En bro video la colour saturation kamiya irukku? Enku mini tractors avlo interest ila but itha first time mini tractor pathi video pakuran...its very interesting.... Tilt and telescopic steering Remote control start/stop Fully sensored hydraulics Electronic depth sensing 2700 rated rpm engine LED/DRL Headlights Lifotomatic Automatic left/right break while turns Fully paddy special PTO System Four wheel drive Creeper gear(12+12 transmission) Shuttle shift😮😮🥵🥵 Normal 50hp tractor kuda ivlo options combined irukathu bro😅🙌 Very detailed explanation bro...innum irukkura rendu series jivo, roboja video podunga bro❤❤
@villagethamizhan5 ай бұрын
Thank you for your support ✌️
@Crorepati1000Ай бұрын
Brother எங்களுக்கு 12 acre paddy field இருக்கு. மினி ட்ராக்டர் வாங்கலாம் என்று உள்ளோம்...எந்த டிராக்டர் performance நன்றாக இருக்கும்.. வடிகால் ஓரமாக இருக்கும் நிலம் .. சேரும் சகதியுமாக உள்ள இடம் .பெரிய டிராக்டர் வைத்து உழவு செய்தால் .சில இடங்களில் மாட்டிக் கொள்கிறது.... Triller வைத்து உழவு செய்வதால். கால தாமதம் ஆகிறது.. அதனால். மினி டிராக்டர் வாங்கலாம் என்று உள்ளோம். உங்களது அனுபவத்தை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.
@amalraj42875 күн бұрын
Bro 540e pto speed solringa water pump attached panum pothu odum ahh 540 e naa rpm speed ewolo varum
@nandavarman38105 ай бұрын
Farmtrac review podunga bro
@v-techgadgets3776Ай бұрын
How much price ?
@mohanakrishnan33132 күн бұрын
How much ruppy. Bro.
@sivaraman79065 ай бұрын
Pade உழவு செய்ய தண்ணீர் செரு படும் போது பழுது எற்படுமா
@techthamizhan79695 ай бұрын
👍👍👍
@STK0075 ай бұрын
On road price bro..
@sivaraman79065 ай бұрын
விலை என்ன
@kazimierzbajsarowicz42053 ай бұрын
Супер, сколько стоит трактор и какая мощность двигателя. Напишите пожалуйста цену в $
@mohamedushain361313 күн бұрын
மானியம் உண்டா
@srinivasankes56864 ай бұрын
50hp 4wd or 60hp 2wd Which one is best for rent??? Answer please sir 🙏
@vinsmoke53633 ай бұрын
50hp 4wd
@villagethamizhan3 ай бұрын
Depends upon on your Application
@villagethamizhan3 ай бұрын
Which purpose do you use?
@ragav84405 ай бұрын
27 HP vachi epdi bro .....vaazhai ooota mudiyum .... waste bro, .....athukku low,high, medium kuduthurukkalam
@villagethamizhan5 ай бұрын
OJA la 40hp tractor Eruka bro Athula vazhai ottalam creeper gear use agum
@villagethamizhan5 ай бұрын
Thank you for your valuable information ☺️
@njagadeesh15 ай бұрын
அருமையான விளக்கம்.. ஆனா பாருங்க தம்பி.... அவசர உலகம். இண்டர்நெட் பணம்... மொபைல் பேட்டரி சார்ஜ் .... இதல்லாம் கணக்குல பார்க்கும் போது இந்த 30 நிமிட வீடியோவை பாதியாவது சுருக்கி போடனும். போட முடியாது விளக்க முடியாதுன்னு சொல்லுவீங்க. முடியனும் . முடியும் . வரும் வீடியோக்களில் முயற்சி பண்ணுங்க. வாழ்த்துகள்...