Mahaperiyava Sharanalayam - Very Interesting Interview with Brahmasri Ganesa Sarma

  Рет қаралды 67,549

Mahaperiyava Guru Pooja Miracles

Mahaperiyava Guru Pooja Miracles

Күн бұрын

Пікірлер: 255
@vradhika9371
@vradhika9371 Жыл бұрын
இந்த மட்டில் எனக்கு awareness வந்திருப்பதே (நல்ல விஷையங்களை கேட்டு appreciate பண்ணும் அளவுக்கானும்)பெரியவா அனுக்கிரஹம் என்பதை உணர்கிறேன் 🙏🙏
@visalakshisubramanian1061
@visalakshisubramanian1061 Жыл бұрын
மகாபெரியவா பாதமே சரணம் மகாபெரியவா பாதமே துணை மகாபெரியவா பாதமே கதி ஜிஆர் மாமா பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் மரியாதை க்குரிய கணேஷசர்மா அவர்கள் பெரிய வாளின் அருளைப் பற்றி விரிவாக ஆற்றிய உரை யாடல்மிக அருமை யாக இருந்தது கலியுக அவதாரம் எடுத்த பெரிய வாளின் காலத்தில் பிறந்தோம் என்ற பெருமை நமக்கு கிடைத்த துஎன்ற து100÷உண்மை மோட்சம்-வீடு என்ற விளக்கம் பெரிய வாள்கூறியது மிகவும் அருமை 👌 யாக இருந்தது பெரிய வாளின் அனுக்கிரக ம் எல்லோருக்கும் உண்டு பெரிய வாளின் திருவடியைத் சரணடைந்தோர்க்கு யாதொரு பயமுமில்லை சரணாலய பக்தர்கள் சார்பில் ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர குருவே சரணம் 🌿🌿👣👣🌿🌿🌹🌹
@savithamuralidhar3127
@savithamuralidhar3127 Жыл бұрын
🙏🙏 பிரம்மஶ்ரீ கணேச ஷர்மா அவர்களின் உபதேசம் அற்புதம். அகில உலக மஹாபெரியவா பக்தர்கள் ஸத்சங்கம் வருடம் தோறும் நடத்த வேண்டும் என்ற அவரின் சிந்தனை, அந்த பிரஹ்ம ஸ்வரூபமே தன் சன்னதியில் அமர்ந்து சொல்ல வைத்த விதம் அற்புதம். இப்படி ஒரு ஸத்சங்கம், இனி வருடம் தோறும் நடக்கும், நாம் அனைவரும் அனுபவிப்போம். ஶ்ரீமதி. சௌம்யா அவர்களுக்கு நன்றி, இந்த புனித காணொளியை நமக்கு அளித்தமைக்கு. 🙏🙏
@rukmanisridhar5210
@rukmanisridhar5210 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதமே சரணம்🙏🙏நன்றி🙏💕
@srskannan4151
@srskannan4151 Жыл бұрын
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம். ஸ்ரீ கணேச சர்மா மாமாவுக்கு நமஸ்காரம். ஸ்ரீ பிரோதஷமாமா திருவடிகள் சரணம். நல்ல விஷயம். அகில உலக ஸ்ரீ மஹா பெரியவா சத்சங்கம். நாமும் இதில் அடக்கம்... ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் பேரருளால் நாங்களும் எங்கள் (Sharanam you tube) சரணம் சேனலில் மஹா பெரியவாளின் அனுக்ரஹத்தை சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்‌ ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம். நன்றி.
@sivaramandendukuri6123
@sivaramandendukuri6123 Жыл бұрын
Maha periyava sharanam periyava va poojanam panradu vida periyava sonnadu pannal anda periyava aasheervadam kodaikkum
@vradhika9371
@vradhika9371 Жыл бұрын
இந்த interview பார்க்கறதுக்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் 🙏🙏 thank you smt.Sowmya avargalukku
@sumitraramani2599
@sumitraramani2599 Жыл бұрын
எப்படி எல்லாம் பெரியவாள கொண்டாடணம் என்பதை எத்தனை அருமையாக விளக்கிய மாமா அவர்களுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏
@jayans8362
@jayans8362 Жыл бұрын
🙏🙏🙏🙏🌹
@shyams1311
@shyams1311 Жыл бұрын
Avar ennenna sonnaro adhan padi nam vazhndal avarukku nam seiyum pradhi upakaram.... Periyava asirvadham paripoornam....
@jayendranj999
@jayendranj999 Жыл бұрын
ஜய‌ஜய ஸங்கர ஹரஹர ஷங்கரா
@saraswathirajagopalan2771
@saraswathirajagopalan2771 Жыл бұрын
Jaya Jaya Shankar Har Har Shankar
@saraswathirajagopalan2771
@saraswathirajagopalan2771 Жыл бұрын
Very nice sambasanam.
@savithamuralidhar3127
@savithamuralidhar3127 Жыл бұрын
அற்புத ஆசான் ஜிஆர் மாமா அவர்களின் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏. குருவே சரணம் குரு பாதமே சரணம் 🙏🙏🙏🙏🙏 மஹாபெரியவா சரணம்🙏🙏🙏🙏
@mohan8738
@mohan8738 Жыл бұрын
Help meeloorkum nallathe natakkatum
@narayani4536
@narayani4536 Жыл бұрын
முதலில் நாம் காம்யமாக வேண்டுவது, போக போக எதுவுமே தேவையில்லை, எல்லாம் அவா பார்த்துக் கொள்வா என்று ஒரு நிலைக்கு நாம் உயர்வோம் என்று சொன்னது நம்பிக்கையைத் தருகிறது. ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!🙏🙏🙏🙏🙏
@narayani4536
@narayani4536 Жыл бұрын
ஸ்ரீகணேச சர்மாவின் இனிய இயல்பான இந்த நேர்காணல் மனதிற்கு இனிமையாக இருக்கிறது ...ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! 🙏🙏🙏🙏🙏
@rukmanisridhar5210
@rukmanisridhar5210 Жыл бұрын
மோக்ஷம் - வீடு விளக்கம் 👍🙇🙏🌹🙇🙏🌹🙇ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதமே சரணம்🙏🙏🙏
@jayanthineelakantan136
@jayanthineelakantan136 Жыл бұрын
இன்னும் எங்கள் பக்தி மேன்மேலும் வளரவேண்டுமென்று மஹாபெரியவாளை ப்ரார்த்திக்கிறேன்🙏💐🌹
@muthukrishnansrinivasan5122
@muthukrishnansrinivasan5122 9 ай бұрын
Useful information thanks
@kamakshisundararaman3339
@kamakshisundararaman3339 Жыл бұрын
I'm among the one who is attracted by Him (Periyava). I'm feeling blessed 🙏🙏
@sujithamaheshkumar8508
@sujithamaheshkumar8508 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢periyava ulaga makkal ellarum nalla irukanum.
@adityasview2411
@adityasview2411 Жыл бұрын
மஹா பெரியவா சரணம்🙏🙏🙏 எப்போ கேட்டாலும் சலிக்காத சத்சங்கம் உங்களுடையது...பெரியவா உடைய பேராருள் தங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் உணர முடிகிறது. மஹா பெரியவாளின் அருள் உலகெங்கும் பரவ அவர் பாதமே பணிவோம் 🙏🙏🙏
@athmant7977
@athmant7977 Жыл бұрын
Pradosha mama always say. Keep shika, remove moustache, follow the dress code whenever he meet periyava bhaktas. He asked us to follow because it was preached by periyava..
@vaduvurrama
@vaduvurrama Жыл бұрын
ஒவ்வொரு நொடியும் அனுக்கிரஹம் தான். அனுக்கிரஹமில்லாத நொடியே இல்லை.
@ramachandra9806
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻👣🌹 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதமே கதி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 👣🌹🙏🏻
@krajamanickam8463
@krajamanickam8463 Жыл бұрын
OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam OM Sri Mahaperiyava Thiruvadikaley Saranam Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@lakshmisundararajan3545
@lakshmisundararajan3545 Жыл бұрын
Mylapore ல பெரியவா கோவில் எங்கு உள்ளது. Address please
@bala0
@bala0 Жыл бұрын
Mahaperiyava yengaluku kuzhanthai pakiyam thapa.... Ayiram kankalil oru kan kondu parupa...
@UMS9695
@UMS9695 Жыл бұрын
A blessed interview 🙏 Many thanks to Shri Ganesha Sharma 🙏🙏 Namaskarangal to GR Mama 🙏🙏 Mahāpériyava Pādamé Sharanam 🙏🙏🙏
@radhaharidas6360
@radhaharidas6360 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajalakshmikannan
@rajalakshmikannan Жыл бұрын
எவ்வளவு அருமையாக மகா பெரியவா அவர்களை கொண்டாட வேண்டும் என்றும் அப்படி கொண்டாடினால் நாம் எப்படி படிப்படியாக ட்ரெடிஷனலாக மாறுவோம் என்பதை மிகவும் அருமையாக நமக்கு உணர்த்தினார். இதை கடைசியாக சௌமியா மாமி எல்லோருக்கும் என்ன என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கவே நமக்கு இந்த அருமையான விளக்கங்களை மாமா எடுத்துச் சொன்னார். மாமாவிற்கும் சௌமியா மாமிக்கும் மிக்க நன்றி அற்புத ஆசான் ஜி.ஆர்.மாமாவிற்கு அனந்த கோடி நமஸ்காரம். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@ladchumythanam7636
@ladchumythanam7636 Жыл бұрын
மகா பெரியவா சரணம் அருமையான விளக்கம் மாமா நன்றி
@rukmanisridhar5210
@rukmanisridhar5210 Жыл бұрын
நன்றி கள் அ௫மை💐👍 🙏🙇🙏🙇
@vradhika9371
@vradhika9371 Жыл бұрын
Super.... my all time fav Ganesha Sharma avargal 🙏🙏 every word uttered is sathyam 🙏🙏
@alamelug5378
@alamelug5378 Жыл бұрын
ஜி ஆர் குருஜிக்கு நமஸ்காரங்கள் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@sriniselvi7072
@sriniselvi7072 Жыл бұрын
Periyava pesura mathiri eirukku enru ninaithirukkiren. AVAR. vadivam thakiyathu arputham
@ravisankar1581
@ravisankar1581 Жыл бұрын
What the MAMA is saying is my experience. Nothing is more beautiful than self surrender
@anithasudhir4466
@anithasudhir4466 Жыл бұрын
Excellent speech mama. Mahaperiyava and G.R.Mama's blessings will try to implement Mahaperiyava's name in each and everything . Mahaperiyava charanam. 🙏🌺🌹🌺🙏
@rajalakshmisarma6395
@rajalakshmisarma6395 Жыл бұрын
Divine and I am trying to save some money for the temple in Mylapore. The ways and means periava will give. Mahaperiava charanam 🙏🙏
@RadhakrishnanEaswaran
@RadhakrishnanEaswaran Жыл бұрын
Mama Avargalukku koti namaskaram. Maha Periyava Saranam. Shree Gurubhyo Namah:
@manjuthaiagarajan917
@manjuthaiagarajan917 Жыл бұрын
Engalukum periyava kitta romba eduoadu sivaraman anna unterview and ganesha sharma annas satsang kettu kettu thaan
@sasharemo5705
@sasharemo5705 Жыл бұрын
Wow, beautiful and wonderful speech, everyone must watch this . Thank you so much for this interview. Wish I would like this video more than once !Each word has so much meaning ,can not thank you enough for this . MAHAPERIYAVA SHARANAM!
@parameswaranramaswamy8355
@parameswaranramaswamy8355 Жыл бұрын
Mahaperiyava saranam
@KalyaniR1822
@KalyaniR1822 Жыл бұрын
Om srisri mahaperiyava thiruvadigale jayam
@ramanvenkat5874
@ramanvenkat5874 Жыл бұрын
Naanga avarai parthadhillai but avar engaludan irupadhai niraya murai unarndhullen
@rekha5577
@rekha5577 Жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர.மஹா பெரியவா சரணம்
@chitrasubramani5596
@chitrasubramani5596 Жыл бұрын
Om sri mahaperiyava saranam Om sri mahaperiyava pathname thunai Mahaperiyava pathame Kathie Mahaperiyava pathame saranam Hara Hara Sankar Jaya Jaya sankara Mahaperiyava saranam Gr mama avarkalukku anathakodee namshkaram 🙏🙏🙏🙏🙏
@Sharanam-maha
@Sharanam-maha Жыл бұрын
அருமை, ஜனவரி 22 நாரத காண சபா வருவோம் மகா பெரியவா அருளால்
@pskalyani9162
@pskalyani9162 Жыл бұрын
All brahmins should should follow maha periavas teachings and lead a simple life devoted to our vedas and uphold our dharma then only then will we be true devotees of mahaperiava
@sangeethav9887
@sangeethav9887 Жыл бұрын
Really a very interesting and informative video. Enjoyed it completely and also felt Periyava in every discussion. Mahaperiyava charanam🙏🙏🙏🙏🙏
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles Жыл бұрын
Mahaperiyava Sharanam. Thank you.
@meenakshisadasivam8560
@meenakshisadasivam8560 Жыл бұрын
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
@sampurnakalyani4963
@sampurnakalyani4963 Жыл бұрын
pls give me the address of Maha Periayava temple.Namaskaram
@kalaimanithangavelu9808
@kalaimanithangavelu9808 Жыл бұрын
Mahaperiyava thiruvadi saranam
@hemaparameswaran3338
@hemaparameswaran3338 Жыл бұрын
Great speech 👍👍 Periyava saranam 🙏🙏
@sethuramanr9473
@sethuramanr9473 Жыл бұрын
Good explain namaskaram
@pushpamahesh5466
@pushpamahesh5466 Жыл бұрын
ஒரிக்கை.பிரதோஷம் மாமா.நீயூஜெர்ஸீ அனுபவங்கள் சொல்லணும்
@anandramakrishnan1796
@anandramakrishnan1796 7 ай бұрын
Anega Kodi namaskarangal to Ganesh sharma, mama. Mahaperiyava padame kadhi
@vasanthamohan2180
@vasanthamohan2180 Жыл бұрын
Aaha Anantham Periyava Saranam
@radhikak19
@radhikak19 Жыл бұрын
Feeling blessed to watch this interview MahaPeriyava charanam. Sivan sar thunai. GR mamavukku anantha koti namaskarangal🙏
@padmavativisweswara593
@padmavativisweswara593 Жыл бұрын
Sri Mahaperiyava Saranam 🙏🙏🙏 Sri Maatre Namaha 🙏 GR Mama Saranam 🙏 Thank you so much Ganesh MAMA and Soumya Madam Simple but deep rooted speech. The more I listen more and more i am getting pulled. Such a simple way shown to pull Sri Mahaperiyava towards us 🙏 Thank you so much again. Namaskarams. .
@ramasekar5664
@ramasekar5664 Жыл бұрын
Periyava saranam mahaperiyava saranam
@banuprasad8197
@banuprasad8197 2 ай бұрын
Hara hara sankara jaya jaya sankara
@Shukra9665
@Shukra9665 Жыл бұрын
Solla vaarthai illai.🙏🙏🙏😭😭😭
@vasugiramakrishnan7041
@vasugiramakrishnan7041 Жыл бұрын
Periyava Saranam 🌸🌺🌹🌿🙏 Absolutely wonderful satsang… Ganesa Sarma Ji’s words brought tears…. Been listening to Ganesa Sarma Jis upanyasam daily repeatedly for the past one year and it has brought me much closer to Mahaperiyava … can’t thank you enough…. Periyava Saranam… and thank you so much Smt Souwmya 🌺🙏🌹🌿🌸
@MahaperiyavaGuruPoojaMiracles
@MahaperiyavaGuruPoojaMiracles Жыл бұрын
Mahaperiyava Sharanam. Thank you.
@karenvelu483
@karenvelu483 Жыл бұрын
Mika Mika Artputham
@soorajks2774
@soorajks2774 9 сағат бұрын
🙏🙏🙏
@hemavathideepika7480
@hemavathideepika7480 Жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@brundhavenkatesan2607
@brundhavenkatesan2607 Жыл бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏
@ganesanneela4413
@ganesanneela4413 Жыл бұрын
பெரியவா சரணம்
@sujathakrishnamoorthy8627
@sujathakrishnamoorthy8627 Жыл бұрын
ஹரஹர சங்கரஜயஜயசங்கர.மஹாபெரியவா பாதமேசரணம். மஹாபெரியவா பாதமே துணை. மஹாபெரியவா பாதமே கதி.அற்புத ஆசான் GR மாமாவுக்கு அநந்த கோடி நமஸ்காரங்கள்.
@ezhil2395
@ezhil2395 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi. Ganesh Sharma upanyasam கேட்க கேட்க இனிமை . சௌம்யா பார்க்க பாக்கியம்.பிரதோசமாமா நாங்களும் பார்க்க போட்டோ காண்பிக்க பெரியவாள வேண்டிக்கிறேன் .
@tamilmoviecraze
@tamilmoviecraze Жыл бұрын
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
@sujithamaheshkumar8508
@sujithamaheshkumar8508 Жыл бұрын
Endraikum Periyavaloda aasirvadham enga kudumbathuku kedacha aduve nangal senja bhakyam .om periya saranam.🙏🙏🙏🙏😢😢😢
@ramamurali4650
@ramamurali4650 Жыл бұрын
aum Sri mahaperiyava paadame Sharanam.aum Sri mahaperiyava paadame gathi.aum Sri mahaperiyava paadame thunai. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narayani4536
@narayani4536 Жыл бұрын
அள்ள அள்ள குறையாத செல்வம் பெரியவா! எல்லோரும் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!🙏🙏🙏🙏🙏ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
@bhanumathirao5253
@bhanumathirao5253 Жыл бұрын
Yes Kaliyugatthu prathyaksha Parameshwara Avathaaram 🙏🙏🙏🙏🙏
@rrkrishna4443
@rrkrishna4443 Жыл бұрын
Periyava sarnam காலையில் கேட்க. இனிமையான இருந்தது பாக்கியம் நமஸ்காரம்
@chitrasundaram2087
@chitrasundaram2087 Жыл бұрын
பெரியவா அனுஹரகத்துடன் கணேச மாமாவின் பேட்டியை கேட்டு இன்புற ஆசிர்வதிக்கப்பெற்றேன். அகில்லோக சத் சங்கத்தை வீடியோவில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றோம். நமஸ்காரம்
@sundarrajan8141
@sundarrajan8141 Жыл бұрын
RAM.RAM.MAHA PERIYAVA CHARANAM.
@nirmalanirmala6374
@nirmalanirmala6374 Жыл бұрын
Pl.give saranalayam address
@innumkonjamvenumbyjayanthi4256
@innumkonjamvenumbyjayanthi4256 Жыл бұрын
Arpudham
@nagalakshmi5619
@nagalakshmi5619 Жыл бұрын
ஶ்ரீ மஹா பெரியவா சரணம் இந்த பதிவை பார்த்தே பெரியவா அனுகிரகமே.
@Sharanam-maha
@Sharanam-maha Жыл бұрын
மகா பெரியவா சரணம்
@banusundararajan2218
@banusundararajan2218 Жыл бұрын
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் ஜி ஆர் மாமா பாதமே சரணம் 🙏 மிக்க நன்றி பெரியவா சரணம்
@raviiyer68
@raviiyer68 Жыл бұрын
Sree Ganesan Anna ji, felt as if periyava is also sitting amongst your discussion and enchanted with your vakhyams . Truly divine and happy to be connected. Thanx sowmya ji. Sree Maha Periyava Saranam 🙏🏻🙇🏻‍♂️🙏🏻
@maragatharukmanigiri985
@maragatharukmanigiri985 Жыл бұрын
Aum maha periava saranam
@krishnareddy6626
@krishnareddy6626 Жыл бұрын
Pls add english subtitles
@barathvenkatachalam7068
@barathvenkatachalam7068 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@mahalingamiyer9680
@mahalingamiyer9680 Жыл бұрын
Jaya Jaya Shan Kara hara hara shankara
@radhakrishnamoorthy9746
@radhakrishnamoorthy9746 Жыл бұрын
Hara Hara shankara 🙏 Blessed to hear more about MAHA PERIYAVA 🙏🙏🙏
@mymahaperiyava8423
@mymahaperiyava8423 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramachandra9806
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻👣🌹 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதமே கதி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. முதற்கண் திரு.கணேஷசர்மாஜி அவர்களுக்கு மனம் கனிந்த நன்றிகள் இவ்வளவு அழகாக, ஆழமாக நாம் அனைவரும் எப்படி ஶ்ரீ மஹா பெரியவா அவர்களை சரணடைந்து வழிபட அவரது வழியை பின்பற்றி வாழ வழி காட்டியுள்ளார்.அவரது திருவடிகளை பணிந்து வணங்கி வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக வாழ்வோமாக.அவருடன் உரையாடி இந்த விஷயங்களை அறிந்து கொள்ள உதவிய திருமதி.சொளம்யாஜி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.ஜெய ஜெய் சங்கர ஹர ஹர சங்கர.ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதமே கதி 🌹👣🙏🏻
@rohithanjana8610
@rohithanjana8610 Жыл бұрын
🙏எனக்கும் ஒரு பெரிய ஆசை இருக்கு பெரியவா இந்த உலகத்துக்கே தெரிய வேண்டும் என் குடும்பத்திலும் தலைமுறை தலைமுறையாக பெரியவா பாதமே கதி என்று 🙏🙏🤲🤲
@jayanthimurugan6822
@jayanthimurugan6822 8 ай бұрын
26:55
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 Жыл бұрын
Om Sri Maha Periyava Paadame Thunai🙏🙏🙏 Om Sri Saranalaya Guruvukku Ananthakodi namaskaram🙏🙏🙏
@alameluramachandran7504
@alameluramachandran7504 Жыл бұрын
Periava charanam
@sachingavadev
@sachingavadev Жыл бұрын
13:50 It requires tremendous misfortune to escape from the impartial gaze of his holiness!!! Periyava thiruvadigal sharanam 🙏🙏🙏
@usshaneelakantan1831
@usshaneelakantan1831 Жыл бұрын
SRI MAHAPERIYAVAA SARANAM ..NAMASKAARANGAL
@geetharaguraman2220
@geetharaguraman2220 Жыл бұрын
நடமாடும் தெய்வமே சந்திர சேகரா உன் பாதமே போற்றி போற்றி போற்றி
@umamaheswarib3187
@umamaheswarib3187 Жыл бұрын
Prathosha mama patri oru Episode ,mama photo podavum. Mama vai parkuiyatha vargaluku.
@vimalaraju5370
@vimalaraju5370 Жыл бұрын
மஹா பெரியவா திருவடிகள் சரணம்.🙏🙏🙏
@annuradhang7273
@annuradhang7273 Жыл бұрын
பெரியவா துணை 🙏🙏🙏🙏🙏 பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏
@jagadeesanravichandran5422
@jagadeesanravichandran5422 Жыл бұрын
As well said by Mr Ganesh Sharma mahaperiavas blessings are always with us. It is greatness.
@radhakannan1457
@radhakannan1457 Жыл бұрын
மஹாபெரியவா பாதமே சரணம் பாதமே சரணம் பாதமே சரணம் பாதமே சரணம் பாதமே சரணம்
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Жыл бұрын
Best wishes
@fazeelan
@fazeelan Жыл бұрын
PERIYAVA is ETERNAL AND OMNIPRESENT. I Am Living TORONTO. For 'llkast 15 YEARS. He Came in My Dream and SOLVED My Health Problem. I have Heart Issues. He Came Three times and put Vipoothi on my FOREHEAD. after I got HEALED Complete. I NEVER SEEN Him. Because I am SRILANKAN TAMIL. I AM wondering How PERIYAVA came in My LIFE? I NEVER HAD any Connection with Him. But I am a Sai baba Devotee. I THINK Sai Came In PERIYAVA FORM. I THINK Periyava Knows Everything EVERY Single THING Happening any part in this WORLD. Love You PERIYAVA.
@vradhika9371
@vradhika9371 Жыл бұрын
Fun and eternal aanandham listening to your words maama 🙏🙏
@pushpamukesh500
@pushpamukesh500 Жыл бұрын
Mahaperiyava paadame Saranam Mahaperiyava paadame thunai 🙏🙏🙏🙏
@athmant7977
@athmant7977 Жыл бұрын
Periyava always says that peetam is pradhanam and alankara acharyal are important. It’s not just to put peetam name in invitation they are our kula guru. Example please see the background. At the top of mandapam Maha periyava’s guru, parama guru, parameshti guru, parathpara guru, and down Maha periyava, pudhu periyava, Bala periyava.
@jeyasreesubramanian5560
@jeyasreesubramanian5560 Жыл бұрын
Aaha arumai sarveswara periyava charanam charanam🙏🙏
@kalyanapasupathyvenkataraju
@kalyanapasupathyvenkataraju Жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@abuvanbossabuvanboss8763
@abuvanbossabuvanboss8763 Жыл бұрын
மகா பெரியவா திருவடிகளே சரணம்
Mahaperiyava Sharanalayam - Great Interview with Shri Zee Tamil Swaminathan by Smt. Sowmya
33:27
Mahaperiyava Guru Pooja Miracles
Рет қаралды 47 М.
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,7 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 28 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
Maha Periyava Mahimai Part 140 Ganesa Sarma
23:09
Gems of Shri Ganesa Sarma
Рет қаралды 1,1 М.
Maha Periyava Experiences-Interviewed by Ganesa Sarma-04--Balamba Paatti-Vittalur
1:02:17
Gems of Shri Ganesa Sarma
Рет қаралды 144 М.
Mahaperiyava Sharanalayam - Interesting interview with Dr. Veezhinathan
53:36
Mahaperiyava Guru Pooja Miracles
Рет қаралды 30 М.
மஹாபெரியவா மஹிமைகள்
1:03:51
Mahaperiyava Guru Pooja Miracles
Рет қаралды 133 М.
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,7 МЛН