நான் ரேடியோவில் கேட்ட பாடல் ........ இன்று தான் முதல் முறையாக நேரடியாக பார்க்கிறேன் ..... 6.2.24
@m.mahendranmaha698511 ай бұрын
நன்றி.
@anithaanitha637510 ай бұрын
13.2.24
@harishnaveenyadav87029 ай бұрын
26.3.24 naanum keturikken,,indru thaan paarkiren
@geethaeswaran728 ай бұрын
6 .5. 24
@kaviji65997 ай бұрын
26.5.2024
@iniyaganam4345 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.....ஆனா வீடியோவா இப்போ தான் first time பாக்குறேன்...உங்களுக்கு ரொம்போ பெரிய thanks 🙏🙏🙏🙏🙏🙏😊
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி சகோ.
@premaupasna Жыл бұрын
Kekka arumai super
@m.mahendranmaha6985 Жыл бұрын
@@premaupasna Thank you.
@ChinnaSwami-p7c Жыл бұрын
Full movie play please
@elaveininatarajan9801 Жыл бұрын
Itha song veramovie suthagar radiga mam paaduvaanga enga ooru radaththi movie
@சிவன்பால்ராஜ் Жыл бұрын
நான் மிகவும் தேடிய பாடல் பதிவிட்ட உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி சகோ.
@ammu.r1291 Жыл бұрын
பல வருடங்களாக கேட்ட பாடல்... ஆனால் இப்ப தான் வீடியோவாக பார்க்கிறேன்... முடிந்தால் படம் போடுங்க நன்றி...🎉🎉🎉
@Soma1996-c2n Жыл бұрын
இத்தனை வருஷமா இந்த வீடியோவே இல்லை இப்பதான் வந்துருக்கு .... நன்றி நன்றி...
@m.mahendranmaha6985 Жыл бұрын
Yes! bro.
@mukkiahshanmugaiah3066 Жыл бұрын
Thanks
@YaAllah-v3b Жыл бұрын
Yes👍👍👍👍👍👍உண்மை
@ramesheditz347011 ай бұрын
Me also bro
@Vinosuthkar11 ай бұрын
Happy
@emotionalking1465 Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோணுதே இந்த அருமையான பாடல்
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி!
@tsamytsamy260311 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் பாடலைக் கேட்கிறேன். பழைய நினைவுகளுடன் கண்களில் கண்ணீர் துளிகள்
@m.mahendranmaha698511 ай бұрын
நன்றி.
@omarmuhammadu47029 ай бұрын
😂😂😂😂@@m.mahendranmaha6985
@satusatu95424 ай бұрын
நான் ஸ்கூல் படிக்கும்போது கேட்டது இது நீ கேட்கும் போது என் பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது அந்த நாட்கள் அந்த நாட்களை இனிமையானவை
@RajaRaja-sq7xl Жыл бұрын
அந்த டைம்ல இலங்கை வானொலியில் கேட்ட பாடல்.... வீடியோவில் வந்ததில் மகிழ்ச்சி...
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி.
@xavierpaulraj231411 ай бұрын
1988களில் அநேக காயப்பட்ட இருதயங்களை தேற்றிய பாடல் இது ஒரு தோல்வி படம்
@LathaJ-py1ky9 ай бұрын
நடிகர் யோகராஜ் என்று நினைக்கிறேன் கதை நன்றாக இருக்கும் இந்தப் படத்தில் இந்தப்பாட்டுதான் மனதில் நிற்கிறது ❤❤❤❤❤
@m.mahendranmaha69858 ай бұрын
சரியான பதில்.
@arulmanip757511 ай бұрын
இந்த பாடலை நான் டேப் ரெக்காடு கேசட்லதான் அதிகமுறை கேட்டிருக்கேன்
@kumaranpaulmanic8957 Жыл бұрын
ஊமை குயில் - இது இனிமையாக பாடும் குயில். மேற்கண்ட அருமையான பாடல் என்னுள் என்றும் மறையாது; ஏனென்றால் ஏப்ரல் - 1988 ஆண்டில் தருமபுரியில் பயிற்சி மேற்கொண்டு இருந்தபோது ஈரோட்டில் நள்ளிரவு 2 மணி அளவில் பயணிக்கும் ஒரு தனியார் பேருந்தில் இப்பாடல் ஒவ்வொரு வாரமும் தவறாமல் ஒலிக்கும் அதிகாலை நேரத்தில் ஆனந்தமாய் கேட்ட பாடல். வருடங்கள் கடந்து இன்று இப்பாடலை கேட்கும் போது மனதில் ஓர் இனம்புரியா சந்தோஷம். இப்பாடலை பதிவிட்ட ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல❤🎉🎉🎉🎉
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி உறவே.
@petcatsmartentertainment.58 Жыл бұрын
🎉🎉🎉
@Santhosh1011_2 ай бұрын
என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் மகராசி போல் நீ வாழனும் உன் வாழ்வது தேனாகனும் ஹோய் என்னோடு நீ சேரனும் உன்னோடு நான் வாழனும் பூமாலை நீ சூடனும் தினம் பாமாலை தான் நான் பாடனும் ஹோய் என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும் பாதையை நீ மாத்திவிடு உன் பயணத்தை நீ தொடங்கிவிடு போகும் வழி தெரியவில்லை போகும் இடம் அதுவும் புரியவில்லை என்னோடு நீ சேரனும் உன்னோடு நான் வாழனும் பார்வையிலே தெளிவிருந்தா பாதையை நீ அறிஞ்சிடலாம் ஆஆ நேர்மையெனும் வழி நடந்தா சேரும் இட அதை புரிஞ்சடலாம் கண் வீசும் வேளையிலே உன் மேல தேடுகிறேன் உன் நினைவு இனிமையிலே நாள் தோறும் வாழுகிறேன் ஹோய் என் ராசாத்தி நீ வாழனும் அத எந்நாளும் நான் பார்க்கனும்
@m.mahendranmaha69852 ай бұрын
@@Santhosh1011_ நன்றி.
@Mdkchannel20082 ай бұрын
Super song
@m.mahendranmaha69852 ай бұрын
@Mdkchannel2008 Thank you.
@Rajaraman-id9jcАй бұрын
Selva. Saritha I love you I am miss you Saritha Bangalore
@arul1838 Жыл бұрын
எத்தனை நாள் காத்திருப்பு இந்த பாடலுக்கு
@Gananeswaranjasorha10 ай бұрын
உண்மையான காதல். என்றும். தோல்வி அடையாது
@m.mahendranmaha698510 ай бұрын
நன்றி.
@s.sarathaselvakumar77586 ай бұрын
தோல்வி அடைந்து விட்டதே என் காதல்
@SelvamPalaniswamy6 ай бұрын
வரகனூர் தேவதையே எப்படி இருக்கிறாய்🌹
@Actorsiddiq Жыл бұрын
நான் அந்த சூப்பர் ஹிட் பாடல் ரொம்ப நாளா யூடியூப்ல தேடிக்கிட்டு இருக்கேன் இப்பதான் கிடைச்சிருக்கு 👍❤️🌹 நன்றி
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி சகோ சகோ.
@m.manikantan26111 ай бұрын
90s பிள்ளைகளின் பாடல்....டேப்ரெக்காடர் மற்றும் Fmல் ரசித்தோம் .....நம்ம பிள்ளைக இருக்கிகளா..🎉🎉
@m.mahendranmaha698511 ай бұрын
நன்றி.
@drawingchannel61078 ай бұрын
இருக்கிறேன்❤
@snowqueensnowqueen44537 ай бұрын
🥰❤️❤️🥰🇱🇰🇱🇰💐
@R.ranjany3 ай бұрын
நானும்
@KarunyasriCrackersАй бұрын
நானும் இருக்கிறேன் 15வருசமா இந்த பாடலை தேடுகிறேன்
@ArumugamAru-r5b4 ай бұрын
நான் ஒரு இசை பிரியன் சிறிய வயதில் இருந்தே பல முறை இப்பாடல் கேட்டு இருக்கிறேன். ஆனால் இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன்... ரொம்ப நன்றி ஐயா..
@m.mahendranmaha69854 ай бұрын
@@ArumugamAru-r5b மகிழ்ச்சி உறவே.
@RamaChandiran-k6n2 ай бұрын
நீண்ட நாட்களாக நான் தேடிய பாடல் இன்று தான் கிடைத்தது மனசு நிறைந்தது பாடல் வெளியிட்டவருக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி
@jayanthi677111 ай бұрын
😢 எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இந்த பாடல் கேக்கும்போது எதோ ஒரு இன்னம்புரியாத சந்தோஷம் அழுகை என்னோட காதல் நினைவுகள் என்னோட காதலும் சேரமுடியாத காதல் , ஆனால் மறக்கவும் முடியாமல் யாரிடமும் சொல்லவும் முடியாமல் என்னோட மனசுக்குள்ளவே ஒவ்வொரு நாலும் நெனச்சி அழுதுட்டு இருப்பேன், மிஸ் யூ மாமா 😭😭😭🥰❤❤❤
@m.mahendranmaha698511 ай бұрын
மிக்க நன்றி.
@muruganpalraj616511 ай бұрын
உங்களுடைய வலியும் வேதனையும் புரிகிறது
@muruganpalraj616511 ай бұрын
உங்களுடை உண்மை காதல் காதல் வாழ்க வளமுடன்
@LmpVellaisamy8 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்டால் பழைய ஞாபகம் வருகிறது
@C.sankarSankar-tm4wn Жыл бұрын
பலரது வாழ்க்கை யில் இது போன்று பல சோகங்கள்
@m.mahendranmaha6985 Жыл бұрын
இருக்கத்தான் செய்கிறது.
@indiraniindirani-ti9vc Жыл бұрын
வீடீயோவை பதிவு செய்தற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏
@m.mahendranmaha698510 ай бұрын
மிக்க நன்றி.
@anbuprahasri368310 ай бұрын
எனக்கு இப்போது வயது 37 ஆகிறது நான் எனது சிறுவயதுமுதல் இந்த பாடல் கேட்கிறேன் ஆனால் இப்போது தான் இந்த பாடலை வீடியோவாக பார்க்கிறேன்
@m.mahendranmaha698510 ай бұрын
நன்றி.
@munisanthoshkitchen70949 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையாக உள்ளது.ஆனால் இவ்வளவு நாளாக இந்த விடியோ பார்க்க முடியவில்லை .சின்ன வயது ஞாபகங்கள் நினைவு படுத்தும் வகையில் உள்ளது ❤❤❤
@m.mahendranmaha69859 ай бұрын
மிக்க நன்றி.
@UVTAMIL11 ай бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்ட பாடல்❤❤❤❤❤
@m.mahendranmaha698511 ай бұрын
நன்றி.
@RadhaP-g8w Жыл бұрын
இந்த பாடலை நானும்தான் தேடிக்கொண்டிருந்தேன்
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி.
@ஓம்சரவணபவ-ள1ந7 ай бұрын
முதல் தடவையாக இந்த வீடியோ பாக்குறேன்.... நன்றி
@m.mahendranmaha69856 ай бұрын
@@ஓம்சரவணபவ-ள1ந நன்றி.
@Sshreeshanghklee-kx5ht11 ай бұрын
நேயர்கள் சொல்லியிருப்பது போல நானும் தேடிட்டு இருந்தேன்.. மிகவும் பிடிக்கும் இந்த பாடல். மனதை பாதித்த பாடல் 🙏நன்றி. நன்றி.
@HARIHARAN-fo9kt Жыл бұрын
எனக்கும் மிகவும் பிடித்தபாடல் நானும் இப்பதான் பார்க்கிறேன் உண்மையான வீடியோதானே
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி!
@TamilSelvi-vw9nz10 ай бұрын
சார் நான் இந்த பாடலை பல வருடங்களாக தேடிக் கொண்டு இருந்தேன் இப்ப தான் முதல் முறை பார்க்கிறேன், ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சார் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சார் 🎉🎉🎉🎉🎉🎉
@m.mahendranmaha698510 ай бұрын
மிக்க நன்றி.
@suryasarvesh9244 Жыл бұрын
சூப்பர் தலைவா மிகவும் மிகவும் நன்றி தலைவா இதே போல் நிறைய பாடல்கள் மறைந்தே இருக்கிறது அப்பாடல் எல்லாம் உங்கள் மூலம் வந்தால் மிகவும் சந்தோஷம்.. அதில் ஒன்று படித்தேன் படித்தேன் காதல்.. பாடல் படம் இது எங்கள் நீதி
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி சகோ.
@UmaMaheswari-sl6ml Жыл бұрын
ஆமா
@umathirupalpasam2523 Жыл бұрын
నేను కూడా చాలా సార్లు వెతికను
@SakthiVel-gq9fe11 ай бұрын
பாடல் வரிகள் மற்றும் இசை மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி வசப்பட சொய்கின்றது. பட காட்சிகளை வெளிவிட்டமைக்கு. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@somasundaramm411711 ай бұрын
அற்புதமான பாடல்.பதிவிட்டவருக்கு நன்றி 16.01.24
@m.mahendranmaha698511 ай бұрын
நன்றி!
@easydrawingclass69136 ай бұрын
Thanks
@ramar.m-76810 ай бұрын
இந்த பாடல பாடியவர்கள் இசை அமைத்தவர்கள் தான் கடவுள் நமக்கு கொடுத்த வரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அடேங்கப்பா எங்க பா இருக்கீங்க இந்த பாடலை பல வருடமாக தேடிகிட்டே இருந்தேன் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இன்றுதான் நான் விடீயோவை பார்க்கிறேன் 11/12/24 மிகவும் நன்றி
@m.mahendranmaha698526 күн бұрын
@@Thamu546 மிக்க நன்றி.
@ManiManikandan-qv4ne8 ай бұрын
Super pattu ❤❤❤❤❤
@karuppasamyprema5554 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் பழைய நினைவுகள் நன்றி😢❤
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி.
@NethraSri-u7i2 ай бұрын
எத்தன முறை கேட்டாலும் சலிக்காதது கேட்டுக்கொன்டேயிறுக்கலாம்.❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤
@m.mahendranmaha69852 ай бұрын
@@NethraSri-u7i Thank you.
@selvamani3365 Жыл бұрын
சூப்பர் ரெம்பவே பிடிக்கும் இந்த பாடல் மனசுக்கு ரெம்பவே பிடிக்கும் வீடியோவா இப்போது தான் பார்த்தே நன்றி
@Suriya-gu3ce Жыл бұрын
ரொம்ப நாட்களாக தேடிட்டிருந்தேன். எல்லா பாடல்களும் போடுங்க தயவு செய்து. 👏👏👏👏
@SGalleryMovies Жыл бұрын
Atha Nan potta eduthu poduvan inga
@SRavi-ez1rd Жыл бұрын
இப்பாடலின் வீடியோ கிடைக்காதா பார்க்க மாட்டோமா என ஏங்கி தவித்திருந்த நிலையில் தற்போது பதிவேற்றம் செய்த சகோதரனுக்கு மிக்க நன்றி.
@thulasiramanas27695 ай бұрын
காதல் தோல்வியால் துவண்டு கிடந்த காதலனுக்கு பொறுத்து விமான பாடல். ....சுகமான பாடல்..
@m.mahendranmaha69855 ай бұрын
@@thulasiramanas2769 நன்றி.
@selvamani336511 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் எனக்கு பிடித்த பாடல் நன்றி வீடியோவா இப்போது தான் பார்த்தே நன்றி
@elumalai510511 ай бұрын
மேச்சேரி யோகராஜ் அவர்களின் நடிப்பு சூப்பர் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
@m.mahendranmaha698511 ай бұрын
நன்றி.
@shairabanu8488 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி இந்த மாதிரி பாடல் கேட்கும் போது மலரும் நினைவுகள் வருகிறது மனசு கஷ்டமாக இருக்கு சந்தோஷம் இருக்கு இப்போ எங்கே இந்த மாதிரி பாடல் மிகவும் பிடிக்கும்
@m.mahendranmaha69858 ай бұрын
தங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
என் ராசாத்திக்கு திருமணம் முடிந்த பிறகு நான் அடிக்கடி கேட்ட பாடல் இது
@m.mahendranmaha69854 ай бұрын
@@xavierpaulraj9504 நன்றி.
@momvel2425 Жыл бұрын
Yes நானும் video இப்பதான் பார்கிறேன் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்
@m.mahendranmaha6985 Жыл бұрын
நன்றி!
@jananigomathi74407 ай бұрын
கேட்கும் போது நீர் வழிகிறது கண்களில்.
@m.mahendranmaha69857 ай бұрын
நன்றி.
@keerthikanmani848110 ай бұрын
அற்புதமான வரிகள் இந்த பாடலை பதிவேற்றம் செய்த நண்பருக்கு நன்றி
@m.mahendranmaha698510 ай бұрын
மிக்க நன்றி சகோ & சகோதரி.
@SatyamKumar-sz7dh7 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்🎶🎤🎵❤🎉நன்றி
@AmuthaB-lp8vo6 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@JosephKarthic Жыл бұрын
I was born in 1983 and heard this song during childhood, only today hearing this again and remembered the music and lyrics somehow, mind blown😮
@m.mahendranmaha6985 Жыл бұрын
Thank you.
@annurarumugam8735 Жыл бұрын
இதே படத்தில் இடம் பெற்ற மற்றொரு அருமை யான பாடல் பூ முடிக்கணும் உன் தலையிலே
@m.mahendranmaha6985 Жыл бұрын
ஆம்! இருக்கு.
@annurarumugam8735 Жыл бұрын
@@m.mahendranmaha6985 அந்த பாடலின் வீடியோ இருந்தால் பதிவிடுங்கள்
@shanthakumar50793 ай бұрын
So much of days search for this song luckily see this thanks for you most favourite and immortal soul
@m.mahendranmaha69853 ай бұрын
@@shanthakumar5079 Thank you.
@rishipriya97779 ай бұрын
காலம் உண்டேன்று வாழ்ந்திடணும் நம்பிக்கையான வரிகள்
@veeraveerasekar7243 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💔VR
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி!
@Thameemjariya-ei4ex10 ай бұрын
இந்த பாடலை வீடியோ காட்சியாக பார்பதற்கு மிகவும் தேடினேன்.youtube..goole மற்ற எல்லா இடத்திலும் கிடைக்கவில்லை. இப்பதான் முதல் முறையாக பார்க்கிறேன்.நன்றி நன்றி
@m.mahendranmaha698510 ай бұрын
நன்றி.
@mayakannansupersong87253 ай бұрын
முதன் முதலா வீடியோ பார்க்கிறேன் 90சொல்ல பெருமை அடைகிறேன்
@kuppusamyk7259 ай бұрын
இத்தனை நாட்களாக கார்த்திக் பாடல் என்று இருந்தேன். பாடல் மிகவும் பிடித்த அருமையானது
@SudarMani-lb6sj Жыл бұрын
😭😭மிகவும் அருமையான பாடல் 😭😭 24/12/23 (ava. H)
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி சகோ.
@subhasubha76724 ай бұрын
எத்தனை வருடம் நான் தேடிய பாடல் நன்றி
@kathijakathija26929 ай бұрын
அருமையான பாடல் நன்றி சகோதரா
@m.mahendranmaha69859 ай бұрын
மிக்க நன்றி.
@mahamaha6967 Жыл бұрын
Nice lyrics .always my favourite song💙💙💙
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி சகோ.
@ArunKumar-wi1eg Жыл бұрын
நான் மிகவும் தேடிய பாடல்❤❤❤❤❤❤26. 12.2023
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.
@v.vittalraj58349 ай бұрын
என் சிறு வயதில் என் பக்கத்து வீட்டு அண்ணா இந்த பாடலை அடிக்கடி அவருடைய ஸ்பீக்கர் ல புள் சவுண்ட் ல வச்சி கேப்பாரு அப்போ கேட்ட பாடல் இது
@m.mahendranmaha69859 ай бұрын
மிக்க நன்றி.
@rajakkanitheni837411 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் ..
@m.mahendranmaha698511 ай бұрын
நன்றி.
@venkatesanr73897 ай бұрын
இந்த பாடலின் வீடியோ பதிவுக்கு நன்றி
@SuryaprakashMariyammal-py7ko23 күн бұрын
எனக்கு ரொம்ப. ரொம்ப. பிடித்த. பாடல் ❤❤❤❤❤❤❤❤
@rajeswari3282 ай бұрын
என் காதல் மன்னன் என் திருமணநாள் அன்று எனக்கு பரிசளித்த பாடல் இது வாழ்நாள் முழுவதும் மறக்க. முடியாத பாடல் 😂😂😂😂
@m.mahendranmaha69852 ай бұрын
@@rajeswari328 மிக்க நன்றி.
@gnanaselvi6524Ай бұрын
Chanthiran
@SelvaMani-wu9pi5 ай бұрын
4:10_4:50 எனக்கு மிகவும் பிடித்த வரிகள்... நான் இந்த பாடல் கேட்க்காத நாட்களே கிடையாது
@SelviParvathi Жыл бұрын
Intha vidio vai thedittu irunthen tq Sago
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உறவே.
@sornalathac2986 Жыл бұрын
Film ketaikatha bro
@m.mahendranmaha6985 Жыл бұрын
@@sornalathac2986 Try pandren bro.
@nehruji30349 ай бұрын
முதல் முறையாக விடீயோவை பார்க்கின்றேன் 👏👏💕
@m.mahendranmaha69859 ай бұрын
மிக்க நன்றி.
@Sshp-ky4rk11 ай бұрын
Very nice song good ilike me sudha dharmapuri district
@m.mahendranmaha698511 ай бұрын
Thank you.
@annalakshmiannalakshmi91884 ай бұрын
இந்த மூவி Upload pannuinka. Semma song
@SATHIS.MSATHIS9 ай бұрын
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்னுடைய நிலைமை அதுதான்
@devarajc2241 Жыл бұрын
Many many thanks for sharing this song 💗🙏🏿 the movie watched in TN 25 Krishna theatre
@MahendranP-i7q2 ай бұрын
நான் மிகவும் கேட்டு ரசித்த பாடல்
@rashethasane-jh6tr3 ай бұрын
Thanks for this song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@m.mahendranmaha69853 ай бұрын
@@rashethasane-jh6tr Thank you.
@Senthil_deepa3 ай бұрын
காதால் கேட்ட பாடல் இன்று கண்ணால் காண்கிறேன் நன்றி❤
@prathapprathap13865 ай бұрын
❤என் காதல் நினைவு படுத்தும் பாடல் 😢😢😢😢😢😢😢😢😢
@thansikatamizh221611 ай бұрын
Old memories வருது super bro tq
@m.mahendranmaha698511 ай бұрын
Thank you.
@sjayanthi46 Жыл бұрын
My fav 😢 song indha song video epdi irukom ne theriyathu ipo paathuten mikka nandri ❤
@m.mahendranmaha6985 Жыл бұрын
Thank you 🙏🙏🙏
@Jasmeer-q5j11 ай бұрын
Ivlo varudam kalithu intha song first time paakuren.nandri.31.1.2014
@m.mahendranmaha698511 ай бұрын
Thank you.
@ramachandran35269 ай бұрын
இந்த பாடல் S Gallery சேனலில் போட்டது முழு படம் அவரிடம் மட்டுமே உள்ளது
@satiisha6337 Жыл бұрын
Many years i was searching this video song in KZbin and internet nw oly im watching this video song i listened this song in Tiruvannamalai to Bangalore bus
@ravichandranp111 ай бұрын
இந்த படத்தில் அனைத்து பாடல்களுமே நல்ல பாடல்கள்தான்
@SasiKumar-ej8rv5 ай бұрын
பிரிந்தாலும் அவள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மன்னவன் விருப்பம் நான் பிரியமாட்டேன் உன்னோடு தான் வாழ்வேன் என்பது என்னவளின் விருப்பம் பாட்டை எழுதியவர் கடவுள் தான்
@SenthilPradeepa-jx1zw3 ай бұрын
En uyir paadal eppodhu
@rajathi39337 ай бұрын
my name is rajathi intha song na patthathe illa ippatha na first time pakkuren tq so much
@m.mahendranmaha69857 ай бұрын
மிக்க நன்றி சகோ.
@karpagammanju7230 Жыл бұрын
Super song ipoo tha video ve pakkuren
@m.mahendranmaha6985 Жыл бұрын
நன்றி!
@lakshmimurugan3279 Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் நன்றி 👌
@m.mahendranmaha6985 Жыл бұрын
மிக்க நன்றி.
@s.vasudevans.vasudevan88665 ай бұрын
❤❤❤ அருமை தோழா🎉🎉 படம் இருந்தால் ஒளிபரப்பவும்
@m.mahendranmaha69855 ай бұрын
@@s.vasudevans.vasudevan8866 மிக்க நன்றி.
@thulasiramanrajagopal105411 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாடலைக் கேட்கிறேன் மிகவும் நன்றி
@m.mahendranmaha698511 ай бұрын
மிக்க நன்றி.
@Meena-ww9ve Жыл бұрын
Nice song palamurai kaetathundu but ipathaan 1st.time vedio parthhu kettukken 😊super...
@annurarumugam8735 Жыл бұрын
அன்றைய கால கட்டத்தில் நடிகர் பாக்கிய ராஜ் க்கு எதிராக கொண்டு வரப்பட்டவர், இந்த M. R யோகராஜ் இந்த படத்தின் இயக்குனரும் இவரே,அவரின் நடை,உடை, முக பாவனை, நடிப்பு அனைத்தும் பாக்கிய ராஜ் போன்றே இருக்கும் நன்றாக கவனித்து பாருங்கள்