உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
I love this video வாழ்துகள் தம்பிகள் சதுர் ஏன் பயப்பிடுறார் activa நல்லா video போடசொல்லுங்கள்..❤️❤️❤️❤️
@RjPiriya078 ай бұрын
தம்பி அழகான இடங்கள் ❤❤❤❤❤. உங்கள் பயணங்கள் இனிமையாக அமையட்டும்
@AbusaliMansoor-hj3pj8 ай бұрын
அருமை தம்பிகளா போய் பார்க்க முடியாதவர்கள் உங்கள் வீடியோவை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள்
@lakshmananeswaramoorthi88918 ай бұрын
❤ மிக அருமையான கண்கொள்ளா காட்சி. தமிழ் நாட்டில் இருந்து.
@bastiananthony33928 ай бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@ravikombaiah9616Ай бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள்
@Thanaledsumi1963Ай бұрын
தம்பிகள் மிகக் கவனம் மகன்😊❤
@strongasagirl44348 ай бұрын
41:41 உடைகளோ உங்கள் காணொளி பகுதிகளோ தப்பாகவே தெரியவில்லை. கவலைவேண்டாம். தப்பான நோக்கத்தோடு செய்தால்தான் பிழை. 👍🏼
@ushakupendrarajah74938 ай бұрын
தம்பிகளே அழகான கானொலி , மீன்கடி ,முதலை , ஆமை என்றவுடன் , சிவாஜி த பொஸ் படத்தில் ஆமைகுஞ்சு பொரிச்சு வைச்சிருக்கு பகிடி ஞாபகம் வந்தது , நல்லாக enjoy பண்ணுங்கள் . நன்றி 👍🙏😇உஷா லண்டன்
@rubaniyadurai20648 ай бұрын
கஷன் உங்கள் குரல் அறிவிப்பாளராகலாம் வாழ்த்துக்கள் சுவிஸ் ரூபன்
@Dhanaraj-sq2jl2 ай бұрын
Supar bro elangai candre thankyou brathars. Love the sri. Langka
@sathyanithysadagopan35948 ай бұрын
மிகவும் அழகான இடங்கள் நல்ல பதிவுக்கு நன்றி
@Milkbaby-w6l8 ай бұрын
இன்றைய வீடியோ மிகவும் அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள் ❤❤ தொடர்ந்து பயணியுங்கள்.. ❤
@rubaniyadurai20648 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா வாழ்க வளமுடன் சுவிஸ் ரூபன்.
@RadhaKrishnan-eb8go8 ай бұрын
தம்பிகளே வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி எங்களுக்கு நல்ல காட்சிகள் 🎉
@balachandarkumarasamy694Күн бұрын
சகோதரருக்கு வணக்கம் நான் தமிழ்நாட்டிலிருந்து பார்கிறேன் 🎉🎉🎉
Galle Sivan Temple is very important! U can ask them to stay there or near!
@robued7448 ай бұрын
What a beautiful place! Happy to see your video , you guys enjoying a lot.
@kumarrasalingam80218 ай бұрын
இன்றைய காணொளி சிறப்பாக இருந்தது மீன் மசாஜ். ஆமை வீடியோ.எல்லாமே அருமை. கவனமாக உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். தம்பிகளா ❤❤❤
@vgopal39238 ай бұрын
Thanks mr kajan for your efforts,
@arugamsurfsand37687 ай бұрын
அறுகம்பே வந்து பாருங்கோ
@Davidratnam20118 ай бұрын
Jesus Yesu yesappa yeshua bless all dear ones I am from Tamilnadu Tamil thrn Chennai Chromepet then in Sharjah Dubai now in great Canada Nedr Toronto Mississauga nice
@kgsm14310 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@KajanVlogs9 күн бұрын
💞
@kannathasavaithilingam81248 ай бұрын
காணொளி 👌🏽👌🏽👌🏽👌🏽
@neethanthiyagarajah89668 ай бұрын
You are talented person 😊
@shamsuthakar37048 ай бұрын
love your explanation . great job guys. thx to Farzan
@LoyolaDerose7 ай бұрын
Very good. Thank you.
@arulwithanu4648 ай бұрын
சிறப்பான காணொளி. யாழ்ப்பாணம் வந்ததும் உங்கள் நண்பர்களிடமிருந்து???
@gamingwithsas48978 ай бұрын
Nice tour Kajan. Would you able to visit thalaimannar. because sangiliyamannan ruled that city in the past centuries. there is a one of temple also there so can you share that to my foreign ppl.
@paramraja92898 ай бұрын
Wonderful memories video good luck brotheres all the best 👍👍👍
@Sue551008 ай бұрын
One of the best video. Looking forward to more of this in the future. 😊
@Abdulsahafi-jp7kyАй бұрын
அறுமைபதிவு❤
@jayamj70858 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@jamalrazeek63378 ай бұрын
Thanks for the great video. from berlin.
@ramanathankumar48438 ай бұрын
Casuarina beach, I had my best days and we camped there when I was in sea scouts. I am a student of st John's College jaffna.
@sarathadeviselvarasa3788 ай бұрын
அருமையான கானோளி
@paramalingamthamileesan55288 ай бұрын
Congratulations 🎉
@David-t9z7d8 ай бұрын
வணக்கம் தம்பிகள் உங்கள் அனைவருக்கும் மிக்க நண்றி. தயவுசெய்து சாப்பாடு விடயங்கள் முதல்கொண்டு நல்ல தமிழ்சொற்களை பாவிப்பதன் மூலம்தான் உங்களுக்கு அடுத்த சந்ததியினரால் சுத்தமான தமிழை வளர்க்கமுடியும். றொட்டி அல்லது வீச்சுறொட்டிக்கு பதிலாக கேரளா மொழியான பறோட்டா என்று சொற்களை பாவிக்காதீர்கள். நீங்கள் மூவரும் கஸ்ரப்பட்டு எங்களுக்காக எவ்வளவோ நல்ல விடையங்களை காட்டுகின்றீர்கள் அதற்கும் நண்றிகள்.
@mmmm-nv9pw8 ай бұрын
Anna thampi gal santhoosham❤❤🎉🎉rompa sandhosam
@bremalaamirthalingam24908 ай бұрын
Thank you for showing this beach
@venkataramanim05308 ай бұрын
அருமை கஜன்
@kamalamirthalingam37158 ай бұрын
Hi ❤ guys beautiful place enjoy 😅 Jaffna Tamil from Australia 🇨🇰🇨🇰🇨🇰😁👍
@Tc-id3cz8 ай бұрын
சிறப்பு 👍
@perampalamsriskantharajah968 ай бұрын
Super bro 👌
@Ramkanagaraj8 ай бұрын
சிறப்பு ❤❤❤
@Yalinikamalbharathy8 ай бұрын
Very nice 👍
@agashraj9587 ай бұрын
🎉🎉🎉supar❤❤❤🎉🎉
@anandili82928 ай бұрын
Wow amazing adventure❤❤❤
@santhalingamsuseela75968 ай бұрын
Hi brothers you're all video very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤😮😍👌
@Mahen-n2j7 ай бұрын
Very nice ❤
@Abdulsahafi-jp7kyАй бұрын
Lukkingh from Abu Dhabi u.a.e
@Abdulsahafi-jp7kyАй бұрын
Arumai padivo Supar
@NareshKumar-uf4ol8 ай бұрын
Plan to come over Malaysia,I will get sponsored yr staying accomodation
@gnanawathysriruban14618 ай бұрын
👌👌👌😊
@rasuaraj5288 ай бұрын
நீங்கள் காலியில் தங்கிய அந்த வீட்டின் முகவரியை தயவுசெய்து. அறிய தர முடியுமா...?
@ara33888 ай бұрын
❤நான் sankar RAVI SANKAR 😂
@CaesarT9738 ай бұрын
Vanakam 🦚 They maintain very nice
@kamalamirthalingam37158 ай бұрын
I like 😍 boat ride 🇨🇰🇨🇰💯
@nagalingam16476 ай бұрын
Beautiful Please supar ❤❤❤❤❤
@alvinrajan4077Ай бұрын
சிறப்பான பானொளி.👌👍🙏✝️
@anushanothanarajah27368 ай бұрын
Super video bro ❤❤❤
@mahendrarajah138 ай бұрын
செல்லும் இடங்களில் இருக்கும் சிங்கள முஸ்லீம் சிறுவர்களுக்கு தமிழ் பாலர்பாட புத்தகங்களை கொடுங்கள் தமிழ் கற்றுக்கொள்ளட்டும் தமிழ் பாடசாலை சைவக்கோவில் உதவிசெய்யுங்க
@rubaniyadurai20648 ай бұрын
தம்பிகளா கவனம் எப்போதும் பெற்ரோல் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்