்படுத்திய தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றி ❤❤
@ponnudurai5990
@ponnudurai5990 9 күн бұрын
இந்துக்கள் ஒற்றுமையில் தான் இனி நம் சந்ததியினர் வாழ்க்கை.நான் முதலில் இந்து சாதி ஒரு குப்பை சாதியை மறப்போம் இந்து உணர்வுடன் ஒன்றிணைவோம் வாழ்க பாரதத்தாய்
@srsekar33
@srsekar33 9 күн бұрын
....இந்து மதமே வர்ணாசிரம தத்துவம் தானே 😅😅😅😅 சமத்துவம் இல்லாத மதம் எதுவுமே நிலைக்காது நண்பா.....
@sandy0129
@sandy0129 9 күн бұрын
Super..
@kumaransivaraj6681
@kumaransivaraj6681 8 күн бұрын
மிகவும் சரி.
@pradeepManoharan3139
@pradeepManoharan3139 8 күн бұрын
சூப்பர் ப்ரோ மகாவிஷ்ணு..
@agnideivamthirowpathi3004
@agnideivamthirowpathi3004 9 күн бұрын
நல்லது😊 ஆனால் ஒன்பதாம் வகுப்பு தமிழ்புத்தக பாடதிட்டத்தில் மணிமேகலை topic ல முப்பிறப்பின் வினை மறுபிறவி இதுலாம் அந்த தமிழ் ஆசிரியரை பாதிக்காது போல😊 இந்த இடத்துல நல்ல கருத்து உதாசினம் படுத்தப்பட்டது😊
@vinothkumard190
@vinothkumard190 9 күн бұрын
விக்கி வணக்கம் நான் உங்க சேனலை நீங்க ஆரம்பிச்சு காலத்திலிருந்து பார்த்துட்டு இருக்க, தனிப்பட்ட முறையில் இந்து மதம் மட்டும் சொல்ல வில்லை பைபிள் குரான் இதிலுள்ள கருத்துக்களையும் தான் அவர் சொல்கிறார் இந்துக்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை அவர் இந்த மேடையை சொல்லவில்லை தனிப்பட்ட முறையில் தான் சொல்லி இருக்கிறார் திருமூலர் வள்ளலார் திருவள்ளுவர் இவர்களைப் பற்றிய கருத்துக்கள் தமிழ் புத்தகத்தில் நாம் படிக்கும் காலத்தில் அதிகப்படியாக இருந்தது அதிலுள்ள ஆன்மீக கருத்துக்களை தான் அவர் கூறியுள்ளார் தவறாக ஏதும் கூறவில்லை, மந்திரங்கள் பற்றி கூறிய கருத்துக்களை தவிர மற்றபடி எதுவும் தவறாக சொல்லவில்லை விஷ்ணு இப்ப இந்து மதத்தை பற்றி பேசும் போது மட்டும் நீங்க அவரை எதிர்த்து பேசுறீங்க இதுக்கு முன்னாடி எத்தனையோ கிறிஸ்தவர்கள் பேசியிருக்காங்க அதை நீங்க அப்பவே சொல்லி இருந்தா பரவால்ல இப்ப ஏன் சொல்றீங்க நீங்க
@srilathamathivanan560
@srilathamathivanan560 9 күн бұрын
விக்கி மகாவிஷ்ணு செய்தது எந்த தவறும் இல்லை.
@revathiprasad9645
@revathiprasad9645 9 күн бұрын
ஆம்
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm 9 күн бұрын
😅திராவிடம் மண்டியிட்டு கதறும் தருணம் 😮😊 உண்மை கசக்க தான் செய்யும் 😊
@Dineshkumar-do2wy
@Dineshkumar-do2wy 9 күн бұрын
School gate la Bible kodupathu ethuku. .solunga Mr. Stalin
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 9 күн бұрын
எனது சிறுவயதில் பள்ளியில்(1970 காலகட்டம்) கற்றுக் கொடுத்த நீதிபோதனைக் கதைகள்தான் இன்றும் பல நிலைகளில் என்னை சரியாக வழிநடத்திக் கொண்டு வருகிறது... ஒன்று புரிந்து கொள்ளுங்கள். சும்மா பிற்போக்கு முற்போக்கு ன்னு உளறாதீங்க. ஆன்மீகமும் அறிவியலும் எதிரிடையானது... ஆனால் நமது ஆன்மீகபூமியை நாடித் தான் பல அறிவியல் அறிஞர்கள் இந்தியாவிற்கு இன்றும் தேடி வருகின்றனர்...
@perumaaldas2862
@perumaaldas2862 9 күн бұрын
அவர் பேசுவது உண்மைதான் அடுத்த வாழ்க்கை பற்றி கவலைப்படாமல் மனிதர்கள் இருக்கிறார்கள் தற்போது வாழ்க்கை ஏன் கஷ்டப்படுகிறான் என்ற ஞானம் கூட இல்லை மனிதர்களுக்கு
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 9 күн бұрын
ஸ்டாலின் பெயர் எப்படிவத்தது ? ஊக்க🤣விழுங்கியதாலா? ரஸ்சிய அதிபர் இறந்ததாளா?🤣🤣ஊக்கமுழுங்கியதாள் தான் இருக்குமோ😂😂😂
@ssmsmurugan
@ssmsmurugan 8 күн бұрын
திருக்குறளுக்கு விளக்கம் அளித்தது எப்படி தவறாகும் விக்கி?
@tamilpakkam-so2ei
@tamilpakkam-so2ei 9 күн бұрын
Vicky....magavishnu நல்ல மனிதர் ......உங்களுக்கு சரியான புரிதல் இல்லை...
@JagadeesanGoku
@JagadeesanGoku 7 күн бұрын
I will support always maha Vishnu
@rajkumar-py7px
@rajkumar-py7px 9 күн бұрын
MahaVishnu crt❤❤❤
@balajim.saldanha3689
@balajim.saldanha3689 9 күн бұрын
நம் இந்து மதம் பற்றி நாம் தான் பேச வேண்டும்..
@AnbuSelvan-ur9pn
@AnbuSelvan-ur9pn 9 күн бұрын
💯
@Ambiyaraja
@Ambiyaraja 9 күн бұрын
அதையும் தாண்டி... முதா தையர்கள் சொன்னார்கள்...சரி.. மற்ற மதத்தினர் சொல்லும் போது ஏற்று கொள்கிறீர்கள்...
@prabhasenthil3921
@prabhasenthil3921 9 күн бұрын
Why can't this minister never open his mouth regarding the facilities of government schools???
@satheessathiya
@satheessathiya 9 күн бұрын
தமிழ் சமய இலக்கியங்கள் வாழ்வியல் முறையை போதிக்கிறது அதற்காக அது மதம் சார்ந்தது என்று கூறிவிட முடியாது, இங்கு வாழும் மக்கள் இந்த மண்ணில் பிறந்த மக்கள் இயற்கை வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவர்கள் இந்த வாழ்வியல் முறையை பார்த்து வெளியிலிருந்து வந்த படையெடுப்பாளர்கள் இந்து மதம் என்று கூறினார்கள் அவர்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை மற்ற நாட்டினர் எப்படி அவர்கள் கலாச்சாரத்தோடு ஒன்றி வாழ்கிறார்களோ, நாம் நம் கலாச்சாரத்தோடு ஒன்றி வாழ்வோம் இந்த மண்ணில் இந்த கலாச்சாரத்தில் பிறந்த மக்கள் இக்கலாச்சாரத்தின் இயற்கை உரிமையாளர்கள் இந்த மண்ணின் இயற்கை உரிமையாளர்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள் விக்கி அவர்களே 🇮🇳🙏
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 8 күн бұрын
மாணவர்களுக்கு திருக்குறள் தெரியாது என்று சொன்னவுடன் தமிழ் ஆசிரியருக்கு பொத்துக்கிட்டு வந்துருச்சு .. அவ்வளவு தான் matter.
@nmpandiannmpandian
@nmpandiannmpandian 9 күн бұрын
தீதும் நன்றும் பிறர்தர வாரா
@muthuraja5055
@muthuraja5055 9 күн бұрын
நான் படிக்கும் போது காலை மாலை மாதா prayer நடந்த பின்புதான் பள்ளிக்கூடம் முடியும்
@ramakrishnaraokowluri8408
@ramakrishnaraokowluri8408 9 күн бұрын
திரு மஹாவிஷ்ணு அவர்கள் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் வழக்கமாக அவருடைய பாணியில் பிள்ளைகளின் நலனுக்கு ஏற்றது என்று அவர் வழக்கமாக பயிற்றுவிக்கும் முறையில் தான் பேசி இருக்கிறார். அவரை அழைத்த வர்களுக்கு அவரை பற்றி தெரிந்து தான் அழைத்தார்கள்.
@jayc4830
@jayc4830 7 күн бұрын
அரசு பள்ளியிலோ அல்லது அரசு உதவிபெரும் பள்ளியிலோ மதம் மற்றும் அரசியல் கடசிகள் சார்ந்து பேசுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
@sivalingam6729
@sivalingam6729 9 күн бұрын
சுயநலமிக்க உலகம் சிந்தனைவாதிகளை மிதிப்பவர்கள் அதிகம் ஆனால் இறுதியில் தொற்றுப்போவார்கள். முன்பு கூரியவர்களின் உலகமே தனி உலகம் சாம்ராஜ்யம் 😂😂💪👍❤️❤️
@chandrasekaran3685
@chandrasekaran3685 9 күн бұрын
விக்கி வியாக்கியானம் சகிக்கலை.
@tanuandachufamily
@tanuandachufamily 9 күн бұрын
Anna, I have been following you for a while, i agree with many of your contents and speeches. But in this case I am with Mahavishnu. Self realised people will accept this, if you have not accepted, you have to work on yourself inner self. I stand with Mahavishnu.
@chandranrangaswamy6982
@chandranrangaswamy6982 9 күн бұрын
Vikky boss நமக்கு புரியாத தை பிற்போக்கு தனம் என்று சொல்லக்கூடாது. மெய்ஞானத்தை விஞ்ஞானம் புரிந்து கொள்ள பல நூறாயிரம் ஆண்டுகள் தேவை. ஆன்மீகம் என்பது இந்து மதத்தை மட்டும் சார்ந்தது அல்ல. மகாவிஷ்ணு பேசியதில் தவறு இல்லை. அவர் பெயர் தான் காரணம். விக்கி நீங்கள் கிராமத்தில் இருந்து வந்தவர் என நினைக்கிறேன். அதனால் தான் நேர்த்தியான எண்ணங்கள். அரசு ஒரு மத சார்பாக இருப்பது தவறு. குழந்தைகளுக்கு நீதி போதனை மிக மிக அவசியம்
@SankarbSankarb-fv8xu
@SankarbSankarb-fv8xu 9 күн бұрын
திராவிட மாடல் ஒழிக்கபடவேண்டும்
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 9 күн бұрын
சவால் அறுவை சிகிச்சை இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் அடுத்து என்ன குழந்தை அந்த குழந்தை பெண்ணாக இருந்தால் அந்த பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதையே அறியலாம் சோதிட அறிவிருந்தால்
@whoami4rmtn
@whoami4rmtn 9 күн бұрын
Appadi endral antha kulandhai piravi kuraipadutan pirakkum endru ariya mudiyuma
@prakashb214
@prakashb214 9 күн бұрын
This video almost speak against Hindus.Vicky Ji I din't expect this hindutuva against speech.you spoke about two Thiruma,DMK.Vicky are you sure both eligible clarify hidu & hidutuva
@kannanmani98
@kannanmani98 9 күн бұрын
அங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் யார் அவனுடைய நோக்கம் என்ன மகாவிஷ்ணு பேசியதில் எந்தத் தவறும் இல்லை
@jagadev2012
@jagadev2012 9 күн бұрын
குழந்தைகள் கழிவறையை சுத்தம் செய்வது குற்றம் கேவளம் என்றால் அதை இன்னொரு மனிதன் செய்யவேண்டும் ஒன்பது கேவளம் குற்றமில்லை யா?? கழிவறை சுத்தம் செய்வதென்பது சுய தேவைகளில் ஒன்று. கழிவறை பரன்படுத்துவது நாகரிகம் என்றால் கழிவறையை சுத்தம் செய்வதும் நாகரீகமே!!!!!!!
@AnandKumar-gl6dv
@AnandKumar-gl6dv 9 күн бұрын
We support maha vishnu....
@Shivkumar-yc4ww
@Shivkumar-yc4ww 9 күн бұрын
பைபிள் கிளாஸ் எப்படி?
@maryrochitha5704
@maryrochitha5704 9 күн бұрын
அது பள்ளிகளில் கிடையாது. நம் தலைவர்கள் நிறைய பேர் கிறிஸ்தவக் கல்விநிலையங்களில்படித்து நல்ல தலைவர்களாக சமுதாயத்தை வழி நடத்தினர் . எ. கா . ஜெயலலிதா அம்மையார். அவர்கள் எப்படி உள்ளே போனார்களோ அப்படியே தான்வெளியே வந்தார்கள். எந்த பைபிள் class -ம் இல்லை. ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றும் காலத்தில் கல்வி கொடுத்தவர்கள். பெண்களுக்காக முதன் முதலில் கல்வி நிறுவனங்கள் கட்டி படிக்கவைத்தார்கள். தழிழ் மொழியின் மீது பற்று கொண்டு வளர்த்தார்கள். அதனால் தான் தழிழ் மாநிலம் இன்று முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. சும்ம்ம்மா மதம் பிடிச்சாப்போல பேசக்கூடாது.
@hayman7441
@hayman7441 9 күн бұрын
Right Viki. Fair point. Even though i support Maha Vishnu.
@sundharamoorthy873
@sundharamoorthy873 9 күн бұрын
Udaynithi rasigar manra thalaivar=educational minister 😂😂😂😂😂
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 9 күн бұрын
ஒரேஷரசிகர் அவரே தலைவரும் அவரே
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 37 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15