Very interesting. Please keep these sessions simple and clean like this. :)
@KailashTalks.20 күн бұрын
@@GokulVaratharajan Thank you. Sure 🙌
@SukumarKrishnasamy-lf9yr20 күн бұрын
சார்,கமல் சாருக்கு, டார்க் காமெடி -அல்வா சாப்பிடற மாதிரி. இந்த படத்தை, நா ஈரோட்ல நண்பன் வீட்டுக்கு போயிருந்தப்ப, ஒரு சின்ன மனஸ்தாபம். ரொம்ப அழற நிலைமை. கன்வின்ஸ் பண்ணி, இந்த படத்துக்கு கூட்டிட்டு போனான். வரும்போது வயித்து வலியோடு (சிருச்சு ) வந்தோம். ஆச்சியம்மா பார்ட்தான் குறைவா இருந்தாலும் -நிறைவா இருந்தது. இனி இதுபோல ஒரு படம்,? வாய்ப்பில்லைங்க சார்! .
@KailashTalks.20 күн бұрын
@@SukumarKrishnasamy-lf9yr Yes .இந்த அளவுக்கு நேர்த்தியா Humor work out ஆகறது கஷ்டம்.
@deepakm112920 күн бұрын
Madha gaja raja pathi pesuvinga nu paatha Michael madhana kaama rajan pathi pesuringa 😂😂😂