Super Thala, really true🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks gurujii
@amaransurendiran4856 Жыл бұрын
ஐயா உங்கள் நல்ல தங்க மனசு, உயர வாழ வைக்கிறது
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி
@Kaviyarasan61435 ай бұрын
எனக்கு உதவி பண்ணுங்க சாமி
@SivavakiyarRishabananthar5 ай бұрын
நிச்சயம்
@venkateswar-pn2wo Жыл бұрын
வணக்கம் சாமி ஓம் நம சிவாய
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நமசிவாய
@SENNIYAPPANL Жыл бұрын
@@SivavakiyarRishabananthar🎉❤❤1⁸⁰h
@krishnanmkalyanakrishnan6232 Жыл бұрын
Nandrivannkam😊
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@lakkeshwarimk3373 Жыл бұрын
Sir, one conformation about, female can give thidhi, if not please give the reasons for that
@rajeshwarip356 Жыл бұрын
வணக்கம் சாமி மிகவும் நன்றிகள்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
மிக்க நன்றி🌹
@SakthiVel-yk4jm Жыл бұрын
வணக்கம் சாமி
@SivavakiyarRishabananthar Жыл бұрын
வணக்கம் சாமி 🙏🙏🙏🙏
@NarmathaMuthu-fb4io Жыл бұрын
Vanakkam Samy 🙏🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
வணக்கம்🙏🌹
@KumarMNC Жыл бұрын
Sir when and which day we have to give thithi in trivandrum
@seenivasanragul970211 ай бұрын
அய்யா திதி கொடுக்க குடும்பத்தில் அனைவரும் செல்லவேண்டுமா திதி கொடுக்க செலவு எவ்வளவு ஆகும் அய்யா தயவு செய்யது விபரம் தொிவிக்கவும்
@JegadeesanP-n8m6 ай бұрын
Thambi.padiit.thaththa.
@catchupwithbindiya Жыл бұрын
For people who are unable to go to temple, avangalukku veettilaye pitruvukku yenna Seyyalam, athode murai yeppadi endru sollunga swamy.🙏
@selvieramachandran5094 Жыл бұрын
Vanakkam Swamy My father is alive but my mother no more how to do. Can female do I am foreigner
@Explorer_00-p5n11 ай бұрын
yes. as aiya said here. females can do. daily cook and offer fresh rice to kakam and donate food and clothes to less fortunate people in your foreign country.
@jphairoil Жыл бұрын
🙏🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jphairoil Жыл бұрын
வணக்கம் சாமி முன்னோர்களின் சமாதி வழிபாடு பற்றி வீடியோ போடுங்கள் சாமி 🙏🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிச்சயம் 🙏🏼🙏🏼🙏🏼
@Lathika.143 Жыл бұрын
2024 தை அம்மாவாசை திதி கொட்டுக்கணும் இது வரை என் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவில்லை இப்போது நான் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன் ஆனால் என் தாய் தந்தை வயதாகிவிட்டது அவர்களால் வர முடியவில்லை நான் மட்டும் சென்று திதி கொட்டுக்கலாமா
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிச்சயம் திதி கொடுக்கலாம்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நீங்கள் மட்டும் சென்று திதி கொடுக்கலாம்
@Lathika.143 Жыл бұрын
நன்றி அய்யா 🙏
@k.srisenthilathiban5083 ай бұрын
ஐயா நன் உங்கள் விடியேநிறையபார்கிறொன் ஆனால் உங்களிடம் பெயர்ந்து நிதி கெடுக்க லாமா நன் உங்களிடம் என்னுடைய ஜதகத்தை பார்க்கவேண்டும் இரன்டு தடவை முயற்ச்சி செய்தேன் அது நடக்கவில்லை ஐயா நன் ரெம்ப சிரமத்தில் உள்ளேன் என்னுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டுதல்கள் முதன் முதலில் நன்பற்க்கும் பெதுபதிவுபபன்னிய விதியே ஐயப்பன் எல்லேருக்கும் வரம் தரமாட்டார் இரண்டாவது நன் பார்த்த விதியே கனவரை இறந்த ஒரு அம்மா தன்னுடைய மகனுக்சசகு 9:41 9:41 9:41 9:41 9:41
@surendransonamuthu4064 Жыл бұрын
அய்யா தயவு செய்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிறப்பு பற்றிய காணொளியை பதிவேற்றவும் செய்யுங்கள். ஓம் நமசிவாய🙏🏼
@SivavakiyarRishabananthar Жыл бұрын
கண்டிப்பாக பதிவேற்றப்படும்🙏🌹
@surendransonamuthu4064 Жыл бұрын
Nandri samy🙏
@stylezonebridalmakeup8471 Жыл бұрын
வணக்கம் சாமி என் கணவரின் ஜாதகத்தில் பித்ருதோஷம் இருக்கிறது அவரது தாய் தந்தை உயிரோடு உள்ளார்கள். எனது கணவர் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாமா?
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிச்சயம் திதி கொடுக்கலாம்
@balasubramani2053 Жыл бұрын
Sami sevai dhosam raghu kethu ku palan sollunga sami
@SivavakiyarRishabananthar Жыл бұрын
ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன்
@santhanavalli297411 ай бұрын
வணக்கம் சாமி உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது ஐயா திருவனந்தபுரத்தில் எந்த கோவில் திதி குடுப்பது சாமி🙏💐
@sannasivaradarswamy52311 ай бұрын
maps.app.goo.gl/fQoYNzBtizwBcZzQ8
@ManiManikandan_ Жыл бұрын
சாமி வருடந்தோறும் திருவனந்தபுரத்தில் தை ஆடி மாஹளயம் இந்த 3அமாவாசை விடாமல் கொடுக்கலாமா சாமி தங்களின் ஆசிகளுடன்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிச்சயம் கொடுக்கலாம் வாழ்க்கை வளமாக மாறும்
@PandiM-ku4kz11 ай бұрын
ள
@PandiM-ku4kz11 ай бұрын
ஐயா.நான்..தங்களை.சந்க்க.வாய்ப்பு.அமைய.தாருங்கள்
@deviv6323 Жыл бұрын
Appa , amma erukkanga, peran thathavirku thithi kudukkalama sir
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிச்சயம் கொடுக்கலாம்
@VinodVinod-xr5mz Жыл бұрын
Tiruvanandhapuram yenda temple na ... Location
@SivavakiyarRishabananthar Жыл бұрын
ஹலோ திருவனந்தபுரம் பரசுராம சேத்திரம்
@yasodhakrishnamoorthy4530 Жыл бұрын
என்னுடைய மாமியார் இறந்து போனார் 8 மாதம் ஆகிறது கனவில் எனக்கு பூ தருகிறார் வாங்கினேன் என்ன அர்த்தம் சொல்லுங்கள் ஐயா
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நல்லது நடக்கும்
@yasodhakrishnamoorthy4530 Жыл бұрын
நன்றி ஐயா
@lathak6860 Жыл бұрын
Oru varudam akkamal thethi kodukkalama sami
@SivavakiyarRishabananthar Жыл бұрын
கொடுக்கலாம் 🙏🙏🙏🙏
@shanthishanthi2737 Жыл бұрын
திதி கொடுக்க கட்டணம் எவ்வளவு ஐயா 🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
ஒரு நபருக்கு 3 ஆயிரம்
@shanthishanthi2737 Жыл бұрын
என் குடும்ப த்தில் ஐந்து பேர் கள் இறைவனடி சேர்ந்தது உள்ளார் கள் அவர்கள் அனைவருக்கும் திதி கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு கட்டணம் ஆகும் சாமி 🙏🙏
@k.s.sundararajan50695 ай бұрын
4:54
@ManiManikandan_ Жыл бұрын
சாமி நீங்கள் தெரிவிப்பது உண்மை தான் ஆனால் திருவனந்தபுரத்தில் அப்பா வழியில் 3 பேர் அம்மா வழியில் 3 பேர் பெயர் தானே கேட்கின்றார்கள் வரும் மகாளாய அமாவாசை பெயர் பதிவு கொடுத்து உள்ளேன் சாமி தாங்கள் தெரிவித்துள்ள நம்பரில் மற்றும் தங்களையும் நேரில் சந்தித்து பேசிட ஆவலாக உள்ளேன் சாமி
@parameswariravi4719 Жыл бұрын
கட்டணம் எவ்வளவு ஐய்யா
@ManiManikandan_ Жыл бұрын
@@parameswariravi47193000 ரூபாய் மட்டுமே
@SivavakiyarRishabananthar Жыл бұрын
கண்டிப்பாக சந்திப்போம்🙏🌹
@esakkimuthuarasappan. Жыл бұрын
சாமி வணக்கம். நான் காக்கைக்கு சாதம் வைத்தேன். உண்ணுவதற்குள் பசு மாடு சாப்பிட்டு விட்டது. மனம் வலிக்கிறது
@parameswariravi4719 Жыл бұрын
பசுவும் முன்னோர்கள் தானே
@ManiManikandan_ Жыл бұрын
நல்லது தானே
@SivavakiyarRishabananthar Жыл бұрын
ஒன்றும் தவறில்லை
@esakkimuthuarasappan. Жыл бұрын
நன்றி இப்போது நிம்மதியாக இருக்கிறது
@balasubramani2053 Жыл бұрын
Sami neega kuduta thithi num cl pogaamatingutu
@SivavakiyarRishabananthar Жыл бұрын
காலையில் அழையுங்கள்
@balasubramani2053 Жыл бұрын
நன்றீ சாமி
@rupasreekomahan100 Жыл бұрын
சாமி முன்னோர்களுக்கு திதி வீட்டில் கொடுக்கும் போது வெங்காயம் பூண்டு ஆகியவை சேர்க்க கூடாதா விடை தாருங்கள் சாமி