விண்ணப்பம் செய்யாதவர் உங்கள் விண்ணப்பம் எங்கள் தரவு பட்டியலில் இல்ல,என்று வருகிறது என்ன செய்ய வேண்டும்.
@mohamednilgiris278 Жыл бұрын
ஏற்கனவே கொடுத்த அக்கவுண்ட் எண் மாற்றி வேறு அக்கவுண்ட் எண் அப்டேட் பண்ண முடியுமா?
@rithigadheekshiga7 ай бұрын
Enakum athey problem tha ungalukku sari ayiducha
@kamatchismile3932Ай бұрын
Ennakum
@Renga-p4f Жыл бұрын
Update option illaendru solranga please reply
@Sivarukmani143 Жыл бұрын
E sevai re apply pannalamaa anna
@pavithrapavithra4668 Жыл бұрын
Alredy iruka bank ac num a change panna mudiuma
@sarathdev1437 ай бұрын
Change pannitigala
@prasanthshelby25253 ай бұрын
Bro account change pana mudiyuma@@sarathdev143
@Kumaran-jy1ep Жыл бұрын
Incomecertivicate illaama reapplay pannitten eppo ethavathu panna mudiyuma
@samuelsunderraj2545 Жыл бұрын
Brother do the video on the regularisation of unapproved plots.
@Trickyworldtamil Жыл бұрын
Ok
@deepanchakravarthy377611 ай бұрын
E sevai maiyam enga irukum...enaku mobile number mathanum help me
@thulasiramgowda7930 Жыл бұрын
Bro income certificate yar name la vanganum re apply panna
@baskarbarath51989 ай бұрын
எங்கள் குடும்ப அட்டையில் உள்ள இரண்டு உறுப்பினர்களில் ஒருவர் இறந்து விட்டார். உரிமை தொகை பணம் அவருடைய வங்கி கணக்கில் ஏறி கொண்டு உள்ளது. இந்த வங்கி கணக்கை மாற்ற என்ன தேவை எங்கு மாற்றம் செய்வது .reply please?
@syedshafi3600 Жыл бұрын
How to new apply
@Trickyworldtamil Жыл бұрын
புதிதாக இ சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், விரைவில் விண்ணப்பிப்பதற்கான தேதி வரும் அதன் பின் விண்ணப்பிக்க முடியும்
@sivakumar-jo9zf Жыл бұрын
Bro kmut update இப்போ work ஆகுதா. Applicationla மொபைல் நம்பர் name change பண்ண முடியுமா சொல்ல்லுங்க detaila
@Kali.kalidass Жыл бұрын
மொபைல் நம்பரை மாற்றலமா
@SanofarBee5 ай бұрын
Account number change pannanu epadi vaara yarukoo money pooguthu
@Appu2karthi Жыл бұрын
மொபைல் நம்பர் மாற்றலாமா
@Renga-p4f Жыл бұрын
Please give reply
@thavamanichandrababu2367 Жыл бұрын
Link send me....ungaluku matum than open aagum pola engaluku open aagala
@Trickyworldtamil Жыл бұрын
இந்த ஆப்ஷன் franchise login இருந்தால் மட்டுமே ஆப்ஷன் வேலை செய்யும்
@FloraBell-zo1ct Жыл бұрын
E sevai maiyam la 30 Rs vanguranga
@Trickyworldtamil Жыл бұрын
மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது அனைத்தும் இலவசம், ஆனால் இ சேவை மையத்தில் பணம் வாங்குகிறார்கள்