manam padaithen unnai ninaipatharku shobana (மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு )
Пікірлер: 285
@ChidambaramSRM-br6pc10 ай бұрын
தமிழ் வளர்க மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் அன்புடன்
@nagappanulaganathan757810 ай бұрын
அருமையான குரல் வளம், மிக்க நன்றி சகோதரி
@rathinavelus882510 ай бұрын
அம்மா எனக்கு உங்கள் பாட்டை கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும்.குடும்ப கவலைகள் எல்லாம் மறந்து நிம்மதி கிடைக்கும். நீங்கள் பல்லாண்டு வாழ்க.கடவுளை நினைக்கிறேன்.
@sarathm4687 Жыл бұрын
துன்பத்தை மறந்து சந்தோஷ் த்தை கொடுக்கும் நல்ல பாடல்
@sathiyanpsathiyan7101 Жыл бұрын
இந்தப் பாடலை காலையில் கேட்கும் பொழுது மனதிற்கு சந்தோஷம் தருகிறது
@ramurathi9297 Жыл бұрын
இன்னும் எத்தனை முறை கேட்க வேண்டும் இந்த பாடலை நான்....
@ChidambaramSRM-br6pc10 ай бұрын
தெய்வமே போற்றி போற்றி
@kesavankuppusamy325110 ай бұрын
இரவில் கேட்பதற்கு அருமை
@PraveenKumar-ub4cs2 ай бұрын
Night la kekkumpothu avlo love this song
@senthilmurugan3086 Жыл бұрын
❤❤❤😍😇 பலமுறை கேட்டாலும் திரும்பத் திரும்ப கேக்க காதுக்கு இனிமையாக உள்ள பாடல் 😍🙌🙏😇😘 முருகா 😍♥️♥️😍🙌
@ravinadasen1156 Жыл бұрын
மிகவும் கடினமான பாடலை பாடியதற்கே உங்களை பாராட்ட வேண்டும்
@Lalitha-jt6ge Жыл бұрын
🎉🙏🔔🕉️உண்மை.மிகப்ரயத்தனம்சாதகம்வேண்டும்.பிசிறு நுழையாமல் பாடியுள்ளார். பாடுதல் சாத்தியம்தான் இவருக்கு*- எனினும் சில பாடல்கள்..ரசிக *-❤ இதயங்களில்சிம்மாசனம் இட்டிருக்கும்.முக்காலிதரக்கூடத்தோன்றாது.பிற குரல்களுக்கு ச் செம்பதிப்பாக எதிர்பார்ப்பு இருக்கும் 👌🌾 நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி 🙏 யேஃநற்பவி 🎉
@sivashankar23478 ай бұрын
சாந்தமான முகம், கணீர் குரல், அழகு அற்புதம். பாடலும் இசையும் கட்டி போட்டு விடுகிறது
@nawazkhan9016 Жыл бұрын
மிகவும் பிரபலமில்லாத ஆனால் மிகவும் அழகான குரல் வளம் கொண்ட பக்தி சுடர் சோபனா அக்கா இப்போ 2024 என்ன செய்கிறார்களோ
@Karthick-c6l11 ай бұрын
Romba mukkiyamana kelvi....i think mia khalifa kooda join pannirupangalo
@Evano_Singarasavaam7 ай бұрын
@@Karthick-c6l Mia kooda unga........ Poirukanganu kelvi pattom 😂😂😂
@TamizhmaniSadhasivam6 ай бұрын
உங்கள் எண்ணங்கள் பலம் மிக்கவை. உங்கள் இயல்பு மனப்பான்மையில் இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மனம் அமைதி கிடைக்கும் பாட்டு
@vsivasankar33864 ай бұрын
கடவுளின் ஆசிர்வாதத்தால் மென்மேலும் வளர எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்
@muruganandammariyappan5606 Жыл бұрын
சிறப்பான பாடல் வரிகள் திருவையா றகலாத செம்பொற் ஜோதி
@SatKanagaratnam Жыл бұрын
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி,என்றும் எப்பொழுதும் இனிக்கும் பாடல் and Thanks
@Yeisandakaari Жыл бұрын
Uppu kaaththu ootha kaaththu song vera level Mahanathi Shobhana voice ultimate ❤❤
@arunachalasuresh751510 ай бұрын
ஓம் சரவணபவ அருமையான குரல்,அருமையான இசை,அருமையான பாடல் சூப்பர் சகோதரி...
@SrimuruganA10 күн бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@ramusethu8138Ай бұрын
வெற்றி வேல் முருகா போற்றி 🐓 மயில் துணை
@isayinkathalan143 Жыл бұрын
கை வேல் ⚜️ கொண்டு நீ பகை வென்றாய்.. இரு கன் 👀 வேல் கொண்டு நீ எனை வென்றாய்... அப்பனே முருகா.. 🙏
@laxmanram15982 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் வல்க பாடகி ஷோபனா
@RainbowAstrotamil Жыл бұрын
I love your voice.....amma Also love the lyrics..... 💗 தினமும் என்னை தூங்க வைக்கும் தாலாட்டு..... 💖
@manikantas4629 Жыл бұрын
Www
@prakashbalaraman9401 Жыл бұрын
இனிமையான பக்தியுடன் கூடிய குரல் அருமை அம்மா நன்றி நன்றி
@rameshmadurai5893 Жыл бұрын
Nice voice, super song Sister, Vetri vel veera vel
@hariharansr9074 Жыл бұрын
வணக்கம் மனம்படைத்தேன் என்னபிமான கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடலுக்கு பக்திமெரு கூட்டிய திரையிசைத் திலகத்தின் பக்தியலையில் பூ மழையாக ராகங்கள் தேன்குரலோசையில் உனக்கும்அந்தமுருகனின்அருள் நிறையவேதான்! பாராட்டுக்கள் நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@muruganandammariyappan5606 Жыл бұрын
சிறப்பான பாடல் வரிகள் திருவையா றகலாத செம்பொற் ஜோதி இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@thirumoorthi83033 жыл бұрын
Ennaa voice wowww😊😊😊
@senthilmurugan3086 Жыл бұрын
மனம் நிம்மதிய கொடுக்கும் ❤ முருகன் பாடல் 😊❤
@kumarankumaran9633 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏 மன அமைதியான பாடல் 👍👍
@Vishnu976782 жыл бұрын
Voice vera level 🔥🔥🙏🙏🙏 God Grace 😱
@anoopvarma41103 жыл бұрын
$uper സൂപ്പർ.. 🌹👍 Sweet voice..
@sampoorunamdhanapalmanikan4041 Жыл бұрын
அருமையான பாடல் பதிவு
@vetrivelmurugan1942 Жыл бұрын
இனிமையான குரல் கொண்டவர்கள் முருகன் மேல் எப்படி பாடினாலும் காலமெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்😭😭😭 இது ஆனந்த கண்ணீர் 😂😂😂
@govindarajangovindarajan986811 ай бұрын
Wish you a happy woman's day congratulations very super singer
பெருமைக்காக சொல்லவில்லை.உண்மையிலேயே கேட்க கேட்க ஆனந்தம் ஆனந்தமே சிவசிவ.சோபனா சின்ன பெண்ணாக தெரிந்தாள் ஆனால் குறல் எமை வென்றால் முருகன் அடிமையாய்...❤️🙏🌺🙏❤️🌺
@RAVANAN_TN633 жыл бұрын
3 year's non stop fovr song.............. 💖💖💖💖💖💖💖💖💖💖💖 I love your voice.....amma Also love the lyrics..... 💗 தினமும் என்னை தூங்க வைக்கும் தாலாட்டு..... 💖
@johnkennadi599 Жыл бұрын
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍
@somasundaram.g2291 Жыл бұрын
Voice excellent keepitup thanking you
@SpbHariharanAddictz Жыл бұрын
Shobana madam what a blessing face u have ...God is great
@karthikeyanr69782 жыл бұрын
உங்களுக்கு அருமையான குரல் மிக அருமையாக உள்ளது
@TJob-om9bm Жыл бұрын
Manam padaithen unnai nenaippatharku..fully beautiful words..
@swethavelusamy15792 жыл бұрын
ஓம் முருகா போற்றி சரணம் 🙏
@Selvarani-f2d4 ай бұрын
Super voice, sweet first time watching now. ❤❤❤❤❤❤❤
@kalithass88112 жыл бұрын
👏👏👏 முருகா சரணம் சரணம்
@தென்காசிராஜாராஜா2 жыл бұрын
அழகிய குரலில் இசை விருந்து தெவிட்டாத..........
@User-i8qvttpw9fe7 ай бұрын
அழகு தேவதை
@dr.bmchandrakumar776410 ай бұрын
Almighty bless you for more and more Achievements, voice and pronounciation was good.💐💐🌷🌷🏵️🏵️
@arulmagesh20182 жыл бұрын
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க ( இசை ) மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் கனவு கண்டேன் கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோழி... தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள் மனம் படைத்தேன் ... ஏ... மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்க்கு
@User-zy-8952 жыл бұрын
அந்த கனவுகள் நனவாக உறவு தந்தாய். தந்தான் இல்லை
@padmanaban970710 ай бұрын
கொஞ்சும் நாதஸ்வரம் உடன் உயிர் உருக்கும் குரல் ❤❤❤❤
@தமிழன்-ழ3ப2 жыл бұрын
Sema voice 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽❤️
@subinyab4897 Жыл бұрын
Blessings voice. Peace of mind ❤
@duraiv7683Ай бұрын
திருமதி P. / சுசிலாவை நினைவு படத்திய அன்பு மகள் ஷோபாவிற்க்கு வாழ்த்துக்கள்.👍
@KBKalairaj5 ай бұрын
கவலையின் மருந்து இப்பாடல் ஓம் முருகா போற்றி🙏🙏🙏
@sumanenjoymusiclife1670 Жыл бұрын
Mahanathi shobana is great voice telender super madam
@Kavya_smiley9253 жыл бұрын
I can,t understand Tamil. But voice of the singer voice is very beautiful melodious sweet. 😊👌👌
@padavittandhayalan35425 ай бұрын
Vaazhaga Saivam Vaazhaga Sivam
@mrdewadas62543 жыл бұрын
Butey full songs like very well lovely songs your voice is luck good luck songs 🙏🙏🙏🙏🙏
@villageboygowtham72142 жыл бұрын
It's really amazing voice I love it 😍 thank you for the song
@AlagarTN63 Жыл бұрын
இனிமையான பாடல்
@karunambika957 Жыл бұрын
Very good singer.and nice voice.this god gift.
@sudhanbhuvi72063 жыл бұрын
🙏🙏🙏 om Muruga Saranam 🙏🙏🙏🌹🙏🏻 om Muruga 🌹🌹🌹🌹
@rajendranr1635 Жыл бұрын
என்றும் எப்பொழுதும் இனிக்கும் பாடல் 🎉
@arumugam810911 ай бұрын
எஸ்
@manikir Жыл бұрын
Love this. Refreshing. Reminds me of my old memories.
@Kanavueditz3 ай бұрын
என்ன தவம் செய்திட்டேனோ இன்று உன் பாடல் கேட்க முருகையா
@a.arulsabari.510510 ай бұрын
முருகன் துணை
@karthip1451 Жыл бұрын
அக்கா சூப்பர் padal❤️
@ravipaviravipavi23913 жыл бұрын
Mahanadhi Sobhana ❤️❤️❤️❤️❤️❤️ mam voice is unique..for all devotional songs she is unique voice
@DharmalingamDharmalingam-kd5ny2 ай бұрын
அருமையான குரல்
@abinayag72053 жыл бұрын
Song rompa nallaruku 🥰😊
@selvarajkannan9923 Жыл бұрын
Shree Ranga Nathan bless you 💅.All your Pronunciation of Tamil words is thumbs up and you have deserve in your heart 🙏🇮🇳.
I love this song 🎵 ❤️ Yaar padinalum, avargalaiyum.
@govindarajangovindarajan986811 ай бұрын
Wow really you're very especially voice lessening hearing heart is should be very happy being Dr singer congrats
@manjueswar1118 Жыл бұрын
Amazing voice lovely 😊 Thank you mam
@anandhr1625 Жыл бұрын
Yenku Romba pudicha song adigadi nan kapa ♥️
@vijayvijayakumar3682 Жыл бұрын
Voics .supar Good...song🙏🙏🙏
@balujeeva28542 жыл бұрын
மன அமைதியை ஏற்படுத்தக்கூடிய பாடல்
@YeganathanM-o2s11 ай бұрын
Thiruchitrambalam..
@chinnappadasschinnappadass385910 ай бұрын
Unmai than
@lalithambigai800310 ай бұрын
Manam padaithen unnai manapadhakku
@mubarrakapt21813 ай бұрын
Uyyyy❤😅❤😮❤😮❤😮😢😂😂😢😂😮😮😊❤😅❤😅this isn't 😅😊😂😮😂😮🎉😂😢😢🎉🎉😮
@kanikani22783 күн бұрын
Ama samyy❤❤❤
@sheelas9153 жыл бұрын
Am ur big fan mam... Love u so much from Madurai..
@ravipaviravipavi23913 жыл бұрын
Devotional songs evngla adika alae illa😘😘😘😘
@santhoshdeverakonda57102 жыл бұрын
Name pls bro
@hsstudio10823 жыл бұрын
Super akka
@janakamsi6042 Жыл бұрын
Such a legendary singing 😮😮😮
@sujinimala10 ай бұрын
இவங்க தான் மகாநதி படத்தில் கமலின் மகளாக நடித்தவர்
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Excellent Voice...
@SakthiVel-tc8jb3 жыл бұрын
Superrrrrrrrrrrr
@Selvarani-f2d4 ай бұрын
Janaranjagamana padal, expect more songs in ur voice ❤❤❤❤❤
@philomenraj37103 жыл бұрын
My favourite singer
@anjaliaron57493 жыл бұрын
I admire Shobana ❤❤❤❤❤ She inspired me to learn aigiri nandani. This is beautiful song , need some expression , maybe little faster then the version sung by the godess P.Susheela 😍
@Osho552 жыл бұрын
P Susheela's Vaigarai Pozhudil Vizhithen is a classic song on Lord Muruga.
@ashokmani46643 жыл бұрын
I love your voice lessons for my parents should go back into.
@murugansubashini10 ай бұрын
Shantha Murugaiah 🙏
@RayudhanaBalan-bp4hg Жыл бұрын
இனி மையா யான பாடல் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤
@palaniappanvm9722 Жыл бұрын
Your sustenance even in the higher actav is quite perplexing kudos