துரியோதனன்...... சிறந்த அரசன் சிறந்த மகன் சிறந்த நண்பன் சிறந்த கணவன் சிறந்த சகோதரன் சிறந்த தந்தை தன் உரிமைக்காக போராடும் குணமும் கொண்டவன் ஒரு மனிதனிடம் இருக்க வேண்டிய அனைத்து பண்பும் கொண்டவன் இதிகாசங்களில் என்னுடைய தேர்வு மகாபாரதம்_துரியோதனன் இராமாயணம்_இராவணன்
Y da dhuriyodhanan Ava APPA puthi apde erudhu dhu Ava Nala va dha but padavargal ku keta. Ravanan kaviyam padichitu ravanan Nala va nu sollidriga ravanan kaviyam thiravidargal all ezhhudha patadhu da adhuvm epo 1946 la Hindi mela eruka kovadha Rama mela kati ravanan kaviyam write panaga adha padichitu ravanan Tamil nu sollidriga but ravanan Tamil nu pazhamaiya Tamil நூல்கள் la eruka but அகநானூறு புறநானூறு la ram pathi eruku . Ramar hindi la dha pesanaru nu proof Ella da. Don't trust ravanan kaviyam
@சதிஷ்.மு2 жыл бұрын
இது வரை துரியோதனை தவறாக நினைத்தேன் அனால் இவ்வளவு நல்லவனா இருபார் நினைக்கவில்லை மிக்க நன்றி தோழரே
@a.pnaidu70822 жыл бұрын
மகாபாரத உண்மையான மாவீரன் தூர்யோதனன் , கர்ணன் மட்டுமே
@Puviv2 жыл бұрын
Bheeshmar kuda
@manojkumar46874 ай бұрын
@Puviv 😁
@kj.rockzz6761Күн бұрын
But shakuni is the real winner.
@kathiravans45222 жыл бұрын
இதுவரை இவரை நல்லவன்னு யாருமே சொன்னதில்லை இவரை எனக்கு ரொம்பப்பிடிக்கும் ஒரேஒரு வருத்தம் இந்த பதிவிற்க்கு ஒரு லைக் மட்டும்தான் போடமுடியும்
@topup52392 жыл бұрын
oru like potu comment panregale intha support pothum bro im happy
அருமையான பதிவு. துரியோதனன் பற்றிய உண்மைகளை இவ்வளவு அருமையாக நான் கேட்டதே இல்லை. மேலும் மகாபாரதக் கதையையும் அருமையாக சொல்லி விட்டீர்கள்.
@anbuselvan83012 жыл бұрын
One and only karnan and Dhruyodhanan. Epic Heroes 🏹💪🔥
@anowindeepak61412 жыл бұрын
Boomer uncle like duthriyuthan
@ramganeshr7204 ай бұрын
😂
@manojkumar46874 ай бұрын
🤣
@jeyjey56472 жыл бұрын
Duryodhanan is a great saint hard to find a friend like him in today's world
@sugavanansubramani5402 жыл бұрын
துரியோதனன் ஒரு உண்மையான மாவீரன்... எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகன்...
@DGNsKathambam2 жыл бұрын
really good frend of karnan, he is nice hero for somewhat
@jaiganesh29352 жыл бұрын
Super 🙏
@krishnaruna2 жыл бұрын
He was good and true friend to karna only but he did many evil acts.
@jackstuarts4234 ай бұрын
@@krishnaruna Don't you attack the abusers who abused your siblings. What will you do everyone around you neglect you. Not only you also your siblings. Don't you get angry when someone spoke bad about your parents. Won't you get angry when you are humiliated not one but two times at the same day.
@faizoorrahman1962 жыл бұрын
நட்பிற்கு இலக்கணமே, துரியோதணன் - கர்ணன் நட்பு தான்.
@Pro_editz_h2 жыл бұрын
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
@muralir5179 Жыл бұрын
பாண்டவர்கள் சூழ்ச்ச்சியால் வென்றார்கள்.கௌரவர்கள் நேர்மையாக போர் புரிந்து தோட்றார்கள்.உண்மையில் துரியோதனன் மிக மிக நல்லவர்.
@MANMANAKKUM Жыл бұрын
அவர்களுக்கு உண்டான உடைமையை குடுத்துருக்கணும் என்பது உண்மை
If Duriyodhanan knows about karnan birth before war. He himself self select karnan as king. But karnan doesn't accept that. He want duriyodhanan as king
துரியோதனன் உண்மையான வீரன் கடவுளே மிரட்டினாலும் அஞ்சாத வீரன் துரியன்டா.
@DGNsKathambam2 жыл бұрын
u said fact
@Mallika-fan2tr1ep8u2 жыл бұрын
Mass
@RajKumar-ki8bh2 жыл бұрын
🔥🔥🔥🔥
@MANMANAKKUM Жыл бұрын
யாராக இருந்தாலும் கடவுளுக்கு பணியாத்தான் வேண்டும் நண்பரே.... நாட்டிற்கு நல்லது அல்ல
@thimiruravanantamilan24296 ай бұрын
@@MANMANAKKUM ithuvarai neril paarkaatha kadavulai vida, Nam manasaatchikku unmayaaga nadanthu kondaaley pothum. Antha varisaiyil paandavargalai vida DURYOTHANAN migavum Nallvaney.
@sukumarsukumar18032 жыл бұрын
உண்மையை மறைப்பதற்காக அனைத்துக் கதைகளிலும் நல்லவன கேட்டவன ஆக்குவது. ஒரு மனிதர். தன் குணநலன்கள். மாறுபடுகின்றது. நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் மனித வாழ்க்கை. துரியோதனன் ஒரு நல்ல அரசன் ஆவான்.
@RajaRaja-yp3sb2 жыл бұрын
நான் என் கண்ணீர்களால் கலங்கி விட்டேன் துரியோதனன் புகழ்வாழ்க
@sivarajchandran61432 жыл бұрын
துரியோதரன் ரொம்ப நல்லவர் மாவீரன்💪🙏🙏🙏
@krishnaruna2 жыл бұрын
வியாசர் எழுதிய புத்தகத்தில் அப்படி கூறப்படவில்லை.
@sivabharathiinkavithaikal18152 жыл бұрын
Ausome nanba Duryodhana only great
@vmr89742 жыл бұрын
Really very very super. I have watched & read Maha Bharatham more than 10 times ( old 6 & new 4 times. But the you explained,Really super and from now on, my real hero is " Dhuriyothanan"
@topup52392 жыл бұрын
super bro
@rdj23982 жыл бұрын
He was the one who befriended people of different caste and treated them equally than the rest. Friends with karna, eklavya even though rest treated them bad
@viv8123 Жыл бұрын
வேத மாதாவின் பெண் உருவகம் தான் திரொபதி, அதனால் தான் அவள் நெருப்பில் இருந்து பிறக்கிறாள் தேவர்களின் மகன்களை திருமனம் செய்கிறாள்… அவளை அவமானப்படுத்தியது மற்றும் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்தியது இவை தான் துரியோதனின் தவறுகள் , இதற்காகவே அவன் கொலை செய்யப்படுகிறான்….
@jayaseelan3766 Жыл бұрын
Nice friendship of Karnan and Duriyothanan.
@praveenmanan99852 жыл бұрын
Super Anna arputha pathivu 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Dhuriyan Anna my dear super Hiro I love you so much dhuriyan anna
@spsakthivelpalanisamy104114 күн бұрын
மஹாபாரதம் மிக எளிமையாக் கேட்டது போல் உள்ளது நன்றி
@vivekvignesh95222 жыл бұрын
Super nanba natpu ku mariyaathai kudutha thuriyoathanan karnan 😘😘😘😘
@ajithkumarm56352 ай бұрын
துரியோதனன் தான் எனக்கு பிடித்த மாவீரன். கடாயுத்தத்தில் அவனை மிஞ்சிய வீரனில்லை. நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்தவர்❤❤❤
@jayawos72722 жыл бұрын
Wow!!! What an incredible research! Thank you so much👌
@712manikandan52 жыл бұрын
துரியோதனனே உண்மையான பலசாலி
@SathishKumar-hi2xp2 жыл бұрын
He is very good person and very nice 👑 King
@sideprince692 жыл бұрын
The Mahabharata never judged who is good and bad . It’s complicated only if you understand the entire Mahabharata you will understand what is right and wrong. That’s why Duryodhana ended up in Heaven
@viv8123 Жыл бұрын
After Duryodhana is killed, Lord Krishna feels ashamed of himself for he helped Pandavaas to kill him deceitfully, while Dhuryodhana fought honestly and bravely… After That Paandavaas enter Hastinapur and expect people to welcome them but people curse them and insult them… And in Mahabharat Dhuryodhana gives a great speech in his death bed about the Dis honesty of Bhima And Krishna… He says to Bhima “ why you played dishonestly ??? A Warrior of your caliber Playing dishonestly is an insult to your Valour?” He appreciates talent , even if it is with enemy….That is Dhuryodhana… the king who recognised Talent of a lower caste man, and made him a friend… And a man who recognised the talent of the enemy…. THAT IS Dhuryodhana….. the righteous King…
@jayeshkumar3018 Жыл бұрын
இவர் மட்டும் அல்ல . இராமாயணத்தில் இலங்கை ஈஷ்வரனும் கூட மிகவும் நல்லவர்.தன் மகள் சீதையின் மேல் வைத்த பாசத்தின் காரணமாக இறந்தார்.🙏🙏🙏
@jackstuarts4234 ай бұрын
Duryodhan who easily handled the situation when seeing his wife and friend playing. Yudhister who immediately shouted on Arjun for for entering their wife's chamber instead of calmly asking the reason.
@raghavanragupathy480 Жыл бұрын
இதை இதிகாசங்கள் என்று போற்றப்படுகிறது. ஆனால் ஒருவரும் அவங்க அப்பாவிற்கு பிறக்கவில்லை. அப்படியானால் எப்படி பிறந்தாலும் வசதியானவர்களை பற்றி தான் கதைகள் அதிகமாக எழுதப்பட்டுள்ளது.
@akandteam Жыл бұрын
சிறப்பான வீடியோ அண்ணா👌😍🔥🔥🔥
@topup5239 Жыл бұрын
thanks u
@ராபின்2 жыл бұрын
நீங்க சொன்னா Duryodhanan உண்மையில் நீதிமானாகவும் நற்செயல் தவறாமல் வாழ்ந்திருக்கிறார் இவருடைய செயலை நான் நிச்சயமாக நடப்பேன் நீங்களும் நடப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் ❤️
@tnarmygaming16772 жыл бұрын
Ethu fake vdiyo pro
@Mangopepper66782 жыл бұрын
@@tnarmygaming1677 idhu dhan unmaiyaaga irukkum
@tnarmygaming16772 жыл бұрын
@@Mangopepper6678 no apudina athuku araku maligaila kunthiya hola pathan
@topup52392 жыл бұрын
@@tnarmygaming1677 That's saguni plan
@muthurajdurai2202 жыл бұрын
@@tnarmygaming1677 epdi sollra bro
@jasminefootwear60012 жыл бұрын
உண்மையிலேயே துரியோதனன் தான் ஏகபத்தினி விரதன்.
@crazybuddies42 жыл бұрын
யுதிஷ்டிரணை விட துரியோதனை சிறந்த அரசன் ஆவான்.. -கர்ணன் 💯correct
@manohars41982 жыл бұрын
Duryodhanar the greatest warrior, great personality
@RekhaRekha-eq3xi2 жыл бұрын
Enakku pidittha veerargalil oruvar ivar. Thank you for your information. 👍👍👍
@prabupraburam45012 жыл бұрын
துரியோதனன்... ஒருவன்... 5 பேர்களையும் அழிக்கும்.... சக்தி... படைத்தவன்... ஆனால்... அதை... உணராமல்.... வேண்டாத.... வழிகளில் சென்று... அழிந்தான். இதில் கிருஷ்ணா... சூழ்ச்சி.. ஏராளம்... சதி செய்து... தான் வென்றார் கள். 👍🏾👍🏾👍🏾.
@tamilarasans495 Жыл бұрын
True bro....
@smg99765 ай бұрын
யாரும் தீயவர்களாக பிறப்பதில்லை சூழ்நிலைகள் தான் தீயவர்களாக காட்டுகிறது அதற்கு உதாரணம் துரியோதனன்
@bponpandian79363 ай бұрын
தாய் உள்ளம் கொண்ட என் அன்பு துரியோதன உன்னை இளந்துதான் நாட்டை அழவேண்டுமா இந்த உயிரை நீயே எடுத்துக்கொள் என் அன்பு மகனே துரியோதனா ❤❤❤
@werfoodies2232 жыл бұрын
நட்புக்கு அடையாளம் கர்ணன் 🤝தூரியோதனன் 🔥🔥🔥
@suvalakshmi18212 жыл бұрын
I love you Duryodhan karna friendship is always the world best 👑👑👑👑👑👑👑😍😍😍😍😍friendship
@missuakkamegala23854 ай бұрын
வாழ்ந்தால் துரியோதனன் கர்ணன் போல் வாழனும் எந்த குலமாக இருந்தாலும் கர்ணனின் வீரத்தை அறிந்தவர் துரியோதனன் தன் நண்பனுக்காக தன் உயிரை கொடுத்த கர்ணன் இவர்கள் இருவரின் வரலாறு மெய்சிலிர்க்கிறது ❤❤❤❤
@arcjob-zf8jdАй бұрын
Excellent information didn't know this ❤
@manimaran30912 жыл бұрын
Super bro your u tube channel very super
@topup52392 жыл бұрын
Thanks bro
@kongugowthampapa172 жыл бұрын
கர்ணன் எப்படியோ அதன் மாதிரி துரியோதனன்
@shanmugavelkaliyaperumal76402 жыл бұрын
மிக அருமையான பதிவு
@DhanumalanPrabhuram Жыл бұрын
I like your narration of every story , keep it up.
@topup5239 Жыл бұрын
Thanks bro
@tamilarasans495 Жыл бұрын
Always my fav duriyodhana
@ananduppiuppi7142 жыл бұрын
Jai Duryodhana 🙏
@arunvijay23604 ай бұрын
Fan of duriyodhanan from today ❤
@Itsvijayakumar2 жыл бұрын
As I am watching ur video 1st time its good to hear... Thanks for good info about Dhuriyodhana also do more historical thing's... Also I subscribed bro Hapoy☺️
@topup52392 жыл бұрын
thanks and welcome bro
@DGNsKathambam2 жыл бұрын
புது முயற்சி என்பதால் உங்களின் கருத்துக்களையும் நிறை குறைகளையும் உங்களை கேட்டுக்கொள்கிறேன் en novel audio ku இப்படிக்கு தோழி
@MariAthi-n9g3 ай бұрын
ஒரு சிறந்த அரசன்
@udhayasurya16222 жыл бұрын
சூப்பர் ஸ்டார் நடிச்ச படம் தளபதி அந்த படத்தை இந்த மகாப்பாரதம் ல எடுத்தாங்க bro.. 👍🏻🕉️
@RajKumar-ki8bh2 жыл бұрын
Correct bro
@elavarasanelaelavarasanela51072 жыл бұрын
நட்புக்கு மரியாதை துரியோதனா ஒரு நட்புக்கு இலக்கணம் கடைசி வரை முயற்சி போராடுவான்
@drocean26212 жыл бұрын
Lord Krishna ku nikra yarum elai 🙏jai sree krishna
@arumugammr63355 ай бұрын
Thanks so match..... Lovely very nice your voice and story
@topup52395 ай бұрын
@@arumugammr6335 thank you so much bro
@MANMANAKKUM Жыл бұрын
பாஞ்சாலி க்கு செய்தது அநியாம் தானே அதே போல் மூத்தவனுக்குதானே முதல் உரிமை .... கெளரவர்களிடம் சரியான வில்லலன் இல்லை என்பதை உணர்த்துதானே கர்ணனை கடைசி வரை நம்பி அறைவனைத்தார் ..... உண்மைதானே
@MANMANAKKUM Жыл бұрын
துரியோதனன் க்கு நல்ல வழிகாட்டி இல்லை என்பதே உண்மை.. ஒருவேளை நல்ல தாய்மாமன் இருந்திருந்தால்......
@Arjun-two-k-channel4 ай бұрын
அது ஒரு உருட்டு...
@dhiyauma78942 жыл бұрын
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் கண்ணனுக்கே.... போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே....
@jokeredits43892 жыл бұрын
Super bro👏👏👏 Iam very eager to know more untold story in mahabharatham. Where do u getting these informations?
Padu ku pana thurokam dhan thuriyodhanan APPA and thuriyodhanan and his brothers are Dead
@murugaiyan83382 жыл бұрын
20 நிமிடங்களில் ஒட்டு மொத்த மகாபாரதத்தையை சுருக்கி எளிமையாக சொல்லிவிட்டீர்கள் மிக்க வாழ்த்துக்கள்
@topup52392 жыл бұрын
Thanks bro
@Mr.BadBoY19973 ай бұрын
I do know Why i crying and feeling For Dhoriyodhanan He is a good soul ❤.
@muthusamy9752 Жыл бұрын
மக்கள் யாரை கெட்டவன் என்று சொல்கிறார்களோ அக்கெட்டவனே நல்லவன்
@newbegining70462 жыл бұрын
அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் ஜாதி வேற்றுமையை எதிர்க்கிறவங்கள வில்லனா தான் காட்டுறாங்க
@shanmugamkesavan43832 жыл бұрын
துரியோதனன் விதுரரை என்ன சொல்லி இகழ்ந்தான் பீஷ்மரை எவ்வாரொல்லாம் சாடினான்
@newbegining70462 жыл бұрын
@@shanmugamkesavan4383 யுதிஷ்டிரன் எப்படி சொந்த மனைவி, தம்பி என்றும் என்று பார்க்காமல் சூதாடினான் . துரோணர் மனசாட்சியே இல்லாமல் எப்படி ஏகலைவன் விரலை கேட்டார் . பீஷ்மார் எப்படி கர்ணனை அடிக்கடி இகழ்ந்து பேசினார் . திரௌபதி எப்படி துர்யோதனை பார்த்து குருடனின் மகன் குருடனாக இருப்பான் என்று ஏளனம் செய்தால் . மஹாபாரதத்தை படித்தவர்களுக்கு தெரியும் யாரும் 100% நல்லவர்களா கெட்டவர்களோ இல்லை . போர் முடிந்து சொர்கத்திற்கு போவது கௌரவர்கள், பாண்டவர்கள் இல்லை .
@kavitharamesh83842 жыл бұрын
@@shanmugamkesavan4383 dasi vera low caste vera dasi means prostitute for arasa kudumbam. Vyasar kuda sex vachi porantha baby dhirdhrarastrar pandu again poga sonnapa queen 👸 ambalika oru daasi ( anthapuram girls la oru ponnu atha po solluva. Athu tha vidhurar oda amma. So vera epdi nadathuvanga.
@kavitharamesh83842 жыл бұрын
@@shanmugamkesavan4383 serial paathu sollathinga dhuryodhan bheesmar a respect a than nadathuvanga go and watch original vyasa mahabharata
@user-vs9yq5gg4b2 жыл бұрын
Duryodha was. Truthful great est faithful. Warrior
@Sadhana3294 ай бұрын
Actually Duriyodhan is Good ❤
@chandrasekarm71905 ай бұрын
மறைச்சிடங்களா bro, நீங்க எப்படி தெரிசிகிட்டிங்க bro.
@s.s.k_indian__tn Жыл бұрын
கனவில் பற்கள் நிறைய உள்ள ஆள் ஆ ஆ ஆ என்று சிரித்து நீ துரியோதனன் போல வாழ்க்கையில் 20 முறை தோற்றுள்ளாய் என்று சொல்லிவிட்டு சிரித்தார்.நான் வீடுகட்டலாம் என்பது என் கடைசி முயற்சி ஆனால் கனவு துரியோதனனை காட்டுது அதான் இந்த வீடியோவை பார்த்தேன்😥😥😓என்னுடன் பலகுரவங்க சூழ்ச்சியோடு பழகி என்ன கஷ்டப்படுத்துறங்க , யாரையும் புரிஞ்சிக்க முடியல
மகாபாரதம் மனித வாழ்வின் அதீதமான யதார்த்த வாழ்வின் வெளிப்பாடு இது உண்மையில் யாரும் கடவுள் கிடையாது. ஒவ்வொரு தனி மனிதனும் அவனவன் நம்பிக்கை திறமையில் வேறுபட்ட வன் திறமையும் நல்லவனும்கூட எப்போதும் வெற்றி பெறுவதில்லை என்ற உண்மையைஉணர்த்துகிறது
Bro love your narration. Please please let us know your reference, just to make your videos more credible.
@Saritha123-cf3ge Жыл бұрын
Thank you for giving information and the video is very s Centiment
@rubanrx33126 ай бұрын
True words 👍 hatsoff bro 👏👏👏👏
@vijaygeorge77872 жыл бұрын
உன்மை விளக்கியது நன்றி
@fireboyssivakasi57732 жыл бұрын
Super
@winyourhearts8392 жыл бұрын
Great effort and clarity in explanation keep on rocking, God bless you 👍
@topup52392 жыл бұрын
thank u same to u and keep support me
@shareem76462 жыл бұрын
ur doing a great job
@saravananm12452 жыл бұрын
Real Hero Dhuriyodhanan.
@rameshrao82022 жыл бұрын
Duriyodanan: Ennay romba nallavannu sollitanga. (Thanks vadivel 😊) Jokes aside, the negative characters are always depicted with more spices with writer’s say as well and down the flow more views adds to the character and ended with even no one name their children Duriodanan or Ravan. Always statures like these characters have many good qualities which never get highlighted. But if you see the root cause is someone else with their personal wish /benefit / revenge Say Saguni in Mahabharata and Surpanaki taking revenge on her brother Ravan in Tamayana, because Ravan killed her husband.
@perilamparithi20015 ай бұрын
Duriyodhanar and Karnar 💯 💯💯💯💯 nallavargal....
@dhanwanthtilak4202 Жыл бұрын
Soooper❤
@topup5239 Жыл бұрын
Thank you
@simbusilambu36472 жыл бұрын
நல்ல நட்புக்கு இலக்கணம் துரியோதரன் கர்ணன்
@mvnathan42602 жыл бұрын
The great honest king's are Ravanan,Karnan and Dhuriyodanan 🙏
@rajkumar-kx9wz8 ай бұрын
Wonderful Presentation Namaste 1. Duriyothanan must have not touched Pandavar wife ❤ 2. He could have hanged all panda vars when they have become slaves over winning casino gambling ❤ 3. Jealousy is character driven from hereditary character of her mother Ganthari ❤ 4. Unfit to be a leader when he doesn't know the difference between good advisory and criminal advisory 5. Krishnan could have deleted memories of Duriyothanan by his heavenly powers to forget Revenge attitude and vengeance relationship could have not be continued ❤ 5. Grabbing women has become a custom that showing strength became seedling to the death of Bhismar by princess Ambai Ambigai Ambhaligai .. most important Saguni should have been kept far away from Duriyothanan with small king of kingdom after making him grown up 6. If Duriyothanan is very kind hearted person he must have given atheist five individual houses compromise by Krishnan 7. He don't have to respect ELDERS was huge draw back insulted his own dad's brother Chitthappa VITHURAR. He is the only character who had LORD Shiva gifted Bow Arrow by weapon no body on earth can win even Arjun can settle with dust ❤ Om Namo Krishna Namo Namah Thank you for opportunity ❤
@Sadhana3294 ай бұрын
Totally Pandavar ke ellarum support panrathu Nala story la Duriyodhan ketevar kaata padrar also Krishnan than Machan kaga support panrathu bad actually ithu one sided war
@subasubavengat84382 жыл бұрын
Explanation super sir
@topup52392 жыл бұрын
Thanks madam
@minnu20052 жыл бұрын
In this story sakuni is the hero. He revenge his enemies dynasty with his Bhuthi.
தீயவர்கள் என கதைகளில் சொல்லபட்டவர்கள் உண்மையில் நல்லவர்களாக இருப்பார்கள்
@newbegining70462 жыл бұрын
Very informative 👌👌
@umachandranuma41022 жыл бұрын
கண்கள் குளமாகியது நண்பா...
@DGNsKathambam2 жыл бұрын
hmm amamama
@avinashs9362 жыл бұрын
Dhuryodanan is my favourite
@yogalakshmiradjou8424 Жыл бұрын
எத்தனை பேருக்கு தெரியும் இந்த துரியோதனன் கர்ணனின் நட்பே நம் ரஜினி மமூட்டி நடித்த தளபதி படம் என்று. முதலில் கர்ணன் (ரஜினி) இறப்பது போலவே படமாக்கப்பட்டது பிறகு ரசிகர்களின் வேண்டுகோளின்படி மமூடி இறப்பது போல் படம் சித்தரிக்க பட்டுள்ளது. என் அப்பா கூறிய தகவல்