மகாபாரத போரில் அர்ஜுனன் சக்கர வியூகத்தை எப்படி உடைத்தார்

  Рет қаралды 183,124

Zio Tamil

Zio Tamil

5 жыл бұрын

மகாபாரத போரில் அர்ஜுனன் சக்கர வியூகத்தை எப்படி உடைத்தார்
magabharatha poril sakraviyugathai arjunan udaithaan

Пікірлер: 80
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
எல்லாவற்றில்லும் சிறந்து விளங்கிய அர்ஜூனால் தன் மகனை காப்பாற்ற முடியவில்லை . இது தான் விதியின் நுட்பம் ...
@subaNandu1029
@subaNandu1029 3 жыл бұрын
எல்லாரும் கணக்கு தான் சொல்லுறீங்க அர்ஜுனன் எப்படி உடைத்தார் என்பதே சொல்லவில்லை
@Needhipesuvomchannel.
@Needhipesuvomchannel. Жыл бұрын
புத்தகத்துல எத எழுதி இருக்கோ அத மட்டும் தானப்பா சொல்ல முடியும்
@elangorangasamy2269
@elangorangasamy2269 2 ай бұрын
😂😂😂
@ramcfd
@ramcfd Ай бұрын
@@elangorangasamy2269 Basically one entry point like our game ball mace game we play ,so directly you got to centre to reach main stem you need to come out in the opposite way ,one has to tireless to go and come . its rotating wall and entrance will changing ,at time one has to kill 2 people and more .
@arunsaranyaarunsaranya8451
@arunsaranyaarunsaranya8451 9 күн бұрын
True
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
பாண்டவர் நேர்மையானவர்கள். அவர்கள் வெற்றி. நியாயமானது.
@arjunarjun1142
@arjunarjun1142 4 жыл бұрын
அருமை யானபடைப்பு சகோதரே நல்வாழ்த்துகள் வாழ்க மகாபாரதத்தில் அர்ச்சுனன் சக்கர வியூகத்தை உடைக்க வில்லை அபிமன்யூ தான் உடைத்து உள்ளே சென்றார் அதன் பிறகு நயவஞ்சகன் துரியன் கர்ணன் அஸ்வத்தாமன் சகுனி ஈனப்பிறவி துச்சாதனன்
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 3 жыл бұрын
பீஷ்மர், த்ரோணர் அர்ஜுன் கர்ணன் அஸ்வத்தாமனுக்கு, நுழையவும், வெளியே, வரவும் தெரியும். என்னென்னவோ கணக்குகளும் இருக்கு. ஒருவர் உள்ளே நுழைந்து, வெளியே வருவதையும் படமாகக் காட்டினால் நன்றாக இருக்கும். நன்றி
@faujibindaas90skid
@faujibindaas90skid 4 жыл бұрын
Arjunan......Ultimate warrior in Dwapara yuga He defeated all kshatriyas,Gandharvas,Rakshas and Gods (Indra and Counter fight with shiva)
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான கணித போர் முறை. மிகவும் வியப்பாக உள்ளது
@rajanrajan4129
@rajanrajan4129 4 жыл бұрын
Arjunan great
@rajgopi02subramani31
@rajgopi02subramani31 4 жыл бұрын
கடைசி வரை அர்ச்சுனன் எப்படி உடைத்தார் சொல்லவே இல்லை
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
lol 👌👌👌
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 3 жыл бұрын
சக்ர வ்யூஹத்துக்குள்அரஜுனன் போகவேயில்லையே.
@jhagan351
@jhagan351 3 жыл бұрын
😂😂 loosu payale
@ravisampath4034
@ravisampath4034 4 жыл бұрын
Arjunanukku chakkra viewkathai udaikkavum theriyum, veliye varavum theriyum. Brahmastaram vidavum theriyum thirumbi edukkanum theriyum. Athanalthan villukkor vijayan endru per eduthullar.
@faujibindaas90skid
@faujibindaas90skid 4 жыл бұрын
Arjunan one man Army
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 3 жыл бұрын
சக்ர வ்யூஹம் என்ன்று பூச்சாண்டி காட்டுகிறீர்கள் தவிர, அதை எப்படி அர்ஜுன் உடைத்தார், எப்படி உள்ளே போனார்எப்படி வெற்றியோடு திரும்பினார் என்று கடைசிவரைசொல்லவே இல்லையே!!!
@vjeevan8919
@vjeevan8919 4 жыл бұрын
Anna enaku oru dowt Abimanyu garbathil irukumpothu chakkara viyugathaipatri katrukondar engreergal But abimanyu pirandha pinbu evvalavu naal por payirchi katrirupar but chakkaraviygathai en karkavillai? Oru velai Porku pogumpodthu koode en ketkavillai.please enku soolungal Anna satru sindhikavendiya Visayan..🧑
@nandhininagasekar1998
@nandhininagasekar1998 Ай бұрын
Chakkara viyugam katru kondavargal silar than athula Arjunan Mattum tha abimanyu ku katru thara mudiyum... Others ellarum avanga opposite party...
@RN-he4hb
@RN-he4hb 4 жыл бұрын
Vaalga Valamudan...
@bhuvanakrish2267
@bhuvanakrish2267 4 жыл бұрын
அபிமன்யுதான் சக்கர வியூகத்தை உடைத்தார்
@sedhuraman2500
@sedhuraman2500 4 жыл бұрын
கிருஷ்ணண் ஒரு நயவஞ்சகன் அதனால் தடுக்கவில்லை
@akshayanrajagopal6819
@akshayanrajagopal6819 4 жыл бұрын
ஒவ்வொரு சக்கரம் சுழலும் போதும் எந்த எண்ணை அதிகரிக்க வேண்டும்
@margaanbalgan2444
@margaanbalgan2444 4 жыл бұрын
Great
@hariprasadnair1014
@hariprasadnair1014 3 жыл бұрын
God this is great, we learn fibinocci series, taylor series etc, but what is this our great people had done
@lathamahesh241
@lathamahesh241 4 жыл бұрын
நன்றி கள்
@praganyadhanya7997
@praganyadhanya7997 4 жыл бұрын
Nice brother
@vaishuavv3481
@vaishuavv3481 5 жыл бұрын
Padmavyuha is different it's on lotus shape.
@praveeng3188
@praveeng3188 4 жыл бұрын
Chakra viugathil 7 audukumattumalla..... 5 aduku matrum 9 aduku chakra viugangalum ullana. Avai anaithirkum ovoru udaitherium viugangal ullathu
@a.subashanandhan21
@a.subashanandhan21 5 жыл бұрын
Number perukkuna eppadi da yugatha udaikka mudiyum, 1/7 divide panna, thirumbavum athey answer vara 7 aala multiply panna than varum, ithu than yugam udaikka thanthiramnu oru video Vera pottingala, cheiii
@velappodythadchana6920
@velappodythadchana6920 3 жыл бұрын
எல்லாரும் இதுதான் solrinka but எப்பிடி endu solrenka illa so sad
@pragadeeshiyer1749
@pragadeeshiyer1749 5 жыл бұрын
padma vyuhamum Chakra vyughamum veru veru enbathai arithu kollungal. Jayadarathanai kaakka 14aam naal Dronar arputhamaana thittathai vaguthaar. Andru avar Sakata vyuham, adharkul oosi vyuham, matrum andha oosi vyuhathirkul padma vyuham amaithrundhaaar. 13aam naal mattume chakra vyuham amaikkapattadhu.
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 2 жыл бұрын
ஐயரே தயவு செய்து தமிழில் எழுதுங்கள். படிக்க சுலபமாக இருக்கும். நன்றி
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 2 жыл бұрын
சுபத்ரை தூங்கினால் என்ன குழந்தை தான் முழித்துக் கொண்டுள்ளதே. சக்கர வியூகம் முழுவதும் கேட்கலாமே
@massmassco1570
@massmassco1570 4 жыл бұрын
Arumai nanpaa
@elangovan7920
@elangovan7920 Жыл бұрын
Sir wrong posts karnan does not know about Sakra viyugam even Lord Parasuram
@vaithicool3365
@vaithicool3365 4 жыл бұрын
Pandavarakal win panna kaaranam, krishnar in soolchi than mukkiya kaaranam
@kannappanv9970
@kannappanv9970 4 жыл бұрын
Arjun Guru Dronacharyakka Dhrubalanodu borettu sakkar vugathai udaithu vendar
@malikmuralikrishnannainiya4113
@malikmuralikrishnannainiya4113 4 жыл бұрын
Interesting
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 4 жыл бұрын
ரூம்போட்டு யோசிச்சா மாதிரி இருக்கு
@arjunanalex3490
@arjunanalex3490 3 жыл бұрын
Durubathan kku theriyathu yaa adhu serial concept
@rajarambabu4428
@rajarambabu4428 2 жыл бұрын
சக்கர வியூகம் வேற பத்ம வியூகம் வேற
@jagannathan7477
@jagannathan7477 8 ай бұрын
மகாபாரதில் சக்கர வியூகம் உடைத்து உள் ளே சென்றது அபிமன்யூ அர்சுணன் போரில் சக்கர வியூகம் அமைக்க வில்லை
@robert.m3339
@robert.m3339 3 жыл бұрын
யானையை விட்டு உடைத்தார்🤭
@rajachithra4191
@rajachithra4191 4 жыл бұрын
அர்ஜூணனா சக்கர வீயூகத்தை உடைத்தார்... அட கடவுளே... வியூகத்தை உடைத்தது அபிமன்பு
@arockiasamy5629
@arockiasamy5629 4 жыл бұрын
Soru thinnutu pesu oru yalavum keatkala
@ganeshsivam7382
@ganeshsivam7382 Жыл бұрын
கர்ணன் 🔥🔥🔥🔥
@niranjana4699
@niranjana4699 4 жыл бұрын
Bad explanation. Nothing interesting
@Relaxingmusic12952
@Relaxingmusic12952 10 ай бұрын
Copy
@naturelove285
@naturelove285 4 жыл бұрын
Wrong topic. சக்ரவியூகத்தை அர்ச்சுனன் உடைக்கவில்லை.
@jayganeshganesh5354
@jayganeshganesh5354 4 жыл бұрын
Arjunan Sakra Viyugathai Udaikkum Vazhiyinayum Arivar Athilirunthu Eppadi Velivara Vendum Enbathayum Arivar
@naturelove285
@naturelove285 4 жыл бұрын
@@jayganeshganesh5354 , ஆனால் சக்ர வியூகத்தை அர்சுனன் உடைக்கவில்லை, தலைப்பு தவறு தான். அபிமன்யூ தான் சக்ரவியூகத்தை உடைத்தார்.
@westernranchers
@westernranchers 5 жыл бұрын
05:02 thank me later
@prabhakarannayar9697
@prabhakarannayar9697 5 жыл бұрын
EenDa muttal mundamgalaga irukkuranuga. MahaBharata thil enggaDa Arujanan Chakara viyugathai udaithar.
@--THAMOTHARANJ
@--THAMOTHARANJ 5 жыл бұрын
pina yaru da udachanga
@vengatesanvengat5620
@vengatesanvengat5620 5 жыл бұрын
Hmm?
@vengatesanvengat5620
@vengatesanvengat5620 5 жыл бұрын
@@--THAMOTHARANJ hbxbbzv
@vengatesanvengat5620
@vengatesanvengat5620 5 жыл бұрын
@@--THAMOTHARANJ Bheem Bheem Bheem Chhota Bheem Bheem Bheem
@vengatesanvengat5620
@vengatesanvengat5620 5 жыл бұрын
Bhai
@a.subashanandhan21
@a.subashanandhan21 5 жыл бұрын
Number perukkuna eppadi da yugatha udaikka mudiyum, 1/7 divide panna, thirumbavum athey answer vara 7 aala multiply panna than varum, ithu than yugam udaikka thanthiramnu oru video Vera pottingala, cheiii
@karpagakumark3196
@karpagakumark3196 5 жыл бұрын
A.Subash Anandhan kzbin.info/www/bejne/gpWzhaRplLyehpY
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 59 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 53 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 60 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Duryodhanan | Duryodhana Good Qualities | Duryodhana - Karna
20:08
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 59 МЛН