நித்திலன் அவர்களே, கமற்சியல் & மாஸ் சினிமா பக்கம் நீங்கள் செல்ல வேண்டாமென்பது என்னுடைய விருப்பம். 👍
@Kacdchdes5 ай бұрын
Maharaja itself is a commercial mass film with non linear screenplay
@shankarraj34335 ай бұрын
'8 தோட்டாக்கள்' ஶ்ரீ கணேஷ் & 'மண்டேலா' மடோன் அஷ்வின் ஆகியோரின் பேட்டியை நாங்கள் எதிர்பார்க்கிறோம் சித்ரா சார். 🙏
@SubramaniV-o8f5 ай бұрын
இவரது இரண்டு படமும் சூப்பர்🎉 சித்ரா சாருக்கு நன்றிகள் பல❤
@ShaLovely-ut5qd5 ай бұрын
மகாராஜா 👌👌👌மிக, மிக அருமையான படம். முதல் தடவை பார்க்கும்போது, சற்று ஆர்வம் இல்லாமல்தான் பார்த்தேன். ஆனால், படம் முடிந்ததும், படத்தை மீண்டுமொரு முறை பார்த்தபின்னர்தான், கதை முழுதாகப் புரிந்தது.இப்போதைக்கு மூன்று முறை பார்த்து விட்டேன் 🤗❤️
@shankarraj34335 ай бұрын
மக்கள் 'மகாராஜா' திரைப்படத்தை பாராட்டியே ஆகவேண்டும்.
@shankarraj34335 ай бұрын
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றொரு இயக்குனர் 'மகேந்திரன்' இவர்தான் என்று எனக்கு தோன்றுகிறது. 👍
@rajuvaidyanathan58385 ай бұрын
I saw Maharaja 4 times on release in UK. Since the Netflix release and the 100s of decoders online ive realised i missed most of the main points and went on a completely different ride of the story! Ive bought the DVD yesterday and now going to watch Maharaja in a true light. Just brilliance by the director.
@JananiJana-kn4fo2 ай бұрын
Super
@subashe55735 ай бұрын
மகாராஜா சூப்பர் படம், தரம்.. வாழ்த்துக்கள்
@vinayagamoorthyvinayagamoo27055 ай бұрын
படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது சிங்கம் புலி அந்த வீட்டில் நடந்தது செய்து காட்டுவார் அதில் அவர் முகம் நடித்து இருக்கும் வாழ்த்துகள் அவருக்கு.
@shankarraj34335 ай бұрын
வாழ்த்துக்கள் நித்திலன் சார். 👍
@shankarraj34335 ай бұрын
நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம் பார்த்தேன். (மகாராஜா) 👍. விறு விறுப்பான ஒரு நல்ல திரைக்கதை. (மகாராஜா) 👍.
@shankarraj34335 ай бұрын
இனி 'மகாராஜா' திரைப்படம் போல் ஒரு நல்ல படம் எப்பொழுது வருமோ! ... 👍
@remoram1115 ай бұрын
Good Director 🎉❤
@durgadarshan75835 ай бұрын
Maharaja excellent movie
@shankarraj34335 ай бұрын
இயக்குனர் இமயம் 'பாரதிராஜா' அவர்களை திரையில் கண்டத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. 👍
@BalajiBalaji-zz5gh5 ай бұрын
He became one of great director in future
@karnan44835 ай бұрын
Super bossuuuuu..... 👍👍👍👍👍👍
@7blakkman5 ай бұрын
Mr.Nithilan Saminathan, semma padam sir...one of the best pieces of cinema I ever watched in recent times..awaiting your next project..
@acbala845 ай бұрын
இவர் பேச்சில் விஜய்சேதுபதியின் தாக்கம் அதிகம் உள்ளது.
@kaniappansrly97445 ай бұрын
குரங்கு பொம்மை உச்சகட்ட காட்சி சரியானதே
@Trlrider92155 ай бұрын
மகாராஜா படம் பார்த்த பிறகு குரங்கு பொம்மை பார்த்தேன் ஆனால் குரங்கு பொம்மை நிறைய குறைகள் இருக்கு ஆனால் இவர் மகாராஜாவில் சரி செய்து கொண்டார்
@vaheesan275 ай бұрын
Enna kuraigal endru solla mudiuma?
@VigneshWaran-mp4ns5 ай бұрын
😂😂😂 Kurangu bommai nu name vachutu oru scene la kuda kuarangu kaatala 😢😢@@vaheesan27
@royappan5 ай бұрын
அந்த bag தான் குரங்கு பொம்மை படம் இருந்துச்சு. நீங்க கவனிக்கலையா?😊 @@VigneshWaran-mp4ns
@VigneshWaran-mp4ns5 ай бұрын
Pathachu nga Naan kurai iruku sonnavara kalaaikaren @@royappan
@kaniappansrly97445 ай бұрын
என்னை பொறுத்தவரை குரங்கு உச்சகட்ட காட்சி சரியானதே
@RASelvaraj5 ай бұрын
இந்தியாவே கொண்டாடுது சார் மகாராஜா படத்தை.. ஹிந்தி ரிவுவர்ஸ் எல்லாம் பாராட்டி கொண்டாடுறாங்க...
@megaselva15 ай бұрын
Three days i dont come out of maharaja movie
@megaselva15 ай бұрын
Maharaja one of the best movie
@shankarraj34335 ай бұрын
இயக்குனர் 'மகேந்திரன்' & இயக்குனர் 'பாலு மகேந்திரா' அவர்களைப்போல் நீங்கள் புகழ் பெற என்னுடைய வாழ்த்துக்கள். 👍 💐
@sumamaheswari28785 ай бұрын
Sir when is actor charlie avargal and k r vijaya amma avargal interview
@prasanna58645 ай бұрын
Cinema this week program why stopped the program sir .. please telecast the cinema this week program sir..
@lastbus33105 ай бұрын
Sir, ஸ்டண்ட் மாஸ்டர்: கிருபா அவர்கள் பேட்டி வரணும்
@muthumari92945 ай бұрын
Normal talk personality
@sandiinno5 ай бұрын
Apppaaa pesite Irikkarar
@sandiinno5 ай бұрын
Sethu.. Feel 🎉to ac!!! 🎉😅😅
@sandiinno5 ай бұрын
Apdi di tha
@sandiinno5 ай бұрын
Call me ,simple but great ok take off by aguy
@h.balajirao99815 ай бұрын
மகாராஜா படம் அஜித் நடித்து சரண் இயக்கிய அமர்க்களம் படத்தின் தழுவல்..சாமிநாதன் ஒப்பு கொள்வாரா?
@truehonestcritic38565 ай бұрын
GOOD JOKE😂
@jamessanthan24475 ай бұрын
சரி சரி அடுத்த பாட்டிலை தொரட குடிப்போம் .அப்புறம் யோசிப்போம் .
Aarava kolaar thirukural eluthinathu ovvaiyaar thaan Apdi ninaika vaikanum Athu thaan unmai nambha vaikanum Apuram methuva Ila Ninga ninachathu thappu nu vera oru ans ah solanum Athaan screenplay nu solraar
@sandiinno5 ай бұрын
Nithilan una vida na kathathai sollu venn
@mukeshpeter23095 ай бұрын
Yevanda intha video editor.... Mairu maathiri edit pannirkaan
@muthu50505 ай бұрын
Kurangu bommai special interview....one of the worst interview by chitra lakshman
@AkdAkd-f5u5 ай бұрын
Old boy movie ah pala thadava paathu atha tamil la edukka mudiyathu nu ninachu reimagine panni edutha padam than maharaja
@divakaranj26755 ай бұрын
நான் பலமுறை பார்த்து வியந்த திரைப்படம் குரங்கு பொம்மை