உண்மையான அன்பு சொல்லப்படனும் என்பதை விட அது உரிய நேரத்தில் சொல்லணும் என்பது மிக முக்கியம்....உரிய நேரத்தில் சொல்லாத அன்பு எறியப்பட்ட குப்பைக்கு சமம்... எதுவாக இருந்தாலும் நன்மையோ தீமையோ சொல்லி விடுங்கள்...இல்லையேல் அது தரும் வலி கொடுமையாக இருக்கும்😢❤❤
@indumathi98909 күн бұрын
எதையுமே சொல்ல வேண்டிய நேரத்துல சொல்ல வேண்டும் வாழ்க்கைல இல்லாவிட்டால் இந்த நிலமை தான்
@fathimanasriyajahan68819 күн бұрын
@indumathi9890 ஆமா உண்மை
@usharitheesh38699 күн бұрын
Excellent words you expressed over here
@thavamaniprem20019 күн бұрын
சூப்பர்
@sujathat80449 күн бұрын
💯
@Haritha...20259 күн бұрын
புரியாத அன்பின் பிரியம் பிரிந்த பின்பு தான் புரியும் 😢😢காத்திருப்போம்.... விகா வின் காதல் காவியம் காண ❤
@ramanathan.m40719 күн бұрын
Super nga ❤
@ShobikaV-d2y9 күн бұрын
Super 😢
@godofbrain-q9 күн бұрын
Sema Comedy😂🤣
@ponmanivaratharaj64049 күн бұрын
Yes❤
@Haritha...20259 күн бұрын
@@ramanathan.m4071 🥰
@sujathagopal90729 күн бұрын
Serial start பண்ணதுல இருந்து Kaveri அடி வாங்கிட்டே இருக்காங்க.. Vijay க்கு இது முதல் அடி..
@sumathisumathi93999 күн бұрын
Amanga👍😭😭
@Bhuvaneswari-zl7xp9 күн бұрын
Correct
@selvarajan40629 күн бұрын
😂😂😂
@DhivyaDhivya-e7j9 күн бұрын
Yes yes yes yes yes yes
@BackiyaRaj-ty9fb9 күн бұрын
நமக்கு இது பேரிடி 😢😢
@pavithraarumugam70649 күн бұрын
Phaaaaa enna oru real acting both of you 😊💯☺️
@sudhakarnithiya54179 күн бұрын
குமரா.. விஜய அடிச்சது மிக பெரிய தவறு... மனசு ஏத்துக்கவே மாட்டேங்கிது.... கொஞ்சமாவது யோசிக்கணும் குமரன்... ரொம்பவே கஷ்டமா இருக்கு... Vika separation தந்த வலிய விட.. இது தான் அதிகமா வலிக்குது...😭😭
@vijayrajkumari32209 күн бұрын
aduchathu thappu illa pa appa illatha ponnu so avaru tha eallame vijay ku munnadi antha family ku ipa varaikkum kuda irukka manushan so avaru oru appa istham tha vijay voda asalt thanam tha yosichurukkanum la
@lifestyles19889 күн бұрын
Sorry nga adichi iruka koodathu.. serupala adichi irukanum 😂😂😊
@vijayrajkumari32209 күн бұрын
@@lifestyles1988 serial nala ippadi solranga bro ithe real na ivangale kattaiya eaduthutu povanga oru ponna 1 ku marriage ku kupttathukku ithula love vanthala ok ithe varama poga solliruntha apa eanna solliruppanga
@vijash-f2l9 күн бұрын
hi😊
@BanuPriya-q4c9 күн бұрын
@vijayrajkumari3220 athu vera onnum illa vijay charecter la swami nadichi irukaru athunala than ellarukum romba kashtama iruku ithuve vera yarachum nadichi irundha inneram comment's section fulla thitti theerthu irupanga but Inga nadichi irukurathu swami athunala avangaluku kannu maraikuthu...
@riyasramshi63219 күн бұрын
Excelent acting ...... Swaami& ലക്ഷ്മി ഒരുപാടു ഇഷ്ടം.... ❤️
@Gokila-e1y9 күн бұрын
ஐயோ காவேரி விஜயை விட்டுட்டு இருக்கவே மாட்டாரே எவ்வளவு அன்பு வெளிப்படுத்துகிறார்கள் பாத்தியா பாசம் என்ன பிரண்ட்ஸ் கண் கலங்குது
@vijash-f2l9 күн бұрын
why
@sethulekshmi90609 күн бұрын
Lakshmipriya ❤..
@vijash-f2l9 күн бұрын
hlo😊
@vimalavimal50939 күн бұрын
செஞ்சிட்டிங்களே! ஓகே இனிமே தான் லவ் அதிகம் இருக்கும்.. ♥️🌹
@mariamman19969 күн бұрын
8 to 10pm kula time change pannuga trp nalla varum
@vijash-f2l9 күн бұрын
why
@sappa79849 күн бұрын
Lakshmi priya being ADITHANGI from the start of the serial to till now 😢😢😢
@kalpanathangavel26079 күн бұрын
அடப்பாவிகளா விஜய் பிறந்தநாள் நாசம் பண்ணியாச்சு இப்ப விஜய் காவேரி கல்யாண நாளையும் நாசம் பண்ணீட்டீங்க பாவம் விகா கடைசியாக காவேரி பிறந்தநாளில் சந்தோஷமாக இருந்தது
@animaram5099 күн бұрын
Kumaran neenga adichadhu edhirpaakala😢😢😢.....
@sathiyasathiya47309 күн бұрын
😢😢
@karthika_o5119 күн бұрын
Mm am 😢
@SUBHASHINI-i3f9 күн бұрын
Madila vechu konjuvangal oru varshathuku va nu koopta😅
@beawarehelp60299 күн бұрын
@@SUBHASHINI-i3f ketingale oru kelvi ... Vijay ku jalra thatravangala serupala adicha maari
Y hw ever atlast hero heroin dhan sera poranga aprom edhuku ivulo scence😂😂😂
@kanimozhi78499 күн бұрын
Separation track nu theriyum but screenplay and all behaviour laam bayangarama irukey ❤❤❤ feelings thaanga mudiyala swami aluguratha paartha namakey alugai varuthu he nailed it😭😭😭😭😭😭😭
@vijash-f2l9 күн бұрын
hi😊
@LalithaKarthick-m5c9 күн бұрын
குமரன் கிட்ட இருந்து சத்திமா இதை எதிர் பாக்கல விஜய் உங்களை அவர் உங்களை ஒரு அண்ணன் போல தான் நினைத்து இருந்தார் நீங்க ஒரு நிமிடம் பொருமையாக இருந்து இருக்க வேண்டும் குமரன் எதிரிகள் அவரை இப்படி செய்து இருந்தால் கூட அவர் இப்படி வேதனை பட்டு இருக்க மாட்டார் அவர் உங்களை எல்லாம் தனது சொந்த குடும்பம் போல தான் நிதைத்து இருந்தார் அதுவும் நீங்கள் இப்படி என் மகனை அடித்து இருக்க வேண்டாம் 😢😢😢 குமரன்..என் பிள்ளை பாவம் எப்படி😢 அழுவது பருங்க😢😢 என் பிள்ளைக்கு வாழ்க்கை இருந்த சந்தோஷம்மும் இப்போ இல்லை என் மகன் முகம் வாடி போய் விட்டது😢😢😢
@ilakkiyaArumugam-v2s9 күн бұрын
this is much needed track for MN..excellent performance by Lakshmi and swami❤
@vijash-f2l9 күн бұрын
why
@ilakkiyaArumugam-v2s9 күн бұрын
@@vijash-f2l trp kaga oru high voltage track vennum la atha
@vijash-f2l9 күн бұрын
yarukku high volteage.
@ilakkiyaArumugam-v2s9 күн бұрын
@@vijash-f2l general audience ku pa as a vika fan nama just vika oda appearance kedacha pothum but general audience ku konjam interesting ka vennum la atha
@anochaun55039 күн бұрын
💔💔💔💔💔😢😢😢😢😢😢😢 ரொம்ப ரொம்ப மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது 💔💔😢😢😢
@kanimozhi79437 күн бұрын
My daughter studying grade 2.. she also VIKA fan.. after seeing this promo episodes, she s telling that all because of yamuna oly rough note venum na kadai la poi vaangirukalam la ethuku nivin oda diary edutha... nan apdiyae shock agitan moment....
@shyamalas73137 күн бұрын
Omg😂 parungala
@thameembasha42457 күн бұрын
😂😂😂
@Nandhini_ed7 күн бұрын
😂😂. Intha chinna kulaithaiku iruka arivu kooda IAS aga pora Yamuna ku illa 😂😂.
@Divishnacodia9 күн бұрын
விஜய் சொன்ன மாதிரி இது ஒரு ஃபேஸ்...இதுவும் கடந்து போகும் விரைவில் இருவரும் இணைவர்
@amathurambal73689 күн бұрын
1 வாரம் பிரிவு என்றால் பல்லை கடித்துகொண்டு பொறுமை காக்கலாம். ,அதற்கு மேலே போனால் இந்த உடம்பும் மனதும் தாங்காது, அதிக நாள்கள் எடுத்தால் நான் பார்க்க மாட்டேன்.இதற்கு பிறகு விஜய், வெண்ணிலா கதை வரும். என்னால் முடியாது. எனக்கு வெண்ணிலா வேண்டவே வேண்டாம்.
@viduldharsith87959 күн бұрын
பிப்ரவரி 14 ஒன்னுசேந்துருவாங்க lovers day
@NivethithaS-r9z9 күн бұрын
Vennila naala than ivvalavu prachanai . Vennilava thorathuna parava illai
@saravijidvijid36989 күн бұрын
@@viduldharsith8795Athukku thaan waiting but 20 days irukke😢 athuvaraikkum pesama irupanggala vika
@Divishnacodia9 күн бұрын
விஜய் காவேரி என்றும் பிரியக்கூடாது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்.. Vika❤️💯
@MohanaPriya-wj4nd9 күн бұрын
me too😢😢😢😢
@MuhdSaheem9 күн бұрын
Pirinchachu ini enke piriya koodandu nenekire
@ammasmathullah48789 күн бұрын
Oh my god 😭😭😭😭😭
@sappa79849 күн бұрын
Awesome act by Lakshmi priya ❤❤❤
@ganeshanvanitha47769 күн бұрын
விஜயின் அன்பு காவேரிக்கு மட்டுமல்ல அவளின் மொத்த குடும்பத்திற்கும் இனிமேல் தான் தெரியும். விகா நீங்க சீக்கிரம் காதல ஜெயிப்பீங்க!❤❤❤❤❤❤❤❤❤❤
@chitradevi26429 күн бұрын
அட கடவுளே இப்படி பிரிச்சு கதையை நாசமாக்கிய டிரைக்டர் சாரே பல்லாண்டு வாழ்க.
@rajiradhakrishnan1129 күн бұрын
😂kadha pinne eppidi konduponam 😂😂eppom romance 😭ethum nallathu than. Wait and see episod
@tamilpromovideos13139 күн бұрын
பிரவீண் பெனட், எங்கேயும் வெளியில் போயிடாதே விக்காவை பிரித்ததிற்கு உனக்கு தர்ம அடி நிச்சயம்.
@TharunP-m2f9 күн бұрын
திருமண நாள் பரிசாஇதுவிஜய்காவேரிக்கும்😭😭😭😭😭
@rahimabegum6999 күн бұрын
தாக்கப்பட்டார்கள் vika ❤fans😭😭😭
@meenatchiv96639 күн бұрын
😂😂
@AntonyB-kq3db9 күн бұрын
அடி விழுந்தது விஜய்க்கு தான் ஆனால் என்னவோ நம் மேல் விழுந்ததைப் போல்😢😢😢
@AnjelJesus-gx3df9 күн бұрын
Yess😭😭😭😭
@sumathisumathi93999 күн бұрын
Yes👍😢😢😢
@taskeent79779 күн бұрын
@@AntonyB-kq3db romba sariya sonniga
@gayathrirajangam4639 күн бұрын
நதி குடும்பம் எல்லாவற்றையும் மறந்துவிட்டது. நர்மதா ஆபரேஷன் செலவு பார்த்தது, குமரனுக்கு உதவி, யமுனா கல்யாணம் எல்லாம் செஞ்சது விஜய்.
@sujathasn12149 күн бұрын
Actually, there are some mother's who show partial towards their children. Sharada beats up Kaveri for no reason but never even questions Yamuna and tolerates all abusive behavior from Ganga. Sharada never has any regard for Kaveri.
@indhirani13339 күн бұрын
Narmadha selavu onnumsumma paakaliye ava life ah eduthukittudane koduthan
@gayathrirajangam4639 күн бұрын
@@indhirani1333 aniku apdi kuda help panna yaarum illa dhane. Adhanala dhane kaveri andha decision eduthanga
@Vijayalakshmi-bv1bc9 күн бұрын
அஅது எப்புவுமே சுயநலம் பிடிச்ச குடும்பம் தான் to some extent காவேரி கூட. யமுனாவை அவ மாமியாரோட எப்படி இருக்கன்னு கேட்டபோதும்,பாவிரி கல்யாணத்தின போது சாரதா கேவலமாத் தன்ன நடந்தாங க.கங கா எப்பவுமே பொறாமை தான்வெண்டிலா வந்த பின தன் கொஞ்சம் கேரகடர நல்லாச்சு. காவேரி பாட்டியும் விஜய தாத்தா விஜய் தான் நல்லவங்க.விஜயும் யமுனா கல்யாணம் பண்ணி தப்பு செய்தார்.காவேரி கேரக்டருக்காக விரும்பின நவீனை அமற்கு oppositeஆ கேரக்டரே இல்லாத யமுனாவுக்கு கல்யாணம் பண்ண வச்ச அக்ரமா சும்மா விடுமா.நிவின் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா உங்க பிரச்னை தீரும் விஜய்.பிராயசித்தமா அந்த யமுனாகிட்டே இருந்து நிவினைக காப்பாத்துங்க
@sathiyakannan11029 күн бұрын
Swami and Lakshmi excellent performance ❤❤❤❤❤
@SelviManikandan-yb9vn9 күн бұрын
விஜய் கவலைப்படாதீங்க இதுக்குதான் காவேரி கிட்ட பேசுங்க பேசலாம்னு சொன்னா கேட்டீங்களா இப்ப என்ன நடந்தது பாத்தீங்களா தாத்தா சொன்ன மாதிரிதான் நடந்திருக்கு பாப்போம் இதுவும் கடந்து போகும் விஜய் உங்க அன்பு ஒரு நாள் அந்த பேமிலி புரியும் உனக்கு காவேரி உங்களை விட்டுப் பிரிய மனசில்லாமல் தான் போறாங்க😂😭😭😭😭😭
@renganayakitailor88259 күн бұрын
குடும்பமா சேந்து ஒரு புருஷன் பொண்டாட்டி ய பிரிச்சிட்டிங்களே விஜய் பண்ணதெல்லாம் மறந்துட்டிங்களே love u vika❤
@vijash-f2l9 күн бұрын
hi🎉
@sudhachandran60819 күн бұрын
யோவ் குமரா உன் கிட்ட விஜய் காதல் கதையை சொல்லிட்டாரே...இப்ப வர ரோசம் நீ பணத்தை தொலைக்காமல் இருந்தா காவேரிக்கு இந்த நிலை எதுக்கு... எங்கடா அந்த நீவீன் .... பார்ப்போம் இனி கதை எப்படி போகுதோ ....சொதப்பாமல் எடுத்தால் பார்க்கிற எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும்...😢
Ama kumaranellam oru alu vijay adikardhuku. Nallaille
@UAmuthapriya9 күн бұрын
@@sukanyab7280 athe thaan sis vennila kaveri ya adikkira.kumaran vijay ya adikkiran nambar vika adikkirathukku ivangalukku enna urimai irukku
@soundariyasai25219 күн бұрын
Nivin is a good guy.....pudikama marriage panalum Anda ponuku unmaiya irukan...Ivan wife ah love pandra madiri nalla use panitu..inoru ponna vechi veetla kudumbam pandran
@TamilanEndruSollada8 күн бұрын
Surprise Surprise Nu Audiance Aha Kirukku Pudika Vacha Vijay Ku Surprise Kudutha...Kumaran &Kaveri Amma😂😂😂😂😂
@mahikavi63456 күн бұрын
Still now its trending😮
@shyamalas73136 күн бұрын
Ss😮❤
@RuksanaB-b3z6 күн бұрын
S
@shama63579 күн бұрын
Lakshmi and Swami seriously carrying the characters so good. My best wishes to both of them. May you achieve many more success 🎉
@vijash-f2l9 күн бұрын
hi😊
@gowthami84479 күн бұрын
Akshaya prabha voice for kaveri,so much of emotions realistic ❤❤❤❤❤❤❤
@rajivraji16068 күн бұрын
சில நேரங்கள்ல நம்ம கல்யாண வாழ்க்கைல பெத்தவங்க தலையிடாம இருந்தாலே பாதி பிரச்சனை குறையும் குடும்பம் நடத்துற நமக்கு தெரியாதா எத வெளிய சொல்லணும் எத வெளிய சொல்ல கூடாதுனு அதையும் மீறி பெத்தவங்க காதுக்கு விஷயம் போச்சினா அந்த நேரத்துல நாமளும் பெத்தவங்க பண்றது சரி அவங்க கேக்குற கேள்வி சரினு நெனச்சி அவங்க பின்னாடியே போய்டுறோம்😢😢😢
@ramkaranshorts20108 күн бұрын
True
@sharikan4369 күн бұрын
அட்மின்: இனிமேல் Promo என்று எவனாவது கேட்டீர்கள் 😂😂
@KavithaTrd9 күн бұрын
😭😭😭
@sumathisumathi24269 күн бұрын
😂😂😂
@Ramana-2k9 күн бұрын
😭😭😭😭😭
@GuruPrithvi-k4l9 күн бұрын
😢😢😢😢😢😢sunday 😢😢😢oooooooiiii
@amuthadamotharan9849 күн бұрын
Super promo very interesting 🎉 eagerly waiting for kaveri pregnancy
@abudilsathboutiq28099 күн бұрын
💔💔ஐயோ இது என்ன கொடுமை எங்க பிரிய கூடாதுன்னு எல்லாம் நினைச்சோம் ஆனா இப்படி பிரிச்சி எங்க இதயத்தை உடைத்து விட்டீர்களே 😢💔💔💔
@chandrikaS-lr5ps8 күн бұрын
😢😢😢 swami lakshmi acting superb. Very emotional....
@vishnupriya56579 күн бұрын
யாருக்கெல்லாம் இந்த ப்ரோமோ பார்த்து கஷ்டமா இருக்கு
@rajeshsakthivel43029 күн бұрын
Happy
@amuthadamotharan9849 күн бұрын
Very interesting and eagerly waiting for kaveri pregnancy
எல்லாவிஷயத்திலயும், காவேரிகூடவே நின்னவன்ல அவ ஏமாந்துட்டாளோன்னு, பயம், கோபம் பணத்தை வச்சு விளையாண்டுட்டானேனன்னு ஆத்திரம் வந்தான் செய்யும். யோசிப்பான்.
@ushapriya84399 күн бұрын
@@amathurambal7368crct andha edathula yara irundhlm apd thn react pannirpnga.. idhu thn reality nga 1yr contract mrge nu ktadhm oru appa place la oru anna na mama va Kumaran reaction crct thn..
@kishoregaming52969 күн бұрын
@@rahimabegum699 kumaran panam yemantu ponnana atunala tana kaveri marriage panna
@renganayakitailor88258 күн бұрын
இந்த promo பாக்கும்போது எனக்கு கோவில் படத்துல வர்ற அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல் பாட்டு மனசுல வந்துட்டு போகுது❤
Superb promo 💥🎉❤Semmma emotional scene ♥️ Vika combo ❤❤emotions ❤soon sera pora tharunam ku yarulam waiting ♥️🔥😻
@vijash-f2l9 күн бұрын
hi🎉
@BanuPriya-q4c9 күн бұрын
Endha family ah irundhalum kandippa kovam varathan seiyyum romba naal lam pirika matanga only for a short period of time only waiting for VIKA reunion 😢💔
@vijash-f2l9 күн бұрын
hi🎉
@prabhudharani20749 күн бұрын
அட்மின் எங்கள இப்படி அழ வைக்குறது க்கு இந்த ப்ரோமோ போடாமலே இருந்து இருக்கலாம் 😥😥😥😥😥
I think this is the second highest viewed promo after 470 episode promo. Yesterday live la Pb semma happy. Hope he understands what needs to be done to keep the serial in trending. Prioritise ViKa, give more screen space to them, utilize their chemistry to the fullest... fandom will take care of the rest 😌🔥🔥
@Priyamani208 күн бұрын
Vika..❤What a magical pair 💎😍✨Love you Vika...🤩❣️
@elahinishanisha15279 күн бұрын
என் பையனே(4std) கேக்குறான் குமரன் விஜய் ஐ அடிக்கலாமானு? எனக்கு சீரியல் பார்க்கின்ற பழக்கம் இல்லை... Vijay entrykku பிறகு மகாநதினு ஒரு சீரியல் இருக்குதே தெரியும். அதிலிருந்து நான் பார்க்க start பண்ணோம். அதனால் என் பையனுக்கு விஜய் ரொம்ப ரொம்பப்பிடிக்கும்
@sathyamurthy93439 күн бұрын
😂😂😂
@thangamganesh20469 күн бұрын
Kaveri 's acting fantabulous, Vijay 's acting very emotional and excellent, sharatha amma's reaction is correct, kumaran on fire mode... All charectors done a great job 👍 . Expected promo but we want vika's reunion quickly.
@vembarasivembarasi-wp1fe9 күн бұрын
எங்கள ஏன் இவள கஷ்ட்டப்படுத்துறீங்க 😢😢😢😢... செல்லம் 2பேரும் ரொம்பவே அழுக்குறாங்க 😢😢
@vijash-f2l9 күн бұрын
hai😊
@chinnujohnson21399 күн бұрын
Swaminathan deserves best actor award ..
@varshinis58419 күн бұрын
Yes ❤🥹..
@vigneshthangarasu77329 күн бұрын
Lpum thana
@ramkaranshorts20108 күн бұрын
Yes
@mowkutty9 күн бұрын
Excellent acting by Swami and Lakshmi Priya. Infact every one has done a good job. I am sure they will unite together... Will realise the love they have for each other. Good story and PB has directed well. Stay blessed all.
@sangeethab96659 күн бұрын
Swaminathan mass acting 😍 Kumaran unexpected slap 😮
@Abirami299 күн бұрын
The emotions of Vijay so realistically emoted by Swamy 🔥 Specially when saradha amma took away kaveri with her !!
@varshinis58419 күн бұрын
@@Abirami29 acting king ❤️🫠 athu than avaru azgukura dha pakka mudiyala pola 😭
@anandarao963799 күн бұрын
Yes❤
@marlynmiranda25879 күн бұрын
😪😪😪😪😪😪😪😪
@sayeelakshmimahadevan15099 күн бұрын
Unable to digest Vijay getting beated by kumaran who is root cause for contract marriage..
@vijash-f2l9 күн бұрын
why
@nanthairulappan89549 күн бұрын
குமரன் உன்னால் தான் எல்லாம் பிரச்சனையும் இங்கே நீ பேசவே கூடாது
@sumathisumathi93999 күн бұрын
Correct👍
@anushat8209 күн бұрын
Yes
@ManojKumar-lg7nd6 күн бұрын
Yes Elam prachanaiyum anda kumaran ala tha money tholachitu panra thapu Elam panitu enda thairiyathula vijay adichan komali kumaran irritating iruku avana pakave vijay evanuku evlo help panirukaru kadanayagan padathuku idea kuduthade vijay ivanku dress shirt la vangikudutha una kuda piranda brother ninacha anda nanri kuda illa chiii irritating character kumaran pavam vijay and kaveri 😭😭😡😡😡😡
@selvabharathi26369 күн бұрын
Kumara n nandri kettavane..ellam unnalathaane. 2 perayum family thaan pirikkuthu pola.ore aaruthal athuthaan😢😢😢😢
@Gokila-e1y9 күн бұрын
இந்த வெண்ணிலா வந்து குடும்பத்தையே கலைத்து விட்டாலே போச்சே போச்சே புதுசா ஒரு உறவு வரட்டும் அப்பனா ஆச்சு ஒன்னு சேரட்டும்
@RajkumarRajkumar-x4q9e9 күн бұрын
நாங்க பிரியக்கூடாதுன்னு நினைச்சேன் பிரிஞ்சிட்டீங்களே காவேரி அக்கா சீக்கிரம் ஒன்று சேருங்க
@sujajs76509 күн бұрын
விளையாட்ட பண்ண விஷயம் இப்போ வினையா வந்து விளையாடுது 😢😢😢
குமரனை அப்பாமாதிரி என சொல்லாதீங்க காவேரி தான் குமரனுக்கும் அப்பா
@uganesgunasakaran84718 күн бұрын
This is 1st time i comment serial... Normally, I watched and forgot... but this serial very special until I can't forgot the episodes.... from Malaysia
@kalaikalai49499 күн бұрын
யாரெல்லாம் மகாநதி ப்ரோமோ pakka wait panniga
@viduldharsith87959 күн бұрын
Na 2 days wait pannunen வெச்சி செஞ்சிட்டாங்க போதும் இன்னமே கேக்க மாட்டேன்
@rajeswarisumathi19859 күн бұрын
6
@KaniMozhi-df2dg9 күн бұрын
Na2days feel panunen
@gomathiraja8799 күн бұрын
இந்த பிரம்மா போடாமலே இருந்திருக்கலாம் இப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு பாக்குறதுக்கு😢
@tharsanasana30809 күн бұрын
இனி தான் காதல் கூடும்❤pregnancy சீன் வருமோ🤔🤔🤔🤔
@MauooLux9 күн бұрын
Athuthan my doubts um but ippa pregnant scenes venam because most romantic scenes venum vikakku😅🎉
@KavithaTrd9 күн бұрын
@@MauooLuxs pa, don't want pregnancy
@sumathisumathi93999 күн бұрын
Pregnancy scene vendum👍👍😢😢
@rahimabegum6999 күн бұрын
Pregnancy track la vendam vika ❤ love scene and Tom Jerry fight than venum😢
அடப்பாவிகளா விஜய் காவேரி அழகான ஜோடி அருமையான ஜோடி பிரிச்சு விட்டுட்டாங்க 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Sendhamarairavi-v5s9 күн бұрын
Vijay anna you are a great neengulam kaveri akkaum eppa seruviga neenga nallavar endru purincippanka ❤❤
@SMiLMiuniverse779 күн бұрын
Main leads aa pottu adikkra orey serial idha dhan irukkum pola...evlo adi oru nyayam venama😢
@savithak52369 күн бұрын
Kaveri family kulla oruthar mela oruthar vechirka bondings romba real ahh relatable ahh irukum, other serials maa3 irukathu athulaiyum saradha amma emotions ella ponnumelaiyum crt ahh irukum ,indha suitation la kaveri amma adichathutha crt inga main leads nu pakkakoodathu
@PreethiVijay-pl2rd9 күн бұрын
Ama realistic ah irukkanum nu unamiyile andha aunty adikiranga from kodaikanal itself kaveri semma adi vaanguva ivanga realistic ah irukkum nu physical abuse ah promote panra madhiri irukku😢😢😢
@AntonyB-kq3db9 күн бұрын
அய்யோ என் செல்வங்கள் இரண்டுமே அழுவுதே😢😢😢என்னால் பாக்க முடியல
@rajeshsakthivel43029 күн бұрын
Sethuru
@AntonyB-kq3db9 күн бұрын
நீயும் வர்றியா 🙇@@rajeshsakthivel4302
@AntonyB-kq3db9 күн бұрын
நீயும் வர்றியா 🙇
@beawarehelp60299 күн бұрын
@@rajeshsakthivel4302 adhe thaan
@AntonyB-kq3db9 күн бұрын
@beawarehelp60நீயும் வர்றியா 29
@User123rag9 күн бұрын
Only vijay tv serial promo to reach 3M today... That shows ViKa power...
@preethisudhakar11489 күн бұрын
Kumaran did not expect this from you. You know how Vijay loves Kaveri
@MonikaMoni-j6q9 күн бұрын
Enimel than rendu perum love ah solla poranga❤😢
@vaijayanthigovindaraj63179 күн бұрын
Trending serialukku prime time illa. Ennda ulagam
@ramkaranshorts20108 күн бұрын
Itha kekka yarume illaya nanum think pannunen pb siroda previous serial ellame prime time thana apram ivlo fans irukkura seriala yen prime timepoda mattikkuranganu
@Abinaya-e1k9 күн бұрын
சீக்கிரம் விஜய் காவேரியை சேர்த்து வைங்க 💔💔
@Devidevi-yt5ts9 күн бұрын
என்னய்யா ஒன்ன காவேரி அடிக்கிறாங்க இல்ல விஜய அடிக்கிறாங்க 😢
@Km881689 күн бұрын
But edu konjam diff idula rendu peraiyum serthu adigiranga.
@taskeent79778 күн бұрын
Kaveri pavam romba adi Kaveri ku😢😢😢
@Pavamnivin9 күн бұрын
குமரன்... காவேரியின் காதலை பிரிப்பவன்...😂 அன்று - இவனால் தான் நிவின் காவேரி பிரிந்தார்கள். இன்று - விஜய் காவேரி... நீ பணத்த தொலைக்காம இருந்திருந்தா இவளோ பிரச்சனை வந்திருக்காது. அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்ல உனக்கு...
@AntonyB-kq3db9 күн бұрын
குமரனால் தான் நிவீன் காவேரி பிரிந்தார்களா
@Pavamnivin9 күн бұрын
@AntonyB-kq3db ama... Nivin kumaran ku niraya help pannirukan but Ragini ah engagement yen pannunen nu solla varuvan apovum avana ipdi adichu veliya thalli viduvan intha kumaran dash uh... Avan money ah tholaikalana kaveri Vijay ah mrg panniruka matta...
@KavithaTrd9 күн бұрын
@@AntonyB-kq3db😮😮😮
@venkatnachi93059 күн бұрын
@@AntonyB-kq3dbAnaiku nivin pesavandabodu nivin a adichan pola after nivin's reception with ragini