குரு புஜ பண்ணனும் வேண்டி கேட்கிறேன் என்னோட மகளுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கணும்னு வேண்டிக்கிறேன் ஜி ஆர் மாமா ஆசீர்வாதம் பண்ணனும் மகா பெரிவா சரணம்
@Thankstowater512Ай бұрын
நன்றி மேடம்.... ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
@sudhagopalan65512 ай бұрын
You ate really blessed ma. Mahaperiyava thiruvadigale charanam 🙏🙏🙏🙏🙏
@saraswatilaxman98913 жыл бұрын
Radhekrishna !! Simple ashwini. Great experiences. Honest narration. Excellent. Simple but grand mandapam with real looking periyava inside. The picture looks so real with 3 dimensional effect , that one can feel periyava is sitting there. Radhekrishna !!
@bhuvaneswarisenniappan43813 жыл бұрын
You r a blessed soul Mam jaya jaya Shankar Hara Hara Shankar Namaskaram Mama PARIYAVA sharanam PARIYAVA Padhamey sharanam GRMama padangalukku Anandha kotti 3🙏🙏🙏👣👣👣🙌🙌🙌☘☘☘☘☘🌹🌹🌹🌹🌹🌹
@malathypaulpandi76303 жыл бұрын
Very first video I watched regarding guru pooja is yours only mam... Mahaperiyava granted permission to me to do guru pooja by June 2020..I completed successfully... Till now he is with me in and bless me with whatever I deserve
@aathisiva36814 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர இந்த ஏழையையும் பெரியவா ஏற்றுக்கொள்ள வேண்டும்
@karunsai4 жыл бұрын
Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the excellent experiences of our Nadamaadum Deivam Sri Sri Sri Sri Maha Periyavaa's devotee Maha Periyavalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara
Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Sri Maha Periyava Pathame Charanam Sri Maha Periyava Pathame Thunai Sri Maha Periyava Pathame Gathi Saranalaya Guru GR Mama Thiruvadigalukku Panivana Namaskarangal Arputha Aasan Guru GR Mama Porpathangalukku Anantha Kodi Namaskarangal
@studioorbis44674 жыл бұрын
Mahaperiayava Charanam 🙏🏼. Wonderful experiences, may His grace always be with all of us.
@sivasubramanianm27112 жыл бұрын
🙏🙏 ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@jayanthisrinivasagopalan26502 жыл бұрын
மகாபெரியவா திருவடி களேசரணம்
@sanjeeviiyer54453 жыл бұрын
Thank-you ma
@srinivasahari78914 жыл бұрын
ஸ்ரீ மகா பெரியவா ஸ்ரீ பெரியவா கமலப் பொற்ப்பாதங்கள் சரணம் சரணம்
@lathanarayan68323 жыл бұрын
: Maha Periyava Padame Sharanam Just wanted to check with you if I need to chant some slokam of Maha Periyava which one-- Maha Periyava Padame Sharanam OR Hara Hara Shankara Jaya Jaya Shankara or Om Namo Bhagavathe Kamakoti Chandrashekharaye? : Pls clarify
@sarvethasarvetha16724 жыл бұрын
நீங்கள் குரு பூஜை பற்றி கூறும் போது அதன் விபரம் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது குரு பூஜை செய்து பற்றி u டுப் பதிவிடுங்கள்
@shakij84904 жыл бұрын
Maha periyava ennudaya manak kashtthai theerthu vaiyungal periyava padhame saranam bless me periyava
@ArunKumar-vd6tk4 жыл бұрын
Ashwini, its great to hear that your prayers are answered. But Almighty never wants anything back from you except, being human, just do good to others and needy thats what he will consider as your payback. If you are able to keep others happy, he will give you manifold even before you pray
@KalyaniR1822 Жыл бұрын
Om srisri mahaperiyava thiruvadigale jayam
@amirmallika2844 жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவும் அதிசயமான அஆசீர்வாதங்கள் please எனது மகளின் திருமணத்திற்காகவும் மன்றாடுங்கோ கோடி புண்ணியம் ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கரா!
மஹா பெரியவா துணை பெயர் ஷாலினி சதயம் நட்சத்திரம் கும்பம் ராசி சிவகோத்ரம் 27/05 /1989 நாங்கள் பிரான்ஸ் நாட்டில் வாழ்கிறோம் ரொம்ப ரொம்ப நன்றிகள் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
Om sri mahaperiyava saranam Om mahaperiyava pathame thunai Om mahaperiyava pathame kathi Hara hara sankara jaya jaya sankara mahaperiyava saranam Gr mamaverkku anthakode namaskaram 🙏🙏🙏🙏🙏
@raguramancj34423 жыл бұрын
Om maha periava thiruvadikale saranam 🙏🙏🙏 periava anugraham ennakkum kidhaikanum 🙏
@gayathrik30544 жыл бұрын
Hi ashwini, so happy to hear your mahaperiavaa experiences. You are so blessed. Mahaperiavaa Charanam 🙏🙏 namaskaram GR mamma 🙏🙏
@srinivasannarasimhan24544 жыл бұрын
Jaya Jaya Shankara Hara Hara Shankara Jaya Jaya Shankara GR Mama sharanam maha Periyava sharanam I'm also getting help from Maha Periyava /GR Mama as soon as I call them 🙏🙏🙏
@subbiahmariappan16894 жыл бұрын
Hara Hara Sankara Jeya jeya Sankara SRI Mahaperiyava Saranam SRI G R Mama Saranam
@kokulkl3 жыл бұрын
Maha periyava saranam.gr mama please support,guru pooja,l will do . please help me swami .
@nandhinianand53303 жыл бұрын
Maha periyava saranam🙏🙏🙏
@varmarajukhumar56564 жыл бұрын
Very very nice
@saraswathibaskaran49754 жыл бұрын
🙏🙏🙏மகாபெரிவா குருபூஜை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் 🙏🙏🙏தயவு செய்து எப்படி முறையாக செய்வது என்பதை உடனே தெரிவிக்கவும் உங்க மூலமாகவாவது என்பிரச்சனைகளை மகாபெரிவா தீர்க்கட்டும் நன்றி 🙏🙏🙏
@jeyasreekannan38704 жыл бұрын
G.r.மாமாவுக்கு மெயில் அனுப்பினால் அவர் பெரியவா கிட்ட உத்தரவு கேட்டு குருபூஜை விபரத்தை உங்களுக்கு அனுப்புவார்.
@rajabhuvaneshwari.p38004 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam
உங்கள் பேச்சில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது.... காஞ்சி மகா பெரியவா அருளால் என் பிரச்சினைக்கு தீர்வு தருவாருனும்... அவரே பேசரார் கவலையை விடுடா... உன்னோட வேண்டுதல் வந்துரும் பேசரமாரிய இருக்கு... நான் முழுமையாக நம்பர என் பிராத்தனை கிடைக்கும் னு.. ஆனால் எனக்கு எந்த குழப்பமும் இருக்க கூடாது... ஹர ஹர சங்கர.... ஜெய ஜெய சங்கர... இது சத்தியமாக நடக்கும் .... நானும் என் தம்பியும் ஏழைகளுக்கு உணவு இல்லாம்மல் இருப்பவருக்கு உணவு வாங்கி கொடுப்பேன்.... என் வேதனை தீர்வு வரும்.... என் வழி அவருக்கு தெரியும்..
@anuradhakannan57264 жыл бұрын
எனக்கும் குரு பூஜை பண்ணனும்னு ரொம்ப ஆசையாக இருக்கிறது.எனக்கும் பெரியவா அருள் புரியனும்
@seshamanivamanan82084 жыл бұрын
Blessed are those who come under the reign of Periyava's grace! Pranams at HIS Lotus feet.