I am a senior citizen aged 80. I congratulate PTR for his clarifications. My bedt wishes to all.
@s.davidanantharaj5310 Жыл бұрын
Well said. I am 72. I want him to be the next central finance minister.
@rookker8254 Жыл бұрын
Elect him sir...then he will be
@VasanthSm-rj8rr3 ай бұрын
Pls vote for congress @@s.davidanantharaj5310
@sathiskumarm1757 Жыл бұрын
உண்மையான மனிதர்,நேர்மையான மனிதர் ,எப்பொள்ளுதும் உண்மையை பேசுபவர், தனக்கு என்று எப்பொழுதும் பேசதவர் ,சிந்திகதவர், அடுத்த காமராஜர் என்றும், கக்கன் என்றும் பொற்ற பட வேண்டிவர் அண்ணன் ptr அவர்கள்....
@vaimurthy Жыл бұрын
அடக்கொடுமையே, காமராஜருக்கு வந்த சோதனை
@boomamaridoss2509 Жыл бұрын
அதனால் தான் தூக்கிட்டாங்க
@babusuryaabdulrasheed1811 Жыл бұрын
🎉❤
@ramanisrinivasan9353 Жыл бұрын
Yes well said. BORN WITH SILVER SPOON HONEST MAN. NO DOUBT. BUT HE IS LIKE KARNA IN MAHABHARAT
@selvaraj220455 Жыл бұрын
முதல்வர் இவரைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்
@raghuraman203 Жыл бұрын
ஒழுக்கம். பண்பு நேர்மை குணம் கொண்ட மாமனிதர் 🙏❤
@nagarajankaruppannan2943 Жыл бұрын
தெளிவான பேச்சு. நிதித்துறை போல தகவல் தொழில் நுட்பத் துறையும் முக்கியமான துறை தான். புதிய சாதனைகள் புரிய வாழ்த்துகள்!
@மகிழ்-ந4ழ Жыл бұрын
உண்மையிலுமே சிறந்த மனிதர். நான் எப்போதுமே இவருடைய இரசிகர். நேர்மையான மனிதர்
@parthibanksb Жыл бұрын
2024 ல் வரும் புதிய இந்திய அமைச்சரவையில் PTR அவர்கள் நிதி அமைச்சராக வர ஆசைப்படுகிறேன்
@GoldyKitchenAndLifestyle Жыл бұрын
Nanum athai ethirparkirean
@psprogamingyt Жыл бұрын
Meenntum too
@SrikanthGBCom Жыл бұрын
பகல் கனவு😂😂😂😂
@elsabethrani2386 Жыл бұрын
நாங்களும் இந்த மாதிரியான மாமனிதர் நிதியமைச்சராக வர வேண்டுகிறோம் கடவுளை பிறாத்திக்கிறோம்
@murugamuruga4504 Жыл бұрын
நாங்களும் தான் .
@sivam.s7104 Жыл бұрын
👍👍 மத்திய நிதி அமைச்சராக. இவரை இருக்க வேண்டும்
@jgjeevaa Жыл бұрын
மேன்மக்கள் மேன் மக்களே .. சொத்து சேர்க்காமல் தூய்மையான மக்கள் சேவைக்காக அரசியலில் இருக்கும் மிகச்சிலரில் குறிப்பிடத்தக்கவர் பழனிவேல் தியாகராஜன் ... மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ....
@ilayc7471 Жыл бұрын
I don't think BJP government will understand anything what you mentioned, they have illiterate ministers..
@JayakumarAAYYASAMY Жыл бұрын
சார் உங்களுக்கு மிகப்பெரிய தைரியம் வாழ்த்துக்கள்
@Harinii5368 Жыл бұрын
30 வருடங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் தாய்மொழி தமிழின் உச்சரிப்பு நன்றாகவே உள்ளது....🎉🎉🎉 You deserve I.N.D.I.A.'s Finance Minister PTR Sir.... Anyone can own eligibility but you can make it with true responsibility....😊
@Sivasharma04 Жыл бұрын
Yes
@gajendran.g3205 Жыл бұрын
சசபபரிரி சச நந வாழ்க !!
@saravananmaniyan6041 Жыл бұрын
அதெப்படிங்க கற்ற தமிழ் மறந்து விடுமா? அதுவும் தாய் மொழி ஆயிற்றே 👌👍♥️♥️
@naranmona3766 Жыл бұрын
நமது முதல்வர் இத்தகைய ptr போன்ற அறிவுக்கூர்மை உடையவர்களின் அறிவை பயன்படுத்த வேண்டும் வேண்டும்
@sakunthalamoorthy2193 Жыл бұрын
@@Sivasharma04ah
@ANTHONYBOSCO-cr5ku Жыл бұрын
Missing your speech a lot Sir. Very happy to hear your voice Sir. The best Minister of Tamilnadu
@clementr9029 Жыл бұрын
🎉 சார். தாங்கள் தான் உண்மையான மண்ணின் மைந்தர். மக்களை நேசித்து நீதியை நிலைநாட்டிய (நீர் என்னைப்படைத்த ஈசனாக இருந்தாலும்) குற்றம் குற்றமே எனவாதடிய, நக்கீரன் மண்ணில் விளைந்த நீர் எப்படி சோடை போவீர் ?!!! வாழ்த்துக்கள். உங்களுடைய சம காலத்தில் நாங்களும் பயணிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.✍️🇮🇳🙏🎉🎉🎉🎉❤🎉🙏🇮🇳🙏
@sathyakumar9708 Жыл бұрын
உங்களை பெரிதாய் நேசிக்கிறேன் நீங்கள் எப்போதும் அரசியலுக்கு தேவை
@SivaSiva-ni6eg Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@sivaramansiva8418 Жыл бұрын
தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர்.தியாகராஜன் அவர்கள் சரியான துறைக்கு வந்திருக்கிறார்.இவருக்கு கிடைக்கும் உடனடி தகவல்களால் தமிழகம் மேலும் முன்னேற வாய்ப்புள்ளது.சிறந்த நேர்காணல்.வாழ்த்துக்கள்.
@DravitKumaran Жыл бұрын
மறுபடியும் நீங்களே நிதித்துறை அமைச்சர் ஆக வரவேண்டும் ❤🎉🎊💐💐💐
@jk1213ihs Жыл бұрын
Congrats Mr.PTR You are the face of the party and the state ... Highly knowledgeable on Dravidian ideology...we are expecting more from you
@mwpraveen Жыл бұрын
I met him once. Just said Thank you for what he is. Great person. God bless
@rajabala9317 Жыл бұрын
அய்யா தங்களுடைய மணவ மாணவிகளின் கேள்விக்கு தங்களின் பதில் சிறப்பாக இருந்தது தமிழகத்திற்கு தங்கள் பணி ஒரு வரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Kumar-gx5xv Жыл бұрын
Most respected minister....
@AbdulRehman-ew5fu Жыл бұрын
I wish he remained as Finance minister.. unnecessary change
@thalajames5123 Жыл бұрын
@@AbdulRehman-ew5fu no brother re watch 4.00 th minute of the video. He has done his job as finance minister all he need is to regularise the data of schemes . As far as i know it was his own choice to be a it minister.
@vaimurthy Жыл бұрын
@@thalajames5123 அப்படியா, பலமான நிதித்துறையை விட்டு பலவீனமான துறைக்கு போவது அவரது இஷ்டமா. முட்டா இருந்தால் ஒரு அளவு வேண்டாமா.
@thalajames5123 Жыл бұрын
@@vaimurthy mothala poi video va paru 4th min la .direct ah cmnt ah padichu vanmatha kakama
@vaimurthy Жыл бұрын
@@thalajames5123 இதில் என்ன வன்மம் இருக்கு. அவர் இப்படித்தான் பேசுவார், இல்லைன்னா இதையும் பிடுங்கி விடுவார்கள்.
@balugopalakrishnan5732 Жыл бұрын
நிதி துறையில் மீண்டும் அமைச்சர் ஆக வேண்டும்
@skvsans1803 Жыл бұрын
உண்மையான அமைச்சர் அண்ண.ன் வாழ்க🙏🙏🙏
@banumathysanthanam8413 Жыл бұрын
சிறப்பான நேர்முக விவாதம்.வாழ்த்துக்கள்
@BestTamilStatus Жыл бұрын
2024 இந்தியாவின் நிதி அமைச்சர் அண்ணன் PTR🎉
@AbeerAlniri Жыл бұрын
ஓ !! Bjp ல சேர்ந்திடுவாரா 😉😉
@murugesank.a5850 Жыл бұрын
This man is the trusted supreme commander of our hon'ble CM, he is the prime asset of our state.... His political future will be decided by Lord Ankayarkanni.
@ThirupathiRamasamy-q3q Жыл бұрын
நாடு நலம்பெற நீங்கள் அன்னாம்ளயுடன் கை கோர்த்து ஒன்று பட்டு செயல்பட வேண்டும்.🍁👌🙏
@sundararajanp724425 күн бұрын
Mr. Thirupathi Ramasamy I do not understand how you compare Mr.Pazhani Velthiagarajan with Annamalai,I think that it is absurd.
@krishnanbharathi7988 Жыл бұрын
பி, டி.. ஆர். இளைஞர்களின் ஆகச் சிறந்த வழிகாட்டி மற்றும் முன்மாதிரி (Guide , & Role Model).மனம் பூரிக்கிறது அவர் கருத்தாழத்துடன் விஷயங்களை எடுத்து இயம்பும்போது🎉❤
@kuralarasan7583 Жыл бұрын
All over tamilnadu will be expecting you...
@nazeermohamed2439 Жыл бұрын
PTR அவர்கள் அடுத்து I N D I A ஆட்சி அமையும் போது ஒன்றிய நிதி அமைச்சராக பதவி ஏற்க வாழ்த்துக்கள்.!
@ramakrishnan0 Жыл бұрын
வாய்பில்ல ராஜா
@nazeermohamed2439 Жыл бұрын
@@ramakrishnan0 கர்நாடகாவில் பார்த்தோம்.!
@lakshmanankr3945 Жыл бұрын
no chance for INDIA
@அறிவழகன்11899 Жыл бұрын
@@lakshmanankr3945 kandippa I N D I A kootani vettri perum
@nazeermohamed2439 Жыл бұрын
@@lakshmanankr3945 அப்படியா சந்தோசம்.!ஹஹஹ்ஹாஹா
@comedysettai8454 Жыл бұрын
உண்மையான மனிதர்,நேர்மையான மனிதர்
@sridharanveeraraghavan6462 Жыл бұрын
But in a wrong party
@rajendrans389 Жыл бұрын
Best and honest minister in India
@ANTHONYBOSCO-cr5ku Жыл бұрын
One word Sir " Where ever you are and any portfolio given you are the KING and BOSS" Keep it up Sir and shine. Throw these unwanted elements against you into Cooum.
@MahaboobBasha-us8em Жыл бұрын
Yes, many of us missing you Sri PTR. Your interview or debate is, meaning, rich in knowledge, fruitful to the society of Tamilnadu citizen and in turn to entire India.
@MahaboobBasha-us8em Жыл бұрын
Yes, many of us missing you Sri PTR. Your interview or debate is, meaning, rich in knowledge, fruitful to the society of Tamilnadu citizen and in turn to entire India.
@bgan63 Жыл бұрын
பி டி ஆர் அவர்களுக்கு நிதித்துறை மேலாண்மை நன்கு தெரிகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை மிகவும் பிடித்தமான வகையில் முன்னேற்ற தெரிகிறது. ஆனால், அரசியல் தெரியவில்லை... அதுதான் அவருக்கு பிரச்சனையே....❤❤❤
@manudan3601 Жыл бұрын
அவரை மன்மோகனை சோனியா பாதுகாத்தது போல ஸ்டாலின் பாதுகாக்க வேண்டும்.
@vaimurthy Жыл бұрын
@@manudan3601 ஆப்பு அடிச்சதே ஸ்டாலின் தான்.
@manudan3601 Жыл бұрын
@@vaimurthy அவரது பொறுப்பு மாற்றப்பட்டு உள்ளது.ஜெ செய்தது போல தூக்கி அடிக்கவில்லை.அந்த விஷயத்தில் பிடிஆர் பேசியது அரசியல் முதிர்ச்சியடைந்த அணுகுமுறை அல்ல.
@vaimurthy Жыл бұрын
@@manudan3601 ஏன் மாற்றப்பட்டதுங்கிறதுதான் பிரச்சனையே. முதல் குடும்பத்தின் ஊழலை பற்றி பேசியதால் தான் மாற்றப்பட்டது. அதுக்கு பெயர் அரசியல் முதிர்ச்சி யில்லை, ஊழலுக்கு முட்டுக்கொடுவில்லை என்று அர்த்தம்.
@Thangam-b8v Жыл бұрын
No tamilnadu need more it park PTR have lots of contacts in USA
@rajendraprasadsubramaniyan5028 Жыл бұрын
இவரைப் போல் மக்கள் மீதும் நாட்டின் மீதும் அக்கறை கொண்டவர்கள் மிக குறைவு இவரை போன்ற அரசியல் தலைவர்களே நமக்குத்தேவை
@chandrasekar.r9265 Жыл бұрын
ஆம். அதனால் தான் 30 வருடங்களாக அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவை காப்பாற்றி வந்துள்ளாரோ? மம்ம்......இருக்கலாம்.😂
@ramachandran8630 Жыл бұрын
திமுக வின் புதிய தலைமுறை... உங்கள் பணி தொடரட்டும் பன்முகத்தன்மை கொண்ட உயர்ந்த மனிதர். இறைவன் அருள் உண்டு
@HarishIndia123 Жыл бұрын
DMK??? he’s not part of DMK system, he will be thrown out soon… no one respects him… DMK will never change…
@marketingsana9480 Жыл бұрын
Valka valamudan ayya
@kamalesang Жыл бұрын
@@HarishIndia123and 😊😊
@thirumaltimothy9240 Жыл бұрын
He is the best person to indian financial minister
@jeyaramjeyaram2828 Жыл бұрын
Dear sir ideas of yours is exemplary will the rulers adopt this not possible they are absolute they making india back to 5000 years
@malarudayakumar726 Жыл бұрын
Excellent speech ! Minister’s in-depth knowledge is so evident . Sure to bring reforms for the betterment of our State ! 👏👌
@marthandansellamuthu7757 Жыл бұрын
உண்மையான ஏழைகளுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட விதிமுறைகள் வகுக்கப்பட்டது மிக சிறப்பு, 👍.
@sargunans1508 Жыл бұрын
Young journalists இப்படி அறிவார்ந்த கேள்விகளுடன் பார்க்கும் போது (கண்ட கருமத்த கேக்காம) மன நிறைவாக உள்ளது🤩🤩
@varunprakash6207 Жыл бұрын
2:03 நிதித்துறை அனமச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாடு நிதித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார் 4:28 GST council about PTR 6:10 மகளிர் உரிமை தொனக 6:34 Income Tax filling data got from PTR 7:24 Poor people by PTR 8:22 மகளிர் உரிமை தொனக தகுதி வருவானம்வரித்துனற தகவல்கள்
@narayanann892 Жыл бұрын
You are the role model to Indian Youth Committed Hard Working Intellectual We miss you as Finance Minister Looking forward to see you as Indian Finance Minister
@ravimasimuni8175 Жыл бұрын
Very informative question and Answer interview.I like this Programme.Thank you.
@ThirumalaiThiru Жыл бұрын
Worthy 20 mins but learned a lot. Wish to learn more from his knowledge sharing. Waiting for the complete interview
@mageshkumaravel5815 Жыл бұрын
பத்திரிகையாளர்கள் இப்படித்தான் உருவாக்கப் படவேண்டும் மைக் எடுத்தவன் எல்லாம் பத்திரிகை ஆலர் அல்ல
@s.davidanantharaj5310 Жыл бұрын
Well said.
@s.davidanantharaj5310 Жыл бұрын
Today if you are editor's friend you can become a reporter.
@Precise27 Жыл бұрын
திமுகவில் இவர்கள் போன்ற புது ரத்தங்களை பாய்ச்ச வேண்டும்.....
@vaimurthy Жыл бұрын
இவருக்கு தான் திமுக ரத்தம் பாய்ச்சி இருக்கு.
@dineshkumar-mb9sp Жыл бұрын
@@IndhiyaThamizhanதிமுக வில் இணைதாரா 😂😂🤣🤣🤣இவர் அப்பா PTR பழனிவேல் ராஜன் அறநிலையத்துறை மந்திரி இருந்தவர் பின்பு சட்டபேரவை தலைவரா திமுக ல இருந்தவரு., 🤣🤣🤣சும்மா திமுக க்கு எதிரா எதையாச்சு பேசாணும்னே 🤣🤣🤣
@ramakrishnan0 Жыл бұрын
திமுக இவர் போன்ற வைரங்களை வரங்களை வீண்டிப்பதை தவிற வேறேதும் செய்யாது
@ashokkumar7859 Жыл бұрын
@ashokkumar7859 Жыл бұрын
@jacqulinemichael6085 Жыл бұрын
PTR always knowledgeable person. Very good speech. 👍🙏
@sudarshanr7040 Жыл бұрын
நம் PTR அவர்கள் மிக திறமையானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் பேசுவது எப்போதும் அருமையான , அறிவார்ந்த, சரளமாக , கவுரவமான, தெளிவான வார்த்தைகளோடு, கண்ணியமிக்க , அமைதியாக, தக்க தரவுகளோடு பேசும் பேச்சு அருமை மனதார பாராட்டுகிறேன் . அதிலும் ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் பேசுவது மேலும் அருமை. பாராட்டுக்கள் பல , ஆசிர்வாதங்கள். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை, பாரம்பரியமிக்க, கவுரவமிக்க மிக பெரிய குடும்பத்து சேர்ந்தவர். என்னுடைய விருப்பம், I.N.D.I.A கூட்டணி வெற்றிப் பெற்று அதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட நாடு முழுவதும் முன்னேறும் , தமிழ் நாட்டுக்கும் பெருமை. பிரதமர் திரு மன்மோகன் சிங், மற்றும் திரு பா சிதம்பரம் இடத்தை நிரப்ப தகுதியான அறிவாளி.
@nehrunehru131 Жыл бұрын
அய்யா P T R அவர்கள் போன்ற இன்று உள்ள அமைச்சரவையில் அமைச்சர்கள் இருந்தால் ஆட்சி சிறப்பாக இருக்கும் என்ன செய்வது நல்லவர்களை யார் ஏற்றுகொள்பார்கள். திரு P T R அவர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்தால் இந்தியாவிற்கே பெருமை சேர்த்து இருப்பார்.நல்ல மனிதர் தன்னை மிகை படுத்தி கொள்ளாதவர்
@balasubramaninatarajan2597 Жыл бұрын
To make him sanki too
@dmkloverforever Жыл бұрын
Don't worry next 8 months after finance minister of union india Thiru PTR❤❤❤
@balasubramaninatarajan2597 Жыл бұрын
@@dmkloverforever Long live INDIA alliance
@b.gopinath Жыл бұрын
What a interesting talk, how minister speech, myself really disappointed imperfection in my learning itself, the man totally overhaul way of thinking and more to say, Thanks PTR sir.
@muruganmani9547 Жыл бұрын
நேர்மை ,தைரியம்,இவர் இந்தியா வின் நிதி அமைச்சராக இருந்தால் நாடு முன்னேறும். வாழ்த்துக்கள்
@venkateswarinainaraj7187 Жыл бұрын
Excellent Dr PTR Sir. You're hats off. One of the legend you sir. Go ahead sir. Do your best in all. God bless you Sir.🎉🎉🎉🎉🎉🎉
@kilurudeensagabudeen9163 Жыл бұрын
மிக சரியான , மிகச் சிறந்த நிதியமைச்சரை இந்த ஸ்டாலின் அரசு இயங்க விடாமல் தடுக்கிறது. உங்களின் திறமைக்கு இயற்கையே நாட்டின் நீதியமைச்சராக பொறுப்பேற்க வைக்கும் திரு. PTR ஐயா🙏🙏🙏
@roselinexavier1396 Жыл бұрын
இறைவன் தமிழ் நாட்டிற்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் மாண்புமிகு அமைச்சர் PTR அவர்கள். அவரும் அவருடைய குடும்பமும் இறை ஆசீரோடு பல்லாண்டு நிறை வாழ்க வளமுடன்!!!
@parimaladuraisamy9863 Жыл бұрын
அருமையான பதிவு.கட்சி சாரா மக்கள் நேசிப்பவர்களில் நானும் ஒருவள்.தி மு க இளைஞர் களுக்கு இது போன்று பயிற்சி அளித்தால் சிறந்து விளங்கும் என நினைக்கிறேன்.மதுரை என்றால் pTRஎன்ற நிலையில் தமிழகம் சிறந்து விளங்கும்.
@buvanajeeva6188 Жыл бұрын
your plan about Madurai is awesome!! you have great insights as you have lived outside India and you were in a responsible role before coming into politics. I was really shocked when your finance minister role was taken back. I really condemn DMK for this.
@gunaguna6949 Жыл бұрын
அரசியல் வாதிகளுக்கு ஆதாரவளர்கள் இருப்பார்கள் சொந்த கட்சிக்காரர்கள் இருப்பார்கள் ஆனால் ரசிகர்கள் பட்டாளம் வத்திருக்கும் ஒரே அரசியல்வாதி PTR அவர்கள் மட்டுமே 🤩
@anandhivenkat9130 Жыл бұрын
True
@g.rajendiranraji4482 Жыл бұрын
Ounmai dhaan
@r.vedhahari5654 Жыл бұрын
Excellent and intellectual good visionary speech about madurai development
@mahizhanmovies2664 Жыл бұрын
ஒட்டுமொத்த அரசியல்வாதிகளில் ஆக்கபூர்வமான ஆளுமைகளில் ஒரு சிலர்தான் உள்ளார்கள்..... அதில் மிகவும் சரியான ஆளுமை நீங்கள் தான்
@DP-qp8wr Жыл бұрын
Nobody can stop Dr. PTRP from doing good for Madurai.
@s.davidanantharaj5310 Жыл бұрын
He wants to clean up the temple area. The local MLAs and MPs should cooperate. For example see Varanasi. Old roads are widened, small houses are bought and all facilities are improved for the visitors.
@sugavaneshram579410 ай бұрын
நிதித் துறையைப் போல தொழில் நுட்பத் துறையிலும் மேன்மை அடைய செய்வார். மேன்மை மிகு அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் அவர்கள்.நேர்மையானவர். ❤❤❤❤❤❤❤
@arumugam3263 Жыл бұрын
மிக மிக அருமையான விளக்கங்கள், பதில்கள், எவ்வளவுதான் சொன்னாலும் பிஜேபி மடையன்களுக்கு இது எல்லாம் புரியப் போவதில்லை.
@selvam-uy5ss Жыл бұрын
இது தி மு க காரங்களுக்கு தெறிந்துள்ளதா ? அப்படியானால் சிறப்பாக பனியாற்றிய PTR ரை இலாக்கா மாற்ற வேண்டிய அவசியம் என்னவென்று தி மு க தான் சொல்ல மறுக்கிறது ? நன்பரே உங்களுக்கு தெறிந்தாலாவது சொல்லுங்களே ! அனைவரும் தெறிந்து கொள்ளலாம் ?
@ReplyTheTruth-xu3zr Жыл бұрын
BJP and RSS both should be eliminated from India, in order to get the derailed Indian economy back on track.
@vaimurthy Жыл бұрын
எல்லாம் சரி சிறப்பாக செயல்பட்டவரை ஏன் மாத்துனாங்க, அது திமுக மடையர்களுக்கு புரிஞ்சுதா.
@THANGAVELify Жыл бұрын
@@selvam-uy5ss à
@mrmister0007 Жыл бұрын
மாநிலத்தில் இவ்வளவு புத்திசாலியாகவும். செயலதிறன் கொண்டவராகவும் இருந்தால் மக்கள் அப்படியே ஒன்றியத்தை கேள்வி கேட்க மாட்டார்களா. மேல் இடத்து பிரச்சனை தான் காரணம்.
@deepanzanym8849 Жыл бұрын
WE LIKE PTR SIR. HE IS VERY HONEST PERSON
@TamilTV2 Жыл бұрын
PTR, The Man of Politicians மனிதேன்டா 😊❤❤❤
@naganathan8754 Жыл бұрын
Sir your speech absolutely true all tamil nadu people like you 👌👌🙏🙏🙏ptr the great man
@mohanchokkalingam1749 Жыл бұрын
அருமையான அற்புதமான சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்.நன்றி அமைச்சர் அவர்களே.
@jalaludeenfaisal3606 Жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள ஒரு பதிவு நீங்கள் நிதி அமைச்சராக இல்லாதது தமிழகத்திற்கு இழப்பு
@Ywalter108 Жыл бұрын
Worst decision by the family to have removed PTR sir from Finance..
@g2duk615 Жыл бұрын
can't stop thinking what PTR can achieve if he was CM of TN or FM of India
@vishnukanth8050 Жыл бұрын
Better as FM of India .only he can save the indian economy.
@GoldyKitchenAndLifestyle Жыл бұрын
Sure he will be our country Fm in future.
@tamilcommentary-d5z Жыл бұрын
I think pm of India as currently a man with zero knowledge in everything ruling
@vaimurthy Жыл бұрын
@@tamilcommentary-d5z சொல்லிக்க வேண்டியதுதான்.
@Thangaraj-f6m Жыл бұрын
I think PTR is All deserve to start The Own political Party 🎉
@Karthikraja1164 Жыл бұрын
நேர்மையும் திறமையும் உள்ள மனிதர் ptr அவர்கள் எங்க ஊர்காரர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் வாழ்க வளமுடன்
@ramachandran8630 Жыл бұрын
DMKs New Generation... Keep going and keep on going sir. Amazing answers. A versatile and Towering personality. God bless you.
@lmaruthachalamlmaruthachal3387 Жыл бұрын
அறிவார்ந்த நல்ல மனிதர் மட்டுமல்ல மந்திரியும் கூட இவர்களை போன்றோர் தமிழ்நாட்டில் நான்கு பேர் இவரை போன்ற மந்திரிகளாக இருப்பார்களேயானால் இன்னும் சிறப்பாக இருக்கும் ...
@dsdaniel7638 Жыл бұрын
உங்கள் சேவை மீண்டும் தொடர்ந்திட நாங்கள் விரும்புகின்றோம் வாழ்த்துகின்றோம் Sir...🙏🙏
@ammakanakku551 Жыл бұрын
சரியானவர்களுக்கு சரியான இடம் கிடைப்பதில்லை.
@smileinurhand Жыл бұрын
அறிவான, அருமையான முயற்சிகள். உணர்ச்சிகளை தூண்டி ஓட்டு பொறுக்காத அரசியல் நிபுணர்கள்
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
திராவிட இயக்கத்தின் .....நேர்மையான தளபதி உயர்திரு.PTR....அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்..... வணக்கம்.🌹🌹💅🌹🌹
@bhagavathiperumal9732 Жыл бұрын
Entire TN people are expecting more from you..and the same time you have do politics with your own party members also ..you are example for honesty politician
@user-yb7gy3eh3b Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் ஒரு நேர்மையான உண்மையான மக்களுக்காக தமிழ்நாட்டுக்காக எதையும் நேர்மையாக பேசக்கூடியவர்கள் அதனால் இன்று நீங்கள் உண்மையா இருக்க அதனால் இங்கே உள்ள மக்களை சுரண்டும் அரசியல்வாதிகள் உங்களை பிடிக்கவில்லை ஆனால் ஆண்டவன் உள்ளார் சார் நீங்கள் உங்கள் மனசாட்சி படி மக்களுக்கு நல்லது செய்யுங்க சார் அதுவே எங்கள் திருப்பம் சார் எப்போவும் மதுரை மீனாட்சி அந்த திருப்பரங்குன்றம் முருகன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் சார்
@vetriveeran4798 Жыл бұрын
Great outstanding statesman
@josephancelm1423 Жыл бұрын
The best of all the most creations in the world is an educated person like you. I still remember the day that I sat with your father on the huge swing in the hall of your house in 1979. Like father like son. You are great and soon you will be glorified for your contemporary work.God bless.Cheers.
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
வாழ்த்துகள் P.T.R. நன்றி.
@rangarajugovindaraju2441 Жыл бұрын
உயர்ந்த மனிதன் இருக்க வேண்டிய இடம் தான் வித்யாஸ மா இது மாறினால் இன்னும் நல்லா இருக்கும் இவர் போலே ஊருக்கு ஒருவர் வேண்டும் வாழ்க வளர்க வளமுடன்😊😊😊😊😊😊😊
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,💐👍
@mani76335 Жыл бұрын
Thank you Mr.PTR. We miss you as a FM for Tamilnadu. I felt bad on CMs Decession on the movement.
@senthillakshmanan188 Жыл бұрын
அண்ணா நீங்கள் தொடர்ந்து இந்த மாதிரியான உரை நிகழ்த்த வேண்டும் அப்பொழுது தான் நம் தமிழ்நாடு எந்தளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்று தெரியும்,வாழ்த்துக்கள் அருமையான நேர்காணல்
@THILLAIRAJA24 Жыл бұрын
We miss you from finance Minister sir. Hope you will strongly improve IT department.
@mahalingamb.s.4242 Жыл бұрын
PTR must be a Finance Minister of India
@neelkumarlamech7336 Жыл бұрын
SUPER sir. GOD Bless you ❤
@ethirajr1899 Жыл бұрын
உங்கள் சேவை நாட்டு மக்களுக்கு தேவை
@veeramanisubramani8308 Жыл бұрын
உங்களை நிதி துறை இழந்து நெருக்கடியை கண்டிப்பாக சந்திக்கும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களை... வாழ்த்துகள் பிடிஆர்
@johnjeyakumarvisuvasam4289 Жыл бұрын
You speak from the depth of your heart. I always admire at your sincerity
@தமிழச்சிநாங்க Жыл бұрын
You are one and only person who have all the eligibility to become a India Finance minister PTR Sir👍👍🙏🙏🙏.. Waiting for your Turn in your Dept 👍
@TamilTV2 Жыл бұрын
சூப்பர். மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@CrSankar Жыл бұрын
All the best for your plans and important key improvements topics for our state Mr.PTR
@srikumaran1885 Жыл бұрын
The Great PTR Sir 🙏👍💐 Nalla Manusan Nalla parambara 👍🙏💐 VIP Family in MADURAI Sir one reauest we saw in TN More TOLLFEES GATE over 50 Tollgate Available sir and more Money 🤑💰🤑 Collections chearge big Amount go to Central Bjp Govt collection go to Highway department we saw our Near Neighbours STATES only 25 to 30 Toll fees gate chearge only so our middile class peoples affected Hurt more so please sir Take Necessary Action 👍🙏💐
@rajasekar790 Жыл бұрын
👏👏👏 Expecting you to be the FM of India in 2024
@ramamoorthy6945 Жыл бұрын
பி டி ஆரின் இந்த வார்த்தைகள் மதித்தக்கது வரவேற்கத்தக்கது தொடரட்டும் உங்கள் நற்பணி உங்களைப் போன்ற உண்மையான நிர்வாகிகள் மென்மேலும் தமிழகத்தில் வரவேண்டும்
@premalathalakshmanan3116 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 Sir you are great. Analyzing opening up things to all laymen.
@thiruvelraj4226 Жыл бұрын
If PTR rollback as FM of TN we would make a better future!
@jabeenbanuabdulwahab440 Жыл бұрын
What a clear and authantic andsatiistical speech god should give u long life
@gopalakrishnanv4763 Жыл бұрын
Crystal clear Speech
@Dinesh.396 Жыл бұрын
Hats off to you sir!
@vasanthanu4894 Жыл бұрын
தமிழ்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு வட மாநிலத்தவரும் சிந்தித்தால் வட மாநிலங்கள் வளருவதற்கான வாய்ப்பு உள்ளது ஆனால் அப்படி பிழைப்பிற்கு வரும் வடமாநிலத்தவர்கள் தமிழ்நாடே போதும் என்று இங்கே தங்குவது தான் வேதனை
@s.davidanantharaj5310 Жыл бұрын
Sir I have seen Bihar in 1980, I have seen Bihar in 2019 also. No public transport, no good roads in villages and in towns. No development. People from other states would like to settle here.
@umaanbu3445 Жыл бұрын
Sure on vacation I went to Ooty..... in coimbatore railway station I saw so many north indians I was so surprised