குருவே உங்கள் திருவடி போற்றி இந்த பொக்கிஷமான மந்திரத்தை. எங்களுக்கு தெரியபடுத்தியமைக்கு கோடாணுக்கோடி நன்றி கள் மற்றும் உங்கள் ஆன்மீக தொண்டுகள் தொடரவேண்டும் உங்கள் பிரார்தணைகள் நிறைவேண்டும் மஹா சோடக்ஷித்தாய் திருவடி போற்றி ஓம் சக்தி
@GNANASAKTHITV8 ай бұрын
அகத்தியருக்கே நன்றி!
@anandan_happiness2495 Жыл бұрын
நீங்கள் இந்த மந்திரத்தை உரைத்ததை கேட்கும் புண்ணியம் பெற்றேன்.ஆனால் என்னால் அதற்காக கூறப்பட்டிருக்கும் இயம நியமங்களை கடைபிடிப்பது சிரமம்.அதனால் மனதார வணங்கி விடை பெறுகிறேன். அந்த மஹாகணபதியும் ராஜராஜேஸ்வரி அம்மாவும் குருமார்களும் எனக்கு நன்மை செய்ய பிரார்த்திக்கிறேன். உலக மக்கள் அனைவருக்கும் நன்மை செய்ய இந்த மஹா மந்திரத்தை உபதேசம் செய்த உங்களுக்கு முக்தி கிடைக்க இறைவனை மனதார வணங்கி பிராத்தனை செய்கிறேன்.
@GNANASAKTHITV Жыл бұрын
நல்லது, நமசிவாயம்!
@SavithriSavithri-w7z Жыл бұрын
ஐயா இந்த மந்திரத்தை தினமும் நான் கூறுகிறேன் ஐயா உங்களுக்கு முத்தி கிடைக்க வேண்டுகிறேன் ஐயா நன்றி ஐயா மிகவும் நன்றி ஐயா
@RajMohan-z2c10 ай бұрын
Om Sri kali avathara aghathesaya namo namaha
@kalasrisrinivasan742510 ай бұрын
🎉@@GNANASAKTHITV
@DeviDevi-fd7wp10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@shanthis64128 ай бұрын
ஐயா எங்களால் கேட்க தான் முடியும் கேட்க வாது முடிந்தே ரொம்ப நன்றி குருவே நீங்கள் நினைத்த முக்தியை இறைவன் உங்களுக்கு அருள்யட்டும்
@GNANASAKTHITV8 ай бұрын
நற்பவி!
@Agatheesan-ie7jm8 ай бұрын
Rama, Rama you are great because you are thinking about a people to guide in the way of God. So God bless you. Rama Rama.
@GNANASAKTHITV8 ай бұрын
நற்பவி!
@manisharmi14428 ай бұрын
நன்றி அய்யா எனக்கு இந்த பாக்கியம் குடுத்த உங்களுக்கு கோடி நமஸ்காரம் அய்யா கண்களில் கண்ணீர் வருகிறது என் அம்மா உங்க ரூபத்தில் எனக்கு அருளியது உங்களை வணங்குகிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GNANASAKTHITV8 ай бұрын
குரு மகான் அகத்தியருக்கு நன்றி சொல்லுங்கள்!
@kanmaniandaaryan959814 күн бұрын
அய்யா மிகவும் நன்றி. உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்றி கூறுகிறேன். நான் ஸ்ரீவித்யா வகுப்பைத் தேடுகிறேன், ஆனால் வசூலிக்கப்படும் தொகை மிகவும் அதிகமாக இருப்பதைப் பற்றி நான் கவலைப்பட்டேன். நான் இதை அம்பாளிடம் பிரார்த்தனை செய்தேன், அடுத்ததாக உங்கள் வீடியோ கிடைத்தது.அவளுடைய ஆசீர்வாதங்களை என் மீது பொழிந்ததாக உணர்கிறேன்.அவள் உங்கள் மூலம் அதைச் செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிக்க நன்றி.உங்கள் மோட்சத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏ஓம் அகத்தீசாயை நமோ நம 🙏ஸ்ரீ மாத்ரே நமஹ
@GNANASAKTHITV13 күн бұрын
நற்பவி!
@amarnathkrishnamurthy7099Ай бұрын
குருவே, சரணம். என்னால் கூற முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும், உங்களுடைய தன்னல மற்ற சேவையைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து கண்ணீர் சிந்திவிட்டேன். உங்களை அந்த அகஸ்த்திய மாமுனிவரும், அவருடைய தர்ம பத்தினி லோபா முத்ரா அம்மையாரும் இராஜ ராஜேஷ்வரி அம்மாவும். பரிபூரணமாக ஆசிர்வதிப்பார்கள். ❤🙏
@GNANASAKTHITVАй бұрын
நன்றிகள்! நற்பவி!
@meenu10682 Жыл бұрын
அந்த கோடியில் நானும் இனைந்து விட்டேன் அண்ணா.. நன்றி அண்ணா ஓம் அகத்தீசாய நம🙏🙏
@GNANASAKTHITV Жыл бұрын
நல்லது தாயே!
@vijayalakshmimallinathan402 Жыл бұрын
ஆதிசக்தி அன்னையின் திருவடிகளுக்கு கோடானு கோடி நன்றிகள்.
@GNANASAKTHITV Жыл бұрын
om
@sundararajank211 Жыл бұрын
Ninga unmail good person nan unga sisiyan sundararajan
@sundararajank211 Жыл бұрын
2023 ramanujam sami iyya ungalukku ennudaiya vannakkam
@everythingiseasy99109 ай бұрын
Om agatheeswariya namaga
@saranyaboominathan16582 ай бұрын
உங்களுக்கும்.. இந்த அற்புதமான சோடஷி மந்திரத்தை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி🙏💕
@GNANASAKTHITV2 ай бұрын
நற்பவி!
@SathiakumarNamasivayam2 ай бұрын
நன்றி ஐயா கோடி வணக்கம் நன்றி
@balasubramaniyanramasamygo30Ай бұрын
ஐயா உங்கள் மூலமாக இந்த மந்திரத்தை கேட்டு மிக மகிழ்ச்சி அடைந்தேன் உங்களுக்கு எப்பொழுது அகத்தியப் பெருமானும் சோடசி தாயும் ஆஞ்சநேயர் பெருமானும் விநாயகரும் உங்களுக்கு ஆசிர்வாதம் எப்பொழுதும் உண்டு நாங்கள் இந்த மந்திரத்தை கேட்பதற்கு அகத்தியப் பெருமானே உங்களை அனுப்பி இருக்கிறார் எல்லா தெய்வங்களுக்கும் உங்களுக்கு அருள் புரிவான் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை எல்லா தெய்வங்களும் உங்களுக்கு துணை உண்டு ஐயா ஓம் நமசிவாய நமக ஓம் அகத்தீசாய நமஹ ஓம் அகத்தீசாய நமஹ நான் தினமும் அகத்தீஸ்வரர் நமக்கே என்பதை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் கேட்பேன் ஐயா நீங்கள் இவ்வளவு தூரம் தெளிவாக கூறியதற்கு எல்லா தெய்வங்களையும் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும் அதில் எந்தவிதமான எதுவும் இல்லை ஓம் கம் கணபதியே நமஹ ஓம் ஆஞ்சநேயப் பெருமானே போற்றி அகத்தீஸ்வராய நமஹ சோடா ச்சி தாயின் அருள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு இதே இதேபோல் இன்னும் மக்களுக்கு பயனுள்ள தகவலை கொடுங்கள் ஐயா எப்போ உங்களுக்கு ஆசிர்வாதம் உண்டு இறைவனை வேண்டி உங்களுக்கு ஆசிர்வாதம் கொடுக்கிறோம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@GNANASAKTHITVАй бұрын
நன்றிகள்! நற்பவி!
@SelviSenthurАй бұрын
ஐயா பெண்கள் ஜெபம் செய்யலாமா நீங்கள் சொன்ன கட்டுபாட்டில் தான் இருக்கிறேன் இந்த மந்திரம் ஜெபிக்கலாம? இந்த உலக மக்கள் நோய் இன்றி வாழ அருள்புரிய வேண்டும். ஐயா பொய் சொன்ன நிறையவே கோபம் வருகிறது கோபம் குறைய ஒரு தியானம் சொல்லுங்கள் மனதை ஒரு நிலை படுத்த முடியுல சில ஏமாற்றங்களால்.
@GNANASAKTHITVАй бұрын
பெண்கள் ஜெபிக்கலாம்! நோயின்றி வாழ சன்மார்க்க நெறி சிறப்பு.
@kalaivanipadmanabhan1174 Жыл бұрын
ஐயா தங்களுக்கு கோடிக் கோடி நமஸ்காரம் . தங்கள் மூலம் இந்த மந்திரம் கிடைத்ததற்க்கு நன்றி. சிவாய நம
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம் சக்தி!
@Ab-Adchu1Ай бұрын
Thank you so much நான் நன்றியுடனும் பணிவுடனும் இருப்பேன் தாங்கள் கூறியதை பின்பற்றுவேன் ஆனந்த கண்ணீர்த்துளிகளை தங்கள் பாதத்தில் சமரரப்பிப்பதோடு சோடசி தாயாரையும் அகத்தீசரையும் லோபாமுத்திரை தாயாரையும் மனதில் நினைத்து அவர்களின் ஆசிகளையும் வேண்டி நிற் கன்றேன். Sri lanka mullaithivu, mulliyawalai (Sri thadchayeni )
@GNANASAKTHITVАй бұрын
நற்பவி!
@ambikasubramani6511 Жыл бұрын
மிக மிக அருமை. கண்களில் கண்ணீர் வருகிறது. ஓம் ஶ்ரீ அகத்தீசாய நமஹா. ஓம் லோப முத்ரா தேவி தயார் திருவடிகளே சரணம். ஶ்ரீ குருவே சரணம். எனக்கும் இந்த மந்திரம் சித்தியாக அருள வேண்டும். நன்றி. நன்றி. கோடானு கோடி நமஸ்காரங்கள்
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம்!
@THALAPATHY-VARAHI Жыл бұрын
ஆமாம்! இது வரை இந்த மந்திரம் பற்றி யாரும் சொன்னது இல்லை. இன்று வசந்த நவராத்திரி நல்ல நாளில் இதை கேட்க செய்தால் லலிதா பரமேஸ்வரி அன்னைக்கு நன்றிகள் அதை தெரிவித்த விஜயகுமார் அய்யாவுக்கு எனது நன்றிகள் பல 🙏🙏🙏. ஓம் பராசக்தியே போற்றி 💕
@GNANASAKTHITV Жыл бұрын
om sakthi
@bharatheea8720 Жыл бұрын
Nanri ayya
@Stonekey6501910 ай бұрын
குருவே சரணம் 🙏 மந்திர அமிர்தத்தை என் செவி வழியாக நீங்க பருகும் போது...... எனது உச்சி மலர்ந்து உள்ளம் குளிர்ந்து, உடல் நடுங்கி.. உயிர் கரைகிறது...... அன்னை ஆதிபராசக்தியின் ஞான தீயில் அனுதினம் குளிர ஏங்குகிறது......... " சித்தம் சிவமயம்... அதில் அற்றம் கரை சேர்ப்பவள் அன்னை மட்டுமே" சிவாய நம 🙏❤️ நிச்சயமாக உங்களுக்கு முக்தி கிட்டும்... இதுவே எனது பிரார்த்தனை 🙏
@GNANASAKTHITV10 ай бұрын
நன்றி!
@kkavitha19012 ай бұрын
குருவே சரணம் நன்றி கோடிகள் ஐயா மந்திரத்தை சொல்லி கேட்கும் பாக்கியம் மட்டும் தான் கிடைத்தது நன்றி
@GNANASAKTHITV2 ай бұрын
நற்பவி!
@mathichandrasekaran57042 ай бұрын
நன்றி அய்யா.அய்யாவின் முக்திக்கு இறையும் குருவும் அருள வேண்டுகிற்றேன்.அகஸ்தீஸ்வராய நமஹ
@GNANASAKTHITV2 ай бұрын
நற்பவி!
@rameshgold8852Ай бұрын
அய்யா அவர்களுக்கு கோடான நன்றி ...வாழ்க வளமுடன் லலித அம்பாளே போற்றி போற்றி அகத்தியர் சித்தர் அய்யாவே நமக. இது நான் செய்த பாக்கியம் 🙏🙏🙏
@GNANASAKTHITVАй бұрын
ஓம்
@rajeswarichandrasekaran824210 ай бұрын
ஓம் ஆதி பராசக்தியே தாயேஉன்திருவடியேசரணம்🙏🙏🙏🌺🌺🌺
@GNANASAKTHITV10 ай бұрын
om
@meenakandasamy2787 Жыл бұрын
மிகவும் நன்றி ஞானச்சித்தர் அவர்களே, உங்களுடைய ஜீவப்பிரம்ம ஐக்கிய வேதாந்தமுக்திக்கு என் ஈசன் அருள்புரிவாராக. ஓம் அகத்தீஷாய நமஹ.
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம் முருகா!
@rajendrank69269 ай бұрын
உங்கள் மூலமா கேட்பதற்கு நான் புண்ணியம் செய்திருக்கிறேன். ஓம் அகஸ்திஸ்ய நமஹ.
@GNANASAKTHITV9 ай бұрын
நற்பவி!
@bharathi469 Жыл бұрын
அன்னையின் அருளால் உலக மக்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும் 🌸🙏🙏🙏🙏🙏🌸
@GNANASAKTHITV Жыл бұрын
ஹரி ஓம்!
@bhuvaanabhuvi8832 Жыл бұрын
அம்மா மஹா சோடசி தாயே என்ன புண்ணியம் செய்தேனோ 😭🙏🏻இந்த பதிவை பார்க்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வெளியிட்டு எங்களுக்கு தெரிய படுத்திய ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@GNANASAKTHITV Жыл бұрын
நற்பவி!
@nandhinisubachandren85239 ай бұрын
நன்றிகள் கோடி ஐயா பிறவி பலன் கிடைத்தது ஐயா நன்றி . என் குலதெய்வம் அம்மா மீனாக்ஷி உங்களை ஜீவ பிரம்ம ஐக்கிய வேதாந்த முக்தி பெறவேண்டும் என்று ஆசீர்வதிப்பார் நன்றி ஐயா ஓம் அகத்தீசய நம
@GNANASAKTHITV9 ай бұрын
நற்பவி!
@sumathysivanesan7351 Жыл бұрын
அகத்தீசாய நமக.சித்தர் விஜயகுமார் கோடி நன்றிகள்.பிரபஞ்சமே வாழ்துகின்றது.🙏🙏🙏
@GNANASAKTHITV Жыл бұрын
நன்றிகள்!
@anuputra8 ай бұрын
என் காதுக்கும் கண்களுக்கும் உங்கள் பதிவு அற்புதமான மந்திரம் கிடைத்ததிற்கு கோடி கோடி நன்றிகள்.இந்த மஹா மந்திரத்தை உபதேசம் செய்த உங்களுக்கு முக்தி கிடைக்க இறைவனை மனதார வணங்கி பிராத்தனை செய்கிறேன்.🙏🙏🙏
@GNANASAKTHITV8 ай бұрын
நன்றிகள், நற்பவி!
@sriparvathi3090 Жыл бұрын
மிகவும் சிறப்பாக விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா நன்றி நன்றி நன்றி 💐 மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா நன்றி ஐயா
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம்!
@Kamal-g9d2fАй бұрын
❤❤ரொம்ப ரொம்ப நன்றி சாமி❤❤ அம்மா ராஜராஜேஸ்வரி தாயே அகஸ்திய மஹரிஷி முனிவர் போற்றி போற்றி❤🎉❤
@GNANASAKTHITVАй бұрын
ஓம்
@rajeswariraji1583Ай бұрын
Arumyyana pathivu mikga nanri🙏🙏🙏🙏valzha valamuden
@GNANASAKTHITVАй бұрын
நற்பவி!
@divid508 Жыл бұрын
அய்யா நீங்கள் ஸ்ரீ ராமானுஜர் ஆக எனக்கு தெரிகின்றது.. குருவே சரணம்..
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம்!
@Kavithaasivasubramaniam1111 Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா.. உங்கள் நல்ல எண்ணங்கள் ஜெயிக்கும்.. இறைவன் நம் அனைவருக்கும் துணை இருக்கிறார்.. இறைவனே கதி என்று வாழும் என் போன்றவர்களுக்கு உங்கள் மூலமாக இறைவன் இருக்கிறார் என்று உணர்த்துகிறார்.. பல வருடங்களாக நான் அன்னை லலிதாம்பிகையை வணங்கி வருகிறேன்.. இன்று எனக்கு அன்னை இதைக் கண்களில் காட்டி உள்ளார்.. அன்னைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏.. அகஸ்தீஸ்வரருக்கு நன்றிகள்.. தங்களுக்கு நன்றி 🙏..
@GNANASAKTHITV Жыл бұрын
குரு கடாச்சம்!
@lokeshg70 Жыл бұрын
அகஸ்தீஸ்வரர் ஐயா அவர்கள் காலடி சரணம்.
@malarvizhiganesh48402 ай бұрын
மிக ஆனந்தம் சிவானந்தம் மகா மந்திர விவரங்களை என்னைப் போன்ற எளியோரும் உபாசிக்க சுவாசிப்பதற்காக தந்து உதவிய தங்களுக்கு மிக்க நன்றி
இத்தனை சிறப்பாக எந்த குருவும் சொல்ல மாட்டார்கள் நீங்கள் சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றி ஐயா ❤
@GNANASAKTHITV9 ай бұрын
அகத்தியரின் கருணை!
@ptlprabu3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாய நம மிக்க நன்றி குருவே
@MunishWari-w6d9 ай бұрын
ஓம் ஸ்ரீ ஆதிபராசக்தியே போற்றி ஓம் அகத்தீசாய போற்றி ஞான சித்தர் விஜயகுமார் அவர்களுக்கு கோடானகோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இந்த மந்திரத்தை காதால் கேட்டதற்கு நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நன்றிகள் கோடி உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் ஐயா
@GNANASAKTHITV9 ай бұрын
om
@sarawathys6974 Жыл бұрын
கடவுள் அருள் என்றென்றும் உனக்கு இருக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன் ஓம் அகத்தீசாய நமஹ
@GNANASAKTHITV Жыл бұрын
மிக்க நன்றி! சிவாயநம:
@shunmurugan24048 ай бұрын
ஐயா ஓம் சரவணபவ மிக்க நன்றி மகிழ்ச்சி குரு முனி அகத்திய பெருமான் அருளால் நீங்கள் நலமுடனும் வளமுடன் வாழ வேண்டும் உங்கள் நல்ல எண்ணத்திற்கு அடியானின் வாழ்த்துக்கள் முருகன் அடிமை M. சண் முருகன்
@GNANASAKTHITV8 ай бұрын
நன்றிகள் ஐயா! நற்பவி!
@mohanapriya3000 Жыл бұрын
வாழ்க உங்கள் சேவை அய்யா! பிறவிப் பயனை அடைந்தேன் கோடான கோடி நன்றிகள்...
@GNANASAKTHITV Жыл бұрын
நன்றிகள்! நற்பவி!
@7naathan10 ай бұрын
மிக்க நன்றி ஐயா... இந்த மஹா சோடஷி மூலமந்திரத்தினை குருதீட்சையாக அருளிய உங்களுக்கு முக்தி நிலை அடைய என் குரு அகத்தியப்பெருமானிடமும் ஆதி சக்தியிடமும் பிரார்த்தனை செய்கிறேன்! கோடான கோடி நன்றிகள் ஐயா... கழுத்தை நெரிக்கும் கடன் சுமையில் உள்ள எனக்கு குரு அகத்தியப் பெருமான் உங்கள் மூலமாக உபதேசம் தந்தது போல் உணர்கிறேன் நன்றி ஐயா!
@GNANASAKTHITV10 ай бұрын
நன்றி!
@revathirangaraj6063 Жыл бұрын
மிக்க மிக்க நன்றி ஐயா. எத்தனை நன்றிகள் சொன்னாலும் தீராது.
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம்
@nithishkumar34649 ай бұрын
ஐயா கோடன கோடி நன்றி 🙏தங்களுடைய ஜீவபிரம்ம ஐக்கிய வேதாந்த முக்திக்கு. என் ஐயன் ஈசன் அருள்புரிவாராக ஓம் அகத்தீஷாய நமஹ.
@GNANASAKTHITV9 ай бұрын
ஓம்!
@gopalvishvaa247 Жыл бұрын
ஓம் அகத்தீசலோபமா தாயே தங்களின் ஞான புதல்வர் ஜீவ ஐய்க்கிய பிரம்ம நிலை எய்து அனைத்துயிரும் முக்தி பெற நல்லருள்புரிவீர்களாக குருவேசரனம் நற்பவி❤🙏
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம்
@ManickavalliLeela13 күн бұрын
ஓம் ஶ்ரீ அகத்தீசாய நமஹ.. இந்த நொடி பொழுதில் அடியேனுக்கு கிட்டிய பேரருள். கண்ணீர்மல்க கைகூப்பி வணங்குகிறேன்..ஏற்றருள் புரியுங்கள்....7.12.24 இரவு 8.45...
@GNANASAKTHITV13 күн бұрын
நற்பவி!
@kumarperiyasamy9455 Жыл бұрын
மேலும் மேலும் உங்கள் சக்தி வளர இறைவனை வேண்டுகிறேன்
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம் சக்தி!
@ramakrishnan72898 ай бұрын
ஓம் நமசிவாய தங்களுக்கும் தங்களுடைய இறை அன்புக்கும் ஆத்ம நமஸ்காரம் பிரபஞ்சத்திற்க்கும் தங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் ,தங்களுடைய பிறவிப் பலன் அடைய இறைவனிடம் மனதார ஙேண்டுகிறேன்
@GNANASAKTHITV8 ай бұрын
நற்பவி!
@vani155910 ай бұрын
ஐயா உங்களுக்கு கோடானு கோடி நன்றி... கண்களில் கண்ணீராக வருது ❤❤❤
@GNANASAKTHITV10 ай бұрын
ஓம்!
@priyavinod337810 ай бұрын
🙏🏼
@karuppusamy30410 ай бұрын
ஆன்மீககுருமார்கழுக்குமனமாற்தநனறிகுருவேசரனம்
@Poornimasugumar75 ай бұрын
ஓம் ஸ்ரீ அகத்திசாய நம ஸ்ரீ மாத்ரே நம நீங்கள் சொல்வது 100% உண்மை ங்க ஐயா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் ங்க நீங்கள் நலமுடன் வளமுடன் பல்லாண்டு காலம் நீங்கள் இருக்கனும் ங்க அம்பாள்.ஆசிர்வாதம் இருப்பதனால் இந்த பதிவி என் கண்முன் கிடைத்துள்ளது நன்றி நன்றி
@GNANASAKTHITV5 ай бұрын
நற்பவி!
@gomathinatarajan75455 ай бұрын
அகத்தீஸ்வரர் மற்றும் lopamudra devi yin arullal இந்த shodashi மந்திரம் காதால் கேட்கும் பாக் கியம் பெற்றேன். மிக்க நன்றி. ஓம் அகதீஸ்வராய நமஹ 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
@GNANASAKTHITV5 ай бұрын
ஹரி ஓம் சதாசிவம்!
@omnamashivayaaaa Жыл бұрын
❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉ஓம் ஸ்ரீ மகா ஆதிபராசக்தியின் திருவடியே சரணம் . குருவே சரணம் ஜயா நீங்கள் இக் கலிகாலத்தில் மக்களுக்காக வெளிப்படையாக தாயின் பெரும் சக்தியின் அற்புத மந்திரத்தை வெளிப்படுத்திய உங்களின் நல் உள்ளத்திற்கு நல் வாழ்த்துகள், ஜயா தர்மத்துடன் நீங்கள் நடக்கும் போது உங்களின் தர்மமான வேண்டுதலும் தாயார் உங்களை ளிடம் பரிபூரணமாக கிடைக்கப்பண்ணி விடுவா ,அன்பே சிவசக்தி மகா லட்சுமி,அனைத்து ஜீவ ராசிகளும் தர்மத்துடன் வாழ பிரார்த்தித்து வாழ்க வையகம் வாழ்க வளமாக ❤😂🎉
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம் அகத்தீசாய நம:
@elangovanv8990 Жыл бұрын
ஓம் அகத்தீசாய நம தங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்
@GNANASAKTHITV Жыл бұрын
நல்லது நமசிவாயம்!
@saravanan.rsaravanan.5207 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளாலும் குரு அருளாலும் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாக வாழ்த்துக்கள்
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம் காளி!
@shamgopi70947 ай бұрын
ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ அகத்தீசாய போற்றி உங்கள் தகவலுக்கு நன்றி குரு விஜயகுமார் சரணம்
@GNANASAKTHITV7 ай бұрын
நற்பவி!
@Manju_111 Жыл бұрын
அய்யா!!கோடான கோடி நன்றிகளை தங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.🙏🙏🙏💐💐💐 ஆனந்த கண்ணீர் மல்க இந்த மந்திர தீட்ச்யை நான் கனிவோடு பெற்று மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்!!இந்த திரு உருவ படம் எனது வீட்டில் ஒரு புத்தக வடிவில் முன்பே இருப்பது என் அறிவுக்கு எட்டி அதனை தற்பொழுது தேடி எடுத்து வந்து என் வீடு பூஜை அறையில் வைத்துள்ளேன்.மிக்க மகிழ்ச்சியான தருணமிது என் வாழ்கையில்!!!என் உளமார்ந்த நன்றிகள் பல பல..😇🙏
@GNANASAKTHITV Жыл бұрын
நன்றிகள்!
@indrar110 Жыл бұрын
ஓம் அகத்தீசாய நமஹ கண்ணில் ஆனந்தக்கண்ணீர வருகிறது தங்களுக்கு கோடானுகோடி நமஸ்காரம் நன்றி
@vnkalavnk5398 Жыл бұрын
குருவே நன்றி, வாழ்க வளமுடன் எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் இருக்கும்மனு நான் எதிர்பாக்கல. உயர்வான பதிவை பாக்கவும் அற்புதமான மந்திரத்தை கேட்க்கவும் வாய்ப்பு ஏற்படுத்திய தாங்கள் வாழ்க வளமுடன்
@GNANASAKTHITV Жыл бұрын
நற்பவி!
@amudhat2633 Жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளை கேட்கும்போது கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது என்ன புண்ணியம் செய்தேனோ இதைக் கேட்க ஓம் ஆதி சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏
@GNANASAKTHITV Жыл бұрын
நற்பவி!
@poongothaiselvaraj76989 ай бұрын
ஓம் குரு நமசிவாய வாழ்க 🙏 ஓம் அகத்தீசாய நமஹ🙏 அன்னையின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு சித்திக்க அன்னையை போற்றி வேண்டிக் கொள்கிறேன் 🙏
@GNANASAKTHITV9 ай бұрын
நற்பவி!
@kumarasamyaravindan1484 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி
@GNANASAKTHITV Жыл бұрын
வாழ்க வளமுடன்!
@tirumurtikrishnakumar31712 ай бұрын
Ayya vazhga valamudan , mikka nandri Just like Sri Ramanujar you have opned up this mahamantram.Vazhga pallandu
@GNANASAKTHITV2 ай бұрын
Om
@maithreyim11a67 Жыл бұрын
ஐயா திருச்சிற்றம்பலம். இன்று எனக்கு கிடைத்த பொக்கிஷம். மிக்க நன்றி ஐயா.
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம்
@laraview10 ай бұрын
நன்றி. முதலில் இந்த ஸ்பெஷல் காணொளியை நான் ஏன் பார்த்தேன் எல்லாமே கடவுளால் நடக்கிறது. ஆனால் தற்போது நான் வேறு நாட்டில் வாழ்வதால் விதிகளை பின்பற்றும் நிலையில் இல்லை. உங்களது முக்தி பிறாத்தனை சிறப்பு அடைய நான் இப்போது பிரார்த்திக்கிறேன். 🙏🏻
@GNANASAKTHITV10 ай бұрын
நன்றி!
@rajeshnatarajan762 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ. நீங்கள் ஜீவ ப்ரம்ம ஐக்கியம் அடைய வாழ்த்துகள்.
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம் அகத்தீசாய நம:
@eroderamalekshmi94472 ай бұрын
ஐயா நன்றி இன்று இந்த மந்திரம் தங்களால் உபதேசிக்கப்பட்டது தங்கள் பணி சிறக்கட்டும் ஓம் அகத்தீசாய நமஹ.
@GNANASAKTHITV2 ай бұрын
ஓம்!
@mahendranponnuthurai7674 Жыл бұрын
ஞானசித்தனே நன்றிகள்
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம்!
@sankarajeganathan97054 ай бұрын
என் ஆழ்ந்த மனத்தில் இருந்து சொல்லுகின்றன் மிக்க நன்றி ஐயா உங்களுக்கு ஆத்ம ஞானம் கிடைக்கிட்டும் முக்தி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🕉️⚛️
@GNANASAKTHITV4 ай бұрын
நற்பவி!
@shridevi2459 Жыл бұрын
வணக்கம் ஐயா அகத்தியர் அவர்கள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு துணையாக இருக்கும்
@GNANASAKTHITV Жыл бұрын
நன்றிகள்!
@jayaramans1833Ай бұрын
ஓம் அகத்தீசாய நமோ நம தாய் ஸ்ரீ லோப முத்ரா நமோ நம. ..ஐயா கோடான கோடி நமஸ்காரங்கள்...அம்மா என் தாய் வாழை திரிபுர சுந்தரி எனக்கு உங்கள் மூலமாக பிச்சையிட்டு இருகிறாள்..தாய்யிடம் நான் வேதனைபட்டு ஆன்மீக சாதனையில் எனக்கு வமிகாட்டு என்று வேண்டி விட்டு செல்போனை பார்க்கிறேன்..ஐயா தங்களுடைய வீடியோ என் கண்ணில் பட்டது..மெய்சிலிர்த்து கண்களில் கண்ணீரோடு தாய் க்கு நன்றி சொன்னேன் ஐயா. தங்களின் ஜீவ முக்தி வேண்டி தாய்யிடம் வேண்டிக் கொள்கிறேன் ஐயா .தங்களின் பாதம் தொட்டு .கோடி நமஸ்காரங்கள் ஐயா...
@GNANASAKTHITVАй бұрын
ஹரி ஓம்!
@radhas5785 Жыл бұрын
Guruve saranam. Was searching this fortune 2 to 3 years. Today by God s grace happen to see this video. Thank you. Sahasara koti namaskarams 🙏🙏🙏
@GNANASAKTHITV Жыл бұрын
All the best
@nirmalavenkatesh78 Жыл бұрын
Guruve saranam.koti,koti,namaskaram.
@RagulpRagulp-v2yАй бұрын
விஜயகுமார் குருவே போற்றி போற்றி
@GNANASAKTHITVАй бұрын
அகத்தியரே குரு!
@thirukumarankanchi9340 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள். தாம் இப்பிறவியில் ஈடேற்ற எண்ணி உள்ள அனைத்தும் வெற்றி பெற்று முக்தி பெற எல்லாம் வல்ல அகத்தீஸ்வரர் முனிவர்களை பிராத்திக்கின்றேன் ஐயா
@GNANASAKTHITV Жыл бұрын
நன்றி! ஹரி ஓம்!
@rameshjayaraman53693 жыл бұрын
I pray to the supreme mother goddess Lalithamba parameshwari to bless you your family and the work you are doing . Atma namaskarams
@dazzlingdyena8987 Жыл бұрын
மிக்க நன்றி.. வாழ்க வாழ்க வாழ்க. உங்கள் சேவை உயரட்டும். நல்வர்கள் அதனால் பயன் பெறட்டும்
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம் சிவயவசி!
@jmvelavan593510 ай бұрын
உயர்ந்த உள்ளம் கொண்டவர் தாம். மணம் உரை மெய்யினால் நின் பொர்ப்பதம் பணிந்து அடியேன் நான் உய்ந்த வாறே. நமசிவாய. 🙏🌹💞👏🌹
@GNANASAKTHITV10 ай бұрын
சிவாயநம:
@kavithasivasubramaniyan9957 Жыл бұрын
ஓம் அகத்திசாய சமேத லோபாமுத்திரை தாயார் நமோநமஹ... குருவுக்கு நன்றி
@GNANASAKTHITV Жыл бұрын
ஹரி ஓம்!
@velusamy8536 Жыл бұрын
ஓம் கம் கணபதயே நம திரு ஞானச்சித்தர் விஜயகுமார் உங்களுக்கு நம் குருவான ஓம் வாயுபுத்தர் ஓம் அகத்தீஸாய குருவே நமோ நமஹ எக்கணமும் ஓம் சரணம் 🙏 என் அப்பன் சிவன் என் அம்மா ஓம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் அருளால் உங்கள் பதிவுகளை நான் பார்த்தேன் முத்தியை பெற்றேன். நீங்கள் ஞானத்தை அடைய நான் என் அம்மாவை ஓம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனை நான் பிராத்தனை செய்து வணங்குகின்றேன். ஓம் நமசிவாய ஓம்.... என் குலதெய்வம் என் குடும்பம் என் குரு குருவின் குரு ஓம் அகத்தீஸாய தர்மபத்தினி லோகமுத்திரை நமோ நமஹா மஹா ஷோடஷி மந்திரத்தை கற்பித்த ஞானச்சித்தர் விஜயகுமார் உங்களுக்கு என் சரணம் சரணம் சரணம்...
@GNANASAKTHITV Жыл бұрын
நன்றிகள்!
@manivannan59738 ай бұрын
❤
@Saravanankanimozhi-ir5lj Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா. ஓம் அகத்தீஸ்வராய ஸ்ரீ லோபாமுத்ரையே நமோ நம.
@GNANASAKTHITV Жыл бұрын
ஓம்!
@patturajagopal870310 ай бұрын
ஷோடஸஸ பரதேவதா மந்திரத்தை உபதேசித்த தங்களுக்கு மிக்க ஐயா. வாழ்க நலமுடன்.
@patturajagopal870310 ай бұрын
மிக்க நன்றி.
@shamgopi70947 ай бұрын
உங்கள் உதவிக்கும் ஆதரவிற்கும் ஓம் குருவே சரணம்
@GNANASAKTHITV7 ай бұрын
நற்பவி!
@swamidesikar Жыл бұрын
2 வருடங்களாக காத்திருந்தது கிடைத்தது நன்றி. வாழும் ராமாஜுனர் என்று என்னுகிறேன்
@GNANASAKTHITV Жыл бұрын
om
@r.rajindhirar5545 Жыл бұрын
எண்ணுகிறேன்
@r.rajindhirar5545 Жыл бұрын
ராமானுஜர்
@gayathribk24068 ай бұрын
உண்மை தான். இலவசமாக சொல்லிக் கொடுத்து எல்லோரும் நன்மை பெற வேண்டும் என்ற எண்ணம் தெய்வத்தின் அருள் பெற்ற ஆச்சார்யாளுக்கே உண்டு.
@Pushpa-zo9pf9 ай бұрын
நன்றி ஐயா பதிவுக்கு ஓம் அகத்தீசாய நமக
@GNANASAKTHITV9 ай бұрын
நற்பவி!
@PanjaVarnam-do2ny10 ай бұрын
இன்றுதான் இந்த மந்திரத்தை பார்த்தேன் மிக்க மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@GNANASAKTHITV10 ай бұрын
நற்பவி!
@ultrongaming7031 Жыл бұрын
அருமையான தெய்வ வாக்கு கேட்கும் பாக்கியம் கிடைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@GNANASAKTHITV Жыл бұрын
நற்பவி!
@vmmsstunts3955 Жыл бұрын
நீங்கள் நல்ல இருப்பீர்கள் நன்றி 🤝🙏🙏🙏 அம்பாள் துணை இருப்பார். 🕉️🙏🕉️ ஓம் அகஸ்தியர் குருவே நமஹா 🙏. ஓம் ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி தாயே நமோ நமஹா 🕉️🙏🕉️🙏🕉️🙏
@GNANASAKTHITV Жыл бұрын
Om
@nnpomom289910 ай бұрын
Ayya nandri ..naan annai kali kammal , bannari amman amma oda oru pakthan.ippo tha en software work mudinthu thungu sellumpothu ungal video parthen .migavum nandri ayya .. ammavin anpu ellorum kidaikunum nu ninaikara ungal seiyal ku kodana kodi nandrigal🎉
நன்றி ஐயனே! எனக்கு இன்று எதேச்சையாக என் குருநாதர் ஸ்ரீ அகத்தியரின் அருளால் அருளப் பெற்றேன்.
@GNANASAKTHITV10 ай бұрын
நல்லது, நமசிவாயம்!
@playbacksingersugantha4385 Жыл бұрын
அய்யா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்🙏 தங்களின் சிஷ்யையாக சேர விரும்புகிறேன்
@GNANASAKTHITV Жыл бұрын
தாயே! அகத்தியரை வணங்குங்கள். அவரையே குருவாக ஏற்று வழிபடுங்கள்.நல்லதே நடக்கும். நற்பவி!
@jayaramkgm2 ай бұрын
மிகவும் நன்றி ஐயா..
@GNANASAKTHITV2 ай бұрын
நற்பவி!
@omnamashivayaaaa Жыл бұрын
ஓம் ஸ்ரீ கம் கணபதியே நமக ஸ்ரீ அகத்தீசாய லோக முத்திராய நமோ நமக ஸ்ரீ ஆஞ்நேயாய நமக உங்களுக்கும் மிகவும் நன்றிகள் நல் ஆன்மீக பாதையை உலகிற்கு வெளிக்காட்டியமைக்கு நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்
@GNANASAKTHITV Жыл бұрын
நன்றி!
@anandbarath88698 ай бұрын
சனிக்கிழமை அடியேன் மக்களாட்சியை தரிசித்துவிட்டு வந்தேன் இன்று குரு ஹீரோயின் அன்னை மீனாட்சி அருளால், குரு அகத்தியர் அருளால் இந்த காணொளி கண்டு, மஹா மந்திரத்தை கேட்கபெற்றேன்.. நன்றி ஞானசித்தர் திரு.விஜயகுமார்.
நன்றி ஐயா நான் இப்போது தான் இந்த வீடியோ பார்த்தேன் தங்களின் பாதம் சரணம் குருவடி சரணம் திருவடி சரணம் இதன் மந்திரத்தின் ஆடியோ இரு வருடம் முன்பே கேட்டிருக்கிறேன்.