இந்த இடத்தில் சிவ பெருமான் இருந்தால், கர்ணநிற்கும் மரியாதை கிடைத்திருக்கும் அதனால் தான், அசுரர்கள் மகா தேவரை வணங்கினர் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@Sathiyaspriyasengodan Жыл бұрын
Yes❤️
@inbarajinbaraj4382 Жыл бұрын
நிங்கள் பிரித்து சூச்சி செய்கிறிங்க
@AbdPrakash-xi6yy Жыл бұрын
@@inbarajinbaraj4382 பிரிக்கவில்லை நண்பா மனிதன், விலங்கள் விஷ்ணுவை வணங்குவார்கள் சிவ பெருமானை, பேய் பூதம், அசுரகள், அறக்கர்கள், நதிகள், மலைகள் என அனைவரும் வணங்குவர். பக்தன் அன்பிற்க்காக எதையும் செய்பவர், நான் பிரித்து சொல்லவில்லை சிவ பெருமானின் அன்பை சொன்னேன் 🥰🥰🥰🙏🙏🙏
@Leo-h2i2h Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@ravintheravm711811 ай бұрын
தாம் ஒன்றை அறியவில்லை . பகவான் கர்ணனை அவமதிக்கவில்லை கர்ணன் நிர்ப்பது அதர்மத்தின் தரப்பில் ஒரு வேலை கர்ணன் வெற்றி அடைந்திருந்தால் துரியோதனன் திரௌபதியை மணந்து இருப்பான் பிறகு தர்மத்தை காத்து இருக்க இயலாது இதனை கருத்தில் கொண்டே பகவான் அமைதி காத்து இருப்பார் . பகவான் கர்ணனை அவமதிக்க அவ்வாறு செய்யவில்லை தர்மத்தை காக்கவே அமைதி காத்தார்
@ausuyan1444 Жыл бұрын
I love karnan 😭😭😭
@thorfreefire1128 Жыл бұрын
The way Krishna sees Surya devan 🔥♥️😎
@hussainrahim421710 жыл бұрын
கீழே ஒவ்வொருவரின் கருதுக்களும் ஆங்கிலத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது தொடர் தமிழ் மொழியில் தான் உள்ளதா என்றே குழப்பம் விளைவிக்கின்றது.... எவரேனும் ஒருவராவது ஆங்கில எழுத்துக்களின் மூலம் தமிழ் கருத்து இருக்குமா என்று அலசியும் எனக்கு ஏமாற்றமே கிடைத்தது .......வேதனை
@wolverine7645 Жыл бұрын
தமிழ் அழியாது அய்யா 🙏 உங்களை போன்ற தமிழ் பற்று கொண்டவர்கள் இருக்கும் வரை நம் தமிழ் என்றும் தழைத்தோங்கி நிற்கும்
@rupeshkumar9855 Жыл бұрын
இலங்கை தமிழர்கள் இருக்கும்வரை தமிழ் அழியாது.
@sudarselvan62803 ай бұрын
ஆமாம் பாகிஸ்தான் நாட்டு நண்பா 😮😂
@vijayag1520 Жыл бұрын
திரௌபதி கர்ணன் குலம் குறித்து பேசி கர்ணனை அவமானத்துக்குள்ளாக்கியது வருத்தத்குரியது.
@thalabalu3971 Жыл бұрын
Karna didn't have 1 chance to prove himself 😢
@iyyappanleo2383 Жыл бұрын
Just remember when parasuramar what did told to karnan. உரிய நேரத்தில் கற்ற கலைகள் பயனற்று போகும் , புகழ் கிட்டாது , கடைசி காலம் வரை யாரும் இல்லாமல் நெற்கதிர் போல் தனித்து நிற்பாய் மற்றும் வாழ்நாள் முழுவதும் வேதனைகள் மட்டுமே உன்னுடன் இருக்கும் . மாதா பிதா குரு தெய்வம் என எல்லாரலும் கைவிடப்பட்டவன் தான் கருனன். அவன் மறைந்த பிறகு தான், அவன் ஆற்றிய தர்மம் மட்டுமே எல்லோராலும் புகழப்படும் .
@@Loosu54609 என்னங்கடா தர்மம் என்னங்கடா அதர்மம் எனக்கு தெரிந்த ஒரே தர்மம் பிச்சைக்காரன் கேட்கும் அய்யா தர்மம் போடுங்க யா அந்த நிலைமைல தா கிருஷ்ணன் இருக்கான்
@JK-ci6sz Жыл бұрын
இந்த தருணத்தில் துரபதி இளைத்தது பாவம் ஆதலால் தான் அன்று சபையோர் முன் அவமதிக்கப்பட்டாள்
அவமானங்கள் இல்லமால் எதையும் சாதிக்க இயலாது அன்பரே. கர்ணணுக்கு வந்த அதே நிலை தான் கர்ணன் குரு பரசுராமன் அவர்களுக்கு வந்தது ஆனால் அவர் எது தர்ம நெறி எது அதர்ம நெறி என்று தெரிந்து செயல்பட்டார் அதனால் தான் பகவான் பரசுராமர் அனைவருக்கும் குருவாக விளங்கினார். பிதாமகர் பீஸ்மான் அவர்களுக்கும் சேர்ந்து. அதே பரசுராமர் தான் கர்ணன் அதர்ம நெறி கண்டு முன்பே உறைத்தார் ஒரு காலம் வரும் போது நி கற்ற வித்தை கல்வி அனைத்தையும் மறந்து விடுவாய் என்று அந்த நேரத்திலியே கர்ணன் முடிவும் நேர்ந்தது.
இது அனைத்தும் தர்மம் என்ற பெயரில் நடத்தும் அனைத்தும் கேடி கிருஷ்ணன் செயலாகும்
@Thilagakalai5 ай бұрын
சுயம்வரம் அறிவிப்பின் போதே கூறி இருக்கலாம் எங்கள் குலதவர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று 7😢கர்ணன் மணம் உடையும் நிலை வந்திருகாது ❤திறமை இருந்தும் வாய்பு இருந்தும் பயனற்று விட்டது 💔
@samymhag60745 ай бұрын
சத்ரியரியர்கள்தான் பங்கேற்க வேண்டும் என கூறுறினர்
@karthilakshmanan4804 ай бұрын
Apa karnan mattum yaru bro? 😢@@samymhag6074
@arulmanim57095 ай бұрын
Arjun entry 🔥🔥🔥🔥
@manesharoshel1894 Жыл бұрын
I love karna❤❤❤❤😢😢😢😢
@ssraj190211 жыл бұрын
மனதில் ஒருவரை நினைத்துக்கொண்டு சுயம்வரம் நிகழ்த்துவதே அதா்மம். தேவைக்கு ஏற்ப தா்மம் மாறுகிறது. :(
@yavaraimalathi2214 Жыл бұрын
ஒரு வருட சாதியும் அவருடைய குலத்தையும் சொல்லி அவமானப்படுத்துவது அவருக்கு உண்டான உரிமையை தட்டி பறிப்பது மிகப் பெரிய தவறு
@@mathusrinath5521 illanga thappu avan thannoda thevaiku karnana use panni kittan
@ArjunArjun-xs7tq7 ай бұрын
❤❤❤
@baskarahima61416 ай бұрын
அன்று அர்ஜுனனை சிறந்த வில் வீரனாக்குவதற்காக ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சணையாக பெற்று அநீதி இழைத்தார் . அதுபோலவே இன்றும் அர்ஜுனனை மணமுடிப்பதற்காக கர்ணணை இழிவு படுத்தினால் திரெளபதி அவள் அவமானபட வேண்டியவள் தான்
Draupathi is worst She's saying karna is lower class But She's saying to participate andanas
@samymhag60745 ай бұрын
அதர்மி துரியனின் பேச்சை கேட்டு கர்னன் ஆடுவது தவறு திரெளபதி கூறியது சரியே
@stharunprakashbalamurugan4690 Жыл бұрын
Karna on fire he is the real hero
@SelvaKumar-dm7ng Жыл бұрын
Karna is very beatiful❤❤❤
@VigneshKumar-eq4by3 ай бұрын
Karan is God ❤❤❤❤❤❤❤
@Prabhu78145 ай бұрын
இறுதியில் கர்ணனை அனைவரம் வணங்கினர். 👑👑👑👑👑👑👑
@Genericperson65810 жыл бұрын
The man of the millennium was krishna, he knows very well how to get things done! very brainy and full of tact
@yuvarajavijiy10 жыл бұрын
முகத்தில் அடித்தது போல் "தாழ்ச்சி குலத்தில் பிறந்தவரை மணக்க மாட்டேன் " என்று சொல்லி இருக்க வேண்டாம் .. அதற்கு பதில் "அரச வம்சத்தில் பிறக்காதவரை மணக்க விருப்பம் இல்லை " என்று கூறி இருக்கலாம் . மொழி பெயர்ப்பாளர்கள் இதெல்லாம் கவனிங்க boss ...;)
@Kakoakka-rc3df10 ай бұрын
Last la vesi nu solltaan karnan
@rameshremorameshremo862310 ай бұрын
@@Kakoakka-rc3dfகர்ணன் சொல்லியதில் ஏதும் தவறு ஒன்றும் இல்லையே ஐந்து பேரையும் அடைந்தவரை என்ன கூறுவார்கள் நீங்களே சொல்லுங்கள் இது எல்லாமே கண்ணனின் சூழ்ச்சி தான் அவள் ஐந்து பேரை மணந்தால் ஐந்து பேருமே இறக்கக் கூடாது என்பதற்காகவே அவன் செய்த சூழ்ச்சி இதை சூழ்ச்சியாக வைத்து கர்ணனின் காப்பாற்றி இருக்கலாம் அல்லவா பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர் என்பதை தவிர நம்ம ஆறு பேர் என்று சொல்லி நம்மை இந்த நாள் வரை கர்ணனை வழிபட்டு இருக்கலாம் அல்லவா அதை ஏன் அந்த கிருஷ்ண பரமாத்மா செய்யவில்லை அவனை வஞ்சித்து கொன்றது மட்டும் சிறப்பான செய்தியா இவர்களை சுயம்வரத்தில் பிராமணர்களாக வர சொன்னது யார் கிருஷ்ண பரமாத்மா தான் அதே ஒரு உபாயத்தை கர்ணனுக்கு சொல்லி இருக்கலாம் இல்லையா ஏன் அதை செய்யவில்லை கிருஷ்ணன்
@Ironized_076 ай бұрын
@@Kakoakka-rc3df Sariyaa thaana sonnaan
@arunnas472729 күн бұрын
@@Ironized_07thropathy pirantha pirappu appadi Sivan kodutha varam panjali pirappu normal human being kidayathu
@maran_37 Жыл бұрын
I like dhuriyodhanan points and his supporting for karnan,but krishnar's silents was feels bad at the time as bhakt of him
@archanaraju8459 Жыл бұрын
Because dharma samsthapanam
@simple155 Жыл бұрын
என்ன தான் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களுடன் இருந்தால் அவர்களும் கெட்டவர்களாகவே சித்தரிக்கப்படுவர். பேர், புகழ், அங்கீகாரம் வேண்டும் என்று கெட்டதற்கு துணை போகக் கூடாது. பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும்.
@venkatesansankaran599 Жыл бұрын
Exactly
@Ghosh807 Жыл бұрын
200% fact
@PremKumar-fl9rk Жыл бұрын
துரியோதனன் கெட்டவரே கிடையாது.
@Anbarasu-rf5ko9 ай бұрын
@@PremKumar-fl9rkhow
@kavin5577 ай бұрын
மனுசனுகுள்ள கெட்டவன் நல்லவன்னு கிடையாது பாண்டவர்கள் நல்லவர்கள் கவுரவர்கள் கெட்டவர்கள் அப்படினு சொல்ரிங்களா பீஷ்மர் துரோணர் கர்ணன் மூவரையும் ஆயுதம் ஏந்தாம நிராயுதபாணியாக நிக்க வைத்து கொன்றது வீரமா அதர்மமா
@rangeshwaran87397 ай бұрын
ஈசனால் ஆசிர்வதிக்கபட்டவர் திரௌபதி
@ilanilavanchozhan5 ай бұрын
யாரு இந்த தேவடியா வா
@karthima61456 ай бұрын
திரெளபதி செய்தது அதர்மம் தான். அனால் கர்ணன் பங்கு பெற்றதும் அதர்மம் தான். தர்மம் காக்க அதர்மம் புரிந்தால் திரெளபதி.
இந்த மகாபாரதத்தில் பிடிக்காத ஒரே கதாபாத்திரம் பாஞ்சாலி மட்டுதா
@Jithan76 ай бұрын
Yes
@santhoshm38755 ай бұрын
Yes
@ruokenzo86275 ай бұрын
Priyamvathai ahy pidikuma apothu 😂
@Arjunkishore975 ай бұрын
Appo unaku Yara da pidikum saguni yoda pondatiyava
@dkentertainer59164 ай бұрын
Crct bro
@tamizhColumbus13 Жыл бұрын
Karna🔥
@santhosh3135 Жыл бұрын
கர்ணனிடம் அவமானம் ஏற்படாதவாறு மரியாதையுடன் திரௌபதி கூறியிருக்க வேண்டும்
@baskar76313 ай бұрын
நாராயணன் இன்றி இவ்வுலகில் எதுவும் இல்லை நாராயணனுக்கு தோல்வியே கிடையாது அந்த சிவனே வந்தாலும் வெற்றி நாராயணனுக்கே இதை இவ்வுலகம் அறியும்
@gomathipriya12582 ай бұрын
அப்படி அல்ல உனது கூற்று தவறாகும்இவ்விருவராலுமமே ஒருவரை ஒருவர் வெல்ல இயலாது ஏனெனில் சிவனின் ஆராதனைகுரியவர் நாராயணன் ஆவார் நாராயணன் இதயத்தில் இருப்பது சிவனை ஆவார்
@kavin5576 ай бұрын
சூத புத்திரன் விவாகம் செய்ய மாட்டாளாம் அந்தனரை விவாகம் செய்வாளாம் என்ன ஒரு தர்மம் ஆகா இந்த தர்மத்தை நன்கு பேணி காக்கிறார் கிருஷ்ணன் மரகதங்களில் பூத்த மாணிக்கம் கர்ணன்
@DEEPAKRAJACD6 ай бұрын
Thooooo idhu mayiru dharmam
@Saisanjukrishna5 ай бұрын
கர்ணன் சூரிய புத்திரன் என்பது அவளுக்கு தெரியாது . அர்ச்சுனன் அந்தணன் இல்லை என்பதும் அவளுக்கு தெரியும். எனவே இதனை அதர்மம் என்று கூற இயலாது.
@manisha709811 жыл бұрын
at least surya devan gt love towards his son(karna)..not like kunthi juz appear infront karna to beg her son's(pandavas) live...
@kajananselvarajah272310 жыл бұрын
இப்பொழுதுதான் விளங்குகிறது ஏன் திரௌபதிக்கு துரியோதனனது சபையில் அநியாயம் இழைக்கப்பட்டது என்று.. வினை விதைத்தவள் வினை அறுக்கிறாள்.. ஒருவரை அவரது குலத்தைக் கூறி இழிவுபடுத்தல் தர்மம் ஆகாது.. இதை இக் காணொளியிலேயே பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார்.. குலமானது தொழில் சம்பந்தப்பட்டது.. குலத்தில் உயர்ந்தவை, தாழ்ந்தவை இல்லை என்று திராவிட இயக்கங்கள் கூறவில்லை.. அந்த இறைவனே கூறியுள்ளார்..
அப்படி என்றால் கர்ணன் நிறைந்த சபையில் திரௌபதியை வேசி என்று கூறியது சரியா
@vikkivikkimass2842 Жыл бұрын
Ethalam fake da maghaparatha books vangi badi
@mohdanuas Жыл бұрын
Unmai than, ungalotha manavedhainai puriyudhu
@deepans3007 Жыл бұрын
கர்ணனை வேண்டாம் என்று மறுத்திருக்கலாம்😢 அவர் பிறப்பையும் எதற்கு கலங்க படுத்த வேண்டும்..😮இது தர்மமா😮 இதற்கு வாசுதேவன் வாயை திறக்க மறுத்துவிட்டார்😂 அப்படிப் பார்த்தால் ஐந்து ஆண்கலை மணந்த இவள் எப்படி பத்தினி அவள் கர்ணன் கூற்று சரிதானே 🎉🎉🎉❤❤ by karnan fans🎉🎉🎉🎉
@govindasamyraju39139 ай бұрын
இந்த. இடத்தில். சூரிய. தேவன். பாவம். இழைத்தான்
@pandiselvip1500Ай бұрын
Your correct 💯 sister
@bhakthiyinshakthi73827 ай бұрын
வீதி எதுவோ அது நடந்தே தீரும்
@sundar1755 Жыл бұрын
கர்ணன் 💪💪💪
@hussainrahim421710 жыл бұрын
ஒன்று சொல்கிறேன் நண்பர்களே எந்த மொழியில் அழைத்தாலும் தமிழ், தமிழ் தான் ஆனால் நேற்று பிறந்த (English) மொழிக்கு கூட ஆங்கிலம் என்று தமிழில் பெயர் வைத்த பெருமை நம் தமிழ் மொழிக்கே சேரும்... இனியாவது திருந்துவோம்
@karthikeeshwar175810 жыл бұрын
romba mukkiyam ippa.
@pprasan3047 Жыл бұрын
My phone Tamil illa
@kuppurajmdvpm51055 ай бұрын
M@@pprasan3047
@SarathKumar-rz9pb Жыл бұрын
Real hero karnan ❤❤,even krishnan is biased at this particular scene
@maknav80810 жыл бұрын
KARNAN IS REAL HERO IN MAHABHARATHAM...!!!!
@gowshik.t770210 жыл бұрын
Duryodhanan Speach was Simply Super Today.... He tells The Justice!!!!!!!!
@arumugamarumugam3758 Жыл бұрын
கர்ணன் பன்றியுடன் சேர்ந்த கன்று
@KenshIRoyaleSaran10 жыл бұрын
if draupathi wants to marry arjun she shall say that, and there's no need for this swyamvar. As per bhisma said, in a swyamvar a girl should not choose her wouldbe before the event. but draupati did and was waiting for him. there itself the rule of swyamvar went wrong. That draupati have no rights to speak about karna's birth without the knowledge how he was born actually...
@Thirumalai033 ай бұрын
Invite panatha place ku ethuku ponum . pona ipditha aagum best example 👽💯
Also Draupadi is so pure and powerful that Lord Sun will forgive her when she prays to him because she has a valid reason and her intention was not bad.
Adhan 5 per ah marraige pannita.. Item dropathi🤣🤣🤣
@hariprasath9954 Жыл бұрын
@@suryasurya-ru8dn 😂😂😂😂😂
@suryasurya-ru8dn Жыл бұрын
@@shanmickey6783 Outhan irundha boar adikum 5 per irundha🤔idha na yosichi irupanga
@thnnesnesh7773 Жыл бұрын
For that no need do suyavaram. Its insulted all kings.
@ragulp3162 Жыл бұрын
Neenga enna jadhi
@Venkat.266 Жыл бұрын
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவதில் கிருஷ்ணனை வெல்ல வையத்தில் யார் உள்ளனர்.... ஓம் நமோ நாராயணாய....🙏🙏🙏🙏
@muthuganeshprema3728 Жыл бұрын
Eshan ullaan enpathai marakka vendaam
@TIAS76211 ай бұрын
Enna pesinaru Avaruna manithana appadi pesa
@kavin5577 ай бұрын
சகுனிய விட சூழ்ச்சி செய்பவன் கிருஷ்ணன் கேட்டா தர்மம் இது எதுக்காக பண்றான் இப்ப எல்லாரும் சீரியல் பாக்குரமே இதில் நாயகன் யார் கிருஷ்ணன் அதுக்காகத்தான் ஒரிஜினல் கிருஷ்ணன் சூழ்ச்சியை கையாண்டான்
இப்போது மட்டும் கண்ணன் வாயை மூடிக்கொண்டு இருப்பார்.....😢😢😢
@katze0072 ай бұрын
I love how lord Narayana (Sun) will shine so brightly because of Karna as he was hurt 😢but Draupadi did not have an option to eliminate Karna as he was capable of winning. Draupadi already set her mind on Arjuna and only Arjuna.
@ManimaranS-g3n Жыл бұрын
Karnan mass
@ArokiyamaryEsther-tm3hy Жыл бұрын
My favourite couples Arjun draupadi always ❤️❤️❤️❤️❤️❤️
@PremKumar-fl9rk Жыл бұрын
Ahaan😂😂
@kesavannadaraja15610 жыл бұрын
U all should know....this suyamaram only for arjunan and pandav to came out from vanavasam, if u all ask for where is dharmam 1st ask to urself is that we all do all the things in dharmam way.....we all selfish too. This mahabaratham tell us that human being a good human beings.
@maniKandan-dp4ur8 ай бұрын
💥Karnan👑
@anbuselvam60432 ай бұрын
எங்கள் மனம் கவர்ந்தவர் கர்ணன்
@raghuramsampathu215010 жыл бұрын
Don't judge or debate with just what happened in one episode.. See 12/16/13 episode how Duryodhanan insulted kunti and pandavas about their birth. Please take the essence out it rather than judging. Admire how an epic written thousands of year back still fits in our society even in the world of computers...
@GauthamEswaranand10 жыл бұрын
Draupadi can choose her husband on her own but she should not insult Karnan like this...!!
@vanithas805 Жыл бұрын
Pudu 's sons are best
@27SR Жыл бұрын
12.09 வர வேண்டும் என்பது விதியானால் இயலாத நிலைமையிலும் அந்த ஈசன் அழைத்து வந்து சேர்ப்பார்.
@rchithra6634 Жыл бұрын
Karan ❤❤❤
@andrewnakulan686110 жыл бұрын
Draupadi's response to Karna rocks. Like 2 tight slaps across his face. Lol.
@CANDYBUJUKUАй бұрын
இன்று அனைவரும் முன்னணில் இளவரசி பேசியது தவறாக . பிடிக்கவில்லை என்றால் சொல்லிருக்கலாமே. ஆனால் பிறப்பின் நோக்கம் பற்றி சொல்லி ஒருவரை பேசியது தவறு.. அருமை 🤣🤣🚶
@maran_37 Жыл бұрын
This episode makes me feel bad for karna, draupadi should say her love with arjunan whats exactly ambai do
@sega258210 жыл бұрын
1) Draupadi break the rule of swayamwaram....which she fall in love to arjunan before swayamwaram ceremony ( base on Bishman.... during swayamwaram a girl must clean in heart) please refer ambai swayamwaram time. 2) Karnan really dont have intention to marry Draupadi....he just want to prove he's skill and can win the challenge ....but Draupadi shouldn't insult him by name of caste
@sega258210 жыл бұрын
please watch again " Mahabharatham : 10/09/13" ambai and her sister's swayamwaram ....
@spraveen417710 ай бұрын
The swayaamwaram itself depends the bride wish
@skccmani10 жыл бұрын
Karna great he also a chatriyan he is the son of kunti ..
@manisha709811 жыл бұрын
as per karnan said draupadi can tell that she dnt like karnan but she caused adharmam by said that karnan frm lower cast..krishnan oso support it..haiz...
@srivatsanmohan89210 жыл бұрын
Hi, these things happen depending on the laws of karma so let us wait and see why krishna is supporting and the reasons for the bad things happening to Karna.
@manisha709810 жыл бұрын
Srivatsan Mohan hmm..maybe it happens on the law of karma..but karnan biggest karma is born for Kunti..that is his biggest mistake..this is my own opinion..so no hurt feelings :)
@prakashn57310 жыл бұрын
Mani sha no ..his mistake is hard working to become great warrior.. :-P
@manisha709810 жыл бұрын
?????
@srivatsanmohan89210 жыл бұрын
Mani sha Kudos for your reply frnd. I think that to achieve his ambition karnan joined Duryodanan which makes him a part of bad deeds will be the reason of getting ebrassed every time. Because,in the episode one before Krishna advices him to follow the path of dharma to achieve his goals.Finally, Krishna tells "Karna was the only person in Mahabaratam who was punished bcz of his surroundings" and accepts his mistake too while talking with Dharmar after the end of Kurukshetra war.
@sankarip7743Ай бұрын
ஒரு அக்னியில் வந்த பத்தினி தெய்வம் இப்படித்தாச்சசிகுளம் என்று பேச மாட்டார்கள் உண்மையான பாரதக் கதையில் இவ்வாறு வராது இது தொடருக்காக எடுக்கப்பட்டது.
@vijaym34495 ай бұрын
Pandavas entry 💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@priyadharshini65338 ай бұрын
caste ah vachu discriminate pannakoodadhunu krishnar solliyum headweight pudichadhu karnan ah insult pannudhu...... ellathayum aarambichadhu iva dhan karnan ila...arjunan ah pakra apo matum palla katudhu aana arjunan subhadra va dha love pannirkan ivala win pannan avlodha.....kadaisila 5per ah marriage pannikitta..... karna competition la win pannano lose pannano he is much much better than these pandavas and kauravas...... Arjunan ah dha marriage panna poranu theryumla apram yen swayamvar ku hastinapur ah invite pannanum ? Wanted ah pagai ah valarthu pazhi fulla kauravas and karnan mela.....ena niyayam da idhala.......
@சுபாண்டிதிமுவா Жыл бұрын
ஐந்து சக்திகள் கொண்ட ஒருவரை மணக்காமல் ஐந்து சக்திகள் கொண்ட ஐந்து பேரை மணக்கும் இவள் முட்டாள் என்று இதன் இறுதில் உணர்ந்தால் மற்றும் இது ஒரு போங்கு ஆட்டம்தான்😅
@TIAS762 Жыл бұрын
Super but God knows what she did
@shanpriya56 Жыл бұрын
Loosa nee pidikathavakale yaravathu marriage pannipakala un vithiye unnala matha mudiyuma aval vithi Ennavo athan PADI than nadakum avala thappa pesana mariyathai ila un wife olunga irupala paru appuram nee atuthavankale pesu unna kettavarthaiyila thittunum pola thenuthu
@Malini6365 Жыл бұрын
Ni than muttal..avargal paandavargal...avarkalai marriage panna kuduththuvachjitukanum...
@sriramchakkaravarthy10 жыл бұрын
The things wat i understood.. . There are certain situation where good people will make bad decision without or with intention ..
@Mrs.Thanujan.S20 күн бұрын
ஸ்ரீ ராம ஜெயம்-திரௌபதைக்கு அர்ஜூனன் போல எனக்கு தனுஜனை தந்து விடுங்கள்