பரி காரம் சொல்லும் கனி வான பே ச்சீ ல்லே பாதி க்கு மே ல்சரியான மன நிலை varuvathairku தங்களுக்கு நன்றி நன்றி சாமி ❤🙏
@amaransurendiran4856 Жыл бұрын
ஐயா உங்கட பேச்சு திரும்ப திரும்ப கேட்க்கிறேன்... உங்கள் பெருமையில்லாத பேச்சு அருமை
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@vasudevan4300 Жыл бұрын
வணக்கம்ங்க குருசாமி சென்ற ஆடி இரண்டாவது அம்மாவாசைக்கு திருவணந்தபுரத்தில் பரசுராமர் கோவிலில் நானும் எனது மனைவியும் திதி தர்ப்பணம் செய்து தங்களையும் நேரில் சந்தித்தோம் அதன்பின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் தெரிகிறது.நண்றிங்க சாமி.தேனி வாசுதேவன்
@gowsalyas6284 Жыл бұрын
அண்ணா சுமங்கலி பெண்கள் செய்யலாமா
@vasudevan4300 Жыл бұрын
@@gowsalyas6284 சுமங்கலி பெண்களும் செய்யலாம் சகோதரி.அதாவது சாமி சொல்லியபடி நான் எனது தாய் தந்தை வழியும் எனது மனைவி அவர்கள் தாய் தந்தை வழியும் தர்ப்பணம் செய்வதற்கு முன் ஏழுநாள் பின் மூன்று நாள் அசைவம் சாப்பிடக்கூடாது.நண்றி
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றிகள் பல🙏🌹
@venkai3290 Жыл бұрын
கோவில் முகவரி தாராமுடிமா நன்பரே
@m.hemalathalatha556010 ай бұрын
சிவயா நம அய்யா
@mayalashmi26866 ай бұрын
ஐயா வணக்கம் நான் சென்னையில் இருக்கேன் என் பெயர் ஷோபனா இந்த 10 ஆம் தேதி ஏழாவது மாசம் இரண்டு நாளுக்கு முன்னாடி திருவனந்தபுரம் பரசுராமர் கோவிலுக்கு போய் திதி கொடுத்தேன் தனியா இல்ல ஐயா கும்பலோட கும்பல உட்கார வச்சு திதி கொடுக்க வச்சாங்க நாங்க தமிழ் அவங்க சொன்னது மலையாளத்தில் பதிலுக்கு சொல்லும் போது எனக்கு சில வார்த்தைகள் வந்து பூஜையில் வந்து மிஸ் ஆயிடுச்சு தெரிஞ்ச வரைக்கும் சொன்ன ஒரு சில வார்த்தை விட்டுருச்சு அதுக்கப்புறம் பூஜை முடிகிற நேரத்தில் சரியான மழை மலையோடு பூஜை நல்லபடியா முடிஞ்சது காக்காவும் புறாவும் சாதத்தை சாப்பிட்டது மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது நான் பூஜைல சில வரிகள் சரியா சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டேன் அது அது தப்பா ஐயா பூஜை நல்லபடியா முடிஞ்சது கான அர்த்தமா இல்ல சரியா பண்ணலைன்னா திருப்பி பண்ணலாமா எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ஐயா
@mayalashmi26865 ай бұрын
அப்ப நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லவே மாட்டீங்களா அப்புறம் எதுக்குங்க யூடியூப் ல விளம்பரம் பண்றீங்க
Om Namasivaya om Namasivaya Ommuruga OM Namasivaya Ommuruga sarnaam Chenaieymalaiy Andavaa umadhu arulykjuu😊😮
@RamaLakshmi-wz2kd10 ай бұрын
ஓம் நமசிவய சாமி. வேதி பாதம் எப்படி, எந்த நாளில் வரும். எப்படி பார் பது சாமி.❤🙏
@vetri410610 ай бұрын
சாமி நான் திருவாதிரை மிதுனம் ராசி என் மகன் அஸ்தம் கன்னி ராசி நாங்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் சாமி
@rajeshwarip356 Жыл бұрын
கண்டிப்பாக வரும் புரட்டாசி அமாவாசை அன்று திதி தருகிறேன் சாமி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் சாமி
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🙏🙏
@dharumanmadhappan56995 ай бұрын
Nandri ayya ❤❤❤❤❤
@dharamambgaiponnusamy97638 ай бұрын
சாமி பரசுராமர் கோவிலில் திதி கொடுக்க நாம் எதாவது பொருள் வாங்கிக்கொண்டு போகனுங்களா. ஐயா எவ்வளவு செலவு ஆகும்
@cookforsingle2021 Жыл бұрын
Now a days, this kind of topics&area for good income 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@HariHari-hc8oo3 ай бұрын
அய்யா உங்கள் சந்திக்க வேண்டும் தாங்கள் தயவு தேவை எனக்கு என்குடுத்துக்கும் தாங்கள் சந்திக்க நாள் தாருங்கள்
@SivavakiyarRishabananthar3 ай бұрын
msg us
@Nxtgen_tech-7s11 ай бұрын
சாமி வணக்கம் திருவனந்தபுரம் இல் திதி குடுக்க எவ்வளவு செலவு ஆகும்
@mayalashmi26866 ай бұрын
சகோ கும்பலோடு கும்பலாக கொடுத்தா செலவு கம்மிதான்₹100 200 இவ்வளவுதான் செலவாகும் தனிப்பட்ட முறையில நீங்க மட்டும் கொடுத்தா₹2000 ஒரே ஐயர் உங்களுக்கு மட்டும் இவ்வளவுதான்
@Abundanceforme8974 ай бұрын
@@mayalashmi2686அய்யா எந்த அமாவாசையில் வேண்டுமானாலும் செய்யலாமா..இல்லை புரட்டாசி அமாவாசையில் தான் செய்ய வேண்டுமா அய்யா
@elangovank7824 Жыл бұрын
Appa irukkumpodhu amma kku thithi kudukkalama sami ? Pls reply
@dr.m.r966211 ай бұрын
அய்யா திருவனந்தபுரம் சென்று தை அம்மாவாசை திதி கொடுத்து விட்டு வந்துள்ளேன்..
@mayalashmi26865 ай бұрын
@@dr.m.r9662 கண்டிப்பா நல்லது நடக்கும் கவலைப்படாதீங்க அந்த கோவிலுக்கு போய் திதி கொடுத்தாலே நல்லதுதான்
@padmavathy8314 Жыл бұрын
Sir en husband police thithi koduka time ellai endral enna pannuvathu
சாமி திருவனந்தபுரம் கோவில் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தெரிவிக்கவும்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
8680030405
@dharumanmadhappan56995 ай бұрын
Nandri ayya
@chitrarasuc49443 ай бұрын
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து திதி கொடுக்க வேண்டுமா.என் தாய் தந்தை சித்தப்பாக்கள் கொடுக்க வேண்டும்
@SivavakiyarRishabananthar3 ай бұрын
oruvar kodukalam
@pandiyalakshmijplakshmi Жыл бұрын
மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
தேங்க்யூ மேம்
@brindhaeducation166910 ай бұрын
அண்ணா என் மாமனாருக்கு ஒவ்வொரு வருடமும் தவறாமல் திதி அன்று ஐயர் வைத்து திவசம் குடுப்போம் இந்த வருடம் பணம் இல்லை என் கணவருக்கு விபத்து சிறிய காயங்களோடு தப்பித்தார் எனக்கு சயாட்டிகா நரம்பு வலி அதற்கு சித்த மருத்துவம் பார்க்கிறேன் அதனால் திதி அன்று மூன்று பேருக்கு சாப்பாடு வாங்கி தரலாமா அண்ணா 🙏
@mayalashmi26865 ай бұрын
@@brindhaeducation1669 தாராளமா தரலாம் அதுதான் புண்ணியம் பொதுவாகவே திதி கொடுத்துட்டு ரெண்டு மூணு பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கிறது தான் ரொம்ப ரொம்ப நல்லது
@RaviKumar-un1fv Жыл бұрын
Swamy my father and mother death 6 month only thare we do thiruvanapuram going going are waiting 1 year pls do reply
சாமி வரும் மாசி அமாவாசை அன்று திதி குடுக்கலாமாசாமி
@jayanthiaathithan3914 Жыл бұрын
Yendra husband voda anna thavari vitar 10 maasam akuthu..naangaa.avaroda Amma ..appvuku..magalaiya ammavasai ..thuni vachi kumbidalama..pls reply sami🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நிச்சயம் வணங்கலாம்
@selvaraj-dj3by Жыл бұрын
நன்றி ஐயா 🌹🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@UdayaVijay-vs6pm Жыл бұрын
Thila homam full detaile. Yar yar seiyalam.. Plzz
@manthapuramvellakovil4334 Жыл бұрын
நன்றி ஜயா சிவ சிவ
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி சிவசிவா 🙏🌹
@vijisaravanan4331 Жыл бұрын
ஐயா வணக்கம். ஜாதகம் பார்ப்பதற்கு கட்டணம் எவ்வளவு. ஜயா.
@SivavakiyarRishabananthar Жыл бұрын
Rs.1000/ஜாதகம்
@jeyav9631 Жыл бұрын
Ayya valave pidikala kastam kastam ..... Unga kita jathakam pakka mudiyuma???
@SivavakiyarRishabananthar Жыл бұрын
7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்
@jeyav9631 Жыл бұрын
@@SivavakiyarRishabananthar Nandri ayya
@mayalashmi26866 ай бұрын
ஐயா இன்னொரு சந்தேகம் பூஜையில என் அம்மா அப்பாவுக்கு கொடுக்கும்போது முன்னோர்களை நினைச்சுக்கிட்டேன் அதுல ஒரு சில முன்னோர்கள் ஞாபகத்தில் இல்லை ஆனால் இந்த திதி அவங்களையும் போய் சேருமா என் பாட்டி பெயர் வேலம்மாள் என் அம்மாவோட பேரும் வேலம்மாள் அவங்களுடைய பெயர் தான் எங்க அம்மாக்கு வச்சிருக்காங்க அந்தப் பாட்டிய நான் ஞாபகத்துல வச்சுக்க ஆனா வேலம்மாள் என்ற பேர்ல திதி கொடுத்திருக்கேன் இது அவங்களுக்கும் சேருமா ஆனா முக்கியமானவங்க வேலம்மாள் பாட்டிதான் அவங்க தான் இதுக்கு எனக்கு பதில் சொல்லுங்க ஐயா
@RameshRamesh-sn3oe9 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rasathisanthiran376 Жыл бұрын
சாமி நான் சிறிலாங்க அம்மா அப்பா இரண்டுபெரும் இறந்து வீட்டார்கள் நான் எப்படி திதி கொடுப்பது
@SivavakiyarRishabananthar Жыл бұрын
86800 30405 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்
@usharaniusharani7008 Жыл бұрын
Thank u samy
@SivavakiyarRishabananthar Жыл бұрын
❤️❤️🙏🙏
@arumugamkalamekki9324 Жыл бұрын
சுவாமி எனக்கு முன்னோர்களின் ஆசீர்வாதம் உண்டா இல்லயா....... 04.04.1971..6.30. am சிவகங்கை.. கடகம் பூச நட்சத்திரம்
@EsseSdaew10 ай бұрын
🎉🎉🎉❤
@VanithamalarM Жыл бұрын
அப்பா திருப்பதி மலையில் இரவு 07.07.23வழி தெரியாமல் கானமல்.போய்விட்டார் அவரை. கண்டுப்பிக்க பரிகாரம் சொல்வம் குருவே குருவே .
@SivavakiyarRishabananthar Жыл бұрын
அவருடைய ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு வழி சொல்கிறேன்