NASRALLAH GAME OVER ? - ஹிஸ்புல்லாக்களின் தலைமையை கூண்டோடு அழித்த இஸ்ரேல்! - Major Madhan Kumar

  Рет қаралды 56,343

Major Madhan Kumar

Major Madhan Kumar

Күн бұрын

NASRALLAH GAME OVER ? - ஹிஸ்புல்லாக்களின் தலைமையை கூண்டோடு அழித்த இஸ்ரேல்! - Major Madhan Kumar
#majormadhankumar #israelhezbollah #israel
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Пікірлер: 478
@veerakumar2441
@veerakumar2441 4 сағат бұрын
திட்டமிடுதலே வெற்றியின் முதல் படி இஸ்ரேல் அந்த விடயத்தில் King.
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf Сағат бұрын
திட்டமிடுதல்.. உளவாளிகள் திறம்பட செயல்படுவது இஸ்ரேல் நாடு நம்பர் ஒன்.. அதுவும் சிறிய நாடு. தலைவனைத் தான் நாம் பாராட்ட வேண்டும்... வழிநடத்தல் மிக அருமை நண்பரே உங்கள் பதிவில் 100% உண்மை
@yogaraj2767
@yogaraj2767 5 сағат бұрын
இஸ்ரேல் துள்ளிய தாக்குதல் போன்று உங்கள் செய்தியும் தெளிவான உச்சரிப்பும் அருமை 🎉🎉❤🎉❤🎉❤ வாழ்த்துக்கள் 🤝
@TruthwillneverDie
@TruthwillneverDie 4 сағат бұрын
துல்லிய தாக்குதல்
@ramalinhamv1147
@ramalinhamv1147 5 сағат бұрын
தங்கள் செய்திகள் மூலம் உண்மை அறிவதில் ஆனந்தமே!
@tnterode
@tnterode 4 сағат бұрын
ஐநாவில் நெதன்யாகு பேசியதே ஈரானுக்கான எச்சரிக்கை " இஸ்ரேல் போக முடியாத இடம் எதுவும் ஈரானில் இல்லை " ...
@kesavang4515
@kesavang4515 2 сағат бұрын
பெரிய படைப்பிரிவு இல்லையென்றாலும் சரியான திட்டம், திறமையான உளவப்படை, துல்லியமான தாக்குதல் அற்புதமான வான் தற்காப்பு அமைப்பு ஆகியவற்றால் எதிரியை திணறடிக்கிறார்கள்.
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 4 сағат бұрын
தீவிரவாதத்தால் அதிகமாக அவதிப்படும் நாடுகள் இஸ்ரேலும், இந்தியாவும் . ஆதலால் தீவிரவாதத்தை முற்றிலும் ஆகழித்தொழிக்க புறப்பட்டு உள்ள இசையினுக்கு இந்தியா என்றென்றும் தோழமையோடு இருக்க வேண்டும் .
@Ramesh-me7vu
@Ramesh-me7vu 3 сағат бұрын
Yes👍
@user-sh4md2mn2gSwamynadhan
@user-sh4md2mn2gSwamynadhan 3 сағат бұрын
தீவிரவாதம் என்பதன் பொருள் வேறு ஆனால் அங்கே இங்கே நடப்பது அதர்ம மார்க்க பயங்கரவாதிகள் நடத்தும் பயங்கரவாதம்
@thilakhraj1346
@thilakhraj1346 3 сағат бұрын
Correct
@hemawarsini6096
@hemawarsini6096 3 сағат бұрын
Correct
@hepsibaharish8509
@hepsibaharish8509 3 сағат бұрын
இஸ்ரேல் மட்டும் தான். இந்தியா இல்லை. ஹமாஸ், ஹிஸ்புல்லா மாதிரி இந்தியாவில் RSS, மற்றும் இந்துத்தூவா கட்சிகள் தான் தொடங்கி இருக்கின்றன. முளையில் கிள்ளுவது நல்லது.
@DevanesanIssac
@DevanesanIssac 4 сағат бұрын
எல்லா நாடுகளும் அவர்கள் நாட்டு உள்நாடு பாதுகாப்பை மட்டுமே யோசிப்பார்கள்
@arvinddhina1648
@arvinddhina1648 3 сағат бұрын
அமைதி பாய்ஸ் அமைதியாக அழுகவும் 😂😂😂😂😂
@santhi75
@santhi75 11 минут бұрын
😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉
@prabhuram.v6035
@prabhuram.v6035 4 сағат бұрын
மதத்தை உணர்ச்சிபூர்வமாக அனுகும் சிறுபான்மையினர், எப்படி முட்டாளாக்கப்படுகிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள் மேஜர் ஸாப்👍👏👏👏 ஜெய்ஹிந்த் ஜெய்ஸ்ரீராம்🙏
@PtrPalanivelM
@PtrPalanivelM 4 сағат бұрын
சிறுபான்மையினர் இந்துக்கள் மட்டும் தான் உலக லெவலில் முஸ்லிம்கள் அதிகம் கிறிஸ்தவர்கள் அதிகம் அதனாலதான் இந்த ஆட்டம் ஆடுகிறார்கள்😢😢
@suriyathilagam1532
@suriyathilagam1532 4 сағат бұрын
ஈரான் கோமேனி பதுங்கு குழியில் பதுங்கி விட்டார்
@periadurai7289
@periadurai7289 25 минут бұрын
இவனுங்க ஒரு மீம் போட்டானுங்க இஸ்ரேல்ல எல்லாரும் பதுங்குகுழியில் இருப்பதை பெருச்சாலி என்று ஒப்பிட்டு இப்போது நிலமை ஈரானுக்குதான்👌🧐
@nepoliannepolian9921
@nepoliannepolian9921 4 сағат бұрын
அமைதி மார்க்கத்தை அமைதியாக்கிய இஸ்ரேல்...
@Ramesh-me7vu
@Ramesh-me7vu 3 сағат бұрын
😀😀😀😀
@rajmlr3
@rajmlr3 3 сағат бұрын
@@nepoliannepolian9921 Peaceful Islamist terrorists.
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 3 сағат бұрын
எது அமைதி மார்க்கம்.
@user-sh4md2mn2gSwamynadhan
@user-sh4md2mn2gSwamynadhan 3 сағат бұрын
​@@tamilmanitamil1732இஸ்லாமிய மதவாத அதர்ம மார்க்கம்
@user-sh4md2mn2gSwamynadhan
@user-sh4md2mn2gSwamynadhan 3 сағат бұрын
​@@tamilmanitamil1732அதர்ம மார்க்கம்
@chandranchandrasikaran9987
@chandranchandrasikaran9987 4 сағат бұрын
வணக்கம் மேஜர் சார் நீதிக்கும் நேர்மைக்கும் துணை போகும் இஸ்ரேல். பயங்கரவாதம் தீவிரவாதிகள் ஓழிய வேண்டும்.இஸ்ரேலுக்கு ஜெய். விளக்கமான செய்திக்கு நன்றி மேஜர் சார். சிரம்பான் மலேசியா சந்திர சேகரன் ஜெய்ஹிந்த்.
@gunaguna8755
@gunaguna8755 3 сағат бұрын
Mantin
@senthil1972-y9r
@senthil1972-y9r 3 сағат бұрын
ஈரான்வெப்பன்தீவிரவாதிகளுக்குகிடைக்காமல்போனால்தீவிரவாதம்ஒழிந்துபோகும்இஸ்ரேல்தாக்கவேண்டியதுஈரானையும்ஈரான்தாடிகாமினியைகொன்றால்போர்முடிவுக்குவரும்ஈரான்அதிபர்போர்வேண்டாம்என்றுசொல்கிரார்சுப்ரீம்லீடர்காமினிஅவரைடம்மிஅதிபர்என்கிறார்அதனால்சுப்ரீம்லீடரைகொன்றால்போர்முடிந்துவிடும்
@MathanMathan-s8q
@MathanMathan-s8q Сағат бұрын
சுப்ரீம்லீடர் என்றவனை போட வேண்டும் அத்துடன் போர் முடிவடைந்து விடும்
@srenivasanyamaha715
@srenivasanyamaha715 4 сағат бұрын
இரானின் ஈரக்குலையை பிடுங்கினால் சரியாகிடும் 👍👍👍
@TamizhagaPulse
@TamizhagaPulse 5 сағат бұрын
Bad elements are always powerful. They can be revived easily. Israel needs to be watchful always
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 4 сағат бұрын
Super major you are speaking very very super
@shankarselvaraj1377
@shankarselvaraj1377 5 сағат бұрын
Praise Adonai. God is in control. Behold, He who keeps Israel Will neither slumber nor sleep. The LORD is your keeper; The LORD is your shade on your right hand. India Stands with Israel 🇮🇳🇮🇱
@LogAn-ge2mb
@LogAn-ge2mb 4 сағат бұрын
ஈரான் தலைவரை சீனாவில் போய் பாதுகாப்பாக இருக்க சொல்லுங்கள்
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 2 сағат бұрын
ஈரானில் மக்கள் எப்பொழுது விடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் சிறையை விட்டு வெளியே வரும்போது அப்பொழுது தெரியும் அவர்கள் மகிழ்ச்சி என்ன என்பது
@santharasegaran9032
@santharasegaran9032 4 сағат бұрын
God blessed isreal pm.
@Thousandcr
@Thousandcr 4 сағат бұрын
உலகளாவிய மதவாத கூட்டத்துக்கு இந்தியாவும்,இஸ்ரேலும் ஒன்று சேர்ந்து ஆப்படிக்கவேண்டும்..
@raghavanragupathy480
@raghavanragupathy480 4 сағат бұрын
Exactly..
@rajmlr3
@rajmlr3 3 сағат бұрын
Exactly.
@mahalakshmiiyer9342
@mahalakshmiiyer9342 3 сағат бұрын
💯
@ShahulhameedShahulhameed-w9e
@ShahulhameedShahulhameed-w9e 3 сағат бұрын
Ada sangi dayile
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf 3 сағат бұрын
👋👋👋👋👋👌👌👌👌👌 உண்மை 100% உங்கள் பதிவு
@ganisandasan5924
@ganisandasan5924 5 сағат бұрын
Jai hind❤❤❤❤
@SelvaKumar-ev5ql
@SelvaKumar-ev5ql 4 сағат бұрын
உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.வணக்கம் மேஜர் சார்.
@hoppes979
@hoppes979 3 сағат бұрын
15:30 யஹ்யா ஷின்வர் சென்ற மாதத்தில் நடந்த குண்டு வீச்சில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது
@jaihind2825
@jaihind2825 3 сағат бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 இந்த சண்டையில் இஸ்ரேல் ஜெயிக்கட்டும் அந்த சண்டையில் ரஷ்யா ஜெயிக்கட்டும். ஏதோ என்னால முடிஞ்ச கருத்தை சொல்லிவிட்டேன் 💪💯👍
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf 3 сағат бұрын
உண்மைதான் மிக அழகாக பதிவு செய்து உள்ளீர்கள் நண்பரே 100% வெற்றி
@G.RaajKumaran
@G.RaajKumaran 2 сағат бұрын
Russiathan ivalavu pirachanaikkum reason.
@selvarajl1063
@selvarajl1063 Сағат бұрын
Beautiful opinion
@selvarajl1063
@selvarajl1063 Сағат бұрын
❤❤❤❤
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 Сағат бұрын
இதுதான் உலகத்திற்கே நல்லது
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf 2 сағат бұрын
அமைதி மார்க்கம் ❤ அஸ்தமனம் ஆன தருனம் ❤
@ribaskaran2174
@ribaskaran2174 2 сағат бұрын
தீவிரவாதிகளை ஒருத்தனை யும் விட்டுவைக்கவே கூடாது மக்கள் பாதுகாக்கப்பட்ட வேண்டும்
@dhominicr3498
@dhominicr3498 4 сағат бұрын
Official Confirmation from Hesbollah that Hasan Nasrallah is Eliminated
@peternaga4845
@peternaga4845 4 сағат бұрын
I am sure sir ,🇮🇱🇮🇱🇮🇱
@nalasamymarappen8576
@nalasamymarappen8576 4 сағат бұрын
JAI HIND INDIA
@muthuvel195
@muthuvel195 4 сағат бұрын
Jai hindu Jai Bharat 🌹🌹
@tigeragri5355
@tigeragri5355 4 сағат бұрын
Agni eye பாதையிலா சபாஷ் Artificial iron lion sratrs to roar
@RamMoorthy-hn6ox
@RamMoorthy-hn6ox 3 сағат бұрын
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்...இஸ்ரேல் மக்களுக்கு இந்தியனின் Royal சல்யுட்
@PanneerSelvam-cj3es
@PanneerSelvam-cj3es 2 сағат бұрын
மேஜர் சார் வணக்கம் தெளிவான செய்தி இந்திய வாழ்க ஜெய்ஹிந்த் தீவிரவாதம் ஒழிய இந்திய வாழ்க ஜெய்ஹிந்த்
@MarimuthuRaj-l3r
@MarimuthuRaj-l3r 5 сағат бұрын
சிறந்த பேச்சு வாழ்த்துக்கள்❤
@rajarajacholan1979
@rajarajacholan1979 4 сағат бұрын
நமக்கும் நேரம் வரும் என்பது உறுதி. நம்ம ஆட்டம் வேறு மாதிரி இருக்கும் என்பது உறுதி. ஜெய் ஹிந்த்.
@KarthiShanmugam-u5v
@KarthiShanmugam-u5v 4 сағат бұрын
Good Evening Major sir.. Again Israel proved that it's a Master in Combating terrorism... Jaihind
@azamahmed1083
@azamahmed1083 3 сағат бұрын
Like srilankan army
@voice639
@voice639 5 сағат бұрын
அப்பன இழந்த nasarullah பிள்ளைகள் கதற வந்துருவார்கள் இங்கு..😂
@spidey9707
@spidey9707 4 сағат бұрын
​@@gunadharmalingam123avunga kadharuradha paaka sandoshama iruku 😂😂
@gunadharmalingam123
@gunadharmalingam123 4 сағат бұрын
@@spidey9707 India la irundhu tu India soora saptutu epdi ivanuganaala pesa mudiyudhuney therila bro
@nitheshnithesh9977
@nitheshnithesh9977 2 сағат бұрын
அமைதி மார்க்கம் நிரந்தர அமைதி வாழ்க இஸ்ரேல்
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 5 сағат бұрын
இஸ்ரேல் ❤
@user-sh4md2mn2gSwamynadhan
@user-sh4md2mn2gSwamynadhan 3 сағат бұрын
இஸ்ரேல் என்று சொன்னாலே சும்மா அதிருதுல்ல
@AmuthaKannan-m5b
@AmuthaKannan-m5b 4 сағат бұрын
இரண்டு அடைக்கலான் குருவிகளின் இறை சித்தம் இல்லாமல் தாலே விழுவதில்லை இது இறை வார்த்தை ❤
@dineshcreation3805
@dineshcreation3805 4 сағат бұрын
Nasrullah dead Hezbollah vea solliruchu
@pandurangarao5178
@pandurangarao5178 4 сағат бұрын
I love Israel more and more ❤
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 3 сағат бұрын
உங்கள் மூலம்‌ உண்மை நிலவரம் அறிந்து கொள்ள முடிகிறது.நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. ஜெய்ஹிந்த்.
@ரெகொபோத்தேவசபை
@ரெகொபோத்தேவசபை 3 сағат бұрын
இஸ்ரேலை. எவன். நெருங்கினால். நொருங்கிபோவான். வாழ்க. இஸ்ரேல்
@sathishchandrasekar8489
@sathishchandrasekar8489 4 сағат бұрын
Syrian also celebrate 🥳
@ranjithjw4382
@ranjithjw4382 Сағат бұрын
இஸ்ரேலியர்கள் பின்வாங்குவதும் இல்லை சரணடைவது இல்லை வெற்றி ஒன்றே உயிர் மூச்சு ✌️✌️✌️
@TheGuru2704
@TheGuru2704 5 сағат бұрын
Jai hind 🇮🇳 🙏
@sp-sg3mt
@sp-sg3mt 2 сағат бұрын
Iran கதை முடிய போவது தெரிகின்றது.
@balasubramanian150
@balasubramanian150 3 сағат бұрын
பெஞ்சமின் நெதன்யாஹு அருமையான.நிலைப்பாடு எடுத்து பேசியது அருமை. முபெரும் தலைவர். தன் நாட்டை மக்களை நேசிக்கிறார் என்பது தெளிவு
@rivethafunfamilys2223
@rivethafunfamilys2223 4 сағат бұрын
✝️🇮🇳🇮🇳🇮🇱🇮🇱👌👍👏
@ragavananitha4856
@ragavananitha4856 5 сағат бұрын
மாலை வணக்கம் ஐயா
@sriramranganathan3120
@sriramranganathan3120 2 сағат бұрын
எப்படியோ. நெதன்யாகு அடுத்த தேர்தலில் ஜெயித்து விடுவார்.
@pandiank1597
@pandiank1597 4 сағат бұрын
Jaihind Majar Sor
@jkjkn3321
@jkjkn3321 3 сағат бұрын
Sir
@vijaykumar-fn4ih
@vijaykumar-fn4ih 2 сағат бұрын
இஸ்ரேல் அவன் பாட்டுக்கு அவன் வேலை யா பாத்துகிட்டு இருந்தான்... நோண்டி விட்டுட்டு இப்போ குத்துது, வலிக்குது நூ கதரிகிட்டு இருக்கானுங்க😂😂😂
@gokulvasan6880
@gokulvasan6880 2 сағат бұрын
சிங்க பாதையில் இஸ்ரேல் அப்புறம் என்ன நெருப்புப் பாதை
@KrishnaMurthy-zx4hc
@KrishnaMurthy-zx4hc 4 сағат бұрын
அனைத்து இஸ்லாமிய பயங்கரவாதிகளும் மரணத்தை சந்திக்க வாழ்த்துகிறேன். பழைய நட்பு இஸ்லாம் விரைவில் மீண்டும் உதயமாகும் என்று நம்புவோம்
@selvamlukoselukoseselvam2166
@selvamlukoselukoseselvam2166 2 сағат бұрын
இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள் 🙏 இஸ்ரேலின் இந்த நர்ப்பணி தொடரட்டும்👍
@ganisandasan5924
@ganisandasan5924 5 сағат бұрын
Good evening mejer sir
@Vidiyal1868
@Vidiyal1868 4 сағат бұрын
மகிழ்ச்சி 🎉
@viswanathanmanohar13
@viswanathanmanohar13 4 сағат бұрын
Sri. Maj.Sri.Madan , every time we talk about Israel , Kindly remind people about what happened on 7th October 2023 .This may avoid Simpathy on the Terror Group . Jai Israel . Jai Hind .
@krishna-6911
@krishna-6911 4 сағат бұрын
இவனுங்க மத பற்று எல்லாம் இவ்வளவு தான் 😂😂😂ஒரே மதம் னு சொல்லி பக்கத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளுடன் சண்டை 😂😂
@hai77077
@hai77077 Сағат бұрын
லெபனான் அமைதி மார்க்கத்திற்கு இது தேவை தான்
@hemawarsini6096
@hemawarsini6096 3 сағат бұрын
Terrorisum Should be eleminatad at any coust சப்போர்ட் இஸ்ரேல்❤
@azamahmed1083
@azamahmed1083 3 сағат бұрын
Exactly like srilanka
@BanuPriya-hr1bw
@BanuPriya-hr1bw 5 сағат бұрын
வணக்கம் மேஜர் சார்
@Aadhira_Atrocities
@Aadhira_Atrocities 4 сағат бұрын
I ❤ Israel
@melwinamerica2873
@melwinamerica2873 5 сағат бұрын
Those who bless Israel will be blessed. Those who curse Israel will be cursed. - BIBLE says
@voice639
@voice639 5 сағат бұрын
Amen halleluya.. 🥰
@azamahmed1083
@azamahmed1083 3 сағат бұрын
Galileo gallily says bible is not true
@voice639
@voice639 3 сағат бұрын
@@azamahmed1083 Quran says go and read bible Quran 10:94
@bujivenkatesanbuji
@bujivenkatesanbuji 4 сағат бұрын
சூப்பர்
@thiyagarajanp4438
@thiyagarajanp4438 3 сағат бұрын
அமெரிக்கா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் மூவரையும் அனைவரும் சேர்ந்து தனிமைபடுத்தினால் தீவிரவாகம் இல்லாமல் இருக்கும்
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf 3 сағат бұрын
எல்லா நாட்டையும் தூண்டிவிட்டு அடித்துக் கொள்ளுங்கள் என்று நினைப்பவன் அமெரிக்கா தீவிரவாதத்தை உற்பத்தி செய்பவர்கள் ஈரான் பாகிஸ்தான் உண்மை நண்பரே வாழ்த்துக்கள்
@arul5519
@arul5519 Сағат бұрын
சிரிப்புகாட்டாமா போங்கண்ணே. எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அமெரிக்கா தன்னை விட்டுக் கொடுக்காது என்ற தைரியத்தில்தான் இஸ்ரேல் புகுந்து விளையாடுது. இஸ்ரேலுக்கு எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நம்மால் அத்தனையும் எளிதில் சமாளிக்க முடியும்னு நீங்க நினைச்சா அமெரிக்காவை தாராளமா தள்ளி வைக்கலாம். தயாரா?
@samyduraithaver2893
@samyduraithaver2893 4 сағат бұрын
தீவிரவாதத்தால் அதிகமாக அவதிப்படும் நாடுகள் இஸ்ரேலும், இந்தியாவும் . ஆதலால் தீவிரவாதத்தை முற்றிலும் ஆகழித்தொழிக்க புறப்பட்டு உள்ள இசையினுக்கு இந்தியா என்றென்றும் தோழமையோடு இருக்க வேண்டும் . 9 Reply
@ramavijayan171
@ramavijayan171 4 сағат бұрын
❤🇮🇱 ISRAEL JINDABAD 🇮🇱❤
@_abhiffgaming9066
@_abhiffgaming9066 3 сағат бұрын
🇮🇱💩👍
@yesudassn4249
@yesudassn4249 3 сағат бұрын
Audio சரியாக இல்லை எக்கோ போல் பேச்சு வருகிறது இது போன்ற.... மேலும்....
@melkishedekh8775
@melkishedekh8775 4 сағат бұрын
Israel ❤
@user-dsjjj
@user-dsjjj 2 сағат бұрын
தீவிரவாதிகளை அழிக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. பொதுமக்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பது வருத்தமளிக்கிறது. தீவிரவாதத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளித்ததின் விளைவுதான் இன்றைய சேதம்.
@shanthiChinnathambi-f1q
@shanthiChinnathambi-f1q 2 сағат бұрын
இந்த கேடு கெட்ட தீவிரவாதிகள் பொதுமக்களை கேடயமாக பயன் படுத்துகிறார்கள்... பொது மக்கள் பின்னாடி ஒளிந்து கொள்ளுகிறார்கள், அவர்களின் appartments கீழே ஆயுதங்களை மறைத்து வைப்பதால் இஸ்ரேல் அங்கே குண்டு போடுகிறார்கள்...
@Isacnewton-s9l
@Isacnewton-s9l 3 сағат бұрын
Next iran thaan adikanum aparama Yemen
@G.RaajKumaran
@G.RaajKumaran 2 сағат бұрын
Correct.
@thirusony9011
@thirusony9011 3 сағат бұрын
😭😭அய்யா, அவர்கள் முஸ்லீம் என்பதற்க்காக, அழியட்டும் என்று சந்தோஷப்படல?? ஆரம்பித்தது அவர்கள்,, அதுவும் சனிக்கிழமை, இஸ்ரேல் கர்த்தருக்கு கொடுக்கும் நாள், அந்த நாளில் ஒருவரும் தன் சொந்த வேலை செய்யமாட்டார்கள், அவ்வளவு அமைதியா இருக்குமாம்,,, அந்த நாளை சாத்தானின் நாளாய் ஆக்க நினைத்தது, எரிமலை குலம்பை நோண்டி தன் தலையை உள்ளே விட்டு பார்த்தது போல, முட்டாள் கள் செஞ்சது தப்புதானே??? அதுக்குத்தான் வெறிஆகிட்டானுக இஸ்ரேல் மக்கள்??? ஈராக் குக்கும், அமெரிக்க வுக்கும் சண்டை வந்த போது, சவூதி மிலிட்டரி கமெண்டோ க்கள் லீவு போட்டு அடுத்த நாட்டுக்கு ஓடுனனுங்க லாம்??? அது போல் தான், இப்போ காசா?? காசா வெறுமையாய் போகும் என்றது பைபிள், பொய்யாகாது???? 😭😭😭😭
@vishakavishaka775
@vishakavishaka775 27 минут бұрын
Super🎉❤anna
@NadarajanThevar
@NadarajanThevar 4 сағат бұрын
Dear Major, your constant reminder to the viewers that there is no morality in international relations, and that each country’s interests determine their decisions is important. All must understand that there are no permanent friends or enemies, only permanent interests.
@hoppes979
@hoppes979 3 сағат бұрын
சவூதி கத்தார் எகிப்து ஜோர்டான் ஈராக் எல்லாம் சும்மா வேடிக்கை பார்க்கிறான்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 3 сағат бұрын
வேடிக்கை பார்க்கவில்லை.போராடி அழிந்து போக விரும்பவில்லை. கோபத்துக்குபப் பதில் பயம் ஏற்பட்டு விட்டது.
@shanthiChinnathambi-f1q
@shanthiChinnathambi-f1q 2 сағат бұрын
இவர்கள் இஸ்ரேலின் எதிரிகள் என்று சொன்னலே போதும் அவர்கள் கதை முடிந்துவிடும்...
@JoyJoy-lo6ck
@JoyJoy-lo6ck 2 сағат бұрын
அடுத்து வந்து லப்னா❤❤❤❤❤❤ லெபனானே உனக்கு ஐஓ நான் சொல்லல பைபிள் சொல்லுது
@sharathshivu3598
@sharathshivu3598 2 сағат бұрын
ಜೈ ಇಸ್ರೇಲ್ 🎉🔥🥳
@navindravijayakumar
@navindravijayakumar 2 сағат бұрын
இந்தியா.. இஸ்ரேல் இடம் கற்றுக் கொள்ள வேண்டும்
@rattanedumaangobind3507
@rattanedumaangobind3507 39 минут бұрын
India must do away with Bollywood n other woods. Otherwise, you India not go near Israel's intelligence.
@sivanmugan81
@sivanmugan81 2 сағат бұрын
இஸ்ரேல் ❤️
@jagadeesanmohan2508
@jagadeesanmohan2508 2 сағат бұрын
வணக்கம் மேஜர் சார்... இந்த அடி அடிக்கிறாங்க... இஸ்ரேல்... இந்த யூதர்கள் பற்றி.. அவர்கள் வரலாறு பற்றி எல்லாம் ஒரு முழு வீடியோ போடுங்க மேஜர் சார்... நேற்று எனது கமெண்ட் க்கு உங்களிடம் இருந்து லைக் கிடைத்தது மேஜர் சார்... அதற்கு எனது நன்றிகள் மேஜர் சார்...( இது தான் கமெண்ட் எடிட் செய்ய காரணம்...).. நன்றி மேஜர் சார்..
@subramanianr.radhakrishnan1888
@subramanianr.radhakrishnan1888 4 сағат бұрын
Jai Bharath
@mathavangopal6881
@mathavangopal6881 4 сағат бұрын
Palastinam எந்த காலத்திலும் Sutantiram வராது
@vasanthakumar7896
@vasanthakumar7896 4 сағат бұрын
Appadi oru nadu kidaiyathu
@spidey9707
@spidey9707 4 сағат бұрын
Palestine kudiya seekiram sudhandhiram adaiyum.... Ulagathula irundhu 😂😂
@shrisinn701
@shrisinn701 2 сағат бұрын
NO RED LINE,FOR ISREAL.
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 3 сағат бұрын
Nezurlla ,news , massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan.😮😮😮😮😮😮😮
@sridharr3589
@sridharr3589 3 сағат бұрын
அடுத்து இரானி ஐயோத்+அல்லா+ கோமாளிய எலிமினேட் எப்ப இஸ்ரேல்?
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 2 сағат бұрын
நன்றி. பதிவு மிகவும் தெளிவாக இருந்தது. தங்களின் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.
@gunasekaranperiyasamy1367
@gunasekaranperiyasamy1367 5 сағат бұрын
Good evening sir
@varadharajanramamoorthy8591
@varadharajanramamoorthy8591 Сағат бұрын
எந்த புவியியல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட செய்தியையும் மேஜர் சார் சொல்லி கேட்கும் போது தான் நம் மனம் திருப்தியடைகிறதும்.
@satyamevajayate3907
@satyamevajayate3907 2 сағат бұрын
Good morning major sir. Your geo politics wonderful. Jai hind. M.sivarasan
@nethakubendran3485
@nethakubendran3485 3 сағат бұрын
major sir ippiditan yeelatilum nadantirucum. .who is terrorist in the world. Reberalitat I n the principles. Only. Difference between the. Hero. And. Villain
@sridhark510
@sridhark510 2 сағат бұрын
நாம் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தரனும்....ரஷியா..இஸ்ரேல் உற்ற நண்பர்கள் இந்தியாவுக்கு...
@gopalakrishnanchandran6838
@gopalakrishnanchandran6838 3 сағат бұрын
Neengalam yepidutam army la velai parthingalio .inimel talks a kidayathu.
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 3 сағат бұрын
Super major Madan Kumar Sir congratulations Pandian Singapore jaihind
@theevilshadow5746
@theevilshadow5746 2 сағат бұрын
Sir Delhi akshardam temple attack pathi sollunga sir
@rengarajrajagopal1891
@rengarajrajagopal1891 4 сағат бұрын
Hezbollah announces death of Nasrallah officially.
@manikandanbjb3185
@manikandanbjb3185 3 сағат бұрын
வணக்கம் ஜெய் ஹிந்த் மேஜர் 🇮🇳🇮🇳🇮🇳
@SermarajIN
@SermarajIN 3 сағат бұрын
துருக்கி: பாஸ் நாம காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போமா?
@RameshElango-ou9zo
@RameshElango-ou9zo 5 сағат бұрын
Good evening, Major. We are eagerly awaiting your video. Thank you.
@ribaskaran2174
@ribaskaran2174 2 сағат бұрын
தவலை தன் வாயால் கேடும் நசருல்லா
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 16 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН