ஏன் நான் உயிருடன் இருக்கும் போது எனக்கு செய்ய வேண்டிய ஒரு தேவைய கூட நிறைவேத்த மனமில்லாமல் பெத்தவுங்க பெறந்தவுங்க இருக்கிறார்கள்... . அவர்களுக்கு கால பைரவர் பதில் சொல்வார்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayking6227 Жыл бұрын
சாபம் வாங்குபவர்கள் தலைமுறையை பாதிப்பு ஏற்படும்... சாபம் விடுபவர்கள் நிலை ...??
@sharmilaperumal178611 ай бұрын
Avaga nalla vaiparu kadavul😢
@bharathvansh51276 ай бұрын
@vijay, it depends on the damages of the victim. Some never come out and leave their life.
What about ♂️male curses, please do mention it🙋 in another video.
@senthildhana1991 Жыл бұрын
On what basis are you saying this ? If a person doesn't have money to do all this pariharam what he will do ??
@OhmNARPAVII7 ай бұрын
Yes, you right!! this is karma . People have pen sabam but God not giving money to do this ..
@senthildhana19917 ай бұрын
I have seen many Rich people even after doing pariharam they are not able to come out of the tough situation. You are saying because of karma they don't have money to do pariharam. What you are going to say for this ??
Mam na pregnat ah iruka but en inlawd ena veeta vitu anupitanga
@OhmNARPAVII7 ай бұрын
Kadavul parpan
@samyukthabhuvi70187 ай бұрын
@@OhmNARPAVII romba kastapatuta madm en inlaws nala en family eh kastapatruchu parents valkaye veruthruchu madam
@naalainamadhey Жыл бұрын
2020.ஊரடங்கு காலத்தில் காதலனால் ஏமாற்றப்பட்டு நடு ரோட்டில் இரவு எட்டு மணிக்கு என்னிடம் வீட்டில் சேர்த்துவிடும் படி கெஞ்சினாள் பஸ் ஓடாததால் அறுபது கி மீ தூரத்திலுள்ள அவள் ஊருக்கு டூ வீலரில் அழைத்து செல்ல என்னால் இயலாமல் காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் விருப்பமின்றி ஒப்படைத்தேன் என்னிடம் காவல்நிலையத்தில் கதறி அழுது என்னோடு வருகிறேன் என்றாள் நான் மன வேதனையோடு அவளை விட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன் நான் செய்தது சாபமாகுமா
@OhmNARPAVII Жыл бұрын
Illai
@naalainamadhey Жыл бұрын
@@OhmNARPAVII நன்றி
@sunmohan9769 Жыл бұрын
வணக்கம் 3 தேய் பிறைக்கும் சேவை எடுத்து தரனுமா இல்லை 1 தேய் பிறைக்கு கொடுத்த பேதுமா.
@VijayaM-g7n Жыл бұрын
Akka Christina erutha apati akka na ga Kovilu ku poo ga matta akka Athu ku enna palan akka
@OhmNARPAVII7 ай бұрын
Nambikai irudha Kovil poganum ma
@ManiMani-ib2sp2 жыл бұрын
Amma vittu pona padippa thodara vallikal sollungal
But kovila saree kudha vanguvangala. Yenaluku sumangali sabam eruku nu solranga but oru saree yeduthu vachi eruken adhuke yarum Vara matenguranga ma vanguradhuku.
@OhmNARPAVII7 ай бұрын
Kandipa vanguvanga
@bgmsiva51362 жыл бұрын
Appa serum avunga nalla than erukkanga namathan kasta padirom
@harishct19835 ай бұрын
பழம் சேலையுடன் பெண்களுக்கு கொடுக்க வேண்டுமா அல்லது ஶ்ரீ காலபைரவருக்கு சமர்ப்பணம் செய்யவா?
@OhmNARPAVII5 ай бұрын
Give to ladies
@sripriyadharshni741311 ай бұрын
saree ku pathil jacket pit 7 kudukalama sister
@OhmNARPAVII11 ай бұрын
Kudunga
@sripriyadharshni741311 ай бұрын
@@OhmNARPAVII ok sister tq🙏
@vigneshpandi3098 Жыл бұрын
But saneeswarar kappatha vida matturaru,
@vijayking6227 Жыл бұрын
ஜாக்கெட் பிட் கொடுக்கலாமா
@indrani96042 жыл бұрын
Amma enakku thirumanam agi 13 varusam ayirichi but life problem ma irukku ma enna panradhu
@Ashwini-hz3ev Жыл бұрын
Jaathagam parpingala indha no. Contact panna
@OhmNARPAVII Жыл бұрын
9360470313 WhatsApp
@singamsingam5900 Жыл бұрын
உங்களுடைய கருத்தை சொல்வதாக இருந்தால் காஞ்சி முனிவர் படத்தை போடாமலேயே சொல்லலாம். காஞ்சி முனிவர் பரிகாரம் சொல்வதாக நினைத்தேன். பார்த்தால் நீங்கள் உங்கள் கருத்தை சொல்கிறீர்கள்.
@petervikey9447 Жыл бұрын
அதைதான் நானும் நினைச்சேன்
@mohansundaram65519 ай бұрын
Periyava enna Parigaram sonnar video link kodunga pls...today teipirai ashtami....
@RiyaAnbu Жыл бұрын
Husband pen sabamirunhal na panalama
@gpvelash40692 жыл бұрын
என் அப்பா இறந்து இன்னு ஒரு வருடம் அகல இத பண்ணலாமா அக்கா?
@OhmNARPAVII2 жыл бұрын
Pannalam
@padmavathivadivel23602 жыл бұрын
Thol viyathikku parikaram marunthusollunga
@ranib75532 жыл бұрын
Amma yen Magan veeta vettu poyitan twp years aguthu please parigaram sollunga date of birth 15 6 1991 ungamma pleased
@karuppan93442 жыл бұрын
Kandippa solran ma na night samakodangi pakkuravan sami aruloda
@ramachemistry71652 жыл бұрын
Unga magan kidachutana amma
@karuppan93442 жыл бұрын
@@ramachemistry7165 illa
@Nalini2872 жыл бұрын
Amma சேலை கொடுக்க வசதி இல்லை ஜாக்கெட் மட்டும் 7 கொடுக்கலாமா. தயவுசெய்து சொல்லுங்கள்.
@OhmNARPAVII2 жыл бұрын
Yes ma.
@pramodpramod1505 Жыл бұрын
Nan kerala manilathil serdhavar .edha nallill e parikaram seyinam konjam velakama sollugale .nige sonna .andha nal .edha . deate.sollugale
@krishnankm61 Жыл бұрын
21 சேலைகளா?
@OhmNARPAVII Жыл бұрын
6,11 or 21
@ManiVel-d5b3 ай бұрын
ஏன் பெண்கள் மட்டும்தான் சாபம் விட்டா கேட்கும் ஆண்கள் சாபம் விட்டா கேட்காதா இது என்ன மூட நம்பிக்கை