என்னை நீ மறந்து சென்றாலும் உன்நினைவில் துடிக்கிறது என் மனது
@MathushanSiva-os6vj8 ай бұрын
😢
@mnazmiguy4 ай бұрын
உயிருள்ள ரோஜா பூவே உனக்காக வாழ்வேன் நானே உயிருள்ள ரோஜா பூவே உனக்காக வாழ்வேன் நானே என்னை விட்டு போகாதே எந்தன் நெஞ்சம் தாங்காதே என்னை விட்டு போகாதே எந்தன் நெஞ்சம் தாங்காதே கண்மணி என் கண்மணி பைங்கிளி என் பைங்கிளி உயிருள்ள ரோஜா போவே உனக்காக வாழ்வேன் நானே என்னை விட்டு போகாதே எந்தன் நெஞ்சம் தாங்காதே இதயம் என்ற தோட்டத்திலே பாசம் என்னும் பூக்கள் பறித்து பூஜை செய்யும் வேளையிலே பரிகொடுப்பெனோ நான் துள்ளி ஓடும் புள்ளி மானை தள்ளி வைப்பேனோ உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க முத்தம் தான் வந்து கிடைக்க உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க முத்தம் தான் வந்து கிடைக்க பித்தனும் ஆனேனே........... என்னை பிரியாதே பொன் மானே வாராயோ வண்ண மயிலே தாராயோ தங்கக்கிளியே உயிருள்ள ரோஜா பூவே உனக்காக வாழ்வேன் நானே என்னை விட்டு போகாதே எந்தன் நெஞ்சம் தாங்காதே நானும் ஓர் ஏழை அம்மா.............. ஏழை அல்ல என் இதயம் ஆளையான நானும் கூட கோழை ஆனேனே குழந்தையான உன்னால் நானும் குழந்தையானேனே உருகுதம்மா என் உயிரே மறந்திடுமோ என் மனதே உருகுதம்மா என் உயிரே மறந்திடுமோ என் மனதே வந்திடு இல மானே நான் தாங்கிட மாட்டேனே சிரித்தாயோ சின்னக்குயிலே பிரிவையோ போன்னுரதமே உயிருள்ள ரோஜா பூவே உனக்காக வாழ்வேன் நானே என்னை விட்டு போகாதே எந்தன் நெஞ்சம் தாங்காதே கண்மணி என் கண்மணி பைங்கிளி என் பைங்கிளி ❤
@s.vajjiravelu6094 Жыл бұрын
""இரு மனங்கள் எழுதும் பரிட்சையில் ஜெயித்தால் வருவது “ஆனந்த கண்ணீர்”. தோற்றால் பெறுவது என்றுமே முற்று பெறாத வலிகள் நிறைந்த கண்ணீர் ""
@சக்திவேல்பாரதி Жыл бұрын
வலி நிறைந்த வாழ்க்கை.இதில் வெற்றி தோல்வி என்பதை தாண்டி
@NyrmeenKan6 ай бұрын
😢😂❤❤😂😂
@vijis52794 жыл бұрын
செம..சாங்...எத்தனை வருடம் ஆனாலும்..தெவிட்டாத பாடல் 👌👌👌👏👏👏🏆🏆🏆👍👍👍
@INRHINDTAMIL4 жыл бұрын
Thanks for your comments
@mohanmoganadas1411 Жыл бұрын
@@INRHINDTAMILa 5:01
@selvakumark6076 Жыл бұрын
எல்லோரும் இருந்தும் எதுவும் இல்லாமல் இருப்பவன் ஏழை... எல்லாம் இருந்தும் யாரும் இல்லாமல் இருப்பவன் பரம ஏழை....
@ChandruMohan-f6b Жыл бұрын
நாங்க ஸ்கூல்ல பிரிண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து இந்த பாடல் பாடதா நாளே இல்ல 1998 ல் நாங்க o/l team 🌹🌹🌹🌹🌹பேராதெனிய இந்து காலேஜ் ❤️❤️❤️❤️
@sunoah39710 ай бұрын
நா உயிரோடு தான் இருக்குறன் ஆனாலும் தினம் தினம் சாகுறன் என் கூடவே வருவது இந்த பாடல்தான்
@brightjose2094 жыл бұрын
நானும் ஓர் ஏழையம்மா ஏழை அல்ல என் இதயம்
@srisakthicleaningservice56343 жыл бұрын
🫀🫀🫀🫀🫀 எனது இதயத்தை கழவாடி சென்ற நீ வாழ்க பல்லாண்டு யாதுமாய் நின்றவள் நீ 🙏🙏🙏🙏🙏
@ramsathya73484 жыл бұрын
எத்தனை காலம் மறைந்தாலும் இது தெவிட்டாத காவியம்
@kowsima9593 жыл бұрын
Z in No ,,,,
@suryamoorthyg1214 Жыл бұрын
அவளின் பிரிவின் வலிகள்ஆயிரம் ஏதோ வாழ்கிறேன்
@rameshchitra3934 Жыл бұрын
என் மனதில் வலி அதிகம் சொல்ல முடியவில்லை.❤😂😂😂😂 என் காதல் பிரிந்து 15 வருடம் ஆகுது. நான் அவங்களை பார்த்து 10வருடம் ஆச்சி.மனசு ரொம்ப வலிக்குது.
@ismayilk9093 Жыл бұрын
Don't feel
@balathooyavan492611 ай бұрын
Nanba nanum than
@rameshchitra393411 ай бұрын
What is this @@balathooyavan4926
@vinayagamvinayagam20738 ай бұрын
என் காதலை பிரிந்து 15 வருடம் ஆகிறது நான் மனதளவில் இறந்துவிட்டேன்
@SathyaLocalSathyaАй бұрын
😟😣😫🚶🚶@@vinayagamvinayagam2073
@velmuthu9452 жыл бұрын
4 வருடங்களுக்கு முன்பு என் காதல் தோல்வி அடைந்துவிட்டது என் மனதுக்கு ஆறுதலாக இருந்த பாடல் இந்தப் பாடல் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிடும் பழைய நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை 😭😭இந்தப் பாடல் என் இதயத்துக்கு ஒரு மருந்து 😭😭😭
@sathyamoorthi89982 жыл бұрын
Sethuru
@ThenMozhi-sk5eh2 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@palanipalani5130 Жыл бұрын
பாடல்கள் மட்டுமே மனதை அமைதிப்படுத்தும்
@YouTubechannel-jr7bh Жыл бұрын
காதல்
@mayandimayandi936417 күн бұрын
❤❤ லட்சம் முறை கேட்டாலும் வெறுக்காமல் கேட்டு ரசித்த பாடல்
@vanchinthan49722 жыл бұрын
காலத்தால் மறையாத வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல்
@manikandan-qs2gn2 жыл бұрын
அம்மாடி இந்த பாட்ட கேட்டு எவ்வளவு நாளாச்சு செம
@sudhakarsudhakar507410 ай бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத காதல் பாடல் ❤s.d
@PRASANNAPRABHU-i4s7 ай бұрын
I think this is not love song pl check it is sister sentiment song
@தமிழன்-ழ2ம3 ай бұрын
விட்டு தள்ளுமச்சி ஒன்னும் பண்ண முடியாது
@anbuisaibirds86062 жыл бұрын
உயிருள்ள ரோஜா பூவே உனக்காக வாழ்வேன் நானே உயிருள்ள ரோஜா பூவே உனக்காக வாழ்வேன் நானே என்னை விட்டு போகாதே எந்தன் நெஞ்சம் தாங்காதே என்னை விட்டு போகாதே எந்தன் நெஞ்சம் தாங்காதே கண்மணி என் கண்மணி பைங்கிளி என் பைங்கிளி உயிருள்ள ரோஜா போவே உனக்காக வாழ்வேன் நானே என்னை விட்டு போகாதே எந்தன் நெஞ்சம் தாங்காதே இதயம் என்ற தோட்டத்திலே பாசம் என்னும் பூக்கள் பறித்து பூஜை செய்யும் வேளையிலே பரிகொடுப்பெனோ நான் துள்ளி ஓடும் புள்ளி மானை தள்ளி வைப்பேனோ உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க முத்தம் தான் வந்து கிடைக்க உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க முத்தம் தான் வந்து கிடைக்க பித்தனும் ஆனேனே........... என்னை பிரியாதே பொன் மானே வாராயோ வண்ண மயிலே தாராயோ தங்கக்கிளியே உயிருள்ள ரோஜா பூவே உனக்காக வாழ்வேன் நானே என்னை விட்டு போகாதே எந்தன் நெஞ்சம் தாங்காதே நானும் ஓர் ஏழை அம்மா.............. ஏழை அல்ல என் இதயம் ஆளையான நானும் கூட கோழை ஆனேனே குழந்தையான உன்னால் நானும் குழந்தையானேனே உருகுதம்மா என் உயிரே மறந்திடுமோ என் மனதே உருகுதம்மா என் உயிரே மறந்திடுமோ என் மனதே வந்திடு இல மானே நான் தாங்கிட மாட்டேனே சிரித்தாயோ சின்னக்குயிலே பிரிவையோ போன்னுரதமே உயிருள்ள ரோஜா பூவே உனக்காக வாழ்வேன் நானே என்னை விட்டு போகாதே எந்தன் நெஞ்சம் தாங்காதே கண்மணி என் கண்மணி பைங்கிளி என் பைங்கிளி
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். உண்மைக்காதலின் ஆழத்தை காதல் சோகப்பாடல்கள் தான் உணர்த்தும்.
@GAnandan-lh9vh7 ай бұрын
U உயிருள்ள ரோஜா பூவே இந்த பாடலைக் கேட்டால் அழுகை வந்தது
@dhananya5877 Жыл бұрын
உருகுதம்மா என் உயிரே....மறந்துடுமோ என் மனதே...என் உயிர் உள்ளவரை உன் நினைவு என்னுள் வாழ்ந்துகிட்டு தான் இருக்கும் எப்போதும் உன்னை என்னால் மறக்க முடியாது 💘💘💘💘
@r.babunaveenr.babunaveen38102 жыл бұрын
நானும் ஒரு ஏழையம்மா ஏழையில்லை என் ❤️❤️இதயம்❤️❤️
@saarukandy74792 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Sun_of_ravanan_JK3 жыл бұрын
என் இனியவளால் எனக்கு அளிக்கப்பட்ட இறுதி பரிசு தனிமை மனசு ரொம்ப வலிக்குது இங்கே எது உண்மை
@vijialagarai9098 Жыл бұрын
அன்பு.ஒன்றுதான்.அனாதை
@balaeswaran1089 ай бұрын
Yes
@hlakwt13492 жыл бұрын
உருகுதம்மா என் உயிரே மறந்திடுமோ என் மஹேந்திரன்
@venketesank8193Ай бұрын
இவரது குரலில் என்ன இருக்கிறது உலகம் மறந்துவிடுகிறேன்
@my.family6302 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது பாடல்
@mayilmayil42548 ай бұрын
என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல் தன் காதலியின் நினைவில் பாடுவார் விட்டு சென்ற அந்த பெண்ணுக்கு நன்றி இல்லையேல் அவரேதான் நான் சந்தோஷமா இருக்க
Does such real love exist?? Pain in the voice of the singer
@manismart9883 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் 🎶
@prasanthsp11972 жыл бұрын
௭னக்காகவே ௭ழுதிய பாடல் இது. உயிரது உடலை விட்டு ௭ப்படி போகும் ௭ன்பதை ௭னக்கு கண் முன்னே காட்டும் பாடல் இது. வரியில் உயிரை தொலைக்கிறேன்...💔💔💔😭😭😭😭
@murugeshm42862 жыл бұрын
💓💓💓💗
@iniyavanss2057 Жыл бұрын
காதலின் வலி வேதனை மிகவும் கொடுமையானது.. அவளின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே... தினம் தினம் சாகிறேன் 😢😢😢😢
@seenivasagaperumals.veluko46363 ай бұрын
மனித உடல் என்பது உணவால் ஆனது . உணவு மலமாக வெளியேறுகிறது . மலம் சிறுநீர் சளி வேர்வை நாற்றம் புண்களிலிருந்து வெளியேறும் ஜலம் , எச்சில் கண்களிருந்து வரும் பூளை இகாதுகளிலிருந்து வடியும் ஊளை இதெல்லாம்தான் நீ காணும் அழகு பதுமை . இதுக்குதான் ஆசையா ? இதைத்தான் உன்னால் மறக்க முடியவில்லையா? நாம் காணும் உடல் என்னும் சதை அனைத்தையையும் விட மோசமான துர்நாற்றம் வீசும் ஒரு பொருள் என்பதை மறவாதே.
@anishanish58562 жыл бұрын
நீ இல்லாமல் வாழ 💞💞 பிடிக்கல .🫀🫀இந்த பாட்டு தான் என் மனதை தேற்றியது 😭😭😭
@prasannaprasanna1229 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@sasikumar.ssasikumar.s41652 жыл бұрын
எனக்கு ரெம்ப பிடித்த பாடல் ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣
@hosana298 Жыл бұрын
I have listened this song 3 times in last 34 years
@ajithkumars50502 жыл бұрын
Miss you 😭 intha padal ketkumpothu un nayabagam varuthu en manasu unkitta irukku 💜
@Chandra.Chandra7474 Жыл бұрын
Jayachandran soo good voice
@bakiyaraja8580 Жыл бұрын
அழகிய நினைவுகள் 🤔🤔🤔😔
@rjai73962 жыл бұрын
The song is super composed with good 👍 poem and melodies tune. Nanri
@SathishKumar-nw5sfКүн бұрын
இதயம் என்ற தோட்டத்திலே பாசம் என்னும் பூக்கள் பறித்து பூஜை செய்யும் வேளையிலே பரி கொடுத்தேனோ காதல் மனைவி
@moulimathangi94642 жыл бұрын
My favorite singer ilove you Jayachandran appa🌹 my favorite song
@thirumalaithirumalai29675 жыл бұрын
Jayachandran sir voice super
@ChandraPrakash-fe7qw3 жыл бұрын
ஜெயச்சந்திரன் சார் இப்போ என்ன செய்கிறார்
@prajeeshpjn3 жыл бұрын
@@ChandraPrakash-fe7qw மலையாள படங்களில் இப்போதும் பாடுகிறார்
@santhoshar98362 жыл бұрын
@@ChandraPrakash-fe7qw he is still singing.... Superbly
@veeraveerasekar72432 жыл бұрын
இதயமென்னும் தோட்டத்திலே பாசமென்னும் பூக்கள் பறிந்து பூஜை செய்யும் வேலையிலேயே நான் பறிகொடுத்தேனே 💔VR
@akpnavani31952 жыл бұрын
Semma line
@sugikani4774 Жыл бұрын
VR meaning ena bro 🙄
@veeraveerasekar7243 Жыл бұрын
Veera Rekha
@anuanushi3122 Жыл бұрын
நீ எனக்கே திரும்பவும் வேணும் தங்கம்நீ இல்லாம இந்த உலகத்துலவாழ பிடிக்கலஉன்ன மீண்டும் எப்ப பார்ப்பேன்அந்த பழைய காலம் திரும்பவும் கிடைக்குமாதங்கம்💔💔💔
@pravinrnhiru9480 Жыл бұрын
T
@sundersunder6580 Жыл бұрын
😢
@sivakathir2893 Жыл бұрын
❤❤⅚
@kavikalai3025 Жыл бұрын
@@pravinrnhiru9480lll
@UmaMaheswari-sl6ml Жыл бұрын
ஆமா ஆமா
@pachamuthu4528 Жыл бұрын
அருமையான......பாடல்....சின்ன....வழசு...நா....
@vknair63894 жыл бұрын
Beautiful song by the legend Jayachandran sir
@karuppaiyak43762 жыл бұрын
மீண்டும் இதே போன்ற பாடல்?
@androidsuperstars28242 жыл бұрын
என்காதல் தெய்வீகமானது என்னால ஆலைமாத்தமுடியாது
@sinnathambykajendiran46687 ай бұрын
அது "ஆளை" மாத்த முடியாது முதல்ல தமிழ சரியாக Type பன்னுங்க, அப்புறம் ஆளை மாத்தலாம்
@rjai73962 жыл бұрын
I like this song. Super 👌
@RajRaj-oo4dy Жыл бұрын
My age 23 but my favourite song ❤️🇱🇰🇱🇰🇱🇰 2023
@user-je2vg9dh3g3 жыл бұрын
Beautiful songs
@JayaKumar-gu6bi9 жыл бұрын
beautifully rendered by PJ
@MrK72Mohanraj Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤மோகன்ராஜ்
@MrK72Mohanraj Жыл бұрын
மோகன்ராஜ்❤ ஜாஸ்மின்❤
@sriramajayam6922 Жыл бұрын
நானும் ஓர் " ஏழையம்மா ஏழையல்லை என் இதயம்"
@pinky__rose1566 жыл бұрын
Superb!🌹👌👍
@jayasriroshan62373 жыл бұрын
இதயமென்னும் தோட்டத்திலே பாசமெண்ணும் பூக்கள் பறித்து பூஜை செய்யும் வேலையிலேயே நான் பறிகொடுத்தேனே
@ZAAA-xz3hu5 ай бұрын
Awesome lyrics
@FarithaA-b8c5 ай бұрын
சூப்பர் 😮
@sandeeptp9837 жыл бұрын
beautiful Song sung by jayettan
@rjai73962 жыл бұрын
I am so very happy to all your songs. Nanri.
@satheeshkumar-ds8gk Жыл бұрын
Rajesh khanna mastreo magic musician legend proud of you super mellody magic song is 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nithyanand71992 жыл бұрын
Uruguthamma en uyire semma touch with laine 😭😭😭😭
@mohmmedyasudeen3482 Жыл бұрын
எனக்கும் மாமாக்கு பிடித்த பாடல் ❤❤
@hameedasan85636 жыл бұрын
My favorite song long time 😭😭😭😭
@ZAAA-xz3hu5 ай бұрын
Heart touching romantic melody❤❤❤
@ramsanasuper2552Ай бұрын
மனதில் மறக்க முடியாத காதல் காவியம்
@ChandrasekarancrАй бұрын
மூளையில் நியூரான்கள் நிகழ்த்தும் வித்தியாசமான கோஷ்டி கானம் - அந்நியமான அதிர்வுகள் - உணர்வு தளத்தை வெகுவாக ஊடுருவும் - இறைமை வெளிப்படும் - கடப்பு நிலை அனுபவங்களை ஏற்படுத்தும் கானம்
@shakirabanu67153 жыл бұрын
Semma song super
@ranialdos25573 жыл бұрын
உண்ணை விட்டு ஒருபோதும்விட்டுபோகமாட்டேன்
@pavithrapavithra71352 жыл бұрын
Super song sis ❤️
@pradeeprajamanikam186910 жыл бұрын
very nice voice
@RamyaG-em3tz2 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤
@PrakashPrakash-ig5cu Жыл бұрын
Uruguthamma yen yuire marundume yen manade en yuir ullavarai un ninaiu ennul varthukettuthan irukum epozthum yennal maraka mudiyadhu nee engirunthalum nalamaga varga enrum un prakash😊😊😊😊😊😊
@PrakashPrakash-ig5cu Жыл бұрын
Tamil selvi
@kumarnadhakumaran84175 ай бұрын
உயிருள்ள ரோஜாபூவே உனக்காக சாவேன் நானே. ஐ மிஸ் யூ da செல்லம். By naattaraayan
@Covaiponnu-g6d Жыл бұрын
Miss you my காதல் 😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔
@Jamuna-qm1qf Жыл бұрын
நானும் காதலில் தோல்வியுற்றவன் தான் என்னை காயப்படுத்திய இதயத்தின் பெயர் கிரிஜா
@senthilvetrivel60297 жыл бұрын
Jc sir voice super 👌 👌 👌
@தமிழண்டாதமிழ்-த2ர10 ай бұрын
என் காதலி இந்த மாட்ட கேப்பாலா
@HinduTempleTour1266 ай бұрын
I'm Kannadiga from Karnataka Bangalore ❤ I love Kannada but tamil also I love because no words in Tamilnadu and tamil movie songs is wonderful music and lyrics and especially Boss Temple so many Shiva temples in Tamilnadu❤❤❤❤❤❤
@INRHINDTAMIL6 ай бұрын
❤❤❤ Thanks for watching! For more incredible entertainment, like, share, and subscribe to INRECO Channels! ► Evergreen Music : bit.ly/inrTamilHits
@pandiyanvishnupandiyanvish32062 жыл бұрын
மரக்காத.பாடல்😭😭😭
@maheshwarimaheshwari76243 жыл бұрын
I love this song & beautiful voice....... Muthuvel from valparai.
@KALLAKURICHRAJAR3 жыл бұрын
U take female voice
@sivakumaranloveuamma49003 жыл бұрын
Ennku romba puticha songs thank u so much ❤❤❤
@vasanthivasanthi9372 жыл бұрын
Semma sang
@vakkilkrishnan45106 жыл бұрын
My favourite song i miss you person. ....?
@er.s.sheikabdullahs5802 жыл бұрын
கண்ணீர் சிந்து கிறேன்
@kamilmohamed9611 жыл бұрын
gorgeous!!!
@rameshchitra393411 ай бұрын
இந்த பாடல் நான் தினமும் கேட்பேன் என் மனதில் இருக்கும் இதயத்தால்.😂
@mayilmayil42548 ай бұрын
என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல்
@JayaKumar-fl3ru3 ай бұрын
Super song indha madhiri song marubadiyum varadhu
@rjai73962 жыл бұрын
The song is very good 👍 thank you
@oldisgold74345 жыл бұрын
Good songs feelings songs
@tharushadeshan97545 жыл бұрын
Super❤️💪
@Kilayaraja-hz9us5 жыл бұрын
Lovely song
@KamatchiKamatchikarthi Жыл бұрын
My favourite song❤❤❤
@MAREYANAYANAYAGAVILETMAREYVILE Жыл бұрын
Entha patta ketta palaiya ninaivu varum
@kirankirangowda48133 жыл бұрын
Super
@jayaramanj78713 ай бұрын
...my favorite song ...night ..11.20 Singapore life 😏..21/9/2024..நானும் ஓர் ஏழையம்மா ஏழையில்லை என் இதயம் ...