Mahabharatham 08/21/14

  Рет қаралды 5,976,277

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 1 200
@NaveenKumar-wz1wn
@NaveenKumar-wz1wn Жыл бұрын
மகாபாரதத்தை பார்க்கும் போதும் கேட்கும் போதும்.... மனம் தூய்மை அடைந்து மனதை தர்ம வழியில் 💖 செல்ல தூண்டுகிறது ❤❤❤
@ashok.editing.....7747
@ashok.editing.....7747 Жыл бұрын
உண்மை தான் நண்பா 🥰💙🙏
@kavithasarava9137
@kavithasarava9137 Жыл бұрын
சத்தியம்
@2013Shan
@2013Shan Жыл бұрын
This story exactly particularly written for Indian 2 leg animals, these animals still killing the famale life and men's generation without leaving to live, should be punished that all criminals by this story Judgement
@saravananhari7555
@saravananhari7555 Жыл бұрын
👍
@stonecold9897
@stonecold9897 Жыл бұрын
லூசு கூதி
@vimalkumar9788
@vimalkumar9788 Жыл бұрын
எவ்வளவு பெரிய துன்பத்தில் இருந்தாலும் இப்புராணத்தை பார்க்கும் போது துன்பம் அனைத்தும் பறந்து ஓடிவிடும்.. ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
@rekhajaipal1885
@rekhajaipal1885 4 ай бұрын
🐖🐖🐖🐖🐖🐖🐖🐖​@Naai-Mugam1999
@clasheveryday1
@clasheveryday1 3 ай бұрын
​@Naai-Mugam1999Paithiyakara. Yaara neeye
@Justknow-is3tf
@Justknow-is3tf 3 ай бұрын
​@@clasheveryday1 nee yaru paavada sori naai
@agrofamily7170
@agrofamily7170 2 ай бұрын
😮😮
@vimalkumar9788
@vimalkumar9788 2 ай бұрын
Yean enna aachi​@@clasheveryday1
@murugesanramadoss
@murugesanramadoss 9 ай бұрын
Dialogues written for Lord Krishna's speech by Sri Balakrishnan is so.....oo good. It will remain for ever.
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 Жыл бұрын
பிறவி பலன் அடைந்தேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.... வசனம் அருமை 🙏🙏🙏🙏🙏 கண்ணீர் மட்டும் தான் வருகிறது.... ஹரே கிருஷ்ணா......
@thamotharanv7257
@thamotharanv7257 Жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொண்டே இருக்கலாம் ❤❤❤❤❤
@vijayag1520
@vijayag1520 Жыл бұрын
அஞ்ஞானமே தமது தோஷம் கிருஷ்ணர் பீஷ்மரிடம் கூறுவது அருமை. வசனம் எழுதிய மரியாதைக்குரிய திரு. பாலகிருஷ்ணன் அவர்களை தலை வணங்குகிறேன். வாழ்க பாரதம்.
@chandruchan5974
@chandruchan5974 10 ай бұрын
Avar than bishmarkum dubbing seithavar..
@boopalboopal-g7t
@boopalboopal-g7t 4 ай бұрын
நானும் தான் 😢 கிருஷ்ணா 😢
@savithirisavithiri6491
@savithirisavithiri6491 3 ай бұрын
கண்ணா இந்த ஏழை எளியவர்களுக்கு காத்தளுங்கள் ஐயனே❤❤❤உன் மாதம் சரணம்
@BalaKrishnan-tj3gc
@BalaKrishnan-tj3gc 2 ай бұрын
Good dialogue really
@BalaKrishnan-tj3gc
@BalaKrishnan-tj3gc 2 ай бұрын
Every day see the night 8 pm
@ckannan4250
@ckannan4250 Жыл бұрын
மகாபாரதம் என்னும் ஒருதொடர் என் வாழ்நாளில் பார்த்து அனுபவித்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக எண்ணுகிறேன் இது உருவாக்கிய இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@vickydeva1178
@vickydeva1178 Жыл бұрын
@PrakashRajesh-hk5iz
@PrakashRajesh-hk5iz 10 ай бұрын
சிறப்பான பதிவு அண்ணா 💚
@sanjiviniulagam4597
@sanjiviniulagam4597 7 ай бұрын
This is not a story true
@sendilkumars7937
@sendilkumars7937 7 ай бұрын
❤️🙏
@BHAGWA.enbdhdjskej
@BHAGWA.enbdhdjskej 4 ай бұрын
​@@sanjiviniulagam4597this True Krishna Dwarka also found in underwater
@sathyarajkumar4705
@sathyarajkumar4705 Жыл бұрын
பார்க்க சலிக்காத ஒன்று விஜய் டிவி மகா பரதம் மறுபடியும் போடுங்கள்
@andalramakrishnan4964
@andalramakrishnan4964 9 ай бұрын
Please delicast AGAIN
@prasanthbaraniprasanth975
@prasanthbaraniprasanth975 8 ай бұрын
Always going
@sathyarajkumar4705
@sathyarajkumar4705 8 ай бұрын
Evening or afternoon potta nalla erukum
@amalraj2202
@amalraj2202 8 ай бұрын
Morning 7.00 bro
@sathyarajkumar4705
@sathyarajkumar4705 8 ай бұрын
@@amalraj2202 after 9 am bro
@ramasubbukandasamy6449
@ramasubbukandasamy6449 9 ай бұрын
என் அனுமதி பெற்றே நடக்கின்றது இந்த யுத்தம்.என அனுமதி பெற்றே முடியும்... இந்த யுத்தம். ஹரே கிருஷ்ணா...உலகை காக்கும் கோவிந்தா நீரே அருள் புரி வீராக...
@SubashSubash-tr1pi
@SubashSubash-tr1pi 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SwathiS-pj8nz
@SwathiS-pj8nz 6 ай бұрын
🎉
@s.lalithas.lalitha7234
@s.lalithas.lalitha7234 5 ай бұрын
கோவிந்தா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓
@R.PREMKUMARRajenthirn-ke8xg
@R.PREMKUMARRajenthirn-ke8xg 3 ай бұрын
Sema. Comedy
@sudarselvan6280
@sudarselvan6280 3 ай бұрын
​@@R.PREMKUMARRajenthirn-ke8xgநீ கஞ்சா அடிச்சிட்டு ஒளறிட்டு இருக்காதா போல அங்க 😂
@murugesanmurugesan4074
@murugesanmurugesan4074 4 ай бұрын
இந்த தொடரில் நடித்த சகோதரர் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் இந்த மனித பிறவியில் இந்த தொடரை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி இறைவனுக்கு
@Vasudev-pn1qy
@Vasudev-pn1qy Жыл бұрын
எவ்வளவு கஷ்ட பட்டாலும் ஒரு நாள் தர்மம் ஜெயிக்கும்
@sktamizhanvlogs2194
@sktamizhanvlogs2194 Жыл бұрын
Apadithane nanum nambaren
@badboy-6836
@badboy-6836 Жыл бұрын
அப்படி இல்லை யாரு வெற்றி பெருகிறார்களோ அவர் தாம் தர்மம் ஏனென்றால் அதற்கு அப்புறம் தான் கதையே எழுதுவாங்க அதுனால அவர்களுக்கு சாதகமாக தான் எழுதுவார்கள். எதிர் தரப்பு தான் இருக்க மாட்டாங்களே.எப்படினா இதுல எதிர் தரப்பு வாரிசுகள் அவர்களின் வீரம் அப்புறம் மனைவிகள் எதுவுமே காட்டலையே. அபிமன்யு பெரிய வீரன் என்று காட்டுகிறார்கள் துரியோதனன், கர்ணன் மகன்கள் வீரம் பற்றி காட்டவில்லையே.
@dharmalingams9827
@dharmalingams9827 Жыл бұрын
அதர்மமான திராவிஷ கூடாரம் அழிவதும் அவசியமாகும்
@meshack4235
@meshack4235 Жыл бұрын
Saakum pothu 😂tha athu nadakum
@Bharatian86558
@Bharatian86558 Жыл бұрын
​@@meshack4235 தர்மம் என்பது சட்டம் அல்ல. தர்மம் என்பது உண்மை.
@ponssap
@ponssap Жыл бұрын
இந்த விஜய் TV மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திமும் மிகச்சிறப்பாக படைக்கப்பட்டிரூப்பது எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு வியப்பானது. இதில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@jkwin1491
@jkwin1491 5 ай бұрын
உண்மை
@user-in505
@user-in505 4 ай бұрын
It's same in Hindi...even the Background song...all same just it's Translated from Hindi Sanskrit to Tamil...
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 Ай бұрын
But tamil dubbing yevlo kamberama iruku voice lam sema athum speed 2 la vechi ​ ketkumpothu heaven..@@user-in505
@tamilandroidviews9950
@tamilandroidviews9950 Жыл бұрын
மகாபாரதம் கற்பனை அல்ல நிஜம் என்று உணர்கிறேன்.. இப்படி இவ்வளவு ஒரு தர்ம,அதர்ம ஞானத்தை அனுபவமாக கொண்டு கதை எழுத இவ்வுலகில் ஒரு மனிதன் இவ்வுலகில் பிறக்கவில்லை... சற்று சிந்தித்துப் பார்த்து உணருங்கள்... எத்தனை கதை இருந்தாலும் ஒழுக்கம் உடைய ஒரு வாழ்க்கை வாழ இக்கதை மட்டுமே முன் நிற்கிறது... பின்பற்றுவதில் தவறில்லை..ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி
@aravindhanr7050
@aravindhanr7050 Жыл бұрын
உண்மை.
@DEERAN1756
@DEERAN1756 Жыл бұрын
மறக்கமுடியாத காவியம், ஜெய் ஶ்ரீ ராம்
@SathishSathish-xy4gr
@SathishSathish-xy4gr Жыл бұрын
Correct bro
@kalikshankutty2309
@kalikshankutty2309 Жыл бұрын
ʀᴀᴍᴀʏᴀɴᴀᴍ ᴜʟʟᴀᴛʜᴜ
@gajeskarthik5436
@gajeskarthik5436 Жыл бұрын
ama bro 🥺
@Bharatian86558
@Bharatian86558 Жыл бұрын
சுய நலத்தோடு செய்யும் நன்மை கூட அதர்மமே ❤❤
@VasumathiVasa-lp7co
@VasumathiVasa-lp7co Жыл бұрын
/ , 。 。
@VasumathiVasa-lp7co
@VasumathiVasa-lp7co Жыл бұрын
?!
@s.lalithas.lalitha7234
@s.lalithas.lalitha7234 5 ай бұрын
முற்றிலும் உண்மை.......😥
@mallavadiraj
@mallavadiraj 5 ай бұрын
இன்று தோன்றிய எண்ணமும் சுயநலமாக தெரிகிறது எண்ணத்தை இப்போதே கைவிட்டேன்....
@Selvi-p9i
@Selvi-p9i 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@Mythili-g9j
@Mythili-g9j 10 ай бұрын
எந்நிலையிலும் தன் சிறப்புத் தன்மையை துளிகூட குறைவு படாது ஞானத்தை போதிக்கிறார் கிருஷ்ணர்.
@ChitraKaran-m1f
@ChitraKaran-m1f Жыл бұрын
கிருஷ்ணர் ஆக்டிங் வசனம் எல்லாம் அருமை.....
@ThenmozhiSuresh-f7m
@ThenmozhiSuresh-f7m 9 ай бұрын
🙏🙏🙏👍🏻👍🏻👍🏻
@sanjiviniulagam4597
@sanjiviniulagam4597 7 ай бұрын
Don't say acting pls
@sharansharan-xp7hr
@sharansharan-xp7hr 7 ай бұрын
@@sanjiviniulagam4597 why
@ThurkkaThurkka-ou4je
@ThurkkaThurkka-ou4je 6 ай бұрын
❤❤❤❤❤❤​@@ThenmozhiSuresh-f7m❤❤❤❤❤
@user-in505
@user-in505 6 ай бұрын
​@@sanjiviniulagam4597Both Acting nd Dialogues...it same as in Hindi...it's just dubbed in Tamil...Rest all the same the Songs the lyrics everything same as in original Hindi...
@thirusachin7105
@thirusachin7105 7 ай бұрын
பின்னணி இசை இத்தொடர்க்கு, இதயமாக செயல்படுகிறது...❤❤❤
@M.T.VikneshwaranCSE-1styr
@M.T.VikneshwaranCSE-1styr 10 ай бұрын
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே...❤
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 8 ай бұрын
விஜய் டிவி மகாபாரதத்தில் நிறைய மாற்றமிருந்தாலும் என்னை கிருஷ்ண பக்த்தனாக உயர்த்தியது
@opvideocreator8469
@opvideocreator8469 4 ай бұрын
It is made by star just dubbed same diloge
@SV-hr6uk
@SV-hr6uk 4 ай бұрын
வாசுதேவ கிருஷ்ணர் வாழ்க வாசுதேவ உன் பாதம் போற்றி சரணதைதேன்.
@jeyjey4592
@jeyjey4592 7 ай бұрын
அளித்த எந்த சாபத்தயும் ஆசியையும் வாசுதேவன் மாற்றி அமைப்பான்..
@vimalathithan377
@vimalathithan377 3 ай бұрын
ஆமாம்... அரவான் சம்பவம், யுத்த பலி சம்பவம், தர்மர் தலை உருளும் சம்பவம் இதுக்கு எடுத்துக்காட்டு...வார்த்தையை திருப்பி குறுக்கு வழி கண்டுபிடிப்பதில் கிருஷ்ணர் கில்லாடி
@Starbala03
@Starbala03 10 жыл бұрын
அற்புதம்... சம்பவம் கற்பனையாக இருந்தாலும்... கண்ணனால் பீஷ்மருக்கு சொல்லபடுவது அனைத்தும் சத்திய வார்த்தைகள்... இது இன்னொரு கீதை உபதேசம் எனலாம்... ஹே... கிருஷ்ணா பரமாத்மா உன் லீலையே லீலை... ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா...
@sreenivasangopal6229
@sreenivasangopal6229 10 жыл бұрын
Ithu Karpanai Alla - Nijam - Athai unarum pakkuvamillatha nilaiel nam ullom - Nam purinthikolum thanmai Alavil than Unmaiyaiye Nambuvom.
@Starbala03
@Starbala03 10 жыл бұрын
Sreenivasan Gopal Anbu Nanbare... Naan Karpanai endru sonnathu, Kathciyai than, athavathu, Yuththa kalathil, Bheesmar vs Krishna paramathma idayea ithu pondra oru Pechu varthai nadakka villai, ithu Vijay tv karpanaiyaga uruvakkiyathu, Unmayil Bheesmarai ethirthu sandai poda Arjunan thayanguvan, udanea Baghavan Kannan, thanathu Sakkarayuththai eanthi Bheesmarai nokki povar, Bheesmarum, udanea thanathu aayuthangalai keela vaithu vittu Krishnananai vanangi nirpar... Pinnar Arjunan vanthu Krishnanai vendi thirumba alaithu selvar... Note: Nan karpanai endru kurippittathu, Krishnarukkum, Bheesmarukkum idayea nadakkum urayadalai than... Mahabharatha'thai alla...
@HakunaMatataOT7
@HakunaMatataOT7 10 жыл бұрын
The producers try to fit all Parva into the production, so that the reason, cause & effect is explained one shot....instead going Parva by Parva.....all in all good effort to bring Mahabarata to audience understanding
@Starbala03
@Starbala03 10 жыл бұрын
MsKoki57 Yes... I think so...
@spycyvideonet7995
@spycyvideonet7995 3 ай бұрын
உண்மை 🙏
@ashok.editing.....7747
@ashok.editing.....7747 Жыл бұрын
🙏🔱வினை தீர்க்கும் விநாயகா போற்றி 🙏💙ஓம் நமோ நாராயணா 💙 💙 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணன் 💙🙏
@mohanakrishnan7845
@mohanakrishnan7845 8 ай бұрын
கிருஷ்ணரின் பாதாரபற்றிபின் வாசுதேவ கிருஷ்ணரின் முகம்.....பாவனை.. அற்புதம் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்..அப்பப்பா..சர்வம் கிருஷ்ணா ..கிருஷ்ணா.
@sivamsivam89
@sivamsivam89 Жыл бұрын
❤இதை பார்க்கும் போதே ஒரு மொய்சிலிப்பு எற்பாடுகிறது
@siyansaththi7953
@siyansaththi7953 Жыл бұрын
உண்மை
@k.sureshkumar8080
@k.sureshkumar8080 3 ай бұрын
மெய் சிலிர்ப்பு
@Balaji-mu1vd
@Balaji-mu1vd 2 ай бұрын
திராவிட தமிழ் அருமை
@gjaiveda
@gjaiveda Жыл бұрын
நமது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நமது கர்மத்தை தர்மம் நோக்கியே செய்யவேண்டும் என்னும் பாடம், எக்காலத்திற்கும் பொருந்தும் நம் சனாதன தர்மத்தின் காவியம். மிகவும் சிறப்பாக மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் நன்றி. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் ! ஓம் நமோ பகவதே வாசுதேவயா.
@gvarasu
@gvarasu Жыл бұрын
இந்தியாவில் எத்தனையோ இடத்தில் மகாபாரதம் ராமாயணம் யுகம் இருந்த பல ஆயிரம் கோடி விடயங்கள் உள்ளது....இக்காவியம் கற்பனை அல்ல நிஜம்.....உண்மை....
@elangoyash3038
@elangoyash3038 Жыл бұрын
Yes
@mohamedumar4434
@mohamedumar4434 Жыл бұрын
@sanjiviniulagam4597
@sanjiviniulagam4597 7 ай бұрын
S
@thangamraj2186
@thangamraj2186 5 ай бұрын
ஆமாம்
@kumarsiva7291
@kumarsiva7291 2 ай бұрын
Yes 👍👍👍👍👍
@robot1743
@robot1743 Жыл бұрын
மகாபாரதம் உண்மை தயவு செய்து தொடர்ந்து போடுங்கள் நன்றி
@gvarasu
@gvarasu Жыл бұрын
வாழ்வில் ஒரு நாளாவது இல்லை.. ஒருமுறையாவது தர்மம் செய்ய வேண்டும்.......வாசுதேவகிருஷ்ணனே போற்றி....
@தமிழ்பொறியாளன்தனசேகரன்
@தமிழ்பொறியாளன்தனசேகரன் 4 ай бұрын
தர்மம் என்பது வாழ்வில் ஒவ்வொரு நொடியும் கடைபிடிக்க வேண்டும்.
@gvarasu
@gvarasu 4 ай бұрын
@@தமிழ்பொறியாளன்தனசேகரன் அப்படி நீங்கள் என்றால் நீங்களும் கடவுளே
@purposeoflife84
@purposeoflife84 Жыл бұрын
I never seen lord Vishnu directly, but after seeing this Mahabharatam, character lord Vishnu is very apete 🔥🔥🔥
@Sharmi692
@Sharmi692 4 ай бұрын
கங்கை மைந்தரை வெல்ல என்னால் முடியும் 🔥🔥🔥 மெய் சிலிர்க்க வைத்தது
@techzobium
@techzobium Жыл бұрын
எப்ப பார்த்தாலும் சலிக்காத ஒரே TV programme. 2014 ல இருந்து 2023 வரை Die hard fan of Vijay TV மகாபாரதம்
@megrichytherapist5430
@megrichytherapist5430 Жыл бұрын
Me too watching for 4th time
@lss6237
@lss6237 Жыл бұрын
Me too
@kingmuthu4671
@kingmuthu4671 Жыл бұрын
Uncountable goosebumps in a single episode... Hare Krishna.. Jai bhishma..
@selvakrishna6030
@selvakrishna6030 Жыл бұрын
மகாபாரதம் கற்பனை அல்ல நிஜத்தில் நடைபெற்றது. ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி, ஓம் நமோ நாராயணய போற்றி போற்றி போற்றி.
@MR-mw4cy
@MR-mw4cy Жыл бұрын
No no it's just a story....no evidence is really made till now.
@ALPHA-jr3hp
@ALPHA-jr3hp 10 ай бұрын
It is history of nation the great kurusethra war
@manimanibkandi
@manimanibkandi Жыл бұрын
வாசு தேவா கிருஷ்ணா போற்றி போற்றி
@siyansaththi7953
@siyansaththi7953 Жыл бұрын
எம்மில் பலபேருக்கு தீமையை தடுக்கும் வலுயிருந்தும் அதிலிருந்து விலகியிருக்கின்றோம் பீஸ்மரின் வாழ்வு எங்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு
@krishna90sstories
@krishna90sstories Жыл бұрын
பீஷ்மரின் சக்தி சிறந்த எடுத்துக்காட்டு 👍👍
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 Жыл бұрын
மகாபாரதத்திற்கு புத்துயிர் தந்த விஜய் டிவிக்கு ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி🙏💕
@parthibansachthaparthiban2748
@parthibansachthaparthiban2748 9 ай бұрын
இந்த கதை இயக்குனர் நிச்சயம் கடவுள் ஆசி பெட்றவராகதான் இருக்க முடியும்
@rajeshraj-tp1cg
@rajeshraj-tp1cg 8 ай бұрын
Unmaiyaga nadantha kaviyam
@rajeshraj-tp1cg
@rajeshraj-tp1cg 8 ай бұрын
Kadai alla
@sudhakalidass
@sudhakalidass 8 ай бұрын
இதில் நடித்த அனைவரும் கடவுள் ஆசி பெற்றவர்கள் 🙏❤
@SuperThushi
@SuperThushi 8 ай бұрын
100% bro
@ShinnarajRaj
@ShinnarajRaj 8 ай бұрын
😢😢y🎉​@@rajeshraj-tp1cg😊
@AbhishekMuthuraj
@AbhishekMuthuraj Жыл бұрын
7 years old me : got goosebumps while watching this tv show 16 years old me : still getting goosebumps 🙏🏻
@gunasekaran7137
@gunasekaran7137 Жыл бұрын
😁🙋‍♂️🙏🙏🙏
@jaivikpatel5511
@jaivikpatel5511 Жыл бұрын
28 year old me :- got a Great Goosebumps while watching
@rakshikarakshika4291
@rakshikarakshika4291 11 ай бұрын
21 year old me , I also goosebumps 😱😱😱
@susilanarayanasamy926
@susilanarayanasamy926 11 ай бұрын
🙏🙏🙏
@curiosityyy8260
@curiosityyy8260 3 ай бұрын
Episodes of Mahabharata came when I was 16... Now I'm 27 and pregnant.. still watching with same love 🤌🤌🤌❤❤❤❤
@duraiilovevijiviji7959
@duraiilovevijiviji7959 4 ай бұрын
மகாபாரதம் தொடர் தர்ம நெறிமுறையை பின் பற்றியே என் வாழ்நாளில் வாழ்ந்து வருகிறேன் முடிந்தவரை நமே நாராயண 🙏🙏🙏
@Ragu_Rules
@Ragu_Rules Жыл бұрын
ஓம் நமோநாராயணாய One of the best & saddest clip of Mahabharatam.
@SarathKumar-mu3pl
@SarathKumar-mu3pl 10 ай бұрын
He is the supreme godhead, Arjuna is such a heavenly devotee that the ultimate supreme godhead became his friend
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 Жыл бұрын
❤ஓம் நமோ பகவதே வாசுதேவாய❤
@mohanvel1210
@mohanvel1210 5 ай бұрын
Krishnar mind voice : innum konjm vittaa, intha kizhavan, yellaraiyum potruvaan.... Inaikku ivanuku oru paayaasam pottra vendiyathu than.....😂😂😂😂
@praburam6386
@praburam6386 4 ай бұрын
😂😂😂😂❤❤❤
@vallamking4812
@vallamking4812 3 ай бұрын
😂😂😂😂
@nithiyaassai8226
@nithiyaassai8226 2 ай бұрын
😂😂😂😂😂❤❤
@AnbuAnbu-k5w
@AnbuAnbu-k5w 10 ай бұрын
விஜய் டீவியின் உன்னத படைப்புகளில் என்றும் மகாபாரதம் அழிக்க முடியாத ஒன்று
@user-in505
@user-in505 6 ай бұрын
Both Acting nd Dialogues...it same as in Hindi...it's just dubbed in Tamil...Rest all the same the Songs the lyrics everything same as in original Hindi...
@sonyganesh22
@sonyganesh22 4 ай бұрын
100cr budget . most expensive serial in history.
@Workaholic-jw9jq
@Workaholic-jw9jq Ай бұрын
Vijay TV seitha orey oru urupadiyana velai Ithu thaan.
@Ramkutty786
@Ramkutty786 10 ай бұрын
அழுகை மட்டுமே தன்னை அறியாமல் வருகிறது வாசுதேவா miss யூ vasudevaa💔🔥
@zupergut3015
@zupergut3015 7 ай бұрын
Go and meet him in your nearest Temple :)
@BoopathiVicky
@BoopathiVicky 4 ай бұрын
Enakku palamurai vanthuvittathu
@ngrkrish4423
@ngrkrish4423 4 ай бұрын
Enakkum
@GR-eg8hw
@GR-eg8hw 2 ай бұрын
@amudhaamudha9225
@amudhaamudha9225 Ай бұрын
Ethuku miss you solluringa namma kutadha irukanga avanga sonna matheri iruntha avanga namma kuta irukanganu unara mudium don't feel
@cholairaj1265
@cholairaj1265 6 ай бұрын
எங்கள் பகவான் கிருஷ்ணர் செய்வதுஅனைத்துநியாம்தர்மம்மே
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 2 ай бұрын
❤❤❤... மகாபாரதம்..ரசிகை... நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 7 ай бұрын
இப்படைபின் கதாபாத்திரங்களின் தேர்வு மிக மிக அருமை..... இயக்குனர் அவர்களே 🙏🙏🙏🙏 என்ன காட்சி..... ஹரே கிருஷ்ணா.....மகாபாரதம் உண்மை காவியம் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudarselvan6280
@sudarselvan6280 Жыл бұрын
தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே❤
@subramanians5517
@subramanians5517 Жыл бұрын
I 8i I 8b 8 8 b no 88 I 8 8 I 8 8 88 88 in 88 8 8 8 I 8i 8 8 88 8 8 8 I 8i n8 ib8 I I b8 8 8 I I 8 8 8 is 8 888 8 8 88 in 8i 8 88 8 8 888 8 8 I 8 I 88 ib888 I 8 8 8 88 8i 8 8 8 8i 8 I 88 888 8 I 8 n8 8 8 8 8i 8i 8 i8 88 bbb8 88 ib8 8 8 I I 8i 8 8 biii 8i ib8 88 n 8 b8 8 8 88 8 8 8iì88i ig(((((&+8ihhi8g8i88giighiiiiii8(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((,(3(4(5=÷(3((((
@subramanians5517
@subramanians5517 Жыл бұрын
Ķ
@akkilalover3371
@akkilalover3371 Жыл бұрын
Thornachariyar ra vitutiga....
@sudarselvan6280
@sudarselvan6280 Жыл бұрын
@@akkilalover3371 ஆமா bro
@jaitours8
@jaitours8 Жыл бұрын
முக்கியமானவரே சகுனி மாமா தான்...
@ramalakshmivk2579
@ramalakshmivk2579 6 ай бұрын
மறுபடியும் .. ஞாயிற்றுக்கிழமைகளில் 10 மணியளவில் ஒரு மணி நேரம் ஒளி பரப்பினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல எண்ணம் வளர உதவும்.. விஜய் டிவி கவனிக்க..
@s.lalithas.lalitha7234
@s.lalithas.lalitha7234 5 ай бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@NathiyaBaskar-d5b
@NathiyaBaskar-d5b 5 ай бұрын
True
@pradeeppkt2991
@pradeeppkt2991 3 ай бұрын
🙏🙏🙏🙏
@honestrajhonestraj8135
@honestrajhonestraj8135 3 ай бұрын
@rajam6079
@rajam6079 3 ай бұрын
True
@chitrabaskaran6877
@chitrabaskaran6877 8 ай бұрын
இதில் நடித்த அனைவரும் தெய்வங்கள்❤❤❤❤❤❤
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
ஜெய் ராதா கிருஷ்ணா 🙏 ஜெய் ருக்மணி கிருஷ்ணா 🙏
@Dr.smileclinic
@Dr.smileclinic Жыл бұрын
அகிலம் போற்றும் பாரதம் ஈடு இணை இல்லா காவியம்..
@arjunanv4118
@arjunanv4118 Жыл бұрын
அது கற்பனை கதை இல்லை நடந்து முடிந்த ஒரு நிகழ்வு ஆனால் சற்றே மாறுபட்ட கருத்துகள் இதில் கற்பனை கலந்து உறைந்த நிலையில் உள்ளது அருமை இதை படமாக அமைத்து நமக்கு வழங்கிய அனைத்து சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் நன்றி அர்ஜுனன்.
@tsvinodhasivam
@tsvinodhasivam 10 жыл бұрын
I 'm not sure who is writing dialogues, but their translation is amazing. Hats off. Really a nice tamil version of Mahabarat
@saranyapandiyan9781
@saranyapandiyan9781 Жыл бұрын
Ithu pola oru serial na paththathey illa. Enaku romba romba romba pidicha serial 😍😍😍. Jai sri krishna
@jkwin1491
@jkwin1491 Жыл бұрын
Vijaytv
@jaitours8
@jaitours8 Жыл бұрын
தர்மத்தினை காக்க நான் என் யோக மாயையினால் யுகம் தோறும் அவதரிக்கொண்டே இருப்பேன்.... நானே தர்மம்,சத்தியம், தானம்,கர்மத்தின் பலனை கொடுப்பவன். சம்பவாமி யுகே யுகே...
@DanabalG-r7k
@DanabalG-r7k Жыл бұрын
Beàsh Mar..selfuse
@user-fv8pi
@user-fv8pi Жыл бұрын
Твоя Великобритания принесла много зла в это мир. Тебе еще много предстоит искупать их грехов.
@Pradeep-rn9gg
@Pradeep-rn9gg Жыл бұрын
​@@user-fv8pi😂
@dharmalingams9827
@dharmalingams9827 Жыл бұрын
ஒழுக்கமான வாழ்க்கை வாழ, மஹாபாரதம் அவசியம்
@badboy-6836
@badboy-6836 Жыл бұрын
ஏது மனைவி சேலைய கழுட்ட சொல்ல கைய கட்டி நிற்கிறதா
@sanjiviniulagam4597
@sanjiviniulagam4597 7 ай бұрын
Inum nenga life na enanu purinjikala purium pothu intha thimir irukathu ​@@badboy-6836
@culprit451
@culprit451 7 ай бұрын
Dai punda​@@badboy-6836
@YaswanthDhanabal
@YaswanthDhanabal 4 ай бұрын
​@@badboy-6836tats y the war will start
@amiemohan8578
@amiemohan8578 4 ай бұрын
​@@badboy-6836nope..u must use adharma to adharma...never lose courage...never lose faith on dharma
@sriviselva6837
@sriviselva6837 Жыл бұрын
பீஷ்மரின் நிலை காணும்போது மனம் மிகவும் கனமாகி ☹️போகிறது.
@athithanp6138
@athithanp6138 Жыл бұрын
Mahabaratham unmiya
@sureshmass9307
@sureshmass9307 Жыл бұрын
முகப்பு
@rahulpubg5541
@rahulpubg5541 Жыл бұрын
​@@athithanp6138unmathaan
@rahulpubg5541
@rahulpubg5541 Жыл бұрын
​@@athithanp6138itha fake nu solla oru proof kuda illa
@sivakumar-hv8dv
@sivakumar-hv8dv Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugankrishnan8312
@murugankrishnan8312 Жыл бұрын
பகவத் கீதையையும் முழுமையாக ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும்
@hellodarlingstudio6587
@hellodarlingstudio6587 Жыл бұрын
Vijay tv morning 6.00pm
@Earogon001
@Earogon001 Жыл бұрын
கண்டிப்பாக..... ஆதி புருஷ் director கிட்ட சொல்லி உலக தர கிராபிக்ஸ் ல எடுக்க சொல்ல வேண்டும்😉
@jaitours8
@jaitours8 10 ай бұрын
பகவத் கீதையினை முழுவதும் படித்து புரிந்து எடுக்க மனிதனால் யுகங்கள் கடந்தாலும் முடியாது....❤❤❤
@amiemohan8578
@amiemohan8578 4 ай бұрын
​@@Earogon001avana.....
@JannatulFirthous
@JannatulFirthous Ай бұрын
😅😅​@@Earogon001
@SriRamachandracivilworks
@SriRamachandracivilworks 3 ай бұрын
மகாபாரதம்.எத்தணை முறை வேண்டுமணாலும் பர்கலம்❤❤❤❤❤❤❤❤
@vindhianrajan9342
@vindhianrajan9342 Жыл бұрын
Wow ധർമത്തെ കുറിച്ച് കൃഷ്ണൻ പറയുന്നത് കേട്ടപ്പോൾ ആണ് ഭീക്ഷമർക്ക് ശരിക്കു മനസിലായത് സ്വധർമ്മം എന്തെന്ന് ഇതു കേട്ടു വിശകലനം ചെയ്യണം നമ്മുടെ ധർമം എന്തായാലും അത് ലോകത്തിനു നന്മ വരുത്തുന്നതാവണം ലോക സമസ്ത സുഖിനോ ഭവന്തു നന്ദി 🙏🏼തമിഴ് സഹോദരരെ 🙏🏼
@நம்மபாலாஜி
@நம்மபாலாஜி 10 жыл бұрын
ஒவ்வொருவருக்கும் ஒரு தர்மம் இருக்கும் (ஸ்வதர்மம்). ஆனால், "முக்தியைத் தரும் தர்மமே, தலையாய தர்மம்"!
@cibiraj1275
@cibiraj1275 10 жыл бұрын
very true !!
@sanilbond1068
@sanilbond1068 10 жыл бұрын
@rameshgupta7425
@rameshgupta7425 9 жыл бұрын
Hindi
@cibiraj1275
@cibiraj1275 9 жыл бұрын
Ramesh Gupta Everybody has their own dharma which is Swadharma. But the Dharma which gives mukthi is the highest of all !
@akashmurugan3277
@akashmurugan3277 Жыл бұрын
S ur crct 👍
@Mythili-g9j
@Mythili-g9j 10 ай бұрын
தனது ஒரேயொரு பார்வையில் யுத்த களத்தையே still ஆகச் செய்து விட்டார் ‌பகவான் கிருஷ்ணர்.
@ck.kanishkack.thejaswani60
@ck.kanishkack.thejaswani60 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ காலத்தால் அழியாத மிகப்பெரிய காவியம் மகாபாரதம்
@podapoda1920
@podapoda1920 Жыл бұрын
Theme music
@podamairu9111
@podamairu9111 Жыл бұрын
@@podapoda1920❤❤❤
@AriKrishnan-zf9xc
@AriKrishnan-zf9xc 11 ай бұрын
​@@podapoda1920 😅 9:58 9:58
@stalinajith
@stalinajith 5 ай бұрын
Really impressive lord Krishna ...8:14 to 8.37 .. mass speech .. om namo narayana namaha ...
@Sandyjesusffgaming99
@Sandyjesusffgaming99 Жыл бұрын
தர்ம அதர்ம வழியினிலே நன்மை தீமைக்கு இடையினிலே வினையின் போரினில் சத்தியம் வென்றிடுமோ
@techzobium
@techzobium Жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் ❤
@SS_Nationalist
@SS_Nationalist Жыл бұрын
Real History of india
@GnanaSajeevan-c5g
@GnanaSajeevan-c5g 3 ай бұрын
மகாபாரத்தில் மாவீரனாகிய கர்ணன் தன் வீரத்தை வெளிப்படுத்திய போது அதனை சூழ்ச்சியால் தடுத்த வாசுதேவனாகிய கிருஷ்ணணை Real Hero ஆ ஏற்க மனம் சஞ்சரிக்கிறது because My favourite's hero karnan always..❤
@j.samsonrajj.samsonraj274
@j.samsonrajj.samsonraj274 2 ай бұрын
Amam
@manokarank5765
@manokarank5765 2 ай бұрын
Poda Ellame Krishna tha da
@Kanish47-cr7
@Kanish47-cr7 Ай бұрын
Ama..❤
@kannanm4887
@kannanm4887 5 ай бұрын
கல்கி படம் பார்த்து விட்டு யாரெல்லாம் மகாபாரதம் பார்க்க வந்தீர்கள்...
@arun.mkumar.m2678
@arun.mkumar.m2678 5 ай бұрын
Bro Mahabharata full episodes pakkanu bro eapt pakurathu
@KrooshAnime
@KrooshAnime 5 ай бұрын
​@@arun.mkumar.m2678Disney Hotstar
@anbalagananbalagan2419
@anbalagananbalagan2419 5 ай бұрын
அப்ப டி லாம்இல்லை....
@சித்தர்யுகம்
@சித்தர்யுகம் 5 ай бұрын
Naan
@சித்தர்யுகம்
@சித்தர்யுகம் 5 ай бұрын
Naan
@katze007
@katze007 Ай бұрын
Krishna’s anger, dialogue 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 expressions ❤❤❤❤
@drnsksai
@drnsksai Жыл бұрын
Goosebumps when lord Krishna confronts bhishmacharya@7:20
@podamairu9111
@podamairu9111 Жыл бұрын
8:13
@sadhumirandakaatukollathu1916
@sadhumirandakaatukollathu1916 Жыл бұрын
மகாபாரதம் தமிழர்களுக்கு மிகத் தொலைவில் இருந்தாலும் பண்பாட்டுக்கு தொலைவில் இருந்தாலும் ஆனால் தூய தமிழில் வெளிப்படும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... ஆனால் பொன்னியின் செல்வன் தமிழர் பண்பாட்டுக்கான சோழ பாண்டியர் சேரன் இவர்களின் நம் தமிழ் மன்னர்களை திரைப்படங்களில் சித்தரிக்கும் பொழுது தூய மொழிகளை பயன்படுத்தாமல் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது...
@AbhishekMuthuraj
@AbhishekMuthuraj Жыл бұрын
0:19 His eyes are damn powerful 🚩🙏🚩🛕
@rajutex7724
@rajutex7724 5 ай бұрын
இந்த சீனை பார்க்கும் பொழுது முடி சிலிர்த்து போகிறது....
@kannangopalan8978
@kannangopalan8978 10 жыл бұрын
A superb episode! Dialog between Bheeshma and Krishna is top. Krishna opens up the eyes of Bheeshma and dispels his illusion about Dharma!
@AbiAbi-h5d
@AbiAbi-h5d 2 күн бұрын
வாழ்க்கையில் என் மனம் அமைதி அடையாமல் இருந்தது காவியத்தை பார்த்த பின்பு எனக்கு புத்துயிர் தோன்றியது🙌
@rajkumar-ph1vx
@rajkumar-ph1vx Жыл бұрын
Krishna sakra goosebumps moment ❤
@BangaruPalanisamy-wn3gy
@BangaruPalanisamy-wn3gy 8 ай бұрын
Arjunan ❤ Krishna ❤❤❤❤❤❤❤
@krishnansrinivasan8313
@krishnansrinivasan8313 11 ай бұрын
Sri krishnan Katha paathiram Rombavum Arumai. Miga miga nanraga seydhullar
@manimanibkandi
@manimanibkandi Ай бұрын
விஜய் tv in மறக்கமுடியாத பொக்கிஷம் ஆம் இதில் நடித்தவர் களும் இக் காவியத்தை இயக்கிய வரும் கடவுள்❤❤❤❤❤
@arvindraja9400
@arvindraja9400 4 ай бұрын
Krishnan mind voice: ஒவ்வொரு தனையும் மண்டய கழுவி சாவடிக்க குள்ள உசுரு போவுதுடா சாமி😢
@katze007
@katze007 Ай бұрын
Lols 🤣
@kumaravelpillai4854
@kumaravelpillai4854 3 ай бұрын
ஒவ்வொரு வார்த்தையும் பரவசம்.. பொக்கிஷம்..சலிக்காத சரித்திரம்... மீண்டும் மீண்டும் பார்ப்பது நன்று..
@BabuBabuL-ru5qx
@BabuBabuL-ru5qx 4 ай бұрын
முடிவில் தர்மம் வெல்லும் என்பதற்கு மகாபாரத அற்புத காவியம் சாட்சி 🎉🎉🎉
@MurugaKani-px6tu
@MurugaKani-px6tu 2 ай бұрын
விஜய் டிவி இல் இன்றும் பார்க்கிறேன் ஓம் நமோ கிருஷ்ணா
@seshadrisuresh9526
@seshadrisuresh9526 Жыл бұрын
Ipo paathalum kannu kalangudhu😢😢 Epic one is one and only Mahabharatam ❤️😭🥺
@MR-mw4cy
@MR-mw4cy Жыл бұрын
Aluvaatha , verum kadha dhaan.....unmai ellai 😅
@seshadrisuresh9526
@seshadrisuresh9526 Жыл бұрын
@@MR-mw4cy Nambikka iladhavangaluku yeallamea poi dhan bro neenga kadhara venam
@deepalakshmi.rdeepalakshmi7798
@deepalakshmi.rdeepalakshmi7798 Жыл бұрын
​@@seshadrisuresh9526🎉 .🎉 19:14 19:14 😅😅😅😮😮😮😢😢😢🎉😂❤😊
@deepalakshmi.rdeepalakshmi7798
@deepalakshmi.rdeepalakshmi7798 Жыл бұрын
​@@MR-mw4cy 😮😅😊😢🎉😂❤
@venkatganesh7346
@venkatganesh7346 Жыл бұрын
​@@seshadrisuresh9526serupadi reply bro. thatiudunga avana. avan komali 😂
@VenketVijay
@VenketVijay Жыл бұрын
உலக நன்மைக்காக மட்டுமே தர்மம்
@jeevithaannadurai9368
@jeevithaannadurai9368 Жыл бұрын
Wow krishna voice amazing
@vaishuavv3481
@vaishuavv3481 Жыл бұрын
Dasarathy's voice..
@sriram.r1879
@sriram.r1879 3 ай бұрын
5:29 and 7:23 goosebumps 🔥🔥🔥🔥❤️❤️
@spkprabhu
@spkprabhu Жыл бұрын
மகாபாரதம் இல்லை என்றால் விஜய் டிவி இல்லை
@Riya88488
@Riya88488 9 ай бұрын
என்றும் கண்ணன் வழியில்...💙🙏
@sundarrajan9675
@sundarrajan9675 8 ай бұрын
I. Love you. Krishna 💞💞💞💞
@vikneshnair1647
@vikneshnair1647 Жыл бұрын
Goosebumps! Govindarey ❤
@ufgvngy5288
@ufgvngy5288 Жыл бұрын
1and the first time in a good idea
@neetbees2108
@neetbees2108 Жыл бұрын
​ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sundramoorthi3380
@sundramoorthi3380 Жыл бұрын
Thumbs up to the artiste who acted krishna role. He is great.
@katze007
@katze007 3 ай бұрын
It’s Saurabh Jain ❤
@ChitraKaran-m1f
@ChitraKaran-m1f Жыл бұрын
மீண்டும் மகாபாரதம் விஜய் டிவியில் ஒளிபரப்பானால் நன்றாக இருக்கும்.....
@mathiyazhagans3024
@mathiyazhagans3024 Жыл бұрын
Tamil thavara Vera entha language laum intha maathari Mass Background music dialogue Delivery Vera level..
@pandis-sz5wt
@pandis-sz5wt Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥 jai shree Krishnan real hero ruthram 🔥🔥🔥🔥🔥🔥 om namo narayanan om vasu Deva porti the king of 👑🔥👑🔥🔥🔥🔥 king 👑🔥🔥
@baskarvnsp8339
@baskarvnsp8339 Жыл бұрын
நான் செய்த தர்மம் என்னை உறவினர்கள் இடத்தில் இருந்து விளக்கி வைத்தது ,
@suriyapriyak8447
@suriyapriyak8447 8 ай бұрын
Thalaiva sema super🔥🔥🔥
@suganyasuganya5975
@suganyasuganya5975 6 ай бұрын
Unmaiyana varigal rayal salute
@HashvanthAadhiraaManikandan
@HashvanthAadhiraaManikandan 5 ай бұрын
Unmai
@moneytree-view264
@moneytree-view264 8 ай бұрын
💐💐தரமான கதா நாயகன் ♥️♥️ 🎉🎉எல்லாம் வல்ல பரமாத்மா 😘😘😘🥰🥰
Mahabharatham 08/22/14
23:15
Vijay Television
Рет қаралды 1,4 МЛН
Mahabharatham 10/08/14
22:25
Vijay Television
Рет қаралды 4,1 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,6 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 3 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 32 МЛН
சிவன் கதை   227 Tamil Stories narrated by Mr Tamilan Bala
15:18
Mr Tamilan Stories
Рет қаралды 1,3 МЛН
Karnan Movie Part
26:13
Tamilnadu Maha Sourashtra Sabha
Рет қаралды 244 М.
Mahabharatham 10/07/14
22:36
Vijay Television
Рет қаралды 4,4 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,6 МЛН