இலவசங்கள் குறைக்கப்படவேண்டும்.வேலை வாய்ப்பை அரசு அதிகரிக்கவேண்டும்.
@boopathipillai8951 Жыл бұрын
பொதுதுறையை மொத்தமாக காலி செய்த மோடி வங்கி எல்லாம் திவாலாக்கிய மோடி பணமதிப்பிழப்பு செய்து பொருளாதாரத்தை சீரழித்த சிறுகுறு தொழில் நாசமாக்கிய மோடி இப்படி உள்ள நாட்டில் எப்படி வேளை வாய்ப்பு உருவாகும்
@RamaChandran-vv7vn Жыл бұрын
தேர்தல் அறிக்கையில் இந்த நிபந்தனைகளை சொல்லி இருக்கலாமே???
@murugans7974 Жыл бұрын
Apadi ellam solla matanga
@textnow2359 Жыл бұрын
Ha ha ...sonna kaari thuppuvanunga
@siva9671 Жыл бұрын
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் யாருக்கும் இந்த திட்டம் இல்லை - னு சொல்லிருங்க
@tamilmaster6979 Жыл бұрын
🤣🤣🤣🔥
@joshuaorange6758 Жыл бұрын
தனியார் நிறுவனங்களி்ல் வேலை செய்யும் ஆண் பெண்ணிற்க்கு காலத்திற்கு ஏற்ப ஊதியங்களை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.இலவசங்களை நிருத்திவிட்டு வேலை வாய்ப்பை அதிகரிக்கவேண்டும்.
இதெல்லாம் தேர்தலுக்கு ஓட்டு கேட்டு பிச்சைக்காரன் போல் வரும்போது புத்தி எங்கே போனது
@prabaharan2119 Жыл бұрын
தேர்தல் வாக்குறிதியில் இதெல்லாம் சொல்லவில்லை ,
@vijayjoseph8164 Жыл бұрын
EB rate ஏதியாச்சு... அடுத்து எதை ஏத்தலாம்...😂
@33jayamani34 Жыл бұрын
ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி எல்லாருக்கும்னு சொன்னீங்க. இப்போ தகுதி உடையவர்களுக்கு மட்டும் சொல்லுறீங்க
@textnow2359 Жыл бұрын
At election time,,We need to show who we are .💪💪💪❌❌.don't call us தகுதி வாய்ந்த பெண்கள்/தகுதி இல்லா பெண்கள்.❌❌ எல்லாமே தகுதி வாய்ந்தவர்கள் தான்👈👈மக்கள் தா யாரு டாஸ்மாக் கடையை முடுறங்களோ,அவங்களுக்கு தா வோட் போடுவோம் ன்னு சொல்லணும்.அப்போ தா தெரியும் மக்கள் உஷார் ன்னு.இனி எந்த முஞ்சிய vacchu வோட் கேட்டு வருவீங்கன்னு பாக்குறோம்.
@v.vijayakumar826 Жыл бұрын
மகளிருக்கு பணம் வருமோ வாராதோ மறுபடி இந்த ஆட்சி வரும் ஆனா வராது😅😂 போச்சா சோழ முத்தா????
@boopathipillai8951 Жыл бұрын
தூத்துக்குடி தூப்பாக்கி சூடு அப்பாவி மக்கள் மரணம் பொள்ளாச்சி பாலியல் கொடுமை ஜனநாயக படுகொலை எம்ஜிஆர் ஜெ எடப்பாடி வரை ஊழல் கொள்ளை அராஜக ஆட்சி அதிமுக அதன் எஜமான் சர்வாதிகார ஆர் எஸ் எஸ் பிஜேபி கலவரம் வன்முறை வெருப்பு இங்கு வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
@textnow2359 Жыл бұрын
At election time,,We need to show who we are .💪💪💪❌❌.don't call us தகுதி வாய்ந்த பெண்கள்/தகுதி இல்லா பெண்கள்.❌❌ எல்லாமே தகுதி வாய்ந்தவர்கள் தான்👈👈மக்கள் தா யாரு டாஸ்மாக் கடையை முடுறங்களோ,அவங்களுக்கு தா வோட் போடுவோம் ன்னு சொல்லணும்.அப்போ தா தெரியும் மக்கள் உஷார் ன்னு.இனி எந்த முஞ்சிய vacchu வோட் கேட்டு வருவீங்கன்னு பாக்குறோம்.
@shu819 Жыл бұрын
தேர்தல் நெருங்கும் போது மட்டும் இந்த மாதிரி அறிவிப்பு வருவது எத்தனை காலம் இந்த மக்கள் ஏமாற்றப்படுவார்கள்
@govindgovind-u4x Жыл бұрын
நீங்க சொல்றவங்க யாருமே இல்ல.மலையக மக்களுக்கு தான் பொருந்தும். அங்கே தான் உரிமைகளை இழந்து நிற்பவர்கள்.அவங்களுக்கு கொடு.
@v.vijayakumar826 Жыл бұрын
ஓட்டு போட்டா இது அனைத்தும் இருந்தால் ஆயிரம் ரூபாய் பணம் வராதுன்னு மகளிருக்கு சொல்லவே இல்ல ஓட்டு போட்டு ஜெயிச்சா ரேஷன் கார்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரும்னு சொன்னாங்க இப்ப வச்சுட்டாங்கையா ஆப்பு😂😅
@textnow2359 Жыл бұрын
At election time,,We need to show who we are .💪💪💪❌❌.don't call us தகுதி வாய்ந்த பெண்கள்/தகுதி இல்லா பெண்கள்.❌❌ எல்லாமே தகுதி வாய்ந்தவர்கள் தான்👈👈மக்கள் தா யாரு டாஸ்மாக் கடையை முடுறங்களோ,அவங்களுக்கு தா வோட் போடுவோம் ன்னு சொல்லணும்.அப்போ தா தெரியும் மக்கள் உஷார் ன்னு.இனி எந்த முஞ்சிய vacchu வோட் கேட்டு வருவீங்கன்னு பாக்குறோம்.
@thinakarans8908 Жыл бұрын
Main condition apply pannuvar uyirodu irukka koodathu.Innum simple aha irukkum. 😅😅😅😅
@wingsoffire2909 Жыл бұрын
😂😂😂
@புதுமைகண்பார்வை Жыл бұрын
நாடாளுமன்றத் தேர்தலுக்காக இது ஒரு கண்துடைப்பு நாடகம்
@ak-sv9ug Жыл бұрын
😂
@boopathipillai8951 Жыл бұрын
அறிவித்துள்ளது காரணமாக ஒருகோடி குடும்ப பெண்கள் மாதம் ஆயிரம் உதவி தொகை பெற்று பயனடைவார்கள் என்ன தேர்தல் அறிக்கையில் ஏழை பெண் குடும்ப தலைவிகள் என்று அறிவித்து இருக்கனும்
@boopathipillai8951 Жыл бұрын
தூத்துக்குடி தூப்பாக்கி சூடு அப்பாவி மக்கள் மரணம் எம்ஜிஆர் ஜெ எடப்பாடி வரை ஊழல் கொள்ளை அராஜக ஆட்சி என்றால் அதிமுக அதன் எஜமான் சர்வாதிகார ஆர் எஸ் எஸ் கலவர வன்முறை பிஜேபி வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
@murugans7974 Жыл бұрын
Unmai
@ddstatuscreations2957 Жыл бұрын
Unmai athula pappo
@umababu80 Жыл бұрын
மகளிருக்கான உரிமை தொகை 5கிலோ தக்காளியுடன் வழங்கலாம்
@gandhid9391 Жыл бұрын
டுப்பகூர் dmk சொல்றது ஒன்னும் செய்யறது ஒன்னும்
@vpnathanperiyannana9117 Жыл бұрын
மனைவி இறந்து விட்டால் , கணவன் மட்டும் தான் குடும்பத் தலைவன் ஆக இருப்பான் அப்போது குடும்பத்தில் இருபத்தொரு வயது நிரம்பிய பெண்கள் இல்லை என்றால் என்ன செய்வது .
@dheenaking2667 Жыл бұрын
😂😂 money illa gens ku la tharamattanga
@sayithasai4354 Жыл бұрын
இவங்க சொல்ற நிபந்தனைகளை வச்சு பார்க்கும் போது 7000 கோடில் 1000 kodidhan போகும் pola மிச்சம் 6000 கோடி சுவாகா
@flashblack6645 Жыл бұрын
13நிபந்தனை ஆக யாருக்கும் 1000 உரிமை தொகை கிடையாது 😂
@ejeeva3426 Жыл бұрын
😊😊😂
@nattukolivalarpu2408 Жыл бұрын
இதுக்கெல்லாம் ஒரே வழி சீமானுக்கு ஓட்டு❤🎉 போடுங்க
@IndraVenkatachalam Жыл бұрын
பிச்சக்காரங்களை முதல்வராக்கி பிச்சை எடுக்க வேண்டியதுதான்
@ariyamca3640 Жыл бұрын
@@IndraVenkatachalamkaamarajar irunthappo pijjaya eduka vaithaar yen ipd yosikirenga avangalukum oru vaaipu kuduthu pakaalame
@nandhinimithra9289 Жыл бұрын
Avnya oru natharrevpaiya
@nandhinimithra9289 Жыл бұрын
P0mbala porukki
@vasankrishnaswamy2606 Жыл бұрын
இதுக்கு பேசாமால் மெரினா கடற்கரையில் 1,000 ரூபாய் நோட்டை நினைவு சின்னமாக வைத்து விடலாம் எல்லோருக்கும் கொடுத்து போல் ஆகிவிடும்
@joshuaorange6758 Жыл бұрын
இலவசங்கள் கண் பார்வை அற்றவர்கள் ஊனமுற்றவர்கள் மற்றும் கவனிப்பாரற்று இருக்கும் முதியோர்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும்.
@astronaut1079 Жыл бұрын
Thanks
@joshuaorange6758 Жыл бұрын
உடல் ஆரோக்கியம் மற்றும் வசதி உள்ளவர்கள் இலவசங்கள் பெறுவதை தவிர்க்கவேண்டும்.
@cannathurai2007 Жыл бұрын
தமிழ் நாடு விரைவில் இலங்கையில் ஏற்பட்ட நிலை வரும்
@satiajiteb1748 Жыл бұрын
sir election time yenta nipataniyum kuravilaya
@Tiruvannamalai_Sakthi_Official Жыл бұрын
இது ஏமாற்று வேலை😊😊😊
@rathikarathika6092 Жыл бұрын
நாம் ஏன் அவர்கள் தரும் வாக்குறுதிய நம்பனும், ஏதாவது ஒன்னு தரேன்னு சொன்னாவே அதுல லாபம் இல்லாம குடுக்கறதுக்கு அவங்க என்ன சமூக சேவை செய்யவா வந்து இருக்காங்க
@BabuR-en3zc Жыл бұрын
அடுத்த ஊழலுக்கு நாற்றங்கால் கலைஞர யெர்க்கேசு உரிமை தொகை.
@bhavani742 Жыл бұрын
இவர்கள் பண்ணினால் ஊழல் மற்றவர்கள் பண்ணினால் மக்கள் நல திட்டமா? இந்த திட்டத்தை கேவலமா பேசுற நீங்க தான் முதலில் அப்ளிகேஷன் போடுவீங்க போல
@archanaarumugam5404 Жыл бұрын
Kudumba thalaivi patri kurippu varaiga exam la keta questions la answers panra maathiri eruku neenga solra news😂
@gayathrikumar2350 Жыл бұрын
Amma oap vanguranga.. Nan apply panlama
@babithakumar7325 Жыл бұрын
ஓட்டு போட மட்டும் இத்தனை Rules. சொல்ல வில்லை அப்ப மட்டும் எல்லோரும் ஓட்டு போடனும் வருமானத்த. இவ்வளவுக்கு மேல சம்பாதிப்பவர் ஓட்டு போட. வேண்டாம் சொல்லல இப்ப பணம் குடுக்கறப்ப மட்டும் Rules. சிறப்பு
@balajic5411 Жыл бұрын
இந்த கண்டிசன் போடுவதை விட யாருக்கும் கிடைக்காது என்று சொல்லுங்கள்
@vediram617 Жыл бұрын
இது எல்லாம் சரி தான் ,ஆயிரம் ரூபாய் தருவதர்க்கு எவ்வளவு கண்டிஷன் இருக்கட்டும், அரசு வேலையில் இருப்பவர்கள், இவர்களுக்கு எதுவும் கண்டிஷன் இல்லையா??????????????????
@boopathipillai8951 Жыл бұрын
இந்த திட்டத்தை அறிவிக்காமல் இருந்து இருக்கலாம்
@elakkiyaelakkiya-rm5ig Жыл бұрын
Veetu vari kattuna apply pannalama
@BaluBalu-tt8xh Жыл бұрын
அடேய் XL வாங்க காசு இல்லாம தான்டா 25000 போட்டு லோ பட்ஜெட் காரு வாங்கினேன் 😒😒
@nagarajanmanickam6269 Жыл бұрын
மனைவியை இழந்த கணவர் தனது குழந்தைகளுடன் வாழ்பவர், திருமணம் செய்து கொள்ளாத தனி ஆண் மற்றும் மனைவியை விவகாரத்து செய்து தனியாக வாழும் தனி ஆண் ஆகியோருக்கு உதவித்தொகை கிடைக்குமா? குடும்பத் தலைவியோ தலைவனோ ரூ1000 வாங்கினால் குடும்பத்திற்கு தான் செலவு செய்வார்கள். ரேசன் கார்டு வைத்து இருப்பவர்கள் அரசு பணி அல்லாதவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கலாம்.
@velmurugan9241 Жыл бұрын
People should be aware that no money Develop the state
இந்த இரண்டு வருடமாக யார் யாருக்கு என்ன இருக்குன்னு கணக்கு எடுத்துருப்பாங்க நிறைய பேர் இவங்க சொன்ன திட்டம் இருப்பதனால் அது இருக்கிறவங்க 1000 கிடையாது ன்னு சொல்லிடாங்க
Who support tamilnadu people should reject this scheme?
@kpalaniappan1537 Жыл бұрын
Gentsekkum free bus service Kaduna
@nanbanraja3564 Жыл бұрын
இதுக்கு நீங்க இந்த 1000 ரூபாய் தராமலே இருக்கலாம்
@balajiganesan8910 Жыл бұрын
Thank to cm One crore benefitted means around on an average of 3 crore votes definitely come to..2024. But from september this scheme will be start immediately. Bjp gaining votes from every three months they are giving 2000 for agriculturist. So definitely dmk vote percentage will increase more 50 percentage.
@A_queen_of_brownies Жыл бұрын
Age 21 above eruntha vinnapikalama
@보라-u6s Жыл бұрын
Yes
@sathusundar6122 Жыл бұрын
Sir , I am single Male in my Ration Card, so can't I apply?
சரி இவங்க சொல்ற மாதிரி 2 5 லட்சத்துக்கும் குறைவா ஒரு வருடம் செலவு செய்ய முடியுமா? முதலில் விலைவாசியை குறைக்க சொல்லுங்கள் பின்னர் 2 5 லட்சம் பற்றி பேசலாம்
Video nalla parunga avan than theliava slurane evano yarukku kudanga vena pichakara naiyo
@saravindhan8437 Жыл бұрын
I would like to know , in which act or declaration , financial aid to poor women voters is told as Right - a holy word, that is misused by dravidian model corrupt government ?
@bhavani742 Жыл бұрын
பிஜேபியின் சேம்லஸ் கவர்மெண்ட்டை விட இவர்கள் எவ்வளவோ மேல்