அவர் பிறந்த தினத்தில் நானும் பிறந்தேன் என்பதில் மற்றற்ற மகிழ்ச்சி.திசம்பர் 11❤🔥
@raghuraman97274 жыл бұрын
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அதை உச்சரிக்கும் விதமும் மிகவும் அருமை உங்கள் கருத்து குரலுக்கு நான் ரசிகன்
@VoiceofRameshkumar3 жыл бұрын
Thanks ❤️
@loganathan90313 жыл бұрын
தமிழ் பேசுவது அவமானம் அல்ல அடையாளம்🆔 பாரதியார் ரசிகன் டா🔥
@muthukumar16662 жыл бұрын
தமிழுக்கும் சாவில்லை , தமிழ் கவிஞர்களுக்கும் சாவில்லை. வாழ்க பாரதியின்(தமிழின்)புகழ்
@priyashmukherjee3015 Жыл бұрын
*I AM FROM WEST BENGAL, AND EVEN I KNOW THIS MAN IS THE GREATEST TAMIL POET AND ONE OF THE GREATEST POETS OUR MOTHER INDIA HAS EVER PRODUCED*
@vinothkumar-ko2nk Жыл бұрын
Yes. Absolutely. He is great poet in tamil. But now a days dravida models no respect he
@thouficzainab Жыл бұрын
@@vinothkumar-ko2nk*her 🙄🙄😬😡
@சப்தீ5 жыл бұрын
அவர் என் தெய்வம் அவர் இல்லை என்று கவலை வேண்டாம் *நான் விரைவில் வருகிறேன் *என் தமிழை நேர்த்தியோடு கொண்டு செல்ல*
@jeyaprathac98573 жыл бұрын
அவரை போல் ஒருவர் உதயமானால் சந்தோஷமே.🙏
@vijibala48682 жыл бұрын
Congrats
@karunanidhimugesh50856 ай бұрын
💝இந்த பூமி இருக்கும் வரை பாரதியின் புகழும் அழியாதிருக்கும்🙏🏻
@meenasankar77672 жыл бұрын
பாரதி பிறந்த ஊரில் நானும் பிறந்து வளர்ந்ததில் பெருமை அடைகிறேன் 🙏
@லெவீந்த்ஜோதிராஜன்4 жыл бұрын
பாரதி தமிழுக்கு கிடைத்த பெருமை💥
@leemobaia3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@hariharankrishnan39343 жыл бұрын
@@leemobaia கதறல் பத்தலே இன்னும் சத்தமா
@karthiksiva50585 жыл бұрын
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ....?🔥🔥🔥🔥 இந்த வார்த்தையை ஒரு நடிகர் கூறித்தான் பாதிப்பேர்க்கு தெரியவருது.அதுவும் எப்படி..! இது படத்தில் வருகிற வசனம் என்று...😞😞 ஆனால் இது பாரதியாரின் பாடல் வரி என்று பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ''பாரதி" உன் பெயரை உச்சரிக்கும் போதுகூட வீரமாக உணர்கிறோம்.
@karthiksiva50585 жыл бұрын
"மொழி" என்பது அனைவருக்கும் பொதுவானது. அதுக்கு எந்த பாகுபாடும் கிடையாது
@rulebreaker-15 жыл бұрын
howsik gsm பார்ப்பான் பார்ப்பான் என்று பார்ப்பான் பூலயே ஊம்பிட்டு இரு டா,ஒம்மால
@Aurora-lb4zb5 жыл бұрын
@howsik gsm பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே பாரதி பாரதியைப் பற்றிச் சிறிதேனும் அறிந்து கொள்ளவும்.பிறகு அவரைப் பற்றிப் பேசுவதை யோசிக்கலாம்
@hariharankrishnan39344 жыл бұрын
@kakaroto goku parpana thamizhan da bharathi
@thalapathyvicky.m77894 жыл бұрын
தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான்வீழ்வேனென்று நினைத்தாயோ பார்வை அவருக்கு தெரியும் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ....
@yogamanikandan54085 жыл бұрын
இதை பார்க்கும் போது எட்டையபுரத்தில் பிறந்த நாங்கள் பெருமைகொள்கிறோம்.
@leemobaia3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@valarmathia37353 жыл бұрын
கடவுளுக்கு நிகரான பாரதிக்கும் உங்கள் குரலுக்கும் தலை வணங்குகிறேன். 🙏🙏🙏🌹
@VoiceofRameshkumar3 жыл бұрын
Thanks ❤️
@adityann84495 жыл бұрын
தெளிவான தமிழ் உச்சரிப்பு, நல்ல பதிவு வாழ்த்துகள், பாரதியை பற்றி இன்னும் நிறைய தகவல்கை இருக்கிறது அதெல்லாம் விடுபட்டுவிட்டது.
@leemobaia3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@GanesanGanesan-bv9vqАй бұрын
புத்தகங்களில் கூட இவ்வளவு தகவல்களை படிக்கவில்லை. மிக்க நன்றிகள்👩❤️🎉❤😂🎉
@RoyalEnfield-w7v5 жыл бұрын
பாரதியின் ரசிகனின் நன்றிகள்
@gainyourbrain18214 жыл бұрын
Hii
@leemobaia3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@veeraraghavanas6073 жыл бұрын
@@leemobaia mmi
@gomathysanjana51743 жыл бұрын
Neega sollvathu sarithan
@பக்திபாடல்கள்-ர1ட3 жыл бұрын
@@leemobaia but bhrathiyar different bro
@thanjaithamizha....61223 жыл бұрын
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லேயே..... பாரதியார் வேதம் என்றும் மறவேன்....
@sundar73685 жыл бұрын
நான் பாரதியார் படித்த ராஜா மேல்நிலை பள்ளியில் படித்தது எனக்கு பெருமை
@balaramanan72855 жыл бұрын
You are lucky . from Jaffna tamil living in Australia
@spbalaassspbalaass59944 жыл бұрын
1q
@imagineclips84234 жыл бұрын
Naanum thaa bro
@leemobaia3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@jeevakumar59263 жыл бұрын
Bro kathaiyalam vidathinga
@poppersdancestudio30003 жыл бұрын
மனதில் தமிழ் தீயை தீ பிளம்பாய் பொங்க செய்தவர் நம் பாரதி...💥😍🙌♥️
@rajik-x7b2 жыл бұрын
பாரதியாரின் இனமான தமிழ் இனத்தில் நான் பிறந்தது எனக்கு பெருமை ஆகும்.
@DenilDG4 жыл бұрын
என் கடவுள் பாரதியார்
@leemobaia3 жыл бұрын
ஈழம் தமிழ் மொழிக்கு அளித்த பங்களிப்புகளை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை? அனைத்து தமிழக மக்களும் ஏன் மற்றவர்களின் பங்களிப்பை மறைத்து, பார்ப்பனர் பங்களிப்பை மட்டுமே காட்டுகிறார்கள்? இது ஒரு அவமானம். தயவுசெய்து உங்களைத் திருத்துங்கள், வரலாற்றை சரியாகச் சொல்லுங்கள். பனை ஓலைகளிலிருந்து தமிழ் புத்தகங்களை அச்சிட்ட முதல் நபர் ஆறுமுக நவலார் (ஈழத்தமிழர்) . தொல்காப்பியம் அச்சிடுவதற்கு தாமோதரம்பிள்ளை ( (ஈழத்தமிழர்)). வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (கப்பலோட்டிய தமிழன் ) திருக்குறளை வெளியிட்டார். ஸ்வாமிநாத ஐயர் பர்பானர் என்பதால், அவர் மட்டும் தான் தமிழுக்கு பங்களித்தார் என்று கூறுவது அப்பட்ட பொய். அவர் பங்களித்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அவர் மட்டும் அல்ல பலர் பங்களித்து உயிர் தியாகம் செய்தனர். பார்ப்பனருக்கு ஆதரவாக சில தமிழ் சங்கக் கவிதைகளையும் ஸ்வாமிநாத ஐயர் சிதைத்தார். சரியான வரலாற்றை எங்களுக்குத் தெரிவிக்கவும். ஸ்வாமிநாத ஐயர் ஒருவர் தான் தமிழுக்கு செய்தார் என்று பொய் கூறாதீர்கள். ஐயர் எல்லாம் நல்லது என்று கூறி வரலாற்றை சிதைக்காதீர்கள்.
@bavanivaani6506Ай бұрын
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 💐 மகாகவி பாரதியார் ❤
@thennarasishanmugam26975 ай бұрын
இந்த காணொளிக்கு மிக்க நன்றி TNPSC exam படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது , பாரதியார் கதைகளை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .
@ganeshsuper4763 жыл бұрын
எட்டயபுரத்தில் கைதாகி 3ஆ ண்டு மேல் அலிகார் சிறையில் இருந்தவர் மணப்பாறை தியாகி கேசவ அய்யர் என் பெரியப்பா
@jamalmohammed7512 Жыл бұрын
Na puthanatham bro..
@WTF-qe2lp Жыл бұрын
Avaru En onnu vitta Sithathappaa😅😂
@kalaiselvan33745 жыл бұрын
"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"!#
@sureshabdul93163 жыл бұрын
இவர் கண்ட கனவைக் கனவாகவே வைத்திருப்பது தான் பேரண்டத்தின் பேதைமை 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
@karthiswaran74555 жыл бұрын
பாரதி என்றால்..தமிழ்..தமிழ் என்றால்..பாரதி..
@rubyruby36853 жыл бұрын
Awesome
@maheswarang70464 жыл бұрын
சகோதரி இதன் அடுத்தவரிதான் மிகவும் முக்கியமானாது " மதிதன்னை தெளிவு செய்து பேரின்பம் கொண்டிருக்கச்செய்வாய்" ... அவர் விரும்புவது பணமோ , பதவியோ அல்ல...அவர் ஒரு ஞான சித்தர்... ஆனால் நாம் அவரை கவிஞராக மட்டுமே பார்க்கிறோம்
@sarkargowthamen67724 жыл бұрын
எனது அபிமான கவிஞன்...💥💥💥
@aadalarasu30465 жыл бұрын
நன்றி நியூஸ் 7
@ManiKandan-sg7lg3 жыл бұрын
யமரிந்த மொழிகலில் தமிழ்மொழி போல் இனிது எங்கும் காணோம் 👌
@Inbarani1466 Жыл бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும்
@arputharajmoses4951 Жыл бұрын
Nice & valuable video Thanks
@தமிழன்ஆவணஎழுத்தகம்3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் சகோதரமே!
@pethyapillai5425 жыл бұрын
பாரதியார் வாழ்ந்த வாழ்க்கை. அவர் பட்ட துன்பம். கடைசிவரை பணக் கஷ்டம்தான். அன்று அவரை தூக்கி நிறுத்த ஆள் இல்லை.
@saravananelangoe88105 жыл бұрын
என்னோட மிகவும் விருப்பமான கவிஞர் பாரதியார் ❤❤❤❤
@HarieshBabuKumaran3 ай бұрын
Amazing love this freedom fighter always in our hearts
@AM.S9692 жыл бұрын
வறுமையை தனக்கு வைத்துக்கொண்டு, தமிழையும் விடுதலை உணர்வையும் வாரி வழங்கிய வள்ளல். வாழ்க பாரதி வாழ்க தமிழ்.
@PS2-60792 жыл бұрын
(படித்ததில் பிடித்தது) பாரதி நீர் முன்னாள் நடிகராக இருந்திருந்தால் தமிழ்நாடே கொண்டாடி வெடி வெடித்து பாட்டுப் போட்டு வேங்கையென முழங்கியிருக்கும்! நீர் முன்னாள் முதல்வராக இருந்திருந்தால் ஊர்தோறும் கொடியேற்றி தெருவெங்கும் பொங்கல் வைத்து உம் பாட்டு ஒலித்திருக்கும்! நீர் தொழிற்சாலை அமைத்து தொழிலதிபர் ஆகியிருந்தால் ஹெலிகாப்டரில் மலர் தூவி பிறந்த நாளைக் கொண்டாடி உன் பேரன் மகிழ்ந்திருப்பான்! நீர் சாதித் தலைவராக இருந்திருந்தால் உன் சாதி என் சாதியென்று சாதிகளாய் சேர்ந்து வந்து ஊரெல்லாம் உன் சிலை வைத்து மலர்கள் தூவி மாலைகளால் உன் முகம் மறைந்திருக்கும்! நீர் மதத்தில் மூழ்கியிருந்தால் மதத்தார் உனைத் தூக்கி கடவுளாக கருவாக்கி அன்னதானம் நடந்திருக்கும்! பாவி நீயோ இப்படி எதுவுமே இல்லாமல் மண்ணையும் மக்களையும் நேசித்த ஏழைக் கவிஞனப்பா....! இருந்தாலும் என் போன்றோர் இன்றும் நிறைய உள்ளனர் நின் நினைவைப் போற்றிடவே! (WhatsApp -ல் பகிரப்பட்டு வலம் வந்தது) மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான இன்று அன்னாரை நினைத்து இதை புனைந்தவர் யாராக இருந்தாலும் அவரது கற்பனை வளத்தை மனதார பாராட்டுகிறேன். தேச விடுதலைக்காக போராடிய பாரதியாரின் தீராத சுதந்திர தாகம் தணிவதற்குள் அகால மரணம் அவரது குடும்பத்தை அனாதையாக்கியது! அன்னாரின் பிறந்த நாளான இன்று தியாகச் செம்மலை நினைவு கூர்ந்து தலை வணங்குகிறேன்🙏🏼 ஜெய் ஹிந்த்.
@VendaLakshmi-w9j4 ай бұрын
எனக்கு பிடித்த தலைவர் பாரதி
@இந்தியாவில்ஒருவன்-ற5ங4 жыл бұрын
என்றும் _பாரதி வழி __அச்சமில்லை எப்போதும்
@marishanand90357 ай бұрын
மகாகவி சுப்பிரமணி பாரதி இன்னும் சாகவில்லை நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ❤❤❤❤❤❤
@ganesanganesh33532 жыл бұрын
மகாகவி பாரதி யின் பாடல் கொஞ்சும்.உயிரோட்டம் இருக்கும்.வீரம் எழுந்து முழங்கும்.கவிதையின் வடிவத்தை நோக்கத்தை மாற்றியவர் பாரதி.உணர்ச்சி கவிஞர் பாரதியின் புகழ் என்றும் இருக்கும்.🙏🙏🙏
நான் கூடதான் Dislike பன்னேன் காரணம் Lack of More Informations about மகாகவி பாரதியார் In This Video.
@gokulvisvasc.r.90385 жыл бұрын
அவசர அவசரமா குறைந்த தகவல்களுடன் இந்த வீடியோவை உருவாக்கியதற்கு NEWS7 CHANNEL சும்மாவே இருந்துருக்களாம்! மகாகவி பாரதியாரின் வரலாறு வெறும் கதை அல்ல அது ஒரு சரித்திரம்.
@srikanth46665 жыл бұрын
Dravida kazhaga Brahmina edirpaalargal
@dr.praveensb5 жыл бұрын
Fake news added..
@r.krishnakumar98485 жыл бұрын
BJP karanuga
@actorsvipupdating52083 жыл бұрын
Mass
@gokulvisvasc.r.90385 жыл бұрын
அவசர அவசரமா குறைந்த தகவல்களுடன் இந்த வீடியோவை உருவாக்கியதற்கு NEWS7 CHANNEL சும்மாவே இருந்துருக்களாம்! மகாகவி பாரதியாரின் வரலாறு வெறும் கதை அல்ல அது ஒரு சரித்திரம்.
@nareshjadeja81895 жыл бұрын
🙏 vanangugiren sariyaga soninga
@kogilansubramaniam9495 жыл бұрын
சான்றோர்கள் பலர் மிகவும் இளைய வயதிலும் மிகச்சிலர் மட்டுமே முதிர்ந்த வயதிலும் உயிர் நீர்த்திருக்கின்றனர். இதில் எவரது வாழ்க்கை வரலாற்றையும் கதையாக சொல்ல நிச்சயம் முடியாது. முடியாததை செய்ய முயற்சி செய்வது ஒருபோதும் தவறு இல்லை. இன்றைய மற்றும் வருங்கால தலைமுறையினர் இவர்களை முழுவதும் அறியாமல் இருப்பதை விட, இவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காகவாவது இது போன்ற முயற்சிகள் துனை புரியும்
Thank you for the very vital info on Bharathi.Thank you again!
@Palanisubbs2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@aghoramrajasekaran2910 Жыл бұрын
எனக்கு பிடிக்காதவர்கள் பெயர் பாரதி என்றால் கூட அவர்களை திட்டுவதற்கு எனது மனது ஒப்பாது. அந்த அளவுக்கு அந்த அந்த மகான் பிடித்தமானவர்..... மனிதன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.......
@manonmani36253 жыл бұрын
Wow🇮🇳🇮🇳🌹🌹🙂🙂
@VarshaSriLc2 жыл бұрын
Very nice...
@trkkathiravan66595 жыл бұрын
I really missed this voice...💟
@VoiceofRameshkumar3 жыл бұрын
Thanks ❤️
@sheikali02865 жыл бұрын
அருமை அப்படிய பாரதிதாசன் வரலாறு காணொளி பதிவு செய்யுங்கள்
@Sikapuyerumpu97511 ай бұрын
🙏🙏🙏🙏❤❤❤❤❤I love பாரதியார்
@vigneshvalentine91663 жыл бұрын
Bharathi The pride of india🇮🇳🙏
@Che_student3 жыл бұрын
பாரதியின் நினைவு நாள்..செப் 11😢
@venkadeshp62464 жыл бұрын
என் அன்பு கவிஞர் தமிழன் பாரத்
@limitleopur55645 жыл бұрын
Thank you news 7tamil
@kaikondan91504 жыл бұрын
Super☺️☺️☺️
@k.s75565 жыл бұрын
நன்றிகள் பல
@keerthikeerthana20573 жыл бұрын
Good
@yogamanikandan54085 жыл бұрын
நன்றிகள் பல News 7
@thalapathysmatheshshorts47923 жыл бұрын
மகாகவி பாரதியார் அவர்கள் ஆசிரியராக பணியாற்றிய மதுரையில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நான் படித்தேன் என்று பெருமையாக உள்ளது
@rajkumarl94493 жыл бұрын
I love bharathi
@MohanKumar-yh2lc5 жыл бұрын
நன்றி
@ksiva994 жыл бұрын
நன்றி.
@SBALAK97533 жыл бұрын
I wish this is done in English and other Indian languages so that the rest of India could learn about this great poet of India.
@marieroger31993 жыл бұрын
Agree 👍
@nambirajan9724 жыл бұрын
Supper n.mathan
@muralir51793 жыл бұрын
My favourite kavignar mahakavi iam salute his revolution lyrics
@mamallan48033 жыл бұрын
தேசிய கவிஞர் பாரதியின் புகழ் வாழ்க
@dkmarxjana47942 жыл бұрын
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பாரதியின் புகழ் நீடூழி வாழ்க ✊
@sureshabi34085 жыл бұрын
Good job for n7 tamil
@pulaivellai47902 жыл бұрын
Bharathi history super🔥🔥 Tamil definition vera level 👏👏
@sevenstarcreations69274 жыл бұрын
Realy great👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@happylifekrishnakalai72712 жыл бұрын
பாரதியின் ரசிகை
@prabakarandhanamuthu44705 жыл бұрын
Good voice
@VoiceofRameshkumar3 жыл бұрын
Thanks ❤️
@kuma83953 жыл бұрын
நான் மதுரையில் ஆசிரியராக பணியாற்றியசேதுபதி மேனிலைப்பள்ளியில் படிப்பது பெருமையாக உள்ளது(2021-2022)