முதலிடத்தில் இருப்பவர் யார் தெரியுமா ❗😮 | Top 10 strongest character in mahabarata |

  Рет қаралды 199,356

Miss Sinthanai thuligal

Miss Sinthanai thuligal

Күн бұрын

Пікірлер: 792
@Venoom1283raavan
@Venoom1283raavan 4 ай бұрын
பிரபஞ்சத்தில் சூரியன் இருக்கும் வரை 'கர்ணனின் வீரமும் தியாகமும் என்றும் நிலைத்து நிற்கும்....🌞🏹❤
@naturegalaxy8254
@naturegalaxy8254 3 күн бұрын
கர்ணனை பற்றி சொல்லும்போது 𝐠𝐨𝐨𝐬𝐞𝐛𝐮𝐦𝐩𝐬 பிச்சிக்குச்சி அதுக்காகவே லைக் போட்டன்......❤
@arulforester2716
@arulforester2716 3 ай бұрын
மிக அருமையான பதிவு.கர்ணண் எனக்கு பிடித்தவர் .மகாபாரதத்தில் என்னை மனம் நெகிழ வைத்த கதாபாத்திரத்திரம் கர்ணன்தான்
@TeaTime-wk4xc
@TeaTime-wk4xc 4 ай бұрын
கர்ணனை வெல்வது அவ்வளவு எளிதல்ல பார்த்தா😇😍
@LogAn-ge2mb
@LogAn-ge2mb 4 ай бұрын
Bharbariganai வெல்வது எவராலும் முடியாத விஷயம் அதனால் தான் கிருஷ்ணர் தன் சுதர்சன் சக்கரத்தை வைத்து கொன்றார். மஹா பாரத போரின் தீர்ப்பு வழங்கியதும் பர்பாரிகான் தான் 1 place bharbarigan
@yogavijay7114
@yogavijay7114 4 ай бұрын
6 3 ​@@LogAn-ge2mb
@rajkumr836
@rajkumr836 4 ай бұрын
@@TeaTime-wk4xc பீமன் பேரன் பர்பரிக் மூன்றே அம்புகளில் மகாபாரத போரே முடிதிருப்பான் அதில் கர்ணனும் அழிந்திருப்பான் பார்த்தா கர்ணன் அர்ஜீனன் இவர்கள் கையில் வில் அம்பு இல்லை என்றால் வெறும் வெத்து வேட்டு பார்த்தா 🤣🤣🤣🤣🤣 என் கையில் கூட பீரங்கி இருந்தால் ஒரே அழுத்தில் 500 பேரை சாகடிப்பேன் பார்த்தா 🤣🤣🤣🤣 அதுவா வீரம் ஒரு ஆண் மகன் மற்றோரு ஆண் மகனிடம் ஒத்தைக்கு ஒத்த மோதனும் அது தான் உன்மையான வீரம் எந்த ஆயுதமும் இல்லாமல் சன்டை போடுபவனே மகா வீரன் அவனே பீமன் பார்த்தா
@RamasamyMuniyammal
@RamasamyMuniyammal 4 ай бұрын
Karnan kitta kavsam kundalam iruntha antha ambukalellam entha moolaiku
@tonyvinith6067
@tonyvinith6067 4 ай бұрын
Partha Kavasa kundalam iruntha entha ambalayum onnum panna mudiyathu parthaa atha tha avunga solrangaaa😂​@@rajkumr836
@BalaBala-h7v3f
@BalaBala-h7v3f 4 ай бұрын
My favourite karna 🔥🔥🔥🔥
@aluthipudibooyahadi6977
@aluthipudibooyahadi6977 4 ай бұрын
மகாபாரதப் போரில் யாராலும் வெல்ல முடியாத ஒரே வீரன் கடவுளே சூழ்ச்சி செய்து தான் அவரைக் கொன்றார் கர்ணன் ❤❤❤
@arjunaprince5281
@arjunaprince5281 4 ай бұрын
இப்ப தான் சொன்னாங்க விரடா போர் ல அர்ஜுனன் ட கர்ணன் தோத்துட்டாருனு கேக்க கடுப்பா இருந்தாலும் அதான் ப்ரோ நிஜம் 😬
@abhishekmkn1705
@abhishekmkn1705 4 ай бұрын
​@@arjunaprince5281bro appo karnan na arjunan win pannala
@arjunaprince5281
@arjunaprince5281 4 ай бұрын
@@abhishekmkn1705 comedy panatha man 😅 mahabarat la villuku Arjunan than gadhaiku bheeman than karnan allrounder than but ivanga alavuku la illa karnan seriyal, movie la sentiment kaga karnana overate panirupanga 😅 kadavulae (krishanar)picha edutharu nu sonathana oru kick irukum 😂 apathan 😮ahhhh papinga🤣
@karthickajith8959
@karthickajith8959 4 ай бұрын
​@@abhishekmkn1705 2 times Karnan thothurukaru Mahabharata story ya oru writer konj pati thikarinh pathu story eluthunaru atha tha ivanga movie serial la edukuranga oru screen play kaga nenega vedaviyasar eluthuna Mahabharat kedacha padichu parunga karnan na struggle and sacrifice best human but best warrior illa
@kasaapukadaimemes6837
@kasaapukadaimemes6837 4 ай бұрын
​@@karthickajith8959viyasar illa athu vyasa ...Krishna Dvaipayana knows as Veda vyasa is believed to be a Vishnu avatar by some hindus
@ananthiyogi6483
@ananthiyogi6483 4 ай бұрын
மாவீரன் கர்ணன் ❤
@masindia1030
@masindia1030 Ай бұрын
@rajrahjan136
@rajrahjan136 4 ай бұрын
My eyes tears when hear about karnan... 🙏
@SathishKumar-oe7ds
@SathishKumar-oe7ds 4 ай бұрын
என்றைக்கும் சிறந்த வீரர் 🦁கர்ணன் மட்டுமே ஓம் நமச்சிவாய❤🎉🔥🗡️🏹
@natarajmunusamy2597
@natarajmunusamy2597 2 ай бұрын
உண்மை
@RaviShankar-wt5lx
@RaviShankar-wt5lx 14 сағат бұрын
ovvoruvarum thangalai siranthavargalaaga maattrik kolla vendum enbatharkkum, angeegaaram illaa manithan migavum abaayagaramaanavan enbatharkkum,karnan uthaaranam. avaraal arjunan in veeratthai overtake seiya mudiyavillai enum aathangame avarai mosamaana nilaikku kondu sendrathu.
@VinothUzumaki_3104
@VinothUzumaki_3104 3 ай бұрын
கர்ணனை போல் ஒரு வீரன் ப்பூ உலகில் பிறக்க போவதில்லை 😢🔥
@theni_aravindan
@theni_aravindan 4 ай бұрын
My Top 10 1. Bismaar 2. Karnan 3. Dhurona Chariyar 4. Arjunan 5. Beeman 6. Dhuriyadhanan 7. Barbarikan 8. Virshasenan 9. Aswathaman 10. Abimanyu Saguni and Krishna ethuku alam mela evagala chess game mathiri saguni onnu move panni krishna one move panni vera mathiri Mahabharathatha kondu poitaga
@sahayamartin7717
@sahayamartin7717 4 ай бұрын
Karnan than first angathesathai kapathiyavan beesmar kooda payathavar Karnan think vijayam padithu parunga theriyum nallavan palasali azhahu vallal Karnan savuku krishnar kooda aluthirubar Karnan mahaparatham irukku Beesmar mahaparatham illai
@ramkumarradhakrishnan2311
@ramkumarradhakrishnan2311 4 ай бұрын
1. Bheesmar 2. Dhuronar 3. Arjunan 4. Karnan
@UvSaran-tm1gk
@UvSaran-tm1gk 4 ай бұрын
Don't touch my ego karan only best
@LUCIFERjoe
@LUCIFERjoe 3 ай бұрын
i think u don't know the story😂😂😂​@@ramkumarradhakrishnan2311
@இந்துதமிழன்-ங6ப
@இந்துதமிழன்-ங6ப 21 күн бұрын
Your correct
@hariharanrajendran7980
@hariharanrajendran7980 4 ай бұрын
Karnan was part of the team that abused woman in front of the elders, he never tried to stop Duryodhan and Dushasana doing wrong things, He was one of the culprit that killed Abhimanyu brutally, He lied to Parashuram that he is Brahmin in order to learn all the warcrafts. In my opinion he is the most dishonourable person in this list. His story really made content for filmmakers that are bankable. Just because there were movies and series made in his character name doesn’t make him a real hero of Mahabaratha. He couldn’t have lasted a minute against a warrior like Barbarik or even Bheeshma at his full potential.
@s.karthickraja6680
@s.karthickraja6680 3 ай бұрын
மாவீரன் கர்ணன் துரியோதனன் சகுனி greatest warior ❤🔥⚔️
@anikutty09
@anikutty09 3 ай бұрын
மாவீரன் கர்ணன் ..... சூழ்ச்சிகளால் கொள்ள பட்ட மாபெரும்வீரம்
@karpanaikathalan-3606
@karpanaikathalan-3606 22 күн бұрын
1) BEESHMAR 2) DHRONAR 3)KARNAN 4) ASWATHAMAN 5) ARJUNAN 6) BEEMAN 7DURIYOTHANAN
@santhos1642
@santhos1642 17 күн бұрын
1st is karnan
@jothic.j899
@jothic.j899 4 ай бұрын
இதில் நீங்கள் சொல்லாத ஒரு வீரர் யாராலும் வெல்ல முடியாத ஒரு வீரர் விதுரர்
@UG_Mathan_Kumar
@UG_Mathan_Kumar 4 ай бұрын
Karna
@RamRaj-wj3ou
@RamRaj-wj3ou 4 ай бұрын
ஆமாம் கிருஷ்ணர் பயபட்ட ஒரு ஓர் வீரர்
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 4 ай бұрын
இதைத்தான் நானும் சொல்ல வந்தேன்
@tamizhbl845
@tamizhbl845 4 ай бұрын
அவர் போரில் பங்கு பெறவில்லை
@jsmuthu6356
@jsmuthu6356 4 ай бұрын
@@SaravanaKumar-xc5fz athukkulla vali mari poideengala
@robinsonxlnt8135
@robinsonxlnt8135 4 ай бұрын
My favorite character is Bhismar . He defeated Parasuraman, He was First Kaurava Commander , Injured Lord Krishna and made him bleed . Was defeated on 10th day of War by Arjuna with help of Shikandi .
@r.j.Indrajit.-sage111
@r.j.Indrajit.-sage111 3 ай бұрын
நண்பா முதலில் குரு பரசுராமரை பீஷ்மர் தோற்கடிக்கவில்லை சின்ன பசங்க கைல பிரம்மாஸ்திரத்தை கொடுத்தால் இப்படிதான் சொல்லிட்டு சிவன் தடுத்து இருப்பாரு அந்த சண்டையில் யாரும் வின் பண்ணல மற்றும் கிருஷ்ணருக்கு ஈக்குவலான ஒரு நிலையை அடைந்தவர் பீஷ்மர் அதை அறிந்த பின் கிருஷ்ணரே அதன்பின் தாக்க முயற்சி செய்த நிகழ்வுகள் அதன் பின் நடந்தது அது என்ன நிலை என்றால் அதி மகாரதி நண்பா 😸
@sfcguy8300
@sfcguy8300 4 ай бұрын
This is one of the funniest top 10 lists I've ever seen; it's clear that you watched TV serials and heard some stories somewhere to create this list. Because you placed Ashwatthama at number 9, I can't take it seriously. Based on my knowledge of the Mahabharata, my top 10 would be: 10.Satyaki 9. Abhimanyu 8. Shalya (Salliyan in Tamil, Uncle of Nakul and Sahadev) 7. Duryodhana 6. Bhima 5. Ashwatthama 4. Drona 3. Karna 2. Arjuna 1. Bhishma I didn’t include Lord Krishna because He would undoubtedly be number 1 for everyone who knows the story. Additionally, if Drona had been in his prime, he would have been more powerful than both Karna and Arjuna. But Bhishma was still strong at that age, thanks to his Brahmacharya and war skills. Thanks for reading!
@RajKumar-kj9xy
@RajKumar-kj9xy 2 ай бұрын
Perfect 👍
@mohankumar-wk5bx
@mohankumar-wk5bx 4 ай бұрын
1)Arjuna is superior bcoz he didn't use any divine weapons in the war Most of the weapons are not known by any other warriors, bcoz his trust and hope on his skill 2)bheeshma who conquered all the world in his young and middle age 3) karna equal to Arjuna in warfare slightly lower to him 4)drona 5)bhurishiravas 6)satyaki 7)Abhimanyu 8)bheema 9)aswathama 10)ghatothkacha
@Ag143edits
@Ag143edits 4 ай бұрын
Lovely 😍🌹 வாய்ஸ்
@megavannan4867
@megavannan4867 4 ай бұрын
Nenacha karnan tha frst nu .. maaveeran karnan .pa goosebumps vanthuchu ..
@prajadurai4340
@prajadurai4340 4 ай бұрын
Super 1st kadaul vasu deva krishnan, avarai mene suna evanum eillai, om namo narayana.
@asurakuttikal9922
@asurakuttikal9922 2 ай бұрын
மொத்த பாரதத்தின் குருக்ஷேத்திரப் போர் அடிப்படை காரணகர்த்தா சகுனி மாமா🎉🎉🎉❤❤❤
@MVEERA-no1ne
@MVEERA-no1ne 4 ай бұрын
"கர்ணன்" பெயரை சொல்லும் போது சும்மா அல்லுதுங்க. நன்றி...🥰🥰🥰
@badrinarayanans03
@badrinarayanans03 4 ай бұрын
My Top 10: 01 Krishnar 02 Parashuramar 03 Balaramar 04 Bheeshmar 05 Dhronaachariyar 06 Arjunan 07 Karnan 08 Bheeman 09 Duriyodhanan 10 Ashwathaman
@sudharshangkr7636
@sudharshangkr7636 4 ай бұрын
I love Karnan, mahabharatham Hero Karnan...
@santhos1642
@santhos1642 17 күн бұрын
In this best of all in this warrior is only karna🔥💀❤️. No 1 ranking.
@narayanansoorya6272
@narayanansoorya6272 4 ай бұрын
Arjuna is my first.Karnan is sympathy.Everyone is glorifying Karnan because of the hardships he faced but Arjuna is most powerfull.Arjun single handedly faced Bheeshmar,Drona,Duryodhana,Karnan and Aswathama
@badrinarayanans03
@badrinarayanans03 4 ай бұрын
💯
@r.j.Indrajit.-sage111
@r.j.Indrajit.-sage111 3 ай бұрын
அர்ஜுனர் சக்தி வாய்ந்தவர் தான் ஆனால் பரசுராமரின் சீடர்களை நேர்மையாக வெல்லும் அளவிற்கு இல்லை இதில் தெரிந்து இருக்கும் யார் சிறந்த வீரர்கள் என்று உங்களுக்கு இப்பொழுது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பா 😸
@prabhuram4998
@prabhuram4998 3 ай бұрын
because no one knew that it was Arjuna during the Viraada war as he was in a lady get up.. that's the actual matter there...
@tamilclub6812
@tamilclub6812 3 ай бұрын
Cry more
@r.j.Indrajit.-sage111
@r.j.Indrajit.-sage111 3 ай бұрын
o appatiya ni enna Thambi panra
@MrBala-ry8bo
@MrBala-ry8bo 4 ай бұрын
Arjuna ❤❤❤
@balachandhar2235
@balachandhar2235 4 ай бұрын
இரண்டே பேருதா.... கிருஷ்ணன் சகுனி
@krishsakthivel714
@krishsakthivel714 4 ай бұрын
கிருஷ்ணர் சரி. சகுனி 😂😂
@r.j.Indrajit.-sage111
@r.j.Indrajit.-sage111 3 ай бұрын
​@@krishsakthivel714என்ன நண்பா சிரிப்பு வருதா கிருஷ்ணனை விட ஒரு படி மேல சகுனிய தான் வைப்பேன் ஏன்னா ஒரு மனுசனா செய்யறதுக்கும் கடவுளோட அவதாரமாக இருந்து செய்வதற்கு வித்தியாசம் இருக்கு
@Sathu994
@Sathu994 3 ай бұрын
​@@krishsakthivel714 ஆயுதங்கள் அனைத்தையும் விட பெரிய சக்தி அறிவு 💯 அது சகுனியிடம் அதிகம் இருக்கு 💯 கிருஷ்ணர் அதிகம் மஹாபாரததில் பயன்படுத்திய ஆயுதம் அறிவு 💯❤
@jaiganesh6782
@jaiganesh6782 2 ай бұрын
கர்ணன் மா... வீரன் கர்ணன் சொல்லும்போது அருமையா இருக்கு❤❤❤
@DjAlex96
@DjAlex96 3 ай бұрын
அர்ஜுனா is my power full person,,,, he is a king 🤴
@meerabalakrishnan2487
@meerabalakrishnan2487 21 күн бұрын
Ahan....Sharma.....I....like....karman...❤❤❤
@kaviyarasan6926
@kaviyarasan6926 4 ай бұрын
Wow kadaisiya neenga sonna words semanga vaalanum karnan pola❤🔥🔥
@KuttySabari-nr7kw
@KuttySabari-nr7kw 4 ай бұрын
Super❤😊karnan🔥💥☀☀☀☀☀☀☀☀☀☀☀☀☀
@Shiva_Boss_05
@Shiva_Boss_05 4 ай бұрын
KARNAN. Endru Sonnale En Kannelam Kalangugirathu...👇 Always_KARNAN☀️❤😢
@karthikasri6676
@karthikasri6676 4 ай бұрын
But draupadi ah asingapaduthnapa karnan oda madgipu rompa low aaidichi
@bommanbala2856
@bommanbala2856 4 ай бұрын
சாகும் தருவாயிலும் கௌரவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய கடோத்கஜனே என்றும் எங்கள் தலைவன். கிருஷ்ணரே தெய்வம்
@ranjithkrishna4020
@ranjithkrishna4020 4 ай бұрын
Kadaisila tha sir vantharu.... Vinayak (கர்ணன்)....🔥💥
@ajithkumar9560
@ajithkumar9560 4 ай бұрын
Arjunan ❤
@mpcreation2553
@mpcreation2553 3 ай бұрын
My favourite Abhimanyu💖💖💖 No. 1 Aravan S/O Arjuna
@Sj.2005
@Sj.2005 4 ай бұрын
☀️Karnan ❤❤❤
@thyagarajanmj9931
@thyagarajanmj9931 10 күн бұрын
The 10 most powerful warriors in Mahabharata according to origional text. Sri.Krishna, Arjuna, Abhimanyu, Bheema, Sathyagi Bhishma Drona, Kripa, Aswathama and finally Karna.
@nrpmselvan1037
@nrpmselvan1037 3 ай бұрын
🔥🔥🔥💥பீஷ்மர் 💥🔥🔥🔥
@Optimusprime-s4j
@Optimusprime-s4j 3 ай бұрын
The universal 🏹🏹🏹🏹 Archer karnan 🔥🔥🔥🔥🔥🔥
@Naredhiran
@Naredhiran 3 ай бұрын
Krishna ❤
@veerappanveera4307
@veerappanveera4307 4 ай бұрын
Saguni is Best
@rajanpallavan9469
@rajanpallavan9469 3 ай бұрын
❤karnan
@ChandraMohan-ik7vy
@ChandraMohan-ik7vy Ай бұрын
KARNA❤❤❤❤❤❤
@mathivendan914
@mathivendan914 4 ай бұрын
Maaveerar karnan ❤❤❤🔥🔥🔥🔥
@ChitraRaman-l1q
@ChitraRaman-l1q 2 күн бұрын
Karna❤❤❤❤❤❤
@Flower-kh8pm
@Flower-kh8pm 3 ай бұрын
இந்திரஜித் ⚡⚡⚡⚡
@vishnusvishnu904
@vishnusvishnu904 2 ай бұрын
Karan
@TamilSelvi-wc2pl
@TamilSelvi-wc2pl 4 ай бұрын
Arjun.1
@arjunaprince5281
@arjunaprince5281 4 ай бұрын
💯
@abhishekmkn1705
@abhishekmkn1705 4 ай бұрын
​@@arjunaprince5281 Comedy pannatha bro 😂
@imgrt1962
@imgrt1962 4 ай бұрын
Tv serial தட்குறிகளுக்கு இது புரியாது 😂
@arjunaprince5281
@arjunaprince5281 4 ай бұрын
@@abhishekmkn1705 😂kavasam irukurathala Arjunana ta thapicharu illa na 🤪
@NithyaprakashR
@NithyaprakashR 3 ай бұрын
Paithiyamada neenga😂😂
@susiendrankaruppaiya1212
@susiendrankaruppaiya1212 4 ай бұрын
மாவீரர் கர்ணன் வாழ்க வாழ்க❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mohanraj.s-k7e
@Mohanraj.s-k7e 4 ай бұрын
Vidhurar✨
@ckannan4250
@ckannan4250 4 ай бұрын
இதில் முதலாவது இடத்தை பிடிப்பது பீஷ்மர் மட்டுமே அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை
@KemapiriyanKemapiriyan
@KemapiriyanKemapiriyan 4 ай бұрын
Karnan ❤😊
@sanjithpriyansanjith-cc2ig
@sanjithpriyansanjith-cc2ig 3 ай бұрын
❤❤❤❤ கர்ணனே சிறந்த போர் வீரன்
@dhineshbabu4442
@dhineshbabu4442 4 ай бұрын
Balaramar vittutinka neenka avarum powerful god of aathisheshan❤❤❤❤
@SudhaSudha-jp1yf
@SudhaSudha-jp1yf 4 ай бұрын
Super
@thineshanraj2206
@thineshanraj2206 4 ай бұрын
Last words Goosebumps. Karanan pol valanum
@landinchennai365
@landinchennai365 3 ай бұрын
Love karnan❤❤❤
@JanaNanarthan
@JanaNanarthan 24 күн бұрын
Enakku rompa pidihccavar karnan❤
@elango5998
@elango5998 3 ай бұрын
Karan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KathirVel-l8u
@KathirVel-l8u 4 ай бұрын
I love karna ❤😍
@srikarnan5571
@srikarnan5571 2 ай бұрын
Karnar endrume veerar dhaan🏹🔥🗿
@ilapandi953
@ilapandi953 4 ай бұрын
கர்ணன் புகழ் ஓங்கட்டும் 🙏🙏🙏
@gprasathgprasath-ht1ro
@gprasathgprasath-ht1ro Ай бұрын
Bhishmar 1) Dr onar 2) Karnan 3 Arjunan4
@venkadesanvadivel5523
@venkadesanvadivel5523 4 ай бұрын
Bhishmar 1,dhuronasariyar 2
@dheepan2883
@dheepan2883 4 ай бұрын
Karnan ☀️🏹👑🤴🏽
@KalaiSelvan-lo5ep
@KalaiSelvan-lo5ep 3 ай бұрын
Make video for ramayanam warriors
@abishekimmanuel6606
@abishekimmanuel6606 2 ай бұрын
@3:56 உங்க இஷ்டத்துக்கு அடிச்சி விடாதீங்க பாசுபஷாஸ்திரம் சிவன் கிட்ட இருந்து மட்டும் தான் வாங்க முடியும் வேற எந்த கடவுள் கிட்டயும் வாங்க முடியாது
@leambuli3261
@leambuli3261 Ай бұрын
An atha bro nanum yosichen , Sivan Kita irunthu thane vangiruparu
@abishekimmanuel6606
@abishekimmanuel6606 Ай бұрын
@leambuli3261 Paasupatham sivan kita irunthu mattum than bro vaanga mudiyum same Narayana asthram kuda Narayanan kita irunthu mattum than vanga mudiyum
@aravinthana.n.a334
@aravinthana.n.a334 3 ай бұрын
My favourite person karna❤❤❤❤
@VithuVithurshan-2004
@VithuVithurshan-2004 4 ай бұрын
Pashu pathashththiram vankanum enda Sivan kidda Maddumthan vanka mudijum arjunan kidda Maddumthan iruntheshshi #Ashvaththaman kidda narayana ashththiram and pirammashththiram 2m than iruntheshshi Pashu pathashthiraththa vashshi intha ulakaththaje alikka mudijum Karnanda kavasha kundalaththaijum kooda alikka mudijum ❤
@sabariraj4980
@sabariraj4980 3 ай бұрын
Yes correct bro
@ManibharthiDeivamani
@ManibharthiDeivamani 4 ай бұрын
kara💪💪🏹🏹🏹🏹🏹💪🙏 🚩 🚩 👑 👑👑👑
@rameshpalani1568
@rameshpalani1568 3 ай бұрын
கர்ணன்❤❤❤
@KDGamerboy143
@KDGamerboy143 3 ай бұрын
கர்ணா உன்னை போல் ஒருவன் இந்த உலகில் இல்லை இனியும் இருக்க போவதில்லை
@bvishwa2046
@bvishwa2046 4 ай бұрын
Abimaniyu ❤
@sureshr3867
@sureshr3867 3 ай бұрын
Maveeran karnan❤✨💯😇
@Shyamsahooq12
@Shyamsahooq12 4 ай бұрын
Love karan❤
@dhanushkumar6930
@dhanushkumar6930 3 ай бұрын
Bhishmarthan 1st ❤❤❤
@காலம்-ப5வ
@காலம்-ப5வ 4 ай бұрын
தவறான வரிசை. இந்தப் போரில் ஆகச் சிறந்த பலசாலிகள் தவிர்க்கப்பட்டு விட்டார்கள். 1) ஸ்ரீ கிருஷ்ணன். 2) பலராமன் 3) விதுரன் 4) சிசுபாலன் (மகாபாரதத்தில் கிருஷ்ணன் கொன்ற ஒரே நபர்) 5) ஜராசந்தன் 6) ஏகலைவன் இன்னும் பலர் இந்த போர் வரும் என முன்கூட்டியே உணர்ந்த கிருஷ்ணன், ஜராசந்தன்(பீமனால் கொல்லப்பட்டவன்), சிசுபாலன் போன்றோரை முன்கூட்டியே அழித்து விட்டார்.
@anbagaya
@anbagaya 4 ай бұрын
ஜராசந்தன் ஆற்றல் எதிரியின் சக்தியை இழக்க செய்து தனக்கு சக்தியை பலமடங்கு பெருக்கும் அஸ்திரம் உடையவர்.. தன்னை யார் எதிர் கிறார்கள் அவர்கள் சக்தி இவரிடம் சென்று விடும்
@veeramuthu4896
@veeramuthu4896 3 ай бұрын
Bheen is greet and bhalaramban 💯✨🤫
@Arjun-two-k-channel
@Arjun-two-k-channel 4 ай бұрын
TV Cerial ah Arjun , Karnan பத்தி தான் பெருசா Build up ah போட்டு இருக்காங்க....TV Cerial ah பார்த்து உளர ரீங்க அது ஏன் அது ...அஷ்வத்தாமன் தான் வீரத்துல முதல் இடத்துல வரனும்.. யாரும் அஷ்வத்தாமன் பத்தி உண்மை யான fact ah போடாம அவங்க அவங்க இஷ்டத்துக்கு கதை விடுறீங்க...
@poovikablessedlife
@poovikablessedlife 4 ай бұрын
Inga yaru Mahabaratham padikira ellam cerial ah paarthu tha avanga ishtathukku conclusion poduranga
@karthikasri6676
@karthikasri6676 4 ай бұрын
Aswathama over attitude bad attitude
@Arjun-two-k-channel
@Arjun-two-k-channel 4 ай бұрын
​@@poovikablessedlifeAthe tha...😊
@Arjun-two-k-channel
@Arjun-two-k-channel 4 ай бұрын
Ashawathama lord shiva amsam ....
@r.j.Indrajit.-sage111
@r.j.Indrajit.-sage111 3 ай бұрын
உண்மைய சொல்லனும்னா அஸ்வத்தாமனுடைய பவர் அவருக்கே தெரியல ஏன்னா விஷ்ணு ஓட அவதாரமா இருக்க கிருஷ்ணர் எந்த அளவுக்கு பவர் புல் என்று நமக்கு தெரியும் ஏன் தேவர்களோடு அவதாரமாக இருக்க எல்லாரையும் கூட பார்த்து இருக்கோம்,ஆனால் சிவனுடைய அவதாரமாக இருக்கும் அஸ்வத்தாமன பலத்தில் கர்ணன் அர்ஜுனனுக்கு அடுத்தபடியாக இருக்கிறார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் போரில் முன்பே தளபதியாக செயல்பட்டு இருந்தால் இது மாறி இருக்கலாம் நண்பா
@romario8355
@romario8355 4 ай бұрын
Vidhurar
@p.pooranee8823
@p.pooranee8823 3 ай бұрын
Semma speech ma
@prakashdeva7683
@prakashdeva7683 4 ай бұрын
Mass karna❤❤
@ArjunanGanesan-t4n
@ArjunanGanesan-t4n 4 ай бұрын
Very good story
@blsmokeryt6795
@blsmokeryt6795 4 ай бұрын
God karna ❤🙏🙌
@ManiRMK-i8q
@ManiRMK-i8q 4 ай бұрын
❤❤❤❤❤karnan❤️❤️❤️❤️❤️❤️
@spartakesavan3846
@spartakesavan3846 4 ай бұрын
Top one விதுரன் 💥🔥
@AkAjith-rf2wc
@AkAjith-rf2wc 3 ай бұрын
Karnnan❤❤❤❤
@vkgameryt1928
@vkgameryt1928 4 ай бұрын
விதுரர் பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என்ன விதுரர் மிக பெரிய வீரர் ஆவார்
@anbuselvananbu6170
@anbuselvananbu6170 4 ай бұрын
Super K
@muki0063
@muki0063 4 ай бұрын
Karnan❤
@Dhidalkaran_001
@Dhidalkaran_001 4 ай бұрын
சூரியநாராயணரின் புதல்வன் 🙏
@guru.vlogs.8547
@guru.vlogs.8547 4 ай бұрын
Karna🔥🔥🔥🔥🔥
@gubendiranguber8621
@gubendiranguber8621 3 ай бұрын
💪💪💪💪👊👊👊👊👊Pandavas is the best,💯💯💯💯💯
@lovechanneljm2002
@lovechanneljm2002 3 ай бұрын
i'm new subscriber 😊
@p.thalainathan8371
@p.thalainathan8371 4 ай бұрын
கர்ண்ணன்❤❤❤
@yogeshd4552
@yogeshd4552 4 ай бұрын
Arjunan
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
What If ? Ramayanam Meets Mahabharatham ? 🔥🎥 | Multiverse Concept |
58:36
Miss Sinthanai thuligal
Рет қаралды 9 М.