வாவ் எதிர்பார்க்காத நேரத்துல இன்ப அதிர்ச்சி பொம்மு நாவல் மிகவும் சிறப்பு யாதவி குரல் அழகு 😍
@sakthivel-lx5dq Жыл бұрын
Super super யாதவி சகோதரியா குரலில் கதை கேட்க உற்சாகமாக இருக்கும்.சுந்தரி சகோதரியின் குரலில் கதை கேட்காததை ஈடுகட்டி உள்ளது ப்ரியா மற்றும் யாதவி சகோதரிகளின் குரல் நன்றி சகோதரி.
@kasthuridevaraj2581 Жыл бұрын
S s
@anisparitha2999 Жыл бұрын
நானும் அதையே தான் நினைக்கிறேன் 🤍🤍🤍🤍🤍🤍🤍
@thenmozhi497 Жыл бұрын
❤❤
@sudham7221 Жыл бұрын
Super
@annaitheresa4323 Жыл бұрын
Me also preethi and devi voice also nice
@manjumoorthy2446 Жыл бұрын
இலங்கை தமிழை யாதவியின் குரலில் கேட்பது அழகோ அழகு!! சூப்பர் யாதவி!!
@manimagalimagali46208 ай бұрын
❤
@rajivt2886 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த வாசிப்பாளர் யாதவி குரலில் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் ஆத்விகா நாவலை கேட்க அருமை நன்றி
@tharundeepa2802 Жыл бұрын
Rj super selection yathavi priya mohan very happy keep it up
@Ansaransar-ec7uw Жыл бұрын
அருமையான நாவல் இலங்கை தமிழில் மிகவும் இனிமையாக வாசித்திற்கள் வாழ்த்துக்கள் 💐💐
@jasminmaligai7570 Жыл бұрын
கதை ரொம்ப அழகாக இருக்கு உங்க குரல் கேட்க அவ்ளோ அருமையாக இருக்கு 🥰🥰 I miss ♥ சுந்தரி அக்கா 😘😘
@vanbarasi5667 Жыл бұрын
ஆத்விகா ஜி உங்கள் இனிமையான நாவல்கள் இடைவிடாமல் தருவதற்க்கு நன்றி யாதவின் இனிய குரலில் நாவல் இனிமை.
@amuthaamutha3798 Жыл бұрын
உங்கள் குரல் சூப்பர் கதை சொல் வும் வேகம் சுவாரஸ்யமாக இருக்கிறது நன்றி சகோதரி வாழ்த்துக்கள் கதையை மடமடவென வாசிப்பு திறமை சூப்பர்
@selviamma9839 Жыл бұрын
நான் யாதவி டே ரசிகைஅவுங்க குரல் கதை கேட்க்கும் ரொம்ப பிடிக்கும் இலங்கை தமிழ் அழகன வாசிப்பு ஆத்விகா நாவலில் யாதவின் குரலை எதிர் பார்கவில்லை💐💐💐💐💐
@vijayas6095 Жыл бұрын
அருமையான கதை மற்றும் அருமையான வாசிப்பு இரு சகோதரிகளுக்கும் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்❤❤❤
@anisparitha2999 Жыл бұрын
ந நாங்களும் இலங்கையின் கல்யாணத்திற்கு போய் வந்த மாதிரி இருந்தது தமிழ்நாட்டு கல்யாணத்தை விட இது வித்தியாசமாக இருக்கிறது மிகவும் நன்றி பொம்மு நாவல் 🎁🎁🎁🎁🎁💐💐💐💐💐💐
@saraswathiduraikannu3583 Жыл бұрын
⁰
@user-vs9yq5gg4b Жыл бұрын
முதல் நாவல் போலவே இல்லை மிகவும் அருமையாக இருந்தது வாசித்தார் Rj ஏற்ற இலக்கங்களுடன் அருமையான மாடு லைசனுடன் இனிமையாக வாசித்தார் வாழ்த்துக்கள்
@nishawaran2658 Жыл бұрын
இழமையின் இனிய நினைவை மட்டகளப்பின் பாரம்பரிய திருமணத்தை கண்முன்னே கொண்டுவந்ததற்கு நன்றி
@umaravibharath5519 Жыл бұрын
மிகவும் அருமையான கதை 👌👌👌👌👌வாசிப்பு மிக அருமை. 👏👏👏👏கதையில் ஒவ்வொரு கதாபாத்திரம் அதன் உணர்ச்சிகள் அதன் வெளிப்பாடுகள் மிகவும் அருமை 👌👌👌👌👏👏👏👏. உங்கள் வாசிப்புக்கு நான் அடிமை சகோதரி. சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👏👏👏👏👏
@anbakumar7093 Жыл бұрын
இலங்கை தமிழில் யாதவியின் குரலில் கதை கேட்க மிகவும் பிடிக்கும். பொம்மு நாவலில் இனி சுந்தரிஜியின் குரல் இல்லை என்று நினைக்கின்றேன். அவரின் குரல் மற்ற சேனல்களில் ஒலிப்பதே சந்தோசம். அவருக்கு பதில் யாதவியின் குரல் கேட்டால் நன்றாய் இருக்கும் என்று நினைத்தேன். இக் கதையை அவர் குரலில் கேட்பது மிக்க சந்தோசம்.
குரல் ஏற்ற கதை மிகவும் அருமை நன்றிகள் பல பல பல ✍️✍️✍️💐🤩💖💝🎁💐💐💐💐💐
@vanajagopal6673 Жыл бұрын
Super story. அழகான இலங்கை தமிழில் நன்றாக நன்றாக இருந்தது
@poongodibala5648 Жыл бұрын
வீட்டேடு மாப்பிள்ளை concept super
@nithiyakesavan3490 Жыл бұрын
Super super super voice... Excellent reading... Amazing voice modulation... Thank you soooooo much madam... இலங்கை தமிழர் கதை வாசித்தது போல் இருந்தது.. நன்றி... உங்கள் உச்சரிப்பு மிக மிக அருமை... நீங்கள் நிறைய கதைகள் வாசிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... இந்த மாதிரியான அருமையான குரலில் கதையை கேட்கும் போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கின்றது... நன்றி சகோதரி..
@lavansenthil9679 Жыл бұрын
நாவல் சூப்பர் உங்கள் குரல் சூப்பர், நீங்கள் வாசித்த விதமும் சூப்பர்
@nithyaraja165 Жыл бұрын
Didn't imagine a soft love from pommu. Superb, nice family story.
@umaravibharath5519 Жыл бұрын
ஆத்விகாஜி உங்கள் கதைக்காக மிக்க நன்றி. அதுவும் இந்த அழகான குரலில் கேட்டக ரொம்ப சந்தோசம் 👏👏👏👌👌👌👌
@thaksakumar2200 Жыл бұрын
Wow, nice romantic story. Nice to hear Sri Lankan accent. I’m from Sri Lanka thanks to Pommu. What a romantic voice Yathavi. Keep it up. 👏💐😍
@ajayp.b.s.m696 Жыл бұрын
அடுத்த நாவலை உடனே தந்தமைக்கு ஆத்விகா பொம்மு அவர்களுக்கு நன்றி நாவல் அருமை
@thenmozhi497 Жыл бұрын
எனக்கு பிடித்த குரலில் நாவல் கேட்க போகிறேன், ஆத்விகஜி ரொம்ப நன்றி...... 💐💐
@alamelumeenakshisundaram Жыл бұрын
Po
@alamelumeenakshisundaram Жыл бұрын
The following week you can get the latest release date you received this messag Samsung electronics and communication skills was sent from
@alamelumeenakshisundaram Жыл бұрын
I AM RR
@alamelumeenakshisundaram Жыл бұрын
If so please click the button and then
@alamelumeenakshisundaram Жыл бұрын
P
@jegathadevi6487 Жыл бұрын
நாவல் அருமை ,கொஞ்சும் குரல் ❤️யாதவி❤️யின் இலங்கை தமிழ் இனிமை....கேட்டு கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது.கதையில் குடும்ப கதையின் ஒவ்வொரு கதாபாத்திரமும் யாதவி யின் வாசிப்பில் அருமை..👌👌👌
@amuthaangel6576 Жыл бұрын
நீ என்னவள்..நான் உன்னவன்..எனும் அக்கறை..நம்பிக்கை..நேசம்..... புரிந்துணர்வு கொண்ட திருமணங்கள் இன்றுவரை ஜெய்த்து கொண்டுதான் வருகிறது!!! வாவ் ஆத்வி ஜி!வளமை போல் கதை ரொம்ப அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்..👏👏👏👌👌🌹🌹🌹 அதிலும் இலங்கை திருமண காட்சிகள் மன கண்ணில் இன்னும் நிழலாடுகிறது. சூப்பர் 👍 யாதவி ஜி உங்க குரலோசையில் இலங்கை தமிழ் கேட்பதே சுகம் தான் 👌👌👌🌹🌹🌹வாழ்த்துக்கள் 😍🌹🌹🌹
@shahidaparveensyed6124 Жыл бұрын
I loved your voice Yaadavi......I am already fan of Pommu stories... With your voice it's vera level,...... Pommu you can write more novels in srilanka tamil.... I am loving it
@mukesh.g7cgunasekaran4064 ай бұрын
மிகவும் அருமையான வாய்ஸ். அதிலும் விஷ்ணு தாசன் வாய்ஸ் அமேசிங்.
@MahaLakshmi-ru7zt Жыл бұрын
RJ யாதவியின் குரலில் நாவல் அருமை தோழி ❤❤❤❤❤
@indrapunithan682 Жыл бұрын
❤ arumai arumai..yathaviyin kuralukku nan adimaiyaagi vidden..ilangai thamil ungal voice il kedkumboluthu vimarsikka varthaiye illai..anta paadalai paadumbothu ungal kural miga miga arumai..kathai atahrkum mele..eppoluthum pola aatviga sister in kathai tani ragam than❤
@megalakathan Жыл бұрын
Wow.. Big surprise.. My darling RJ Yaadhavi voice in Pommu Novels,I think 1st time if not wrong.. Just start listen and will comment.. Srilanka voice queen..❤❤
@megalakathan Жыл бұрын
3rd times listening.. Love Vishnu..❤❤
@muthukrishnan4990 Жыл бұрын
Voice super. Oru marumagan appadi mamiyar veetle porundi valghiran anbadarku examble vashigan and vishnudashan. Novel super. I like u
@nadanapathamjegathaparan Жыл бұрын
Wow எனது மாவட்டத்தின் பேச்சு வழக்கில் யாதவி குரல் அத்விகாவின் கதை super
@minmini560711 ай бұрын
அருமையான ஒரு குடும்ப நாவலை கொடுத்தமைக்கு நன்றிகள் யாதவியின் குரல் அருமை❤
@thenmozhi5967 Жыл бұрын
இலங்கை சமையல் முறைகள் கேட்கும் போதே காதில் தேன் வந்து பாய்கிறது... யாதவி உங்கள் குரல் தேனினும் இனிமையாக இருக்கிறது..☺👌
@abiramiabirami4204 Жыл бұрын
Pommu mam novel super 🥰 yaadhavi voice super ❤️ இலங்கை தமிழ் வாசிப்பு அருமை ❤️
@TheBanuga Жыл бұрын
இலங்கை தமிழில் நாவல் அருமை சகோதரி மாதவி அவர்களின் குரல் வடிவு(அழகு)
@hihlo5266 Жыл бұрын
Yaadhavi ...
@venishashi2067 Жыл бұрын
Oru marriage function paartha நிறைவு. Shaan manathil நிற்கிறார். Muditha பின்பும் kadhi manathil thodarkurathu. Adhvi, yadhavi hats off.
@jeyanthapalachandran2193 Жыл бұрын
ஆத்விகா பொம்மு வின் நாவலை முதன்முதலாக கேட்கின்றேன். ஆத்விகா நாவலுக்காக + யாதவியின் குரல் Superb அருமையான நாவல் அதனுடன் யாதவியின் குரல் அருமையாக இருந்தது. அதுவும் இலங்கைத்தமிழ் அருமையாக இருந்தது. Superb 😊👍👌
@chithu415 Жыл бұрын
எல்லா நாவல்களையும் கேளுங்க 👌
@annaitheresa4323 Жыл бұрын
Chennals ulla anithu naval sum kelunga
@kasthuridevaraj2581 Жыл бұрын
Aathvika Pommuvin novel eppothumpola arumai, inimaiyana ilangai kalyanam aarampam muthal iruthivarai super, yathaviyin kuralil inimaiyo inimai, super super thank you
@ckarthika Жыл бұрын
Yaathavi sister ku vazhthukal ,welcome to our pommu novels🌷🌷🌷🌷🌷,yaathavi sister ungaludaiya kuralai nan veru novelil Kettu irukiren ungalin kural ennaku pidikum ,athuvum elangai Tamil ningal kathaipathu migaum arumaiyaka ullathu👌🏻👌🏻👌🏻,ennaku migaum piditha kathai aasiriyar kathaiyai nengal vasithatharku thanks,eswari mam engaludaiya dear sweety mam voice yeppo ketpom ,please sweety mam voice novel sikirama upload pannunga mam.
@yesodhaandal1560 Жыл бұрын
Kathaai super super yaathavi ungal voice rompa pidikum thanks
@hanaazeez144 Жыл бұрын
Hi Well come yadhavi enga naatto mozhi pesuringa Romba happy 😍😍😍
@hathi285 Жыл бұрын
Haey super Yadhavi sis voicela pommu sis novel kaetkapoaraen, thank you
@logapamathas3 Жыл бұрын
யாதவி உங்க குரல் சுப்பர் எங்க தமிழ் சுப்பரா கதைக்கிறீங்க சுப்பர்மா ஆத்வீகா நாவல் எப்போதும் ரொமாட்டிங் இப்போ அது சுப்பர் 😘😘❤️
@fouziasheik796 Жыл бұрын
Super story vasipum migavum arumai Thozhi thanks
@subhapriyajayaramann1803 Жыл бұрын
Excellent narration Wow super nice story thanks superb sis's
@kosalairajan5470 Жыл бұрын
குரல் இனிமை வாழ்க வளமுடன்
@vasudivya3238 Жыл бұрын
Super sis 1st la 3week 2week once upload pannuvinga ippo 1week la 2novel upload 👍👍👍
@mangaik4302 Жыл бұрын
அடுத்த நாவல் கிருத்த காகணேஷ் குரலி.ல் எதிர்பார்க்கிறேன்
@naveenagovindachetty49 Жыл бұрын
ஆத்விக்கா ஜீ உங்களின் புதிய முயற்சி அருமை. கதைக்கு ஏற்ற யாதவியின் குரலும் அத்தனை அருமை... ஆனாலும்... எப்போதும் உங்கள் கதைகளில் குடியிருக்கும் உற்சாகம்... அடுத்து என்ன என்பதான ஒரு உத்வேகம்... அரசியல் சூழ்ச்சிகள்... கதை மாந்தர்களுக்காக காத்திருக்கும் சவால்கள்... போலீஸின் சாகசங்கள்... அறிவியல் அதிசயங்கள்... கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் அதிரடி ஆட்டங்கள்... அதற்கிடையில் காத்திருக்கும் காதல் காட்சிகளும், எதிர்பார்க்காத ரொமான்ஸும்... என உங்கள் கதை என்றாலே சுந்தரி யின் அட்டகாச குரலில் அப்படி இருக்கும்... இன்று இதில் இன்னும் ஏதோ ஒன்று குறைந்தது போல் இருந்தது... ரமணிசந்திரனின் நாவல்கள் மூலம் எனக்கும் கதை எழுத ஆசைப் பிறந்தது.... ஆனால் உங்கள் கதைகள் படிக்க ஆரம்பித்ததும் கதைகளை கேட்பது மட்டுமே போதும் என்ற அளவிற்கு அடிமையாகி விட்டேன்.... உங்களின் அனைத்து படைப்புகளையும் படித்து முடித்து விட்டேன்... ஒன்றுக்கு ஒன்று சலிக்காமல் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது... அதனாலேயே உங்களின் படைப்புகளை இன்னும் இன்னும் என்ற அளவிற்கு எதிர்பார்க்க தூண்டுகிறது... இன்னும் இன்னும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🎉🎊👍
@chandrajayaraman167010 ай бұрын
அற்புதமான கதை உணர்வு பூர்வமான வாசிப்பு ஆசிரியருக்கு ம் யா தவிக்கும் நன்றி
@Sivajini1974 Жыл бұрын
எழுத்தாளர் மட்டக்களப்பா? நானும் மட்டக்களப்பில் இருந்தேன். கதை நன்றாக அனு பவித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
@achu7050 Жыл бұрын
சுந்தரியின் குரலில் ஹீரோ கம்பீரம் கிரேசியும் தெரியும். யாதவியின் குரலில் ரொமான்ஸ் தெரியும். இலங்கை தமிழுக்கு யாதவியின் குரல் அருமை 👍🏵️🌸💞
@velupandiyan3452 Жыл бұрын
Llll
@velupandiyan3452 Жыл бұрын
L
@velupandiyan3452 Жыл бұрын
L
@kalpanav523810 ай бұрын
@@velupandiyan3452y DD DD😢😢😢 DD DD g DD fd DD😢😢😢😢 DD😢😢 DD😢😢 DD fd d
@arockiaranim9837 Жыл бұрын
Very very nice and thanks for your sweet voice and super story'and I like the srilanka method of marriage 😅😅
@nirmalasanthan1125 Жыл бұрын
தித்திக்கும் தேனில் இலங்கைத் தமிழில் மதுர நாவல் 👌👌👌 நன்றி ஆத்விகா🙏🙏🙏 நன்றி யாதவி 🙏🙏🙏
@shivanishreiya88228 ай бұрын
Very very nice Ishwarya mam. I like this novel very much. Excellent writing. Superb voice sis. Pronunciations are awesome. Perfect husband namba hero. Hats off sis❤
அருமையான நாவல் யாதவியின் குரலும் அற்புதம் .ஒரு கதையை கேற்கும் போது எங்களையும் அறியாமல் ஒரு புன்னகை கவலை கோவம் எல்லாம் உணர்வு பூர்வமாக வந்து விடுகிறது உங்கள் நாவலை கேட்க . நாட்டு பிரச்சினையால் ஊரில் முறையான திருமணத்தையே மறந்து விட்டோம் நீங்கள் படித்ததில் அப்படியே கண் முன்னே வந்து நின்றது நன்றி சாகோதரி❤️❤️❤️
One of the finest writing by Advika mam.very interesting to learn sri-lankern culture and their language.Thank you mam.
@krizduke479 Жыл бұрын
அருமையான நாவல் சகோதரி
@ramyabba6481 Жыл бұрын
Sema story thank u yathavi sis
@malabuvanendran4700 Жыл бұрын
Always some kick will be in ur story which u r different from other writers but this story is not so...whenever feeling stressed i Always listen ur story and become normal.so please continue like your old ones.missing sweet sundari also..
@balanisha2512 Жыл бұрын
True sister doesn't looks like very normal story not very interesting but still nice average story
@npurnimmas Жыл бұрын
Yes me too agree with you it's not at all looking like Aadthvika pommu novel just a normal story with no twist or turns ,expectation please mam continue as usual in ur style
@mehalapraba9911 Жыл бұрын
கதையின் தொடக்கம் நமது மாணவ பருவத்தை நினைவு படுத்துகிறது. யாதவி குரல் சூப்பர் 🌷🌷💖💖
@gokulk8642 Жыл бұрын
Unga voice modulation very impressed 😊 story um super
@geethas8452 Жыл бұрын
Wow.. Yathaviii.. 😊😊😊😊🥰🥰🥰
@thampitaitas6345 Жыл бұрын
சூப்பர் எங்க ஊர் பேச்சு வாசிப்பு சூப்பர் கதை சூப்பரோ சூப்பர்❤❤❤
@anisparitha2999 Жыл бұрын
Super super super super super super super super super super super super super
@mangaik4302 Жыл бұрын
இலங்ைகயில் திருமணம் குழநதை வைபவம், என்று கலந்து கொண்ட மகிழ்ச்சசி ஏற்படுகிறது நேரில் பார்த்ததுபோல் யாழினயின குரல்
@deepajyothisaravanakumar7569 Жыл бұрын
Hi yadavi mam. just after seeing ur name I started listening to the novel. ..happy to hear your voice in another novel.thank you..and all the best for your fore coming audio projects.