மேடம் உங்கள நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது இருநாதாலும் நீங்கள் இந்த கண்றாவி கதையெல்லாம் கேட்டு நீங்கள் சினிமா கதையெல்லாம் எழுத வாய்ப்பாக அமையலாம்
@jaleelaskitchen4500 Жыл бұрын
பொண்டாட்டி அழகா இருக்காங்க பொறுமையான முகம். கிளி போல்பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல் ஒருத்திய தேடுவாங்கனு சொல்வாங்களே அதான் இது. செய்த தப்பையெல்லாம் ஏதோ சாகசம் செய்தது போல் கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாமல் பெருமையாக பேசுகிறான்.
@parameswariparameswari5739 Жыл бұрын
💯 correct
@Renukadevim-r7b6 ай бұрын
😅
@nagaraj28934 жыл бұрын
லட்சுமி மேடம் பாவம். எப்படி தான் இந்த கண்றாவி கதை எல்லாம் கேட்டுக்கிட்டு உட்கார்ந்து இருக்காங்களோ .
@abubackerabubacker73244 жыл бұрын
வேற வழி
@shrinithinehru99729 ай бұрын
😂😂😂
@chozan17882 ай бұрын
சும்மாவா....கேட்கிறாங்க....பேமன்ட்..க்தா...
@prabuprabu7937Ай бұрын
Hello excuse me ' fav dialogue😂😂
@KarthiKeyan-si7gl Жыл бұрын
ரொம்ப நல்லவன் மாதிரி பேசுற
@GB-jw9lm6 ай бұрын
அழகான பொறுமையான மனைவி. அவுங்க அத்தனை அழகு.
@express3327 Жыл бұрын
ஒரு நாள் வாழ்ந்தாலும் மானத்தோடு வாழ வேண்டும் மானம் போனபின்னாடி மண்ணுக்கு பாரமாக இருக்காதீர்கள்
Laskhmi krishnan famous quote " enna ma ippadi ellam pandreengalemma"
@MadhuS-o1oАй бұрын
40:00 lexmi mam racked lady shocked😂
@CRaghuRaman-c4d Жыл бұрын
Laxmiji am i was shocked How it is possible you are dealings of this kind of case
@subramanig3 Жыл бұрын
நீங்க . எல்லாம் எங்க இருந்துடா வருரிங்க
@valentinabellana6527 Жыл бұрын
Luv d way u handled ts case mam - complicated.
@arockiadhanraj2406 Жыл бұрын
Excellent decision mam
@arunkumar-uc1hx4 жыл бұрын
ரெண்டு பேரும் drinks பண்ணுவோம் னு சொன்னதும்.... லஷ்மி அம்மா முகத்த யார் யார் கவனிச்சீங்க....
@kumarprasath88715 жыл бұрын
கட்டிய மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு கதை சொல்லிட்டு இருக்கான் அவிசாரி மகன் இவனுக்கெல்லாம் குடும்பம் தேவையா
@anandpile40055 жыл бұрын
AnanD
@amutharaniponnusamy3755 жыл бұрын
Disgusting 😡😠🤬😡
@kumarprasath88715 жыл бұрын
@@amutharaniponnusamy375 what to do all fate amu
@vizhiththiru-92184 жыл бұрын
லஷ்மி போல தைரியமாய் இதை நடத்த முடியாது.போட்டு வாங்கி திருத்த முயன்றும் பலனில்லை.மனநல மருத்துவர் கூட லஷ்மியிடம் தோற்றுப் போவார்.
@ssivaselvi34684 жыл бұрын
L
@shrinithinehru99729 ай бұрын
உண்மை
@kanchanaj8416 Жыл бұрын
குமாரியின் அம்மா அக்கா தங்கை மற்றும் மொத்த குடும்பத்தையும் பார்க்கனும் போல இருக்கே 😂😂. நல்லா வளர்த்து இருக்காங்க 😂😂
@VKanagavel-pk9rj5 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@roberta1310 Жыл бұрын
Lakshmi Ramakrishnan Fantastic businessman
@kkviews- Жыл бұрын
2024 la ietha pakuravainga like pannuinga
@jenokutty92792 ай бұрын
Na 2024 end December 5 🤚 la pakkuren pa
@murukesunmurukesun9981 Жыл бұрын
ஏன்டா எதிர இருக்கிறது பொண்டாட்டி மாதிரி தெரியிதா இல்ல ஆவி மாதிரி தெரியிதாடா
@sragavi5763 Жыл бұрын
17.01.2024....seeing
@selvamk543518 күн бұрын
Lakshmi madam Nalla judge supper
@sumioffcial Жыл бұрын
இவர் சொல்வது தான்உன்மை
@kanchanaj8416 Жыл бұрын
அக்கா சிக்கா மாமா மறந்திட்டீங்களா😂😂
@harriesharries4998 Жыл бұрын
இந்த சுமி கிழவியையும், சிக்கா கிழவனையும் இந்த சொல்வதெல்லாம் உண்மைக்கு இழுத்து இருக்கணும்😂
@SelvaRaj-sf7jw4 жыл бұрын
இந்த அய்யோக்யணுக்கு எந்த தண்டனையும் இல்லையா. அவனும் முகரகட்டையும். பாவம் அந்த பெண் ஒரளவுக்கு நல்லவள் இல்லை என்றாலும் இவனை நம்பி அவமான பட்டுவிட்டார். வேறு எவனும் இவளிடம் மாட்டகூடாது என்ற நல்ல எண்ணம் இல்லை , பொறாமையில் காட்டி கொடுத்துவிட்டான்.
@saibabayoutubechennal4803 Жыл бұрын
Thiruttu piyan
@selvimurugeshmk33985 жыл бұрын
பொண்டாட்டி காரியும் ப்ராடு தான் புருஷன் பொண்டாட்டி சேர்ந்து நடத்தும் நாடகம்.....
@sumathycaiser94444 жыл бұрын
Yes...yes...
@josephineswaminathan80274 жыл бұрын
True
@nishaabiramalingam840110 ай бұрын
Sssss😂😂😂true
@mathangiramdas91939 ай бұрын
மனைவி உடந்தையா இருந்தா அந்த ஆளோட வாழ மறுப்பது ஏன்? மனைவி நல்லவள்.
@Tamilnila484 Жыл бұрын
Antha wife look erukke 😂😂😂😂😂😂😂
@varunam7156 Жыл бұрын
Yes😂😂😂
@CRaghuRaman-c4d Жыл бұрын
Absuletly She is equivalent to god mam
@logampalviswanathan19766 ай бұрын
சூப்பர்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN11 ай бұрын
தல எழுத்து இதை எல்லாம் ஒரு content ஆக கொடுக்க வேண்டிய நிலை மேடம் அவர்களுக்கு 😢😢😢😢
@tararuppel74274 ай бұрын
🎉 I would be happy when English translations possible.
@dhanasekarvenkatesan7374 ай бұрын
Iam like laxmi madam
@ThirumalaivasanVasan-cn6cs Жыл бұрын
Kumaari kumki sema comedy
@Sivaranjani63837 ай бұрын
Rose searee is sepking Rose ❤
@sharmilasaravana544 Жыл бұрын
ஒத்த ரோசா புள்ளய நல்லா வளத்துருக்கமா குமாரி அம்மா 😄
@kathirvelk3207 Жыл бұрын
மேடம் அந்த வீடியோவை எனக்கு அனுப்புங்க மேடம் பிசு சூப்பரா இருக்கு மேடம்
@josephcardoza70905 жыл бұрын
Wife is a superb lady
@lawrences9125 Жыл бұрын
நடந்த உண்மையெல்லாம் கக்கி கக்கி எடுத்து விட்டான் பக்கி பயபுள்ள😂😂😂
@rajaram986 Жыл бұрын
😂😂😂😂😂
@papercityvlogs4325 Жыл бұрын
😂
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
Video......எல்லாரும் பார்க்கலாமா....?
@rubinabasheer31935 жыл бұрын
I like Lakshmi Madam
@praveenk3482 Жыл бұрын
எல்லாத்துக்கும் தெரியல ஆனா பணம் கொடுக்கிற வரைக்கும் தான் அப்பவும் பணம் கொடுத்தாலும் எப்பவும் பணம் கொடுத்தாலும் பழகிக்கலாம் 😀😀😀😀😀😀😀😀😀😎😎 இன் கொடி 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@anjalisiva5834 Жыл бұрын
Kumari entry music😂wow wow wow😂😂
@mahima733910 ай бұрын
அந்த பொம்பலயும் அவனும் 2 பேரும் குற்றவாளிகள் தான். அவன் மோசமானவன் நல்லவன் மாதிரி நடிகுரன்
@anandanand8154 Жыл бұрын
we can.
@michealljhonethenmjeddy74885 жыл бұрын
India woman 👏👏👏👏👏👏👏👏👏👏
@ravichandranvg1265 жыл бұрын
இவன் லோலாயி குமாரி அயிட்டமாகவே இருக்கலாம் அவளோடு நேற்று வரை கும்மாளம் போட்டுவிட்டு இப்போது நடிக்கிறான் ... அயிட்டமானதால் கவர் பன்னுவதில் குமாரி கில்லேடி இவன் லோலாயி ஆனதால் இவனும் கவர் பன்னுவதில் கேடி இவன் 420 அவனை கவையடிக்கனும் பெண்களுடன் உறவையே நினைக்ககூடாது என ஆக்கவேண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை வைத்து இவனும் அந்தகுமாரியும் மார்க்கெட்டிங் செய்கிறார்கள் மேடம் வீடியோ எடுத்து வியாபாரம் செய்பவர்கள் . தொழில் உன்னாலா என்னாலா என போட்டியில் இவர்கள் வெளியே வந்து இருக்கலாம்
@farookmohammed201711 ай бұрын
டே நாரவாயா இந்த பெண்னுக்கு நீ செஞ்சது துரோகத்தின் உச்சாம் 😮😮😮
@GB-jw9lm5 ай бұрын
25:05 வாஷ் செய்யப்பட்டது பிரைன் அல்ல...😂😂😂
@prasanthrayar2701 Жыл бұрын
குமாரி குமரி மாதிரி இல்லையே கெழவி மாதிரி இருக்கே, வேஸ்ட் ஆப் டைம் அண்ட் வேஸ்ட் ஆப் மனி 😂😅
@sonavaan Жыл бұрын
Chinna vayasulaya vechutanga pa😂
@ஆர்.கே.வி5 жыл бұрын
இந்த சமூதாயம் திருந்தனும் அவ்வுளவு தான்...
@georgels6735 жыл бұрын
அருமை, அருமை பெண்கள் பற்றி தயிரியம் வேண்டும்
@nandinigowda5525 жыл бұрын
Lakshmi mam 👏👏👏👏👏👏👏👏👏
@nilameganathan8014 Жыл бұрын
சாதனையாளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்.இவனயெல்லாம் இருக்க வச்சி பொறுமையா கதை கேக்கிறிங்களே மம்
@subbukuttimurugan4536 Жыл бұрын
😊😊😊
@subbukuttimurugan4536 Жыл бұрын
😊😊😊
@subbukuttimurugan4536 Жыл бұрын
😊😊😊😊
@subbukuttimurugan4536 Жыл бұрын
😊😊😊😊😊😊
@subbukuttimurugan4536 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@leelachristabel8263 Жыл бұрын
இது தான் தூய்மையான விபச்சாரம் இது களங்கம் இல்லா விபச்சாரம்.