மின்சாரம்-டீசல் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் டிராக்டர் | Country Farmss | Solis Hybrid Tractor

  Рет қаралды 301,530

Country Farmss

Country Farmss

Күн бұрын

Coupon Code link: countryfarmss.c...
JKS Agro:
1525, BUDDHA NAGAR, Girivalam Rd, pathai, Tiruvannamalai, Tamil Nadu 606604
Solis-5015-e-hybrid உயர் மின்னழுத்த லித்தியம் பேட்டரி. தொடர்ச்சியான சார்ஜிங் மற்றும் ஆட்டோ கட் ஆஃப் அம்சத்துடன் பராமரிப்பு இலவச லித்தியம் பேட்டரி
-------------------------------------------------------------------------------------------
Solis-5015-e-hybrid High Voltage Lithium Battery. Maintenance Free Lithium Battery with continuous charging and Auto cut off Feature
#countryFarmss #Solis5015EHybrid #ElectricTractor #HybridTractor

Пікірлер: 103
@arunaitamiltechgaming7037
@arunaitamiltechgaming7037 2 жыл бұрын
ஜே கே எஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் புதுமையான டிராக்டர்
@parvathraj8156
@parvathraj8156 2 жыл бұрын
JKS , Best Customer service provider to Farmers in Tiruvannamalai.❤️
@kssrinisam
@kssrinisam 2 жыл бұрын
Super sir,Good Explanation about battery section.
@ravikannan4027
@ravikannan4027 2 жыл бұрын
Super sir battery tractors and all vechicle welcome tamilnadu
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 2 жыл бұрын
இந்த mechanism த்தால் பெரிய நன்மை கிடையாது,Disel consumtion கொடுக்கின்ற நன்மையைவிட battery motor maintanance அதிகமாகிவிடும்,மேலும் battery charge ஆவதற்கான disel loss அதிகம் ,அதாவது electric energy ஆக மாற்றி மீண்டும் mechanical energy convertஆகும்போது fuel loss ஏற்படும்.
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
ஐயா உங்களிடம் ஒரு இன்டர்வியூ கிடைக்குமா? 😊
@jksagro8603
@jksagro8603 2 жыл бұрын
NO need to spend extra diesol to recharge battery... while running automatically chargin happen
@cevriderprime4814
@cevriderprime4814 2 жыл бұрын
இந்த hybrid concepts புரிந்து கொள்ளுகல் tractor running போகும்போது energy waste இருக்கும் அதாவது road running time ஒரு trocter 2000 rpm run agum போது 50hp produce பன்னும் ஆனால் நமக்கு 40hp கிடைத்தால் போதுமான அளவு மீதி உள்ள 10hp charge ஆகும் பின்னர் load தேவை படும் போது இந்த 10 hp power பயன்படுத்தி கொள்ளலாம் ஆனால் நமக்கு கிடைக்கும்அதை பயன்படுத்தி charge செய்து பின்பு தேவை படும் போது பயன்படுத்தி கொள்ளலாம்
@problemswithsolutions1564
@problemswithsolutions1564 Жыл бұрын
@@cevriderprime4814 nama eavalo fuel input kudukuromo avalo power than engine power produce pannum, so ipo battery charge panna aditional power kuduthathaan battery charge agum and lithiyum iron battery oda life time 3000 to 5000 charging cycles thaan after that atha replace panra cost romba athigam kuti kalichu partha matha tractor oda compare panna perisa eathum different illa nu eanaku thonuthu fully electric na athu konjam cosider pannalam
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
kzbin.info/www/bejne/o6uppXyYqbqDiNk
@theivandrandeva6367
@theivandrandeva6367 2 жыл бұрын
Bike... நல்லா எரியுது...இப்போ tractor..... super
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Tractor engaiyachu yerinju irundha konjam sollu sir adutha murai kaelviya kaetarlam 😊
@SureshKumar-ri2sx
@SureshKumar-ri2sx Жыл бұрын
Best explanation sir
@natpuselvan
@natpuselvan 2 жыл бұрын
நான் திருவண்ணாமலையில் பார்த்தேன் அண்ணா நான் வேற டிராக்டர் வைத்து இருக்கிறன்...
@parthipanparthi4007
@parthipanparthi4007 2 жыл бұрын
Vari nise
@Motor.vivasayi
@Motor.vivasayi 2 жыл бұрын
Super bro
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 2 жыл бұрын
இதைபோல மற்ற வாகனங்கள் எப்ப தாங்க விற்க வரும்
@vijayarenganramalingam6974
@vijayarenganramalingam6974 2 жыл бұрын
எல்லாம் சரிதான் ஆனா விலையை கேட்டால் தலைசுத்தும் முதலில் இதோட விலையை சொல்லுங்க சார்.
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
காணொளியை முழுமையாக பார்த்தீங்களா சார் 😊
@vijayarenganramalingam6974
@vijayarenganramalingam6974 2 жыл бұрын
பார்த்துவிட்டேன் நன்றி சார்.
@reshmanmani
@reshmanmani 2 жыл бұрын
மானியம் kedikuma sir
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Indha kaelvi ya naan kaetu irukaen sir... Video va full ah paarunga 😊
@reshmanmani
@reshmanmani 2 жыл бұрын
@@CountryFarms sir ke ga kadam emi pathetha pasi irunthinga
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Appo neenga onnu paanunga call paani kaeturunga phone number is given in the video 😊
@tractor_lover_518
@tractor_lover_518 2 жыл бұрын
இதுக்கு டர்போ யூனிட் வச்சு hp increase panittu poitalamaye😂😂
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Neenga panni irukkingala sir ?? If so ungala interview pannaraen 😊
@tractor_lover_518
@tractor_lover_518 2 жыл бұрын
@@CountryFarms nanga vaigala ana vaigalam .ithu eppadi hybrid nu sollringanu therinchugalama
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Enakku therinja varaikum kaetaen neenga full video paakala nu nenaikuraen ennoda website la spec kum koduthu irukaen ..for further queries u can call the given number in the video..😊 idha thandi ungalukku edhachum irundha countryfarmss2017@gmail.com unga number anupunga naan unga kitta irundhu learn pannikuraen 😊
@tractor_lover_518
@tractor_lover_518 2 жыл бұрын
@@CountryFarms turbo oda basic atha sir atha tha ivainga battery and motter vaichu panarainga turbo charge and super chargenu 2 types method irugu hp increase pana sir. turbo fit pana tractor company la iruintha varum sir and turbo illatha tractorgu experience ana mechanics kututhu vachugalam.turbo vacha engine rpm drop agathu sir and good milege kudugu and turbo unit la enna problem na sadan pickup kidaikkathu avaolo.40 hp vandigu turbo unit vachu 50 hp and 55 hp output edukalam .atha tha ivainga battery and motter vachu maitanace athigamaga agirugainga bro therinchudu pesuinga sir
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Thank you sir ... I am also learning through documenting ... If possible send your contact number to countryfarmss2017@gmail.com we shall talk ...😊 I have also documented electric tractor too... We educate a lifestyle that attempts to reduce an individual's or society's use of the Earth's natural resources, and one's personal resources. It is often called "earth harmony living" or "net-zero living". As a practitioner of this lifestyle, we often attempt to reduce the ecological footprint (including their carbon footprint) by altering their methods of transportation, energy consumption, and/or diet. And our aim to make peoples sustainable, naturally balanced, and respectful of humanity's symbiotic relationship with the Earth's natural ecology. This is what I do..
@SivaSiva-cf8do
@SivaSiva-cf8do 2 жыл бұрын
விவசாயி சோலார் வச்சிரூந்தா இத சார்ஜ்பன்றதோட நீர்மோட்டாருகும் உதவும்.
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
நம்ம சோலார் பற்றியும் ஆர்டிகள் எழுதியுள்ளோம் நீங்கள் சென்று பார்க்கலாம் நன்றி.....😊
@SKumar-xs7lu
@SKumar-xs7lu 2 жыл бұрын
Nice ❤️
@mgmg-fy7zy
@mgmg-fy7zy 2 жыл бұрын
I want to know the price of your Tractor,
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Sir kindly watch the video fully I have asked this question 😊
@bnm3758
@bnm3758 2 жыл бұрын
ஐயா தங்கள் தகவலுக்கு நன்றி ,ஒரு மணி நேரத்திற்க்கு உழவு ஒட்டுவதற்க்கு எவ்வளவு டிசல் செலவு ஆகும்
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
ஐயா எனக்கு தெரிஞ்சு இந்த கேள்வியை நான் கேட்டுள்ளேன் மேலும் தகவல்களுக்கு காணொளியில் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேட்கும் நன்றி ...😊
@bnm3758
@bnm3758 2 жыл бұрын
@@CountryFarms சரிங்கள் ஐயா
@mckrishnan6628
@mckrishnan6628 Жыл бұрын
Sir price how
@mohanl4153
@mohanl4153 2 жыл бұрын
அரசு மானியம் கிடைக்குமா
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
இந்தக் கேள்வியை நான் காணொளியில் கேட்டு உள்ளேன் தயவு செய்து முழுமையாக பாருங்கள் 😊
@SathishS-ed7lh
@SathishS-ed7lh Жыл бұрын
பேட்டரி பவர்ல உழவுஓட்டமுடியிமா
@Johnson69115
@Johnson69115 2 жыл бұрын
கேள்வி கேட்கிறவருக்கு சரியாக கேள்வி கேட்கத் தெரியவில்லை....
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
வேற என்ன சார் கேக்கணும்? 😊
@Johnson69115
@Johnson69115 2 жыл бұрын
@@CountryFarms ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு டீசல் செலவாகும் என்று கேட்டு இருந்தால் பரவாயில்லை..... ஒரு வருடத்திற்கு எவ்வளவு டீசல் மிச்சமாகும் சார் என்று கேட்டீர்கள்... இதற்கு எப்படி யாராலும் பதில் சொல்ல முடியும்... இது மட்டும் இல்லை உங்களுக்கு ட்ராக்டர் பற்றிய அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை என்பது தெரிகிறது...
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
ஆமா சார் எனக்கு தெரியாது ஒரு புது விஷயத்தை கற்றுக் கொண்டிருக்கிறேன....நான் மின்சார டிராக்டர் பற்றியும் பதிவு செய்துள்ளேன்.இப்படித்தான் டிராக்டரை பற்றி புதிதாக கற்றுக் கொள்கிறேன்...அதேபோல் நான் கேட்ட கேள்வி (Internet website la ) இருந்துதான் எடுத்தேன்... நீங்கள் சொல்வது போல் அது தவறாக இருக்கலாம்... உங்கள் தொலைபேசி என்னை (countryfarmss2017@gmail.com) அனுப்பி வையுங்கள்...உங்களிடமிருந்தும் டிராக்டரை பற்றி நிறைய கற்றுக் கொள்கிறேன்...ஏனென்றால் நான் நிறைய தலைப்பில் ஒற்றை ஆளாக பதிவு செய்து வருகிறேன்.. (We educate a lifestyle that attempts to reduce an individual's or society's use of the Earth's natural resources, and one's personal resources. It is often called "earth harmony living" or "net-zero living". As a practitioner of this lifestyle, we often attempt to reduce the ecological footprint (including their carbon footprint) by altering their methods of transportation, energy consumption, and/or diet. And our aim to make peoples sustainable, naturally balanced, and respectful of humanity's symbiotic relationship with the Earth's natural ecology.) இதுதான் கன்ட்ரி ஃபார்ம்ஸ் நோக்கம் ...😊
@tamiltamil575
@tamiltamil575 2 жыл бұрын
Vilai
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Video va full ah paarunga sir I have asked this question..😊
@sakainathan
@sakainathan 2 жыл бұрын
ஐயா வணக்கம். வாரன்டி 500 மணி நேரம் அல்லது 5 வருடம் என்று சொலகிறிர்கள் ஆனால் மற்ற வகை சோலிஸ் டிராக்டர் 5 வருடம் வாரன்டி அன்லிமிடெட் மணி நேரம் என்கிறார்கள் ஊண்மையா
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
ஐயா வணக்கம் மேலும் தகவல்களுக்கு காணொளியில் கொடுத்துள்ள தொலைபேசியில் அழைத்து கேட்கலாம் நன்றி.😊
@saravananiran5717
@saravananiran5717 2 жыл бұрын
Sir... 5000 hrs a mathi 500 sollittaru....
@jksagro8603
@jksagro8603 2 жыл бұрын
only 5 years or 5000 hr warranty
@Tamilan_Tractor
@Tamilan_Tractor 2 жыл бұрын
இது பித்தலாட்டம்..... வேறும் battery மட்டுமே இயங்குமா? டீசல் இல்லாமல் டிராக்டரை இயக்க முடியாது.....
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
சார் முதல்ல காணொளியை முழுசா பார்த்துட்டு அப்புறம் வந்து கமெண்ட் போடுங்க 😊 நான் தலைப்பே (Hybrid Tractor) என்றுதான் பதிவு செய்துள்ளேன்.. முழுமையாக மின்சாரத்தில் ஓடும் டிராக்டர் உள்ளது அதையும் நான் என் சேனலில் பதிவு செய்துள்ளேன் போய் பாருங்க நன்றி
@anbarasansaravanan653
@anbarasansaravanan653 2 жыл бұрын
Good mileage hybrid car
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 2 жыл бұрын
Yes correct it's a hybrid only
@கிழக்குதமிழன்
@கிழக்குதமிழன் 2 жыл бұрын
Srilanka கிடைக்குமா? 4×4 இருக்கா?
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேளுங்கள் ஐயா நன்றி 😊
@billairajamaas3313
@billairajamaas3313 2 ай бұрын
விலை என்ன சார் போடுங்க சார்
@CountryFarms
@CountryFarms 2 ай бұрын
Video va full ah paarunga sir 😊
@dpathmanaban4280
@dpathmanaban4280 2 жыл бұрын
இந்த டிராக்டர் சேத்ல சரியா ஒடமாட்டுங்குது
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
ஹைபிரிட் டிராக்டர் ???
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
டாக்டர் எந்த விவசாயி அவளுடைய ஃபீட் பேட் வீடியோ போடுங்க
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
புரியல சார் ???
@pradeep8749
@pradeep8749 2 жыл бұрын
yes, we need customer feedback.
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
@@pradeep8749 yes sir I have also mentioned in the video and I have also asked this question in the video kindly watch the video fully 😊
@harishraja5223
@harishraja5223 2 жыл бұрын
Sonalika tiger 47 review pls anna
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Is it ??electric brother
@venkats4489
@venkats4489 2 жыл бұрын
6:28 திராட்டல் என்ன
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
ஒரு வாகனத்தின் வேகத்தைக் குறைக்க/அதிகரிப்பதற்காக ஒரு இயந்திரத்திற்கு எரிபொருள் அல்லது மின்சாரம் வழங்குவதைக் கட்டுப்படுத்த. ( to control the supply of fuel or power to an engine in order to reduce/increase the speed of a vehicle)
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 2 жыл бұрын
Price.solunga
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Sir neenga video va full ah paakala price video la solli irukku 😊
@thangavelusankar3976
@thangavelusankar3976 2 жыл бұрын
சேலம் டேமோ வண்டி இருக்கிறதா
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
ஐயா காணொளி முழுமையாக பார்த்தீர்களா 😊??
@MaraSame-j8q
@MaraSame-j8q 7 күн бұрын
Batry,,,,out,,,,,sir,,,,,
@RameshRamesh-do2rk
@RameshRamesh-do2rk 2 жыл бұрын
I'm small marginal former sir, so government subditiy available aa.. For this trackter...
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Sir I have asked this question in this video I think so.. kindly call the given number in the video for further queries thank you 😊
@muhamadkamali7037
@muhamadkamali7037 2 жыл бұрын
Solis yanmar means ,not indigenous. Collaboration with japanease company.Tried to use our own Technologies.
@salosolai684
@salosolai684 2 жыл бұрын
Maaniyan irukka
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Indha kaelviya naan kaetu irukaen ... Video va full ah paarunga 😊
@thegreatinbaraj1689
@thegreatinbaraj1689 2 жыл бұрын
Nanum Tiruvannamalai dha
@r.ganeshkumarkumar5031
@r.ganeshkumarkumar5031 2 жыл бұрын
Electrical. ..Motor ...and Diesel. ENGINE ...that means. Tauckabuld apurating sestam ...
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Sir can't understand??
@VelMurugan-nm5tx
@VelMurugan-nm5tx 2 жыл бұрын
இவர் சொல்வது உன்மை இல்லை
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
????
@krishnamoorthyariyaputhira2474
@krishnamoorthyariyaputhira2474 2 жыл бұрын
Bro price please
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Bro full video paarunga indha question ah naan kaetu irukaen 😊
@balajiganeshs110
@balajiganeshs110 2 жыл бұрын
Sir full battery running tractor also available sir
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Yes sir I have already mentioned it ...
@balajiganeshs110
@balajiganeshs110 2 жыл бұрын
@@CountryFarms ,😂😂
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
???? Can't understand sir ??
@balajiganeshs110
@balajiganeshs110 2 жыл бұрын
@@CountryFarms nothing ji
@balajiganeshs110
@balajiganeshs110 2 жыл бұрын
Ur doing best do well
@jothiveljothivel7568
@jothiveljothivel7568 2 жыл бұрын
Varaverkkavendiyathu
@KpnBakki
@KpnBakki Жыл бұрын
Rs????
@CountryFarms
@CountryFarms Жыл бұрын
It's given in the video thank you
@pandalarajansanthanaraman3942
@pandalarajansanthanaraman3942 2 жыл бұрын
Waste its not electric not working
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Hi sir can you give me detailed explanation y it's waste 😊?
@pandalarajansanthanaraman3942
@pandalarajansanthanaraman3942 2 жыл бұрын
Inaki unga solis rep kita peasitean avaru sonnathu than no improvement please farmers kita vilyada veandam oru tractor price around 7lakhs varthu 42 hp
@CountryFarms
@CountryFarms 2 жыл бұрын
Sir first thing unga Solis rep ellm illa country farmss is a channel unga karuthaiyum naan interview pannuraen....Hi have documented about electric tractor too.. We educate a lifestyle that attempts to reduce an individual's or society's use of the Earth's natural resources, and one's personal resources. It is often called "earth harmony living" or "net-zero living". As a practitioner of this lifestyle, we often attempt to reduce the ecological footprint (including their carbon footprint) by altering their methods of transportation, energy consumption, and/or diet. And our aim to make peoples sustainable, naturally balanced, and respectful of humanity's symbiotic relationship with the Earth's natural ecology. Kindly send your contact number too countryfarmss2017@gmail.com I will interview you 😊
MAHINDRA OJA 2127 FULL EXPLANATION IN TAMIL | CONTACT NO : +91 90424 48999
30:55
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 48 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 63 МЛН
இனி நொடியில் குழி வெட்டலாம் 3 அடி ஆழம் வரை | Earth Auger  | E-Agri
7:47
Solis 5015E tractor full review - village engineer view
29:24
Village Engineer view
Рет қаралды 141 М.