ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெல்லும் ஃபார்முலா இது தான்! - Minister PTR Palanivel Thiyagaran

  Рет қаралды 605,808

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#vikatan #ptr #politicaltalks
In this video our Vikatan student reporters had a discussion with politician PTR Palanivel Thiyagarajan, in that case the PTR shared lot of knowledge and political ethics to the vikatan student reporters, so let's see what's inside in this video. subscribe vikatan tv for more videos.
Editor : Divith & Sai kumar
Asst. channel Head : Hassan Hafeezh
Channel manager : Kamali Kamaraj
Co-ordinator : Jeeva Bharathi
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 1 100
@bharathysekar8814
@bharathysekar8814 Жыл бұрын
PTR. ஐ மறுபடி பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 Жыл бұрын
திமுகவில் ஊழல் செய்யாத ஒரே தலைவர், Right man in wrong party!.
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 Жыл бұрын
நல்ல நிர்வாகி. வேண்டாத இடத்தில் சேரக் கூடாத சேர்க்கையால் புகழ் மங்குகிறது
@im1480
@im1480 Жыл бұрын
​@@muthukrishnandiet8459 💯
@meshu6602
@meshu6602 Жыл бұрын
He is like karnan in dryodhan side or shashi thakur in congress...pity
@vinothsingarayar5226
@vinothsingarayar5226 7 ай бұрын
Straightforward
@bharathysekar8814
@bharathysekar8814 Жыл бұрын
P.T.R. ஐ நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தவறு. இவர் மாதிரி எல்லா அமைச்சர்களும் இருந்தால் தமிழ்நாட்டை பெரிய உயரத்துக்கு கொண்டு போக முடியும்.
@GCPCA-p5b
@GCPCA-p5b Жыл бұрын
DMK will ditch him for good in the future. They couldn't fire him now as it might backfire.
@jpr7540
@jpr7540 Жыл бұрын
வாய வச்சு கிட்டு சும்மா இருந்தாதானே
@selvaradjek3473
@selvaradjek3473 Жыл бұрын
இவரை போல் உங்கள் மாவட்டதில் ஒருவரை தேர்ந்து எடுங்கள்.
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
செந்தில் பாலாஜி போன்றவர்கள் இருந்தால்தான் குடும்பம் செல்வச்செழிப்பாக இருக்க முடியும்.
@nakul.s.d7831
@nakul.s.d7831 Жыл бұрын
உண்மை யில் தலைவர் விரைவில் இவருக்கு பழைய பதவி தருவா ர்
@karthikb4105
@karthikb4105 Жыл бұрын
இதுபோன்ற தலைவர்களை தொடர்ந்து பேசவைக்கவேண்டும் Thank you vikatan great job
@radhakrishnan9545
@radhakrishnan9545 Жыл бұрын
அற்புதமான மனிதர்... படித்தவர்.., அறிவுடைமை... நல்ல குடும்பத்தில் பிறந்தவர் என்பதை நிரூபித்துக் காட்டியவர்...!!
@tamilarasigovindan4090
@tamilarasigovindan4090 Жыл бұрын
Yes true
@selvamrajendiran5372
@selvamrajendiran5372 Жыл бұрын
முதலியார் வம்சம் ❤
@radhakrishnan9545
@radhakrishnan9545 Жыл бұрын
மிகவும் நேர்த்தியான தெளிவான முறையில் விபரமாக பேசியதற்காக நன்றி PTR அவர்களுக்கு..!! அற்புதமான நிகழ்வு..!!
@hemasandiranduraikannu1422
@hemasandiranduraikannu1422 Жыл бұрын
திமுக பிடிக்காது ஆனால் இவர் வேறு மாதிரி தெரிகிறார். உண்மையில் நல்ல மனிதர்❤
@tnagrischemes6612
@tnagrischemes6612 Жыл бұрын
பூவுடன் சேர்ந்த நாறு தான் மணக்கும் சாக்கடையுடன் சேர்ந்த பூ என்றும் மணப்பதில்லை
@alicepresila2416
@alicepresila2416 Жыл бұрын
dmk vil mattumthaan ivaraipol atkalai parka mudium .
@alicepresila2416
@alicepresila2416 Жыл бұрын
​@@tnagrischemes6612sakkadaiku eppothum sakkadai ninaiputhaan varum.nammala mathiriyae aduthavarhalaium ennakoodathu.
@tnagrischemes6612
@tnagrischemes6612 Жыл бұрын
@@alicepresila2416 200 rs uppe nee unna madhiri ala la than innum thirutta kalakam running la irukku uzhatchi sapudu
@tnagrischemes6612
@tnagrischemes6612 Жыл бұрын
@@alicepresila2416 durai Mela eppovum Santhanam than adikkum dei quarter ku muddu kudikura payalukku enna kobam varuthu
@GaneshGoda
@GaneshGoda Жыл бұрын
வாக்கு வாங்க பணம் கொடுக்க கூடாது என்ற இவரின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது மற்றும் வரவேற்கக்கதக்கது
@sreesumesh602
@sreesumesh602 Жыл бұрын
Who wants PTR as CM of TN🤗?
@truthsslaves113
@truthsslaves113 Жыл бұрын
Me
@arun-1902
@arun-1902 Жыл бұрын
Why not as PM ?
@tamilarasigovindan4090
@tamilarasigovindan4090 Жыл бұрын
👍
@schoolkid1809
@schoolkid1809 Жыл бұрын
Yes 🤚
@dhocris7
@dhocris7 11 ай бұрын
Why supress his talent as cm.. Why not PM. HE IS NOT TEA SELLER.. HE CAN BE PM
@sarosanrcn
@sarosanrcn Жыл бұрын
Salute Sir...🙏 PTR அவர்களின் சிறந்த அனுபவ அறிவை, மாணவ பத்திரிகையாளர்களுக்கு கொடுக்க முயற்சித்த விகடனுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்...💐
@selvakumar.stdccb391
@selvakumar.stdccb391 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் நேர்மையான வழியில் மக்கள் பணி தொடரட்டும். இக்கால அரசியலில் இப்படியும் ஒரு மனிதர். இவரை தேர்தெடுத்த மக்களுக்கு தான் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@ReminiscewithJohn
@ReminiscewithJohn Жыл бұрын
True. Thanks to those voters.
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
"ஸ்டாலின் முதலே மோடி யின் முடிவு "
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
தமிழக அரசு சார்பில், PTR பேசுகையில், உண்மை யில் , நம்பிக்கை, வருகிறது, இன்னும் இவர் வெளி வர வேண்டும்,,, பொது வாழ்வில் புது ஒளி பிறக்கட்டும்,,,தமிழ் மக்களின், பண்பான அரசியல்,கண்ணியம், நாகரீகம், தரம்,மேலும், உயரட்டும்,,,கற்றவர்கள், வரட்டுமே,,,
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
கொஞ்சம் வந்ததற்கே இரண்டு அமைச்சர்கள் ஜெயிலுக்கு போய் விட்டார்கள் 😭😭😭
@senthilkumar-wm8dg
@senthilkumar-wm8dg Жыл бұрын
இவர்தான் உண்மையான படிப்பாளி.. ஒரு துளியும் ஜால்ரா சத்தம் வரல.... 👏
@aranganayagisakthi6245
@aranganayagisakthi6245 Жыл бұрын
Sss
@manikbalu
@manikbalu Жыл бұрын
True
@JESUREBEK
@JESUREBEK Жыл бұрын
நம்மைப் போன்ற எந்த கட்சியும் சாராதவர்களே விரும்பும் தலைவர் பிடிஆர் ❤
@ReminiscewithJohn
@ReminiscewithJohn Жыл бұрын
Exactly ❤
@arunhmil
@arunhmil Жыл бұрын
Bvg. . M. . . .my p.hv BB polomolo. Mm ollv gva BG. V. 😮😮😮😮
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
"All People's 'Real, Freedom' of INDIA" "Is to be Protected. "Is the Supreme Target" "NEED OF TIME NOW"
@TrendSuresh
@TrendSuresh Жыл бұрын
Avar entha katchila irukkar?
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
"Common Aim" "Collective Try" "WinThe Target " " PTR Raise " " For " " Win of Sun" " மக்கள் நினைத்தால்" " ஒரே உதை " "முடிந்தது(Rss/Bjp)கதை " "RSS" is Danger Devil " "INDIA" will Tackle Well" "Spread Such Sharp Slogans" " To Immune People 's Mind from RSS Poison" " TO (SAVE) PEOPLE " " FROM (RSS) POISON" " START IMMEDIATELY " " BEWARE OF RSS" " FAST MIND POISONING" " CAMPAIGNS STARTED" " Govt, Take Action" " TO SAVE PEOPLE " " FROM POLLUTION " " MAINTAIN CLEAN" " DON'T SPREAD EVIL" " God Protect People " " Save India People " " Danger Devil Attacking " " Civilization War Launched" " Beware of RSS Soldiers" " " "People of India" "Be Alert" BY (RSS)"* "PEOPLE BE ALERT/SAFE" " "GUARD YOUR GIRLS" "MANIPURE RSS FIRE IS SPEADED ALL INDIA & TAMILNADU " by Bjp,,, Officers, in service & Retired,,,
@baskaranboss6054
@baskaranboss6054 Жыл бұрын
அறிவார்ந்த மற்றும் வெளிப்படையான பேச்சு👏 Hats off PTR sir🤝
@santhanarajt9989
@santhanarajt9989 Жыл бұрын
மிகவும் அறிவு கூர்மையான, பலன்உள்ள பேட்டி. விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்
@thavamurugan5051
@thavamurugan5051 Жыл бұрын
D.M.K.ல் இவர் ஒருவர் தான் உண்மையான நேர்மையான மனிதர்.
@skavitha6922
@skavitha6922 Жыл бұрын
நான் நினைக்கிறேன் !
@im1480
@im1480 Жыл бұрын
That's why DMK changed his position 😂
@kannankannan-bm7vy
@kannankannan-bm7vy Жыл бұрын
தவறான புரிதல்
@arisabina4653
@arisabina4653 Жыл бұрын
Really true
@sachidanandams4745
@sachidanandams4745 Жыл бұрын
The only able person in present politics inTN who has real intent to serve the people intelligently by acquiring knowledge from various fields,eagerness to implement the actions successfully is Thiru PTR avargal Objectives are real and goal oriented and follows the path of Dharma
@santhosh4424
@santhosh4424 Жыл бұрын
I am not a DMK person sir. You are the best role model for the current politicians. Please continue your public work as always. Also please talk in the open forum no one can talk like you with data.
@im1480
@im1480 Жыл бұрын
Thalaivar Prabhakaran photo profile pic aah irrukum bothe therithu nanba ✨
@santhosh4424
@santhosh4424 Жыл бұрын
@@im1480 Prabhakaran is a world Tamil leader. Don't tie up with him to any political party. I am not NTK supporter.
@im1480
@im1480 Жыл бұрын
​@@santhosh4424 perfect bro, Thalaivar Prabhakaran is the tamil leader. But I'm a NTK supporter🤝🏻
@anbalagan8062
@anbalagan8062 Жыл бұрын
PTR தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஊரை திருத்த முயல்வர் அவருக்கு துணையாக இருப்போம்
@srmss1
@srmss1 Жыл бұрын
I am a BJP supporter, but i have deep respect for this minister! He is a very intelligent and gentleman! Not only that he is a very respectable man in his party circle!
@samyc5122
@samyc5122 Жыл бұрын
Yes correct and one more ptr should join bjp my options
@jayasri20007
@jayasri20007 Жыл бұрын
​@@samyc5122- don't talk bullshit, there is no place for intelligent ppl in BJP
@inbakavignan5669
@inbakavignan5669 Жыл бұрын
😂😂
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Жыл бұрын
நான் நாம் தமிழரில் பயணிக்கிறேன்,,ஆனாலும் என்னை மிகவும் கவர்ந்த மனிதர் PTR
@im1480
@im1480 Жыл бұрын
Naam Tamilar ❤
@arunramalingam1722
@arunramalingam1722 Жыл бұрын
Good
@veejay74
@veejay74 Жыл бұрын
naam thamizar= muttaaLgaLin kootttam
@jafarullasalim657
@jafarullasalim657 8 ай бұрын
NTK is BJB 😂
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
நேர்மையான முறையில், சரியான எண்ணம்,,, ஒழுங்காக வெளிப் படுத்தும் விதமாக உள்ளது,,,
@rajuc6621
@rajuc6621 Жыл бұрын
சூப்பர் சார்,தேர்தலில் பணம் கொடுக்காமல் 34000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தங்களின் நேர்மைக்கு மக்கள் கொடுத்த பரிசு. வாழ்க உங்கள் தொகுதி மக்கள்.
@samannababyrani6594
@samannababyrani6594 Жыл бұрын
மேல் மக்கள் மேல் மக்கள்தான் PTR. PTRதான்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அப்ப ஸ்டாலின்?
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl Жыл бұрын
​@@murugesanthirumalaisamy5613 ஏமாற்று பேர்வழி
@kalyanramanrajaram5168
@kalyanramanrajaram5168 Жыл бұрын
I am not a Pro DMK but I feel people like home should succeed greater heights in political system to evade corruption and to have a healthy and constructive politics. Wishing & respecting PTR for his honest reply to all the questions 👏👍🙏
@covaimavattabarathiyaworke7732
@covaimavattabarathiyaworke7732 Жыл бұрын
இது தொடர வேண்டும் ptr அவர்களே, உங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடல்
@subramaniannagamanickam2745
@subramaniannagamanickam2745 Жыл бұрын
அருமையான பதிவு, நல்ல நிர்வாகி, ஆனால் அரசியலில் இவர் இளப்பதற்கு எதுவும் இல்லை. இவர் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 Жыл бұрын
திரு பிடிஆர் அவர்கள் தனிப்பெரும் சக்தியாக உருவாக வேண்டும். அவரைப் போன்ற நல்ல தலைவர்களை தமிழர்கள் ஆதரவு கொடுத்தால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது.
@t.nagarajanthirumegouder3110
@t.nagarajanthirumegouder3110 Жыл бұрын
PTR மேல் எனக்கு இருந்த old image தவறு என்பதை இப்போது உணர்கிறேன் Really he is Great. மாகபாரத்தில் கர்ணண்
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka Жыл бұрын
இந்தியாவின் நிதித்துறையை கூட திறம்பட செயல்படுத்தும் அறிவும் திறமையும் உள்ள தலைவர் பீடிஆர்...
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
"உலகின் மிக சிறந்த, பொருள் இயல், வல்லுநர் ",,,!!! ( மனிதாபி, மானம் ,, உள்ளவர்,,,)!!! நல்லவர் என்று ம்ம், நம்ப படுபவர்"
@prakasamm9255
@prakasamm9255 Жыл бұрын
உண்மை
@karthim2731
@karthim2731 Жыл бұрын
After so many days finally PTR interview❤
@sharureadmadeparottaa552
@sharureadmadeparottaa552 Жыл бұрын
பி டி ஆர் அவர்களின் அருமையான பதிவு மாணவரின் நம்பிக்கை ஆலோசகர்
@sivakumarn3923
@sivakumarn3923 Жыл бұрын
தி. மு. கா. வில் இருந்து வித்தியாசமான நல்ல மனிதரை காண்பது அரிது. வாழ்த்துக்கள்.
@sandysubramaniyam
@sandysubramaniyam Жыл бұрын
I'm not DMK supporters... But this man anyone can believe him 👍
@im1480
@im1480 Жыл бұрын
No one is DMK supporter here😂
@icanbeursupermansk7486
@icanbeursupermansk7486 Жыл бұрын
@@im1480 then how they won the 2021 election bruh..
@im1480
@im1480 Жыл бұрын
@@icanbeursupermansk7486 with huge hate for ADMK and there is huge amount of people who vote for winning party considering hate. They don't vote as like DMK, with no choice people voted for DMK
@icanbeursupermansk7486
@icanbeursupermansk7486 Жыл бұрын
@@im1480 hmm and there is no big party like dmk for future election coz of admk split and NTK seeman double game so he might loose some muslims and christians votes. BJP Here just has so many fake supporters (kaasu kodutha velai paakura kumbal) in offline and online (social media) they don't have loyal supporters like for dmk and admk
@shanthishanthi4073
@shanthishanthi4073 Жыл бұрын
கற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்.. அதனால் தான் அவர் திறமையாக செயற்படுகிறார்🌷💕
@senthilkrishnan1273
@senthilkrishnan1273 Жыл бұрын
நான் NTK, நாங்கள் மதிக்கும் ஒரே திமுக காரன் PTR 🙏
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
"What do you mean by this"
@mrchennaivasi5302
@mrchennaivasi5302 9 ай бұрын
Ntk va apdi na yenna bro 😅😅
@jayakumark7767
@jayakumark7767 Жыл бұрын
நல்ல மனிதர் ! நல்ல தலைவர்! எதிர் கால நம்பிக்கை!
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
PTR is Educated talented person with honest politician in Tamilnadu politics The Right man in wrong party 4:49 Kerala Govt initiative for Development village by Giving powers to rural areas 8:52 PTR shared about his wife 11:54 PTR about TASMAC income and Prohibition of Alcohol with Restriction 13:12 Gujarat state on prohibition of Alcohol where Foreigners allowed 21:43 ஒட்டுக்கு பணம் கொடுக்க மாட்டார் மனிதர் தமிழ்நாட்டில் PTR 24:52 புகார் பெட்டி தொகுதி மக்கள் PTR 2006 as MLA difference PTR 2021 Win without money
@vijayvj5089
@vijayvj5089 Жыл бұрын
Right man in the wrong party? Then where else should he be? Admk which has thermocol ministers? Or BJP which does Abhishekam for man made globe to cool down global warming? He is in the right party - which had scholars and has scholars even now. Chuma loosu koodhi pundai madhri pesa koodadhu.
@jparithyjayakumar4490
@jparithyjayakumar4490 Жыл бұрын
இங்கு சிறந்த கட்சி மற்றும் ஆட்சி நடக்காதது! யார் யாருக்கு பரவாயில்லை என்று தான் வாக்களிக்க வேண்டும்! அதற்படி திமுக எவ்வளவோ மேல்!
@balamadhu2011
@balamadhu2011 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா .. தடம் மாறாமல் என்றும் இருங்கள் மக்கள் ஆதரவு இருக்கும் .. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் உணருவார்கள் .. பிரச்சனைகளை சரியா எடுத்து விளக்கதான் நம்பகமான ஆட்கள் இல்லை ....
@syes7281
@syes7281 Жыл бұрын
Yes we'll said
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
"Good Point" " Appreciated" " For the People"
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
"PTR, IS PEOPLE'S, SCOLAR" "Let him come Still, Interested,,, for ,,, Still Suffering, INDIA" " I believe PTR Family" " Great LEGEND* Of Tamil Morality "
@kiyas999
@kiyas999 Жыл бұрын
Who wants him as a cheif minister.😊❤
@rajamanickam3459
@rajamanickam3459 Жыл бұрын
மிகவும் நல்ல மனிதர் உண்மையிலே நீங்க ஒரு லெஜன்ட் சார் 👏👏🎊💐🌾🌴🌾🌴🎊💐👏👏👍🙏🙏🙏
@rajangamrajangam8739
@rajangamrajangam8739 Жыл бұрын
சிறப்பான‌‌ கேள்வி மிக இயல்பான பதில் மிக்க நன்றி ஐயா
@selvamraj2293
@selvamraj2293 Жыл бұрын
PTR. Super ❤
@parthiparthi641
@parthiparthi641 Жыл бұрын
yes sir super u
@mskthevar1077
@mskthevar1077 Жыл бұрын
அருமையான அரசியல்வாதி, உண்மையான திறமையானவர், தவறான அரசியலமைப்பில் இவர் சிக்கியிருப்பவர், இவர்தலைமைக்கு வரவேண்டும்
@rajendrank9585
@rajendrank9585 8 ай бұрын
Maduraiyin madhippu mikka,mamanithan.tamilnattin mudal amaiccharaka vandal Tamil Nadu oru singaporaka matrividuvar.tamilnatin aanmeeka,arasiyalil thannudaya sonda Kasai pottu makkalukkaka ulaithukkondirukkum kudumbam PTR Ayya Avargalin kudumbam.nandri PTR Ayya.
@vampires75
@vampires75 8 ай бұрын
வாஜ்பாயைப் பற்றி கலைஞர் சொன்னது‌. மோசமான கட்சியில் உள்ள நல்ல மனிதர்.
@mahendranr6582
@mahendranr6582 Жыл бұрын
இவரைப் போன்ற அரசியல்வாதிகள் சிலராவது அவசியம் தேவை.
@srmss1
@srmss1 Жыл бұрын
இவருடைய திக்கு திக்கி பேசும் தமிழுக்காக வே நான் இவரது நேர்காணலை யை மிகவும் ரசிப்பேன்!
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Жыл бұрын
பாரத ப்ரதமரா வர வேண்டியவர் பிடிஆர் 🔥🔥
@vasanthim2531
@vasanthim2531 Жыл бұрын
PTR sir great honest man❤.sir ethu pola yella collage students kitaum unnga speech poi சேர்ந்தால்,தமிழ் நாடு முநேற்றம் அடையும் sir❤
@fightagainstcorrupter7112
@fightagainstcorrupter7112 Жыл бұрын
சூப்பர் பழனிவேல் தியாகராஜன் அவர்களே உண்மை நேர்மை குறுகிய காலத்தில் மறையலம் ஆனால் நீண்டகாலம் மறையா வைப்பு இல்லை நன்றி நன்றி பழனிவேல் தியாகராஜன் அவர்களே
@BalajiSivanesan
@BalajiSivanesan Жыл бұрын
PTR, a man with Vison and Wisdom
@rengaiyanviswanathan8303
@rengaiyanviswanathan8303 Жыл бұрын
PTR is Gem of the DMK. We need such kind of Leaders
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏
@தமிழன்-ண2ய
@தமிழன்-ண2ய Жыл бұрын
💪🇰🇬🙏💐ஐயா PTR ஒரு நேர்மையான நல்ல மாமனிதர் ஐயாவிற்கு என்றென்றும் வெற்றிதான்.நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா 🇰🇬🌾💪🌾💪🇰🇬🌾💪🌾💪🌾💪🌾💪
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 Жыл бұрын
மிகவும் சிறப்பாக நாகரீகமாக பேசியது பாராட்டத்தக்கது அண்ணன் பழனிவேல் தியாகராஜன் ஆளுமை மிக்க திறமையை காண முடிந்தது இவர் இருக்க வேண்டிய இடம் தான் வேறு.மதிய அரசு உடன் பயணத்தால் ஜொலிப்பது உறுதி
@ravindranmuthukarupaiya6335
@ravindranmuthukarupaiya6335 Жыл бұрын
உலக குடியரசு*இந்த ( தமிழ்*/திராவிட மாடல்)* யாதும் ஊரே யாவரும் கேளிர்* (Self Decipline) "உலக அன்பு - நெறி அனைத்து - மக்கள் அறிவு குடி ஆட்சி/* ஆளும் உரி்மை ஏற்று* நேர்மையாய்,துல்லியம்* கடமை/உரிமை/ஒழுங்கு* கணக்கு/திட்ட/ ஆய்வு/உடன் உடனே/ அறிந்துகொள்/ தொழில்நுட்ப/ நெறி சார் அறிவு-(A I Tech) நிர்வாகம்/ * முயன்றால் !?! நம்மாலே முடியும்*** நமக்கு* நாமே* பொறுப்பு* எனில்* அதற்கு முன் (ஆய்வு தான்) Experiment* தான் I N D I A * Experience* Expected/ Success* Lead to/ "Global Democracy"* (Harmless*) Good People* (Warless*) Global Peace* (Incusive(All)Art.lntelegence* (Nation's) New* Devoped* ( Ruling*) Just InTime* For (Me U & All,,,) Try for Trinity I "Just, Intime,/ Grow, & Glow" New, National,,, Developer, Inclusive , Admin,,, (All.Art.Intelegence,) Admin ,,, */"ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்" RSS model?/* Is it As of now? Or Sanathanam? Old Faiths/ Values Model? Please Explain,,, Let us see in detail,,, Will sincerely Try to Understand"
@soundarshanthi
@soundarshanthi Жыл бұрын
😊 15:10 15:15
@jeevendrakumark5696
@jeevendrakumark5696 Жыл бұрын
இவ்வளவு சிறந்த பேச்சாளரை வாரம் ஒரு பொருளாதார வளர்ச்சி குறித்த பேச்சரங்க நிகழ்ச்சியை தொடர வேண்டும்.
@palamurugan6122
@palamurugan6122 Жыл бұрын
நல்ல மனிதர்
@salemdeva
@salemdeva Жыл бұрын
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்க வேண்டியவர். நேர்மை, படிப்பு, அறிவு, கொள்கை என அனைத்திலும் சிறந்தவராக இருப்பினும்...
@startupwithguna
@startupwithguna Жыл бұрын
நான் IT துறையில் கடந்த எட்டு வருடமாக வேலை செய்கிறேன். இவர் எங்கள் துறைக்கு மினிஸ்டராக இருப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை
@christianshub5566
@christianshub5566 Жыл бұрын
😡
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 Жыл бұрын
வாழ்த்துக்கள் விகடனாரே. நான் இளமை பருவத்தில் விரும்பி படித்த வார பத்திரிகை ஆனந்த விகடன் தான். உங்கள் தலையங்கம் எப்போதும் தலை சிறந்தது.
@sukumaranarunachalam939
@sukumaranarunachalam939 Жыл бұрын
திமுக வின் கொள்கை பிடிப்புள்ள இளம் தலைவர்... வாழ்த்துகள் அண்ணா...
@umaselvam7864
@umaselvam7864 Жыл бұрын
The man with super talented and whatever dept he is handling is best.only person getting vote without giving money.Hats off to u sir.
@krithivasanduraiswamy
@krithivasanduraiswamy Жыл бұрын
Very good reply by Hon.Min. PTR. And very informative. Thanks.
@newsdove
@newsdove Жыл бұрын
Thanks Vikatan for bringing him ❤
@hemalathamaran440
@hemalathamaran440 Жыл бұрын
I want this man should reach the highest point of one's political career.....he is the one and only leader i see as flawless,inimitable, impeccable and immaculate....long live PTR
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 Жыл бұрын
அருமையான, மிக சிறப்பான சிந்தனையாளர், சிந்தனைகள் செயலினால் நாடு நலம் பெரும்.
@srmss1
@srmss1 Жыл бұрын
மனசாட்சி உள்ள மனிதர்!
@aathipakavanaathipakavan6863
@aathipakavanaathipakavan6863 Жыл бұрын
விகடன் இது போன்ற நிகழ்வுகளால் உண்மையை வெளி கொண்டு வரவேண்டும் இன்றய தேவை P T R
@gopalakrishnanr7223
@gopalakrishnanr7223 Жыл бұрын
Only one good thing in DMK is given chance to real educated and finances knowledge person of PTR. If our children should have to grow in best way means need person like him. ❤
@v.amuthaprabakaran1035
@v.amuthaprabakaran1035 Жыл бұрын
Future finance minister of our nation . Under new INDIA Government 🎉🎉🎉
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 Жыл бұрын
Our wish not possible.
@baskarbaski4056
@baskarbaski4056 Жыл бұрын
நேர்மையின் சிகரம் PTR
@josephstanislaus2210
@josephstanislaus2210 Жыл бұрын
Indian wish is that non bjp govt should be formed with PTR TO be appointed as cabinet minister of finance. Surely rahul will do that. All the best to ptr you will be the role model for all.
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 Жыл бұрын
Now let him do best in Tamil nadu govt
@laranceprabakaran7368
@laranceprabakaran7368 Жыл бұрын
தலைவா media வில் தொடர்ந்து வாருங்கள்
@baskar-Sony
@baskar-Sony Жыл бұрын
இவர் உண்மையை பேசக்கூடிய நபர் அதனால் சில பேருக்கு சில நேரங்களில் பிடிக்காமல் கூட போய்விடும்.. இவரை போன்ற அரசியல் செய்ய வேண்டும் என்று ஒரு நபர் இருந்தால் நமது நாடு மிக விரைவில் முன்னேற்றம் அடையும்.. 5:40 5:40
@மகிழ்-ந4ழ
@மகிழ்-ந4ழ Жыл бұрын
உண்மையிலுமே சிறந்த மனிதர்
@ramachandran8630
@ramachandran8630 Жыл бұрын
PTR is a versatile personality. God bless you sir. Best among the talents ...
@comedysettai8454
@comedysettai8454 Жыл бұрын
ஒருவர் தான் உண்மையான நேர்மையான மனிதர்.
@SugumaranKuppoosamy
@SugumaranKuppoosamy Жыл бұрын
His kids can read and write in tamil.
@noormohamednoormohamed1350
@noormohamednoormohamed1350 Жыл бұрын
அண்ணன் பி டி ஆர் இன் பேச்சைக்கேட்டு வெகு நாள் ஆகிவிட்டது என் அண்ணன் மண்ணின் மைந்தன் வாழ்த்துக்கள் அவருக்கு
@Razi549
@Razi549 Жыл бұрын
PTR நேர்மையான மனிதர் இவர் மனைவி இவருக்கு முக்கியமான பலம்
@jayakodivicky2789
@jayakodivicky2789 Жыл бұрын
தமிழன் என்றும் தலை தாழ்ந்த என்பதன் அடையாளம் உங்கள் பரம்பரையே வாழும் மக்களுக்கு சாட்சி.வாழீய செந்தமிழ்❤
@smpitchai1947
@smpitchai1947 8 ай бұрын
Ptrt. SIR belief he can raise with his ecomic financial plan will raise Tamil Nadu status and strength his behavior shows he is not a selfish he may be allowed to implement his plans to improve Tamilnadu people it will bring again DMK Govt.
@ramaraj6491
@ramaraj6491 Жыл бұрын
நேர்மையான அரசியல் கட்சிகளை எதிர்பார்த்து வந்த இவருக்கு, ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது நியாயம்தானே? நல்லவர் ......வல்லவர்... மற்றும் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர் என்பது உறுதியாக நிரூபணம் ஆகிறது. நன்றி சார்.❤❤❤
@rajalakshmivenkataramani2567
@rajalakshmivenkataramani2567 Жыл бұрын
Wonderful explanation by PTRji.
@rajsu9294
@rajsu9294 Жыл бұрын
அரசியல் நேர்மை கொண்ட இவர் போல் பலர் வரவேண்டும். ஆனால் குடும்ப அரசியல் நேர்மையை சிதைக்கிறதே! 🙏👏
@ezhilrajraj272
@ezhilrajraj272 Жыл бұрын
அவரே மூன்றாம் தலைமுறை திமுக தான் 😂😂 அவர் தாத்தா முதலமைச்சர் அப்பா அமைச்சர் மற்றும் சபாநாயகர் இவர் தற்போது அமைச்சர்.. குடும்ப அரசியல் என்பது தவறே இல்லை இவர்கள் மக்களால் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மன்னராட்சி முறையில் அல்ல...
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
I Arina nermai kudumba arasiyalai pathikkavillai I Avarin kudumbam panam or pugalukkaga Varavillai sevaikkaga
@durairajankulothungan4751
@durairajankulothungan4751 Жыл бұрын
Thanks to Vikatan. PTR sir you are very great. you have impressed many tamilans.. politicians don't like people like you. For example Former Prime Minister VP Singh. Please take care.🙏
@dreamrider9302
@dreamrider9302 Жыл бұрын
He is a man behind my growth in IT industry, His motivational words driven me to achieve my goals.
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Жыл бұрын
குறைக்கலாம் ஐயா..ஏன் என்றால் கடந்த 15 ஆண்டுகள் முன் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் குடித்தார்கள் ஆனால் இப்போ 15 வயது குழந்தைகள் கூட குடிக்கிறார்கள்...இதற்கு முன் ஒரு வட்டத்தில் ஒரு கடை இப்போ ஊருக்கு ஒரு கடை உள்ளது..இது ஆட்சியாளரின் தவறு..
@chokks748
@chokks748 Жыл бұрын
தியாகராஜன் -- பெயரைச் சரியாக குறிப்பிடவும் (spelling mistake). இவரை சரியாக பயன்படுத்தினால் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே முன்னேறும் என்பதில் ஐயமில்லை.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அதற்கு திமுக விடாதே . கொஞ்சம் பேசியதற்கே கட்சி ஆட்டம் கண்டு விட்டதே . அவர் சும்மா இருந்தாலும் அவர் வாய் சும்மா இருக்காதே 😂😂😂
@govindarajanseenivasanpill2580
@govindarajanseenivasanpill2580 Жыл бұрын
PTRபோலமிகவும் நல்லவர்கள்இருப்பதால் தான் தமிழ்நாட்டில்இரண்டாண்டில்முன்னேற்றம், வளர்ச்சி,அடைந்துள்ளோம்
@ragarasika
@ragarasika Жыл бұрын
It was so good to see and hear him after a long time! What a great man, bless him with a long, healthy, happy life, Goddess Meenakshi!!! ❤🙏
@chandran4511
@chandran4511 Жыл бұрын
எந்தத் துறையில் இருந்தாலும், தன் பணியை சரியாக, நேர்மையாக செய்யும் அற்புத அரசியல்வாதி, அமைச்சர். கொள்கையுடன் செயல்படக்கூடியவர். வாழ்த்துக்கள் சார்.
@antonvillavarayar104
@antonvillavarayar104 Жыл бұрын
Your are Real Genius and straightforward man your service continues Thank you Mr PTR GOD BLESS YOU and your family
@raghavpa4833
@raghavpa4833 Жыл бұрын
Sir, you are the only one well deserved person for next generation DMK
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
நேர்மைமிகு DMKஅமைச்சர்களில் இவர் ஒருவர் மற்றொருவர் முத்துச்சாமியையும் கூறலாம். நம் காலத்தில் திரு.PTR அரசியலில் இருப்பதே நமக்கு பெருமை.
@subramanianrengasamy2931
@subramanianrengasamy2931 Жыл бұрын
Excellent presentation PTR ji. We salute for your knowledge. India needs a leader like you. Don't know which government shall make you perform.
@bkselvarajmaster
@bkselvarajmaster Жыл бұрын
கடவுளிடம் புகார் செய்யாத ஒருவர், தெய்வீகத் திட்டத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர்.
@Naathan2000
@Naathan2000 Жыл бұрын
உங்கள் வார்த்தைகள் அருமை❤❤
@donbosco5178
@donbosco5178 Жыл бұрын
பூரண மதுவிலக்கு முடியாது என்பதற்கு பல அறிவுப் பூர்வமான பதிலுக்கு நன்றி. ஆனால் ஆளும் கட்சியினர் பலர் மதுபான ஆலைகள் வைத்து நடத்துவதை மறுக்க முடியாது.
@ariuvthuraik7595
@ariuvthuraik7595 9 ай бұрын
சரி மதுபான ஆலைகள் யார் நடத்தவேண்டும்.அதையும் சொல்லுங்க.அப்பதானே உங்க உள்நோக்கம் ?.
@sainabakabeer7721
@sainabakabeer7721 Жыл бұрын
தவறு செய்யாமல் வாழநினைப்பவர்.
@balajirajendran2480
@balajirajendran2480 Жыл бұрын
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு கிடைக்க நீதி கட்சியின் பங்களிப்பு தான் முதற்காரணம்
@ReminiscewithJohn
@ReminiscewithJohn Жыл бұрын
Ambedkar kettaanga.
@yeskay97
@yeskay97 Жыл бұрын
மன்னிக்கவும். ஆங்கிலேய ஆட்சிக்கு வால்பிடித்து இடைநிலை சாதிகளுக்கு அதிகாரம் பெற துவக்கப்பட்டதே இந்த நீதிக்கட்சி. தயவுசெய்து தி.க. வின் திரிக்கப்பட்ட வரலாற்றினை படிக்காமல், பொதுவில் உள்ள நடுநிலை தரவுகளைப் பார்க்கவும். விடுதலை வேண்டாம் என்று வேண்டிக்கொண்டது நீதிக்கட்சி. பிடிஆருக்கும் தேசியத்தில் அக்கறை இல்லை. PTR அவர்கள் நல்லவரே; நேர்மையானவர். ஆனால் ஊழல் புறையோடிப்போன திமுக தலைமையையும் நிர்வாகிகளையும் எதிர்க்கும் திராணி இல்லாததால், தன் மதிப்பை இழந்தார். கடந்த இரண்டாண்டுகளில் நடந்த டாஸ்மாக் கொள்ளை நாடறிந்தும் முந்தைய ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என்று கூறுவது கையாகாலத்தனம். கண்முன் தெரிவதற்கு கணனி எதற்கு? doha வில் இருப்பது போன்ற மது அனுமதி முறை தான் குஜராத்திலும் இருக்கிறதென்றால் என்ன பிரச்சினை? தமிழகத்தில் இருப்பது போன்று கொள்ளையும், ஊழலும், இல்லையே? படிப்பு ஒன்றே ஆட்சி தகுதியாக் இருந்தால், பெருந்தலைவர் காமராஜ், கககன் போன்றவர்கள் சிறப்பான நிர்வாகத்தை கொடுத்திருக்க முடியாது. இருந்தாலும், கட்சி நலனை கருதாமல் , நாட்டு நலனைக் கருத்தில் கொண்டவரானால், பிடிஆர் அவர்கள் அரசியலில் இருப்பது நல்லதே
@sureshkumar-qz1pq
@sureshkumar-qz1pq 9 ай бұрын
U like persons are gift to Tamil Nadu politics.... Salute to u sir.... Keep it up your good job sir...
@prajeswari8396
@prajeswari8396 Жыл бұрын
நேர்மையானவர்வாழ்க பல்ஆண்டு
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 Жыл бұрын
பிடிஆரின் பேச்சைக் கேட்டாலே இளைஞர்கள் எழுச்சி அடைவார்கள்.
@b.gopinath
@b.gopinath Жыл бұрын
Very very happy to see the🎶 Minister PTR in presentation, Bravo💕 country PRODIGICAL son. 🎉
@பிரபா-ழ3வ
@பிரபா-ழ3வ Жыл бұрын
Royal salute to you Sir 🎉🎉🎉
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 43 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 22 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 53 МЛН