மஹாபாரத காவியத்தில் இருவர் மரணம் தான் மிகவும் மனதை உருக்கும் ஒன்று அபிமன்யூ மற்றவர் மாவீரன் அங்கதேசது அரசனும் கொடை வள்ளலலும் மற்றும் மாமனிதன் சூரியபுத்திரன் நம் கர்ணன்😢
@rrr35366 ай бұрын
Bheeshmar..... 😢
@srinithiramesh75286 ай бұрын
Innoru var bheema in magan kathodgajan
@rajavigneshm34975 ай бұрын
Bheesmar also
@paneersalvam17624 ай бұрын
@@rrr35367:54
@iniyavainaangu52463 ай бұрын
True
@thavamrani8771 Жыл бұрын
இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அற்புதமானது இருந்தும் கர்ணனுக்கு நடப்பதை என்னி மனம் ரொம்ப வேதனை அடைகிறது ❤😭😭
@kaizer7599 Жыл бұрын
அபிமன்யு க்கு நடந்ததை நினைத்து பாருங்கள் முதலில் அபிமன்யு நோக்கி அம்பு தொடுத்தவர் கர்ணன் ஆவார்
@njagadeesh1 Жыл бұрын
சிவாஜி யின் கர்ணன் படம் பார்த்தவர்களுக்கு , இந்த காட்சிகள் பிடிக்கவில்லை.
@kkn619 Жыл бұрын
@@njagadeesh1 உண்மையில் கர்ணனுக்கு நேர்ந்தது இதெல்லாம் தான்
@SathishSathishkumarngt Жыл бұрын
Athu 2 hours padam aanal ithu pagavath keethai Vachi eduthu irukanga inthe vijay tv mahabharatham no1 idam pidithu ullathu
@Rangasamy-py1hk Жыл бұрын
@@njagadeesh1இந்த
@vigneshlvm5060 Жыл бұрын
அது ஏனோ தெரியவில்லை கர்னணை பற்றி கேட்டாலே, கண்களில் கண்ணீர் வடிகிறது
@shafi.j2 ай бұрын
கதை அழுவாதீங்க
@adhithyannarasimma7713 Жыл бұрын
அனைத்து மரணத்திலும் கர்ணன் மரணம் மட்டுமே கண் கலங்க வைக்கும் 😢😢😢😢😢😢😢
கர்ணன்,பீஷ்மர், துரோனர், ஆகியோரின் மரணத்தை விட அபிமன்யு வின் மரணமே அனைவரும் கலங்கி போய் விடுவார்கள்
@BalaMurugan-zs8mm8 ай бұрын
எத்தனை தத்துவங்கள் எத்தனை உபதேசங்கள் கோடி முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிப்பை ஏற்படுத்தாத அற்புதமான காவியம்
@anbuprabhakaran24183 ай бұрын
Poda potta
@kumarlakshmi1915 Жыл бұрын
இது கதையாய்இருந்தால் இத்தனை காலம் இருந்திருக்காது.எப்பவோ மறைந்திருக்கும்
@sriramsantosh4920 Жыл бұрын
புகழ் வந்தாலும் அது கூட கடன் தான் என்று அவன் உயிரைத் தந்தானே தானம் என்று❤️
@SarathKumar-ji2gx Жыл бұрын
சுயநலத்தை விட்டு பொதுநலத்தை விரும்புங்கள் ❤👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼இதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள் 👍🏼
@krishnav233411 ай бұрын
❤
@natarasanpalanisamy76765 ай бұрын
❤❤
@hari52612 ай бұрын
Arumai
@saravananpandiankarnan10 жыл бұрын
```கர்ணா...........நீ அறியமால் இருந்த தர்மத்தை அறிந்து கொண்டாய்...........நீ செய்த தவறுகளை ஒப்புக்கு கொண்டாய்..............கர்ணா. . .நீ ஏன் அகிலத்தை மறந்து விட்டாய்..................நீ வாழ்நாள் முழுவதும் துன்பத்தையே கொண்டாய்............கர்ணா.......கர்ணா நீ மாவீரன் தான் ..............உன்னை இழந்தது அகிலமே வருத்தப்படுகிறது..............அகிலத்தில் சிறந்த வீரர்கள் இரண்டு பேர் மட்டுமே அது கர்ணா நீயும் ஆர்ஜீணன் மட்டுமே ..............இது கண்ணனின் வாக்கு ஆகும். .இன்று நீ சாய்ந்து விட்டாய்............இன்று நீ உன் தந்தையிடம் செல்கிறாய்.....இன்று உன் மரணத்திற்கு அழாத கண்கள் இருக்கவே முடியாது.....................கண்ணனின் கண்களே கலங்கி விட்டன......நாளை உன் பிறப்பு ரகசியம் தெரிய வரும்.....அப்பொழுது உன் குலம் என்ன உன்னை இகழ்ந்த அகிலம் என்ன கூறும் !!!!!!!!!!!!! ''''''கர்ணன் மூலம் கற்க வேண்டியது சுய நலம் விட்டு பொது நலத்தில் ஈடுபட வேண்டும்...தானம் செய்தால் மட்டும் போதாது தர்மம் வழியில் செல்ல வேண்டும்....தப்பு நடந்தால் தட்டி கேட்க வேண்டும்.........நமது செயல்கள் அகிலத்திற்க்கு நன்மை தரக் கூடியதாக இருக்க வேண்டும்'''''''
@@hemavathi5982 ana ava Surya kolanthai.. Elam kalam aagum..
@Venkat.266 Жыл бұрын
கிருஷ்ணன் mind voice : ஒவ்வொருத்தனையும் கொல்றதுக்குள்ள நான் எத்தனை எத்தனை கதை .....சொல்ல வேண்டி இருக்கிறது...... விஸ்வரூபத்தை காட்ட வேண்டி உள்ளது....... யப்பா....... முடியல......😂🤣🙄😬.......எல்லாம் அவன் செயல் ஓம் நமோ நாராயணாய....🙏🙏🙏
@TM-vj7xd Жыл бұрын
😂 nice
@soniyaselvakumar-su6fq Жыл бұрын
😂😂😂
@krishna90sstories Жыл бұрын
ஆமா😂😂😂
@mohanapoovarasan Жыл бұрын
Super
@Selviraman-sx2jr Жыл бұрын
@@TM-vj7xdq5y42xlzn AA
@Mythili-g9j11 ай бұрын
அபிமன்யு தன் பெரிய தந்தை கைகளாலேயே கொல்லப்படுகிறான். அத்தனை பேர் கண்ணெதிரே காக்கும் வலிமை இருந்தும் காக்க இயலாதவர்களாய் இருந்து அவனது இறப்பை வெறும் பதினாறு வயது சிறுவன் ஆகிய அபிமன்யுவின் மரணம் மட்டுமே அனைத்து பேர் மரணத்தை விடக் கொடியது. மிகவும் துயரமானது. ..
@gfenesx10 жыл бұрын
கர்ணா நீ உன் கரத்தில் வில் ஏந்தாத வேளையில் , நீ பயணித்த ரதத்தின் சக்கரம் பூமியில் புதைந்த வேளையில் , கற்ற திவ்ய வித்தையை அடியோடு நீ மறந்த நேரத்தில் , கிட்டியது நல்லதொரு சந்தர்பம் என்று உனை வதைக்க முட்படுகிறோமே கர்ணா , இது ஒன்றே காலம் உள்ளவரை பறை சாற்றும் உன் மாவீரத்தை .... when Beeshma and Drona was killed i didn't worried that much and Krishna had justified and that was acceptable but when Karna killed i couldn't accept his faith nor Krishna can ... I wish Karna have had better life....better Justice...
@abik46696 ай бұрын
13:49 கர்ணன் தான் சிறந்த வில்லாளன் என்று பகவான் கிருஷ்ணர் ஒப்பு கொண்ட தருணம் இதுவே ❤
Can't control the Tears whenever see this..Not only for Karna but for Arjuna too...People who died is relieved but the Arjunan has to bear this for his full life.
@RaviKumar-zn3bi Жыл бұрын
Yes ARJUNAN is romba PAAVAPPATTA charector
@Mr_EGO_2003 Жыл бұрын
13:53 கர்ணனின் மாவீரத்தை இவ்வுலகம் இருக்கும் வரை பறைசாற்றும்😢
@anantharamansaravanakumar97110 ай бұрын
Super da deepan
@Mr_EGO_200310 ай бұрын
@@anantharamansaravanakumar971 athu yaaru
@praveenkalai29268 ай бұрын
ஆனால் கர்ணனுக்கு கோயில் இல்லை
@Mr_EGO_20038 ай бұрын
@@praveenkalai2926 ஆனால் எல்லாருடைய மனதிலும் இடம் உண்டு...
@Ranganayaki-i6g8 ай бұрын
நம் மனதில் குடிகொண்டுள்ளார்@@praveenkalai2926
@karthikpgr430 Жыл бұрын
எப்போது என் கடவுள் வாசுதேவன் கிருஷ்ணன் ஓம் நமோ நாராயணா நாய❤❤❤
@GurumoorthyjayaramanGurumoorth3 ай бұрын
கர்ணன் ஒரு மாவீரர் மட்டுமல்ல மிகப்பெரிய வள்ளல் மட்டுமல்ல சிறந்த புத்தி மானம் ஆவார்
இது கதை. இதிகாசம் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு அதில் சொல்லப்படும் கருத்துக்களை பாருங்கள். தர்ம அதர்ம நியதிகள், பாவ புண்ணியங்கள் எவ்வளவு தெளிவாக எடுத்து உரைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய பாடம்.
@Singaporeconstraction Жыл бұрын
நீங்கள் என்ன தெரிந்து கொண்டிர்கள்
@whiteboardrnclasses5223 Жыл бұрын
இறைவன் நமக்கு சொல்வது தர்மத்தை நான் வெல்ல வைப்பேன்
@munusamyjaya8299 Жыл бұрын
@@Singaporeconstraction 😊
@kannanpalaniappan6562 Жыл бұрын
@@Singaporeconstraction wawa wqw😊😲😡😡😲
@ChinnaDurai-fo3hc Жыл бұрын
Lp P
@krishna90sstories Жыл бұрын
தர்ம தத்தை காக்கும் பகவான் வாசுதேவ கிருஷ்ணனின் புகழ் ஓங்குக..🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@@Jayavel_Gopalswamy enna da thevidiya payala sollra un Amma kuthi la soruga na mathri pesura thevidiya paiyaaaaaaaaaaaaaaa 🤤🤤🤤🤤🤤 already un Amma va first pottathu Naa tha athu unnaku theriyuma thevidiya ku porantha thevidiya payala 😂 nee en vinthu la thanda porantha thevidiya paiyaaaaaaaaaaaaaaa 🍌🤤
@MuthuMaranEFX5 ай бұрын
@@Jayavel_Gopalswamy poda thevidiya ku porantha vene omma kuthi la soruga thevidiya payala 😂
@SAK-s65829 ай бұрын
தர்ம வழி சென்றால் இறவனே நம்முன் தோன்றுவார்
@bornfreenaturally Жыл бұрын
பீஷமார் துரோனாச்சரியர் கர்ணன் மூன்று பேரையும் இம்சைகளில் இருந்து பகவான் விடுவித்துள்ளார் 🙏
@sujijanu9102 Жыл бұрын
Both karna or Abhimanyu death was saddest part 😢
@Tamilfansclub5 ай бұрын
என்றும் கர்ணன் ❤😢
@movieexplorertamil-rs6jg5 ай бұрын
Neengalla 😮
@MaheshS202010 жыл бұрын
Karnan and Krishna at their best. Atleast Karna got recognition for his talent at the door of his death. Arjunan and Pandavas are great, but Karnan is the greatest. He Will remain permanently in the heart of everyone for his generosity and skill.
@RameshRamesh-wr9mw10 жыл бұрын
True, can
@purvivp9 жыл бұрын
Not really
@muthukumaran78158 ай бұрын
14:02 அழுகைய நிறுத்த முடியல...😢😢😢😢..... மாவீரன் கர்ணன் வாழ்க ❤❤❤❤❤
@yeswanth6578 Жыл бұрын
karan' s smile is priceless
@jaisuriyar8440 Жыл бұрын
கடைசியில் அந்த பாடலை போட்டவுடன் கண்கள் இரண்டிலும் கண்ணீர் வருகிறது .....🥺😖💔 ( கடைசியில் மாவீரன் கர்ணன் சூழ்ச்சியால் மண்ணில் சாய்ந்தான் 🔥💔 )
@yogheeswarankasiliya192511 ай бұрын
பகவான் 100% தர்மவழியில் நடப்பவராக சில பேரிடம் மட்டும் எதிர்ப் பார்க்கிறார்.. பல பேரை அவரவர் வழியில் உருண்டு புரண்டு வரட்டும் என்று விட்டு விடுகிறார்.. அநியாயக்காரர்கள் அநேக நேரங்களில் உத்தமர்களாக உலகிற்கு தெரிகிறார்கள்.. இது தர்மம் தானா.. சிந்தித்து செயலாற்றுங்கள்..
@harikumaran19819 ай бұрын
மொத்த மஹாபாரதமும் சூழ்ச்சியை அடிப்படையாக கொண்டுதான் நடந்தது.
@Balan-ve8uu Жыл бұрын
ஒரு மனிதன் நல்லவனாகவும் திறமைசாலியாகவும் இருந்தாலும் அவன் அதர்மிகளுடன் சேர்ந்து அதர்ம செயல் புரிந்தால் அவனும் அழிக்கப்பட வேண்டியவன்தான் என்பதற்கு கர்ணன் ஓர் உதாரணம். துரியோதனன் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கர்ணனுக்கு இது சரியான முடிவு.
@GP.SAMAYAL-ku7qg11 ай бұрын
👍👍👍👍
@สุดๆไปเลย-ซ4ฦ4 ай бұрын
ใครจะหยุดทุรโยชได้
@Skboss-tb2dh Жыл бұрын
நட்பு என்பது சுயநலம் அற்றது கர்னன் துரியோதனன் நட்பு சுயநலம் ஆனது சுய நலம் உள்ளது நட்பாகாது 💫💫💫
@tamilnadu9946 ай бұрын
கர்ணனை கொள்ள எத்தனை எத்தனை சதி.அவன் செய்த கொடையால் கடைசி வரை கடவுளே கெஞ்சி தான் உயிர் பறிக்க வேண்டி இருந்தது😢😢😢
@Gk-iw7fx Жыл бұрын
வேதனைப்படும் அனைவரும் கர்ணனே....
@vimalaloose20510 жыл бұрын
கர்ணன் உடல் உலகை விட்டு அழிந்தாலும் அவனது புகழ் தானம் தர்மம் பெயர் என்றுமே அழியாது...... .
@sudarselvan6280 Жыл бұрын
தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே ஆகும்❤❤❤❤
ஆனால் அவர்கள் இருவரும் அதர்ம வழியில் கொல்பட்டனர் சாகோ
@sudarselvan6280 Жыл бұрын
@@arulmaniarulmani169 சூழ்ச்சியின் நோக்கம் தர்மம் எனில் அந்த சூழ்ச்சி தர்மம் ஆகும்
@Singaporeconstraction Жыл бұрын
நீங்க லூசா
@balasneha2153 Жыл бұрын
@@sudarselvan6280 yes
@sikkalvisuals9 ай бұрын
2024 watching attention here 🙋🏽
@jaswants12788 ай бұрын
Me
@kesavan.s-so5wz6 ай бұрын
Me also and now i 😢😢😢😢
@arulmaniarulmani1693 ай бұрын
கௌரவர்களும் பாண்டவர்களும் இருவரும் சேர்ந்து அழுதது பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் மட்டுமே😢
@marimuthurani194 Жыл бұрын
ஐவரிலும் பீமன் மட்டுமே நல்ல கணவனாக மனைவியின் மானம்காக்க துடித்தது
@aj.madhankumar915810 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள் 💯
@Murugan-ez5uc7 ай бұрын
Yes
@vijayalakshmimuniyan66765 ай бұрын
மிக சரி.
@pavithrarajakumar5215Ай бұрын
But I have read that droupathi is not wife of 5 only wife of arjuna ..andha maalai andha 5 per kazuthula vizave apde rumour agi adhu apde vandruchu..
@iyappann2843 Жыл бұрын
சுயநலம் விட பொதுநலமே சிறந்தது
@tvmtamil2815 Жыл бұрын
பாரதத்தின் ஆணி வேர் கிருஷ்ணர்
@abinav848810 ай бұрын
சிரித்துக்கொண்டே தன் மரணத்தை சிகரித்த மாவீரன்
@கோதை.S9 ай бұрын
நான் இன்னும் எத்தனை பேர் தான் கதை சொல்லி காலிபண்ணுவேன் முடியலடா சாமி.இதுல இந்த அர்ஜுனா வேரா அம்பு விடமாற்றான் அவனை ஒவ்வொரு முறையும் சமாதான படுத்த வேண்டியுள்ளது.
@kannank69935 ай бұрын
😮😮
@JayaariS-me4nd5 ай бұрын
😅
@nithiyaassai82262 ай бұрын
It's True words 😅😅😅
@diamondsinduvenkat10 жыл бұрын
ஒருவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் அவன் கல்வி திறமை இரண்டும் உலக நலனுக்கு பயன்படாமல் போனால் அது பயனற்றதே. இதம் சரீரம் பரோபகாரம் என்ற வாழ்பவர் மட்டுமே என்றும் உலகு போற்றும், இல்லையெனில் தீயவர் சேர்க்கையால் அது அவனுக்கும் வேறு எவருக்கும் பயனற்றுப் போகும் என்பது உலக நியதி........
Yes, your correct, we have to teach what we learned atleast to one before our last breath...
@princesssuperprince74758 ай бұрын
கர்ணன் உண்மையிலே பாண்டவர்களை விடவும்❤ சிறந்த வீரன்
@arunagiri-f4u8 ай бұрын
Athil senathagam ilai pandavaragal mattum ila karnan mahabaratam la one of the powerful character ❤❤❤
@karthikarthikeyan14645 ай бұрын
💯
@Periyasamy-id2dx4 ай бұрын
இது ஒரு உண்மையான இந்தப் படைப்பை அமைத்துக் கொடுத்த கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@abipremaabi4 ай бұрын
துரியோதனனின் சுயநலத்தால் அதர்மத்தின் பக்கம் சேர்க்கப்பட்டார் கர்ணன்😮😮😮😮😮
@nagarajans1463 Жыл бұрын
கர்ணன் கிருஷ்ணா மிகவும் அருமை கண்ணீர் ததும்பியது
@ravibbyz4830 Жыл бұрын
Whenever I watch this i cry💔Krishna's bhojana is the best thing and thankyou Vijay tv for the dub and uploading whenever I face bad phase i will watch this🙏
@selvamanipambais.selvamani3613 Жыл бұрын
,un
@dasarathandevaraj5948 Жыл бұрын
@@selvamanipambais.selvamani3613 😊
@BangaruPalanisamy-wn3gy9 ай бұрын
Arjunan super ❤️❤️💐💐💐🌹 🌹
@mariganeshan8195 Жыл бұрын
எனக்கு வாசுதேவர் சொன்ன உபதேசத்தில்புரிந்தது கர்ணன்க்குஉதவிநான்அவன்குளத்துக்குஉதவிநான இல்லயே பலனை எதிர்பார்த்து தானேஉதவி புரிந்தான்துரியோன்
@jayakumarpalaniswamy28817 ай бұрын
அது ஆரம்பத்தில் சகுனி சொல்லித்தான் துரியோதனன் உதவி செய்தான் அதன் பிறகு அவன் கர்ணன் இடத்தில் வைத்த நம்பிக்கை அளவு கடந்தது
@sivasportchannel7 ай бұрын
@@jayakumarpalaniswamy2881அந்த நம்பிக்கை அவன் வீரத்திற்கானது மட்டுமே.... பல இடங்களில் அவனை கட்டுப்படுத்தவே செய்தான் துரியோதனன்...
@SelvamSelvam-xy8ic Жыл бұрын
Only real hero Karnan 🌩️🏹🗡️😠🏹🙏 mass
@jackgaming4200 Жыл бұрын
இப்போதும் என் தலைவன் கர்ணன் எல்லாராளும் போற்றபடுகிறார்
@sudarselvan6280 Жыл бұрын
ஒரு வாய் சோறுக்கு விஸ்வாசம் காட்டும் வீரன் கர்ணன்
@randylogu5610 Жыл бұрын
கிருஷ்ணன் என்ன சொன்னாலும் கர்ணன் நிஜ ஹீரோ தான்
@shashkzn6433 Жыл бұрын
❤👌
@Mythili-g9j10 ай бұрын
கண்ணனையும் தன் வாக்கு வலிமையால் வென்று விட்டார் கிருஷ்ணர்.
@Mythili-g9j10 ай бұрын
கர்ணன் தன் அன்னை குந்திக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டான்.
@dream11losscoverpaidgroupo768 ай бұрын
Real Hero Arjunan
@karthikamarimuthu5768 ай бұрын
❤❤❤❤
@vidhyasekaranguna5230 Жыл бұрын
வாள் தூக்கி நின்னா பாரு வந்து சண்ட செய்ய அலு இல்ல.... கர்ணா 🏹🔥
@Jayaprakash.J-qo6hj6 ай бұрын
இதிஹாசம் நடந்து எத்தனை ஆயிரம் வருடம் கடந்து இன்றும் நிற்பது இருவரால் தான் ஒன்னு ஏமாத்திய கண்ணன் இன்னொன்னு ஏமாற்றப்பட்ட கர்ணன் ❤❤❤❤❤😢😢😢😢 கர்ணா உனை வெல்ல நேருக்கு நேர் கண்ணன் ஒருவரே
உரைக்கும் ஓவவாரு வரத்தையும் அர்த்தம் உள்ளது அவை அனைத்தும் உண்மை
@yoganathanpunidha9826 Жыл бұрын
Always karnan is mass😢❤
@manikandanmproger86110 жыл бұрын
Karna, you May be lost in the battle but you have won billions of fans heart which reflects your talent
@saravananpandiankarnan10 жыл бұрын
true friend
@govindasamyraju3913Ай бұрын
கர்ணனின் நடிப்பில். கண்களங்குகிறது
@mohanakrishnan78459 ай бұрын
கர்ணனின் மரணம் ,இல்லை மோக்ஷம் பார்தவர்களின் கண்களில் நீர் ததும்பிகிறது.....கிருஷ்ணருக்கும்....
@vimalkumar97889 ай бұрын
சூரிய புத்திறனக கர்ணன் இருந்தாலும் அதர்ம வழியில் சென்றதால் கடவுளாக யாரும் வலிபடவில்லை என்று நினைக்கிறேன்..🙄🙄
@TN55traveller Жыл бұрын
I love கர்ணா.....
@praveenkd4853 Жыл бұрын
14:04 goosebumps started ❤
@AbiAbi-h5dКүн бұрын
துரியோதனனின் சுயலாபத்திற்காக கர்ணனின் நட்பை பெற்றான் தர்மத்தை போதித்தார் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்க வாழ்க 🙏🙏🙏
@yathurshanmathu56647 ай бұрын
அபிமன்யூ ஒரு சிறந்த வீரர். அவரை அதர்மம் புரிந்து கொன்றிருப்பார்கள். ஆதலால் கர்ணனை கொன்றதும் தப்பில்லை.
@prathibabalakumar45556 ай бұрын
Actually Karnan saved abhimanyu from continuous abusing of Kuravas by killing him.
@pavithrarajakumar5215Ай бұрын
@@prathibabalakumar4555 but amaidiya dan irundaru eduvum pana mudila daane..adharamathuku pakamndane ninaru
@paaththukalam18 күн бұрын
முதலில் கர்ணன் மகனை தான் இவ்வாறு கொன்றார்கள் பாண்டவர்கள். அதன் பின் தான் துரியோதனன் அவ்வாறே அபிமன்யூ வை கொன்றார்கள்.
@heliogaming37442 ай бұрын
20.43 மீண்டும் மீண்டும் பார்க்க வைக்குறது 1000 வீரர்கள் இருப்பினும் எபொழுதும் கர்ணன் ஒருவனே தலைச் சிறந்தவன்... கர்ணா.......😢
@Nila_Media_World4 ай бұрын
என்றும் எங்களின் கொடை வல்லல் கர்ணன் ❤❤❤❤❤❤😢😢😢😢😢😢
@வே.தனக்கோட்டி Жыл бұрын
தர்மத்தால் எவரையும் மேம்படுத்த முடியும்
@vishnuviji2264 ай бұрын
வாழ்ந்தால் மாவீரன் கர்ணனை போல் வாழ வேண்டும் வீர வணக்கம் 🙏
@mmktamilchannel49962 ай бұрын
Karana is mahabharat story man of match hero and man of series every thing is karna......
@MariappanG-eu1hn4 ай бұрын
At 14:46, When Krishna hugs Karna😭😭😭😭😭😭😭😭😭.....One of the biggest blessings a warrior could ever get🙏🙏🙏🙏🙏🙏
@prabhuvenkat36674 ай бұрын
இதெல்லாம் எழ்தினவன் கால தொட்டு கும்பிடனும்
@sivasankar46238 ай бұрын
கிருஷ்ணனின் உதிர்க்கும் வார்த்தை இன்றைய காலகட்டத்தில் பொருந்தும்..
@sanjukani84244 ай бұрын
இன்று கிருஷ்ண ஜெயந்தி 🙏ஓம் நமோ நாராயணனா
@Subbulakshmi-c5fАй бұрын
கர்ணன் கிருஷ்ணன் அர்ச்சுனன்நடிப்பு👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🔱👍🙏
@manavalankrishnan45229 жыл бұрын
the chemistry between karnan, arjunan and krishnan is superb. they should act in other serial also
@MJMJ-mr8xz6 ай бұрын
Sir Krishna each answer is diamond💎
@munnar55 Жыл бұрын
Super Explanation about Dharmam and way of life by Lord Krishna.
@manidamal Жыл бұрын
கர்ணா ❤❤❤
@Sakthivel-ul8tk5 ай бұрын
30 முறை பார்த்து விட்டேன் கண்கள் குலம்மாகிறது
@thalapathirasigan5651 Жыл бұрын
🙏❤❤ஓம் நமோ பகவதே வாசுதேவாய❤❤🙏
@Balakalvan9 ай бұрын
உங்கள் சீடர்களை விட சிறந்த வில்லாலன் ஆவேன் என்பதே கர்ணன் சொன்னது.
@suganth7210 жыл бұрын
இது போன்ற அற்புத படிப்பினையையும் ..உலக மக்களின் நல்வாழ்வுக்கு வழி கூறும் இந்து மதத்தை குறை கூறும் கூட்டத்தை என்ன சொல்லுவது...அவர்களும் இந்த கர்ணன் மாதிரியே...வாழ்வுள்ள மட்டும் மருகி.மருகியே நொந்து அவமாக சாவார்கள்...
@raruniasias Жыл бұрын
கர்ணன் தப்பா பேசாத...
@praveenvijay906 Жыл бұрын
யாரும் மதத்தை தவறாக பேசவில்லை கதையை கதையாக மட்டும் பாருங்க
@aagashbalakumaran9595 Жыл бұрын
Bro ..neenga sola vara popol apadiyae maruthu....nee kurai koorupavaralai karan maathi nu solringala....ila karnan kasta pata maari avanga kasta padanumnu solringala
@love333song__aathi Жыл бұрын
Arjunan is tha best hero
@Art_with_heart_saaji4 сағат бұрын
Krishna's mind voice, ஒவ்வொத்தனையும் கத சொல்லியே கொல்ல வேண்டி இருக்கே! 😄
@PunniyaPunniya-gj5zm Жыл бұрын
King of the mahabaratham hiro karnan..
@KAVIGAMING-gp9yo4 ай бұрын
Anyone in 2030 ❤ summa podu vaipam ❤
@simple155 Жыл бұрын
உயிரோட இருக்கும் போது உதவி செய் கெட்டது செய்யாதே என்று கூறினால் காது கேட்காது தூக்கு தண்டனை கொடுத்த பின் தான் கண்ணும் தெரியும் காதும் கேட்கும் 🤐
@premaprem54825 ай бұрын
இதை நினைத்து நினைத்து மனம் ரணமானது கர்ணா😢😢😢😢😢😢கர்ணா 😢😢😢