அன்னபூர்ணா பிரச்சனையை முடித்த அண்ணாமலை | Rajavel Nagarajan | Annapoorna | Nirmala Sitharaman

  Рет қаралды 60,106

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Rajavel Nagarajan explains the recent controversy involving the Annapoorna Hotel owner, including the apologies issued to Vanathi Srinivasan and Nirmala Sitharaman. He also covers the apology from Annamalai to the Annapoorna Hotel owner. Watch for a comprehensive overview of the situation and its resolutions. Don’t forget to like, share, and subscribe for more updates!
#rajavelnagarajan #vanathisrinivasan #nirmalasitharaman #annapoornahotel #modi #annamalai #pesutamizhapesu
Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
KZbin : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : / thiruvarultv
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
KZbin : / @ptpshorts
Instagram : / pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
sharechat.com/....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 493
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 5 күн бұрын
அருமை அருமை திரு ராஜவேல் சகோதரரே உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@rajeelakshmi5980
@rajeelakshmi5980 4 күн бұрын
Super Nagaraj
@adyarrajj285
@adyarrajj285 4 күн бұрын
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசு இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@sjayaprakash4851
@sjayaprakash4851 4 күн бұрын
NAGARAJ. WELL. SAID
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 4 күн бұрын
ராஜவேல் நாகராஜன் அவர்கள் விளக்கம் அருமை.
@vijayakumarc1861
@vijayakumarc1861 5 күн бұрын
Mr.Rajavel Nagarajan, great presentation & Analysis. Need of the hour... Great to listen.. Proud of you.❤️👍🙏
@adyarrajj285
@adyarrajj285 4 күн бұрын
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசு இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 4 күн бұрын
தங்களின் விமர்சனம் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு நல்லதோர் தெளிவு 😊👌
@jonesmoses2663
@jonesmoses2663 4 күн бұрын
ஆமாம் பிஜேபியை வீட்டுக்கு அனுப்பி விட்டு காங்கிரஸை ஆட்சியிலமர்த்த வேண்டிய நேரம் வந்து விட்டது
@adyarrajj285
@adyarrajj285 4 күн бұрын
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசு இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@shantivasan7988
@shantivasan7988 4 күн бұрын
But, tamilians aren't aware of the dangers awaiting this land and get themselves lost for freebies and other things.
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 4 күн бұрын
பேசுதமிழாபேசுவிற்கு. வாழ்த்துக்கள். தெளிவாக அனைவருக்கும் புரியும்படி எடுத்துரைத்த தற்கு. மிகமிக நன்றி 🙏
@KTVaratharajan-xs7em
@KTVaratharajan-xs7em 4 күн бұрын
பாஜக பொறுப்பில் இருக்கும் திரு ராஜவேல் நாகராஜன் மிக அருமையாக நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தலைவனுக்குரிய இலக்கணத்தை எடுத்துரைத்துள்ளார். நன்றி திரு ராஜவேல் அவர்களுக்கு.
@adyarrajj285
@adyarrajj285 4 күн бұрын
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசு இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@arumugavelappan4428
@arumugavelappan4428 4 күн бұрын
சிறப்பான விளக்கம் ராஜவேல் அண்ணா
@porchelviramr4404
@porchelviramr4404 4 күн бұрын
நிதியமைச்சரைத் திட்டும் கூட்டத்தில் தங்களின் இந்தப் பதிவு தனித்து விளங்குவது தங்களின் தெளிந்த அறிவைப் புலப்படுத்துகிறது தம்பி! மிக்க மகிழ்ச்சி கண்ணே! வாழ்கவே தம்பி கிரண்! 🎉🎉🎉🎉🎉
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 4 күн бұрын
அருமையான விளக்கம்
@TTDNTV2011
@TTDNTV2011 4 күн бұрын
அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
@shivani6thdkml940
@shivani6thdkml940 5 күн бұрын
அம்மையார் ஹீராபென் புதல்வர் ஐயா நரேந்திர தாமொதரதாஸ் மோடி ஐயா அவர்களுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் என்றென்றும் தேசம் சிறக்க நேசம் சிறக்க வாழ்க வாழ்க. வேண்டும் மோடி மீண்டும் மோடி ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க அனைவரும் வாழ்க பாரதம் ❤🇳🇪🙏
@savithrijaganathan444
@savithrijaganathan444 4 күн бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@adyarrajj285
@adyarrajj285 4 күн бұрын
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசு இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@geethalakshminarraguruswam4463
@geethalakshminarraguruswam4463 5 күн бұрын
ராஜவேல் ji நன்றி இந்த விளக்கங்களுக்கு 🙏🙏🙏🙏🙏 ஒரு பெரியவர் சொன்ன செய்தியை கேட்டு நானும் தப்பாக நினைத்து விட்டேன்.... அருமையான விளக்கம்
@ramaasridhar7971
@ramaasridhar7971 4 күн бұрын
நேதாஜி டிவி வரதராஜன் தானே அந்த பெரியவன்.?அந்தாளு அப்பப்ப லூசு மாதிரி ஆயிடுவாரு..
@lakshmisiva4647
@lakshmisiva4647 4 күн бұрын
நாகராஜன் சார் உங்கள் பதில்கள் எல்லாம் சூப்பர்.🎉உங்கள் பணி பீஜேபிக்கு தமிழகத்தில் மிகவும் தேவை. உங்கள் சேனல் மேலும் விஸ்வரூபம் எடுக்க வேண்டும்.. இந்த திராவிட கட்சிகளுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்க வேண்டியது நமது தேவை.
@swamykasinathana7198
@swamykasinathana7198 4 күн бұрын
Namaskars sir. Very super and detailed information. The corrupt Drug Mafia kootam DMK Chanchal journalists and channels is condemed.
@baskaranr7299
@baskaranr7299 4 күн бұрын
அருமையான விளக்கம்! மனதாரப் பாராட்டுகிறேன்!🎉🎉🎉🎉🎉
@pushpalatha8347
@pushpalatha8347 4 күн бұрын
சரியான புரிதல்.சரியான பார்வை. Welldone sir.
@sasarovi4046
@sasarovi4046 5 күн бұрын
Excellent thoughts Sir.We are already your admirers,now it is increasing in leaps and bounds.🎉🎉🎉🎉❤❤❤
@paramamoorthy
@paramamoorthy 5 күн бұрын
அன்னபூர்ணா தமிழனுக்கு பொங்கும் திமுகவினர் அவர் தமிழ்நாட்டு அரசை கேள்வி கேட்டிருந்தால் அவரை.சங்கி என்று முத்திரை குத்தி இருப்பார்கள்
@sridhark9114
@sridhark9114 4 күн бұрын
தொடர்ந்து தொழில் நடத்த முடியாது. திராவிட மாடல்
@adyarrajj285
@adyarrajj285 4 күн бұрын
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசு இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@porchelviramr4404
@porchelviramr4404 4 күн бұрын
That's the reason I say "வாராது வந்த மாமணி அவன் நமது அண்ணாமலை வாழிய வாழிய வாழியவே". வாழ்வாங்கு வாழ்கவே கண்ணே அண்ணாமலை. 🙏🙏🙏🙏🙏
@raghunathb4373
@raghunathb4373 4 күн бұрын
அமைதியான குரலில் மிக தெளிவாக உரையாடலை நடத்தும் நாகராஜனுக்கு வாழ்த்துக்கள், ஆனால் அன்னபூர்ணா அதிபர் முழு பேச்சையும் போடாமல் எடிட் செய்து போடும் ஊடகங்களை ஒழித்துவிட வேண்டும்
@porchelviramr4404
@porchelviramr4404 4 күн бұрын
அதற்கும் காலங்கள் வரும் ஐயா! 🙏🙏🙏🙏🙏
@samuthirarajkoilpillai6582
@samuthirarajkoilpillai6582 3 күн бұрын
Sorry to say this... These editing techniques have been started by the BJP IT wing only....
@govindanappaswamy34
@govindanappaswamy34 5 күн бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 5 күн бұрын
அண்ணாமலை 🙏🙏🙏
@KTVaratharajan-xs7em
@KTVaratharajan-xs7em 4 күн бұрын
சிறந்த தலைவருக்கு உரிய இலக்கணத்துக்கு டெல்லியில் PM மோடி அவர்களும் தமிழகத்தில் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களும் திகழ்கிறார்கள். சமீபத்தில் நிகழ்ந்த இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் இந்த உயர்ந்த பண்பினை புலப்படுத்துகின்றனர். வாழ்த்துக்கள் இரு தலைவர்களுக்கும்.❤
@vijayakumarc1861
@vijayakumarc1861 5 күн бұрын
திரு.சீனிவாசன் விளக்கம் தான் சொல்லி இருக்கிறார்...மன்னிப்பு கேட்க வில்லை...அதற்கான அவசியமும் இல்லை.... அண்ணாமலை மன்னிப்பு கேட்டது தான் highlight.👍❤️
@thirdeye776
@thirdeye776 5 күн бұрын
This is f****ing stupid. Why should Annamalai ask "Mannipu" that too in a public tweet? I do not understand this at all. It gives an impression that BJP has done something wrong. There is a tamizh vaakiam "குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் ". BJP seems to be idiotic is doing its own downfall. It did it with Nupur Sharma who did the obvious by stating that "I cannot tolerate people making fun of Shiva lingh and other sacred Hindu symbols openly. I too can quote the Islamic religious text books on when your Prophet married a young girl and when he consummated her marriage and make fun of that, but I will never do that because I do not think it is right". Nupur paid the price for that. Then recently with Kangana Ranaut[KR] ,who exactly relayed what Rakesh Tikait, a "Fat farmer" protestor openly said in regards to what happened to Sheikh Hasina in BGLDSH would happen to Modi. When she was slapped by the women security officer too only meek condemnation from BJP on the Thug officer [who was offered jobs by various people by the way]. KR was asked to keep the mouth shut. Then Nirmala Sitaraman repeatedly is being used the word Oorugai Maami, Dhayanidhi Moron uses the word "Thoppanar" in special racist reference to Brahmins when he addresses questions. BJP came from the RSS mould of Swyamsevaks, which means "selfless volunteers". By doing all this it is basically leading its volunteers to the abattoir as a பலிகடா or the best case castrate its members. பெருந்தன்மையாவது மண்ணாங்கட்டியாவது!!! Why do you think DMK has a strong base. Not only because it allows every important member to practice corruption and enrich from Govt coffers, but most importantly protect them despite whatever they do. Here is BJP showing its effeteness in every turn and how will people trust it.
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 күн бұрын
அண்ணாமலை எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்கு புரியவில்லை.
@gopi1601
@gopi1601 4 күн бұрын
திரு சீனிவாசன் மன்னிப்பு கேட்டார் என்று செய்தி பரப்பப்பட்டது அதனால் அண்ணாமலை மன்னிப்பு கேட்டதில் தவறு இல்லை ​@@natarajansuresh6148
@prabhuraj2000
@prabhuraj2000 4 күн бұрын
அங்க தான் அண்ணாமலை நிற்கிறார்... அவர் இல்லாத நேரத்தில் இப்படி ஒரு misunderstanding நடந்து விட்டது என்று... அங்கே வானதி ஶ்ரீநிவாசன் புரிந்து கொள்ளாமல் பேசியது அந்த இடத்தில் அங்கு இருந்து இவர் உள்ளே வருகிறார்.
@adyarrajj285
@adyarrajj285 4 күн бұрын
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசு இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@Jeyram-n4n
@Jeyram-n4n 5 күн бұрын
Very proud of You Rajavel Thambi for an excellent analysis! We need youngsters like you to lead the movement against this fraud Dravidian model. Nirmala Seetharaman still travels in economy class in local flights. We have a very simple FM👍👍 It is so Sad that our Tamil people criticize her for nothing!
@conjeevaram706
@conjeevaram706 4 күн бұрын
thats because of her Brahmin caste. TN politics cannot get beyond Aryan Dravidian divide, Brahmin hatred, Hindi imposition and Tamil Chauvinism. I recently had an experience where I asked a Tamil speaking youth to recite a Thirukural. He was totally ignorant. So called Tamil pride is nothing but Hot air. No other state behaves like this.
@adyarrajj285
@adyarrajj285 4 күн бұрын
*மக்கள் நலனுக்காக மத்திய நிதியமைச்சரும் பாஜக அரசும் உண்மையாகவே செயல்படுகிறது என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசலை GSTயின் கீழ் கொண்டு வரவில்லை ❓உடன் மத்திய நிதி அமைச்சர் அதற்கு GST கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மக்களை ஏமாற்ற போலியான காரணமாக கூறுவார்கள், அதற்கு தான் ரங்கராஜ் பாண்டே மத்திய நிதியமைச்சருடன் நடந்த நேர்காணல் ஒன்றில் gst கவுன்சில் யார் கட்டுப்பாட்டில் உள்ளது அரசாங்க கட்டுப்பாட்டில் தானே உள்ளது என்று கேட்டார் மக்களும் இதையே தான் கேட்கிறார்கள்* ❓❓❓ *இது மக்களுக்கான அரசு இல்லை பெரிய அளவிலான அளவிலான முதலாளிகளுக்கான அரசா* ❓❓❓
@rrao7963
@rrao7963 4 күн бұрын
​@@conjeevaram706Brahmins enriched Hindi tamizh other communities taking credit irony
@vijayakumarc1861
@vijayakumarc1861 4 күн бұрын
@@Jeyram-n4n it is because of paid media.... Real threat for tamil people are not any party....but these paid media...
@rajeelakshmi5980
@rajeelakshmi5980 4 күн бұрын
வாழ்க வளமுடன் நாகராஜ்
@balaji5057
@balaji5057 4 күн бұрын
திருப்தியான விளக்கம்.அருமை.
@rameshv62
@rameshv62 4 күн бұрын
ராஜவேல் நாகராஜன் இதுபோல தினமும் ஒரு கணொலி வெளியிட வேண்டும். Your convicing ability will change peoples mind towards betterment of tamilnadu politics. ( As LOVE GURU you have convinced many youngster, who had failed in love, diverted their suicidal tendency earlier.
@nashimanashima9376
@nashimanashima9376 4 күн бұрын
என் மகனின் மருத்துவ செலவிற்கு மோடி அய்யாவின் 5 லட்சம் ரூபாய் உதவி காப்பீடு பழனி அளித்துக் கொண்டிருக்கிறது என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் மோடி ஐயா அவர்களுக்கு
@trramadasdas9546
@trramadasdas9546 4 күн бұрын
அருமையான பதிவு
@thavasi_talks
@thavasi_talks 4 күн бұрын
Excellent speech.
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 4 күн бұрын
Annamalai போன்ற தலைவர் இனி பிறக்கப்போவது கிடையாது.
@solicitor7793
@solicitor7793 4 күн бұрын
Excellent analysis... well done PTP team and Shri.Rajavel 👏👏🚩
@sivasamiks2374
@sivasamiks2374 4 күн бұрын
The ease with which the flow of words come from you is really admirable. Keep it up. I am a fan of Our honourable PM.
@deivalakshmi6113
@deivalakshmi6113 4 күн бұрын
அழகான விளக்கம்
@rajaganish8521
@rajaganish8521 4 күн бұрын
Great 🎉🎉🎉
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 4 күн бұрын
இன்றைய அரசியல் கட்சித் தலைவர்களிடம் இல்லாத மாண்பை அண்ணாமலை காட்டியிருக்கிறார். மற்ற தலைவர்களும் இதை கடைபிடிக்க யோசிக்கலாம்.
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 4 күн бұрын
திரு ராஜவேல் நாகராஜன்,கிரண் அவர்கள் இருவரும் மோடியின் தலைமை மீதும் அவருடைய நிர்வாகத்தின் மீதும் மட்டற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதற்கு எனது சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன் .
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 4 күн бұрын
அருமை அருமையான விளக்கம்.👌👌👏👏நிச்சயமாக திமுக MLA வாகவோ கவுன்சிலராகவோ கட்சியைச் சார்ந்தவராகவோ இருந்திருந்தால் அன்னபூர்ணா இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும்...அராஜகத்தின் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும்..
@balavenkat5757
@balavenkat5757 5 күн бұрын
Goose bump moment when Nagaraju spoke about Annamalai sir…
@Dr.Rajeshjagan4662
@Dr.Rajeshjagan4662 4 күн бұрын
Beautiful & very important conversation my Dear friend Rajavel Nagarajan & Kiran 🔥🔥🔥🔥👌👌👌👌
@parvathiumashankar3892
@parvathiumashankar3892 5 күн бұрын
Thanks Mr Rajvel Nagaraj for this information i always watch every interview of yours well said and well done keep it up we wish u all the best in in ur carrier god bless u and ur family
@rameshv62
@rameshv62 4 күн бұрын
அன்னாபூர்ண ஸ்ரீ நிவாசன் தனது தொகுதி MLA வானதி பற்றி நகைச்சுவையாக கிண்டலடித்தது அருவருக்கத்தக்கது. "ஒங்க பக்கத்தில உக்காந்து இருக்கிற அம்மா அடிக்கடி வருவாங்க எப்பொவுமே சண்டை போடுவாங்க" போன்றவை தவிர்த்திருக்க வேண்டியது.
@mudukkurfarms3376
@mudukkurfarms3376 4 күн бұрын
If Mr.Srinivasan had explained voluntarily..forget apologising for it..that is to be appreciated
@saranj1557
@saranj1557 4 күн бұрын
Yes 💯💯 true
@vijayakumarc1861
@vijayakumarc1861 4 күн бұрын
@@rameshv62 அந்த உரையாடல் அவர்கள் இருவரின் புரிதலை அண்டை வீட்டாரின் நட்பு மனநிலை வெளிப்பாடு.
@janakiramanmuthukrishnan2573
@janakiramanmuthukrishnan2573 4 күн бұрын
மலை அண்ணாமலை தரமான தலைவர்
@energy-happiness-spiritual2954
@energy-happiness-spiritual2954 4 күн бұрын
திரு ராஜவேல் அவர்களே 🙏 அட்டகாசமான பேச்சு .... கடைசி part 💪👌💯
@subbalakshmisrinivasan4541
@subbalakshmisrinivasan4541 4 күн бұрын
Sairam. Hats off RAJAVEL SIR for timely clarification. Jaihind
@balasubramaniam117
@balasubramaniam117 4 күн бұрын
அன்னபூர்ணா ஒரே மாவை இட்லி, தொசை வகைகளை ஒரே சமையல் கூடத்தில் செய்த பண்டத்தை ஒரே விலைக்கு விற்பாரா...
@nallaperumal2154
@nallaperumal2154 4 күн бұрын
ஜஜரஜரஜரஜரஜரஜரஜரஜரஜரஜரஜரஜரஜரரஜஜரஜரரஜஜரஜரஜஜரஜரரரஜஜரரஜஜஜஜரஜரஜரஜரஜரஜரஜரஜரஜரஜரரஜஜரரஜஜரஜரரரஜஜஜரரஜஜரஜரஜரரஜஜரரஜஜரஜரஜரரஜஜரஜரரஜஜரஜஜரஜரரஜஜரஜரஜஜரரஜஜரஜரஜஜரஜரரரஜரஜஜரஜரரஜரஜரஜரஜஜஜரஜரஜரஜரஜரரஜஜரரரஜரரஜநநநநநஞநநநநநநநநந
@rengarajank2312
@rengarajank2312 4 күн бұрын
சூப்பர்
@RK-fe9jj
@RK-fe9jj 4 күн бұрын
இந்த மூதேவி நிர்மலா மாமி அமைச்சரா இருக்கவே தகுதி இல்லை... பொது மக்களிடம் அதிகாரிகள் மூலம் கருத்து கேட்டு அதை அமல்படுத்த முயற்சிக்க வேண்டும்... நேரில் போன இது அசிங்கபடுவது மட்டுமில்ல அரசுக்கும் கெட்ட பெயர்.
@sasikumar.p2554
@sasikumar.p2554 4 күн бұрын
அருமையான கேள்வி.??
@saranj1557
@saranj1557 4 күн бұрын
Yes 💯💯 true
@radharangarajan7211
@radharangarajan7211 5 күн бұрын
I just love to hear Rajavel ji talk
@RAMESHTAILOR
@RAMESHTAILOR 4 күн бұрын
உங்கள் காணொளி இரண்டு மட்டுமே பார்த்துள்ளேன் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் வாழ்த்துக்கள்
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 4 күн бұрын
அரை மெண்டல் போல
@RAMESHTAILOR
@RAMESHTAILOR 4 күн бұрын
@@ManoharanRamasamy-xr7ys ஆமாம் நம்மை போல்
@dakshneshiyer7474
@dakshneshiyer7474 5 күн бұрын
Very clear analysis. Big thumbs up.
@radharam6293
@radharam6293 5 күн бұрын
This is how we treat the world's 5th largest economies Finance Minister. The Press & Opposition is handling it shabbily. Shame on Tamil Nadu media & Politicians.
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 күн бұрын
DMK and TN Media political genes mixed with venom and Vendetta politics, especially for the past ten years continually.
@ramakrishnanseshadri1731
@ramakrishnanseshadri1731 5 күн бұрын
An excellent presentation and awounderful clarity of speech that Thiru Rajavel nagarajan presenrs. Our Hars iff to shri Rajavel nagarajan.
@seethalakshmi137
@seethalakshmi137 4 күн бұрын
நல்ல பதிவு. மிக தெளிவாக விளக்கம் கொடுத்த திரு.ராஜவேல் நகராஜனுக்கு வாழ்த்துக்கள்
@srinivasannarayanarao3619
@srinivasannarayanarao3619 5 күн бұрын
Superb video RN Sir. Thanks to you to explain the truth to even a layman can understand the event happened between Union FM and the Annapurna owner. Jai Hind
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 5 күн бұрын
THANKS RAJAVEL ANNAMALAI IS A GREAT MAN
@usharao5008
@usharao5008 4 күн бұрын
Rajvel ji your announcement about celebrating Modi ji., brought tears in my eyes . Very few understand the greatness of this leader.🎉🙏
@Hdjwndhb
@Hdjwndhb 5 күн бұрын
Annamalai once again proved he is the true leader
@sriramb785
@sriramb785 4 күн бұрын
Happy Birthday Modiji. GOD has given us an Honest man who uplift Bharath to newer heights. Long live Modiji
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 4 күн бұрын
தக்கநேரத்தில. நேர்த்தியான விளக்கம்திரு ராஜவேல்நாகராசன்🎉🎉🎉🎉
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 4 күн бұрын
பாசிச திமுக இந்தப் பிரச்சினையை விமர்சிக்க தகுதி இல்லை.
@DuraiPalam
@DuraiPalam 4 күн бұрын
நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயப பிரதம்
@shakthi5751
@shakthi5751 5 күн бұрын
TN politics need Nationlistic Young leaders like you...
@shivani6thdkml940
@shivani6thdkml940 5 күн бұрын
சார் நன்றிகள் தமிழக ஊடகங்கள் ஆளும் அரசுக்கு சாதகமாக செயல்படும் விதம் என்றாவது ஒரு நாள் மாறும். சார் பொதுமக்களுக்கும் அரசியலுக்கும் இடைவெளி மிக அதிகம். எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம். நட்ட கல்லும் பேசுமாம் நாதன் உள் இருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் அறியா கறியின் சுவை. இலவசத்தால் மக்களை கடனாளியாக்கும் அரசு இதை தடுக்க காலம் பதில் சொல்லும். இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் அன்பே சிவம் ❤🇳🇪🙏
@savithrikesavan7083
@savithrikesavan7083 4 күн бұрын
அருமையான பேச்சு, analysis. Highlight ஆ அவர் சொன்னது, திமுக அமைச்சர்களிடம் சீனிவாசன் அவர்கள் அவ்வாறு பேசியிருப்பாரா என்று. நிதி அமைச்சர் பெண் என்பதால் அவர் அவ்வாறு jovial ஆ பேசியிருப்பாரோ. பின்பு அவர் உணர்ந்திருக்கலாம், நாம் மத்திய அமைச்சரிடம் அவ்வாறு பேசி இருக்க கூடாது என்று. ராஜவேல் நாகராஜன் பேச்சு பிரவாகம் ஆச்சரியபட வைக்கிறது. தெளிந்த சித்தனை உள்ளவர்களில் மட்டுமே இது சாத்தியம்
@raninagarajan8685
@raninagarajan8685 4 күн бұрын
@raninagarajan8685
@raninagarajan8685 Күн бұрын
❤😊
@venkateshl6379
@venkateshl6379 5 күн бұрын
BJP leaders & minister are highly educated, civilized, & professional They are working hard for development of Tamil nadu And india🇮🇳 Where as both Dravidian party are highly corrupt and uncivilized, they are not too smart, they run when prblm arise and put blame on other But finance minister awesome👍 madam, she came directly to Tamilnadu to solve problems & work for development of Tamil nadu People should think about it
@thirdeye776
@thirdeye776 4 күн бұрын
The problem is that BJP is unfortunately following the style of Gandhi/Yesu nathar showing its other cheek. Very very bad in an area where it is just growing and does not "DEFEND its KEEP". Look at what happened in West Bengal in 2021 and how BJP allowed its supporters to be overrun by Mamta's goons. Look at what happened in 2024 National elections in Bengal where not only TMC wrested some seats from BJP, it sent the worst MP Mahua (moron) Moitra back to Parliament. This is really bad and I do not know how you supporters of the BJP are meekly excusing this as a "Great Adjustment and a Thalaivar material". No wonder he despite such crowds lost by 1L votes in Coimbatore.
@ramdasss5289
@ramdasss5289 4 күн бұрын
Money power n all vested interests wished defeat of Thiru Annamalai n achieved the same.
@RK-fe9jj
@RK-fe9jj 4 күн бұрын
இந்த மூதேவி நிர்மலா மாமி அமைச்சரா இருக்கவே தகுதி இல்லை... பொது மக்களிடம் அதிகாரிகள் மூலம் கருத்து கேட்டு அதை அமல்படுத்த முயற்சிக்க வேண்டும்... நேரில் போன இது அசிங்கபடுவது மட்டுமில்ல அரசுக்கும் கெட்ட பெயர்.
@radhakrishnansrinivasan8530
@radhakrishnansrinivasan8530 4 күн бұрын
Mr. Rajavel is really matured media expert. Wishing him all Success 🎉
@yesveeyen70
@yesveeyen70 4 күн бұрын
Well done Mr Rajavel and great group. My blessings with love..
@NagarajNagaraj-bn2ui
@NagarajNagaraj-bn2ui 4 күн бұрын
பாரத பிரதமர்திரு நரேந்திர மோடி அவர்கள் அகவே தினத்தை சிறப்பாக எடுத்து செய்வதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 4 күн бұрын
Thank you Mr. Rajavel Nagarajan for your clear cut discussion, which remove the doubt in our mind. We always give high respect to our BJP leader Mr. Annamalai because he is high califered, Dynamic & powerful political leader in Tamilnadu. As you said the most of the medis in Tamilnadu works only for DMK to get benefits regularly. So BJP members must be very careful on discussion with celebrity or any businessman, DMK is waiting to get any opportunity to put the fire. Mr. Annamalai is great & Tamilnadu people are really lucky to get such wonderful leader. JAI HIND. JAI BHARAT
@revathysreenivasan4632
@revathysreenivasan4632 4 күн бұрын
Good. Keep it up. definitely, we appreciate your initiative in celebrating our p.m. s birthday. Maha periva adirvadham nichayam undu.
@malas3372
@malas3372 4 күн бұрын
Super explanation Nagarajan sir .I. proud of you sir . Thankyou .
@ravichandranpalaniraj9561
@ravichandranpalaniraj9561 4 күн бұрын
👍🏻 Mr. Gnanavel Nagarajan is always speaking with clarity! Keep it up sir!
@user-wi4cr2hs3q
@user-wi4cr2hs3q 5 күн бұрын
Only good BJP government than great my support Modiji Modi ji annamalaiji IPS Yogi ji great man lovely 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 lndian annamalaiji IPS Modi ji Yogi ji
@jayakumari6593
@jayakumari6593 4 күн бұрын
அவர் தமஷாகதான் கேட்டார் என்றாலும் கூரினாலும் என்றாலும் கூட அனைவரும் கோருவதுதான் ஒரு கடாய் ஒரே எண்ணெய் கடலைமாவு சக்கரை வெண்ணெய் மிளகாய் பொடி ஆனால் விலை ஒவ்வொன்றுக்கும் அதிகம் இவர்கள் ஆள் கூலி கடை வாடகை ஆனால் நாம் கட்டும் G H T மற்றும் கேள்வி நாம் கட்டும் பணத்தை என்ன செய்கிறார்கள் நாட்டை பாதுகாக்க படுகிறது தனி நபர் வருமானத்தை பார்க்கும் நபர்கள் நாட்டின் முன்னேற்றமும் பாதுகாப்பையும் நினைக்க வேண்டும்
@vijayakumarc1861
@vijayakumarc1861 5 күн бұрын
Double duty comment is mass.👍
@Sunithadevi-ub7pk
@Sunithadevi-ub7pk 5 күн бұрын
Super Brother 👏👏👏👏👏👍
@krishnavenkataraman3802
@krishnavenkataraman3802 4 күн бұрын
ஒர் விஷயத்தை மீடியா என்ற முறையில் பேசு தமிழா அழகாக கையான்டவிஷயம் மிக சிறப்பு.
@pmdjg
@pmdjg 5 күн бұрын
Annamalai ex ips good education leadership TN 🎉🎉🎉🎉❤❤❤❤
@Annamalai-oh9cm
@Annamalai-oh9cm 4 күн бұрын
Arumaiya Speech Wellcome
@ananthanarayanhariharan7013
@ananthanarayanhariharan7013 4 күн бұрын
Thiru Rajavel Nagarajan - what a lucid & cascading flow of words in Tamizh interspersed with English in your vides! Thank God - I'm a subscriber of Pesu Tamizha Pesu! Kudos for the exhaustive videos presented by you thus far! Looking forward to many more! 💐Compliments!💐 🙏🪷🙏
@venkateshl6379
@venkateshl6379 5 күн бұрын
People now knew, without Annamalai, Tamilnadu never shine Annamalai should be CM of Tamil nadu Ethu kalathin kattayam
@jothimsw
@jothimsw 5 күн бұрын
😂😂😂😂😂he is busy in foreign country enjoying…
@gowriramanathan7600
@gowriramanathan7600 4 күн бұрын
​@@jothimswyour thiruttukkoottam DMK people only go to foreign to enjoy. Annamalai has gone education. DMK people don't know about education.
@anandnarayananrajagopal7162
@anandnarayananrajagopal7162 4 күн бұрын
excellent descriptive information by rajavel... super needed this time this information...
@krishnakumarisrinivasan2626
@krishnakumarisrinivasan2626 4 күн бұрын
Rajvel you are awesome we love you our wishes to you for success
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 4 күн бұрын
Rajavel Nagarajan very excellent awareness video ji vazhga velga ❤ Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sundaramsrinivasan3009
@sundaramsrinivasan3009 4 күн бұрын
Highly matured speech. Keep it up. God bless you.
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 4 күн бұрын
🙏FANTASTIC SRI.RAJAVELNAGARAJAN.Very Clear Explanation. 🙏👌👍💪🤝🙏
@MrAarthi07
@MrAarthi07 4 күн бұрын
Excellent explanation sir. We need Annamalai to become our CM.
@rajendranm8886
@rajendranm8886 4 күн бұрын
ராஜவேல் நாகராஜன் விளக்கம் அருமை ஒரு விஷயத்தை ஊதி பெரியது ஆக்குவது திமுக I T wing வேலை
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 4 күн бұрын
🙏திரு அண்ணாமலை அவர்கள் மிகவும் உயர்ந்து விட்டார் 🔥❤️👌👍💪👏🤝💐
@bharathi1525
@bharathi1525 5 күн бұрын
Rajavel ji v v happy to note your idea of celebrating our Hon PM’s birthday for the whole year. V unique thought 👍 😅🎉advance wishes with a cake 😂🎉
@pmdjg
@pmdjg 5 күн бұрын
You analyse super 👌 keep good video make more save nation 🎉🎉🎉🎉❤
@ponmariappanv5032
@ponmariappanv5032 4 күн бұрын
அருமை பேசுதமிழாபேசுபேச்சுசித்தர்கள்போலபேசுனதற்க்குநன்றி
@jeyabharathik.6600
@jeyabharathik.6600 4 күн бұрын
நாட்டின் பாதுகாப்பு, உலகத்தில் இந்தியாவுக்கு கிடைக்கும் மதிப்பு, ஊழலற்ற ஆட்சி இப்படி பல விஷயங்கள் அவரது மரியாதையை உயர்த்தி உள்ளது. இத்தோடு இரயில்வே துறையில் நடக்கும் சீர்கேடுகளில் அவரது நேரடி கவனம் மிகவும் அவசியம். உள் நாட்டு நிர்வாகம் பக்கமும் அவரது கவனம் தேவை.
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 4 күн бұрын
Correct statement. Annmali great. Our party leaders should not release private meeting. It is big mistake by our party leaders
@கருடன்தமிழ்
@கருடன்தமிழ் 4 күн бұрын
சகோதரர் திரு ராஜவேல் நாகராஜன் அவர்கள் இருவரும் அற்புதமான விளக்கம் ❤❤❤❤❤❤❤
@srinivasanvenkatesan1041
@srinivasanvenkatesan1041 4 күн бұрын
அருமையான விளக்கம். உங்களின் வீடியோ எப்பொழுதும் அருமை.
@subar-m9f
@subar-m9f 4 күн бұрын
நாகராஜ் அவர்களுக்கு நன்றி சகோ
@sulochanamohan7008
@sulochanamohan7008 5 күн бұрын
😲🥹😞SHOWS AFTER HEARING THE TRUTH ABOUT THIS FAKE NEWS DRAVIDA FOLLOWERS, BRINGS DOWN THIS DRAMA KAZHAGAM TO THE LOWEST LEVEL. THANKS MR. RAJAVEL NAGARAJAN. EXCELLENT ANALYSIS 🇮🇳🙏🇮🇳
@ammu4580
@ammu4580 4 күн бұрын
திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு தங்கள் பேச்சு நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் வியாபாரிகள் கஷ்டங்கள் சொல்ல ஏற்பாடுகள் செய்த நிகழ்வும் நல்லதே.மேலும் ஓட்டல் அதிபர் கேட்ட கேள்விகளுக்கு நன்றே.ஆனால் இது ஒரு தவறு அவர் மன்னிப்பு கேட்டதை பொதுவெளியில் இப்படி வைத்தது யார் . இந்த இடத்தில் தான் வானதி பேட்டியில் கூறுகின்றார் .என்னை குறிப்பிட்டு கூறியது தவறு நான் சாப்பிட்டதை எப்படி வெளியே கூறலாம்.அதனால் இந்த மன்னிப்பு பொது வெளிக்கு வருகிறது என்கின்றார்.இது எப்படி சாயம் ஆகும். மேலும் நான் வட இந்தியர்கள் ஸ்வீட் அதிகம் சாப்பிடுவார்கள் என்று நான் கூறவில்லை என்று சொல்லவே இல்லை.அதுவும் ஒரு சென்ஷிட்வ் ஆன இந்த விசயத்தை பொது வெளியில் ஒருவர் எப்படி மத்திய அமைச்சரிமே கூறுவார்.மொத்தத்தில் இது ஒரு EGO பிரச்சினை. மேலும் திமுக ஆட்சியில் இப்படி நடக்குமா என்று கேட்டுள்ளீர். அதை ஒரு ஆட்சி என்றே யாரும் நினைக்க வில்லை
@suriyamurthymuthiah14
@suriyamurthymuthiah14 5 күн бұрын
We love modiji
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 12 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Parking Paavangal | Parithabangal
16:48
Parithabangal
Рет қаралды 1,4 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 12 МЛН