குழந்தை முகம் கொண்டவர் இமான் சார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@safenation65409 күн бұрын
Such a pure Human being and a Gentleman D Imann sir....we should learn this discipline from him
@RcSeenivasan9 күн бұрын
❤இமான் என்ற இமையம் வாழ்க பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம் நன்றி என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் செல்வக்கனி குடும்பத்தார் தூத்துக்குடி
@gauthammurugan97249 күн бұрын
🎉உலகிலேயே மிகவும் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் அதை என்னால் பார்க்க முடியவில்லை ஆனால் எவரெஸ்ட் ஒன்னுமேஇமயத்த்தை விட்டுவிட உயர்ந்த என் சகோதரர் இமான் நீடூழி நீண்ட ஆயுலோடு வாழ வேண்டுகிறேன் 🎉
@prithikaprithi95949 күн бұрын
❤
@VijayakumariSivanandhan9 күн бұрын
நல்ல உள்ளத்துக்கு பாராட்டுக்கள். சேவை தொடர வாழ்த்துக்கள் . Happy Birthday ❤
@kandhiselvanaygam9749 күн бұрын
எளிமையான குணமிக்கவர்...இசையிலோ இமயமானவர் எங்களுக்கு.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அற்புதமான இசைப் பாடல்கள் அனைத்தும்
@ArumugamVasanthy5 күн бұрын
உங்க நல்ல மனசு உங்க முகத்தில் தெரியுது வாழ்க பல்லாண்டு ❤️❤️❤️❤️❤️
@metalfist91779 күн бұрын
Amazing singers..deserving of recognition and acknowledgement of their skill and capability....❤
@FathimaamnaAmnafathma7 күн бұрын
All gave the best performance..But that "கூட மேல கூட வெச்சி " song gave masterpiece ❤
@Abinaya-e1k9 күн бұрын
Jithin Raj is my favorite singer 😍 happy to see him in super singer 😇🥰😊 imman sir introduce panna singer la ye enaku romba pidicha singer na athu jithin raj thaan😊 avar voice romba romba pidikum 😍 Expecially imman sir combo la jithin paduna songs ellam romba pidikum 😍🥰😇🤩 1.pidikuthe thirumpa thirumpa unnai from sigaram thodu 2. Un mela oru kannu from rajini murugan 3.yedho mayam seigirai from wagah 4.kannadikala kai pidikala from maaveeran kittu 5.karuva kattu karuvaaya kalamellam varuvaya from maruthu 6.ava kanna patha ayyo amma & senthamara senthamara from kazhuventhi moorngan... All are my favorite songs he is one of the best singer introduced by imman sir....thank you sir ❤️ happy birthday 😍 God bless u 😊
@rosalindsugumar2197 күн бұрын
yes true. love his voice and their combo ❤❤❤
@riddhirubee38649 күн бұрын
இமான் சார் எனக்கு உங்களை இந்த நிகழ்ச்சி மூலமாக தான் தெரியும் முதலாக உங்களை பார்க்கும் போது கருணை கடல் போல் உங்கள் முகம் தோற்றம் தந்தது என்ன காரணம் என்று தெரியலை இனைபிரியாத பாசம் தோன்றுது உங்களை பார்க்கும் பொழுது இறைவனின் அருளால் என்றும் சீரும் சிறப்புடன் வாழ்க வளமுடன் சார்❤❤❤❤❤
@YogavenkatanarayananG2 күн бұрын
Awesome compilation of songs from D.Imman! ❤
@kavithasumathi49557 күн бұрын
உயர்ந்த நிலையில் இருக்கும் ஒவ்வொருவர் வாழ்விலும் பல தோல்விகளை சோதனையை தாங்கி கடந்து வந்தவர்கள் தான் நிச்சயம் இறைவன் நல்ல பாதையை நோக்கி பிரகாசமான ஒளி தீபத்தை ஏற்றி வைப்பார்.... இமான் அண்ணாச்சி பலருக்கும் வாய்ப்பு கொடுத்து இசைக் கலைஞர்களையும், இசைப் பயணத்தை இன்னும் சிறப்பாக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல இறைவன் அருள் செய்ய வேண்டும்... வணங்குகிறேன்.....🙏🙏🙏
@madhavisara54669 күн бұрын
இமான் சாருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️❤அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கிறது 💜💜
@t.mohamedibrahim32013 сағат бұрын
❤🎉❤🎉❤🎉 music director imman sir music evergreen Every minute opportunities to heart and mind just belive it coming soon unbelievable life ur music sir no chance 🎉
@gayuma38819 күн бұрын
He is my most favorite musicians whose songs always has some soulful music.....really feel bad that he doest get movies in recent times....sometimes talented people never get more chances in this industry
@bhavanap66379 күн бұрын
my god this guy sings so well... immans calmness and smile.is captivating ❤