maha periyava--இந்த பாவங்களை செய்தவர்களுக்கு எந்தப் பரிகாரம் செய்தாலும் அவருடைய கஷ்டம் தீரவே தீராத |

  Рет қаралды 109,289

Ohm NARPAVII

Ohm NARPAVII

2 жыл бұрын

maha periyava--இந்த பாவங்களை செய்தவர்களுக்கு எந்தப் பரிகாரம் செய்தாலும் அவருடைய கஷ்டம் தீரவே தீராத |
periyava,maha periyava mahimai,shree maha periyava,experience with maha periyava,periyava,experiences with shree maha periyava,periyava puranam,kanchi periyava,periyava miracles,maha periyava guru pooja miracles,kanchi mahan,sri maha periyava,maha periyava songs,periyava sapthaaham,maha periyava song,sri maha periyava mahimai,jagadguru sri maha periyava,jagatguru sri maha periyava,maha periyava 108 ashtothram,mylai maha periyava anusham trust,maha
_________________________________________________________________________________________
Contact Details:
ஜாதகம் 100% Accurate(Life Horoscope \Business\Marriage \Consulting services\ ect..
செய்வினை, பில்லி, சூனியம் அகற்றுதல்... 100% Accurate
we are doing only good and positive things to help others
Phone Number: 9360470313
Whats app: 9360470313
Mail ID: ohmnarpavi@gmail.com
__________________________________________________________________________________________
***********************************************
#mahaperiyava
#periyava
#kanchimahan
#Mahaperiyavamiracles
#மஹாபெரியவா
#karma
#பரிகாரங்கள்
#pavamnenkum
#பாவம்நீங்கும்
************************************************

Пікірлер: 111
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
உங்களது கூற்று 100சதம் உண்மையான கூற்று தான் சகோதரி.
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
இறைவா உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.
@v.ramakrishnanv.ramakrishn3275
@v.ramakrishnanv.ramakrishn3275 2 жыл бұрын
@@abiramis1384 ::::::....:?
@v.ramakrishnanv.ramakrishn3275
@v.ramakrishnanv.ramakrishn3275 2 жыл бұрын
@@abiramis1384 ???
@v.ramakrishnanv.ramakrishn3275
@v.ramakrishnanv.ramakrishn3275 2 жыл бұрын
??????: .:???? .. ..??: .
@jayveeor
@jayveeor 2 жыл бұрын
தங்கள் சுருக்கமான எளிய இனிய தமிழில் மிக தெளிவான அறிவுரைகள் அனைத்தும் விலை மதிப்பிட முடியாதது. தொடரட்டும் தங்களின் இந்த போற்றுதற்குரிய பணி. தங்கள் சேவையை வணங்குகிறேன்.
@irulandimuthu8606
@irulandimuthu8606 10 ай бұрын
அற்புதமானபதிவுதாயே ஜெயஜெயசங்கரஹரஹரசங்கர காஞ்சிசங்கரகாமகோடிசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம் 🌿🌺🌼🌹💮🏵🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@shobanamani4226
@shobanamani4226 Жыл бұрын
ஓம் மஹா பெரியவா சரணம்
@Elumalai-wq6rf
@Elumalai-wq6rf 2 жыл бұрын
ஓம் காஞ்சி மாஹா பெரிய போற்றி
@vanajaranganathan8450
@vanajaranganathan8450 2 жыл бұрын
Om shanthi om sri kanchi periava please my elder son lot of mistakes so you forgive my son no punishment he is innocent wife....... so our grandson reach good life Amma
@agamudaiyarvamsam27
@agamudaiyarvamsam27 2 жыл бұрын
பெண் பாவம் பற்றி ஒரு பதிவு போடுங்க சிஸ்டர்...
@devikulam4572
@devikulam4572 8 ай бұрын
நன்றி சகோதரி நற்பவி
@ramanathan1005
@ramanathan1005 11 ай бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@nvasanthakumarnanjundan6513
@nvasanthakumarnanjundan6513 Жыл бұрын
Thank you 🙏
@abiramisivam369
@abiramisivam369 2 жыл бұрын
OM maha periyava saranam💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
@revathirevathi8741
@revathirevathi8741 2 жыл бұрын
OM shri kanchimaha periyava Saranam. 🙏🌷🌷🌷🕉️🕉️🕉️🌺🌺🌺🙏👌👌👌👌👌👌👌👌👌
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
தாய் தந்தையை நன்கு கவனித்து கொண்டால கடவுள் நம்மை காப்பார் வாழ்கவளமுடன்
@jayasrisriraman3101
@jayasrisriraman3101 2 жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara Mahaperiava saranam
@bathrinathsaravanan8476
@bathrinathsaravanan8476 9 ай бұрын
Best speach. Thanks. Most. People don't, the Follow. Reason our switvation.
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
மகா பெரியவா
@SureshKumar-zz4uf
@SureshKumar-zz4uf 2 жыл бұрын
Om maha periyava potri potri 💐💐💐💐💐
@selvamani235
@selvamani235 2 жыл бұрын
ஒரு தாய் இந்த பிள்ளையை பற்றி அந்த பிள்ளை யிடமும் அந்த பிள்ளை யை பற்றி இந்த பிள்ளை யிடமும் தவறாக பேச கூடாது
@velammalvinitha
@velammalvinitha Жыл бұрын
Correct.
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 жыл бұрын
ஓம் நற்பவி
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 жыл бұрын
Thank you mam🙏👍
@bhanunatarajan9703
@bhanunatarajan9703 2 жыл бұрын
Romba nandraga vilakkam kodutheergal migavum nandri
@sujathak6150
@sujathak6150 2 жыл бұрын
Very useful to me. Thankyou
@ajithharan8203
@ajithharan8203 2 жыл бұрын
Arumayana pathivu tku
@lokeshlakshmipathy3168
@lokeshlakshmipathy3168 2 жыл бұрын
Om Sri mahapariyava sarannam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@drjayashreerani.b6165
@drjayashreerani.b6165 2 жыл бұрын
Those who are committing sin and earning money in wrong ways are very happy nowadays.
@akashb1790
@akashb1790 2 жыл бұрын
Vaazhga valamudan 🙏
@saravananthevar46
@saravananthevar46 2 жыл бұрын
Arumai Ayya
@harivigneshkumar224
@harivigneshkumar224 2 жыл бұрын
Nalla vishayam madam🙏👌
@allinformation6725
@allinformation6725 2 жыл бұрын
Thank you mam
@lakshminarayananrajagopala6043
@lakshminarayananrajagopala6043 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@sugumaran150
@sugumaran150 2 жыл бұрын
Mahaperiyva Saranam
@soulfulrespect3201
@soulfulrespect3201 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 💥💥💥💥💥
@rajarajanb2963
@rajarajanb2963 2 жыл бұрын
Awesome
@selvarama7077
@selvarama7077 2 жыл бұрын
Vazhga valamudan
@arunanandhapriya9511
@arunanandhapriya9511 2 жыл бұрын
Ellarum nalla irukkanum
@l.balajibala4879
@l.balajibala4879 2 жыл бұрын
Om namo shivaya
@malavaran7313
@malavaran7313 2 жыл бұрын
Good iMessage Thankyou so muchSis 🌸🌸🌸🌸🇩🇰
@jayasrisaikrishna4050
@jayasrisaikrishna4050 2 жыл бұрын
Excellent mgs 👌🙏
@ramyaramyasathish3990
@ramyaramyasathish3990 2 жыл бұрын
I love amma appa
@rathika1963
@rathika1963 Жыл бұрын
A. Very. Needed. Advice. To. All. Tobe. Followed. In. These. Days. Thank. You.
@nabilash8390
@nabilash8390 2 жыл бұрын
Hundred percent you are right sister
@rajabhuvaneshwari.p3800
@rajabhuvaneshwari.p3800 2 жыл бұрын
Om shree gurubhyo namaha Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam periyava thiruvadigal saranam periyava saranam paramaeswarra saranam periyava saranam
@OhmNARPAVII
@OhmNARPAVII 2 жыл бұрын
🙏
@senthilnathang9145
@senthilnathang9145 2 жыл бұрын
அருமையான பதிவு
@kalanathannagesu3717
@kalanathannagesu3717 2 жыл бұрын
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர குருவே சரணம் திருவடிசரணம்
@OhmNARPAVII
@OhmNARPAVII 2 жыл бұрын
🙏
@nellaikumaran9234
@nellaikumaran9234 2 жыл бұрын
ஓம்
@govindraju7068
@govindraju7068 2 жыл бұрын
Yes mam
@vadivelnatesan7273
@vadivelnatesan7273 2 жыл бұрын
100 percent. True.
@panther208
@panther208 Жыл бұрын
உண்மை மேடம் ..🙏🙏🙏
@santhimk1962
@santhimk1962 2 жыл бұрын
தாய் தந்தையின் அரவனைப்பு படிப்பு எல்லாமே பெற்றுகிட்டு பிச்சைகாரங்கனு அவமான படுத்திய. பிள்ளைங்க. பாவமா கர்மம்மா எனக்கு ஒன்னுமில்லைனு இருக்கிறாங்களே
@OhmNARPAVII
@OhmNARPAVII 2 жыл бұрын
🙏
@ramyaramyasathish3990
@ramyaramyasathish3990 2 жыл бұрын
Kandippa appa amma than ennoda kan kanda theivam
@sathyavathi3250
@sathyavathi3250 2 жыл бұрын
Thanks for your advice sister
@ravichandrank4296
@ravichandrank4296 2 жыл бұрын
🙏உண்மையான; உன்னதமான, உணர்வுபூர்வமான,உணர்ந்து செயல்படவேண்டிய புண்ணிய பதிவு நன்றி நற்பவி 🙏
@OhmNARPAVII
@OhmNARPAVII 2 жыл бұрын
🙏
@kalamaninatarajan9731
@kalamaninatarajan9731 Жыл бұрын
arumai, armanga, sister, yes parents is our family god,,
@ravichandranravi1610
@ravichandranravi1610 Жыл бұрын
🙏
@leelapragalaya6958
@leelapragalaya6958 2 жыл бұрын
Cent percent correct
@SkramarSkramar
@SkramarSkramar 2 жыл бұрын
Tq so much sister Tq
@OhmNARPAVII
@OhmNARPAVII 2 жыл бұрын
🙏
@yamunaasa5061
@yamunaasa5061 2 жыл бұрын
You told very nice I like you very much. My son is not under standing what I will do I pray to God
@seshagirisarmaramachandran4009
@seshagirisarmaramachandran4009 2 жыл бұрын
Namaskarangal
@vanimano6847
@vanimano6847 2 жыл бұрын
100 percentage true
@annamalaibhaktichannel32
@annamalaibhaktichannel32 2 жыл бұрын
Kachi Mahan powerful Mahan Kamachi Devi child 🙏🙏🙏🤲🤲🤲👏👏👏👏👏
@psundararajan7266
@psundararajan7266 2 жыл бұрын
Super mam
@thamotharan2946
@thamotharan2946 2 жыл бұрын
My mother passed since I am 7 years old.I am love my mother very much but what to do she's is no more...my father passed away when I was 23 year old...for all pls take care your parents...
@monyns4130
@monyns4130 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻.ഓം ശ്രീ മഹാപെരിയവാ ശരണം
@OhmNARPAVII
@OhmNARPAVII 2 жыл бұрын
🙏
@susilanair7758
@susilanair7758 2 жыл бұрын
Absolutely correct.
@savithriv8718
@savithriv8718 2 жыл бұрын
Ponnana karuthu.idhai parthavadhu pillaikalukku Udhavattum.
@ravichandranravi1610
@ravichandranravi1610 Жыл бұрын
Ungal voice super 💐👌 Nantri
@OhmNARPAVII
@OhmNARPAVII Жыл бұрын
🙏
@balajivarshan2865
@balajivarshan2865 2 жыл бұрын
Amma appa pillakali thavikkavittutu porangale athuku eannaparathumadam
@sridarkrishna2532
@sridarkrishna2532 2 жыл бұрын
மேடம், பெற்றோர்களை அனாதையாக தவிக்கவிட்டு பணத்துக்கும் சுகத்துக்கும் அலைபவர்கள் வெளிநாட்டிலும் இங்கும் சுகபோகங்களுடன் நன்றாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொன்னதுபோல், அடுத்த ஜென்மத்தில் இதன் பலாபலனை வேண்டுமானால் அனுபவிக்கலாம்.
@OhmNARPAVII
@OhmNARPAVII 2 жыл бұрын
🙏
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 2 жыл бұрын
உண்மை
@p.nirmaladevidevi6978
@p.nirmaladevidevi6978 2 жыл бұрын
UK
@swarnamvenkateswaran6873
@swarnamvenkateswaran6873 2 жыл бұрын
India padivu romba Nana iruku ellorum pinpatravenum yendru kettukolgiren
@OhmNARPAVII
@OhmNARPAVII 2 жыл бұрын
🙏
@vigneshwaransuppiah6129
@vigneshwaransuppiah6129 2 жыл бұрын
Information nalla irutha namale subscride pannuvom.
@lakshmisubramanian6164
@lakshmisubramanian6164 Жыл бұрын
What about Sei Vinai, Yeval, Billi Sooniyam? Will the results of these acts and deeds go away just like that?
@umaashwath7471
@umaashwath7471 Жыл бұрын
முதல் முக்கிய விஷயம் சொல்லி விட்டு -- கடைசியில் மற்ற இதர விஷயங்கள் சொல்லவும்... subscription etc.
@jayalakshmisukumar9429
@jayalakshmisukumar9429 2 жыл бұрын
Ok mam I accept. Indha மாமியார் engira relation pannigira kodumayai patri avargaluku konjam advice pannalame.
@worldnews5114
@worldnews5114 2 жыл бұрын
கடன் தொல்லைகள் அதிகரிகறதேக்கா
@lakshmisubramanian6164
@lakshmisubramanian6164 Жыл бұрын
My neighbours have done it to my family. But nothing has affected them? 🤔We have been affected badly. They have done it by gping out of Chennai and spending lot of money with someone or some people speaking another language.i found out that they have done it at a very high level and strongly and protected themselves from being affected back. What is the Law of Nature doing I wonder. 🤔
@malnir643
@malnir643 2 жыл бұрын
VAZHI VAZHI. NOT VALI.
@anithaanithu7801
@anithaanithu7801 Жыл бұрын
அம்மா என் அம்மா குடும்பத்தில் பெண் சாபம் இருக்கிறது என்று சொன்னார்கள்,அம்மா குடும்பம் ரொம்ப கஷ்டபடுகிறார்கள் ,எப்படி அம்மா இதை தெரிந்து கொள்வது,நீங்க பரிகாரம் சொல்வீர்களா அம்மா
@cyberblowcrasher1759
@cyberblowcrasher1759 2 жыл бұрын
Wat if parents don’t like the kid ??
@OhmNARPAVII
@OhmNARPAVII 2 жыл бұрын
If your parents like you or not. Do you responsibility.
@parvathisekarsekar9563
@parvathisekarsekar9563 2 жыл бұрын
mam yen mahanukku. 28 age yinnum velaiku ponal 2 months.1 month return ayiru van yini marriage pannanum velai kidaikkanum yitharku yenna.mam seiyanum
@jaisankarparamasivam7379
@jaisankarparamasivam7379 2 жыл бұрын
Try to tell it quickly don't drag it
@selvamani235
@selvamani235 2 жыл бұрын
ஷாட்டா பேசுங்கள் நல்லா இருந்தால் ஷேர் பண்ணுவாங்க
@somassundaram3005
@somassundaram3005 2 жыл бұрын
சூப்பர்
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 2 жыл бұрын
நீங்கள் சொல்லும்படி யோசித்துப் பார்த்தால் (அம்மா அப்பாவை விட்டு துறவியாய்) போகிறவர் மறுபிறவி எடுத்து அந்தத் துன்ப அனுபவிக்க தானே வேண்டும் மறுபிறவி வேண்டாம் என்றுதானே அனைத்தையும் துறக்கிறார் அப்படி என்றால் நீங்கள் பதில் சரியா
@lalithalalitha5890
@lalithalalitha5890 2 жыл бұрын
ஓம் நற்பவி என் பெயர் லலிதா. என் மகள் பெயர் ரேவதி. ரேவதி க்கு அப்பா இறந்து பத்து வருடங்கள் ஆகின்றன. ரேவதி க்கு உடன் பிறந்த சகோதரர் சகோதரி யாரும் இல்லை. நான் எனது மகள் ரேவதி க்கு 2019 ம் வருடம் நவம்பர் மாதம் 15ம் தேதி என் பெற்றோர்கள் மற்றும் பெரிய வர்கள் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடந்தது. திருமணம் முடித்து 15 நாட்கள் கழித்து நானும் என் மகள் ரேவதி யும் பேச கூடாது என்று கணவரும் மாமியாரும். சொல்லி விட்டார் கள். போன வருடம் ரேவதி க்கு செப்டம்பர் மாதம் 7ம்தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு பெற்ற தாய் நான் என் மகள் ரேவதி யை பார்க்க வும் கூடாது என்று சொல்லி விட்டார் கள். மற்றும் ரேவதி யை எங்கள் குடும்பத்தில் யாரிடமும் பேச அனுமதி ப்ப தில்லை. என் மகள் ரேவதி யை மிகவும் கொடுமை படுத்துகின்றன ர். அவர்கள் பெற்ற தாய் என் னை மறக்கும் அளவில் ஏதாவது மாந்திரீகம் செய்து இருப்பார் களோ என்று எனக்கு பயமாக உள்ளது. அப்படி அவர்கள் செய்து இருந்தால் ரேவதி யின் ஜாதகத்தை பார்த்தால் தெரியுமா அப்படி அவர்கள் செய்திருந்தால் ஏதாவது பரிகாரம் செய்தால் சரி யாரும். அப்படி என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று எனக்கு பதில் அனுப்பு வீர்களா. ஏனெனில் நான் ரேவதி யை பார்த்து 16 மாதங்கள் ஆகிறது. மற்றும் மொபைல் போனில் பேசி 10 மாதங்கள் ஆகிறது. எனக்கு மிகவும் கழ்டமா கவும். மன உளைச்சல் ஆகவும் உள்ளது. எனவே இதற்கு தயவு செய்து பதில் அனுப்பவும். எனக்கு தயவுசெய்து உதவி பண்ணவும்.
@OhmNARPAVII
@OhmNARPAVII 2 жыл бұрын
Contact 9360470313
@rajiraji7244
@rajiraji7244 2 жыл бұрын
Madam... My husband is only son for my mother in law.. We are giving her money for her expenses, He have a sister suffering after marriage. But she is also settled now. Mother in law don't like our growth in life and cursing always and not blessing us. What to do..
@OhmNARPAVII
@OhmNARPAVII 2 жыл бұрын
Don't fell bad. God will teach her.
@rajiraji7244
@rajiraji7244 2 жыл бұрын
Tq mam
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 2,2 МЛН
$10,000 Every Day You Survive In The Wilderness
26:44
MrBeast
Рет қаралды 135 МЛН
They RUINED Everything! 😢
00:31
Carter Sharer
Рет қаралды 26 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 11 МЛН
Khóa ly biệt
1:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 5 МЛН
👮🔫
0:32
Kan Andrey
Рет қаралды 3,3 МЛН
FOOLED THE GUARD🤢
0:54
INO
Рет қаралды 9 МЛН
👮🔫
0:32
Kan Andrey
Рет қаралды 3,3 МЛН