இலங்கையில் தேயிலை தோட்டங்களில் வேலைசெய்ய வந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் படும் அவஸ்தையை வெளிச்சம் போட்டு காட்டிய ஒரு திரைப்படம். அதில் ஒருவனாய் இப்படத்தை பார்த்து பூறிப்படைந்தென். சிறப்பு.
@Fiix-A-Phone9 ай бұрын
நிச்சயமாக.
@Saturn_foreveronly9 ай бұрын
But movie missing realistic..with bad writing and acting
தமிழர்கள் கொண்டாட வேண்டிய தமிழ் படத்தை புறம்தள்ளி, குடித்துவிட்டு குகையில் விழுந்த கோமாளிகள் படமான மஞ்சுமேல் பாய்ஸ் படத்தை கொண்டாடி இப்படிப்பட்ட தமிழ் படத்தை வீணாக விட்டுவிட்டார்கள்😢😢
@yogaislive8 ай бұрын
Correct
@TeRoR5558 ай бұрын
Dai ,loose,ath real story daa,rebel is just a worst copy movie
@PriyasHerbals7 ай бұрын
குடித்துவிட்டு கூத்தாடி குகைக்கு சென்று, போக தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்ற அவனை காப்பாற்றுவது ஒரு படமா? ஒழுங்கீனமாக இருப்பது இப்போது நாகரிகம் என்று கருதப்படுகிறது வேதனைக்குரிய விஷயம்
@kaviranjanvlogs69009 ай бұрын
அருமை படம் தமிழன் அதர் ஸ்டேட்டா அடி தான் வாங்குறான் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு எல்லா இடத்திலும் அடி தான் வாங்குறான் இந்த படம் ஏதோ பராவலை
@karthikeyan-kc2py9 ай бұрын
உங்க கதை சொல்லும் பாங்கு அருமை சகோ. நன்றி 🙏 🤬வக்காளி இந்த negative reviewers பேச்சை கூமுட்ட கூ மாறி நம்பி நல்ல படத்தை தவறவிட்டிருப்பேன்.
@batchanoor24439 ай бұрын
இது போல எதார்த்தமான படங்களே மக்களுக்கு இப்ப பிடிக்குது.இது மலையாள படங்கள் பிடிக்கும் காலம்.
@rokithraja8329 ай бұрын
தரமான தமிழ் படம் .மலையாள சினிமாவை தூக்கி கொண்டாடும் தமிழர்களின் முகத்தில் பளார் என்று அரையும் திரைப்படம் . தமிழ் மக்கள்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம். மனிதர் உணர்ந்து கொள்ள னு கொஞ்ச நாட்களா தூக்கி கொண்டாடிட்டு திருஞ்சிங்களே அது இவனுகளத்தான் நல்லா பாருங்கள்.
@aswiniayyapan41619 ай бұрын
Bro enna irunthalum antha pattu namma tamil pattu dhane
@rokithraja8329 ай бұрын
@@aswiniayyapan4161 உன்மைதான் சகோ நாம் அன்று முதல் இன்று வரை கொண்டாடி தீர்கின்ற பாடல்.ஆனால் அதை இப்போது எப்படி எந்த இடத்தில் பயன்படுத்தி நம் மக்களை மடைமாற்றி அதீத லாபம் சம்பாரித்து இருக்கிறார்கள் என்பதுதான். அதற்கு நம் மக்களும் ஆதரவு அளிக்கிறார்களே அதுதான் வேதனை
@Surya-yz3cv9 ай бұрын
Bro ella oorlayum prechana irukathan,seiyuthu avanglavuthu antha oor karangala support panranga,ana namma tamilargal tamilargal udaye otrumai kedayuthu Inga onna erukanum mothala
@rokithraja8329 ай бұрын
@@Surya-yz3cv 100க்கு 1000சதவிகிதம் உண்மைதான் சகோ அதற்கு காரணம் இன்னும் மக்கள் மனதில் புரையோடிகிடக்கும் சாதி என்கிற அழுக்கு
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்9 ай бұрын
யாரையும் சொல்லி பிரயோஜனமில்ல சகோ... நம்ம ஏமாளியா இருந்தா நம்மள ஏறி மிதிக்கத்தான் பார்ப்பாங்க... நம்மள இனத்தால் ஒன்றினைய விடாம சினிமா மோகத்தை ஏத்தி, சாதியால் பிரிச்சு ஆண்டுகிட்டிருக்குது திராவிட கட்சிகள்...தமிழருக்கு எந்த மாநிலத்தில் அநீதி நடந்தாலும் தட்டி கேட்கும் ஒரு இன உணர்வுள்ள தமிழன் ஆட்சியமைத்தால் அனைத்தும் மாறும்.
@Mr_Black00999 ай бұрын
தமிழர்கள் மட்டுமே வந்தாரை வாழ்வும் வைக்கும் அவர்களை மரியாதையாகவும் நடத்தும் குணம் கொண்டவர்கள். மற்ற எந்த மாநிலத்திலும் இல்லை எந்த நாட்டிலும் இல்லை.. இதுவே தமிழன் குணம்.
@kaviranjanvlogs69009 ай бұрын
இதுக்குதான் வாங்குறான் அடி தமிமன் ன்னு சொல்லிட்டே இப்படி யே இருக்க வேண்டியது தான்
@user-ab14759 ай бұрын
ஆமாங்க சரி தான்.
@mohamedsafennali23739 ай бұрын
எல்லா சமுதாய மக்களிடமும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள்.. வந்தாரை வாழ வைப்பது எல்லா மொழியும் தான் அது தமிழ் மட்டும் உயர்ந்ததும் அல்ல மற்ற மொழிகள் தாழ்ந்தும் அல்ல மொழிவெறி எப்போதும் இருக்கக் கூடாது
@Mr_Black00999 ай бұрын
@@mohamedsafennali2373 அத தமிழர்களிடம் மட்டுமே சொல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.. தமிழன் அவன் உரிமையை கேட்டால் கூட மொழி வெறி என்று சொல்வது.. உன்மையான மொழி வெறி யாருக்கு. தமிழ்நாட்டின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து கொண்டு தண்ணீர் கேட்டால் பிச்சை என்று சொல்லி தமிழர்களை இழிவு செய்யும் தமிழ்நாட்டை சுற்றி உள்ள மூன்று மாநிலங்கள் தான் மொழி வெறி இன வெறி பிடித்தவர்கள் தமிழன் அல்ல..
@ravenclof31929 ай бұрын
@@mohamedsafennali2373tamil nada Thandi poi velai senji paarunga.....vanthaarai valavaikkum thamilnadunu ethuku solranga nu puriyum
@chituraa76779 ай бұрын
மலையாலிங்க தனியா இரூந்தா பம்புவானுங்க அதுவே ஒரு நாலு பேரோட கூட்டமா இருந்த ஓவர் பில்டப் பன்னுவானுங்க பொம்பளையும் சரி ஆம்பளையும் சரி
@sethupathy9 ай бұрын
Seriya soninga.
@nahentranganasan74199 ай бұрын
100% correct
@bskravivarman9 ай бұрын
ஆமா
@deve12129 ай бұрын
Correct
@nit77319 ай бұрын
Tamilan making their own happiness 😂🤣
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்9 ай бұрын
இவ்வளவு முக்கியமான படத்தை தமிழ் ஊடகங்கள் என இயங்கும் அனைத்தும் புறக்கணித்தன.... சில பிரபல யூடியூபர்ஸ் படம் ரிலீசாகி மத்தியமே நெகட்டிவ் ரிவியூஸ் கொடுத்தாங்க...அவ்வளவு வன்மம்....தமிழர்கள் சாதியால் பிரிந்து அடித்து கொள்வது போல் படமெடுத்தால் கொண்டாடும் ஊடகங்கள் தமிழர்கள் அடக்குமுறைக்கு எதிராக இனத்தால் ஒன்றினைந்து போராடுவதாக படமெடுத்தால் திட்டமிட்டு புறக்கணிக்க படுகிறது திராவிட மீடியக்களால்.
@rajamanivannan66919 ай бұрын
உங்க குரல்ல இந்த பட கதை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. ❤❤❤. இடையில் நீங்கள் சொல்லும் சில கருத்துக்கள் கண்டிப்பாக கேட்பவர் மனதில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. தொடரட்டும் ♥️♥️♥️
@veeruveeru22059 ай бұрын
நான் 12.5 வருடம் கேரளாவில் இருந்து இருந்து இருக்கிறேன் இது எல்லாம் உண்மைதான் உங்களுக்கு தெரியவில்லை ..கேரளாவில் வேலை செய்த அனைவரும் அனுபவித்த கதை தான் இது personali என் வாழ்வில்..
நமது தமிழர் நாட்டில் நம் உரிமைக்காக போராடி கொண்டு தான் இருக்கிறோம் அனைத்துக்கும் தீர்வு ஆட்சி அதிகாரம் மட்டுமே புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னது தமிழ் தேசியம் வெல்லும்
@குமார்தமிழன்-ண8த9 ай бұрын
பிற மொழியினர் எல்லாம் தமிழ் நாட்டில் அரசியல் அதிகாரம் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ தமிழர்கள் எங்கு சென்றாலும் இந்த படத்தில் உள்ளது போலவே நடக்கிறது
@rasaaTN609 ай бұрын
இது உண்மை சம்பவம் தான் .. நானும் பாண்டி தான் கேரளா ல. அதெல்லாம் some of history
@Diviiya9 ай бұрын
I have many friends from Kanyakumari and some have relatives who settled in Kerala, they speak fluent Tamil and Malayalam. What they insist very time is "Never trust a Malayali". In my work place there are many Mallus, I didn't mean everyone are same. I'm not judging here, but want to tell you guys according to what I see is "What mallu boys expect is juz benefits from girls and njy life. They don't want to take any relationship seriously. But some ppl are helpful and sweet by nature".
@kungfupanda9106 ай бұрын
HI Anna I'm from Malaysia Ela Veezha Poonchira intha movie ah pathu pesungge semma movie ungga voice le kekkanum❤...
@TamilChelvanRaja9 күн бұрын
வணக்கம் நண்பா.., இந்திய நாட்டில் உள்ள தமிழர்களை , மலையாளிகள் ஒரு காலத்தில் இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்திருக்காங்க என்பது இப்போ நீங்க சொன்ன இந்த கதையின் வழிதான் எனக்கு இப்போ தெரிந்தது , இந்த கதையை சொன்ன உங்களுக்கு மிக பெரிய நன்றி நண்பா , ஒருபக்கம் ரத்தம்மே கொதித்து விட்டது , ஏனெனில் இங்கு மலேசியா நாட்டில் வாழும் தமிழர்களின் பாட்டன், முப்பாட்டன்கள் ஒருக்காலத்தில் நம் இந்தியா நாட்டில் இருந்து வந்தவர்கள் அதனால்தான் இக்கதையை கேட்கும் பொழுது உள்ளுக்குள் இப்படி ஓர் உணர்வு ஏற்பட்டது நண்பா , anyway உங்களின் இந்த படைப்பு மிக மிக சிறப்பு நண்பா , நன்றி & மீண்டும் சந்திப்போம் , take care , bye🙏👌✌️👍🇲🇾🆗
@manojmano41869 ай бұрын
Thanq so much bro engaloda feelings yarum purinjukka mattangannu nenachen theater la poi pathen yarume illa oru 10to 15 people than irunthanga rempa kastama irunthuchu 😢 Nanaum antha area than ithula nadakkura mari ennoda lifelayum nadanthurukku😢 Movie pakkum pothu ellaru sirichanga ana nan ullukkulla evlo aluthennu enakkuthan theriyum😢
@iamraino4449 ай бұрын
i am from Kerala enga sidela irunthu ungalukku kashtam vathrukkuna mannichidung ellarum appidi illa ❤
@Parttimeblogger079 ай бұрын
I can understand your feelings bro. Neenga munnar ah bro 😢
@manojmano41869 ай бұрын
Vandiperiyar bro
@balakrishnan07179 ай бұрын
இணைக்குத இந்த movie ya பாத்தேன் இருந்தாலும் உங்கள் குரலில் ❤
@balakrishnan07179 ай бұрын
💯 worth 🔥
@SathishKumar-vw5nw9 ай бұрын
உண்மையாகவே தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் என்ன தான் பிரச்சினை...... Pls explain gvp in new script selection 👌🏻💥.....
@sivasportchannel9 ай бұрын
அது சேர சோழ பாண்டியர் காலத்துல ஆரம்பிச்சது......, அதே போல மலையாளம் தமிழ் ல இருந்து வரல அப்டினு இன்னைக்கும் பல பேரு சொல்லிக்கிட்டு திரிறாங்க இது எல்லாம் சேர பாண்டிய மன்னர்கள் போர்கள் அதன் தொடர்ச்சியான அடிமை தனத்தினால் வந்த காழ்ப்புணர்ச்சி யினால்.....
@kathirtamil3179 ай бұрын
மலையாளிகள் தமிழ்நாடு தேடி பொழப்பு தேடி வருகின்றார்கள் தவிர நாம் யாரும் அங்கு சென்று பொழப்பு தேடி செல்வதில்லை....
@anantharchana33536 ай бұрын
நல்லா விசாருச்சுபாரு பாண்டிபரதேசி எத்தனை பான்டிபயலுக கேரள மண்ணில் பஞ்சம்பிளைக்குறானுங்கனு தெரியும்
@Tamil_shorts79 ай бұрын
வெறித்தனமான படம் இது ❤🎉
@JanuJansi_HDJ9 ай бұрын
Message super anna... Vetti kadhi illa anna true words👏👏
@ShanmugapandiS-e2v9 ай бұрын
என்ன தான் கற்பனை கதை யாக இருந்தாலும் எல்லாம் உன் மைகள் தான்
@newtongang18299 ай бұрын
Naan Keralavil vasikkiren enakkum intha anubavam und . Inga tamilkarangala annachi nu solli kelipanni sirippanga🙂
@keerthika-w5l9 ай бұрын
Purinthal sarithan, nanum keralathan❤❤❤namaste
@NARUTO_67309 ай бұрын
என் தமிழ் நண்பர்களே கேரளா காரணுங்க தமிழர்களை பார்த்தா இளிவா பாப்பாங்க இது உண்மை 😢😢
@sachind10949 ай бұрын
Mallu domination is there in tamilnadu but this cannot happen in kerala is it a shame yes it is
@vasanthm47779 ай бұрын
வணக்கம் பாலா அண்ணா உங்கள் கதை தேடல் முயற்சிக்கு நன்றி இப்படத்தின் கதையின் இடையில் நீங்கள் பேசிய வார்த்தைகள் கதையின் கருவை விளக்கி சொல்லி இருக்கீங்க டைரக்டர் சொல்ல வந்ததை இன்னும் வேலைக்கு சொல்லி இருக்கீங்க.. உங்கள் ரசிகர்கள் நாங்கள் இதை மனமார்ந்த பாராட்டுகிறோம் நன்றி..
இந்த கதையை நீ இரண்டு மணி நேரம் பேசினா கூட கேட்டு இருப்போம் நாங்க
@Manjumuthupandi-hx2bo3 ай бұрын
பாலா அண்ணா எங்க ஊர் Munnar.நாங்க பஞ்சம் பொலைக்க போன இடம்.
@balajimanoharan236948 ай бұрын
நன்றி வணக்கம் நல்ல படம் நல்ல கதை
@excellentstories99639 ай бұрын
பாலா சார், திருப்பூர் to கோவைடிரெயின்ல நாங்க பேசஞ்சர்லதான் போவோம் Latta வந்த கேரள போரடிரெயின் வந்தாதால ஏரிட்டோம்( மந்திலி பாஸ்) அதுளநிரைய மலையாளி பெண்கள்தான் அதிகம் நாங்க அவங்க பக்கத்துளஉட்கார்ந்ததும் அதுல ஒரு பெண் கூட எங்க கூடஏர்ன அக்கா சண்டைபோட ஆரம்பிச்சாங்க என்னு கேட்ட அந்த பெண்ணு இந்த பட்டிகள்லாம் எதுக்கு கேரளா வருதுனு சொல்லிட்டு பிச்சை எடுக்க தானனு சிரிகிறதா சொல்லவும் அவளவுதான் எல்லாறும் புடி புடினு புடிச்சிட்டோம்உனக்கு தமிழ்நாடுபிடிக்கலன்னாதமிழ்நாட கடந்துபோகர வரை மூச்சுவிடாம மூக்கை பொத்திகிட்டு போஊருக்கு உசுரோட போகமாட்டேனு திட்டினோம் அந்த பொண்ண சாரி கேட்க வச்சோம் இது நடந்து 13 வருடம் ஆகுது Sir வாழ்க வளமுடன்
@Herobrine_3608 ай бұрын
Bro iam from kerala your explanation is so good ❤❤❤
@k.b.p77029 ай бұрын
மொழி வெறி கூடாதுனு சொல்லி பரப்பி விட்டிங்க போல comment ah padingha bro .mr. Tamilan valga
@manikantan21818 ай бұрын
நான் இப்பதான் இந்த படத்தை பார்த்தேன் மிக அருமையான படம்
@Jk_kamal_143Jk_kamal_147 ай бұрын
Verithanamana padam🎉🎉🎉🎉🎉
@தபெதிகஎழுச்சி9 ай бұрын
பாலா தோழர் நீங்கள் இடையில் பேசியது வெட்டிக்கதை அல்ல! உலக வாழ்க்கையோட தத்துவம் தோழர் பாலா அவர்களே❤❤❤❤
@BhuvanaBhuvi-k6g9 ай бұрын
Aamaaaa😢😢😢
@suresha60879 ай бұрын
அருமை அண்ணா உங்கள் குரல் கேட்க
@k.rajendrank87519 ай бұрын
Mr Tamilan fan's like pannunga friend's ❤👍👌👏🙏🏼
@santhoshd26259 ай бұрын
நமது சின்னம் ஒலிவாங்கி (மைக் 🎤) வாக்களிப்பீர்.
@anantharchana33536 ай бұрын
🤣😂🤣😂🤣
@mtftntj41989 ай бұрын
12:53 நல்ல கருத்து
@statusisloading.46029 ай бұрын
படத்தின் கடைசி 20 நிமிடம் எம்மை அறியாமல் கண்ணீர் தழும்பியது...😢😢😢 சிறந்த படைப்பு...
@starktamilan9 ай бұрын
Tamila thappa pesuna un channal irukkathu -mr tamilan verithanamana fan
Bro, still malayalis think tamilians are lower than them, so true bro i met many malayalis in my life all their mindset are the same as i said
@Runread8 ай бұрын
What is the reason for that? Why do they think we are lesser tgan them??
@meeranagarajan48258 ай бұрын
@@Runread many things are there 1. Racism 2. Racism 3. Skin colour 4. Tamil people are working in Kerala for low wage 5. They think they are more beautiful than tamilians 6. Never give up on their own land fellows for eg of any kind of job no matter what they give importance to malayalis but tamilians no matter what they give important to talents
@meeranagarajan48258 ай бұрын
All three points are the same, as iam well aware of it
@ammuvichu60449 ай бұрын
I'm malayalaee bro unga video full aa pakkara oru nabar endha mathiri prechinam epozhum keralathin nadakarath und . Anna2022 nga friends yena hosur pakkam vandhapo naga vandik nere attack nadathach yeladathum prechanagal eeruk bro I'm from kerala my wife in Tamil nadeau atha ungal videos pakakkaruth aval tha karanam epo njan ungal video k waiting
பாலா இதுபோல் தமிழின படம் பற்றி பேசுங்கள். நடப்புக்கு ஏற்ற மாறி ❤தமிழன்❤ மாறனும்.......
@siva40009 ай бұрын
Proud about Tamil ❤❤❤
@anandkanakasundram48029 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் எனக்கே புல் அரிக்குது
@dhilone8 ай бұрын
Sir pls read little bit about Munnar. Pannikar committee and EVR
@yathish_here9 ай бұрын
Bro ramayanam full story explain panni video podunga
@nisha32519 ай бұрын
Yen oor munnar thaan innum inga tamilnadu la iruth vanthavangala pandi tha kupdranga NO CHANGE
@banumathiveeman99728 ай бұрын
Anna neenga super a pesureenga
@hidamachan1009 ай бұрын
Just goosebumps
@Parttimeblogger079 ай бұрын
Enakae theriyuma kannula full ah thani vandhuduchi. Idhu oru true story nu evalo pearku theriyum 😢 indha movie parkalama veandamanu parthean. But definitely worth watchable 😢
@chandrasingh11849 ай бұрын
மலையாளிகளே தமிழர்கள் தான்.. சேர வம்சம்
@sivapurampradeep35839 ай бұрын
Thanks bro Bala ❤❤❤❤❤
@sundarvishnu75509 ай бұрын
Aala piranthavan thamizhalan, eavanalum adakka mudiyathu I. Proud to tamilan
Intha total video layum neenga naduvula sonna advice thaan mass
@Lakshitha-re5wo9 ай бұрын
It's true anna. Once I went to kerala with my family. There in that guruvayur temple they treated tamil people badly. Even they hit my aunt.. Everyone saw us like some different creature.from that day onwards I started to hate them. But here in Tamilnadu we see everyone equally. But there it's completely different.. Ah I'm scared to go to kerala itself
@manipravee57339 ай бұрын
Padatha patthi mattum pesama ellarum yosikara mari pesarenga, intha mari konjam peru than irukanga, good luck
@96love258 ай бұрын
வெப்பம் குளிர் மழை movie பேசுங்க அண்ணா சூப்பர் video
@kalasivakumar2809 ай бұрын
We liked ur advice more than movie. Pari erum perumal padathulayum padika than solvanga.varum kalam marina sari.
@aravindapandianvkm7 ай бұрын
Nice movie
@iswariyakumar15839 ай бұрын
Best uh💥💥
@rockstarsiva49749 ай бұрын
Aadi jeevitham movie review podunga thala...
@raavananguru21529 ай бұрын
இது 80 சதமணம் உண்மை சம்பவம், இந்த படத்தை எடுத்த director, அந்த collage, munnar இப்படி கரெக்டா சொல்லியிருக்கார்ன அவர் அந்த "சில சம்பவங்களை" கண்டிப்பா 83 ல அனுபவிச்ச ஆள இருக்கணும், அனுபவிச்ச ஆழ்கிட்ட கேட் டிருக்கணும், அரசியல் பிரச்சினை, அது இப்பவும் அங்கு இருக்கு . தமிழ் மலையாளம் பிரிவினை அது "சில அரசியல் அமைப்புக்கள்" ஆதயதிற்கு நடக்கிறது... அத யாரும் நம்மகிட்ட திணிக்க இடம் கொடுக்காதீங்க ... Indian அது எல்லா மொழிக்கும் சொந்தம்....
@eswarip19 ай бұрын
Good movie. Hero ending twist very nice. Ending super
@abumo84669 ай бұрын
One of the best words in this word
@muralidharan2969 ай бұрын
The gangster the Cop the devil Bro intha movie pannaga bro unga voice la ketta vera leval irukum bro i am waiting⏳
@manju28158 ай бұрын
நல்ல படம்.பார்க்க வேண்டிய படம்.
@balasubramani36509 ай бұрын
கல்வி மட்டுமே சமத்துவத்திற்கான வழி
@rajeshkannaselva53299 ай бұрын
இந்த படம் நான் தியேட்டரில் பார்த்தேன் நல்ல படம் ஆனால் 20 பேர் கூட இல்லை❌ ஆனால் இந்த நாய்கள் மஞ்சுமல் பாய்ஸ கொண்டாடுனாங்க. இனி அனைத்துக்கும் போராட்டம் தான்......
@haridastvservice86637 ай бұрын
Enna poi nite ammayanene pidichu kondadu
@c.vignesh46889 ай бұрын
Intha problem en clge la nadanthuchu malayalam guys arts college and nanga elarum engineering college orae campus la rendu clge iruku Kerala and Tamil Nadu border la kadasila adivangitu ponathu avanunga tha
@kathirgandhi14599 ай бұрын
Eppo than bro entha movie paththutu youtube vantha ninga entha movie review pannierukanga bro movie vera level bro 🎉
@boopathiraj64419 ай бұрын
இப்போவும் இப்படி தான் நடக்குது அண்ணா
@yashusudhi33999 ай бұрын
13.47 Really I appreciate bro, this could be understand by everyone. But today politics is based on that only. So April 19 is the solution for us.
மளையாளிங்க இப்போ கூட தமிழர்களை பாண்டி கார ஆளுன்னுதான் சொல்ரானுங்க 😒😒
@SkSk-hy2jl9 ай бұрын
Anna cheiiii😂😂😂 super anna antha line comedya irunthuchu😂😂😂😂😂😂
@ananthkarthikeyan89199 ай бұрын
Koose munusamy veerappan series pesunga anna, .....👍🏻
@k.rajendrank87519 ай бұрын
Malai Vanakkam Bala Anna ❤👍👌👏🙏🏼
@Priya-hv6gv9 ай бұрын
Neenga intha movie pesuvinga na ethir pakkala anna.intha movie paththuttan.nalla movie.
@2RAJ219 ай бұрын
Semma 😍😍😍
@chandlar409 ай бұрын
really appreciate and thank you for speaking on social justice and equality ..
@maharaja21639 ай бұрын
பாலா அண்ணா. நீங்க ஒரு விசயத்தை சொல்ல மரத்துட்டீங்க. கருணாசும் gv பேசும்போது. தமிழ் மொழிள்ள இருந்துதான் மலையாளம். மட்டும் இல்லாம எல்லா மொழியும் தமிழ் ல இருந்தான் வந்ததுனு சொல்லுவாங்க அதை நீங்க சொல்லல. பாலா அண்ணா.
@muzamilahmed54309 ай бұрын
Anna.. nee choose panna correct ah than irukum.. Kandippa video va papen... ne podu.. papom
@ShinojShinoj-yz1ed9 ай бұрын
അടിപൊളി👏👏👏❤️❤️❤️
@nithikaruva17247 ай бұрын
Pro vilamparam rompa varuyhu pro
@sowmiyam59199 ай бұрын
Welcome home 2020 Movie review pannunga anna romba nala ketutute iruke kandukave matringa....
@KD-nv2oy9 ай бұрын
Namma anna story laye simple aah solitaru 😅😅😅
@PriyaDharshini-f7v9 ай бұрын
Naa gv oda periya fanatic movie super takkar thanks for mr tamilan