மகனை மதம் மாற செல்வதை விரும்பாத தாய்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 14 ஆகஸ்ட் 2013

  Рет қаралды 1,433,215

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 899
@arunaramram2185
@arunaramram2185 Жыл бұрын
நான் ஒரு இந்து; இஸ்லாமிய பெ‌ண்ணை விரும்பினேன். அந்த பெண் இந்துவாக மாற சம்மதம் தெரிவித்தாள். மதங்களை விட மனித மாண்புகள் பெரிதாகப் பட்டதால் அவரவர் மதத்தில் தொடர்ந்து இருந்தோம்.
@saiadhufathima8913
@saiadhufathima8913 10 ай бұрын
Super
@Venkatesan-n2j
@Venkatesan-n2j 10 ай бұрын
🎉
@ANANDKUMAR-cs4eu
@ANANDKUMAR-cs4eu 9 ай бұрын
Best urutu
@sabia0907
@sabia0907 8 ай бұрын
Asthagfarullah
@JeganJegan-eg7kc
@JeganJegan-eg7kc 27 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 4 жыл бұрын
மதத்தில் ஒரு எண்ணிக்கை குரையுதுன்னு தான் கவலை படறாங்க, அவங்க சந்தோஷமாக வாழனும் என்ற எண்ணமில்லை
@manimani-xe3xg
@manimani-xe3xg Жыл бұрын
100%🧍‍♂💯
@smartwork6907
@smartwork6907 7 ай бұрын
Correct
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
இந்த அம்மாக்கள் பயப்படுவதும் நியாயமே ......அனுசரித்து போங்கள்......எல்லா மதமும் சம்மதமே.
@jesusdaniesthar3644
@jesusdaniesthar3644 Күн бұрын
ரெண்டு பேரும் கடைசி வரை ஒற்றுமையா இருந்தா சரி இல்லனா ஒன்னும் பண்ணவே முடியாது😢😢😢. எனக்கு தெரிஞ்சு ஒரு பொண்ணு இப்படி தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு பிள்ளைகள் பிறந்துச்சி திரும்ப அவங்க அம்மா பேச ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல அந்த பொண்ணு அந்த பையனை விட்டுட்டு டைவர்ஸ் கொடுத்துட்டு போயிடுச்சி போன பிறகு அந்த பையனை மதம் மாறினா தான் சேருவேன் சொல்லி அடம் பிடிச்சுக் கிட்டே இருந்துச்சி அவன் திரும்ப கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தான் கடைசியாக வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான் அப்புறம் வந்து கெஞ்சிது நா வரேன் என்னை ஏத்துக்கோ சொல்லி😢😢😢😢😢😢
@MaHMaH-wy1te
@MaHMaH-wy1te 6 ай бұрын
2024 பெண்ணின் சித்தியை பார்க்கும்போது கோவை மீரா மாதிரி இருக்குன்னு சொல்றவங்க ஒரு லைக் போட்டுக்கோங்க 😅
@Yuvarani_Butterfly
@Yuvarani_Butterfly 5 ай бұрын
😂😂🤫🤫😂😂
@indu-hc2rw
@indu-hc2rw Жыл бұрын
நான் முஸ்லிம் என் கணவர் இந்து நாங்க இரண்டு பேருமே லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டும் ரொம்ப சந்தோசமா இருக்கிறேன் எனக்கு கல்யாணம் ஆகி 3 வருடம் ஆகுது இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் என் கணவர் உடன் 🤗
@sundariyer3192
@sundariyer3192 Жыл бұрын
Indu... உன் குழந்தையை எந்த மதத்தில் வளர்க்கிறாய் நீ?
@sureshkumarG-z1o
@sureshkumarG-z1o Жыл бұрын
​@@sundariyer3192எந்த மதத்தில் வளர்த்த என்ன நல்ல மனிதனாக வளர்த்தால் போதும், ஆமா உனக்கு எங்க வலிக்கிது பூணுல்
@sharmilabegam6748
@sharmilabegam6748 Жыл бұрын
Sandosamadan.eruppa.marumayila.teriyum.edoda.result
@angalaeshwari2098
@angalaeshwari2098 Жыл бұрын
"
@manishnisha291
@manishnisha291 Жыл бұрын
Muslim solli unga profile pic la pottu vechi irukinga...
@j.balakrishnan7941
@j.balakrishnan7941 5 жыл бұрын
இந்த காலத்து ஒரு நல்ல பையனை பார்ப்பது அரிது பெண்ணை பெற்றவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கவலை இருக்கிறது, இந்த தம்பதிகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கடைசி வரை வாழ வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.
@mufeenm225gmailcom6
@mufeenm225gmailcom6 5 жыл бұрын
Adio naaya niyalam oru.muslima unakkala tamilavnda Samantha n.venuma di
@PLouis-nt9oq
@PLouis-nt9oq Жыл бұрын
மேடம் உங்களை எப்படிப்பாராட்டுவது சிறந்த உள்ளம்🌻🙏🏻😆🌻
@sundariyer3192
@sundariyer3192 Жыл бұрын
P. Louis.... இதில் இவளை 'பாராட்ட' என்ன இருக்கு? இவள் எப்பவுமே துலுக்க சாதகமாகத்தான் பேசுவாள்.
@arunaramram2185
@arunaramram2185 Жыл бұрын
வேதம் எல்லாம் காதலையே மறுப்பதற்கில்லையே ......! அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே.......!
@realfact5420
@realfact5420 5 жыл бұрын
Very good lakshmy mam. She is neutral. She is not encouraging to change religion. Girl is very firm in her decision. Looks like she will have problems later with her in laws.
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
பையனின் அம்மா 'தோடப்பக்கட்டை' எடுத்து அடிக்க வந்தாளாம், அதை ஒரு குற்றமாக சொல்கிறாள் அந்த பெண்ணின் சித்தி, லட்சுமியும் அந்த அம்மாவிடம் அதை பற்றி கேட்க்கிறாள், ஆனால் அதே சித்தி, 'என் கணவர் வந்திருந்தால் உன்னை வெட்டியே போட்டு இருப்பார்' என்றாளே, அதை கேட்டுக்கொண்டு லட்சுமி சும்மா தான் இருந்தாள்!
@sbdurai5611
@sbdurai5611 4 жыл бұрын
Lacmimadamku muslim mela payam care pulla pesuranga
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
@@sbdurai5611 ... Correct!👍👍
@manimani-xe3xg
@manimani-xe3xg Жыл бұрын
Yes, the ferocity with which the women were arguing is so very intimidating. Laxmi is not afraid of such shenanigans. Just that as she is umpiring the show, she has various things running in her mind.
@yasminebegam3409
@yasminebegam3409 4 күн бұрын
Mathavum vena maravum vena only understanding mattum pothum❤❤❤🎉
@Dhanu-de1kk
@Dhanu-de1kk 10 ай бұрын
Super madam🎉🎉🎉🎉🎉
@vijayar9272
@vijayar9272 Жыл бұрын
அந்த பொண்ணு அவங்கமதத்துலேயே இருக்கட்டும் அந்த பையன் அவன் மத்துலேயே‌இருக்கட்டும் பிறந்த தாயான மத்தை விடகூடாது
@SriSridevi-sd7pl
@SriSridevi-sd7pl Жыл бұрын
Lusu antha ponnu indu mathathula marreidge pannitu epdi avanga amma kuda eruka mudium
@janushree6952
@janushree6952 4 жыл бұрын
Comment paka vandhavangala ✋ up
@avfoodcooking3659
@avfoodcooking3659 5 жыл бұрын
Avalum madham maara thevai illai avanum madham maara thevai illai avar avar madhathil vazhalam ondraga athuthan true love
@chandrachandra5703
@chandrachandra5703 4 жыл бұрын
Hi
@amulraj5972
@amulraj5972 Күн бұрын
பெண் வீட்டார் மிகவும் பாவம்
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Lakshmi madam ❤❤❤
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 4 жыл бұрын
மதம் மதம் பிடித்த மனிதர்கள் மனிதம் இல்லாத மனிதர்கள்
@ushav2119
@ushav2119 Жыл бұрын
ஒருவர் இந்துவாக மாற சம்மதிக்கும்போது மட்டும் ஏன் இந்த கேள்வி தயக்கம் ?
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Chi vaya moodou moodevi. Indha mada veri pidicha nainga tolla tanga moudilla cha. Tiroubdadha jenmanga
@NirmalaraniNirmala
@NirmalaraniNirmala Жыл бұрын
Owl
@latharajan921
@latharajan921 Жыл бұрын
​❤❤❤❤❤❤huihnob0non9o0ni0⁹⁹njbnjjjiiiiijj1dug8tvoi9
@v.thirumani832
@v.thirumani832 Жыл бұрын
​@@NirmalaraniNirmala😊 hu
@NoorulSadik
@NoorulSadik Жыл бұрын
​@@NirmalaraniNirmala00p000p000p00p00ppp0pp00p000
@rajannarayanan8694
@rajannarayanan8694 5 жыл бұрын
I like this girl, because she's strongly stand her decision.
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 5 жыл бұрын
Because very bad time started for her
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
@@s.ganesansethuraman7608 ... It is her good time starting. No more purdah no more stupid restrictions for the girl!
@firdawsiyasaly
@firdawsiyasaly 4 жыл бұрын
இந்தப் பெண்ணுக்காக நான் வருந்துகிறேன். நான் மதவெறியில் கூறவில்லை. ஆனால் எங்களின் கொள்கை அடிப்படையில் சட்டதிட்டங்கள் உண்டு. பல முஸ்லிம்களுக்கே அது தெரியாத போது, ஏனைய மத சகோதரர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. இஸ்லாமியர்களின் வாழ்க்கை இவ்வுலக வாழ்வை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வாழ்க்கையல்ல. மறுமை வாழ்க்கை என்ற ஒன்றில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நம் உலக வாழ்க்கை எங்களைப் பொறுத்தவரை ஒரு வழிப்பயணம் தான். நாம் வாழும் போது இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்து மறுமைக்கான நன்மைகளைத் தேடுவதே எங்கள் இவ்வுலக வாழ்வின் நோக்கம். நாம் செய்யும் அனைத்திலும் நாம் மதத்தை முன்னிருத்துவதற்குக் காரணம், இஸ்லாம் என்பது மதம் மட்டுமல்ல, எங்கள் வாழ்க்கை முறை. பிறந்ததிலிருந்து இறக்கும் வரை நம் வாழ்வில் செய்ய வேண்டிய அனைத்திற்கும் ஒரு வழி முறை கூறப்பட்டுள்ளது. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டது. இது எங்கள் நம்பிக்கை. மேலும் இஸ்லாம் என்பது ஓர் இறைக் கோள்கையாகும். மற்றைய மத கடவுள்கள் உட்பட உலகில் எதையும் நாம் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதில்லை. மற்றைய மதங்களை நாம் மதிக்கின்றோம். ஆனால் வணங்க மாட்டோம். திருமணத்தில் மதத்தை முக்கியமாகப் பார்ப்பது அதனால் தான். இஸ்லாத்தின் பார்வையில், திருமணம் செய்யும் இருவரும் முஸ்லிமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த திருமணம் செல்லுபடியாகாது. ஒருவர் முஸ்லிமாக இருந்து, அவர் திருமணம் செய்பவர் வேறு மதமாக இருந்தால், அவர்களை கணவன் மனைவியாக இஸ்லாம் ஏற்காது. அவர்களின் உறவு விபச்சாரத்திற்கு சமன். முஸ்லிம் தம்பதிகளில் ஒரவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் தானாகவே அவரின் மனைவி/கணவன் விவாகரத்தாகி விடுவார். இது தான் சட்டம். பிள்ளைகளைப் பெற்றால் மட்டும் போதாது. அவரவர் மதத்திற்கு ஏற்ப சரியான விடயங்களை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். சரியான மார்க்க அறிவு இல்லாமல் போகும் பொழுது இவ்வாறான பிரச்சினைகள் வரும். பெற்றோரும் இதற்கு உடந்தை. மதம் பார்க்கக் கூடாது என்று கூறும் பலர் ஜாதி பார்க்கிறீர்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட ஜாதி வேறுபாட்டிற்கே நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் வழங்கும் போது, எங்கள் அல்லாஹ்வால் எங்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் எங்களுக்கு மிக மிக முக்கியம். ஏனைய மத நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்: நீங்கள் பார்க்கும், பழகும் முஸ்லிகளைப் பார்த்து இது தான் இஸ்லாம் என்ற முடிவுக்கு வர வேண்டாம். இஸ்லாம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் கிரந்தங்களை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
@chandrakala2458
@chandrakala2458 Жыл бұрын
Such a irritating comment idiot....I too have a muslim friend...she is very close to my heart...but ur word...what did you say "prostitution"...what a cheap mentality u have...one boy and girl have same feelings in everything but they are different religion in birthwise then it should be prostitution in your religion means that is not"GOD" ...I think that god is ******
@palanipalanivel5222
@palanipalanivel5222 Жыл бұрын
பெண்ணின் தாய்மார்கள் ரொம்ப பாவம் ரொம்ப நல்லவுங்க.
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
பையனோட அம்மாவும் நல்லவங்க தான்
@sundariyer3192
@sundariyer3192 Жыл бұрын
palanipalanivel 5222 ... 'ரொம்ப நல்லவுங்க' என்பதால் தான் 'அவன் கட்டிய தாலி கயிற்றை அறுத்து எறிந்துவிட்டு எங்களுடன் வா' என்று இந்த 2 துலுக்க பன்னி பொம்பளைங்களும் சொல்லுதுங்களோ?
@madhusamadhusa4953
@madhusamadhusa4953 Жыл бұрын
❤ super madam
@sundariyer3192
@sundariyer3192 5 жыл бұрын
இன்னொரு எபிசோடில் ஒரு ஹிந்து பையனை துலுக்கனாக மாற்றி பிறகு அவனை அந்த துலுக்கச்சி நடு தெருவில் நிருத்தியபொழுது லட்சுமி அந்த பையனுக்கு ஆதரவாக பேசவே இல்லை.
@hadhrif4248
@hadhrif4248 4 жыл бұрын
Puriyala
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
@@hadhrif4248 ... இதிலே புரியாமல் இருப்பதற்கு என்ன இருக்கு?
@randymathan9816
@randymathan9816 4 жыл бұрын
Episode sollunga
@randymathan9816
@randymathan9816 4 жыл бұрын
Antha episode sonningana parkkalam
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
@@randymathan9816 ... ரொம்ப தேடவேண்டிய இருக்கும். அந்த பையனை அவன் குடும்பத்திலிருந்து பிரித்து அவனை தேனிக்கு கொண்டுபோய் மதர்சாவில் இஸ்லாம் பாடங்கள் படிக்க வைத்தார்கள். அப்படி செய்ததால் அந்த பையனை அவன் குடும்பம் மறுபடி யேற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அவன் கத்னா பண்ண பயந்து அதை செய்யாததால் இவர்களும் அவனை விட்டுவிட்டார்கள். ஆக அவன் நடுத்தெருவில் நிற்கிறான். Episode details கிடைத்தால் நிச்சயம் அனுப்புகிறேன். அந்த கேஸில் லட்சுமி அவனுக்கு ஆதரவாக பேசி அவனை மனைவியுடன். சேர்த்து வைக்கவில்லை.
@kannammabharath1346
@kannammabharath1346 5 жыл бұрын
2000 வருடத்துக்கு முன்னாடி ஒரு இரண்டு புத்தகங்களை எழுதி இது தான் கடவுள் இதுவே நம் கோட்பாடு இப்படி வாழ்பவன் தான் கிருஸ்துவன், முஸ்லிம் என்று சில கதைகளை கூறி கூறி மதத்தைப் பரப்புபவர்களை விட .. எழுத்து என்று ஒன்று உருவாவதற்கு முன்பே தன் இயற்கையை மட்டுமே வணங்கி மழைக்கும் நெருப்புக்கும் உருவம் குடுத்த தமிழ் காட்டுமிராண்டிகளே மேல்..🙄 தன் புதிய இனத்தை காக்கவே இப்படி பட்ட வரட்டு பிடிவாதம் சிலருக்கு ..😑பழந்தமிழனக்கும் அது இருக்கதான் செய்கிறது..🙂
@meganathen.mmurugasan294
@meganathen.mmurugasan294 4 жыл бұрын
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllkokokoollllllllkollkiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Hindouisme is not a religion. Hindouisme : kattou kadaigal. Only Torah Bible Koran is a true religion.
@manimani-xe3xg
@manimani-xe3xg Жыл бұрын
@@nadanrj5634 Can you kindly go to Afghanistan? Please.
@sharmilasilly6535
@sharmilasilly6535 11 ай бұрын
​@@manimani-xe3xg😂😂😂
@harisankar8090
@harisankar8090 8 жыл бұрын
A true love should allow both of them to follow their own religion.
@shanmugapriya7599
@shanmugapriya7599 5 жыл бұрын
Yes ... absolute correct.... love pannum pothu adhu ellam pathu thaane pannangga.... appuram enna problem......
@rajamanik1158
@rajamanik1158 10 ай бұрын
மிஸ் இந்தியாவே வருக...வருக...
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Yaendaa Adichikireenga.? Kadavulum Ellai, Mathamum Ellai, Kadumaiyaaga, Uzhaiththaal, Nanraaga Vaazhalaam. Ethu Mattumthaan Unnmai.
@ramya1180
@ramya1180 4 жыл бұрын
அது என்ன இந்து மட்டும் இளிச்சவாயன். நீங்க மாறுறது.. இல்லனா அப்படியே அவங்க அவங்க மதத்தை follow பண்றது. கிருத்துவ இஸ்லாமிய மதங்கள் இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்
@pkumarajini
@pkumarajini Жыл бұрын
😊
@jencyj4548
@jencyj4548 Жыл бұрын
Stop it... unakku theriyuma yellarum eppadi solla mattanga Hindu la irukka alavukku onnum vera matham illa ...ponnuga mattum maranuma yen ponnuga mattum kevalama
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 Жыл бұрын
உன்னை யாருடா மதம் மாற சொன்னது அந்த பொண்ணு பின்னாடி எதுக்கு போனான் ...???
@mariakumar1286
@mariakumar1286 Жыл бұрын
Solratu correct taa ...but Hindu la antha matiri sattam illa .. but Christian and Muslims la etu mukkiyamaana follow panna vendiya procedure ...avanga holy book la eta follow panna sollituku, ungalikum appadi sollirintha neengalum follow pannalam
@LalithaJayashankar
@LalithaJayashankar 6 күн бұрын
அம்மா தம்பி மட்டும் தானே எங்கலுக்கு நிறைய பேர் உள்ளனர் அதனால் மதம் மாற்ற நினைக்கின்றார்
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
நோம்பு கஞ்சிக்காக மதம் மாற வேண்டுமா? நல்ல காமெடி யா இருக்கு! 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@hadhrif4248
@hadhrif4248 4 жыл бұрын
Awanga appidi solla illa sariya kelunga
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
@@hadhrif4248 ... இதுக்கு மட்டும் பதில் போட்டு இருக்கியே, என்னுடைய மற்ற கமென்ட் க்கு ஏதாவது பதில் இருக்கா?
@hadhrif4248
@hadhrif4248 4 жыл бұрын
@@sundariyer3192 😜
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
லட்சு பையன் சுன்னத் துக்கு பயந்து தான் மதம் மாற பயந்துக்குறான்😂😂காதலுக்கு மதம் தேவை இல்லை🎉🎉
@enthranchandran7923
@enthranchandran7923 4 жыл бұрын
அந்த முஸ்லிம் பெண்கள் பயப்படுவது முஸ்லிம் ஜமாஅத்திற்கு.
@fathimashilmiya2376
@fathimashilmiya2376 Жыл бұрын
Allah viruku mattumae
@Islamicdeenulilmmedia-vk7io
@Islamicdeenulilmmedia-vk7io 7 ай бұрын
இறைவனுக்கு
@jebinajmal5943
@jebinajmal5943 6 күн бұрын
That boy also afraid about his cast ...everyone afraid
@kausalyaraman425
@kausalyaraman425 10 ай бұрын
2024 லில் இந்த jodiyin tharpodhaya நிலை என்ன?
@v.palanivel3014
@v.palanivel3014 3 ай бұрын
Suppr❤
@Gulnaz-n3p
@Gulnaz-n3p 2 ай бұрын
Amma appa vida yaaralum nalla maathika mudiyaathu
@marylatha3064
@marylatha3064 Жыл бұрын
Mam I love you enakku ungala romba pidikkum née peasurathu romba pidikkum pls Unga pakkanum 🙏🙏🙏❤️❤️🌹🌹
@RameshS-v8r
@RameshS-v8r Жыл бұрын
யசிகா செல்வி ok மதம் வேண்டாம் மனித நேயம் போதும்
@Gulnaz-n3p
@Gulnaz-n3p 2 ай бұрын
Amma appa vida yaaralaiyum nalla parthuka mudiyathu…no one is great than mom and dad…plzz respect parents caste and all different thing
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 Жыл бұрын
Just c ah...we hindu never force anyone wan to convert to hindu...no wan should force into to convert.....all religion teaches us just respect n love each other..
@manoharkp6551
@manoharkp6551 6 күн бұрын
Great girl
@happydays8525
@happydays8525 4 жыл бұрын
Both shd respect each other feelings
@panidassnatarajan106
@panidassnatarajan106 5 жыл бұрын
காதல் கண்ணை மறைக்குது, கண்ணீர் சிந்தும் போது துடைக்க கரம் நீழாத நேரம் தானாகவே சாவு உன்னை தேடிவரும் பெண்ணே,,,!
@manimani-xe3xg
@manimani-xe3xg Жыл бұрын
அட சீ நாயே, பச்சைக் குழந்தைகளை வாழ்த்தத் தெரியாத நீ ஒரு மனிதனா?
@Saranya902
@Saranya902 Жыл бұрын
En ammaavum muslim. En appavukaka christian ah maari ipo 27yrs aachu.
@SreramSreram-hi6sr
@SreramSreram-hi6sr 26 күн бұрын
இந்து பென் முஸ்லீமாக மாருவேன்னு சொன்னால் மாராதேன்னு சொல்லுவாங்கலா லட்சுமிராமகிருஸ்னன் எனக்கு சந்தேகம்தான்
@r.gayathrir3709
@r.gayathrir3709 4 жыл бұрын
OMG pavam parents
@manimani-xe3xg
@manimani-xe3xg Жыл бұрын
Don't you think these children need love and understanding from us? These parents are committing injustice if they are forsaking these children. It is very wrong.
@arunmohan5277
@arunmohan5277 5 жыл бұрын
Love ❤️ love ❤️ ❤️❤️❤️❤️
@abdulgafoorputhenkalathil6258
@abdulgafoorputhenkalathil6258 5 жыл бұрын
today u decision is correct.....good talk lakshmi madom
@kalathambikrishna6913
@kalathambikrishna6913 4 жыл бұрын
God bless you brother... You are an Indian
@mathamathan1673
@mathamathan1673 7 жыл бұрын
முழுமையாக போடுங்கல்
@joicefatipah6748
@joicefatipah6748 4 жыл бұрын
This girl is not suitable for him. Even she converts problem will not end. He should take care of his mother..
@manimani-xe3xg
@manimani-xe3xg Жыл бұрын
If they can earn some decent money and if they nurture their love to one another, lif will be very good.
@MubeenaM10
@MubeenaM10 4 жыл бұрын
மதம் மாறி கல்யாணம் பண்ண இப்போ தெரியாது அப்ரம் தான் வரும் பிரன்சனைகள்.... எனக்கு வருது....😔
@mgeller3266
@mgeller3266 4 жыл бұрын
True sis
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
ஏன் உங்க எல்லாருக்கும் இப்படி ஒரு மதவெறி
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Hindounga mattoum mada veri illaya ? Kattou kadaikke ivlo verina true religion eppadi react pannouvanga ?
@MohanMohan-he4wu
@MohanMohan-he4wu 7 жыл бұрын
வாழ்துக்கள்
@jeyakrishnan8159
@jeyakrishnan8159 4 жыл бұрын
Super madam
@sinathampipalanimuththu9601
@sinathampipalanimuththu9601 Жыл бұрын
கடவுலுக்கு'எல்லாமதமும்'ஒன்ரு'மணிதர்கக்ள்களுக்கள்'தான்'பிரிவு
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Ok it's true but indha ponnoukou vayasu kolarou idhu kaadal illa.
@panidassnatarajan106
@panidassnatarajan106 5 жыл бұрын
ஆவதும் பெண்ணாலே தம்பி நீ அவஸ்த படபோவதும் இந்த பெண்ணாலே
@tharajonita2282
@tharajonita2282 4 жыл бұрын
Ha ha ha ha correct
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Appa amma family ah tookki pottou ta sugatoukaga but kadavule eh tookki podura arppa sugatoukou idhu periya paavam.
@MohanMohan-he4wu
@MohanMohan-he4wu 7 жыл бұрын
குடும்பத்தோடு முசிலிமுக்கு மாத்துவால் முசிலிம் நாயிகேள்
@rillurillu9369
@rillurillu9369 6 жыл бұрын
Mohan Mohan thevdiya Paya serupu pinjidum
@sangeethseelan8409
@sangeethseelan8409 5 жыл бұрын
Thappa pesavendam sagothara
@muhamedajmayeen730
@muhamedajmayeen730 5 жыл бұрын
appo muslim ponna kadhalikaadha nu hindu paiyannuku sollunga.... Simple...
@entertiment6.033
@entertiment6.033 5 жыл бұрын
Dai porukke olunga peasu da
@chandrakala2458
@chandrakala2458 Жыл бұрын
​@@muhamedajmayeen730 neenga solli valathukonga hindu va love senji yemathadha madhathin peyaril nnu
@kumarprasath7805
@kumarprasath7805 4 жыл бұрын
பங்காளி பிரியாணி சான்ஸ் போச்சே
@hemasrina6773
@hemasrina6773 8 жыл бұрын
All men are so clever... Girls give up everything for love
@sridhar4490
@sridhar4490 4 жыл бұрын
Even lover too 😂
@rajinia.k
@rajinia.k 5 жыл бұрын
டே ய் தம்பி நீ பொண்ண இழத்துட்டு வரல பிரச்சனைய இழத்துட்டு வந்து இருக்க
@MrMDoss-cz3kv
@MrMDoss-cz3kv 4 жыл бұрын
Ha ha ha
@ChithraChithu-si3nk
@ChithraChithu-si3nk 4 жыл бұрын
@@MrMDoss-cz3kv TV
@publichealthdepartment2604
@publichealthdepartment2604 4 жыл бұрын
🤭😂
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 10 ай бұрын
😂😂😂
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 Жыл бұрын
லஷ்மி நீங்க முஸ்லிமா கொஞ்ச நாள் வாழ்ந்து பாருங்க
@amulraj5972
@amulraj5972 Күн бұрын
மதம் மிகவும் முக்கியம்
@mubeenmubi1712
@mubeenmubi1712 5 жыл бұрын
Medam 👍👍👍👍👍👍
@nandhinileenu2915
@nandhinileenu2915 5 жыл бұрын
Over strict because of her father.,she afraid. That guy is good.let Allah bless both and Hindu God also bless them to lead happy life.
@mariamahmad8627
@mariamahmad8627 4 жыл бұрын
Nandinileelu Allah won't bless them. She's taken the path to hell! 😜
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
6.33 ... லட்சுமி என்ன பைத்தியம் மாதிரி பேசுகிறாள்? இரண்டு பேரும் மதம்மாறினால் அது எப்படி இருக்கும்? அவள் மாற தையாராக இருக்கா, அப்போ நீயும் மதம் மாற தையாராக இரு, என்றால் என்ன அர்த்தம்? இல்லாவிட்டாலும், ஹிந்துக்களை மட்டும் ஏன் எப்போதும் இளிச்சவாயன் ஆக்குகிறார்கள் இந்த மற்ற மத்தவர்கள்? இது ஞாயமே இல்லை லட்சுமி! அந்த பெண் மதம் மாறுவதற்கு தய்யார் என்றாலும் லட்சுமிக்கு எங்கேயோ வலிக்குது!
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 Жыл бұрын
வன்முறையான மதத்தை விட்டுட்டு வெளில வாம்மா யாசினு.யாமினி னு பேரு வச்சுக்கோ
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
டேய் தம்பி love பன்ன கல்யாணம் பன்ன அப்புறம் எதுக்கு டா உனக்கு மதம்.பெத்த அம்மா அப்பாவ உனக்காக எல்லாம் விட்டுட்டு வருது அந்த பொண்ணு ஆனா நீ அத மதம் மாத்திட்ட நீ நல்ல புள்ளையா இருந்தா நீ உன் மதத்துல இருனு சொல்லனும்டா.எல்லாரையும் விட்டுட்டு உன்ன நம்பி வர பொண்ண நல்லா பாத்துக்க டா பாவம் .இப்போ ஆசையா கொண்டு போய் எல்லாம் முடிஞ்ச பிறகு விட்டுட்டு போய்டாத பாவம் டா
@manimani-xe3xg
@manimani-xe3xg Жыл бұрын
This boy is not dogmatic. They are just pragmatic. They do not even know much about religion. They care about the other and THEY WANT TO MAKE A LIVING. Our marriage laws are a bit complicated. The registrar will not issue a marriage certificate if they show their religion to be different from each other though there are special provisions. This boy and girl in their own hurry and anxious state of mind cannot be going to a lawyer to know how exactly they can apply for a secular marriage. They need to show to this world that they are married and they need to have a paper in their hand. The families may harass them via police.
@lifeinmyway2200
@lifeinmyway2200 5 жыл бұрын
Enaku muslim avanga mathatha mathikira vishayam romba pidikum. They r devoted to their religion.
@Kim_jiyoo_yagnya1995
@Kim_jiyoo_yagnya1995 4 жыл бұрын
Ella religion um appadi dhan veriyoda irukanum
@abduabdullah4017
@abduabdullah4017 5 жыл бұрын
Madham madham madham Enna da madham ellarum onnu than namma tha piruchu vachurukom ellarukum ore color thana rattam
@sundariyer3192
@sundariyer3192 5 жыл бұрын
Abdu Abdullah ... அப்போ அந்த பெண் மதம் மாறுவதில் ஒன்றும் பிரச்சனை இல்லையே!
@mariayapparaja1301
@mariayapparaja1301 5 жыл бұрын
@@sundariyer3192 a:_
@sundariyer3192
@sundariyer3192 5 жыл бұрын
@@mariayapparaja1301 .... என்ன? 'a:_' என்றால் என்ன அர்த்தம்?
@Sas-kh2qh
@Sas-kh2qh 5 жыл бұрын
@@sundariyer3192 exactly.. ivanga maramatanga matha elarum maaranum.. nalla katha than🤪
@sundariyer3192
@sundariyer3192 5 жыл бұрын
@@Sas-kh2qh ... 👍👍. இங்கே வந்து பெரிய secular மாதிரி மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டான் வெக்கமே இல்லாமல். நான் கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை!😀😀
@teaem8872
@teaem8872 4 жыл бұрын
யாராவது ஒருத்தர்தான் மாறமுடியும் இவங்க ஏன் இப்பிடி மதம் என்று சாவுறாங்க இந்த மூன்று பெம்பிளை பேசிற பேச்சிலை தெரியுது பிரச்சினை இந்த மூன்று பெண்ணுங்களிட்டைதான் இருக்கு
@sureshthillai2990
@sureshthillai2990 10 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி
@gnlnaicker3235
@gnlnaicker3235 Жыл бұрын
36:25 slap why????
@BabaBaba-j3k
@BabaBaba-j3k 5 ай бұрын
@the_great_couples456
@the_great_couples456 Жыл бұрын
Na hindhu en husband muslim rendu perum love panni tha marriage pannom now we are so happy en husband kaga na muslim a maarita athae maathiri en husband enga ooru function vandha thiruneer vaipanga
@muthulakshmi4120
@muthulakshmi4120 4 жыл бұрын
Enoda husband Muslim na hindu love pannom mrg panidom ipo santhosama erukom enoda husband hindu ku maritanka so happy erukom
@sbdurai5611
@sbdurai5611 4 жыл бұрын
Manamthane mukkiyam
@umarakumal8473
@umarakumal8473 Жыл бұрын
இதுகளே முஸ்லீமே இல்லே
@ravist1955
@ravist1955 5 күн бұрын
இந்து முஸ்லிமா மாறலாம் ஆனா முஸ்லிம் இந்துவா மாறக்கூடாதா என்ன நியாயம்டி
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 5 жыл бұрын
மதம் மாறுனா போதும் பெண்ணை கூட்டி கொடுப்பானுக இது முகமதிய ஈனப்புத்தி ... ஆதாரம்.. யுவன் சிலம்பரசன்
@imrazbabu6350
@imrazbabu6350 8 ай бұрын
👞👞👞👞👞👞
@revathyshankar8
@revathyshankar8 Жыл бұрын
Last time i saw a boy who changed himself to Muslim was thrown out latter by the familyand he was devastated.u asked him to take care of himself
@sundariyer3192
@sundariyer3192 Жыл бұрын
revathyshankar8 ...correct! Lakshmi would never care abt Hindus.
@sundariyer3192
@sundariyer3192 5 жыл бұрын
திமிர் பிடிச்ச லட்சுமி! எப்பவும் துலுக்கனுக்கு support ஆ தான் பேசுவா! மதம் 'தாய்' மாதிரின்னா அது அந்த பையனுக்கு applicable இல்லையா?
@Halimah1301
@Halimah1301 4 жыл бұрын
Nee innum saagalaya?
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
@@Halimah1301 ... உன் மையத்துக்கு தோள் குடுத்துட்டுட்டு அப்புறம் சாகறேன் டா, பன்னிக்கு பிறந்த பன்னிப்பயலே! 🐗🐗🐗🐗🐗🐗🐗🐗🐗🐗😀😀😀😀😀😀😀😀😀😀
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
@@Halimah1301 ... உன் ஜனாஜாவுக்கு வந்து உன் ஜனாஜா கி நமாஸ் ல உனக்கு தப்பி தவறி ஜன்னத் கிடைத்து நீ 72 ஹூர் கூட வசதியா இருக்காமல் ஜஹன்னம் ல சீரழிய வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நிச்சயம் வருவேன். 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
@@Halimah1301 ... ரோஜா விட்டவுடன் நீ படிக்கும் முதல் பதிவு இதுவாகத்தான் இருக்கவேண்டும்!😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@Halimah1301
@Halimah1301 4 жыл бұрын
@@sundariyer3192 ippa vayiru valikka sirichukka, idol worshipper. Marumayyil avvalo ala vendi irukkum. Kaiyyaale senja bommaya vanankura unakku ivvalo sirikka mudiyumna, oreh padaithavanai vanangum enakku ithukka mela sirikka mudiyum.
@arunmohan5277
@arunmohan5277 5 жыл бұрын
Super Chitthi
@9600944613
@9600944613 8 жыл бұрын
super mom da thambi
@abbasmgm2781
@abbasmgm2781 5 жыл бұрын
நாளைக்கு பிறக்கிற குழந்தை என்ன மதம் என்பது யாரும் யோசிக்கலையே
@vaagai9808
@vaagai9808 5 жыл бұрын
பிறக்கும் குழந்தையை நல்ல மனிதராக வளர்த்தினாள் போதும். மதம் என்பது கடவுளை வைத்து செய்யும் அரசியல். கடவுளுக்கு மதம் இல்லை.
@sundariyer3192
@sundariyer3192 5 жыл бұрын
Abbas mgm... பிறக்கிற குழந்தை தகப்பனின் மதத்திற்கு தான் சொந்தம். இது என்ன அபத்தமான கேள்வி?
@laserlogesh8756
@laserlogesh8756 5 жыл бұрын
correct correct bro 100% correct
@MohammedIbrahim-gq5qi
@MohammedIbrahim-gq5qi 4 жыл бұрын
@@sundariyer3192 அதை இந்து மதம் அனுமதிக்கிறதா? அவர்களின் பிள்ளைகளை,இதர இந்துக்கள் திருமண சம்பந்தத்தில்,சவசடங்குகளில், நிகழ்ச்சிகளில்(கொலு,பூஜை, சுமங்கலி பூஜைஉட்பட)இந்து கோயில் நிகழ்ச்சிகளில்(ஆயுதபூஜை, கோபூஜை உட்பட),ஜாதக விசயங்களில், அந்த பெண்ணையும்,அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தையையும்,அனுமதித்து சமஅந்தஸ்துடன் நடத்தி வாழ்வியல் அங்கீகாரம் கொடுக்கும் வழக்கம் இந்துக்களிடம் உண்டா? நண்பரே! இந்துவாக ஒருத்தன் மாறினால் அவனை இந்துக்களும்,இந்து தத்துவங்களும் நிஜத்தில் அனுமதித்து அங்கீகாரம் கொடுப்பதில்லை என்பதே நிஜம்.இந்துவாக இருப்பதற்கு ஒருவன் இந்துவாக பிறந்திருக்க வேண்டும்.உங்களுக்கு தெரியலனா உங்கள் வீட்டு பெரியவர்களிடம் கேட்டுப்பாருங்கள் சொல்வார்கள்.அந்த பெண்ணுக்கு கணவனிடம் மனைவி ஸ்தானம் கிடைக்கும் அவன் வீட்டாரிடமும்,இதர இந்துக்களிடமும் "இந்து"என்கிற சமஅந்தஸ்தும்,ஸ்தானமும் கிடைப்பது கேள்வி குறியே?
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
@@MohammedIbrahim-gq5qi ... உனக்கு தெரியாத விஷயத்தை பற்றி ஏன் பேச வருகிறாய்? நீயே கடைசியில் 'சந்தேகம் தான்' என்று தான் முடிக்கிறாய்! 'அப்படி நடக்காது' என்று உன்னால் ஆணித்தரமாக சொல்ல முடியவில்லை! அந்த பெண்ணும் அவள் குழந்தைகளும் நிச்சயமாக அவர்கள் வீட்டு வழக்கத்தில் உள்ள எல்லா விஷயஙகளிலும் அந்த பையனின் மனைவி என்கிற ஸ்தானத்தில் சேர்த்துக்கொள்ள படுவாள். பையனுக்கு அந்த பெண்ணை கட்டியே குடுத்த பிறகு வேறு என்ன வேண்டும்? அவர்கள் பெற்றோர் அனுமதி இன்றி போய் கல்யாணம் செய்துகொண்டால் கூட, அவர்களை 'இது செய்யலாம்/இது செய்யக்கூடாது' என்று தடுப்பதற்கு சனாதன தர்மத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை. அதனால் நீ உன் சந்தேகம் நீங்கி இனி தெளிவாக இரு! இந்துவாக 'மாற' வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. இவன் ஒருவன் மற்ற மதம்/மார்கத்தை கடைபிடிக்கவில்லையோ, அவன் நாத்திகனாக இருந்தாலும் கூட, அவன் ஹிந்துவே! ஹிந்து என்பது ஒரு வாழ்க்கை முறை. அது மதம் அல்ல. கிருஸ்டுவத்திக்கும் இஸ்லாமுக்கும் தான் 'மாற' வேண்டிய கட்டாயம் உள்ளது. மற்றபடி யாரும் ஹிந்து தர்மத்துக்கு 'மாற' வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பின்பற்றும் மதத்தை பின்பற்றுவதை நிறுத்தியாலே அவர்கள் ஹிந்துக்கள் தான்.
@mythilyjohnson3643
@mythilyjohnson3643 4 жыл бұрын
Girl family is whiny!!! Girl is strong willed. She is quiet and knows exactly what she is doing. I don’t think anyone can influence her to change. Even her husband seems innocent She made up her mind. She wants to marry him and that’s it. Even her mother in law looks innocent and village like. Wish them well. Support them to have better life. Girl family can accept and let them live happily. I think they don’t like other religions. The reality
@mythilyjohnson3643
@mythilyjohnson3643 4 жыл бұрын
ros niv how do you know what religion I am you fool
@vani8322
@vani8322 Жыл бұрын
இந்துவாக யாராலும் மாற முடியாது. இந்து என்பது பிறப்பால் மட்டுமே வரும் உரிமை.
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Жыл бұрын
No, Hinduism is not a religion. It is a way of life that accepts everything. Christianity and Islam are Abrahamic religions that forces to accept one God as the lord and that God doesn’t have the capability of taking different forms. In Hinduism you are at complete liberty to worship anything, anybody, (Because God has no form, but can come in any form when needed as it is the super consciousness, and the supreme being)be an atheist as long as you don’t hurt others, or force anyone to follow your path and live with compassion, you are in Hindu way of life. I am not saying Islam or Christianity are bad or good. But anybody can live as a Hindu as long as they see the Almighty in everything and in everybody. That’s why we dress up our children as Krishna,Shiva,Muruga,Radha and Ambal as we see the god in them. But, Christians and Muslims don’t do that as the see God as a separate entity and not as an avatar though they say Jesus came as a human being.(,Which I don’t understand as I am not a Christian scholar and haven’t read the Bible completely. I say this with all humbleness). You can worship Jesus and still be a Hindu. A Hindu can say Allahu akbar. But When one say Jesus is the only lord, or Alla is the only God and those Gods are not in anything they created and will never come to earth, then he is no more a Hindu. Because it takes away the the soul’s freedom which is important for a soul to evolve. Also Hinduism says everything thing is inter connected with the supreme, it is only the realization that needs to happen within.
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Good jock 😂😂😂
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Hindouisme is not religion but only kattou kadaigal.
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Жыл бұрын
@@nadanrj5634 I feel sorry for you.
@manimani-xe3xg
@manimani-xe3xg Жыл бұрын
@@kaiserkaiser1721 I agree. Though a lot of people associate philosophy with Hindu religion, I do not think that anything is hard and fast. You can question everything. You can question Hinduism and still be a Hindu! Islam, Christinaity, Judaism are probably rigid and may lead to intolerance. People should learn to be free and not be bonded to any rigid model.
@pandianv4516
@pandianv4516 Жыл бұрын
இந்த பொண்ணு எடுத்த முடிவு தான் சரியான முடிவு
@imrazbabu6350
@imrazbabu6350 8 ай бұрын
🧦
@prasaths8582
@prasaths8582 8 жыл бұрын
நாங்க ஏத்துக்கிறோம் ஆனா மதம் மாறுணும்.என்னடா மதம் மதம்னு பயித்தியம் புடிச்சி அலையிருங்க..
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 4 жыл бұрын
👍👍
@santhavenkateswaran5883
@santhavenkateswaran5883 4 жыл бұрын
@@arunkknvlogs1101 bln
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 4 жыл бұрын
@@santhavenkateswaran5883 புரியிர மாதிரி கமெண்ட் பண்ணுங்க நண்பா
@mafhavanmadhavan4485
@mafhavanmadhavan4485 4 жыл бұрын
Cy
@mufeesmfs5135
@mufeesmfs5135 4 жыл бұрын
Yenta yen avanala madham maara mudiyaathu athukku enna reason
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
பாப்பா வுக்கு இந்து முறைப்படி வாழணும்னு ஆசையாய் இருக்கும் போல
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Ama ippo vayasu kolarou apram kaamam moudinja pin pouriyoum paapa kou😂
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Koudoumbam kadavul ah tookki podourava ennaikoum nallavala iroukka vaippou eh illa.
@balagbg8732
@balagbg8732 5 жыл бұрын
Pavam payalum pillaiyum Innam irukangala ,... kadavul than kapathanum ,... pathu patharama irunthuka da magane ,...
@koolhooho5439
@koolhooho5439 Жыл бұрын
Medem.nanumorumuslim.renduperum..madam.marame.waluga.alllahoruwanthan.🇸🇦🤲
@vijayasomarajan9979
@vijayasomarajan9979 Жыл бұрын
Good decision.
@dhilibantraders9474
@dhilibantraders9474 Жыл бұрын
லட்சுமி ராமகிருஷ்ணன் நிறைய விஷயங்கள்ல ரொம்ப நியாயமா பேசுவீங்க இதுல மட்டும் ஒரு சார்பாக முஸ்லீம் மதத்துக்கு அந்த பொண்ணு கட்டாயமாய் இருக்கணும்னு சொல்லி பேசுவது தவறு மதம் முக்கியமில்லை காதல் தான் முக்கியம் என்று வசனம் இந்து பெண்களுக்கு மட்டும்
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
LR eppodhum ore madiri but ounakou than madame veri.
@manimani-xe3xg
@manimani-xe3xg Жыл бұрын
இல்லை. லச்சுமி இந்த பெண் அவசரப்பட்டு ஒரு சிக்கலான சூழ்நிலையில் மதம் மாறுவதை விரும்பவில்லை இவ்வளவுதான். எதோ கடவுள் என்று நினைத்து கும்பிடலாம். தவறே இல்லை. எனக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இல்லை. குடும்பத்தாருடன் செல்லும் போது எல்லோருடனும் நானும் கும்பிடுவேன். சில நாட்களில் நான் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவி விடுவேன். வாழ்க்கையில் அன்பும் பண்பும் இருக்க வேண்டும். இதுதான் முக்கியம்.
@rainydrops522
@rainydrops522 Жыл бұрын
Sssss
@KaliyamoorthyK-bu2dr
@KaliyamoorthyK-bu2dr 7 ай бұрын
காதலுக்கு கண்ணும் இல்லை வாயும் இல்லை கேளாயோ.
@9600944613
@9600944613 8 жыл бұрын
super girl
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
என்ன ஒரு மத வெறி அந்த சித்தி சனியனுக்கு! அக்காவையே முகத்தில் அடிக்கிறாள்! அந்த பெண்ணை 'செத்துவிட்டாள்' என்று நினைப்பாளாம்! சனியனே, நீ சாவுடீ!
@malathyjayaraman4388
@malathyjayaraman4388 4 жыл бұрын
லவ் ஜிகாத். இதுக்கு பேர் தான் நாடக காதல்
@sundariyer3192
@sundariyer3192 4 жыл бұрын
@@malathyjayaraman4388 .. இதில் லவ் ஜிஹாத் இங்கே வந்தது? Love jihad துலுக்கங்க செய்வது. இது உண்மையான காதல். அந்த பெண்ணே விரும்பி அந்த பையனோட போகும் காதல்.
@nadanrj5634
@nadanrj5634 Жыл бұрын
Nee yarouda naye pombala madiri comment pannittou iroukka. Ounakou vela vetti illaya ? Nee kizhpaakama ?
@sundariyer3192
@sundariyer3192 Жыл бұрын
@@nadanrj5634 ... அட தெருப்பொருக்கி நாயே, நீ யாரடா 9 ஆ? நாம் கமெண்ட் எல்லாம் சரியாகத்தான் போடுறேன். உனக்கு ஏண்டா 9 நாயே உன் சூத்து பத்திக்குது என் கமென்ட்டை பார்த்து? மூடிக்கிட்டு போடா ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி ஜென்மமே!
@syedbasha2317
@syedbasha2317 10 жыл бұрын
Great Lakshmi
@najmunnisa6617
@najmunnisa6617 5 жыл бұрын
How to contact this team
@ravichandrankrishnarao9443
@ravichandrankrishnarao9443 2 ай бұрын
மற்றவர்களுக்கு காதலில் சாதி மதம் பணம் எல்லாம் கிடையாது என்று கூறும் லஷ்மியம்மா இதுல மட்டும் மதம் தாய் மாதிரியா
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН